``நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிலா வஜ்ர பூமி?''துளையிட்ட கேரளம்; தமிழகத்திற்கு பேரபாயம்- எச்சரிக்கை மணி

  Рет қаралды 404,502

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

"Thanthi One: Follow Us
Website: www.thanthione...
Facebook: / thanthionetv
Instagram: / thanthionetv
Twitter: / thanthionetv
Minmini: bit.ly/thanthi...
KZbin: bit.ly/3xLy3pd
Whatsapp Channel: bit.ly/thanthi...
Sharechat: bit.ly/thanthi..."
``பேரழிவை நிகழ்த்திய `துரோக' மனிதர்கள்..''
``நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிலா வஜ்ர பூமி?''
துளையிட்ட கேரளம்; தமிழகத்திற்கு பேரபாயம்
`பூவுலகம்' அடித்த எச்சரிக்கை மணி
#KeralaLandslide #KeralaFlooding #WayanadLandslide #WayanadDisaster #Wayand #Mundakkai
வயநாடு நிலச்சரிவு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் என்றும்... ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழக மலைப் பகுதிகளிலும் இதேபோல் நிலச் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்...
நிலச்சரிவு வடிவில் வந்த எமனின் பாசக்கயிற்றில் சிக்கி பறிபோயுள்ளன எண்ணற்ற உயிர்கள்... கேரள மாநிலம் வயநாடு எங்கும் அபயக்குரல்... மண்ணுக்கடியில் கதறும் இன்னும் எத்தனை உயிர்களின் குரல்கள் மவுனிக்கப்படுமோ?... நினைக்கையிலேயே நெஞ்சம் பதறுகிறது...
அண்டை மாநிலம் தானே என்று நினைக்க வேண்டாம்... இதே பேரழிவில் இருந்து தமிழ்நாடும் தப்பப் போவதில்லை என அச்சத்தில் உறைய வைக்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்...
முன்னேற்ற பணிகளை ஒருபோதும் குறைகூறுவதற்கில்லை... ஆனால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வளர்ச்சி திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது...
Uploaded On 01.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 347
@sivalingammuthu7598
@sivalingammuthu7598 Ай бұрын
இயற்கையை அப்படியே விட்டு விடுங்கள். பெரிய பெரிய கட்டடங்களை கட்டாதீர்கள். 🙏🙏🙏
@smraj2472
@smraj2472 Ай бұрын
அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதை இயற்கை செய்து கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகள் அகற்ற படுகின்றன. விரட்டி அடித்து கொல்லபட்ட வன விலங்குகளின் சாபம்.
@user-qz5hh3pb6u
@user-qz5hh3pb6u Ай бұрын
கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள் சுகமாய் இருக்கான் பாவம் அறியா அப்பாவி மக்கள் நிலமை வேதனை
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Ай бұрын
அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஓட்டு போடும் போது அவர்கள் செய்யும் பாவங்களில் இந்த அப்பாவி ஏழைகளுக்கு பங்கு இல்லையா.
@smraj2472
@smraj2472 Ай бұрын
அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதை இயற்கை செய்து கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகள் அகற்ற படுகின்றன. விரட்டி அடித்து கொல்லபட்ட வன விலங்குகளின் சாபம்.
@ktamilvelan
@ktamilvelan Ай бұрын
யாருக்கு வாக்களித்தீர்
@rangarajan9862
@rangarajan9862 Ай бұрын
தமிழகத்தில் இருந்து மலைகளை குடைந்து மண் பாறைகள் போன்று பல தாது பொருட்களை கொண்டு போன கேரளா வுக்கே இந்த நிலைமைனா 😮😮 கேவலம் பணத்திற்காக தமிழக மண்ணை மலடாகி கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு எப்படி பட்ட பேரிடர் வரும் 🤔
@mercyprakash7081
@mercyprakash7081 Ай бұрын
