Simply SPB Episode -42 (Nadigar Thilagam Sivaji Ganesan) (Tamil)

  Рет қаралды 832,899

SP Balasubrahmanyam (SpBaluofficial)

SP Balasubrahmanyam (SpBaluofficial)

Күн бұрын

Пікірлер: 782
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
தமிழில் குறில் நெடில் எழுத்துக்கள் அப்ப்பா நடிகர் திலகத்தைப் பற்றி பேசும்போது எஸ்பிபி சார் தமிழாகவே மாறிவிட்டார். அற்புதமான பேச்சு சொல்ல வார்த்தைகள் இல்லை. அத்தனை சுகம் மனதிற்கு. ஒரு கலைஞனுக்கு கலைஞனின் புகழாரம். வணக்கம் 🙏🙏🙏
@chellapandian6565
@chellapandian6565 2 жыл бұрын
நான் இந்த பதிவை பார்க்கும் போது நீங்களும் இல்லை அவரும் இல்லை வாழ்க உங்கள் இருவரின் புகழ்🙏
@ramadurain6379
@ramadurain6379 Жыл бұрын
இன்று தான் S.P.பாலசுப்ரமணியன் அவர்கள் சிவாஜிகணேசன் பற்றி சொல்வதைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன். அணு அணுவாக இவர் சிவாஜிகணேசன் அவர்களை விவரிக்க ஆச்சர்யமாக இருக்கிறது. ரியலி சூப்பர் இன்டர்வியூ.
@kavimugilan3023
@kavimugilan3023 3 жыл бұрын
நடிகர் திலகத்தைப் பற்றி பாட்டு திலகத்தின் உயர்ந்த விமர்சணம் பாராட்டுக்குறியது
@VenkataRamanujaDasan
@VenkataRamanujaDasan 4 жыл бұрын
இனி மீள்வதா... இல்லை வீழ்வதா.. உயிர் வாழ்வதா... இல்லை போவதா...😖😭🤧 #ripspb You are the only VIP for whom I've cried heavily..
@humanityprevails2273
@humanityprevails2273 4 жыл бұрын
me too
@rajendiranv6407
@rajendiranv6407 4 жыл бұрын
..ழ
@d.k.slearningcentre6875
@d.k.slearningcentre6875 4 жыл бұрын
My mother and I were continuously crying till his funeral was over. Even as I'm hearing him I'm crying. I feel I'm missing a family member. A great soul.
@loosu200
@loosu200 4 жыл бұрын
Rajendiran V tubetamil
@vkdmedia3734
@vkdmedia3734 13 күн бұрын
மீழ்வதா என்கிற வார்த்தை தவறு, மீள்வதா என்பதுதான் சரி
@sethuraman1386
@sethuraman1386 4 жыл бұрын
பொட்டு வைத்த முகமோ பாடலுக்கு சிவாஜிகணேசன் நடித்தவிதம் பிரமாதம்! Sivaji the Great! He is a kind and Good Hearted person! We missed You Sivaji Ganesan Sir!
@v.vgases9288
@v.vgases9288 4 жыл бұрын
நடிகர் திலகம் பற்றி பொறுமையாகவும், உள்ள படியும் கூறிய பாடல் ஆசானுக்கு நடிகர்திலகம் ரசிகனின் நன்றிகள்
@anandabaskaran46
@anandabaskaran46 4 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி ஐயா இனி இப்படி ஒரு நடிகர் பிறக்க போவதில்லைஇவரேஆரம்பம் இவரே முடிவு வாழ்க சிவாஜி யின்புகழ்
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ் எஸ்பிபி அய்யா அவர்கள் தேன் குரல் இனிமை நம் தலைவருக்கு மணிமகுடம்
@venkateswaranc4731
@venkateswaranc4731 3 жыл бұрын
wonderful video. Big salute to Dr. SIvaji Ganesan & Dr. SP. Balasubrahmanyam.
@sethurk
@sethurk 4 жыл бұрын
ஒவ்வொரு நிமிடமும் மிக சுவாரசியமான தகவல். ஒரு சிறந்த கதை சொல்பவரை இழந்து விட்டோம். இவை தமிழ் திரை சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய பல தகவல் இந்த தொடரில் உள்ளது. மனம் கனக்கிறது, அய்யா இந்த உலகில் இப்போது இல்லை என்கிற பொது.
