BREAKING : பி எட் கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகம் எச்சரிக்கை | B.Ed | college

  Рет қаралды 40,936

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 32
@vijaysivaYogam9385
@vijaysivaYogam9385 Ай бұрын
அப்போ 99% காலேஜ் க்கு சீல் வச்சு மூடு விழா நாடத்தலாம்
@mangaiyarkarasimangai3306
@mangaiyarkarasimangai3306 Ай бұрын
Apo yanga college tha first muduvanga😅
@nathiyaa21-batch17
@nathiyaa21-batch17 Ай бұрын
ஆசிரியர் பல்கலைக் கழகமே கடந்த பத்து வருடங்களாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில்லை. அப்புறம் எப்படி அய்யா மாணவர்கள் பிஎட் படிப்பில் சேருவார்கள். தொடர் வகுப்புகளுக்கு வருவார்கள்.
@ammumaa5432
@ammumaa5432 Ай бұрын
Correct bro
@Theteachersworld-ve7yw
@Theteachersworld-ve7yw Ай бұрын
நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்கப்படாது ஏனென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வியியல் கல்லூரிகளிலும் கல்லூரிக்கு வராமல் தேர்வு எழுதுகின்றனர் இது உண்மை யாராலும் மறுக்க முடியாது
@sweetsudhakar2023
@sweetsudhakar2023 Ай бұрын
முதல்ல staff list check பண்ணுங்க சார் ஸ்டாஃப் இல்லாமா கல்லூரி நடக்கின்றது அதனை சரி செய்யுங்க
@SaravananP-ds8vl
@SaravananP-ds8vl Ай бұрын
👌
@haripriya6144
@haripriya6144 Ай бұрын
Yes all colleges there are only two or three staffs
@rajalakshmi496
@rajalakshmi496 Ай бұрын
Ella college apdidhan
@Tnpsc3333
@Tnpsc3333 Ай бұрын
ஏற்கனவே பல காலேஜ்ல ஈ ஓட்டிட்டு இருக்காங்க இதுல இது வேறயா...
@navinnavin5912
@navinnavin5912 Ай бұрын
Correct decision
@SridharA-d8v
@SridharA-d8v Ай бұрын
Government should take immediate action super
@stylishmani3678
@stylishmani3678 Ай бұрын
Government clg thavira matha private clg la ellarume verum 20 peru than clg varangaa 🎉🎉🎉
@SenthilKumar-rv4bh
@SenthilKumar-rv4bh Ай бұрын
வாய் அளவில் இல்லாமல் செயலில் காட்டுங்கள்
@gpr2047
@gpr2047 22 күн бұрын
Power people only running b.ed college. ...how action will be taken ...just eye wash . Just find one college n cancel the license....if possible.......
@rajak2843
@rajak2843 Ай бұрын
100% க்கு மூடு விழா நடத்த வேண்டும் என்று சொல்லுங்க
@vishnupriya-cn6uh
@vishnupriya-cn6uh Ай бұрын
99%kerala students only in B.Ed collages especially irregular
@sweetsudhakar2023
@sweetsudhakar2023 Ай бұрын
First staff list verification
@SaravananP-ds8vl
@SaravananP-ds8vl Ай бұрын
👍
@vishnupriya-cn6uh
@vishnupriya-cn6uh Ай бұрын
True
@fathimaazra878
@fathimaazra878 Ай бұрын
goverment teachers laam onumae nadathuradhu ila summa scl ku vandhutu poranga naraya peru apo adalaam ena solradhu ada ponga pa
@jeevithaarasi1726
@jeevithaarasi1726 Ай бұрын
ஹாஹா அதெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டுதா இருக்கிறது
@dominicsahayarajan4339
@dominicsahayarajan4339 Ай бұрын
உன்னதமான அறப்பணிக்காக தயார் படுத்தும் ஆசிரியர் மாணவர்களை அற்ப பணத்திற்காக பல்கலைக்கழகமும்,தனியார் கல்லூரிகளும் irregular என்ற முறையில் தொலைதூர கல்வியினை விட மிக கேவலமான முறையில் பட்டங்களை வழங்கி வருவதும் தரமில்லாத ஆசிரியர் மாணவர்களை உருவாக்குவதோடு தமிழக கல்வித்துறையின் திறமையினை குழிதோண்டி புதைத்து விட்டனர்,இது வருங்கால சந்ததியினரின் கல்வியினை அழித்து வரும் செயல் ,இவற்றை தடுக்க வேண்டிய ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்,கல்வியாளர்கள் ஊக்குவித்து வருவது வெட்க கேடான செயல். கல்வியியலுக்காக தனியாக கொண்டு வந்த பல்கலைக்கழகத்தால் தான் இம்முறைகேடுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன இதற்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த முன்னாள் துணைவேந்தர்கள்,பதிவாளர்கள், தேர்வு நெறியாளர்கள் தான் காரணம்,தற்போது துணைவேந்தர் இல்லை அதனால் தான் வினாத்தாள்,முறைகேடுகள் நடக்கிறது என்று முழுபூசனிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்க வேண்டாம்,ஆளுநர் அவர்களை குறை கூறி தப்பிக்க வேண்டாம், இம்முறைகேடுகளை ஊக்குவிப்பது மாநிலத்தில் ஆண்ட திராவிட ஆட்சியாளர்கள் தான்...
@balakrishnann7421
@balakrishnann7421 Ай бұрын
நிர்வாகமே நிறைய கல்லூரிகளில் கலேஜ்க்கே வர தேவையில்லை, என்கிறார்கள் எல்லா கல்லூயிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 15 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 72 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 15 МЛН