Рет қаралды 127,491
நெய் சோறு | Ghee Rice In Tamil | Pulav Recipes | Lunch Box Recipes | Neychoru In Tamil |Rice Recipes
#gheerice #நெய்சோறு #neychoru #lunchboxrecipe #pulavorecipes
#kidsspecial #ricerecipes #gheericeintamil #neisadamintamil
#tamilnaduspecial #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Ghee Rice: • Ghee Rice | Rice Recip...
Our Other Recieps:
கறிவேப்பிலை சாதம் : • கறிவேப்பிலை சாதம் | C...
வேர்க்கடலை சாதம் : • வேர்க்கடலை சாதம் | Pea...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
நெய் சோறு
தேவையான பொருட்கள்
நெய் - 2 மேசைக்கரண்டி
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மில்லி)
பட்டை - 2 சிறிய துண்டு
அன்னாசி பூ - 2
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 2
கிராம்பு - 6
ஜாவித்ரி - 2 சிறிய துண்டு
வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
தட்டிய இஞ்சி பூண்டு
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 3/4 கப்
முந்திரி பருப்பு
திராட்சை
செய்முறை
1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. இஞ்சி பூண்டு ஒன்றாக போட்டு தட்டவும்.
3. பிரஷர் குக்கர்'ரில் நெய் ஊற்றவும்.
4. இதில் பட்டை, அன்னாசி பூ, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாவித்ரி, வெங்காயம் போட்டு வதக்கவும்.
5. பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
6. இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.
8. மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
9. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் குக்கர்'ரை மூடவும்.
10. ஆவி வந்ததும் வெயிட் போட்டு 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
11. முந்திரி பருப்பு, திராட்சை வறுக்கவும்.
12. பிரஷர் போன பின், குக்கர்'ரை திறக்கவும்.
13. இதன் மேல் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
14. நெய் சோறு தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/