Night Prayer இரவுநேர குடும்ப ஜெபம் Family Prayer

  Рет қаралды 848

Tamil Bible Wisdom

Tamil Bible Wisdom

Күн бұрын

Пікірлер: 11
@jaganvasanthi8467
@jaganvasanthi8467 3 сағат бұрын
இயேசு ஐயா என் மகள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல நாட்கள் கடந்து கொண்டே வருகிறது அப்பா பண பிரச்சினையில் உதவி புரியுங்கள் ஐயா என் குடும்பத்தை காக்கும் அப்பா என் குடும்பத்தை உங்களிடம் ஒப்பு கொடுக்கிறேன் அப்பா என் உடல் நிலை சரியில்லை என்னை உடல் பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் அப்பா ஆமென் அப்பா 🛐✝️⛪🙏🌹🫂
@christophermahiban6003
@christophermahiban6003 Сағат бұрын
இயேசுவே🎉நன்றி🎉இந்த நாளை நல்லமுறையில் திறம்பட செயலாற்ற உதவி செய்தீர்🎉நன்றி🎉ஆமென்🎉அல்லேலூயா🎉ஸ்தோத்திரம்🎉
@Bama-b6c
@Bama-b6c 4 сағат бұрын
இந்த வீடியோ பயனுள்ளதாகவும் இருக்கும் ஆமென் அல்லேலூயா அய்யா நன்றி
@mariammaldhasan4399
@mariammaldhasan4399 2 сағат бұрын
அன்பான ஆண்டவரே எங்கள்குடும்பதின்மிது இரக்கமாயிரும் நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா அம்மா ஆரோக்கியதாயேஎங்களுக்கு நல்ல உடல்ஆரோக்கியம்தாங்கம்மா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sellamsellam9338
@sellamsellam9338 3 сағат бұрын
இறைவாவிண்னுக்கும்மண்னுக்க்கும்அரசரேஎன்குடும்பத்தின்இரக்கம்வையும்தகப்பனேஎன்கணவரைஎன்பக்கம்திருப்பியருளும்தகப்பனேநீர்செய்தநன்களுக்கெல்லாம்நன்றிராஜாவேஆமேன்
@devakialogan5322
@devakialogan5322 3 сағат бұрын
ஆமென் 🙏🕯️🙏❤️👏நன்றி தகப்பனே 🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏
@Bama-b6c
@Bama-b6c 4 сағат бұрын
என்னுடைய மகளுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லை ஜெபிக்க வும் நன்றி
@MariaSelvam-n6x
@MariaSelvam-n6x 2 сағат бұрын
ஆமென் 🙏🙏🙏🙏
@santhijpaul8969
@santhijpaul8969 39 минут бұрын
Amen
@Bama-b6c
@Bama-b6c 4 сағат бұрын
என்னுடைய ‌சகோதரிக்கு உடல்நலம் சரியில்லை ஜெபிக்க வும்
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН