@@sudhakarantony3784 தொழில் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று பார்க்காமல் இருப்பது போல் இனத்திலும் அவ்வாறே இனம் மாறாமல் இருக்க வலியுறுத்துவது தானே. இது பிளாஸ்டிக் சேர் தலைவர் க்கு புரிய வையுங்கள்.
@psrdistributors11543 ай бұрын
இவளை போன்ற விடுதி காப்பாளர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@saraswathisaraswathi69733 ай бұрын
She should removed from service
@shivakumaran16303 ай бұрын
மாமாகாரி ய டிஸ்மிஸ் செய்
@saraswathisaraswathi69733 ай бұрын
@@shivakumaran1630 டிஸ்மிஸ் னா மறுபடியும் வேலை பெனிபிட்ஸ் கிடைக்கும். அதனால் removed from service தான் சரியான தீர்வு
@GovindaswamiS3 ай бұрын
திருமா இதையெல்லாம் கவுணிக்க மாட்டார் ....... இந்த மக்களுக்கு யாரும் துணை இல்லை...
@jaychinnas95013 ай бұрын
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் இதை கவனிக்க வேண்டும். புரிந்து கொள்ளுங்கள்.
@GovindaswamiS3 ай бұрын
@@jaychinnas9501 நீங்கள் சொல்வது சரி..... ஆனால் தலைவர் குரல் கொடுக்கலாமே..... பாவம் தமிழர்கள்.......
@sumib69863 ай бұрын
நல்ல ஆள பாத்து கேக்குறீங்க. சரியான கட்டிங் வந்து சேர்ந்ததால் கோமாவில் இருக்கிறார்.
@KGopalakrishnanKGopalakrishnan3 ай бұрын
திருமா இதை கவனித்திருக்கலாம அவுங்க இனத்தைச் அழிப்பது அவுங்க இனம் தான் பல படங்கள் பெரிய இனம் அழிக்க வில்லை படம் எடுப்பது இஞ்சி நிங்கள உங்கள் இனத்தைச் பெரிய இனநசுக்கிறங்கிற இல்லை உங்கள் இனம் நிங்களேவளரவிடவில்லை இது உண்மை சத்தியம் டிவிக்கள் நான் சொன்ன விசயத்தைப் நேர்காணல் கொண்டரமுடியுமா
@rajasekarandevaraj23693 ай бұрын
இதெல்லாம் கண்டுக்க மாட்டார் திருமா
@murugan95793 ай бұрын
அரசு கொடுக்கும் அனைத்தையும் தின்று ஏப்பம் விட்டு விட்டார்கள் இங்குள்ள பணியாளர்கள்
@deivathurai86943 ай бұрын
நன்றி நியூஸ் தமிழ்.... இதே போல் மற்ற நியூஸ் சேனல் மக்களின் துயரங்களை வெளிக்கொண்டு வரவேண்டும்..
@AIO_official_3 ай бұрын
ஏழை மாணவர்களின் வயிற்றில் அளிப்பவர்கள் சும்மா விடக்கூடாது.
@AVKLesssons3 ай бұрын
படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் அவர்களை குழந்தையாக கருதி படிக்கத் தகுந்த சூழலை உருவாக்குவது அரசு மற்றும் ஊழியரின் கடமை.நன்றி நியூஸ் தமிழ்.
@chenkadhirvelb3 ай бұрын
இதையெல்லாம் inspect பணண ஒரு அதிகாரியும் கிடையாதா.. அவ்வளவு அரசு ஊழியர்கள்/வார்டன் எல்லோரையும் வேலைவிட்டு தூக்கி அடையுங்கள..
@manism33683 ай бұрын
அனைத்து மாவட்டம் விடுதி ஆய்வு செய்ய வேண்டும் ....தொலைகாட்சிக்கு வேண்டுகோள்.
@nainarchidambaram80883 ай бұрын
ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர், அமைச்சர் கவனத்திர்க்கு.
@vedamuthudharmaraj75813 ай бұрын
வார்டன் உருவத்தையும் மாணவர்கள் உருவத்தையும் பார்த்தாலே தெரிகிறது விடுதியின் நிலைமை.
