சூப்பர் மாடல்!!!! இந்தியாவுக்கு ஏன் உலகுக்கே எங்கள் மாடல் தான் பெருமை!!!
@DOY574 Жыл бұрын
அமைச்சர் அப்படி எழுதாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம் 😮😮😮
@deepssuresh5655 Жыл бұрын
பல வருடங்களாக இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் சுரண்டல் தான். நாம் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அப்போது தான் நம் சந்ததியினர் நல் வாழ்க்கை வாழ முடியும்
@Maduraikaran06 Жыл бұрын
நாட்டை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தான் போயி பிச்சை எடுக்கப் போறியா
Naatei vitu ivenengelai taan tuukenum, pirahu elam sari ayidum
@Rana_2390 Жыл бұрын
நம்ம பணம் நாசமா போகுது..விடியல் இல்லை ஊழல் ஆட்சி
@venkatk7985 Жыл бұрын
இந்த செய்தியில் என்ன சொல்றாங்கனு ஏதாவது தெரியுமா? இதுக்கு 134 பேர் லைக் வேற போட்டு இருக்காங்க என்ன நோக்கம்னே புரியல ?
@user-hh5xt7qx6i Жыл бұрын
Antha 195 per like povanunga sariyana loosunga.. Neews la Enna solranga ivanga Enna comment solranga... DMK Mela enthab ivlo vanmam o therila ivanglku chaikk
@Gobielectrials Жыл бұрын
ஏமாற்றி பொய் கணக்கு காட்டியவர்களுக்கு recovery amount போடவேண்டும் மேலும் வேலையில் இருந்து பணிவிடுவிப்பு செய்ய வேண்டும்
@Forwardcastebeggarssudras Жыл бұрын
எல்லாரும் வீட்டுக்கு போக வேண்டியது தான்
@Forwardcastebeggarssudras Жыл бұрын
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை எல்லா விடுதிகள் மற்றும் பள்ளிகளில் இதே நிலை தான்
@geethasrinivas5069 Жыл бұрын
எத்தனை வருடத்திற்கு போட பலவருடநடைமுறை தானே இங்கு மட்டுமா அரசு ஆதரவற்ற இல்லங்கள் முதியோர் இல்லங்கள் மற்றும் பல இடங்களில் பொய் எண்ணிக்கை தான் நாம ஏதாவது தர போனா அவர்கள் ஊருக்கு போயிருக்காங்க என கூறுவார்கள்
@CARTHI-of6ri Жыл бұрын
ஆட்சியாளர் களும் ஊழல்😂 அதிகாரிகளும் ஊழல். 😂 மொத்தத்தில் ஒருவருக்குஒருவர் மெகா நடிப்பு.
@vetrivel- Жыл бұрын
செய்தியாளர்கள் உடன் சென்றிருக்கவில்லை என்றால் அமைச்சருக்கு கட்டிங் கிடைத்திருக்க வாய்ப்பள்ளது 😂😂😂😂😂
@rajamani9912 Жыл бұрын
மாணவர்கள் தங்கினாலும் விடுதி காப்பாளர் மாணவர்களை அனுப்பி விடுகிறார்கள்.. மாணவர்களுக்கு வரும் அரிசி யை பிளாக்கில் விற்பனை செய்கிறார்கள்.விருத்தாசலத்தை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி மாணவர் விடுதியிலும் யாரும் தங்குவது இல்லை..
@samysamy3913 Жыл бұрын
ஆனியவே புடுங்க வேண்டாம்மா எல்லாமே உங்க கூட்டாலிதான அதனால தான அழகா நோட்டுல வரஞ்சி வச்சிங்க என்னவோ இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க படத்த ஓட்டிட்டு போங்க
@anudhiya9160 Жыл бұрын
கூட்டு கலவானிகள்...சொன்னா மட்டும் பொத்துகிட்டு வரும்...அமைச்சரே இப்படி இருந்தா நலத்துறை வெலங்கிடும்..உடனே இந்த அமைச்சரை அந்த துறை விட்டு தூக்க வேண்டும்...
