அதே போல் எங்களை போன்ற லாரி ஓட்டுநர்களுக்கு பாதுக்காப்பாக வர வேண்டிய காவல் துறையினர் எங்களிடமே மிக மோசமாக நடந்து கொள்கின்றனர் நாங்களும் பொதுமக்களுக்கு சேவை தான் செய்கிறோம் ஆனால் இந்த சமுதாயத்தில் லாரி டிரைவர் என்றால் எல்லோருக்கும் ஏதோ நாங்கள் கேவலமாக தெரிகிறோம் . குறிப்பாக காவல்துறையினர் எங்களை மிக கேவலமாக நடத்துகின்றனர் அதற்கு இது வரை பொது மக்கள் என்றாவது எங்களுக்கு ஆதரவாக இருந்து உள்ளனரா என்பது தான் இங்கு கேள்வி இரவு பகலாக வண்டி ஓட்டிக்கொண்டு வருகிறோம் ஆனால் நாங்கள் சம்பாதித்து வர பணம் இவர்கள் வழிப்பறி செய்து விடுகிறார்கள் இதற்கு பொதுமக்களின் பதில் என்ன சொல்லுங்கள் உறவுகளே
@chandrasekaranr12752 жыл бұрын
எவனும் வரமாட்டானுக நண்பா, நம்முடைய உழைப்பு அரசு ஊழியர்கள் வாழ்கிறார்கள் வசதியாக
@ரவிஎன்டர்டெயின்மென்ட்2 жыл бұрын
@@chandrasekaranr1275 ஆமாம் சகோதரர் கொரானா கால கட்டத்தில் நம் சேவைகள் இந்த பொதுமக்களுக்கு வேண்டும் ஆனால் அவர்கள் நம் லாரி ஓட்டுநர்களை நாயை விட மோசமாக தான் நடத்துகின்றனர்
@arunm5217 ай бұрын
super nanba
@Ramamoorthi-fz6ol4 ай бұрын
நாம் செய்வது சேவை காலம் பதில் சொல்லும் கவலை வேண்டாம் நண்பா 🎉❤😂
@chandrasekaranr12752 жыл бұрын
சாலை நெருக்கடி என்றால் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி சரிசெய்ய வேண்டும், அதை விட்டுட்டு வண்டிக்காரன பிடிச்சு பணம் பறிக்கிறது வழக்கு போடுறது,, கனரக வாகனங்கள் செல்லவில்லை என்றால் எவனுக்கும் வேலையே இல்லை அதை தெரிந்து கொள்ள வேண்டும்,, சும்மா யாரும் கோவப்பட மாட்டார்கள்
@samundeeswaraneswaran81202 жыл бұрын
போங்கடா நிங்கலும் உங்க நியூஷம்
@Aathinarayanan9872 жыл бұрын
போலீஸ் வாகனம் ஒன்வேயில் வரலாம்,போலீஸ் லாரி ஓட்டுனரிடம் பிச்சை எடுக்கலாம்
@kgjegatheshgopal80863 ай бұрын
நல்லவிசயத்துக்கு,, என்றும் துனை போக வேண்டும்,, அதையே காவல் துறையினரும் கடைபிடிக்க வேண்டும் , அப்பாவி மக்களை காசுக்காக வழிப்பறி செய்வது,, அதிகார துஸ்பிரயோகம் செய்வது தவரு என்பதை மனிதனாக உணரட்டும் கவல் தோழர்கள்,, 🎉🎉❤
@SaminathanSamy-o6lАй бұрын
நியூஸ் வெரும் நியூஸ் தான் ரூல்ஸ்படி யார் நடந்துக்கிறாங்க எல்லாம் பிலைப்புக்காகதன் யாரும் வாகனம் ஒட்டவில்லை யென்றால் மக்கள் நிலமை
@premdhayal17987 ай бұрын
இன்று போலீஸ் அய் விரோதிகளாக பார்க்கும் மக்கள் பொலீசொடு ஒற்றுமையா நின்று இருப்பது பாராட்டுக்குரியது!
