நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal | Padmini - Actress & Bharatanatyam dancer

  Рет қаралды 432,369

DD Tamil

DD Tamil

3 жыл бұрын

Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan.gov.in/ddpodhigai
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com

Пікірлер: 203
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 ай бұрын
Padmini is very frank in her talk.
@murugeshhc8377
@murugeshhc8377 Жыл бұрын
All South Indian actors have a great English flow and vocabulary... Totally cultured..civilised.. graceful dignified icons... PADMINI...a complete Indian woman...🌹💐🙏
@wanderingmystic6968
@wanderingmystic6968 Жыл бұрын
Look at the grace of Padmini.. how she appreciates Vyjayantimala. Absolute Diva. A consummate artist
@narayanikv8673
@narayanikv8673 3 жыл бұрын
பத்மினி மிக அழகான நடிகை
@jeyansurijeysu7255
@jeyansurijeysu7255 3 жыл бұрын
Saranya's face is 1000 times more beautiful than in movies.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 2 жыл бұрын
Why everybody talk about Thillana Mohanambal alone, she gave better performance in Vietnam Veedu, Kulama Kunama Thirumal perumai, Pesum Deivam, etc
@venkatachalampandian837
@venkatachalampandian837 3 жыл бұрын
Padmini madam enjoyed her career and work.She is a legend in Tamil cinema.
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 3 жыл бұрын
பத்மினி மற்றும் சிவாஜி ஜோடி அருமையான இணை ஆகும். மிகவும் புரிதலுடன் இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தி எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்கள்.
@geethaarchana7701
@geethaarchana7701 Жыл бұрын
S true
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 жыл бұрын
Podhigai is Podhigai only ! No Comparison with other Channels ! Lovely to watch & hear Padmini interview !
@perspective72
@perspective72 3 жыл бұрын
She said thank you aunty and padmini ma gracefully acknowledged that. Wow classic!
@saktimeenajee8143
@saktimeenajee8143 3 жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி..மிக்க மகிழ்ச்சி.
@malathisampath1579
@malathisampath1579 3 жыл бұрын
Even to day it is very happy to see the interview with padmini..wonderful
@sacc37
@sacc37 3 жыл бұрын
Thank you podhigai tv.. you are only channel which telecasts good programmes.. all other channels are waste.. only money minded.. please continue you channel.. there are people who watch only podhigai.. 👏👏👏👍👍👍
@user-pj9dl7vt3k
@user-pj9dl7vt3k 3 жыл бұрын
Both of them looked soooo beautiful.....
@ranjinik4466
@ranjinik4466 3 жыл бұрын
I can't believe this she's 60 wow, she's look like 40, really beautiful actress padmini mam
@nandakumarcheiro
@nandakumarcheiro 3 жыл бұрын
Saranya should have asked more intelligent questions but she was very casual but with innocence .
@HariprasadChandrasekar
@HariprasadChandrasekar 3 жыл бұрын
Super interview 👍👌 Very nice to see and listen to natya peroli Smt. Padmini. Interviewer Smt.Sharanya also looking awesome 😊💐
@mallikarjunaar4410
@mallikarjunaar4410 3 жыл бұрын
Nice interview..both actresess are looking pleasant and beautiful.. Good mannerism too 🤩🤩😍👍👍
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
மிகவும் திறமையான நல்ல நடிகை.🙏🏻
@jothiU
@jothiU 3 жыл бұрын
Its nice to watch this kind of show. Both look at each other and coversing rather than facing camera. More lively. Todays interview are mere rubbish.
@kashyap3120
@kashyap3120 3 жыл бұрын
Super. Very energetic, straight to the point answer, frank. Great artist. Interviewer spoiled the opportunity.
@thiminitubers5026
@thiminitubers5026 3 жыл бұрын
Wow! What a great actress!
@radhikaan2863
@radhikaan2863 3 жыл бұрын
Padmini.the great artist
@Arunprasad1129
@Arunprasad1129 3 жыл бұрын
இந்த பேட்டி 1992 தூர்தர்ஷனில் தீபாவளி அன்று வெளியானது.
