திருவேங்கட பூபதி உடன் வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்து வாழ்க்கையில் வெற்றி பெற்று சிறப்புடன் வாழ உதவி செய்ய என்று பணிந்து வணங்கி வேண்டிக் கொள்கிறேன் கணபதி
@PeriyaSamy-bl3wb2 ай бұрын
விநாகனே.வினைதீர்ப்பவனே.சரணம்
@MaShayan-n2y8 күн бұрын
ஓம் யானை முகத்தவா போற்றி போற்றி
@MangooA-od8qxАй бұрын
இறைவாநீதான்எல்லாம்துனை❤❤❤❤❤
@gokulkrishnan23733 ай бұрын
ஓம். கம். கணபதி. நமக 🌹🙏
@JeyBalanАй бұрын
ஓம் கற்பகவிநாயக பெருமானே போற்றிப் போற்றி போற்றி போற்றி எல்லா உயிர்களும்.மக்களும் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறேன்
@navalbalu221615 күн бұрын
Llpp❤
@paulrajs4692Ай бұрын
எங்கள் வழிகாட்டும் கணபதி சரணம். எங்கள் வழி துணை கணபதி சரணம் எங்களை வாழவைக்கும் கணபதி சரணம்
@dharu_972 ай бұрын
ஓம் விநாயகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@annavinavi-li5lw2 ай бұрын
ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
@malarvizhisrinivasan70178 күн бұрын
கற்பக கணபதி திருவேங்கட பூபதி க்கு இன்று பிறந்த நாள்.நீங்கள் திருவேங்கட பூபதியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று மிகவும் பணிந்து வணங்கி வேண்டிக் கொள்கிறேன் கணபதி சாமி.கருணை காட்டுங்கள் கணபதி திருவேங்கட பூபதி க்கு தொழில் வளர்ச்சி அடைந்து பொருளாதாரம் சிறப்பாகக் கிடைக்கும் படி உதவி செய்யுங்கள் கணபதி.நல்ல வாழ்க்கை துணை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மிகவும் பணிவுடன் உங்கள் திருப்பாங்கள பணிந்து வணங்கி வேண்டுகிறேன்.உதவி செய்யுங்கள் கணபதி ப்ளீஸ் நன்றி ங்க கணபதி