நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal |

  Рет қаралды 698,606

DD Tamil

DD Tamil

3 жыл бұрын

Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan.gov.in/ddpodhigai
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com

Пікірлер: 377
@raghunathan1799
@raghunathan1799 3 жыл бұрын
எனக்கு நினைவு தெரிந்து 1986 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பொதிகை இல் நடிகர் திலகத்தின் மலரும் நினைவுகள் மூன்று மணி நேரம் ஒளி பரப்பானது. அதை மீண்டும் முழுவதுமாக பார்க்க ஆவலாக இருக்கிறது. தயவு செய்து மீண்டும் you tube இல் upload செய்தால் ரொம்ப த்ரிப்தியாக இருக்கும். சிவாஜி கணேசன் இன் ரசிகர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன். நன்றி.
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பான அன்று என் வீட்டில் கரண்ட் கட் ஆகிவிட்டது . இனிமேல் வாழ்க்கையில் பார்க்கமுடியாது என்று நினைக்த்தென்.இந்த பேட்டி யை ஒளிபரப்பிய துர்தர்சன்னுக்கு கோடி நன்றிகள்
@dharshinijanani4107
@dharshinijanani4107 3 жыл бұрын
சத்தியமாக சிவாஜி சார் சாகவேயில்ல என் போன்ற ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் இன்னும் இருப்பார்
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 3 жыл бұрын
பராசக்தி, வீ பா கட்டபொம்மன், மனோகரா, பாகப்பிரிவினை, கலாட்டா கல்யாணம்.... இப்படி எண்ணற்ற மாறுபட்ட வேடங்களில் நடித்து வெற்றி பெறுவது சாதாரண காரியமல்ல.மாபெரும்‌ சாதனை.
@shalparvati2087
@shalparvati2087 3 жыл бұрын
பத்துமனிமேடம் சிவாஜி யை பேட்டி எடுக்கும் வீடியோவை முழூசா போடுங்க
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் புகழ் நிலைத்திருக்கும்
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
பொதிகை நிகர் யாரும் இல்லை 😎😎😎😍😍😍
@raghunathanr6569
@raghunathanr6569 3 жыл бұрын
நடிகர் திலகத்தின் செல்வாக்கை நடிப்பை புகழை எவரும் இன்றுவரை தொடதில்லை.இனியும் தொடவும் முடியாது.நன்றியுடன் குடந்தை ரகுநாதன் சென்னை
@gokulma
@gokulma 2 жыл бұрын
பொதிகை சேனலை மட்டும் நாங்கள் பார்க்கும் பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் பார்ப்போம் வெறும் ஒரு பாடலை பார்ப்பதற்கு நாங்கள் அன்று ஒரு நாள் முழுவதும் அந்த சந்தோஷத்தை அனுபவிப்போம் இன்று எங்கள் கண்முன்னே பல சேனல்கள் இருக்கின்றன ஆனால் அன்று போல் இன்று நாங்கள் மகிழ்ச்சியை தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்றென்றும் பொதிகை மறக்கமுடியாத காலங்கள்
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 3 жыл бұрын
இமயமலை நடிப்பில். குழந்தை உள்ளத்தில். நடிக்காதது நிஜ வாழ்க்கையில். இழந்தது அரசியலில் பணம். இழக்காதது கோடான கோடி RIP Legendary Actor.
@chandrun8398
@chandrun8398 2 жыл бұрын
அந்த காலத்து நடிகர்கள் திரையிலும் நிஜத்திலும் ஒரே மாதிரியாக தான் தெரிகிறார்கள் பேச்சு நடை உடை பாவனை அனைத்தும் 😍
@balaramanr5311
@balaramanr5311 3 жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்கள் எங்கள் மாவட்டம் எங்களுக்கு பெருமை.....
@ENDRENDRUMSIVAJI
@ENDRENDRUMSIVAJI 2 жыл бұрын
நடிகர் திலகத்தின் புகழ் வானும் மண்ணும் உள்ளவரை இருக்கும்.
@n.hariharan3332
@n.hariharan3332 3 жыл бұрын
நடிகர் திலகம் செவாலியே சிங்கத்தமிழன் எங்கள் தலைவர் ஐயா சிவாஜி அவர்களின் மிகவும் அருமையான பதிவு 🙏
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 2 жыл бұрын
4:13
@narayankylm
@narayankylm Жыл бұрын
I am not from TN. But Sivaji sir is a legend and every Indian must be proud that we have Sivaji sir. Incomparable legend
@lakshmisenthilkumaran
@lakshmisenthilkumaran 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை தந்த பொதிகைக்கு நன்றி! இது போன்ற பல நிகழ்ச்சிகளை பழைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கேட்கிறேன்!
@essvariai8533
@essvariai8533 3 жыл бұрын
மலேசியாவில் வசிக்கும் என்னை போன்றோர் இத்தகைய அருமையான நிகழ்ச்சியை காண்பதற்கு பதிவேற்றம் செய்ததற்காக எமது பணிவான நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 3 жыл бұрын
இது வரை பார்க்காத அரிய வீடியோ. அருமை. துண்டு துண்டாக இருக்கிறது. முழுமையாக ஒளி பரப்பினால் அனைவருக்கும் மகிழ்ச்சி.
@raghavansubramanian6777
@raghavansubramanian6777 3 жыл бұрын
Padmini Amma you are Great... Shivaji sir we Miss you lot Both are living in heaven Sure.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 47 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Sivaji Speech and Kalaignar Speech
28:45
ALL IS ONE
Рет қаралды 8 М.
Kannadasan  LEGEND  Malaysia  2002  vol  14  Legend M  S  Viswanathan By M  Thiravidaselvan
27:07
Old Is Gold TMS MSV Legend
Рет қаралды 2,5 МЛН
Sivaji Speech at Russian Cultural Centre #russiathangappan
8:59
RussiaThangappan
Рет қаралды 684 М.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 47 МЛН