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 жыл бұрын
1993
@kokiarumugam8545
@kokiarumugam8545 3 жыл бұрын
Nanga porakavae ila
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி உறவே
@summerwind3217
@summerwind3217 3 жыл бұрын
நல்ல பதிவு
@dhinesh2932
@dhinesh2932 3 жыл бұрын
1993
@hariprasanth2761
@hariprasanth2761 3 жыл бұрын
At the age of 60, Without any makeup, she looks too good 👌
@panjalim3168
@panjalim3168 3 жыл бұрын
Perfect interview and most beautiful women
@santhoshKumar-ls9si
@santhoshKumar-ls9si 3 жыл бұрын
Delighted after seeing this recording
@lalitharanghanathan9797
@lalitharanghanathan9797 3 жыл бұрын
So happy to see two legends together . RESPECT TOWARDS BOTH OF THEM FROM KERALA
@rajamohan8464
@rajamohan8464 3 жыл бұрын
Padmini is a legend. Saranya is nothing before Padmini mam. It is ridiculous to treat them as equals.
@harikrishnan8808
@harikrishnan8808 23 күн бұрын
Wonderful conversation that I heard between late Padmini n the compere. Thank u.
@rameshmaragatham6183
@rameshmaragatham6183 3 жыл бұрын
நாட்டிய பேரொளி பத்மினி அம்மாவுக்கு தேசிய விருது கொடுக்கவே இல்லை மிகவும் வறுத்தமளிக்கிறது அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் இவருடைய நடிப்பு தனிச்சிறப்பு நாங்கமறக்கவேமாட்டோம்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 жыл бұрын
Nadigar THILAGAM sivaji ayya vukke kidaikale
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
தேசிய விருது, இந்த தேசம் உருப்படியா கண்டுபிடிச்சதை ஒன்று சொல்லுங்க
@srk8360
@srk8360 3 жыл бұрын
நமக்குள் ஒற்றுமை இல்லாததே..........
@ascok889
@ascok889 3 жыл бұрын
Super woman padmini Amma avarukku virudu kodukkaaml viddadu varuntha vendiya visayam
@ascok889
@ascok889 3 жыл бұрын
Nadiyathil Ivar bol muththirai yaarum kaatta mudiyaadu Super woman padmini amma
@radhikaraman8998
@radhikaraman8998 3 жыл бұрын
Great show. Hatts off! Podhigai tv. Keep it up!
@Ars2618
@Ars2618 3 жыл бұрын
Iam only watching Saranya; she is looking so beautiful; very attractive eyes and smile
@veeraswami6176
@veeraswami6176 3 жыл бұрын
நடிகை பாடகி எஸ்.வரலட்சுமியின் மலரும் நினைவுகள் பதிவேற்றம் செய்யுங்கள். பேட்டி கண்டவர் ஆடிட்டர் srithar
@vijisanjaraipetti2205
@vijisanjaraipetti2205 3 жыл бұрын
Very nice to see saranya and padmini
@Rajan0530
@Rajan0530 3 жыл бұрын
Nowadays can't see like you'll Amma.. We are really missed those days of artists..☹️☹️
@shalu22
@shalu22 3 жыл бұрын
Pamini mam soo cute even without makeup
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 жыл бұрын
அற்புதம்
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 ай бұрын
Very informative interview.
@padmini162
@padmini162 3 жыл бұрын
Both padmini and saranya acted togather in malayalam film dollar 1993
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 жыл бұрын
Vanakkam Podhigai TV Niraya old programmes podunga please Nandri
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 жыл бұрын
Old is gold😍😍😍pls upload more shows
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 ай бұрын
Padmini is a versatile actress.
@sivasakathisivasakathi2014
@sivasakathisivasakathi2014 3 жыл бұрын
சரண்யா அழகா இருக்காங்க 😍😍😍😍
@n.hariharan3332
@n.hariharan3332 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👌👍🙏
@prof.g.sankaranarayanan5244
@prof.g.sankaranarayanan5244 3 жыл бұрын
Padmini always excels others. Thank u so much DD. please post interview of shivaji and padmini
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 ай бұрын
Good interview.
@narayanikv8673
@narayanikv8673 3 жыл бұрын
Wow very nice thanks
@rithikarithika5372
@rithikarithika5372 3 жыл бұрын
Super podhigai
@yogarajahkandappan1068
@yogarajahkandappan1068 3 жыл бұрын
Great actress Pathmini
@advharinishreni
@advharinishreni 9 ай бұрын
Padmini's brilliance shines through. Saranya's nervousness can been clearly seen.
