நிகழ் காலத்தில் இருக்க முடியுமா ? இப்படி செஞ்சு பாருங்க. ..நிச்சயம் முடியும்

  Рет қаралды 29,409

Alpha Mind Power Chennai

Alpha Mind Power Chennai

Күн бұрын

நிகழ் காலத்தில் இருக்க வேண்டும் என்பது நமது ஆசையாக இருந்தாலும் எப்போதும் அது முடிவதில்லை. ஸ்ரீமாதா சொல்லும் இந்த வழிமுறையை கடைபிடித்து பாருங்கள். நிச்சயம் முடியும்...
To watch in English: • WANT TO BE IN THE PRES... (releasing soon)
Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
#நிகழ்காலம் #மனம் #ஸ்ரீமாதா #ஆல்ஃபா #தியானம் #Present #Mind #Srimatha #Alpha #Meditation

Пікірлер: 132
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@indranijeevarathinam8139
@indranijeevarathinam8139 Жыл бұрын
நன்றிமகளே
@sreevidya6683
@sreevidya6683 Жыл бұрын
Thank u mam.ur speach is fantastic. Iam following everything.
@nirmalp420
@nirmalp420 Жыл бұрын
நான் எழும் போது நல்லதே நடக்கும் என சொல்லி தான் எழுவேன்.
@sharukhsharma1050
@sharukhsharma1050 Жыл бұрын
இவ்வளவு பொக்கிஷமான தகவல்களை தந்த ஶ்ரீமாதா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏
@rukmanirukmani6922
@rukmanirukmani6922 Жыл бұрын
மனதில் நம்பிக்கை குறையும் போது உங்கள் பதிவை கேட்டால் புத்துணர்ச்சி கிடைக்கிறது நன்றி
@nalina01
@nalina01 Жыл бұрын
Same here
@bparemeshwari4328
@bparemeshwari4328 Жыл бұрын
அம்மா சரியான நேரத்துல எனக்கு சரியான தகவல் கொடுத்தீங்க நன்றி அம்மா
@sudarsansudarsan4589
@sudarsansudarsan4589 Жыл бұрын
நிகழ்காலத்தில் இருப்பதற்கான அற்புதமான வழிமுறைகளை தாங்கள் அளித்திருக்கிறீர்கள் தங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@ramanathansivaramakrishnai2112
@ramanathansivaramakrishnai2112 Жыл бұрын
When I cook, i say I'm making healthy and tasty food.After i started the habit ,my son began to say,now a days all dishes are very tasty maa.whats the magic ?!!! :)
@thanikachalamr2894
@thanikachalamr2894 Жыл бұрын
தாங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன். பலனை பெற்ற உடன்
@kalasasi5097
@kalasasi5097 Жыл бұрын
இலங்கையில் இருந்து கலா சசிதரன் உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை #அம்மா நன்றிகள் பல 🙏🙏🙏
@venugopalsekar8538
@venugopalsekar8538 Жыл бұрын
நாம் செய்யும் தவறான விஷயங்களை சரியான நேரத்தில் சுட்டிக் காட்டினீர்கள் நன்றி 🙏
@krishnaveniveni2595
@krishnaveniveni2595 Жыл бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் அம்மா. நன்றி.
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
ஒளிமயமான நிகழ்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது நன்றி
@vijayalakshmi149
@vijayalakshmi149 Жыл бұрын
அருமை.உங்கள் பேச்சைகேட்டாலேமனதிற்கு புதிய தெம்புதருகிறது.நன்றிகுருஜி
@sujatharajan3907
@sujatharajan3907 Жыл бұрын
கண்டிப்பா முயற்சி செய்வேன் அம்மா இந்த நொடி முதல்
@muthumari2138
@muthumari2138 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்
@geethavijayakumar5672
@geethavijayakumar5672 Жыл бұрын
Guruji intha video paatha adutha nimisham na Kushi agitan. Ninga pesarthu kekarthe sema power. Ninga sonathu follow pana aaramichitan. 😊 Love u guruji ❤️
@rajeswaris5571
@rajeswaris5571 Жыл бұрын
மிக்க தெளிவாக சொன்னீர்கள் அம்மா. நன்றிகள் கோடி. அம்மா. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@rohinisudarshan7712
@rohinisudarshan7712 Жыл бұрын
🙏🙏adiyen Namaskaram my beloved Srimayha!! When I woke up early in the morning I chanted 7 times Hari Namam and i bowdown to Guru, Acharyar, 4 Thayar and Perumal. Tomorrow onwards I included the blissful and joyful affirmation also. Certainly affirmation is useful when creating positive energy . Alpha techniques are very simple, the best 👍👍 and sweet. Jai Sri Bala!! Guru, Acharya, Devobhava!! Jai Seetha Ram!! Sri Krishnaya Namaha!! 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🍓🍓🌹🌹🍅🍅🍎🍎🍎🍎🥰🥰🌸🌸🍊🍊🍋🍋🌻🌻🌷🌷Kdly bless me not to forget anything Guruji!! Thaank you somuch my beloved Guruji!!
