Romba manasu வேதனையா இருக்கு. சொல்ல வார்த்தை இல்லை. கடவுளே எம் நாட்டு மக்களை காப்பாற்றும்😭😭😭🙏🙏🙏🙏
@ganeshanthangavelu44623 ай бұрын
இயற்கையை மனிதன் அழித்தான்... பார்த்து பார்த்து பொங்கி விட்டாள்... இயற்கை அன்னை 😢
@rameshwarirajesh38033 ай бұрын
இறைவா உன் கருணை தேவை
@shekinahchurchgopanpally78413 ай бұрын
இயற்கையின் பேரழிவில்லிருந்து எங்கள் தேசத்தை காபாற்றுங்கள் ஆண்டவரே இயற்கையை ஆள்பவர் நீர் ஒருவர் மட்டும் தான் இயற்கைக்கு அப்பார்பட்டவரும் நீர் ஒருவர் மட்டும் தான் 🙏😭
@DSR320143 ай бұрын
@@shekinahchurchgopanpally7841 amen. 🙏🙏🙏🙏
@sekarpi75083 ай бұрын
நீர் வழித்தடத்தை ஆக்கிரமத்ததின் விளைவு..மலை சார்ந்த ஆற்றின் அகலத்தை பாரபட்சமின்றி மிகவும் அகலப்படுத்தவிட்டால் இது போன்ற பேரிடரை தவிர்க்க இயலாது.நீர்வழிதடத்தை 3மடங்கு அகலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிறுக்காது
@chinnasamyrajagopalmanojdh91923 ай бұрын
மனது வலிக்கிறது........😢
@bagavathibalu24513 ай бұрын
All ulagathaea alichu irukalame kadavule kanninil parka mudiya villai
@Sathya-f7g3 ай бұрын
அழகும் ஆபத்தும்
@rameshe74613 ай бұрын
நெஞ்சை பிளக்கும் சம்பவம்...
@MalikaPoos-g4k3 ай бұрын
NAM UDHAVI🤝🤝🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
@VinothiniGopinath3 ай бұрын
Romba kastama iruku iraiva💔🙏🏻
@subalathaayyaswamy97213 ай бұрын
Wayanad illஎன்ன நடந்தது. இப்படியாவதற்க்கு கடவுளுக்கே வெளிச்சம்
@Burningcarrybag3 ай бұрын
@@subalathaayyaswamy9721 சும்மா கிறுக்கு மாதிரி பேசாதீங்க 2011 govt report by top ias ஆபிசர் to prevent this but மக்கள் யாரும் அனுமதிக்க வில்லை விளைவு இப்போ தெரிகிறது
@sarangkarthik3 ай бұрын
Maratha fulla azichi ippadi veedu katti irukinga
@valarmathi60143 ай бұрын
😢😢😢
@Burningcarrybag3 ай бұрын
எங்கடா காடு எல்லாம் காணோம் எல்லாம் ஏலக்காய் tea 🍵 coconuts 🥥 தான் இருக்கு