ஒரு வண்டி கூட செல்லாது.! களேபரமான கப்பலூர் டோல்கேட்.!வலுக்கும் போராட்டம்.! என்ன காரணம்? | Newstamil

  Рет қаралды 65,764

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 197
@thangavelmythra7433
@thangavelmythra7433 3 ай бұрын
தமிழகம் முழுவதும் இதுபோன்ற போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்
@seethapathylalitha570
@seethapathylalitha570 3 ай бұрын
😊
@arumugamrs
@arumugamrs 3 ай бұрын
மக்கள் வரிப்பணத்தில் தேசிய நெடுஞ்சாலை போட்டு விட்டு மக்களுக்கே வரியா?
@chandranr1313
@chandranr1313 3 ай бұрын
சொந்த ஊரில் நடமாட கூட சுங்கம் கட்டுவது எவ்வளவு கேவலமான விஷயம் அரசு
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 3 ай бұрын
போராட்ட குழுவினருக்கு வாழ்த்துகள் ❤
@ச.க.செந்தமிழ்
@ச.க.செந்தமிழ் 3 ай бұрын
டோல் கட்டணம் செலுத்த முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தவேண்டும்.... கட்டணம் தேவையில்லை
@nithishkumar8972
@nithishkumar8972 3 ай бұрын
2012 la இருந்து இப்போ வரைக்கும் ஒருத்தரும் நீதிமன்றங்களுக்கு செல்லவில்லையா
@kannathathsan2746
@kannathathsan2746 3 ай бұрын
சுங்க சாவடி களை அகற்றவேண்டும்.அதுதான் வாகனங்களுக்கு எல்லா வரிகளும் போடுகிறார்களே.
@abalanabalan6384
@abalanabalan6384 3 ай бұрын
உங்களுடைய போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mohammedismoil1994
@mohammedismoil1994 3 ай бұрын
மதுரை மாவட்ட மக்களுக்கு வாழ்த்துகள்🙏. இதே போல் தமிழகம் முழுவதும் மக்கள் தேவையற்ற சுங்கசாவடிகளை மூடுவதற்கு போராடவேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள். புதிய கார் வாங்கும்போது சாலைவரி மட்டும் 1லட்சத்திற்குமேல் வசூலிக்கிறார்கள்...
@vijayakannan930
@vijayakannan930 3 ай бұрын
ரிங் ரோட்டிலும் ஒப்பந்த காலம் முடிந்தும் இன்னும் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது
@ashokkumar-hf8tk
@ashokkumar-hf8tk 3 ай бұрын
மதுரை மேலூரிலிருந்து திருமங்கலம் செல்லக்கூடிய 60 ம் கிலோமீட்டர் தொலைவுக்கு கிட்டத்தட்ட நாலு சுங்கச்சாவடி உள்ளது மதுரை தெப்பக்குளத்தில் இருந்து 2 ம் கூட இல்லாத ஒரு பகுதிக்கு இரண்டு சுங்க சாவடிகள் உள்ளது மதுரையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகள் எடுக்கப்பட வேண்டும்
@MuthuMari-v5f
@MuthuMari-v5f 3 ай бұрын
Yes
@chenkadhirvelb
@chenkadhirvelb 3 ай бұрын
இது மதுரையின் ஒரு பகுதி.. எதுக்கு தனி டோல்கேட்..
@gokukn2336
@gokukn2336 3 ай бұрын
சூப்பர். மதுரகாரங்க டா. அநியாயம் நடந்தா எவனா இருந்தாலும் தட்டி கேப்பாங்கா.