@kamatchir.9532
@kamatchir.9532 2 жыл бұрын
Fantastic Tamil speech from SPB Really wonderful
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
ஆகா முடிக்கும் போது பொட்டு வைத்த முகமோ இதய வேந்தனின் ரசிகர்களுக்கு இன்ப விருந்து வாழ்க எஸ்பிபி அய்யா
@sasedarranbavaneswary3550
@sasedarranbavaneswary3550 4 жыл бұрын
Spb சர். நான் srilanka விலிருந்து உங்கள் ரசிகை. இதை நான் பதியும் போது தாங்கள் மிகவும் சுகவீனம் உற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளீர்கள். உலகமே உங்களுக்காக பிரார்த்தித்து கொண்டிருக்கும் உன்னத தருனம். நீங்கள் மீண்டும் மீண்டு வரவேண்டும் என ஒவ்வொரு ரசிக உயிரும் உருகி கொண்டிருக்கும் உணர்ச்சி தருனம். ஐயா, தாங்கள் கட்டாயம் திரும்பி வந்து இதை வாசிக்க வேண்டும் என என் ஒவ்வொரு அனுவும் பிரார்த்தித்துக் கொண்டு இதை பதிவிடுகிறேன். எழுபதுகளில் பிறந்த எனக்கு பள்ளி பருவம் ஆரம்பித்தது உங்கள் பாடல்கள் மூலம் என்றால் அது பொய்யில்லை. உங்கள் எந்த பாடலையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உங்கள் குரல் இனிமை தான் பாடலுக்கு அழகு சேர்ப்பது. அந்த குரலில் எதை கேட்டாலும் இனிமையே. உங்கள் பாடல்கள் கேட்டு வளர்ந்து, விளையாடி, திருமணம் முடித்து, பிள்ளை தாலாட்டி என வாழ்க்கை ஓட்டியவள். இத்தனை காலம் கடந்த பிறகு உங்களை தொடர்பு கொள்ள நினைத்தது ஏன்? தாங்கள் விட்டு போய்விடகூடாதே என்ற பயம். என்னைப் போல் கோடி கணக்கில் ரசிகர்கள் உங்களுக்கு. ஐயா வந்து விடுங்கள். எனக்கொரு ஆசை. அதை நிறைவேற்ற எழுந்து வாருங்கள். தற்கால பாடலான விஷ்வாசம் படத்தில். கண்ணான கண்ணே ...... பாடலை உங்கள் தெளிவான உச்சரிப்பில் இரண்டே இரண்டு வரிகள் ஏனும் பாடி கேட்க வேண்டும். எழுந்து வாருங்கள். கண்ணீரோடு கதறி கேட்கிறேன். நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன். இதை கட்டாயம் தாங்கள் வாசிப்பீர்கள். கடவுள் அருள் புரிவாராக. முடியும் போது பதில் தாருங்கள். நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன். நம்பிக்கையே கடவுள். தாங்கள் பாடியதால் இன்புற்றது ரசிகர்கள் நாம் மட்டுமல்ல. எல்லாம் வல்ல அந்த ஈசனும் தான். நிச்சயமாக அவனருள் உங்களுக்கு கிடைத்து தாங்கள் மீண்டும் வருவீர்கள். வாழ்க இசை. வளர்க உங்கள் ஆயுள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 4 жыл бұрын
I can't believe he's no more
@Aniruth100
@Aniruth100 3 жыл бұрын
No words to say ma
@jamunarani8632
@jamunarani8632 4 жыл бұрын
அருமையான பதிவு.ஐயா.ஆனால் நீங்கள் இறைவனடி சேர்ந்த பின்பு பார்க்கிறேனே.😧😧.நான் ஓரு செவாலியர் ரசிகை.Miss you balu anna
@goodluck-bz4cs
@goodluck-bz4cs 4 жыл бұрын
Me to
@chandraprabha2986
@chandraprabha2986 4 жыл бұрын
@@goodluck-bz4cs Nu by use hu
@thilagavathia3054
@thilagavathia3054 5 ай бұрын
❤ AA
@suganthirajesh439
@suganthirajesh439 4 жыл бұрын
இதுபோன்ற அறிய உங்களுடைய மலரும் நினைவுகளை உங்கள் குரலில் கேட்கும் பாக்யதை இழந்து விட்டோம். இப்போதுதான் இந்த பதிவுகளின் அருமை புரிகிறது. உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@ACU288
@ACU288 4 жыл бұрын
தலைவரே!!! கடைசியாக நீங்கள் கூறிய “வாழ்க தமிழ்" என்ற வார்த்தைக்காக உங்களுக்கு எனது அன்பின் முத்தங்கள்.... நீங்க வேற லெவல் தலைவரே!!!!😘😘😘
@babumohan4549
@babumohan4549 4 жыл бұрын
மிகச் சிறப்பு உங்கள் விமர்சன்ம்.நன்றி.
@sankaranarayanansenthilnat8978
@sankaranarayanansenthilnat8978 4 жыл бұрын
எனது உடல் ,பொருள் ,ஆவி எல்லாமே சிவாஜி தான் .அவர் புகழ் யார் பேசினாலும் நான் அவர்கள் பாதம் தொட்டு வணங்குவேன்.பாலு அண்ணா ! உங்களுக்கு அடியேனின் பல கோடி நன்றிகள் உரித்தாகுக !!
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
நானும் தான், கடவுள் சிவாஜியின் புகழை எவனாலும் அழிக்க முடியாது.
@ENDRENDRUMSIVAJI
@ENDRENDRUMSIVAJI 4 жыл бұрын
kzbin.info/door/jXJshADoeVEdCcgcHTBHVwvideos
@18jeyashri
@18jeyashri 4 жыл бұрын
I am also exactly like you. Unforgottable person for ever.