@anbumani8284 Жыл бұрын
விடுதி காப்பாளர் கழக உடன்பிறப்பு என்பது பிரஸ்க்கு தெரியாதா????
@rkchezhiyan6 ай бұрын
intha visit a oru eye wash thaanga
@raajanvpp9590 Жыл бұрын
அமைச்சர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@muthuramannachiappan3894 Жыл бұрын
Yes
@boopathi1979 Жыл бұрын
இது தான் திராவிட மாடல் ஆட்சி.
@naanjfamily7048 Жыл бұрын
Admk aatchiyilayum ipadi thaan.arasu entha thappum seyyala.avanga monthly kaasu kodukkiraanga.viduthikkaranga students perila sambathikkiraanga.ithu ipo veli vanthidichu.
@221k4 Жыл бұрын
Dai Bihar,U.P,haryana,mathyapradesh poiparuda sangikalin velai unakku theriyum
@ganapathyprabhakaran7594 Жыл бұрын
பல விடுதிகளில் மாணவர்கள் இல்லை.......இருப்பதுபோல் கணக்கு காண்பிக்கின்றன நம் அரசு அதிகாரிகள்
@userxx007 Жыл бұрын
எதுக்கு இந்த மாதிரி விடுதி? தேவைபடும் ஊர்களில் விடுதிகள் இல்லை தேவை இல்லாத ஊர்களில் விடுதி திறந்து வைத்து விளம்பரம் செய்வது தான் திராவிட மாடலா🤔
@NaveenNavi-sb1rc Жыл бұрын
தேவையில்லாத இடங்களில் ஹாஸ்டல் இருந்தா தான இப்படி பைசா அடிக்க முடியும்.
@subramanismani3109 Жыл бұрын
இது தான் திராவிட மாடல் 200 ups தான் officers.
@pskumar8414 Жыл бұрын
அரசு அலுவலகங்களில் பணமாக கையில் வாங்கினால் வெளியே தெரிகிறது . இப்படி செய்கிறார்கள் என்று திட்டுகிறோம் ஆனால் மாணவர்களுக்கு எழுத்து அறிவை புகட்டும் நமது கல்வி துறையில் எப்பேர்ப்பட்ட ஊழல் பெருச்சாளிகள் பாருங்கள் ஒரு சில பள்ளிகளில் நிலைமைதான் இதுதான். இது பொதுமக்களுக்கு தெரிவதில்லை. தெரியவும் வராது.முதலமைச்சர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kavi1190 Жыл бұрын
விடுதியில் மாணவர்கள் இல்லை என தெரிந்ததும் குறைவாக உள்ளர்கள் என பதிவேட்டில் எழுத வேண்டிய அவசியம் என்ன, அப்படி என்றால் இது அமைச்சர் வரை தெரிந்தே நடக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். திராவிட மாடல்....
@adhibanmanirathnam1206 Жыл бұрын
பெரும்பாலான அதிகாரிகள் அனைவரும் திமுக ,அதிமுகவிற்கு பணம் கொடுத்து வேலை வாங்கியவர்கள்.. எப்படி ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பார்கள்... நீதிபதிகளும் கேள்வி கேட்க மாட்டார்கள்
@BhaskerDayalan Жыл бұрын
இப்போது எல்லா இடங்களிலும் இது நிலை. இதுக்கு ஒரு மந்திரி பதவி அவர்ககு பல லட்சம் ரூபாய் வின் செலவு. அவர்கள் எல்லாம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம். அவர்கள் உள்ளது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஏழை மக்களுக்கு இந்த நிலைமை தான்.... உங்கள் பனி சரியான முறையில் செய்தாள் உடனே அடுத்த ஊர் வளர்க்கா உங்கள் பணி 🎉🎉🎉🎉🎉🎉
@raviradhar1979 Жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விடுதிகளையும் தீடீர் ஆய்வு செய்ய வேண்டும் அப்போதுதான் அங்கு நடக்கும் கொடுமைகள் திருடுகள் அரசுக்கும் தெரியவரும் பத்திரிக்கை மூலமாக மக்கள் பணம் எப்படி வீணாகிறது என்று மக்களுக்கும் தெரிய வரும்
@p.lakshmi1565 Жыл бұрын
😂
@thiyagarajanv4146 Жыл бұрын
இதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அரசால் அவர்கள் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் நிதி, அவர்களுக்கு பயன்படுத்தபடவில்லை என்றால் என்ன செய்வது.