எல்லோரும் ஒரு காரியத்தை நினைவில் கொள்ள வேண்டும்..‌‌.... தமிழ்நாட்டில் தானே மலைகளை உடைக்கின்றோம் இதனால் நமக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது என்று நினைக்கும் அண்டை மாநிலங்களும், இந்தியா போன்ற செழிப்பான நாடுகளை அழிப்பது தான் தங்களுக்கு நல்லது என்று எண்ணும் பிற மேற்கத்திய நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டிய காரியம் ஒன்று உள்ளது..... தமிழகத்தில் இருக்கும் மலைகளை உடைப்பதால் ஏற்படும் ஆபாயம் தான் கேரளா, கர்நாடகத்தில் பெய்யும் பெரும்மழைகளுக்கு காரணம்..... இங்குள்ள மலைகள் காற்றின் வேகத்தை "தடுத்து" "தடுத்து" தான் அளவான மழை பொழிவை கேரளா மற்றும் கருநாடகம் ஆந்திரம் ஆகிய இடங்களில் பொழிய செய்து அங்கிருக்கும் ஆறு மற்றும் அருவிகளில் கொள்ளும் அளவிற்கு மழை தந்தது ஆனால் இயற்கைக்கு புறம்பாக மலைகளை நெருக்குதல் இன்று வயநாட்டில் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது.... இதே கதி தான் இரண்டு வருடங்களுக்கு முன் திருப்பதியிலும் நடந்தது... இனியும் இச்சம்பவங்கள் ஆண்டாண்டுகள் தொடரும்.... அதே வகையிலே இந்த மேற்கத்திய நாடுகளும் மிக விரைவில் இயற்கை சீற்றங்களை மிக மிக அதிகமாக எதிர் கொள்ள வேண்டிய நிலை வரும்.... கண்ணா..... இனிமே தான் ஆட்டமே ஆரம்பம் 😂😂😂 உடம்பில் புற்றுநோய் ஒரு இடத்தில் தான் உருவாகும் ஆனால் உடல் முழுவதும் பாதிக்கும்..... விரைவில் உலகம் இந்த உண்மையை உணரும்😅
@shobakala7161
@shobakala7161 Ай бұрын
​@@mercyprakash7081m
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 Ай бұрын
நமக்கும் உள்ளது ஆப்பு😢😢😢😢😢😢😢😢
@user-in4ms7ss6h
@user-in4ms7ss6h Ай бұрын
தமிழகத்திற்க்கும்‌இது போல் நடக்க வாய்ப்பு உள்ளது காரணம் மண்ணை நோன்டி நோண்டி தின்று விட்டார்கள் கயவர்கள் ஒரு நாள் நிச்சயம் நடக்க போகுது தமிழ்நாட்டில்
@karthikprabhu7710
@karthikprabhu7710 Ай бұрын
Verum social media la ipudi pesitey irukavendi tha malai ya kodayaratha nirutha mataga
@mercyprakash7081
@mercyprakash7081 Ай бұрын
எல்லோரும் ஒரு காரியத்தை நினைவில் கொள்ள வேண்டும்..‌‌.... தமிழ்நாட்டில் தானே மலைகளை உடைக்கின்றோம் இதனால் நமக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது என்று நினைக்கும் அண்டை மாநிலங்களும், இந்தியா போன்ற செழிப்பான நாடுகளை அழிப்பது தான் தங்களுக்கு நல்லது என்று எண்ணும் பிற மேற்கத்திய நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டிய காரியம் ஒன்று உள்ளது..... தமிழகத்தில் இருக்கும் மலைகளை உடைப்பதால் ஏற்படும் ஆபாயம் தான் கேரளா, கர்நாடகத்தில் பெய்யும் பெரும்மழைகளுக்கு காரணம்..... இங்குள்ள மலைகள் காற்றின் வேகத்தை "தடுத்து" "தடுத்து" தான் அளவான மழை பொழிவை கேரளா மற்றும் கருநாடகம் ஆந்திரம் ஆகிய இடங்களில் பொழிய செய்து அங்கிருக்கும் ஆறு மற்றும் அருவிகளில் கொள்ளும் அளவிற்கு மழை தந்தது ஆனால் இயற்கைக்கு புறம்பாக மலைகளை நெருக்குதல் இன்று வயநாட்டில் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது.... இதே கதி தான் இரண்டு வருடங்களுக்கு முன் திருப்பதியிலும் நடந்தது... இனியும் இச்சம்பவங்கள் ஆண்டாண்டுகள் தொடரும்.... அதே வகையிலே இந்த மேற்கத்திய நாடுகளும் மிக விரைவில் இயற்கை சீற்றங்களை மிக மிக அதிகமாக எதிர் கொள்ள வேண்டிய நிலை வரும்.... கண்ணா..... இனிமே தான் ஆட்டமே ஆரம்பம் 😂😂😂 உடம்பில் புற்றுநோய் ஒரு இடத்தில் தான் உருவாகும் ஆனால் உடல் முழுவதும் பாதிக்கும்..... விரைவில் உலகம் இந்த உண்மையை உணரும்😅
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
❤👍🙏💐
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 Ай бұрын
Semma explanation summa puttu puttu puriyiera mathiri text panniyierukiemga. Superb. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@user-uz1up5vt9o
@user-uz1up5vt9o Ай бұрын
Super🙏
@albinsunder1933
@albinsunder1933 Ай бұрын
உண்மை தான்
@rajiiipappa7071
@rajiiipappa7071 Ай бұрын
100% true..