@therajkumardiary6812
@therajkumardiary6812 3 жыл бұрын
Padmini amma❤️❤️
@sivakumarsubramaniam2388
@sivakumarsubramaniam2388 3 жыл бұрын
What a true artist. It’s really need a big heart and mind to praise fellow artist. Especially about mdm vyjanthimala
@ramtpv8639
@ramtpv8639 3 жыл бұрын
My all time favorite actress ❤ #பத்மினி அம்மா
@PriyaPriya-bs1fs
@PriyaPriya-bs1fs Жыл бұрын
Me also
@sivakumarsubramaniam2388
@sivakumarsubramaniam2388 3 жыл бұрын
Tq so much!! I m a dancer because of puppy Ma n vyjanthimala ma..
@OmOm-lu1pf
@OmOm-lu1pf 3 жыл бұрын
Missing those days😔😔💕.
@thiee04
@thiee04 3 жыл бұрын
Audience are India Tamil Nadu, all actor and actress in America and london 👌👌
@anjanagnair6151
@anjanagnair6151 3 жыл бұрын
Padmini looks beautiful
@jeyacrishnansethu1720
@jeyacrishnansethu1720 3 жыл бұрын
hey well come the great and thanks brought all moment included the great m g r and all stars and i dont know how to thank to you which all the goldens moments thanks to you all of team and uk london jeyakrishnan
@tamiltamil6990
@tamiltamil6990 3 жыл бұрын
தயவு செய்து விவேக் நடித்த மேல்மாடிகலி போடுங்க ஆவலாக உள்ளது
@creativebeats_cbtv221
@creativebeats_cbtv221 3 жыл бұрын
Yes
@thiruvetti
@thiruvetti 3 жыл бұрын
Oh ya, title song nyabagam varuthu "Gali Gali mel madi gaali, jaali jaali ingellam jali". Enna natkal athellam :-)
@05bbc520
@05bbc520 3 жыл бұрын
One of my favourite.
@GururajBN
@GururajBN 3 жыл бұрын
Rare for an actress to admit her age: 60! Impressive.
@Queen-pv4ql
@Queen-pv4ql 3 жыл бұрын
Please upload kushboo's interview "En manakkum ninaivugal"
@shrishri265
@shrishri265 3 жыл бұрын
Old is gold always
@venkatraman8855
@venkatraman8855 3 жыл бұрын
Great
@thaache
@thaache 3 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- www.google.com/search?q=%28+%22voice+typing%22+OR+%22speech+to+text%22+%29+AND+tamil எனக் கூகுளி, அதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------மப
@priyak7660
@priyak7660 3 жыл бұрын
நல்லதோர் ஆரம்பம். நம்ம தாய் மொழிக்காக எதையும் செய்வேன் இவ்வளவு நாள் இது தெரியாது.
@rathakrishnan6479
@rathakrishnan6479 3 жыл бұрын
D
@devm7812
@devm7812 3 жыл бұрын
தாமரைச்செல்வன் அவர்களே தங்களது இதே வேண்டுகோளை முன்பும் ஒரு இடத்தில் பார்த்திருக்கிறேன். தமிழ்மீதுள்ள இந்த பற்றை மிகவும் பாராட்டுகிறேன்.
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
அருமை நல்ல விழிப்புணர்வு வெளி நாட்டிற்கு வந்த உடன் தான் தமிழின் அருமை புரியும் மலேசியா சிங்கபூர் வந்தால் தமிழ் போதும் நன்றி
@thaache
@thaache 3 жыл бұрын
@@rizwanrizwan5033 மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
@sacc37
@sacc37 3 жыл бұрын
Pls upload the program about Vandalur zoo.. I remember that program watched during late 80s.. it was a wonderful program.. pls upload that.. also TV Varadarajan’s serial that you telecast on Sunday morning during late 80s
@viveknagarajan7359
@viveknagarajan7359 3 жыл бұрын
60vayasa.....😱😱😱😱♥️♥️♥️
@chithrag9929
@chithrag9929 3 жыл бұрын
Thanks for remaining
@heavenlyraven8200
@heavenlyraven8200 3 жыл бұрын
She outlived all of her famous sister s
@shahidmans
@shahidmans 3 жыл бұрын
She was 60 at that time.... Can't believe how she stayed so young
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
இந்தப் பேட்டி எந்த ஆண்டில் எடுக்கப்பட்ட பதிவு அருமை மலரும் நினைவுகள் பத்மினி மற்றும் சரண்யா பேட்டி
@kadirvel5839
@kadirvel5839 3 жыл бұрын
1992
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
@@kadirvel5839 நன்றி மகிழ்ச்சி உறவே
@aasi3870
@aasi3870 3 жыл бұрын
Saranya mam also sooooooo cute
@velappanpv1137
@velappanpv1137 3 жыл бұрын
Drshivaji padmini Jodi evergreen.