@Sathish9996 Жыл бұрын
அந்த அமைச்சரே தவறு செய்து இருக்காங்களே அவங்களுக்கு என்ன தண்டனை??? இத்தனை கேமரா பதிவு செய்யும் போது இப்படி அறிக்கை எழுதுராங்கனா சும்மாவா????😂😂
@ருசிக்கும்நேரம்-ன4த Жыл бұрын
பரமத்தி வேலூர் அரசு உதவி பெறும் கல்லூரியின் விடுதியில் 2006-2008திராவிட மாடல் ஆட்சியில் தான் அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு காலை மதியம் மட்டுமே உணவு,இரவு உணவே கிடையாது.காலை,மதிய உணவும் தரமற்ற உணவு,எப்போதுமே கொட்டசோறு, குழம்பு,ரசம் மட்டுமே அதுவும் தரமற்றது.
@sanjayfromdevakottai Жыл бұрын
அந்த அளவுக்கு இருக்கு திராவிட மாடல் 😂😂😂😂
@VelMurugan-ci7ik Жыл бұрын
தமிழ்நாட்டின் பல கல்லூரிகள் ஹாஸ்டல் ஸ்கூல் பல இடங்களில் அவர்கள் காட்டும் எண்ணிக்கையில் லிஸ்டில் மட்டுமே உள்ளது இது பல முறைகேடுகள் இதை சொன்ன யாருப்பா நம்ம மபேறாங்கர
@visusamy3749 Жыл бұрын
இது என்ன அதிசயம் மாணவர் எண்ணிக்கையை காட்டி பணத்தை ஊழல் செய்கிறார்கள் ஆனால் அமைச்சருக்கே தெரியாமல் என்பது ஆச்சர்யம் மூடி மறைக்கப்பட்டால் இந்த ஊழலை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கலாம்
அடேங்கப்பா அவங்க வந்து ஆய்வு செய்வது கூட ஆச்சரியமா இல்ல ஆனா நீங்க குடுக்குற மியூசிக் இருக்குது பாரு அதுதான் ரொம்ப பயங்கரமா இருக்கு❤❤❤❤❤
@dr.d.gnanasekar.md.acupanc450 Жыл бұрын
இது எல்லாம் அரசியல் அமைப்புக்களில் சாதாரண விஷயம் 😮 பாவம் மக்கள் பணம் 😢😢😢😢
@maduraivajravelu1142 Жыл бұрын
அமைச்சரின் ஆய்வு குறித்து ஏற்கனவே தகவல் அளிக்கப்பட்டுள்ளதால் சுடச்சுட சாப்பாடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதிகள் மட்டும் சுவாகா செய்யப்படுகிறது.
@krishnamurthye2152 Жыл бұрын
இவர்களின் பின்புறத்தில் உள்ளதை பார்க்க வசதியாக மறந்து விட்டு மத்திய CAG அறிக்கையை ஊழல் என்கிறார் இங்குள்ள முதல்வர்.