@Arjun-2015
@Arjun-2015 Ай бұрын
அடுத்து தமிழகம் தான், அரசியல் வாதி ஒன்னும் பண்ண மாட்டான், நம்மள நம்ம தான் காப்பாத்திக்கணும் 🥹
@kavithaasivasubramaniam1408
@kavithaasivasubramaniam1408 Ай бұрын
என்னங்க சார் இப்படி சொல்லிட்டீங்க.. இதுல சம்பாதிக்கறதே இவங்க தானங்க.. இப்படி பேரிடர் வந்தா அந்த இடத்தை பாதுகாப்பா வந்து ஹெலிகாப்டர் மூலமா வந்து பார்வையிடுவாங்க. இறந்த மக்களின் குடும்பங்களுக்கு ஒவ்வொரு கட்சிக்காரங்களும் வந்து ஆறுதல் சொல்லுவார்கள் இதுக்கு மேல என்னங்க செய்யனும்.. எல்லாம் தேர்வு செய்யும் மக்களின் விதி 😢என்று நொந்து கொள்ள வேண்டியது தான்..
@ktamilvelan
@ktamilvelan Ай бұрын
வாக்கு யாருக்கு வாக்களித்தீர்
@smileinurhand
@smileinurhand Ай бұрын
மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே உதவ முடியும். மக்கள் வாழ்க்கை மீட்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும். ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும். சென்னை ஏரிகள், கால்வாய்களை தனியாருக்கு வாரி வழங்கியது தமிழக அரசியல்வாதிகள்.
@mr.kingkong9848
@mr.kingkong9848 Ай бұрын
​@@ktamilvelanசைமன் செபாஸ்டினுக்கு
@kavithaasivasubramaniam1408
@kavithaasivasubramaniam1408 Ай бұрын
இயற்கையோடும் இயற்கை வளங்களோடும் விளையாடாதீங்கன்னு ஒவ்வொரு தடவையும் இயற்கை நம்மை எச்சரிச்சுக்கிட்டே தான் இருக்குதுங்க.. இப்படி நடக்கும் போது புலம்பறோம் பத்து நாட்கள் கழிச்சு மறுபடியும் அதே தவறுகளை நம் பேராசைகளை நிறைவேற்றிக் கொள்ள இன்னும் ஆர்வமா கிளம்பி போயிடறோம்.. இது யாரோட தப்பு.. கொஞ்சம் சிந்திக்கனும்.. இயற்கையை நாம பாதுகாத்தா இயற்கை நம்மைப் பாதுகாக்கும் 🙏Save Nature.. Nature will Save you..
@JK.8888
@JK.8888 Ай бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் எத்தனை மலைகள் இன்று வரை உடைத்து கொண்டு தினமும் பல நூறு லாரியில் கற்கள் சென்று கொண்டு தான் இருக்கிறது, 😮 இது உங்கள் கண்ணுக்கு தெரியாத? அதையும் செய்தியாக போடுங்கள் மனமிருந்தால் 😮😮
@ktamilvelan
@ktamilvelan Ай бұрын
யாருக்கு வாக்களித்தீர்
@lathapadmanabhan3254
@lathapadmanabhan3254 Ай бұрын
அதைப் பார்த்து மனம் மிகவும் வேதனை பட்டிருக்கிறேன்.அரசியல்வாதிகள் பேராசை பிடித்தவர்கள் ஆக இருக்கிறார்கள்.இவ்வளவு பாபம் செய்யும் இவர்கள் போகும் போது எதை கொண்டு போகப்போகிறார்கள்?
@user-sm6gj6hm7r
@user-sm6gj6hm7r Ай бұрын
இந்த செய்தி 100/- உன்மை
@madavanakirubakaran6733
@madavanakirubakaran6733 Ай бұрын
Bro.Seeman is telling this 😢😢😢😢😢
@murugesanmurugesan2928
@murugesanmurugesan2928 Ай бұрын
பணம் என்ற ஒன்றை மனிதன் என்று வெறுக்கின்றானோ அன்றுதான் பூமி பாதுகாக்க பட்ட பகுதியாக மாறும் இது சத்தியம்
@user-tt4pn3ti8g
@user-tt4pn3ti8g Ай бұрын
தலைவா இயற்கைக்கு முன்னாடி ஒண்ணுமே இல்ல தலைவரே
@mariappan6905
@mariappan6905 Ай бұрын
இயற்கை ஐ மனிதனால் வெல்ல முடியாது.
@balaanbu5376
@balaanbu5376 Ай бұрын
ஏங்க நீங்க என்னா சொன்னாலும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மறந்து விடுவார்கள்
@RajKumar-e9v1v
@RajKumar-e9v1v Ай бұрын
இயற்கை தன்னை தானே சரி செய்து கொள்ளும் இதில் மனிதர்கள் விதி விலக்கல்ல நாம் இந்த தலைமுறையில் வாழ்வது சாபக்கேடு
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 Ай бұрын
பாறைகளை துளையிட்டவன் நல்லா தானே இருக்கான் யாரோ தானே பாதிக்கப்பட்டார்கள்😢😢😢😢😢😢😢😢😢😢
@gokultspsales4733
@gokultspsales4733 Ай бұрын
தமிழ்நாடு வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
@smraj2472
@smraj2472 Ай бұрын
அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதை இயற்கை செய்து கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகள் அகற்ற படுகின்றன. விரட்டி அடித்து கொல்லபட்ட வன விலங்குகளின் சாபம்.