@user-jc8tv3hk7d
@user-jc8tv3hk7d 6 ай бұрын
அம்மா உங்கள் வார்த்தை கள் மிகவும் பயனுள்ளவை வணக்கம் அம்மா 9:07
@sheebaarasu3575
@sheebaarasu3575 Жыл бұрын
ரொம்பவே நல்லா இருந்து அம்மா
@srinivasanbabu609
@srinivasanbabu609 Жыл бұрын
மிகவும் அருமை அம்மா தங்கள் வழி நடத்துதல் தொடரட்டும் என்று மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன் நன்றி நன்றி அம்மா
@muthumari2138
@muthumari2138 Жыл бұрын
Daily i use to tell affirmations before starting the work...after a few weeks,I could see excellent results..thankyou SRIMATHA,THANKYOU ALPHA
@arasuranmotivation7096
@arasuranmotivation7096 Жыл бұрын
நன்றி அம்மா இந்த நல் வாக்கியங்களு ஒரு வீடியோ போடு ங்க அம்மா 🙏🏾
@meenakshiraghunath3063
@meenakshiraghunath3063 Жыл бұрын
Thanks Guruma for the effective message about affirmation in our daily life Very useful Guruji Thanks a lot
@narkunanm1475
@narkunanm1475 Жыл бұрын
Naan neenka sonnatha payanpatuthin eppo evlo santhosama erukken thank you amma
@senthilmurugan448
@senthilmurugan448 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றிகள் கோடி அம்மா
@sivashankar.v1481
@sivashankar.v1481 Жыл бұрын
Na recently than unga vedios pakka start panna neenga sollurathulam romba easy ah iruku so kandipa follow pannuven thank you madam and thank you universal
@ponnampalamshanmugalingam9596
@ponnampalamshanmugalingam9596 Жыл бұрын
நல்ல பதிவு. நன்றி.
@virutigaes57
@virutigaes57 Жыл бұрын
செம்மை , super, Excellent, நன்றி mam
@saigeetha5279
@saigeetha5279 Жыл бұрын
Ok mam I will try this tips
@loganp1143
@loganp1143 Жыл бұрын
Arumaiyana manthitku inimayana pathivuhal Amma. Nanrihal Kodi
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 Жыл бұрын
Mikkanandrikal Amma vaalghavalamudan❤❤❤
@jayanthimogan4789
@jayanthimogan4789 Жыл бұрын
Super mam ovore vartai miga Sakthi it's powerful words, thanks mam
@kadavulthugal8766
@kadavulthugal8766 Жыл бұрын
Thank you so much guruji.....thank you universe.....thank you.....thank you.....thank you.....
@rathnakumar2513
@rathnakumar2513 Жыл бұрын
Nan healer baskar video pathu daily um healing pannitu iruken mam r arumaiya unaramudiuthu ungalin pathivum parpen positive words ellam ketkavum kadaipidikavum manathirku pdthirukirathu nandree 🙏
@renukanakeeran577
@renukanakeeran577 11 ай бұрын
வணக்கம் அம்மா மிகவும் நன்றி
@chandrasekarank8124
@chandrasekarank8124 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@muthumari2138
@muthumari2138 Жыл бұрын
நன்றி குருஜி
@kisnakumarisivalingam6380
@kisnakumarisivalingam6380 Жыл бұрын
Nanri Srimatha mam 🙏🙏🙏❤❤❤🌹🌹
@indranijeevarathinam8139
@indranijeevarathinam8139 Жыл бұрын
நன்றி மகளே🙏🙏🙏🤷🤷
@TheKeth04
@TheKeth04 Жыл бұрын
Thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum.