@mageshwarik2346
@mageshwarik2346 3 жыл бұрын
Sivsji oru tamil singam,
@kumaransanthi6941
@kumaransanthi6941 4 жыл бұрын
மிக அருமையான பதிவு சார் ஆன்மீகத்தில் எப்படி சித்தர்கள் இருக்கிறார்கள் அதேபோல் இவர் திரை கலையுலக சித்தர்ராகவே படைத்திருக்கிறார் கடவுள்.உலகம் உள்ள வரை இந்த சித்தபெருமானின் குறல் ஒளி ஒலி த்து கொண்டு இருக்கும்
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
எங்கள் கலை வேந்தனுக்கு இளமை துள்ளும் பாடல்களால் ஆராதனை எஸ்பிபி அய்யா அவர்கள் தேன் குரல் இனிமை
@buvaneshbuvi8031
@buvaneshbuvi8031 Жыл бұрын
11
@kousalyas9988
@kousalyas9988 4 жыл бұрын
Superb Sir. நீங்க, சிவாஜி sir பற்றி பேசியது மிகவும் மகிழ்ச்சி. எத்தனை வருடங்கள் ஆனாலும், "பொட்டு வைத்த முகமோ" பாட்டு ஆஹா, அருமை. எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும் அளவுக்கு இனிமையான பாடல். உங்களின் இனிமையான குரலில்.👏👏👏👏👏
@swamynathan2122
@swamynathan2122 4 жыл бұрын
உண்மை மகிழ்ச்சி அளிக்கிறது
@mythilivenkatesh781
@mythilivenkatesh781 4 жыл бұрын
True
@artistraja7623
@artistraja7623 3 жыл бұрын
இமயத்தை பற்றி குரல் இமையம் நீங்கள் சொல்வது எங்கள் உயிர் உள்ளவரை நெஞ்சில் நிலைத்திருக்கும்!👍👍👌
@srinivasakumar9914
@srinivasakumar9914 4 жыл бұрын
A legend talked about legend.... superb memories...all what you have told about Shivaji sir is new.....I cried automatically never forget that great man.....we always pray God to rest his soul always.
@ENDRENDRUMSIVAJI
@ENDRENDRUMSIVAJI 4 жыл бұрын
அருமையான நினைவு காணொலி. பார்க்க பார்க்க பரவசம் அடைந்து மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. பாடும் நிலா பாலுவுக்கு நன்றி ♥️
@ravichandranponnusamy6804
@ravichandranponnusamy6804 4 жыл бұрын
Excellent Sir.As an ardent fan of Nadigar Thilagam i feel proud and specially the world had already acknowledged his acting skills, but you have brought the human in this great man.
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 4 жыл бұрын
நன்றி திரு பாலசுப்பிரமணியன் சார் நீங்கள் கூறியது போல் உண்மையில் மகான்தான் நம் சிவாஜிகணேசன்
@shanthidamodaran7657
@shanthidamodaran7657 4 жыл бұрын
Absolutely true.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌👌
@siva__0162
@siva__0162 4 жыл бұрын
மற்றவர்களைப் புகழும் உள்ளமே உங்களது அண்ணா கீழ்ப்படிவு நன்றி மறவா நற்குணம் ஆசான்களின் அடி தொளுவது இப்படி எத்தனையோ நற்குணங்கள் spb அண்ணா உங்களிடத்தில் உங்கள் பாடலுக்கும் அந்த கணீரென்ற இனிமையானக்குரலுக்கும் சிறுபராயம் முதலே நான் அடிமை அண்ணா ஆனாலும் இவை அனைத்துமே எனக்குப்பாடமாகவும் அமைந்தது எனலாம் இவை அனத்துமே இன்றைபத் தலைமுறைக்கும் இனிவரும் சந்ததிக்கும் உங்களது வாழ்க்கையின் வழிகள் பாடமாக அமையும் என நான் எண்ணுகிறேன். உண்மையிலேயே அண்ணா நடிகர் திலகம் என்றாள் அவர் அவரை மிஞ்சுவதற்கு எவரும் இல்லை என்றேக் கூறலாம் நீங்கள் கூறிய அனைத்துமே நான் அறிந்த மட்டில் உண்மையே என்ன அவரை நேரில்ப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை அவரை மட்டுமல்ல அண்ணா உங்களையும் கூடத்தான்.நீங்கள் வாழ்க்க புகழ் வாழ்க .நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழுக்காய் எமக்காய் சிறந்த பாடல்களை தரவேண்டும்.நன்றி அண்ணா
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
மகான் சிவாஜி அவர்களை பற்றிய உண்மைகளை உரக்க சொன்ன SPB அவர்களுக்கு நன்றி, நீங்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், உலக மகா கலைஞன் சிவாஜிக்கு நிகர் எவருமில்லை அவர் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👍👍
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
@@seenivasan7167ணா ‌ உலகின் கடைசி உயிர் உள்ளவரை தலைவர் சிவாஜி அவர்களின் புகழ் மட்டுமே இருக்கும்.
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
@@nirmalkumarprabhu7294 உண்மை
@Antonysjuicylifestyle
@Antonysjuicylifestyle Жыл бұрын
​@@srieeniladeeksha.
