திருவண்ணாமலையில் மீண்டும் நிலச்சரிவு.. பீதியில் உறைந்துள்ள மக்கள் | Tiruvannamalai | floodrescue

  Рет қаралды 69,607

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 67
@Aasi1501
@Aasi1501 2 сағат бұрын
அந்த இறைவன் நம்மை பாதுகாப்பானாக...🌀⛈️🌨️🌬️
@ganeshauto7852
@ganeshauto7852 2 сағат бұрын
பிரபஞ்சம் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது..🫵
@velanvelan6272
@velanvelan6272 2 сағат бұрын
என்னப்பன் அண்ணாமலையார் காப்பாத்துவார் நம்புங்கஓம் நமசிவாயா சிவாய நமக❤❤❤❤❤அப்பா நீங்க தான் துணை அப்பா❤❤❤❤❤
@rskalyan4642
@rskalyan4642 2 сағат бұрын
அண்ணாமலையார் நிச்சயமாக காப்பார்
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 3 сағат бұрын
மலைக்கு அருகில் வீடு கட்டியது தவறு
@skinfo360view9
@skinfo360view9 2 сағат бұрын
True.
@legendrams548
@legendrams548 Сағат бұрын
Correct. Everything should be encroachments.
@Balakumar-p2n
@Balakumar-p2n 31 минут бұрын
Ss
@vaik6064
@vaik6064 18 минут бұрын
அனைவரும் வீட்டில் இருந்தே சாமியைகும்பிட்டு வந்தோம் முடிந்தபோது கோவில் போவோம் அதைவிட்டு கிரிவலம் போனால்தான் அனைத்தும் கிடைக்கும்.அந்தகோவில்போனால்அதுகிடைக்கும் இந்த கோவில் போனால் இது கிடைக்கும் என்று சொல்லி இப்போது ரோடு போட கனரக வாகனங்கள் பலகட் டடங்கள் இங்கு மட்டும் மில்லை இந்திய முழுவதும்இப்படியேஇயர்க்குமாரக நடப்பதால் வந்தவினை.நான்னும் சாமிகும்பிடுகிறேன்.
@DoraBujee
@DoraBujee 2 сағат бұрын
இயற்கை தான் எப்போதும் வெல்லும் .... இயற்கையின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தவறு தான் ... இதற்கு காரணம் ....
@LakshitLakshit-f4y
@LakshitLakshit-f4y Сағат бұрын
இயற்கை அதோட ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது
@rajugovindh4356
@rajugovindh4356 2 сағат бұрын
பாதி மலையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளார்கள் அவையனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்
@kuppusamydeenadayalan3958
@kuppusamydeenadayalan3958 2 сағат бұрын
இயற்க்கை வழி தடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் இதுதான் நிலை
@kuppusamydeenadayalan3958
@kuppusamydeenadayalan3958 2 сағат бұрын
மலை அடிவாரத்தில் வீடு கட்ட அனுமதி கொடுத்தது யார்
@lakshmivengatlakshmivengat431
@lakshmivengatlakshmivengat431 3 сағат бұрын
Om nama shivaya. Entha uyirkum ethuvum aagakudathu kadavulae.
@senthilnathank6163
@senthilnathank6163 40 минут бұрын
இயற்கையை மதிக்கலன்னா இதையெல்லாம் அனுபவித்துதான் ஆகனும்
@rangarajan9862
@rangarajan9862 2 минут бұрын
ஆக்கிரமிப்புகளை அகற்ற சரியான நேரம் 🙏🏻
@rogithvgs
@rogithvgs 2 сағат бұрын
அண்ணாமலையார் 🔥🔥🔥
@saishankar8187
@saishankar8187 22 минут бұрын
நதி ஓடும் பாதை, மலையின் சரிவை எல்லாம் ஒட்டி வீட்டை கட்டிவிட்டு இப்பொழுது அழுது புலம்பி என்ன ஆகப்போகுது.
@sp-sg3mt
@sp-sg3mt 2 сағат бұрын
மலை ஏற்றத்தில் வீடு கட்டிருக்கான். எப்போ வேணும்னாலும் ஆபத்து.
@Hightohigh
@Hightohigh 2 сағат бұрын
Sivan Soththu kulaiNaasam ஒம் நமச்சிவாய
@saichenniaaricreations
@saichenniaaricreations 2 сағат бұрын
Athuku artham theriuma ungaluku...neega sona meaning illa ...fst tim ipad oru incednt annamalaiyar kakkatum
@kannans2718
@kannans2718 4 сағат бұрын
Ayyo en manam migavum kanakkirathu ellarum safe aa irukkanum 😭😭
@Bama-b6c
@Bama-b6c 53 минут бұрын
பாவம்
@Surpls-pg6ss
@Surpls-pg6ss 3 сағат бұрын
மலைவடிவமான அண்ணாமலை யார் புனிதமான மழையை ஆக்கிரமிப்பு பண்ணினால் கடவுள் நந்தனை 😢
@sundarvel7899
@sundarvel7899 3 минут бұрын
அண்ணபூரணிஅரசு அம்மாவையும் புதிய ஐயாவையும் உடனே இந்த இடத்துக்கு வரவழைத்து அம்மாவின் வைப்ரேஷன் சக்தியை பயன்படுத்தி இந்த நிலச்சரிவை தடுத்து நிறுத்த வேண்டும்...
@Revathij-km9tl
@Revathij-km9tl 3 сағат бұрын
Pls ellarum konjam safe ha erunga😢
@legendrams548
@legendrams548 Сағат бұрын
God reclaiming his lands.