@santhakumari3486
@santhakumari3486 Жыл бұрын
Madam mikavum arumaiyana sorkkal thank you madam
@ramyaravi3876
@ramyaravi3876 Жыл бұрын
Mikka nandri amma. Kodi nandrigal. Migavum payanulla pathivu. Try pandrom.🙏🙏🙏
@radhaparamanandam6658
@radhaparamanandam6658 Жыл бұрын
🙏🙏🙏 நன்றிங்க அம்மா🙏🙏🙏
@shamilasiva6521
@shamilasiva6521 Жыл бұрын
Super அம்மா, நன்றி 🙏
@seaplayer4674
@seaplayer4674 11 ай бұрын
நன்றி அம்மா
@sumathiranganathan6583
@sumathiranganathan6583 Жыл бұрын
Guruji you always give us good messages. So many times I have said that I am at the right time at the right place. True it has really happened. Especially when we we go to catch a train, I always say that I am reaching on time as per your guidance. You are great Srimatha ji 🙏🙏
@meenakshipattanam2892
@meenakshipattanam2892 Жыл бұрын
Than6
@doraiswamyrajagopalan5171
@doraiswamyrajagopalan5171 Жыл бұрын
நன்றி மேடம் 🙏
@SavithaSavitha-jk6zk
@SavithaSavitha-jk6zk 10 ай бұрын
Amazing ideas guruji❤❤❤❤
@annapooranisubramaniam2519
@annapooranisubramaniam2519 Жыл бұрын
Super Amma Thankyou
@rajeswarithathathri4579
@rajeswarithathathri4579 Жыл бұрын
Thank you very much for your guidance guruji.🙏
@kamananpooja1206
@kamananpooja1206 Жыл бұрын
Thank you very much Amma happy happy happy thank you universe and angels god bless you god bless you god bless you
@spmeenakshisundaram9562
@spmeenakshisundaram9562 Жыл бұрын
Super.vazhga valamudan amma
@vanitharamesh2067
@vanitharamesh2067 Жыл бұрын
Kodana kodi nandrigal amma..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@parvathipriya9719
@parvathipriya9719 Жыл бұрын
👌🙏 Miga arumaiyana karuthukkal we are lucky to have a mathaji to lead our life very peaceful I have attended your 5 levels of classes in 2009 till now I have followed your words and enjoy it . May Goddess Meenakshi shows all the best things,good health and happy long life to you to guide us Martha Thank you 🙏🙏
@kabirahmed7533
@kabirahmed7533 Жыл бұрын
It's very important thought to be in the present as our mind always wonder somewhere other than what we do. Though it seems a simple thought others but I feel it is very important to practice this for our better life.
@rengsmurugan5596
@rengsmurugan5596 Жыл бұрын
Very nice and useful Amma thanks for sharing 🙏🙏🙏
@ramyavasudevan8038
@ramyavasudevan8038 Жыл бұрын
Guruji ! Please do Sanjeevani class online , lot of us would benefit from it , looks like you are doing in person In Theni Ashram . We live abroad and won’t be able to come there .
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
It will be done online too
@divyadharani.s2608
@divyadharani.s2608 Жыл бұрын
This one video worth 1000 videos mam .
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 Жыл бұрын
Thank you Guruji 🙏.
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Super ma... vaalthukkal
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 Жыл бұрын
Namaskar am SRIMADHA 🎉🙏🎉
@ramug8452
@ramug8452 Жыл бұрын
It's very useful ma
@hurricaneblitz2685
@hurricaneblitz2685 Жыл бұрын
Arumai arumai arumai Amma nandri nandri nandri 🙏🏻🙏🏻🙏🏻
@Geetham369
@Geetham369 Жыл бұрын
Thank you for sharing this wonderful thought madam... While listening itself I feel Soo positive, happy and got a confidence in me. Thank you so much 🙏
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Жыл бұрын
Wonderfully said guruji 🙇‍♀️
@selvijanu9990
@selvijanu9990 Жыл бұрын
Super medam
@jayalakshmig6240
@jayalakshmig6240 Жыл бұрын
Every movement mind change pantanga
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 Жыл бұрын
Vanakkam and nandri gurujima...
@tarabai8658
@tarabai8658 Жыл бұрын
Thanks a lot Guruma. From this time I will follow your advice Ma.