@Kumar-lc2kc
@Kumar-lc2kc 3 ай бұрын
சுங்க சாவிடியோ தேவை இல்லை முற்றிலும் அகற்ற வேன்டும்
@smjsuriya8115
@smjsuriya8115 3 ай бұрын
Apro unga area road maaritha irukum national highways parava ilaya
@vigneshviewszero
@vigneshviewszero 3 ай бұрын
sangi​@@smjsuriya8115
@rightselva
@rightselva 3 ай бұрын
போராட்ட குழுவினருக்கு வாழ்த்துகள்
@GPrabakaran-c8b
@GPrabakaran-c8b 3 ай бұрын
இந்த போராட்டத்துக்கு திமுக ஆதரவு தர வேண்டும்
@handsonwheels
@handsonwheels 3 ай бұрын
DMK will not support any protest
@saravananveleesa8759
@saravananveleesa8759 3 ай бұрын
DMK vaa 😂
@palaniappanthachanamoorthy6829
@palaniappanthachanamoorthy6829 3 ай бұрын
No tollgate for Tamilnadu
@sunaibumadurai9769
@sunaibumadurai9769 3 ай бұрын
மதுரையில் மூன்று சுங்க சாவடி வண்டியூர் சிந்தாமணி கப்பலூர்
@123476517
@123476517 3 ай бұрын
நிதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்
@KnockKnock33
@KnockKnock33 3 ай бұрын
Real power of people. United we stand; divided we fall.
@achukavi7426
@achukavi7426 3 ай бұрын
சென்னை போருர் டோல்கேட் எப்போது??
@CometFire2010
@CometFire2010 3 ай бұрын
பாவம், எத்தனை வெளியூர் வாகனவாசிகள் தங்கள் பயணத்தில் சிரமம் அனுபவத்தினரோ இந்த திடீர் மறியலால். 💔
@smanivijay9557
@smanivijay9557 3 ай бұрын
குஜராத்தில் எத்தனை சுங்க சாவடி என்பதை கணக்கிட வேண்டும்
@kathiravanellamvlogs437
@kathiravanellamvlogs437 3 ай бұрын
Super keep it up
@smanivijay9557
@smanivijay9557 3 ай бұрын
மக்கள் ஒற்றுமை வெல்லட்டும்
@manithanindia4884
@manithanindia4884 3 ай бұрын
மதுரைக்காரர்கள் வேற லெவல்.❤
@saravananpazhanisami8801
@saravananpazhanisami8801 3 ай бұрын
உடைச்சு போடுங்க.
@arunachalamar5898
@arunachalamar5898 3 ай бұрын
சூப்பர்
@NeelaRamesh-q6w
@NeelaRamesh-q6w 3 ай бұрын
Super
@asathcbm
@asathcbm 3 ай бұрын
இந்த சுங்கச் சாவடியை முழுவதுமாக அகற்றுவதே தீர்வு.
@tamilbaskar6270
@tamilbaskar6270 3 ай бұрын
பொதுமக்கள் ஒற்றுமையானால் வெற்றி.
@kural369
@kural369 3 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 3 ай бұрын
இத்தனை நாள் வரைக்கும் இங்கே டோல்கேட் இருந்தது‌ யார் கண்ணுக்கும்‌ தெரியலையா
@mrrajkumarsr
@mrrajkumarsr 3 ай бұрын
இத்தனை நாள் வரை உள்ளூர் வண்டிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது . தற்போது உள்ளூர் வண்டிகளுக்கும் 50 சதவீத கட்டணம் கேட்பதால் வந்த பிரச்சனை
@KeerthanaDevi-q3o
@KeerthanaDevi-q3o 3 ай бұрын
Neenga news olunga kekkala
@mrrajkumarsr
@mrrajkumarsr 3 ай бұрын
@@KeerthanaDevi-q3o nan sonnathukum news kum enna diffrent ah iruku ?
@SannasiSithar
@SannasiSithar 3 ай бұрын
❤❤ Love ❤❤ fight for freedom ❤❤❤ no fight no freedom tamil Nadu ❤❤❤ Thailand no road toll no police block no worries good driver ❤❤❤
@babuthava556
@babuthava556 3 ай бұрын
R B udayakumar ayya kingmaker of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 3 ай бұрын
அண்ணன் R.B.உதயகுமார் வாழ்க,வாழ்க.