@S.A.U.A
@S.A.U.A 4 жыл бұрын
Nadigarthilagatha kannumunadi konduvandha your speech supero super sir.Excellent speech.no words.Tnq u so much😍😍😍
@lenonl523
@lenonl523 4 жыл бұрын
சிவாஜி ஐயா பற்றி அறிய தகவல்கள். பாலு சாரின் அழகிய குரலில். மகிழ்ச்சி.
@veerapandian2120
@veerapandian2120 4 жыл бұрын
Actor Sivaji Ganesan is only actor who knows how to project himself and act in front of camera and next to no one in professionalism. That's how he became more than competitor and hence prevailed as guru among his contemporary actors. Long live his charishma and pride. Thanks for SPB Sir for reminding about my ever favourite actor. Long live SPB Sir also!
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
நன்றி நான் சிவாஜி வெறியன் அது போலவே உங்கள் குரல்லுக்கு என்றுமே முதுமை வந்ததே இல்லை என்பதை உணர்ந்தவன்
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
நான் சிவாஜி பக்தன்.
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
நான் சிவாஜி பக்தன்.
@agatheswarantk625
@agatheswarantk625 4 жыл бұрын
@@nirmalkumarprabhu7294nirmalkumar
@periyathambiragothaman7248
@periyathambiragothaman7248 4 жыл бұрын
@@nirmalkumarprabhu7294 .8 . 9 ..... . . .. . . O. Mm
@titiyoto9715
@titiyoto9715 4 жыл бұрын
@@nirmalkumarprabhu7294 all in
@pchandiran9705
@pchandiran9705 3 жыл бұрын
எங்கள் நடிப்புலக சூப்பர்ஸ்டாரை பாட்டு உலக சூப்பர் ஸ்டார் அழகாக ரசித்து இருக்கிறார்
@ramadurain6379
@ramadurain6379 Жыл бұрын
உண்மை ஸார். நூற்றுக்கு நூறு உண்மை.
@Chitra-en8ss
@Chitra-en8ss Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢
@akhilaa9423
@akhilaa9423 4 жыл бұрын
Acting means sivaji. Singing means spb in our dictionary. Without these legands the life will be blank.my child address him as sivaji thatha. Our sweet ❤
@rajendranrs5884
@rajendranrs5884 4 жыл бұрын
என் தெய்வம் சிவாஜி அவர்களை பற்றி பெருமையாக பேசியதற்கு spb சார் அவர்களுக்கு தலை தாழ்ந்த நன்றி
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌
@ranjithp1084
@ranjithp1084 4 жыл бұрын
சார் உங்களுக்கும் நடிகர்திலகத்திற்கும் இவ்வளவு நெருக்கம் இருந்திருக்கிறது என்று நான் எதிர்பார்க்கவேயில்லை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சாதித்த ஒரு சகாப்தத்தைப்பற்றி இன்றும் சாதித்துக்கொண்டிருக்கும் ஒரு சரித்திரம் வர்ணித்துக்கொண்டிருப்பது அற்புதம்
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
நம் தெய்வம் சிவாஜி.
@ENDRENDRUMSIVAJI
@ENDRENDRUMSIVAJI 4 жыл бұрын
kzbin.info/door/jXJshADoeVEdCcgcHTBHVwvideos
@kuttieskoodam6830
@kuttieskoodam6830 4 жыл бұрын
@@ranjithp1084 அருமை
@sudhashankar9027
@sudhashankar9027 4 жыл бұрын
He was so sincere as he got blessings to have good relations with such huge icons like Shivaji and he himself tuned to all goodness!! Blessed soul...
@madhavan9711
@madhavan9711 4 жыл бұрын
எல்லோருக்கும் நினைவு நாள் என்று சொல்லுகிறோம் உங்களுக்கு நினைவு நாளே கிடையாது. உண்மை தான் பாலு அண்ணா !! ஒவ்வொரு கணமும் உங்கள் இனிய ஸ்வர ராகங்கள் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் வரை, நீங்கள் சாகா வரம் பெற்ற தனிப்பிறவி. காற்றிருக்கும் வரை, தமிழ் பாட்டு இருக்கும் வரை நீங்களும் எங்களோடு பயணித்து கொண்டு தான் இருப்பீர்கள், பாலு அண்ணா. என்றும் உங்கள் நினைவில் - மாதவன்
@rajupaleeswaran1328
@rajupaleeswaran1328 4 жыл бұрын
Sir, you are a great person beyond any questions because you cherish about our greatest Sivaji.
@kanchanasrinivasan4522
@kanchanasrinivasan4522 4 жыл бұрын
A very touching talk by you sir. Happy to hear about Sivaji sir and your closeness.
