உங்கள் பேனா தொடர்ந்து இந்த நெய்தல் நில மக்களை பற்றி தொடர வேண்டும்.. ❤
@mahalingammagaj87697 ай бұрын
சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்... ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் மக்கள் இவரை கொண்டாட வில்லை இதே மலையாள மக்கள் ஆக இருந்து இருந்தால் நன்றாக பாராட்டி கொண்டாடி இருப்பார்கள் இன்னும் பல புதிய புதினங்கள் நமக்கு கிடைத்து இருக்கும் நமக்கு...