ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா தங்களது வழிகாட்டுதலின்படி அனைவரும் வாழ்வோம்.
@thuyavanthiyagarajan9944 Жыл бұрын
Om namashivaya
@sakumarsakumar26784 жыл бұрын
அருமையான பதிவு 🙋
@hajamohideen97114 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக.அய்யா.ஒவ்வொறு சரமும் இரண்டு மணி இருபத்து நான்கு நிமிடம் ஓடும்.நன்றி
@gunasekaranm334 жыл бұрын
மிக்க நன்றி !
@vishalivishali48444 жыл бұрын
Thank you sir for the information valzha valamudan
மூச்சு இடது நாசி வழியா இல்லை வலது நாசி வழியா வருகிறது என்று எப்படி தெரிஞ்சுகொள்வது
@sowmiyasubramani34574 жыл бұрын
Deivamay ....
@rajendranmn58895 жыл бұрын
சூரிய உதயத்தில் 1hr க்கு 1hrக்கு மாறுமா or 1 1 1/2hrக்கு மாறுமா. Pls correcta சொல்லுங்க நன்றி.
@maruthamthegreenworld40045 жыл бұрын
எப்படி மூச்சுக்காற்றை...தெரிந்து கொள்வது...ஐயா
@கண்ணன்தகண்ணா5 жыл бұрын
ஐயா எனக்கு சுமைதூக்கும் பொது மட்டும் நீங்க சொல்வதுதெல்லாம் ஒரு மணி நேரத்திற்கு இடக்கலை பிங்கலை ஓடுகிறது சாதரணமாக மூன்று மணி நேரம் அல்லது ஆறு மணி நேரம் கழித்து கலை மாறுகிறது ஏன் இப்படி நடக்கிறது காரணம் என்ன
@happymongolearningsolution70005 жыл бұрын
how to know which thathuvam is running?
@sampaths69423 жыл бұрын
How to contact you sir???
@tamilniranjan74425 жыл бұрын
மூச்சு இரண்டு நாசியில் ஓடுகிறது என்றால் ஐயா
@கண்ணன்தகண்ணா5 жыл бұрын
மூச்சி இரண்டு நாசியிலும் ஓடுவது சுமார் இரண்டு நிமிடம் மட்டுமே அது எப்போது நடக்கும் என்பது உங்களால் தெறிந்துக்கொள்ள முடியாது