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் புகழ் பாடும் பாலு அய்யா நீங்கள் நீடுழி வாழ தலைவரின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்கள்
@jothimarimuthu2793
@jothimarimuthu2793 4 жыл бұрын
Very nice to hear this lovely family story thanks anna share with viewer's Vaalge Vaiyagam Vaalge Valamudan Vaalge Sevaliyar Sivaji Ganesan & SPB anna forever
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
அய்யா தலைவர் பற்றிய நினைவு அலைகள்சிறப்பு கலையுலகின் பொக்கிஷம் நீங்கள் எங்கள் தலைவரின்ரசிகர்களின் சார்பில வாழ்த்துக்கள் அய்யா நீங்கள் நீடுழி வாழ தலைவரின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்கள்
@sakunthalak9209
@sakunthalak9209 4 жыл бұрын
OK
@sakunthalak9209
@sakunthalak9209 4 жыл бұрын
adfj
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 4 жыл бұрын
Its v happy to note SPB who comes to film 17 yrs of Shivaji entry knows every inch of Shivaji. How inspite of his busy schedule spb speaks all these like a hard core shivaji fan. Long live shivaji name n Long live SPB
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
True Sir
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
வணக்கம் பாலு சாா் சரஸ்வதி கடாச்சம் பெற்றவர் தாங்கள் உங்கள் தன்னடக்கமே உங்களை இன்றளவும் உயரத்திலேயே வைத்திருக்கிறது...வாழ்வோம் வளமுடன்
@sigiscaria8511
@sigiscaria8511 4 жыл бұрын
Thank you sir..🙏🙏🙏 One legend narrates about another senior legend like a son or young brother.Wow.Two immortal personalities.🙏🙏
@sudhaparthasarathy6316
@sudhaparthasarathy6316 2 жыл бұрын
Po
@seethasasthri8696
@seethasasthri8696 4 ай бұрын
There isn't death in Sivaji,'s life. SPB. experiences with Sivaji are so amazing.
@savithrirao58
@savithrirao58 4 жыл бұрын
What a narration about Sri. Sivaji Sir. We are all missing you both.
@athirakannan9386
@athirakannan9386 4 жыл бұрын
பாடல் இளவரசர் நடிப்பு சக்கரவர்த்தி பற்றி பேசியது அருமை! வளர்க சிவாஜி புகழ்! வாழ்க SPB!
@prasannas2687
@prasannas2687 Жыл бұрын
Arputha Kalangar Sivaji Ganesh Avargal.
@sampathkumar3018
@sampathkumar3018 4 жыл бұрын
நான் அவரது தீவிர ரசிகன். கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
@aditya11nanda
@aditya11nanda 4 жыл бұрын
Our beloved SPB sir. When you speak about the acting of Nadigar Thilagam, what expressions gleam on your face! You are also a good actor. But thank god you did not leave music world, to pursue acting field. The music field is unimaginable without you. It is a pleasure hearing about all the great film persolities in you majestic voice. Our Fridays dawn beautifully because of you.
@shuaibSamadAli68
@shuaibSamadAli68 4 жыл бұрын
But, in you, SPB Sir, we found great high quality humanity which rare, rare in this sinful world. We miss you... and still thinking about you and your wonderful voice....
@r.g.sekar.5777
@r.g.sekar.5777 4 жыл бұрын
😂👌😇
@ramadurain6379
@ramadurain6379 Жыл бұрын
நாம கொடுத்து வைக்கவில்லை.
@vallivijayakumar3667
@vallivijayakumar3667 4 жыл бұрын
Very happy to know your experiences with Shivaji Ganesan sir. He is a legend.
@muralinarayanasami3940
@muralinarayanasami3940 4 жыл бұрын
Shivaji Ganesan and SPB both are legends in their respective field. We are fortunate to live in the same period when the legendary persons are in this world
@senthilnathan7858
@senthilnathan7858 4 жыл бұрын
மரியாதை கொடுக்கக்கூடிய நிலையில் தமிழ் வாழாத நிலை மனதை வாட்டுகிறது..spb....தமிழில் பாட வாய்ப்புக் கொடுத்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தமிழுக்காக உருகும் மனம்...நன்றி ஐயா.
@bhaskaranbakthavatsalu8663
@bhaskaranbakthavatsalu8663 4 жыл бұрын
Shivaji is great as an Actor . He was also a great Human. எத்தனை யுகங்கள் வந்தாலும் அவரை போன்ற நடிகரை பார்கக முடியாது. திருவருட்செல்வர் படத்தில் இவரது வயோதிக வேடத்தில் நடித்ததை போல இனி எவராலும் நடிக்கமுடியாது. 🙏🙏
@mageshwarik2346
@mageshwarik2346 3 жыл бұрын
Unmai,kadavil anuppiiya nalla manithan ,sivaji ayya
@mahalakshmib1076
@mahalakshmib1076 4 жыл бұрын
நான் சிவாஜி கணேசன் ரசிகை எஸ் பிபி அண்ணாஉங்கள் பாடலுக்கு நான் அடிமை நீங்கள் இருவரும் மா மேதைகள்
@anniefenny8579
@anniefenny8579 4 жыл бұрын
My heart melted.The great one and only Shivaji.Hatsoff to you SPB sir
@raja41400
@raja41400 4 жыл бұрын
இறைவன் அருளால் நிச்சயமாக திரும்பவும் வந்து உங்கள் இனிய குரலால் எங்களை மகிழ்விப்பீர்கள் சார்.