@haroonrash11
@haroonrash11 3 жыл бұрын
sarnyaaaaah 😍ouuh!
@moorthyguru7854
@moorthyguru7854 3 жыл бұрын
80s, 90sசீரியல் பதிவிறக்கம் செய்யுங்கள் நன்றி
@fazlicious
@fazlicious 2 жыл бұрын
Padmini: do u know my age Saranya: No Padmini:60 replies like a kid, that innocence though
@abinayabaskar8912
@abinayabaskar8912 3 жыл бұрын
Wowwwwwwww podhigai tv in KZbin welcome🤩🤩🤩🤩any videos regarding swarnalatha pls upload rare
@voicewithme-tamil9469
@voicewithme-tamil9469 3 жыл бұрын
Padmini voice is like abishek😀😀.nalla koothadikiringa voice.
@dsv7172
@dsv7172 3 жыл бұрын
சரண்யா மோகன் ரொம்ப அழகா இருக்காங்க.
@tamilyadhav3793
@tamilyadhav3793 3 жыл бұрын
Puppy, saaduryam pesaadadi super
@gurumurthy7270
@gurumurthy7270 15 күн бұрын
fine
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Pothigai tv la 1996 1997 la mellisai song chitra amma susheela amma song poduvanga upload pannunga pls
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 3 жыл бұрын
Nice classic interview👍👍 Little bit increase the audio level pls. - SREE RAMA, WRITER
@abhiramianildev8454
@abhiramianildev8454 3 жыл бұрын
Please post the entire video of her please...
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 3 жыл бұрын
Saranya still looks the same even today 2021
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 жыл бұрын
60 வயசுல தங்கச்சிலையா ஜொலிக்கிறீர்களே....
@candy19887
@candy19887 3 жыл бұрын
Palaya kutti kutti naadagam poduvingle, veetukulaye eduthathu atha podunga romba naala search pandren
@Tina-pf8ct
@Tina-pf8ct 3 жыл бұрын
Pls upload aval en rasigai serial.. Plsssssss... Plssssssss
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 4 ай бұрын
Well as you know not easy to act with legendary actor like Sivaji After your marriage you agree to act with Sivaji . Thillna mohanabal movie . You are the one is right choice . Why Sri Lankan Tamils call u dance queen ( Nickname )
@kpbalakumar1988
@kpbalakumar1988 3 жыл бұрын
பாடகி சொர்ணலதா அவர்களுடைய வீடியோ பதிவுகள் இருந்தால் பதிவிடவும்.
@rameshh3293
@rameshh3293 3 жыл бұрын
Me also want SORNALAtha
@juliusinfant3232
@juliusinfant3232 3 жыл бұрын
U can see it in Jaya tv
@jaspervaru3380
@jaspervaru3380 3 жыл бұрын
Yes... We are waiting
@sureshram8085
@sureshram8085 3 жыл бұрын
Please add Kamal's 1994 Deepavali interview
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 2 жыл бұрын
*... 200% பண் முக Legendry Actor பப்பி அம்மா... எப்படி ??? ஆடாமல் இப்படி அமைதியா உக்காந்து இருக்காங்க ...*
@paviram1038
@paviram1038 3 жыл бұрын
Saranya is sooo beautiful...heera madhri irukanga..this is natural beauty..not the liposucked plastic dolls nowadays...