@SureshKumar-ef8yl
@SureshKumar-ef8yl Ай бұрын
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளை காண்கீரீட் கட்டடங்களாக மாற்றிய பெறுமை அரசியல் கட்சி களையே சாறும். 😢😢😢😢
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 Ай бұрын
🎉🎉🎉
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 Ай бұрын
ஆக ரிசார்ட் கட்டின பணக்காரன் தப்பிச்சிட்டான்‌... காசு ஆசை யாரை விட்டது😢😢😢
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Ай бұрын
கடவுள் பூமியில் சுயநலபேய்கள் கேரள மக்கள். பெரியார் பூமியில் வந்தாரை மட்டும் வாழவைக்கும் தமிழ்நாடு மக்கள்.காமராஜரையே காலாவதி செய்த ஊடகம் தினத்தந்தி.
@mercyprakash7081
@mercyprakash7081 Ай бұрын
@@SivaKumar-kw2cz எல்லோரும் ஒரு காரியத்தை நினைவில் கொள்ள வேண்டும்..‌‌.... தமிழ்நாட்டில் தானே மலைகளை உடைக்கின்றோம் இதனால் நமக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது என்று நினைக்கும் அண்டை மாநிலங்களும், இந்தியா போன்ற செழிப்பான நாடுகளை அழிப்பது தான் தங்களுக்கு நல்லது என்று எண்ணும் பிற மேற்கத்திய நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டிய காரியம் ஒன்று உள்ளது..... தமிழகத்தில் இருக்கும் மலைகளை உடைப்பதால் ஏற்படும் ஆபாயம் தான் கேரளா, கர்நாடகத்தில் பெய்யும் பெரும்மழைகளுக்கு காரணம்..... இங்குள்ள மலைகள் காற்றின் வேகத்தை "தடுத்து" "தடுத்து" தான் அளவான மழை பொழிவை கேரளா மற்றும் கருநாடகம் ஆந்திரம் ஆகிய இடங்களில் பொழிய செய்து அங்கிருக்கும் ஆறு மற்றும் அருவிகளில் கொள்ளும் அளவிற்கு மழை தந்தது ஆனால் இயற்கைக்கு புறம்பாக மலைகளை நெருக்குதல் இன்று வயநாட்டில் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது.... இதே கதி தான் இரண்டு வருடங்களுக்கு முன் திருப்பதியிலும் நடந்தது... இனியும் இச்சம்பவங்கள் ஆண்டாண்டுகள் தொடரும்.... அதே வகையிலே இந்த மேற்கத்திய நாடுகளும் மிக விரைவில் இயற்கை சீற்றங்களை மிக மிக அதிகமாக எதிர் கொள்ள வேண்டிய நிலை வரும்.... கண்ணா..... இனிமே தான் ஆட்டமே ஆரம்பம் 😂😂😂 உடம்பில் புற்றுநோய் ஒரு இடத்தில் தான் உருவாகும் ஆனால் உடல் முழுவதும் பாதிக்கும்..... விரைவில் உலகம் இந்த உண்மையை உணரும்😅
@dineshkrishnamoorthy4825
@dineshkrishnamoorthy4825 Ай бұрын
Periyar boomiya dai
@panneerselvam8974
@panneerselvam8974 Ай бұрын
Thevidiya oodagam thinathanthi it is supported to dmk party and its government
@indiyandaa9189
@indiyandaa9189 Ай бұрын
200 rupees parcel ennamaa koovuraanya 😂
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 Ай бұрын
Periyaru kannada Karu Tamilnadu nammaludhu. Yethavudhu theriyama pesikittu​@@dineshkrishnamoorthy4825
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej Ай бұрын
மனிதர்களால் என பொதுவாக சொல்லக்கூடாது.அரசு அரசியலாவாதிகளால் பணத்தை பெற்றுக்கொண்டு குடிசைப்போட அனுமதி
@Ramesh-j3k
@Ramesh-j3k Ай бұрын
ஐயோ கல் குவரிகளை மூடுவதா எங்கள் அரசியல் வாதிகளுக்கு கமிஷன் கு எங்கே செல்வார்கள்
@rajeshanthony552
@rajeshanthony552 Ай бұрын
இறைவன் படைத்த இயற்கையை பாதுகப்போம்..... இயற்கையை யாரும் தீர்ப்பிட முடியாது...
@gowthamkannanks
@gowthamkannanks Ай бұрын
மேற்கு தொடர்ச்சி மலைகள் அருகில் உள்ள காடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி மண் வளங்களை கொள்ளையடித்து வருகின்றனர். இதைவிட மோசமான நிலைமை தமிழகத்தில் கண்டிப்பாக வரும்.