@MA.SARAVANAN
@MA.SARAVANAN 2 сағат бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா
@ganesanswaminathan1221
@ganesanswaminathan1221 Сағат бұрын
People have built houses for a long distance on the hill base
@mdillibabu3981
@mdillibabu3981 3 сағат бұрын
Siva verattu siva verattu vesampoduravanaium verattu
@saravananramakrishnan2925
@saravananramakrishnan2925 2 сағат бұрын
மலையில் கால்பகுதி வீடு தான் இருக்கு
@MahaLakshmi-ru4cl
@MahaLakshmi-ru4cl 34 минут бұрын
Antha eswarar kaapathalaya 😢
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 8 минут бұрын
Is there any quarry in that nearby area?.
@moolikaiyanantha
@moolikaiyanantha 9 минут бұрын
கலி காலம் டா
@badhrunawas1949
@badhrunawas1949 2 сағат бұрын
Please protect people from this area before anything happens like Kerala landslide
@elsanacpsp4143
@elsanacpsp4143 6 минут бұрын
DMK came to power by innocent Hindus voted.Till today DMK chief never went to Hindu temple.This is the act of Hindu gods to the DMK chief and sekar Babu.
@amanikandanmani9549
@amanikandanmani9549 55 минут бұрын
கால் வைச்ச இடம் எல்லாம் கன்னி வெடி வெடச்சா என்னபன்றது
@faridhasidhik25
@faridhasidhik25 2 сағат бұрын
Kadavulai vaithu political people Kovil vikka start pannitaga. Yepo Tiruvannamalai people rent ku erukavangala kali panna sollitu home stay poda arabichagalo appove inda ooru kaali aayiduchi... Karnataka kara Bangalore and up state laerundu aaliga vara aaramichalo totally out yenga oru
@thogai2474
@thogai2474 3 сағат бұрын
இதற்கு உண்மை காரணம் என்ன
@mdillibabu3981
@mdillibabu3981 3 сағат бұрын
Agramipu karargalam kattupaduthatha nilai yari kulam vettaveli & kuripaga neerpathai
@humanityfirst2652
@humanityfirst2652 44 минут бұрын
Encroachment
@mdillibabu3981
@mdillibabu3981 3 сағат бұрын
Agramipu
@ssundar2067
@ssundar2067 2 сағат бұрын
Iyarkain Adhipadhi Iraivan/Kadavul ah kumbidunga da na.. Thoppi lady thuppuradha thinnuttu nadandhanunga..
@madhusoodanuppala7049
@madhusoodanuppala7049 2 сағат бұрын
Snake Babu unmai pavam summa vidadu. This is happening now only. Collecting fees for visiting prakaram. Trying to swindle the temple land that's the idea.,some thinking wrong the people are trying to do something else. Be careful Hind people they trying to create problems.
@moorthimoorthi.s9560
@moorthimoorthi.s9560 2 сағат бұрын
கவலைப்படாதீங்க மக்களே பெரியார் வழிவந்த தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களையெல்லாம் காப்பாற்றுவார்
@legendrams548
@legendrams548 Сағат бұрын
கிழிச்சார்! வந்து விசிட் பண்ணிட்டு போவார் டூரிஸ்ட் போல. எல்லாம் ஆக்கிரமிப்பு தான். மனிதன் இறைவனை ஏமாற்ற முடியாது.
@thenimozhithenu
@thenimozhithenu 3 сағат бұрын
Modi நாதரி ஒழியனும்
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 3 сағат бұрын
ஏண்டா தமிழ்நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு மோடியின் மோடி ஏண்டா ஒழியணும், ஸ்டாலின் ஒழியனும் என்று சொல்லியிருந்தால் கூட ஒரு நியாயம் இருக்கு.🤣🤣🤣
@otwo3r303
@otwo3r303 3 сағат бұрын
ஏண்டா தாய்வளி என்னடா சம்பந்தமில்லாம இங்க வந்து ஊளையிடுற😂😂😂 பாயா பாவாடையா ஊபியா பீபீயா?😂
@ManojKumar-md9fr
@ManojKumar-md9fr 3 сағат бұрын
ஒரு நியாயம் வேணா வாடா
@RajuRaj-wh3zd
@RajuRaj-wh3zd Сағат бұрын
இதுக்கும் மோடியா முடியல 😂😂😂😂
@PraG-e2o
@PraG-e2o Сағат бұрын
How to handle land slide? Learn from Japan🇯🇵.
@vijayaragavan2999
@vijayaragavan2999 2 сағат бұрын
ஓடுங்கள் எல்லாம் ஓடுங்கள்
@gomsram6026
@gomsram6026 2 сағат бұрын
இது பெரியார் மண்... I am soory ஐயப்பா பாடல் ... கடவுள் இல்லை என்று சொல்லும் திமுக .. ஓம் நமசிவாய 🕎🕎🕎🕎🕎🕎🕎🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@muruganmp6659
@muruganmp6659 3 сағат бұрын
எவனாவது மலை மேல் இருந்து கொண்டு கற்களை உருட்டி விளையாட்டு கொண்டு இருக்கிறார்கள் 😂😂😂
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 48 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 60 МЛН
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Домработница!!! Уральские Пельмени.
9:25
Позитивчик
Рет қаралды 1,9 МЛН
Ukraine has nuclear weapons? / Important statement
11:20
NEXTA Live
Рет қаралды 261 М.
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 48 МЛН