@bennet8799
@bennet8799 3 ай бұрын
Good
@vijayk6609
@vijayk6609 3 ай бұрын
Stupid government 😡😡😡
@sarabojiboominathan4354
@sarabojiboominathan4354 3 ай бұрын
ஆட்டுகிடா ஒன்று இருக்குமே அது இப்போது எப்படி கத்துதுன்னு பார்ப்போம்
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 2 ай бұрын
சொந்த ஊரில் சுதந்திரமாக சுற்றி திரிய முடியாது.அனைத்து மாவட்டங்களிலும் இயல்பாக 😂😂😂😂
@LakshmiAravindhan-l8g
@LakshmiAravindhan-l8g 3 ай бұрын
RV udaya Kumar super
@jeyaprabakaran2605
@jeyaprabakaran2605 3 ай бұрын
புழல் சுங்கச்சாவடியை உடனே நீக்குங்கள்
@n.m.raghunath3834
@n.m.raghunath3834 3 ай бұрын
என்ன முடிக்கு டா சாலை வரி வாங்குறீங்க?
@jaffersathik7053
@jaffersathik7053 3 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉 good luck good job 👍👍👍👍👍👍
@klmkt4339
@klmkt4339 3 ай бұрын
அரசு விதியை மீறலாம்
@prakashrajangam2866
@prakashrajangam2866 3 ай бұрын
❤️❤️❤️திருமங்கலம் மக்களுக்கான உண்மையான தலைவர் அம்மாவின் பாசக்கார புதல்வன் திரு. உதயகுமார் அவர்கள்.♥️♥️♥️
@sukumaransuku4894
@sukumaransuku4894 3 ай бұрын
இருந்தாலு தமிழ் நாட்டில் சுங்க சாவடி கட்டணம் அதிகமே.திருமங்கலம்TOதென்காசி ரோட்டிலும் வசூலிக்க ஆரம்பிப்பார்க ள்.
@venkatkavyi
@venkatkavyi 3 ай бұрын
🎉🎉🎉 Super 🎉
@lebronk279
@lebronk279 3 ай бұрын
எம்.பி வெங்கடேசன் என்னத்த புடுங்குறாருனு தெரியல...🤦🤦
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 3 ай бұрын
பி ஜேபி காரன் ஒருத்தனையும் காணோம். எங்கடா அண்ணாமலை
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 3 ай бұрын
மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் எனவே வர மாட்டார்கள்
@tunanin
@tunanin 3 ай бұрын
Same applies to chengalpattu toll. It is 2 kms from chengalpattu.
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 ай бұрын
அது
@Hotincoolbuddy
@Hotincoolbuddy 3 ай бұрын
Online la ellam vanthurum apo ellarum enga poi questions kepom ,, online vanthathe namala yemathurathuku than....
@123rajaind
@123rajaind 3 ай бұрын
இரவோடு இரவாக சுங்க சாவடியை கொளுத்தி விட வேண்டியது தானே அந்த பகுதி மக்கள்
@karthikc2899
@karthikc2899 3 ай бұрын
Toll gate is Government approved thiefs..😂😂😂
@handsonwheels
@handsonwheels 3 ай бұрын
These toll gates should be closed permanently
@levihtkas6480
@levihtkas6480 3 ай бұрын
Chengalpattu paranur tollgate contract expiry aagi 5 years Mela aaguthu . Adhaiyum idhe maari porattam panni problem solve pannunga
@levihtkas6480
@levihtkas6480 3 ай бұрын
Ippadiye anaithu tollgate yum control panna supera irukkum.
@DsSevalm-dy7jy
@DsSevalm-dy7jy 3 ай бұрын
நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா
@pavappattajenmam5621
@pavappattajenmam5621 3 ай бұрын
Madurai la irundhu virudhunagar ku poietu varathuku 400 rs ,keta apidithaanu sollurànga,
@gangakarthik9851
@gangakarthik9851 3 ай бұрын
கட்சி தான் இப்படி செய்கிறார்கள்
@4brothersxeroxselvamoorthy584
@4brothersxeroxselvamoorthy584 3 ай бұрын
கடந்த 2012லிருந்து 2021வரை மத்திய பாஜக அரசுடன் கூட்டணியில் இணைந்து இருந்த போது என் ஆர் பி உதயகுமார் போராட்டம் நடத்தவில்லை. அப்போது கூட்டணியில் இருந்ததால் மத்திய பாஜக அரசு செய்தது சரி என்று நினைத்து இருந்தாரோ.