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 Ай бұрын
🎉🎉
@aruljothijothi3009
@aruljothijothi3009 Ай бұрын
தமிழ்நாட்டில் கனிம வள கொள்ளையை நிறுத்த வேண்டும் என்றால் என்றால் நம்ம தலைவர் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது
@amirtharaj-x5f
@amirtharaj-x5f Ай бұрын
பணம் கொழிக்கும் ரகசிய தொழில்!, கடத் தல் ?---மணல் ., மரம், மலைகளை உடைய்த்த கிரானைட் ,எம் சாண்டு ,வளர்ச்சிக்கு ரோடு ,பாலம் !தமிழ் நாட்டுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கு !!!
@cgrobert9170
@cgrobert9170 Ай бұрын
மேற்கு தொடர்ச்சி மலையின் எந்தவொரு இடத்தில் பாதிப்பு என்றாலும், அந்த மலைத்தொடர் முழுமைக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்
@chenkadhirvelb
@chenkadhirvelb Ай бұрын
இவர்கள் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.. அலட்சிய போக்கு ஆபத்தாய் முடியும்..
@Publicc1900
@Publicc1900 Ай бұрын
நாம் தேர்ந்து எடுக்கும் அரசுகள் மது விற்பதிலும், மணல் அள்ளி விற்பதில் தான் ஆர்வம் காட்டும், இயற்கை, மக்கள் என அக்கறை காட்டும் என்று நம்ப வேண்டாம், நாம் தான் நம்மை பாதுகாத்து இயற்கையை அழிக்காமல் இருக்க வேண்டும்..
@MysteriesWorld-or6ic
@MysteriesWorld-or6ic Ай бұрын
இயற்கையை சீண்டினால் தண்டனை கிடைக்கும் இது ஒரு சிறிய தண்டனை தான்.... 🌏
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 Ай бұрын
தனது கழிவுகளை பிறர் மீது கொட்டும் நல்ல குணம் கொண்ட மக்கள் 😢😢 தனது மாநில மலைகளை காத்து அண்டை மாநில மலைகளை தகர்த்து தனது மாநிலத்தை வளப்படுத்த நினைத்த முதல்வர். 😮😮😮
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
தொந்தி விளம்பர ஆலோசனை படி ரம்மி விளையாடி வீணா போங்க மக்களே😮😮😮
@paranamaran7218
@paranamaran7218 Ай бұрын
இந்த பூவுலகின் நன்பர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைகள் உடைக்கும் போது ஆளையே இல்லை
@dinakaranm9530
@dinakaranm9530 Ай бұрын
மனிதன் இயற்கையை சார்ந்து வாழ வேண்டும் என்று நிபுணர்கள் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். யாரும் செவி கொடுப்பதில்லை. தேவனுக்கு பயப்படும் பயமும் மக்களிடம் இல்லை. தேவன் தந்த இந்த பூமியை எவ்வளவு பாழ்கடிப்பு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்கிறோம். அதிகார வர்க்கம் செய்யும் தவறுக்கு அப்பாவி மக்கள் பலியானது மிகவும் வேதனைக்குரியது
@gunalanjoseph7785
@gunalanjoseph7785 Ай бұрын
மலைகளைப் பாதுகாக்க வேண்டும் மக்கள் ஒன்று கூடினால் சுண்ணாம்பு தடவி விடலாம் தமிழகத்தில் பல மலைகளை அழித்து விட்டானுக மிஞ்சும் உள்ளதை பாதுகாக்க வேண்டும்.
@SHIVAKUMAR-sg3km
@SHIVAKUMAR-sg3km Ай бұрын
இயற்கையை மனிதன் சீண்டினால் இயற்கை மனித குலத்தை சீண்டும் 🙁🙁
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Ай бұрын
முடிந்தது வயநாடு. அடுத்தது உதகை, கொடைக்கானல், ஏற்காடு. இதை நான் ஏற்கிறேன்.
@shanmugavalli7969
@shanmugavalli7969 Ай бұрын
இதைத் தான் சீமான் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
@Baskaran-ux6rj
@Baskaran-ux6rj Ай бұрын
Mr.Seeman ⚖️
@arumugampandian4292
@arumugampandian4292 Ай бұрын
இது படத்தில் பார்க்க கூடிய ஒன்றை .இன்று உண்மையிலே நடந்து உள்ளது. இந்த மாதிரி இறப்பு எந்த மனிதருக்கும் ஏற்பட கூடாது. அவர்களுக்கு அரசு எல்லாம் உதவி செய்து தர வேண்டும். பெற்றோர் இழந்து நிற்கும் குழந்தைகள் பார்கும் போது கண் கலங்குகிறது
@Hareishwar23
@Hareishwar23 Ай бұрын
நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரி இன்னும் சில மாதங்களில்
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Ай бұрын
இது தான் வளர்ச்சி பாதை என்பது.
@aathmanalam5061
@aathmanalam5061 Ай бұрын
இது போன்று நடப்பதை முன்கூட்டியே அறிவிப்பதற்கு அல்லது எசரிப்பதற்கு மத்திய அரசாங்கத்திடம் போதிய திறன் இல்லையா?.....?