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
Nandri annaiye
@selviganesh9892
@selviganesh9892 Жыл бұрын
Good information madam thanks madam.
@shanthikumari5823
@shanthikumari5823 Жыл бұрын
Thank you amma 🙏🏻
@pcarivazhahanarivazhahan2653
@pcarivazhahanarivazhahan2653 Жыл бұрын
Thanks
@veerapandiyan1474
@veerapandiyan1474 Жыл бұрын
Good
@manoharit8361
@manoharit8361 Жыл бұрын
Thanks mam
@lakshmir4066
@lakshmir4066 Жыл бұрын
Thank u amma
@priyaseverydayfood9253
@priyaseverydayfood9253 Жыл бұрын
Thank you mam.
@poorna1984
@poorna1984 Жыл бұрын
Valzha Valamudan🌹 Amma🙏
@packialakshmia6330
@packialakshmia6330 Жыл бұрын
Think you mam Think you universal
@irenenovenavena2204
@irenenovenavena2204 Жыл бұрын
Happy Deepavali Madam From Malaysia
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
Tku HAPPY DIWALI😇
@prakashr6034
@prakashr6034 Жыл бұрын
Super amma
@nulagam6779
@nulagam6779 Жыл бұрын
Thankyou mam for your guidance 🙏 😇😇 I will follow your golden words
@ponnusamy4712
@ponnusamy4712 Жыл бұрын
அம்மா அருமையான கருத்துக்கள் நன்றி நன்றி நன்றி
@VinothKumar-pp2sw
@VinothKumar-pp2sw Жыл бұрын
Tank you amma
@saralabaip4822
@saralabaip4822 Жыл бұрын
Nandri guruji
@prabhasunder9934
@prabhasunder9934 3 ай бұрын
❤❤❤❤❤
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm Жыл бұрын
Amma Super amma I watched all ur video.. I eager to attend ur class but... I talk to u also in video call.. Immediately u gave a solution... I cleared mam.. But only one problem from my husband he is alcohol addict I can't do any from him... Even he wake up 3oclock and drunk alcohol mam.. That time I slowly scold him and wake up amma.. What can I tell what I do...amma Pls reply... He didn't leave me to sleep in another room also.(even thoughwith my children also)..pls give one solution amma
@ahaennarusi3001
@ahaennarusi3001 Жыл бұрын
Thanks ma
@SMNT795
@SMNT795 Жыл бұрын
Thank you Madam
@thulasithulasi642
@thulasithulasi642 Жыл бұрын
Amma yen manasu epadithan erukku nalla pathu
@sumathigovarthan8507
@sumathigovarthan8507 Жыл бұрын
Super mam
@akilasathish
@akilasathish Жыл бұрын
Beautiful message. Thank you so much. Can we say such motivating message for someone else?
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
You can try
@akilasathish
@akilasathish Жыл бұрын
Mataji, what’s the WhatsApp number to reach you at?
@akilasathish
@akilasathish Жыл бұрын
@@AlphaMindPowerChennai mataji, how can reach you via WhatsApp? Can you pls share the number? Need to talk to you.
@jehajeyasingh2174
@jehajeyasingh2174 Жыл бұрын
Nantry nantry nantry madam
@zarinabegum8913
@zarinabegum8913 Жыл бұрын
Asalamu alaikum amma
@kadhambam2.O
@kadhambam2.O Жыл бұрын
Amma nan vatratha selvame varuha ena kalayil solluven
@sjayanthisjaya4983
@sjayanthisjaya4983 Жыл бұрын
Ok thanks Amma
@preethymanojkumar8642
@preethymanojkumar8642 Жыл бұрын
K mam thank you for ur valuable points Mam daily targets how reach mam I'm in sales filed
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai Жыл бұрын
Use Alpha techniques
@vijayakrishnan4555
@vijayakrishnan4555 Жыл бұрын
Tnank you Sister
@hemalathabharath184
@hemalathabharath184 Жыл бұрын
Mam pls husband and wife ortumai ka ka solunga ithu neraya women's mukiyam pls say mam
@malathirajesh7321
@malathirajesh7321 Жыл бұрын
👌👍 Thanks Mam
@dhanammalarkkan9265
@dhanammalarkkan9265 Жыл бұрын
❤🎉
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 883 М.