@gokulseethappan792
@gokulseethappan792 3 ай бұрын
Appo local people ku kaasu vangala innaiku kaasu kekkaranga ennanu pakkama summa comment panrathu
@unpopular_opinion8615
@unpopular_opinion8615 3 ай бұрын
Arivu vera engachu oluchu vechurukiya pa, news la theliva solran ivlo varshama collect panama ipo otuka kekran nu
@arunramalingam3570
@arunramalingam3570 3 ай бұрын
Kudos to RB udhayakumar.
@raajr1des
@raajr1des 3 ай бұрын
Get ur data analyst team to collect the information about why that toll gate was placed there in kappalur and give us a detailed report The news itself didn't address the whole problem and why the protest happened in the first place
@raffisulthan2730
@raffisulthan2730 3 ай бұрын
Udaya Kumar Mass
@smanivijay9557
@smanivijay9557 3 ай бұрын
போலீஸ் இதில் வேடிக்கை மட்டும் பார்க்க
@sowbagyaraj4362
@sowbagyaraj4362 3 ай бұрын
வாழ்க மோடி வேண்டும் மோடி மீண்டும் மோடி
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 3 ай бұрын
டோல் கேட் கட்றப்போ என்ன பண்ணிட்டிருந்தாங்க?
@babuthava556
@babuthava556 3 ай бұрын
Aiadmk Tamilnadu hearts namaste namaste namaste 🙏
@thomasthanapaul4170
@thomasthanapaul4170 3 ай бұрын
ஆட்சியில் இருக்கும்போது ஏன் போராடவில்லை
@ashrafaliashrafali3568
@ashrafaliashrafali3568 3 ай бұрын
மக்கள் வரிபணத்தில் சாலை அமைத்து அதற்கு சுங்க வரி கேட்பது தவறு.தமிழ் நாட்டில் தமிழக பதிவு எண் வாகனத்துக்கு சுங்க வரி வசூலிக்க தடைவிதிக்க வேண்டும்.
@Dubukku
@Dubukku 3 ай бұрын
மதுரை டூ திருநெல்வேலி 3 சுங்க சாவடி.காருக்கே கிட்டத்தட்ட 300 ரூபாய் ஆகிறது.fastag மூலமாக செல்வதால் பாதிப்பு தெரிவதில்லை.
@narayanangurusamy9417
@narayanangurusamy9417 3 ай бұрын
தமிழகத்தில் மோட்டார்வாகனத்திற்கு சாலை வரிவிதிக்கின்றது. மேலும் தமிழகத்தில் தான் அதிகமான சுங்க சாவடிகள் உள்ளன. அதிகமான சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும்.தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக குரல்கொடுக்க வேண்டும்.
@samraaj739
@samraaj739 3 ай бұрын
2012ல் இதே உதயகுமார் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர் ஆக இருந்தார்.. ஏன் அப்போது டோல்கேட் திறக்கும் போது எதிர்ப்பு தெரிவிக்காமல் இப்போது ஆட்சியில் இல்லாத போது ஏன் போராட்டம்...
@rtandvasiphone2826
@rtandvasiphone2826 3 ай бұрын
No toll gate and no road laying .only state highways.Decide local people.
@ShaikOliyudeen
@ShaikOliyudeen 3 ай бұрын
இந்த சுங்க சாவடியின் வசூல் ஏலத்தின் உரிம ம் எடப்பாடி மகனின் பெயரில் தான் உள்ளது. மதுனர முதல் நாகர்கோவில் வனர எடப்பாடி மகனின் பெயரில் தான் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு திரியும்.அரசியல்
@paulnagendran2514
@paulnagendran2514 3 ай бұрын
இதற்கான ஆதாரம் இருந்தால், வெளியிட்டால் ,மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் சகோதரரே.
@vivek07444
@vivek07444 3 ай бұрын
வேல்முருகன் வரேவண்டும் call
@Public-dc5rl
@Public-dc5rl 3 ай бұрын
Why arrest when the protest is genuine?
@ALIYYILA
@ALIYYILA 3 ай бұрын
Good Union, but state?