@Palliml6xg3 ай бұрын
அந்த பொம்பிளை இந்த பிள்ளைகள் சாப்பாட்டை எல்லாம் திண்ணுட்டு இவ்வளவு பெரிய உடம்பா இருக்கிறாள்...அவ வீட்டு பிள்ளைகளை இப்படி பார்த்துப்பாளோ என்னவோ😆😆😆
@tncricket783 ай бұрын
😂😂😂😂
@senthilvel35973 ай бұрын
Dear students you are in chennai Why you dont contact our sinna thalabathe Honourable Udayaa At leaat immediately contact our Udayanithy today.Dear studensts this is your mistake.
@anandavadivel40003 ай бұрын
@@senthilvel3597😂😂😂😂
@sivasaravanan77803 ай бұрын
திருமா தோழமை சுட்டுவார்! யாரும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி!
@santhoshsaran73993 ай бұрын
ஆதித்தமிளரை ஆதித் திராவிடன் ஆக்கிய விளைவுகள் தமிழன் காதில் பூ சுத்தும் திருமாவளவன்
எந்த தொலைக்காட்சி சேனல்களும் போடாத செய்திகளை தைரியமாக பதிவு செய்யும் ஒரு சேனல் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி தான் நன்றி வாழ்த்துக்கள்
@KumarM-g8h1n3 ай бұрын
ஃபார்முலா கார் பந்தயத்துக்கு.செலவாகிவிட்டது.ஒருத்தர்...பேருந்து.வாரத.பாதையில் 7.லோமீட்டர்.நடந்து.சென்று.மருந்துகடை.அருகில்.இறந்துவிட்டார் இந்த அழகில் இருக்கு.இந்த.ஆட்சி.இது.பெத்துக்கு.ஃபார்முலபந்தயம்
@selvamselvam35603 ай бұрын
மாணவர்களுக்கு எதுவும் கொடுக்காமல், கொள்ளை அடித்த பணத்தை தின்று தின்று நல்ல செனப் பன்றி போல் உள்ளது இந்த அரிவு கெட்ட சொற்னக்கா ? அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு இந்த விளக்குமாறு மேல் ?
@NilgirisAngelMedia3 ай бұрын
இந்த ஒரு நாளுடன் நடவடிக்கை எடுக்காமல் விட்டால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது.
@AnusuyaAnusuya-d4s3 ай бұрын
இந்த செய்தி மூலம் இவர்கள் பிரச்சினைகள் தீர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பாவம்
@rajuhamletshanthibabu10543 ай бұрын
தயவு செய்து அந்த பிள்ளைகளுக்கு முதலில் பாதுகாப்பு கொடுங்கள்..... காரணம் ஒரு சில நல்ல அதிகாரிகளுக்கு இந்த பதிவு வயிற்றில் புளியைக் கரைத்து இந்த பதிவில் பேசிய பிள்ளைகளை தேவையில்லாத பிரச்சனைகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பார்கள். பாவம் அந்த பிள்ளைகள் 😢😢😢😢
@vijisekarsekar73643 ай бұрын
TN Govt சரியான நடவடிக்கை எடுத்து ஸ்டுடென்ட்ஸ் கள் நன்றாக படித்து, உடல் நலத்துடன் இருக்க வேண்டும் 🙏🏽🙏🏽
@raghupathy81633 ай бұрын
Request high court take this as case and give punishment to warden.
@KarthikeyanThangavel-pl1ek3 ай бұрын
Warden is just worker., warden can give only if government give
@krishnavenidharama19753 ай бұрын
Most of the Government clg and university hostels like this only.....
@joshuaraja58933 ай бұрын
கார்ரேஸ் நடத்தும் அரசு கவணிக்கவும்.