@nagarajnaga6026 Жыл бұрын
பாலிமர் சேனல் மியூசிக் வேற என்ன ஊர் போகுது என்றேன்
@aayakalaigal-6445 Жыл бұрын
அமைச்சரைப் பார்த்தால் நடவடிக்கை அம்பேல் என தெரிகிறது
@kvictoria7021 Жыл бұрын
திறமையான விடுதி தான் கண்டு பிடித்து வீடியோ வெளியிட்ட பாலிமர் நியூஸ் நன்றி 🙏
@saravananarumugam4040 Жыл бұрын
அட பாவிகளா 😢😢😢
@ganeshvenkatraman4977 Жыл бұрын
Moral of this படம் 05:13 தவறு என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்தும் தவறுக்கு துணை போன இந்த அமைச்சரை தூக்கி உள்ள வைத்தால் மற்ற அமைச்சர்கள் திருந்துவார்கள்.
@poonkatru9559 Жыл бұрын
எல்லாத்தாயும் பாத்துட்டு தவறான ரிப்போர்ட் எழுதும் அமைச்சர்... யார்டா நீங்கல்லாம்..😢
@mariarabinson3450 Жыл бұрын
எங்கள் வரி பணம்..😭😭😥
@arunyuvanniyan Жыл бұрын
இந்த அம்மா அமைச்சர் ரா 😂😂😂
@sivarajselamban2670 Жыл бұрын
விடியல் ஆச்சு நல்லா கொள்ளையடிக்கிறது இது போன்ற எத்தனை பித்தலாட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது அந்த விடிய ஆட்சியில் மானங்கெட்டு சங்கு சிரிக்கிறது
@Saiznm Жыл бұрын
இப்போது தெரிகிறதா தினமலர் நியூஸ் ஏன் அரச விமர்சனம் பண்ணியது என்று 😂😂😂😂இதே போல தான் காலை உணவு திட்டம்...... இதெல்லாம் அரசு வருமானம் பார்க்கும் திட்டம் காலை உணவு 😂😂😂😂
@Murugan.l.k Жыл бұрын
நீங்கள் அமைச்சரா?இன்று தான் செய்தியில் பார்க்கிறேன்.உங்கள் துறையில் இருக்கும் குறைகளை சரி செய்யுங்கள்
@godbless2858 Жыл бұрын
அரசு கல்லூரி விடுதி ல தங்குற மாணவிகள் 10 நாள் காலேஜ் லீவு விட்டா கூட வீட்டுக்கு போறதில்ல ஹாஸ்டல்ல கிடந்து நாள் முழுக்க போன் நோண்டிட்டு வெளிய கடைக்கு போய்ட்டு ஊர் சுத்திட்டு ஹாஸ்டல்ல நேரத்துக்கு சாப்பாடு டீ இதெல்லாம் தின்னுட்டு தூங்கி எழுந்து திரும்ப சாப்பாடு ஊர் சுத்துறது இப்படி ராஜ வாழ்க்கை வாழுறாங்க 😂 அங்க வேலை செய்ற லேடிஸ் ஒரு அவசரம் ஆத்திரத்துக்கு கூட லீவு எடுக்க முடியாது
@marimari1697 Жыл бұрын
கோட்டா ல வந்த கோழிக்குஞ்சு அப்படித்தான் இருக்கும்
@nan123jishnu Жыл бұрын
ரிசர்வேஷன் படுத்தும் பாடு😂😂
@n.jagadeesann.jagadeesan6921 Жыл бұрын
இந்த மாதிரியான மாடல் ஆச்சு இந்த உலகத்திலேயே இல்லை
@Attur__king Жыл бұрын
5 வருட முடிவில் பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டும், பெரும்பாலான தேர்ச்சி பெற்ற ஆசிரியர் கிடைத்த வேலைக்கு சென்றும், அரசுக்கு நிதிச் சுமையும் குறைந்து இருக்கும்
@rangarajan30882 ай бұрын
Kindly make visits to all the govt hostel as district wise. All the best.
@vaasan777 Жыл бұрын
எல்லாம் பேப்பர்ல கணக்கு போட்டு கரெக்ட் பண்ணி இருப்பாங்க
@meenakshimeenakshi4003 Жыл бұрын
இவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைக் குழந்தைகளின் நலனை கொள்ளையடித்து தவறு. அதற்கு அமைச்சர் முட்டுக்கொடுப்பது மக்களை முட்டாளாக்க நினைக்கும் செயல்.