@spookyargument7537
@spookyargument7537 11 ай бұрын
A kannadiga/Telugu guy and a great Dr Rajkumar fan taking a strastranga namaskaram 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾to greatest actor Shivaji Ganesan. I have seen a moving scene of him with Kamal Haasan in thevar magan where he talks about "ticket podu" - that has made me a fan of Shivaji Ganesan forever in the league of Annavru Dr Rajkumar.
@rksekar4948
@rksekar4948 4 жыл бұрын
*vaNakkam aNNaa. What an elaborate,beautiful,bonding,substance rich,memories about Nadigar Thilagam by you. You are great by not only your magnetic voice but divine humanity. You are a Legend & immortal soul in film industry. Praying Almighty for you & your family members. Dr RK SEkar chengalpattu*
@jaganathanv3835
@jaganathanv3835 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம்
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌👌
@prabanjapallikoodam8933
@prabanjapallikoodam8933 4 жыл бұрын
அருமை அண்ணா வணங்குகிறேன்
@jaganathanv3835
@jaganathanv3835 4 жыл бұрын
@@prabanjapallikoodam8933 ஐயன்மீர், தங்கள் பதில் பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள்
@Vijayakumar-jn9dp
@Vijayakumar-jn9dp Жыл бұрын
அய்யா சிவாஜி பற்றிய.. பாலுசாரின் நினைவில் .அருமையோ அருமை
@ravisiva4599
@ravisiva4599 4 жыл бұрын
அண்ணா நமஸ்காரம் அற்புதம் மிக அற்புதம் அவ்வளவு பெரிய மகானின் தங்கள் சம்மந்தப்பட்டவிஷயங்களைககேட்டுமிகபேரானந்தம்அடைந்தேன் மிக்க நன்றி
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 4 жыл бұрын
Excellent SPB sir. Nice to see this video.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
நடிகர் திலகம் அவர்களுடன் ஏற்பட்ட மிகவும் சிறப்பான தருணங்கள் பற்றிய சிறப்பான விளக்கம்.
@misterbean5308
@misterbean5308 4 жыл бұрын
SPB had joined sivaji at the divine world..both are legends..
@VivekanandanTVivekanandan
@VivekanandanTVivekanandan 5 ай бұрын
பாலு சார் தங்களின் பேச்சைக் கேட்கும் போது உணர்ச்சிப் பூர்வமான கண்ணீர் பெருக்கு ஏற்படுத்தும் உணர்வில் சிவாஜி கணேசன் ஐயாவை நினைப்பதும் , கூடவே தாங்கள் நடிகர் திலகத்திற்காக பாடிய எத்தனைஅழகு கொட்டிக் கிடக்கிறது என்பதை நினைத்து யாருக்காக அழுவது,....
@simba8073
@simba8073 4 жыл бұрын
I cant believe Balu is no more ! You will ever remain in our hearts !
@madhavanrangaswamy3938
@madhavanrangaswamy3938 4 жыл бұрын
so genuine were your talks about a great actor - Sivaji .. loved your empathy and respects for such a great actor. your humility will carry you anywhere in the world.. Thank you SPB sir
@padmasrikanth5199
@padmasrikanth5199 4 жыл бұрын
S.P.B. Sir, My mother & me also hearing your songs in only radio. My mother always told s.p.b. Sir's voice is very close to her heart. Our pooja rooms my mom wanted s.p.b Sir's cassette, Om sathi & vedtha sakthi cassette.My mother is your very, very biggest fan. My mother saw priyamanavelle,ullasam, vanavil ,kathalan ,avaisanmuki& rachakan movies for you. She also liked( Hamam Nalangumavu Ennodu pattupadungal). And then super singer shows. She prayers for you .God give good health & long life. But she is no more.
@s.nadarajah5473
@s.nadarajah5473 Ай бұрын
நடிகர்திலகம் அவர்களுக்கு என்ன வேஷம் போட்டாலும் அந்த பாத்திரமாகவே மாறும் என்பதனை நல்ல விளக்கமாக SPB ஐயா சொல்லியுள்ளார்,நன்றிகள்.🌹🙏🏿
@TheProtagonist555
@TheProtagonist555 4 жыл бұрын
Sivaji sir is a legend.. No doubt.. Kids who today say he's overacting doesn't know a bit about acting.. For me, he's a God of acting...
@Deadpool12353
@Deadpool12353 4 жыл бұрын
He's an encyclopedia in acting.
@sugunagiriprasad4549
@sugunagiriprasad4549 2 жыл бұрын
From: V. GIRIPRASAD : That is because of the false propaganda spread by Antagonists in real life against the Champion of Acting who set several Prototypes in his Acting Career as that of Scientist, out of his own imagination, enabling all others just to simply follow that to attain credit. So many examples can be quoted regarding many successful persons who have utilised even 1/10000 of his exemplary methods of Acting, including his Style ! Hero Sivaji acted as Antagonist too, only in movies sometimes, without bothering about any image factor, but in real life he was purely a Protoganist with unmatchable noble qualities ! V. GIRIPRASAD (69)
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
​@@sugunagiriprasad4549 Bravo Sir ❤
@MrRama59
@MrRama59 4 жыл бұрын
Very happy to hear about the great legend from an another great legend...we are blessed...