@Prajan.pPrajan.p3 ай бұрын
பெயரை முதலில் மாற்றுங்க ஆதித்தமிழர் என்று பெயர் வைங்க மூன்று வருடம் என்றால் இது விடியல் ஆட்சியின் லட்சனம் தான் இவர்கள் திராவிட மாடல் தூ
@p.j.simonrex3 ай бұрын
இதை உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
@Jk_Jeyakumar3 ай бұрын
Warden பெரிய லம்பாடி போலயே😂😂😂.. கூப்பிடுங்க குருமாவை அவர் வந்து மட்டும் என்ன ஆகப்போகுது அவரே ரெண்டு பிளாஸ்டிக் சேர்க்கு போராடிட்டு இருக்கார் பாவம்😂😂😂😂😂 சர்வாதிகாரி அமெரிக்கா பயணம் முடிச்சு வந்தப்பிறகு சொல்லுங்க
@bharath64923 ай бұрын
திராவிட மாடல் விடியல் ஆட்சி, no 1 CM, 2026 லயும் dmk கு vote போடுங்க மக்களே
@AkashMari-y1r3 ай бұрын
Sir please all check students list
@devikarani20243 ай бұрын
பாவம் மானவர்கள் அவர்கள் நல்லா படிச்சுகுடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது அவர்கள் உணவுதான் கேட்கிறார்கள் ஒரு தரமான உணவு நீங்கதான் குடுக்கனும் வார்டன் மிரட்டும் தோரணையில் பேசுவது தவறு
@sakthivelsakthivel47723 ай бұрын
அருமை நன்றாக உள்ளது தமிழகத்தில் ஆட்சி சூப்பர் எத்தனை ஹஸ்ட்டலில் இப்படி இருக்கும் இதை யார் கேட்பார்கள்
@Kv2024feb53 ай бұрын
Follow up pannunga News Tamil. Reporter Latha had done a great job 👍🏻
@RagulnurshingThoothukudi3 ай бұрын
திமுகாவிற்கு வாக்களித்ததற்கு மிகவும் வருந்துகிறேன் 😢😢 சென்னை மாவட்ட ஆட்சியர்& தமிழக முதலமைச்சர் & ஆதிதிராவிட நல அமைச்சர் விடுதி காப்பாளினி மீதுஎத்தகைய நடவடிக்கைகள் எடுக்க போகிறீர்கள்.
@padmavathykrishnamoorthy89353 ай бұрын
1/4 பாகம் அந்த அம்மாவுக்கு,1/4 பாகம் எல்லா மாணவர்களுக்கும், மீதி 1/2 பாகம் அந்தம்மா வீட்டுக்கு. அரசு 😂😂😂😂 government 's allotment over😂😂😂😮
@Priyaganesh-f9w3 ай бұрын
தனியார் கல்லூரி விடுதியிலூம் இப்படி தான் இருக்கு அதர்க்கும் பெற்றோர் மாதம் மாதம் பணம் கட்றோம்
@வல்லரசு-ழ3வ3 ай бұрын
ஒன்றிய அரசு நிதி தரவில்லை அதனால் எங்களால் சோறு போட முடியவில்லை....
@KarthikeyanThangavel-pl1ek3 ай бұрын
😂. Car race
@subburayanramesh31363 ай бұрын
ரொம்ப தவற இருக்கு ஆதிதிராவிடர் நிதியை தமிழ்நாடு அரசாங்கம் எத்தனைமுறை மத்திய அரசாங்கத்திடம் திருப்பி கொடுத்துவிட்டாகள்1982முதல் RTAமுலம் தெரிந்து கொள்ளவும்.
@வல்லரசு-ழ3வ3 ай бұрын
@@subburayanramesh3136 நான் அறிவேன்.அன்றைய தினம் இதே தீம்க அரசு pmsri திட்டத்தில் இணையாததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியா சூழல் உள்ளது என்று கூறியது.அதை விமர்சிக்கும் பொருட்டே இந்த பதிவு...க்ஷ
@GNNETWORKofficial3 ай бұрын
இதுவல்லவா நல்ல ஊடகங்கள் செய்ய வேண்டிய செய்தி அறிக்கை. வளர்க News Tamil
@JustCu-p6o3 ай бұрын
செலவு கணக்கு அதன்படி ஒரு வாரம் உணவு வகைகள் எப்படி என்று வீடியோ ஆதாரம் போடுங்க... இதற்கு முன்னர் எந்த கணக்கில் செலவு தெரிந்து விடும்...