@rojadevi2613 Жыл бұрын
சில மாதங்களுக்கு முன்பு அரசு கல்லூரி விடுதியில் மாணவர்கள் அவர்கள் சொந்த செலவில் சாப்பாடு செய்து சாப்பிடும் நிலமை தங்கும் விடுதி எந்த வசதியும் இல்லாததால் மாணவர்கள் விடுதியை செல்லுவது இவங்களை போல் நடவடிக்கை எடுத்தால் நல்லது
@rajaranir9151 Жыл бұрын
யாரு நீங்க நடவடிக்கை எடுக்க போறீங்க ஓ நம்பிட்டோம் 🤔
@muthurajg130919 күн бұрын
இது போல தமிழ்நாடு முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
@anniefenny8579 Жыл бұрын
இச் சம்பவம் இப்போது மட்டும் இல்லை, காலங்காலமாக இப்படித்தான்.பெரும்பாலான அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதிலும் முறைகேடாக பணம் சம்பாதிப்பதிலும் தான் ஈடுபாடு காட்டுகின்றனர்.வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சிப்படி வேலை செய்வது இல்லை
@abimerlinmerlinabi5668 Жыл бұрын
அரசு இயந்திரம் சரியாக இல்லை.சரி பண்ணுங்க
@abimerlinmerlinabi5668 Жыл бұрын
ஆதிதிராவிட நலத்துறை தூங்குகிறது
@subburayanramesh3136 Жыл бұрын
ஆதிதிராவிட மக்கள் தூங்கும் போது அந்த துறை தூங்குவது தவறில்லை.திராவிடகட்சிகளின் முதலிடு.
@n.jagadeesann.jagadeesan6921 Жыл бұрын
இதுல என்ன இருக்கு இன்னும் நிறைய போய் பார்த்து தான் தெரியும்
@sivashankarisv Жыл бұрын
பங்கம் polimer news😂
@paryprabhu1 Жыл бұрын
உங்க மேல யார் நடவடிக்கை எடுக்கிறது
@ezhilarasan2309 Жыл бұрын
அரசு ஊழியர்கள் சம்பளம் மட்டும் ஆட்டய போடல😊 என்று நினைக்கிறேன்😮மற்ற அனைத்து செலவீணங்களும் இப்படித்தான் 1லட்சம் இந்தியன் தாத்தாக்கள் தேவை😊😊😊😊😊😊😂
@geethasundararajan2263 Жыл бұрын
ஊழல் பெருச்சாளிகள் ஆண்டாண்டு காலமாய் நடக்கும் நாடகம்தான் இது.பாவம் மாணவர்கள்.ஒழுக்கக் கேட்டின் மொத்தமும் விடுதிகளில் காணலாம்.
@mariappanvimal7265 Жыл бұрын
இத நாங்க நம்பனும் அப்படித்தானே... நீங்க சாப்பிடும் போது ஸ்பூன் எங்க இருந்து வந்துச்சு 😢😢
@karthikayang71126 ай бұрын
திராவிட மாடலில் நம்முடைய வரிப்பணம் இப்படி நாசமாய் போகிறது இந்தப் பாவம் எல்லாம் அவர்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு
@bharath6492 Жыл бұрын
போட்டோஷூட் 🎉
@vetrivel- Жыл бұрын
போட்டோ ஷூட்டாக இருந்திருந்தால் மாணவர்கள் செட்டப் செய்திருப்பார்கள்
@bharath6492 Жыл бұрын
@@vetrivel- அதிகாரிகள் மேல நடவடிக்கை? 😂
@vetrivel- Жыл бұрын
@@bharath6492 அந்த நோட்டுல அமைச்சர் எழுதிய போதே அதிகாரிகள் காப்பாற்ற பட்டுவிட்டார்கள் என தெரிய வில்லையா? இனி யார் அந்த பக்கம் போக போறாங்க?