@sun-cz2qd2 жыл бұрын
திருப்பூர் காரவங்க நல்லவங்க தான் எந்த அளவுக்கு நல்லவங்க அப்படின்னு கேட்டீங்கன்னா வெளியூரிலிருந்து வேலை தேடி போற அப்பாவிகள் நல்ல நல்ல ஒழுக்கமாக வேலைக்கு போறவனே மிரட்டி பயமுறுத்தி மன உளைச்சுக்கு ஆளாக்கி அவனோட பணத்தை புடுங்கு புடுங்குறது தான் அவங்களோட வேலை இது ஒவ்வொரு ஏரியாவுளையும் சில குறிப்பிட்ட இயக்கத்தில் இருந்து கிட்டு அதாவது வேலைக்கே போகாத கபோதிகள் எல்லாம் இருப்பாங்க ஏரியாக்குள்ள அந்த கபோதிகள் எல்லாம் யார் நல்ல ரெகுலரா திங்கட்கிழமை காலை 6 வேலைக்கு போறாங்கறது நோட் பண்ணி அவன டார்கெட் பண்ணி அவனை எப்படியாவது டீக்கடைக்கு போற டீ கடைக்கு எங்க டீ கடைக்கு போனா டீ கடைக்கு போவது சலூன் கடைக்கு போறேன் ஹோட்டலுக்கு போறது இதுமாதிரி எங்கெங்கே போறாங்கன்னு பாத்துட்டு அங்க எங்கெல்லாம் போயி அவன் மிரட்டுவது எப்படி மிரட்டி ஒரு கட்டத்துல அவிங்களுக்கு அடிபணிய வச்சு அவன வந்து சம்பாதிக்கிறதுக்காக சம்பாதிக்கிற காச பூரா புடிங்கிட்டு விரால விட்டுறது இது மாதிரி நிறைய குடும்பம் இருக்கு நான் கண்கூட பாத்திருக்கேன் நானுமே இதுல பாதிக்கப்பட்டவன் தான்
@guna48222 жыл бұрын
பிழைக்கத் தெரியாத பாமர மக்கள். பிழைக்கத் தெரிந்த காவல்துறை அதிகாரிகள். இந்த வண்டிகளை பறிமுதல் செய்ததனால் ..பாமர மக்களுக்கு மகிழ்ச்சியே. அதை பறிமுதல் செய்த காவல்துறைக்கு இரண்டு மடங்கு மகிழ்ச்சி தான் ..
@avanthika89622 жыл бұрын
நல்லது பண்ணினால் மக்கள் எப்போதும் அவர்கள் பக்கம் இருப்பார்கள்.... Srimathi விஷயத்திலும் உண்மையின் பக்கம் நிற்வேண்டும் காவல் துறை....
@muthukumaran.a76587 ай бұрын
பொது மக்கள் பொங்கி விடனரோ😂
@Ro-us1tu8 ай бұрын
Super super
@pugazhenthi13007 ай бұрын
Well done❤
@lathal98172 жыл бұрын
பெண் போலீஸ் ஆதரவாக நின்று என் அன்பு சகோதர சகோதரர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@dr.sekarhealthcare.60472 жыл бұрын
Cheppalala podunga.
@BJBK-eg4yz7 ай бұрын
இவரை எல்லாம் டிரைவிங் லைசென்ஸ் பிடுங்கிக் கொண்டு அந்த லாரியும் பறிமுதல் செய்து லாரி ஓனருக்கு அபராதம் விதிக்க வேண்டும்
@govindarajj95914 ай бұрын
Road problem
@rajeshkumarnv47513 ай бұрын
இடிக்கவே இல்லையே
@Viveksri19172 жыл бұрын
Orutha life nasama poguthuna athuku kaaranam news chennal mattutha 🤯🤯🤯
@jeganathankandaswamy13055 ай бұрын
அது திமுக காரன் டிப்பர் வண்டி.அதனால்தான் அந்த ஆட்டம்.
@parthasarathy6632 жыл бұрын
சரியான நடவடிக்கை யே
@sibi.chakravarthy8 ай бұрын
இவங்க எது ஒன்வே எது லாரி போகும் ரோடு என்று தெளிவாக ஒரு போர்டு கூட வைக்க மாட்டானுங்க ஆனா சட்டத்தை மட்டும் நீட்டு வாங்க
திமுக கட்சிகாரன் லாரியா இருக்கும் அதான் இப்படி போலிசையே மிரட்டுரான்
@SHANMUGASUNDARAMADI2 жыл бұрын
விசாரித்து சொல்லுங்கள் ?? பிஜேபி என்று உங்களை மாதிரி ஒருவர் சொல்கிறார் !!
@selvakumaran68308 ай бұрын
லாரிய நிருத்துங்க சோத்துக்கு சுண்ணிய ஊம்புங்க
@MuruganOm-r8s14 күн бұрын
😂😂😂
@ganthisenkar99082 жыл бұрын
👎😜
@vasanthkumar52292 жыл бұрын
இந்திகரணா வேளியே அணுப்புங்கா
@sowdeshwaran18542 жыл бұрын
நீங்கள் லாரி ஓட்டி பாருங்க அப்பத்தான் தெரியும்30 கிலோ 30 கிலோமீட்டர் சுற்றி பாருங்கள்ஒரு வகையில பரபரப்பான நியூஸ் போடணும் அதான் உங்க வேலைஇல்லைனா திமுக காரன் தான் அப்படிம்பீங்ககழுத்துல காவி துண்டோட இருக்குறதுக்கு பேர் என்னஅட சங்கியா
@majeedmm34542 жыл бұрын
இது எத்தனாவது வருஷத்து நியூஸ் இது மீண்டும் இதே பார்க்க வேண்டிய வருது