@aasi3870
@aasi3870 3 жыл бұрын
Omg 60 ah ? Nambave mudila 40 kuda solla mudiyathu, avloo cute ah irukanga
@muhammedsayeed942
@muhammedsayeed942 3 жыл бұрын
മലയാളികൾ ആരെങ്കിലും ഉണ്ടടോയ്.....?☺
@sreelatha3084
@sreelatha3084 3 жыл бұрын
Unde
@nadhivideos
@nadhivideos 3 жыл бұрын
Please upload Sri rangathu devadaigal serial
@charmilymadarsah2204
@charmilymadarsah2204 3 жыл бұрын
கொலையுதிர் காலம் சீரியல் போடுங்கள்
@sharmisampath4826
@sharmisampath4826 3 жыл бұрын
Udal porul anandhi nu oru serial Sunday afternoon la poduvanga yaravathu pathu irukingala, pls dd podhigai antha serial retelecast pannunga
@vidhivaliyathu8657
@vidhivaliyathu8657 3 жыл бұрын
Yes. Vinothini acted as pei. Malliga poo vasam vantha pei varuthunu artham
@baloochandru
@baloochandru 3 жыл бұрын
Vinothini and also ippo vijay serial Bharathi Kannamma Bharathi father adhula erundharu... He was asked servant kitta Garlic vangi vara solvaru 😄 I dnt remember much..
@gobiyazhini1719
@gobiyazhini1719 3 жыл бұрын
Nanum pathu irrukken
@priyaravi4694
@priyaravi4694 2 жыл бұрын
She resembles actress shobhana...
@mypridemynation2211
@mypridemynation2211 3 жыл бұрын
L.R.Eswari madam interview please upload pannunga
@Arunprasad1129
@Arunprasad1129 3 жыл бұрын
நானும் கூட கேட்க ஆசைபட்டேன். 1989 அன்று மலரும் நினைவுகள் நிகழ்ச்சியில் எல். ஆர். ஈஸ்வரி பேட்டி மறுபடியும் கேட்க விருப்பம்.
@mypridemynation2211
@mypridemynation2211 3 жыл бұрын
@@Arunprasad1129 yes
@gchandrasegaran3899
@gchandrasegaran3899 3 жыл бұрын
ஒரு காலத்தில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் தரமானதாகவும் அரசியல் கலப்பு இன்றி இருந்தது.பிஜேபி மோடி ஆட்சி காலத்தில் பிஜேபியின் ஊதூகுழலாகி தரம் தாழ்ந்து காண சகிக்கலை.அறிவிப்பாளர்களுக்கு தமிழ் தடுமாற்றம் மற்றும் ஆங்கில கலப்பு மிகுந்துவிட்டது.மக்களுக்கு முன்பு போல் சேவையை தொடருங்கள்.
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 жыл бұрын
Interview taken in 1992
@Whatever249
@Whatever249 3 жыл бұрын
7:52 She claims she had been acting for 50 years. That means this interview could have been taken in 1997. You may be wrong. DD should have mentioned the year this interview was shot. As usual poor, low class DD.
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 жыл бұрын
@@Whatever249 true, and saranya doesn't know the history of the great padmini she is so dumb🙄
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 жыл бұрын
@@Whatever249 hey padmini says her age is 60 in the interview, she was born in 1932,so this interview should definitely be taken in 1992.
@padmini162
@padmini162 3 жыл бұрын
This interview was taken in 1993. She started film career in 1942 through uday shankar's kalpana. But due to 2nd world war film was released in 1948
@surajr7819
@surajr7819 3 жыл бұрын
Yes wikipedia shows Saranya was host in ninaivu kurippugal DD in 1992
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 42 МЛН
Simply SPB Episode -42 (Nadigar Thilagam Sivaji Ganesan) (Tamil)
35:26
SP Balasubrahmanyam
Рет қаралды 822 М.
Koffee with Anu Season 1 | Saroja Devi & Dr. Kamala Selvaraj
42:12
Vijay Television
Рет қаралды 577 М.
A teacher captured the cutest moment at the nursery #shorts
0:33
Fabiosa Stories
Рет қаралды 50 МЛН
Головоломка от дедушки🔥
0:31
FERMACHI
Рет қаралды 18 МЛН
архив.. Северные Дачи Угледара 23..
0:15
Виталик
Рет қаралды 14 МЛН
REAL OR FAKE?
0:10
dednahype
Рет қаралды 12 МЛН
МОЖЕТ ЛИ УКУСИТЬ СОБАКА
0:14
HUSMUT : ХАСМУТ / ХАСки и малаМУТ /
Рет қаралды 3,9 МЛН
REAL OR FAKE?
0:10
dednahype
Рет қаралды 12 МЛН
A woman comes a plan to teach her indifferent husband a lesson #shorts
0:44
Fabiosa Best Lifehacks
Рет қаралды 3,6 МЛН