@geethasrinivas5069
@geethasrinivas5069 Ай бұрын
எத்தனை கமிட்டி எத்தனை ரிப்போர்ட் குடுத்தாச்சு மாநில அரசு கேட்கிறதா வனங்களை ஏன் தொடவேண்டும் பணத்திற்காக அனுமதி அளித்தது யாரு
@lakshmimurali8064
@lakshmimurali8064 Ай бұрын
அறிவிப்பதற்கு திறன் உள்ளது,செயல் படுத்தும் திட்டம் தான் மத்திய,மாநில அரசாங்கத்திற்கு திறமை இல்லை.
@nachimuthuc
@nachimuthuc Ай бұрын
அரசுக்கு திறன் எல்லாம் இருக்கிறது ஆனாலும் ஆசை விடாது அல்லவா
@anonymousanonymous8540
@anonymousanonymous8540 Ай бұрын
அறிவித்தார்கள். ஆனால் கேரளம் கண்டுகொள்ளவில்லை. எல்லாம் அரசியல். நீ என்ன எனக்கு சொல்வது என்ற அலட்சியம்
@VinothKumar-tz9ju
@VinothKumar-tz9ju Ай бұрын
மத்திய அரசு எச்சரித்தும் செவி சாய்க்காத கேரள அரசு
@rambojp6346
@rambojp6346 Ай бұрын
மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மை... மக்கள் மீது போட வேண்டாம்
@snowbee3006
@snowbee3006 Ай бұрын
In hillstation only native person can have land,other people should not allow to purchase land
@sagayaraj7581
@sagayaraj7581 Ай бұрын
பாறைகள் சிதிலமடைந்து கிடப்பதை பார்த்தால் இது இயற்கை பேரழிவா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் வருகிறது
@carolinrathinum2311
@carolinrathinum2311 Ай бұрын
To spoil the name of Rahulji mp of vyanadu man made .
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 Ай бұрын
எதுவுமே பண்ண மாட்டார்கள் பிணம் திண்ணிஇகள்😢😢😢😢😢😢😢😢😢
@wingelliJohn
@wingelliJohn Ай бұрын
அருமையான பதிவு அய்யா
@Mycamerastories
@Mycamerastories Ай бұрын
நீங்க இப்படி நடந்த அப்புறம் தான் வருவீங்க டா waste Fellow News Guys கன்னியாகுமரி மாவட்டம் பத்தி யாரும் கேள்வி கேட்க ஆள் இல்லை😞😞😞 ஒரு முழு documentary போடலாம் டா already kanyakumari la பாதி மலை போய்டுச்சு Save kanyakumari...
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
😢❤❤❤
@senthilmathan
@senthilmathan Ай бұрын
Harbour first block pannuga angatha. Rock ah kondu poye poduraga
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
@@senthilmathan point
@jothis1051
@jothis1051 Ай бұрын
Yaarukku vote potteengha
@Mycamerastories
@Mycamerastories Ай бұрын
@@jothis1051 நல்ல கேள்வி நான் இங்க அரசியல் பண்ண வரல என் ஊரை காப்பாத்துங்கனு சொல்ல வந்தேன், எல்லா அரசியல் அமைப்புக்கள் அவங்க தேவை மட்டும் பார்க்கும். 🙏🙏🙏 I am normal person don't
@selvamaninarayanasamy5381
@selvamaninarayanasamy5381 Ай бұрын
தமிழ்நாட்டில் சரக்கு பாட்டிலை குடித்த பிறகு உடைத்து போடுவதை தடுக்க அரசு உடனடியாக ஒரு சட்டம் இயற்ற வே ண்டும் வழக்கம் போல் மத்திய ( ஒன்றிய ) அரசின் மேல் பலி போடாமல் இயற்ற வேண்டும்😮😮😮
@arthyarthy5834
@arthyarthy5834 Ай бұрын
Ithu Ela pakkava bayama iruku ennoda uru Ooty tha ipo mrg agi cbe vanta but ithu Ela patha ennoda family think panni bayama iruku rain time la avanga safe ha irupangala ilayana daily bayanthuta thunga vendi iruku, ini ithu pola enga hum nadaka kudathu 😢😢😢😢
@Ramesh-j3k
@Ramesh-j3k Ай бұрын
ஆக நாங்கள் தலா 10 லட்சம் தந்து விடுவோம், மீண்டும் மலைகளை குடைந்து சம்பாதித்து தமிழ்நாடுஐ பாலைவனமாக மாற்றிவிடுவோம் ,
@maneeshwarvlog9014
@maneeshwarvlog9014 Ай бұрын
கன்னியாகுமரி மாவட்டம் என்னாகுமோ? மக்கள் எல்லாரும் வந்திருங்க
@kalirajan2353
@kalirajan2353 Ай бұрын
கேரளாவில் இருந்து எந்த மாநிலத்துக்கு கனிம வளங்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்
@kalyanasundaramkm3518
@kalyanasundaramkm3518 Ай бұрын
அதானிக்கு மலையை உடைச்சு கொடுக்குறோம். இதை இதை நீங்க மிஸ் பண்ணிட்டீங்க .... வருங்கால சந்ததிக்கு ஒரு எச்சரிக்கை.....
