நமது வாட்ஸ்அப் குழுவில் இணைய இந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு செய்தி அனுப்பவும்: 6380186712
@ramyad2215Ай бұрын
குழப்பத்தில் இருக்கும் பொழுது கிடைத்த தெளிவான பதிவு . மிக்க நன்றி 🙏
@parameswarid514911 ай бұрын
அருமையான பதிவு , சிறு வயதில் இருந்தே எனக்கு வானத்தை பார்த்து ரசிப்பது வழக்கம். மேகங்கள், நட்சத்திரம், சூரியன், நிலவு, நீல வானத்தில் சிறகடித்து பறக்கும் பறவைகள். இவை அனைத்தையும் ரசிக்கும் போது மிக சந்தோவுமா , அமைதியா இருப்பதை உணர்வேன். அந்த பிரம்மாண்டத்திற்கு முன் நான் ஒரு துகள் என்பதை, உணர்வு பூர்வமாக உணர்ந்தேன்.
@mariaponniah39011 ай бұрын
கடவுள் மனிதனை இயற்கையோடு இயைந்து வாழும் வகையில் படைத்திருக்கிறார். அதனால்தான் இயற்கையை ரசிப்பவர்கள் சந்தோஷமடைகிறார்கள். இவர்கள் சந்தோஷமானவர்கள். துரதிஷ்டவசமாக எல்லாரும் இந்த சந்தோஷத்தை அனுபவிப்பதில்லை.
@kannammalt302110 ай бұрын
ஆம்... .முற்றிலும் உண்மை.... @@Princeseelan
@stanisr735510 ай бұрын
ஏதோ... ஏனோ தானோ என்று வாழ்க்கை நிலையில் இருந்து தெளிவான இலக்கினை நோக்கி பயணிக்க தூண்டுதலாக அமைந்தது தங்களின் இந்த உரை. பலருக்கும் தெரியச் செய்ய ஆவல். மிக்க நன்றிகள்
@syedabuthahir912710 ай бұрын
இந்த உலகத்தில் உங்களைப் போன்ற உண்மையான மனம் படைத்தவர்கள் இந்த பூமிக்கு ஒரு வரம்
@priyangasp97787 ай бұрын
Na parthathuleye best video.... Makkala mayaila thallama... Athukku oru poiyana karanam sollama.. Thelivadaiya vechutinga... Romba nandri bro🥰🥰🥰💐
@SASIKUMARG-m3f10 ай бұрын
நிறைய பணத்தையும் காலத்தை விரயம் செய்து விட்டேன். லா அட்ரக்ஷன் பற்றி நண்பர் மூலம் தெரிந்து கொண்டு இப்ப ஒவ்வொரு காணொளி பார்த்து பார்த்து என் மனதில் ஒரு மாற்றம் என்னை அறியாமல் ஏற்படுகிறது...சில நேரங்களில்....பூக்களின் நிறங்கள் ஒவ்வொரு பறவைகளுக்கும் அதன் அழகால் பேசும் குரல் வானத்தில் சூரியன் சந்திரன் நட்சத்திரம் ஒரே இருக்கும் பட்சத்தில் பூமி நகர்வதை உணர்கிறேன். ரசிக்கிறேன் உங்கள் காணொளி அனைவருக்கும் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி தவிர வேறு வார்த்தைகள் இல்லை.நன்றி தோழரே 👌👍🙏❤️
@robinjas51610 ай бұрын
Excellent 😊
@a.s.murugesanasmurugesan902310 ай бұрын
பார்க்க செய்த பிரபஞ்சத்தி ற்கு நன்றி நற்பவி நற்பவி நற்பவி ❤ நன்றி
@indhumathi54729 ай бұрын
மிகவும் நன்றி அருமையாக இருந்தது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது பிரபஞ்சத்துக்கு நன்றி உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி கோடான கோடி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றி
@RajeshKumar-gq7jm11 ай бұрын
குருட்டு நம்பிக்கையை விட்டு விட்டு, யதார்த்த நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளை செய்வதன் மூலம், நாம் முன்னோக்கி செல்லலாம் என்பதை உணர்த்துகிற பதிவு. நன்றி ப்ரோ.
@praveensenathipathi351010 ай бұрын
அருமையான தகவல். மிக்க நன்றி :)
@shameena626110 ай бұрын
Veralevel sir, இந்த விடியோவை பார்க்க செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி❤ உங்களுக்கும் நன்றி 🎉I love Univers 🙏🙏🙏
@rajendranppm9 ай бұрын
அருமையான பதிவுங்க சகோதரரே. வாழ்வியலுக்கான அற்புதமான விளக்கம். மிக்க நன்றிங்க சகோதரரே ❤
@m.harish9c6069 ай бұрын
மிக்க நன்றி... இந்த பதிவை வழங்கியதற்கு.... வாழ்த்துக்கள் 🎉🎉
@eniyavelelectronics22210 ай бұрын
இந்த காணொளியை காண வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி ❤
@G.R.M5559 ай бұрын
Brother உண்மையில் மிக மிக தெளிவான பதிவுகள் ❤️ So so so happy to see the video 🌍 பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🌍
@poongodinalliannan846811 ай бұрын
Absolute 💯.. Everything works based on attraction!! 🌹..Book secret reveals all secrets in life who has to know or follow to attain the best in life..