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
NO BODY could FOREVER and NEVER Could REPLACE WORLD'S ONE and ONLY THE BEST THE GREAT SIVAJI.
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 4 жыл бұрын
One legend.. talk about another legend... Hat's off Dear sir...
@HariKumar-hp7ui
@HariKumar-hp7ui 4 жыл бұрын
Fantastic which cannot be explained in words by harikumar Sivaji fans trivandrum kerala
@sreedewi7695
@sreedewi7695 4 жыл бұрын
Sivaji sir great famous actor and Bala sir great famous singer,Big solute to both of you who make humans in this world happy and enjoy.
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Saint of Indian cinema Dr nadigar thilagam ,thanks spb sir
@annamautostoterst7607
@annamautostoterst7607 3 жыл бұрын
P
@rajiiyer1390
@rajiiyer1390 4 жыл бұрын
Fabulous. தலைவரே உங்கள் பேச்சு அருமை சிவாஜி சிங்கத்தை பற்றி பேசியது அருமை 🌹
@revathivelu5100
@revathivelu5100 4 жыл бұрын
பன்றி அல்ல பற்றி என்று மாற்றுங்கள்
@rajiiyer1390
@rajiiyer1390 4 жыл бұрын
@@revathivelu5100 ரொம்ப நன்றி மேம் Tcare
@revathivelu5100
@revathivelu5100 4 жыл бұрын
Are you spb sir fan
@revathivelu5100
@revathivelu5100 4 жыл бұрын
@@rajiiyer1390 நன்றி சகோதரி Tc
@rajiiyer1390
@rajiiyer1390 4 жыл бұрын
@@revathivelu5100 எங்கள் பள்ளி காலங்களில் எங்கள் தலைவர் அவர் அவர் Fan இல்லை அதற்கும் மேல்
@pranavvenkatakrishnan7369
@pranavvenkatakrishnan7369 4 жыл бұрын
Sir, you are our love,life and soul. You will surely get well soon sir. Our prayers are always for you. Whomsoever reading this, plz play Maestro Isaignani ILAYARAJA songs inside his room. He'll jump from the bed immediately. We heard in one hospital for patients speedy recovery they play his songs. Let us do the same for our lovable SPB sir please.
@therseganreddy2654
@therseganreddy2654 4 жыл бұрын
I am really going to miss his story telling about his journey. Rest in glory SPB.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Late Sri.SPB narrated by recalling his association with late Sivaji Ganesan. It is worth watching & listening. Thanks for uploading.
@Pramadabhavan
@Pramadabhavan 4 жыл бұрын
நிகரற்ற நடிகர்.. உலக நாயகன்.. அழிவதில்லை புகழ்...
@ravimp3111
@ravimp3111 4 жыл бұрын
என் நினைவுகள் - 1975-76 என் பள்ளி நாட்களில் மாலை வேளைகளில் தினமும் சாந்தி தியேட்டர் வளாகத்தில் சிவாஜி பற்றி ரசிகர்கள் பேச, அதை கேட்க ஒரு கூட்டம்.... இனிமையான நாட்கள்
@KishoreKumar-vj1in
@KishoreKumar-vj1in 2 жыл бұрын
Cavalier shivaji sir was a birthactor.men may come.men may go.but shivaji sir still living with his acting.acting is not be real but without being find out.i am a sincere fan to him.when I was worked in a.v.m.studios I met him do many times.he was simply superb.punctilitys another name is shivaji sir.hats off to you sir.thankyou sir.kishorekumar.solaipatty.
@KishoreKumar-vj1in
@KishoreKumar-vj1in 2 жыл бұрын
Shevalier is correct words.please rectify shevalier.kishorekumar.
@s.nadarajah5473
@s.nadarajah5473 Ай бұрын
அருமையான பதிவு நடிகர்திலகம் அவர்களைப்பற்றி SPB ஐயா சொன்ன அருமையான பதிவு,நன்றியுடன் வாழ்த்துகள்.🌹
@mahi-hd1vi
@mahi-hd1vi 4 жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கு பாலூ சார்
@umashanker2919
@umashanker2919 4 жыл бұрын
Get well soon sir. Hoping for speedy recovery. May the almighty offers courage and power to get back soon🙏🏻
@m.s.ravichandranm.s.ravich9684
@m.s.ravichandranm.s.ravich9684 4 жыл бұрын
Get well soon Sir.
@rajaveleagambaram43
@rajaveleagambaram43 4 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி ஐயா...தங்கள் மாண்பு....உண்மை பேசுவது....புறங்கூறாமை....யாரையும் ஒரு வார்த்தை கூட தப்பு சொல்லாமை. தாங்கள் சிவாஜி ஐயாவை அநுபவித்த விதம் குறித்த பேட்டி....அருமை....தாங்காள் என்றென்றும் நல்ல் ஆரோக்கியத்துடன் வாழ எம்பெருமானை வேண்டுகிறேன்.