@SriniVasan-gt1nz
@SriniVasan-gt1nz 3 ай бұрын
It. Is. Under. Union. Govt. NAHAI.
@mahaboobbasha580
@mahaboobbasha580 3 ай бұрын
GST alone can serve for any amount for developments. Other taxes, tolls are not required at all. Giving avenue for enormous gains to a small Gujarati like community.
@natarajan2606
@natarajan2606 3 ай бұрын
ஒரு சுங்கசாவடிக்கும் அடுத்த சுங்கசாவடிக்கும் ரோடு போட்ட செலவு எவ்வளவு அந்த சுங்க சாவடியில் வசூல் செய்த பணம் எவ்வளவு என்ற கணக்கை அரசு வெளியிட வேண்டும் பகல் கொள்ளை சுங்கசாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும்
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 ай бұрын
போராட்டம் நடத்தினால் தான் ஆதாயம் கிடைக்கும். நீட் தேர்வை எதிர்க்கும "ஒன்றிய திமுக" அரசு, சுங்கச்சாவடி யை எதிர்க்க முன்வராத காரணம் என்ன?
@Public-dc5rl
@Public-dc5rl 3 ай бұрын
Looting in parking place tooo
@ALIYYILA
@ALIYYILA 3 ай бұрын
Police should take steps to remove the illegal toll gate, not the non-violent protestors.
@stepbysteptravels6700
@stepbysteptravels6700 3 ай бұрын
Porur toll gate.intercity available.
@dilipan486
@dilipan486 3 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளில் வரும் வசூலில் பாதி மத்திய அரசுக்கும் மீதி பாதி தமிழ்நாடு அரசுக்கும் தான் செல்கிறது
@tamilmkr1
@tamilmkr1 3 ай бұрын
அடுத்து நொறுக்கி இருக்கலாம்
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 3 ай бұрын
அதிமுக இந்த வேலையாவது பண்ணுங்கையா
@KalailingamKalaailingam
@KalailingamKalaailingam 3 ай бұрын
நீங்க என்னதான் போராடினாலும் மோடி சுங்கசாவடி கட்டணத்தை உயர்த்திகிட்டு தான் போவார்...???
@Rahul-oj3vw
@Rahul-oj3vw 3 ай бұрын
Toll gate thevai ilatha ondru
@ernestisac296
@ernestisac296 3 ай бұрын
விலக்கு என்று சொன்ன பிறகு பேச்சு வார்த்தை எதற்காக
@dassmarium2443
@dassmarium2443 3 ай бұрын
Ella tollgate galum edukkanum.
@mrkhanofficial6177
@mrkhanofficial6177 3 ай бұрын
போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@gunadhana3699
@gunadhana3699 3 ай бұрын
Avangalukkadhu moolai irukke super....chennai kaaranga maari iruppanganu nenacha....😅
@vasus3763
@vasus3763 3 ай бұрын
Collector enna panitu irukaru
@mohanraj1986
@mohanraj1986 3 ай бұрын
Velmurugana koopitu vitungayya..
@DHANALAKSHMIist
@DHANALAKSHMIist 3 ай бұрын
இதென்ன கோழி குழம்பு வீடியோ... வீண் தம்பட்டம்... நோட்டீஸ் வந்தால் அதை உரிய சட்ட முறையில் எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்... கும்பல் சேர்ந்து கொண்டு விளம்பரம் கலவரம் என்று நிற்பதே வாடிக்கையாகி விட்டது...
@Jeevaji14
@Jeevaji14 3 ай бұрын
Makkal dhanda satam thevidiyq payya😂😂😂😂
@paulpandian8983
@paulpandian8983 3 ай бұрын
Intha protest politics aa mathirathinga da. Plsss. Jalikattu protest pola irukanu
@gopalakrishnangopalakrishn648
@gopalakrishnangopalakrishn648 3 ай бұрын
Road tax ethuku
@sengottuvel2274
@sengottuvel2274 3 ай бұрын
Dey Krishnagiri la 1km la irukku enna pandradhu
@babuthava556
@babuthava556 3 ай бұрын
Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 💗
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 77 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 77 МЛН