@KiruthikaAnnadurai10 ай бұрын
அருமையான பதிவு நான் இயற்கை அழகு நிறைந்த இடங்களுக்கு ரசிப்பது மிகவும் பிடிக்கும்
@chennaiprimelands11 ай бұрын
My favourite Book THE SECRET.❤❤❤
@DevaSaravanan-f9wАй бұрын
மிகவும் அற்புதமானபதிவு நன்றிகள் கோடி உங்களுக்கும் பிரபஞ்ஜத்திற்கும் கோடி நன்றிகள்........🎉🎉🎉
@subbaiahraju84211 ай бұрын
அற்புதமான தகவல்கள் நிறயபேர்க்கு உதவகூடியவை, நான் இதை அடிக்கடி பயன்படுத்துவேன்
@mathisathasivam988911 ай бұрын
Super bro Na examuku prepare pannitu rendu nall la konjam upset ta iruntha ipo thelivayita
@VijayKumar-xx9ki2 ай бұрын
சிந்திக்கணும் அது எப்படி சிந்திக்கணும் கேக்கணும் அது எப்படி கேட்கணும் நம்மளுடைய பிளாட்ஃபார்ம் எப்படி அப்படின்றத புரிஞ்சி கேக்கணும் இந்தத் தெளிவு இந்த பதிவுல எனக்கு ரொம்ப நல்லா புரிஞ்சுது
@Darshraju10 ай бұрын
I really liked “the Secret “ book ❤❤❤
@26Prabukumar-pksv7 ай бұрын
இப்போத்தான் எனக்கு புரியுது ..நம்ம வாழ்க்கை ...நன்றி
@punithavathyvishnumurthy61733 ай бұрын
மகனே இதுவரை இருந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள்.மிக்க நன்றி.
@arunkumarbnn75058 ай бұрын
வாழ்வியலுக்கான அற்புதமான விளக்கம்.உங்களுக்கும் நன்றி
@vinothkumar-oq7qn10 ай бұрын
Vera level bro ❤ Rhonda Byrne Ku tough kuduthuteenga🎉.... Sema clarity.. one of the best video I watched.. God bless you abundantly. ❤
@mechanicalthirtyseven452511 ай бұрын
அருமை நண்பா நாம் விரைவில் சந்திப்போம் IT369🙏💐
@vinodkumark67128 ай бұрын
Pangam pa intha video paka strat panrapa paka interest illa but intha video mothama mathiruchu eallame ketruken ean eannala mudilanu ipatha purithu thanku u thala ❤❤❤❤❤❤❤❤❤
@RamaChandran-mm5vq11 ай бұрын
நன்றிகள் கோடி சகோதரர் நன்றி!.
@sudhaV-o9v6 күн бұрын
Very best inffarmetion, na life la nareya mony.and rilations eladuttu irukarappa enkku kedacha positive infformation.❤
அம்மாவை தேடிய எனக்கு தகவலை கிடைக்கச் செய்தீர் பிரபஞ்சமே நன்றி. எதிர் வரும் நாட்களில் என்னோடு இருந்து அம்மாவை நேரில் சந்திக்க வைக்கும் அந்தச் சந்தர்ப்பத்திற்கு பிரபஞ்சமே நன்றி. த
@poornapriya2617Ай бұрын
எனக்கு புத்துயிர் தந்து, நம்பிக்கை தந்த தோழனுக்கும், அன்பு பிரபஞ்சத்திற்கும் கோடானகோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏💐💐💐.
@velmurugan63663 ай бұрын
இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤
@teena3227Ай бұрын
Now only I am very clear in law of vibration❤and law of assumption ❤..wonderful
@rajeshkumarpanneerselvam83436 ай бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா
@gowthamrudra465310 ай бұрын
Romba thanks na neenga sonna visayam yenakku puduchuruku . Keep posting reality of the life . ❤❤
@venkatalakshmis48897 күн бұрын
மிக அருமை நல்ல தகவல் தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@KumuKumu-k6i2 ай бұрын
என் அப்பா பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rajeshraja593110 ай бұрын
Thank you sir 💐💐💐💐🙏🙏🙏 வாழ்க வளமுடன்👌👌👌
@thirisanguthirisangu588611 ай бұрын
உண்மையைஉண்மையாகவிவரித்துள்ளீர்கள்.இதுபோன்றவைகள்அனைவர்க்கும்வேணடும்.வாழ்த்துக்கள். நன்றி
@selvapatcha513210 ай бұрын
அனைத்து பதிவுகளும் அருமையான பதிவுங்கய்யா நன்றி சார் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா
@nathavenimanikandan9 ай бұрын
Na regular morning kettutu iruka neraya clarity thank you
@Knowledge-Network-1210 ай бұрын
Motivational information sir .Epo tha ellame purunchuruku.kandipa ennala success Panna mudiyum sir.
@dharshcreation14395 ай бұрын
அருமையான பதிவு, இது போல நல்ல காணொளி இப்பொழுது தான் காண்கிறேன் வாழ்த்துக்கள் 🎉🎉
@SSyedBabuHussain6 ай бұрын
great subject given by you,,, thanks and regards
@ranjithram82029 ай бұрын
Vera level video bro... Indha time la enaki thevayana video ..romba nandri bro
@praveensenathipathi351010 ай бұрын
அருமையான தகவல், மிக்க நன்றி :)
@NareshKumar-zt9uf11 ай бұрын
One of the superb content i ever watched & listened so far. Explained everything thing in a crystal clear way.. Thank you so much bro 🎉 May God bless you to make as many good video contents like this. All the very best for your successful journey. 🎉🎉🎉
@Fairozahuq4 ай бұрын
இந்த சேனல் எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது நன்றி
@sathyakannan55523 ай бұрын
மிக அருமையான பயனுள்ள தகவல்கள்.நன்றி மிக நன்றி என் மனமார்ந்த நன்றி
@amithabi830410 ай бұрын
Thank you so much God bless you VAZHGA VALAMUDAN
@asharamesh52134 ай бұрын
Indha video kudutha ungalukkum pirabanjathikkum nanri nanri nanri 🙏🙏🙏🙏🙏