@2024aamaandilnaanchozhan3 ай бұрын
Bro neenga mattum thaan mass media va ozhunga use pandringa. Thanks bro
@ulaganathanc1463Ай бұрын
தலைநகர் சென்னையிலே இந்த நிலை என்றால் மற்ற மாவட்ட மாணவர்கள் விடுதி நிலை குறித்து கேட்கவே வேண்டாம்
@Uthamar1083 ай бұрын
சமூகநீதி பேசும் கேடி தலைவர்களின் நிர்வாக லட்சணம் சந்தி சிரிக்கிறது..😂😂🛑🛑🙏🙏
@rajanikrishnamurthy545222 сағат бұрын
As a retired teacher, as a mother and grandmother all l can do is to pray for all the helpless and vulnerable students. All I can do is request the readers/viewers to pray for these students. All I can do is ask the concerned authoroties to show sincere concern to the students. All I can wish for, is to request the media to step in and make this a social, moral and urgent issue
@nilameganathan80143 ай бұрын
ஐயோ பிள்ளைகள் மிகவும் பாவம்
@Jeyakumar-h7i3 ай бұрын
1976 to 1979😮 same problem😮 old govt hostel Student😮 now I am 66 yrs old😢 don't blame govt😮 warden is responsible😢 if he's a honest person😊 no problem😮 students also should be sincere and cooperative😮
@KK-cl6ki3 ай бұрын
200 rs credited
@JayaChitra-s5v3 ай бұрын
Thank you news Tamil channel and the reporter team❤
@hemanthdev72703 ай бұрын
பிதுக்கப்பட்டவர்கள்😡vs பிதுக்கப்பட்டவர்கள்😔. மாரி செல்வராஜ் கண்டிப்பாக ஒரு படம் எடுப்பான். ஆனா அதில் வரும் ஆசிரியர் கதாபாத்திரம் வேற சாதியாக காட்டுவான்.
@dharanisri10773 ай бұрын
Thanks very much
@Jaganusha-s7s3 ай бұрын
💕❤️🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி நியூஸ்
@prabhagarana62113 ай бұрын
Good news channel appreciate your efforts ❤❤
@naveenkumars14173 ай бұрын
ஆதரவின்றி சென்னையில் இருந்தபோது,2 ஆண்டு புகலிடம் கொடுத்தது இந்த Hostel தான்...
@TheNilgiriGuy3 ай бұрын
அந்த கேவலமான வார்டன்னை டிஸ்மிஸ் பண்ணுங்க.. அந்த மாணவர்களின் நிலமை மிக மோசமாக உள்ளது..
@SailanS-q1x3 ай бұрын
Zee Tamil news ku நன்றி சேலம் மாவட்டம் செய்தியாளர் என்னை தொடர்பு கொள்ள ஆவணம் செய்தால் இன்னும் நெறைய செய்தி சேலத்தில் வெளிவரும்
@pandiyancareerguidance3 ай бұрын
சென்னை தரமணியில் செயல்படும் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதிகளில் இதை விட கொடுமை நடக்கிறது....
@vijayalakshmi12583 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளின் நிலை இப்படித்தான் உள்ளது. அரசு கல்லூரி விடுதிகள்.
@MeiMeiyappan-wt4bw3 ай бұрын
அரசு நிலத்தை எல்லா துறையும் ஊழல் தான் எல்லா ஊரிலும் இப்படித்தான் மன்னராட்சி தான் கொண்டு வரணும் தலைவன் நல்லவனா இருந்தா எல்லாம் ஒழுங்கா இருக்கும்
@pandiyancareerguidance3 ай бұрын
பொதுவாகவே தமிழகத்தில் செயல்படும் அனைத்து அரசு விடுதிகளிலும் இந்த நிலைதான், உணவு என்பது சாப்பிட தகாத முறையில் இருக்கிறது....
@RameshM-m5h3 ай бұрын
இந்த விடுதியை இழுத்து மூடுங்கள் மாணவர்களை நல்ல இடத்திற்கு மாற்றுங்கள்
@gpalanikumar99813 ай бұрын
Very very worst response warden. Chennai la இந்த அவலம்? Rest of the hostel
@nagas5393 ай бұрын
இந்த பிள்ளங்க படிச்சுக்கிட்டும் வேலைக்கும் போயி அவங்க தேவைகளை நிறைவேத்திக்கிட்டு இருக்காங்க. இந்த வார்டன் பொம்பள அவங்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடல. பட்டினி போட்டிருக்கா. அரசு கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. 😮
@mohammedali38713 ай бұрын
I appreciate the reporter and Cameraman for their Responsible and Ethical reporting....
@ramamoorthygowri89503 ай бұрын
செய்தியாளர் லதா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் ஜெய்பீம் வாழ்த்துக்கள்/
@ImranImran-yi7uu3 ай бұрын
இதற்கும் VCK முட்டு குடுக்கும். அரசு வேற அரசு அதிகாரிகள் வேறனு நல்ல உருட்டு, உருட்டு வாங்க பாருங்க.....