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Ай бұрын
பாவம் இறந்து போன கேரள உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி😢😢😢
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Please save Ooty kunnur Kodaikanal !
@thefurrybunniesdogs9308
@thefurrybunniesdogs9308 Ай бұрын
Every one want to build house in mountain.they cut trees. Now mountain is coming down
@jaganraj2633
@jaganraj2633 Ай бұрын
Only government officers problem.
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 Ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை. மனிதர்களின் பேராசையே பேரழிவுக்கு காரணம்.
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
அரசு அரசியல் வாதிகள் ஹால் ஆனது.அவர்களுக்கு காசுதான் எல்லாம்
@jannstarr7500
@jannstarr7500 Ай бұрын
kerala kaaran kooda itha kettu aduthu enna seinumo seivan. aana quarry lam araisiyal katchi kitta iruka namma tamilnaatula thiruthathirku vaippe illa.
@highgrown3566
@highgrown3566 Ай бұрын
பணத்தை வாங்கி கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார்கள் 😮
@sreedharh9557
@sreedharh9557 Ай бұрын
மண்ணின் மீது மணிதனுக்கு ஆசை.மனிதன் மீது மண்ணுக் ஆசை.கடைசியில் மண்தான் ஜெயிக்கிறது.ரஜினி படம் பாடல் நியாபகம் வந்து விட்டது
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 Ай бұрын
மத்திய அரசு இதில் தலை இட வேண்டும் கேரளா அரசாங்கம் ஏதோ திட்டமிட்டு வேலை செய்கிறது
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Close the quarries immediately !
@psp_online
@psp_online Ай бұрын
Growth of tourism in ecologically sensiitve areas is the biggest blunder.
@nselvaraj
@nselvaraj Ай бұрын
இத்துனைக்கும் , காரணம் பாறைகளை வெடிவைத்து எடுப்பது
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Ай бұрын
Same things in kashmir, jharkhand lay ladak, Himachal too, this is natural disasters, we can't say it, it happening happens. Save keralanadu, save kanyakumari😢.
@rdxarunarun6511
@rdxarunarun6511 Ай бұрын
வயநாடு பகுதியை மனிதன் வாழ தகுதி இல்லாத பகுதி என அறிவிக்க வேண்டும்..
@mohanam2310
@mohanam2310 Ай бұрын
Well said sir..
@reubendaniel8319
@reubendaniel8319 Ай бұрын
தமிழ் நாட்டில் சாராயம் கஞ்சா விற்பவன் ஒருவன் குடும்பம் மட்டும் தான் பாதுகாப்பாக உள்ளது பல ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
@Paul-to1ph
@Paul-to1ph Ай бұрын
LIST OF LANDSLIDE VULNERABLE HOTSPOTS - THE NILGIRIS DISTRICT OF TAMIL NADU. There are 15 places spotted to be prone to landslides in Ooty Town followed by Sholur - 11. Thuneri - 27. Coonoor Town - 21 Ketti - 19 Mellur - 24 Kil- Kotagiri - 16 Kotagiri - 38 Nedugula - 10 Ithalar - 15 Kundah - 27 Gudalur - 5 Cherambadi - 6 Pandalur - 4
@vinobaponnusamy332
@vinobaponnusamy332 Ай бұрын
இயற்கையை பாதுகாக்க சீமான் முதல்வராக வரவேண்டும்
@user-bz1co2mi6w
@user-bz1co2mi6w Ай бұрын
ஆண்டவா மக்களுக்கு ஏன் இந்த சோதனை உனக்கு கருணை இல்லையா
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Ай бұрын
விரைவில் கோவை மாவட்டம் எட்டிமடை மறக்க வேண்டாம்
@gurujps
@gurujps Ай бұрын
இயற்கையை அதன் வழியில் வாழ விடுங்கள், வாழ விட்டால் அந்த இயற்கை உங்களை வாழவைக்கும் . ஆனால் இயற்கையை சீண்டினால் , இதோ இந்த காட்சி ஜாதி மத இன பாகுபாடின்றி அனைவருக்கும் இந்த நிகழ்வு கண்டிப்பாக ஒரு நாள் எதிர்கொள்ள நேரிடும் . இயற்கையை அழித்துவிட்டு எத்தனை கோவில் மசூதி சர்ச்க்கு சென்றாலும் வாழமுடியாது
@KannanYadavar
@KannanYadavar Ай бұрын
Congratulations all of the help team 😢
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Govt. Is not bothered !
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Nammal oru pullai kooda vilaivikka mudiyaadhu !
@sathishkumar.3452
@sathishkumar.3452 Ай бұрын
Next kanniyakumari
@jaik9321
@jaik9321 Ай бұрын
Purely human greed,Ooty wake-up or….