@kavithaikadal7599
@kavithaikadal7599 4 жыл бұрын
எவ்வளவு அடக்கமாக பேசுகிறீர்கள் நடிகர் திலகத்தை பற்றி 🎙️🙏அவர் நடிப்பு போல உங்கள் குரலும் இவ்வுலகில் நீண்ட நாள் நிலைக்கும் 🎙️🖋️🙏
@34arabsesa
@34arabsesa 4 жыл бұрын
A great speech about a great actor. Thanks a lot SPB Sir
@svkumarkumar407
@svkumarkumar407 3 жыл бұрын
SPB wow, he is open hearted person Sivaji 'oh...nadippin Imayam... well messages...!!!
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
அருமை சிவாஜியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். எழுதிக்கொண்டே இருக்கலாம். படித்துக் கொண்டே இருக்கலாம். இன்னொரு விஷயம்... சிவாஜியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
@jaganathanv3835
@jaganathanv3835 4 жыл бұрын
சகோதரி... உண்மை ... உண்மையை உரக்கச் சொல்வோம்.
@முத்துவேல்-ட2ழ
@முத்துவேல்-ட2ழ 4 жыл бұрын
😭😾
@mymentakab
@mymentakab 4 жыл бұрын
If God had a singing voice, he may sound like a SPB. The world had lost another iconic voice with the world's finest vocal timbre with the multiple altitudes and a great human being.
@kamrankhan-lj1ng
@kamrankhan-lj1ng 2 жыл бұрын
Final throaty timber!! U got it! Throaty timber of the 70s SP is unmatchable!
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Sivaji sir 8th wonder. he has created a big record.
@nimalanathannimalanathan750
@nimalanathannimalanathan750 4 жыл бұрын
Brillient SPB explanation of legend sivaji. We never watched this type of explanation for legend actor by legend SPB
@gvsundar1032
@gvsundar1032 4 жыл бұрын
நீங்களும் அவருக்கு செல்லப்பிள்ளையே
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
Dr.Shivaji is wonders of the world.
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
True.
@lokeshkumars4752
@lokeshkumars4752 2 жыл бұрын
Yes
@sasedarranbavaneswary3550
@sasedarranbavaneswary3550 4 жыл бұрын
இதோ இன்று வந்த செய்தியின் மூலம் தாங்கள் சற்று உணவு உண்ண ஆரம்பித்து விட்டீர்களாம். தெய்வத்துக்கு நன்றி. தினமும் காலை எழும் போது இன்று தங்களுக்கு எப்படியோ என்றுதான் யோசனை ஓடுகிறது. சீக்கிரம் குணமாகி எழுந்து வாருங்கள் சார். நாம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்போம்.🙏🙏🙏🙏🙏
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
நீங்கள் சொல்வதை கேட்கும்போது நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று தோன்றுகிறது
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
அவருடன்இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் இன்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்
@ulaganathanp2957
@ulaganathanp2957 4 жыл бұрын
பொட்டு வைத்த முகமோ என்று எஸ் பி.பீ சிவாஜிக்கு ஏற்ற மாதிரி பாடாமல் அவருக்கு இயல்பான குரலில் பாட வைத்து அந்தக் குரலுக்கு ஏற்றபடி இளமை ததும்பும் படி சிவாஜி நடித்திருப்பார். Class of acting.
@ezhilarasujeganathan8287
@ezhilarasujeganathan8287 4 жыл бұрын
SPB sir very fine informations about Chevalier Sivaji Ganesan.What an actor! His style, dialogue delivery,Body language,Facial expression,His broad mind,His love to our country INDIA,respect to our country leaders, excellent understanding joint family culture,Un say donations to our country and people,lot of help to our people,His humerous,His punctuality,His guidance in acting to other co- acter,and so on....Vazhga Nadigar thilagam valarga avar pughal.JAI Hind
@balaji-aishwaryamwealthadv2582
@balaji-aishwaryamwealthadv2582 4 жыл бұрын
Excellent program Sir. I really enjoyed. Oru koppaiyile en kudiyiruppu was acted by Kannadasan.
@steveallen8477
@steveallen8477 4 жыл бұрын
Vasantha maligai padathula Oru kinnathai yenthukiren pattai solrar namma SPB
@radhakrishnaraja6749
@radhakrishnaraja6749 4 жыл бұрын
Really enjoyed your Speech about the Great Actor
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
சிவாஜியை விட நடிப்பில் என்ன செய்ய முடியும் என்று பாலு கூறியது சத்தியமான வார்த்தை
Simply SPB Episode -43 (Nata Sarvabhouma Rajkumar) (kannada)
26:07
SP Balasubrahmanyam (SpBaluofficial)
Рет қаралды 903 М.
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 18 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 97 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
Simply SPB Episode -39 (S. Janaki-1) (TAMIL)
23:41
SP Balasubrahmanyam (SpBaluofficial)
Рет қаралды 409 М.
Special Pattimandam | Sivaji Ganesan | Vasanth TV | 1 OCT 2013
1:15:32
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 18 МЛН