நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் சக்திவாய்ந்த GANAPATHI manthram

  Рет қаралды 129,116

SUN MUSIQ BHAKTHI

SUN MUSIQ BHAKTHI

Күн бұрын

#VinayagarHits#VejayAudios#TamilDevotionalSongs#ChadurthiSongs
நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும்
ganapthi manthram
PILLAIYAR SUPER HIT PILLAIYAR SONGS
RENDERED BY : BOMBAY SARADHA,MAHANADHI SHOBANA
PRODUCED BY G.JAGADEESAN
SUBSCRIBE TO OUR CHANNEL : https: • ஆவணி மாதம் நினைத்த கார...
சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும்.
இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.
மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும்.
‪சதுர்த்தியின் மகிமை:
சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
-
பார்வதி! ஓராண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும்.
விநாயகரின் வேறு பெயர்கள்:
பிள்ளையார்
கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.
Karpaganatha namo namo,karpaganatha,ganapathi manthram,bombay saradha vinayagar songs,bombay saradha pillaiyaar songs,hindu devotinal songs,vinayagar songs,pillaiyar songs,bhakthi,tamil hindu devotional songs,urumi melam songs,vinayagar chadhurthi songs,lord ganapathi songs,vejay audios ganapathi manthram,pillaiyaarpatti vinayagar songs,thirupon kavasam, vinayagar songs,unnikrishnan vinayar songs,s.p.b. pillaiyaar songs pillaiyar kavasam mahandhi shobana vinayagr songs
KINDLY SUBSCRIBE TO OUR CHANNEL AT / @vaishnavimusic1744

Пікірлер: 25
@vanithavanitha2057
@vanithavanitha2057 Ай бұрын
Om ganapathy pottri pottri pottri
@KaruppuSami-g8y
@KaruppuSami-g8y Ай бұрын
மிக சிறப்பாக இருக்கிறது
@mahendran6095
@mahendran6095 Ай бұрын
ஓம் கற்பக விநாயக நமோ நமோக போற்றி சரணம் போற்றி சரணம்
@romaram-g8c
@romaram-g8c Ай бұрын
Lovely 🙏
@XavierRobert30
@XavierRobert30 3 күн бұрын
Om Ganapathy bless my family members health and profession
@saravanakumar880
@saravanakumar880 Ай бұрын
பிள்ளையரப்பா.போற்றி போற்றி போற்றி கணேசா. போற்றி போற்றி போற்றி கணபதியோ போற்றி போற்றி போற்றி🥥🥥🥥 நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
@sivasiva9282
@sivasiva9282 Ай бұрын
Om Sri Jana vinayaka potri om Sri Jana vinayaka potri om Sri Jana vinayaka potri
@pmariammal9749
@pmariammal9749 Ай бұрын
ஓம் கணபதி போற்றி போற்றி
@MayilvakanamSanthy
@MayilvakanamSanthy Ай бұрын
❤️❤️🙏🙏🙏🌹🌹🌹❤️❤️🙏🙏🙏 Shree Ganesh Saranam Ayya
@PeriyaSamy-bl3wb
@PeriyaSamy-bl3wb Ай бұрын
ஓம்.சரவணபவனே
@ManorajaLasman
@ManorajaLasman 16 күн бұрын
Om.ganapathy.pottri
@srinivasanmano8
@srinivasanmano8 23 күн бұрын
Om ganapathi potti potri
@MuthurajaM.muthuraja
@MuthurajaM.muthuraja Ай бұрын
ஓம் கணபதி நமோ நமோ
@rushilacasinathen3700
@rushilacasinathen3700 26 күн бұрын
OM Ganesha potti potti 🙏🙏🙏 OM Ganapathy Saranam Saranam 🙏🙏🙏
@EzhilarasanElavarasan
@EzhilarasanElavarasan Ай бұрын
🙏 Om 🙏 Ganesh 🙏 potri 🙏 Om 🙏 Vinayak 🙏 Parumale 🙏 potri 🙏🙏🙏🙏🙏🙏
@romaram-g8c
@romaram-g8c Ай бұрын
Nice talent
@danujanDanujan-f7k
@danujanDanujan-f7k 26 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@NarenNaren-t5x
@NarenNaren-t5x Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ParvathiR-x6y
@ParvathiR-x6y 28 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajurk8807
@rajurk8807 Ай бұрын
ஒம் கன்னி மூல கணபதியேசரணம்
@PaviPavi-rd9jf
@PaviPavi-rd9jf Ай бұрын
ௐஜங்கரனேசரணம்
@SopithaNishanth
@SopithaNishanth 18 күн бұрын
ஓம் ஸ்ரீ மகா கணபதியே போற்றி போற்றி போற்றி எங்களை காத்தருள் புரியப்பா சரணம்
@KumaraswamyN-hp7vj
@KumaraswamyN-hp7vj 17 күн бұрын
3:14
@EzhilarasanElavarasan
@EzhilarasanElavarasan Ай бұрын
🙏 Om 🙏 Vinayak 🙏 Parumale 🙏 potri 🙏 Om 🙏 Ganesh 🙏 potri 🙏🙏🙏🙏🙏🙏
@selvarajthiruvengadum7026
@selvarajthiruvengadum7026 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Kanda Shashti Kavacham | Soolamangalam Sisters| Murugar Songs | Tamil
20:08