@smartchemist3298 Жыл бұрын
அமைச்சர் தாக்கப்பட்டார்
@somasundaram5459 Жыл бұрын
ஆளே இல்லாத விடுதியில் அவ்வளவு சோறு சமைத்து உள்ளார்கள் என்றால் தினமும் இந்த அளவுக்கு கணக்கு எழுதப்படுகிறது அல்லது எவ்வளவு சாமி சாப்பாடுகள்
@sudalaimuthu6384 Жыл бұрын
ஐயா நிறய அரசு மாணவர் விடுதிகள் இப்படித்தான் இயங்குகின்றது இப்படி முறைகேடுகளை சரி செய்ய அரசிலும் அரசியலிலும் முற்றிலும் மாற்றம் வேண்டும் அதற்கு மக்கள் பணம் வாங்காமல் நல்லவர்களை பார்த்து ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும்
@thirupathy3336 Жыл бұрын
இது அங்கு மட்டும் இல்லை தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவ மாணவியர் விடுதிகளிலும் இதே நிலைதான்
@edwardfoundation7082 Жыл бұрын
பள்ளியில் மட்டும் இல்லை தமிழ்நாட்டில் அரசு மானியம் வழங்கப்படும் அனைத்து இடங்களிலும் இப்படித்தான்
@bhagavathar3691 Жыл бұрын
அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு சென்னையில் மாணவிகளுக்கு அரசு விடுதிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்
@deepamohan5417 Жыл бұрын
எ என்னட லெமன் சாதம்னு சொல்லி அந்த அம்மா பொங்கள் சட்னினு சாப்பிட்டு இருக்கு ஒ அவங்களுக்கு மட்டும் தனி விருந்தோ நல்ல இருக்குட உங்க நாடகம்
@vsubramanian1921 Жыл бұрын
Good📺👏👏👏👏👏👏 social media
@minervaplus1200 Жыл бұрын
பெரும்பாலான விடுதிகளில் இதுதான் நிலைமை.
@SmMadhu-mc3xm Жыл бұрын
உலக மகா நடிப்புடா சாமி எல்லாம் சினிமா செட்டிங் மாதிரி தான் பாலிமர் 😂😂😂
@zero-qw5vy Жыл бұрын
Balaji 👌 velraj Anna congratulation mirattitinga🙏
@gmanikandanmca Жыл бұрын
ஆதி திராவிட மாணவர்கள் பாவம்... இதனை வசதி இருந்தும் படிக்க விடாமல் திருமா விடமாட்டார்
@shri2947 Жыл бұрын
Manavargal ilatha idathirku oru hostel 4 employees ku govt salary Food stay ku money Atha check pana thasildar, collector, minister, driver, PA nu 20 peru ku sambalam. Makkal vari panam kaathula karayuthu😢
@arumugam4208 Жыл бұрын
அப்போ சமையல் யாருக்காக செய்யபட்டது இந்த கேள்விக்கு பதில் என்ன?
@holmes0087 Жыл бұрын
😂😂ivar dan best collector 😂😂😂...unmaiya vey IAS dana 😂😂
@thangarasu8685 Жыл бұрын
Enga area la irukku inthamathiri hostel
@muthuponni8716 Жыл бұрын
எல்லா அரசு விடுதியிலும் இப்படி நடக்கு ஏதோ புதுசா நடக்கிற மாதிரி சொல்றானுக..
@muthu8304 Жыл бұрын
Visit varom nu munnadiye sonna ipadi than nadakum
@sathishchetty Жыл бұрын
எல்லாம் சுடலைக்கு கப்பம் கட்டினால் போதும்!! இப்போது பிரச்சினை இவர்கள் ஏமாற்றுவது இல்லை கப்பம் கட்டாமல் ஏமாற்றுவது!!