@nachimuthuc
@nachimuthuc Ай бұрын
அனைவரும் பேக்கப் ஆவதற்கு தயாராகி கொள்ளவும்
@sathyanarayana6521
@sathyanarayana6521 Ай бұрын
எங்கே போவது?
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உன்மை மிக விரைவில் ஊட்டி நீலகிரி போன்ற மலைபகுதியில் இது போன்ற நிளச்சறிவு பேராபத்து நடக்கும் 👌🏼
@Deepavedi....
@Deepavedi.... Ай бұрын
Nadakka kudathunu yarume nenaikamatingala
@SakthiVel-he6yf
@SakthiVel-he6yf Ай бұрын
💯 correct
@nicholatesla8544
@nicholatesla8544 Ай бұрын
மனிதன் ஆசை மனிதனுக்கே சாவு இயற்கை அழிக்காமல் வாழுங்கள்
@VenkateshVenkatachalam-su4sc
@VenkateshVenkatachalam-su4sc Ай бұрын
True
@smileinurhand
@smileinurhand Ай бұрын
மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே உதவ முடியும். மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும். ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.
@jenijesus3240
@jenijesus3240 Ай бұрын
💯🔥🔥.....Kandipa ivaru soldrathuthaan unmai....kadavul mela pazhi poduvadhum nature mela pazhi poduvadhum Thavaru😢😢😢
@rajkutty3937
@rajkutty3937 Ай бұрын
சீக்கிரம் வரட்டும் உடல் ஆரோக்கியம் போச்சு தண்ணி உணவு காற்று நஞ்சாச்சு emi ரீசார்ஜ் வாடகை பெட்ரோல் விலைவாசி முடியல போயிடலாம்😢😢
@venkateshkrishnamurthy9674
@venkateshkrishnamurthy9674 Ай бұрын
But TN government is😂😅 no comments 😢
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Govt. Should take action !
@Selvi-wn6ts
@Selvi-wn6ts Ай бұрын
😢
@bharathisiragugal1066
@bharathisiragugal1066 Ай бұрын
save our nature and our lives also Try live nature
@kirthi7390
@kirthi7390 Ай бұрын
Please bgm la podathinga pahh🙏🏻💔
@BoopathiPalanisami-jh7qc
@BoopathiPalanisami-jh7qc Ай бұрын
கடவுளை போதும் காப்பாத்து 🙏🙏🙏😭😭
@sppspp2007
@sppspp2007 Ай бұрын
தமிழகத்தில் பேராபத்து காத்து இருக்கிறது (ஐ ஆம் வெயிட்டிங்..)என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.. 🤣😂😅🥲😭👍👉☝️🤞🌦️⛈️🌈🌀🏹🪐🇮🇳🎯🏳️🏴‍☠️🔱🦅☠️🤔🕉️
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 Ай бұрын
At present ooty is facing either extreme hot or extreme rain . Let us be ready
@suja2442
@suja2442 Ай бұрын
Defrastration, if you cut the tress this will happen, tree roots gives grip to soil. People should understand nature. Hills and land relevant to hills are given only for tress and forest. Not for the ppl
@raja50939
@raja50939 Ай бұрын
கேரளா மக்கள் நல்லவர்கள் அல்ல. இது ஒரு எடுத்துக்காட்டு
@sathishd9627
@sathishd9627 Ай бұрын
Plam tree increase in those area
@iniyaval369
@iniyaval369 Ай бұрын
அதை கட்டும் போது தடுக்க வேண்டி தான இனியாவது தவறுனு தெரிஞ்சா தட்டி கேப்பிங்களா எவ்ளோ உயிர் சேதம்😢😢😢😢😢😢😢😢😢😢
@rajeshc4985
@rajeshc4985 Ай бұрын
கொளையாளிகள் வாழ்க.
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Ай бұрын
நாடாளும் கட்சி..எதிர் காலத்தை.. நினைத்து..ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை.... மதம்... பற்றிய பேச்சு.. ஆயிரம்.... இது.. ஆள்பவர்களுக்கு.. போதும்........நல்லவனை.... நாட்டு மக்களே.. விரும்பவில்லை.......... இயற்கை விரும்பும்....... விளைவு.?????
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Malai sarivugalil voore amaikka koodaadhu !
@sagayaraj8034
@sagayaraj8034 Ай бұрын
சுரங்க பாதையை வெடிவைத்து தகர்த்தது போல இருக்கிறது இந்த மோசமான பேரிடர் முப்பது சென்டிமீட்டர் மழைக்கு ஒரு மலை இரண்டாகப் பிளந்தது என்பது வரலாறு காணாத நிகழ்வு ஒரு மிகப்பெரிய அணை இரண்டாகப் பிளந்தால் என்ன நடக்குமோ அந்த நிகழ்வு தான் வயநாட்டில் நடந்துள்ளது
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 323 М.