நிலக்கடலை சாகுபடியில் அசத்தும் சிவகங்கை விவசாயி | groundnut cultivation | Sivagangai farmer

  Рет қаралды 328,147

Sun News

Sun News

3 жыл бұрын

#Sivagangai #groundnutcultivation
நிலக்கடலை சாகுபடியில் அசத்தும் சிவகங்கை விவசாயி |
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 102
@bharathi62
@bharathi62 3 жыл бұрын
மிக அருமை.. வானம் பார்த்த பூமியான சிவகங்கை விவசாயத்தில் செழிக்க வேண்டும்.
@funtimetamil3441
@funtimetamil3441 3 жыл бұрын
Karuvelai marathai olipom
@selva1991kumar
@selva1991kumar 3 жыл бұрын
@@funtimetamil3441 ama
@karthick7291
@karthick7291 3 жыл бұрын
Otha sivagangai matum sezhikanum apo matha ouoor la irukavanga sangamuma da mairu c
@DeepakDeepak-mb2uf
@DeepakDeepak-mb2uf 3 жыл бұрын
யாரையும் எதிர்பாராமல் சொந்த உழைப்பால் உயரும் ஒரே மனிதன்.... விவசாயி தான்... 🌾🌾🌾
@mayappanv.r3430
@mayappanv.r3430 3 жыл бұрын
விவசாயிக்கு எனது வாழ்த்துக்கள்
@krishvavlogs
@krishvavlogs 3 жыл бұрын
மிக அருமை...! நம்ம சிவகங்கை மக்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்!!
@lavani9632
@lavani9632 3 жыл бұрын
😍
@tamilselvam3008
@tamilselvam3008 3 жыл бұрын
அய்யா இந்த வழி முறையை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே இறையானூர் எண்ணெய் வித்துக்கள் பரிசோதணை மையத்தில் கண்டுபிடித்து அறிமுக படுத்தி விட்டனர். இதை இப்போது தான் பின் பற்றியுள்ளார் இந்த விவசாயி அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்.
@riyam1093
@riyam1093 3 жыл бұрын
இந்த மாதிரியான வழிமுறை(வேறு) இருந்தால் சொல்லுங்க அல்லது எங்கு தெரிந்து கொள்ளலாம்.
@st_sundar7
@st_sundar7 3 жыл бұрын
பிலிப்ஸ் செ சும்மா இரு
@praveen2718
@praveen2718 4 ай бұрын
Apo ungaluku therija yukthiya soluga thalaivare
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 3 жыл бұрын
சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பா 😎🤔🤗😉
@nathanvlogs3014
@nathanvlogs3014 3 жыл бұрын
அனைத்து விவசாய உறவுகளுக்கும் ஐயா நான் கல்லூரியை முடித்துவிட்டு இப்போது விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் மூன்று நாட்களில் கடலை அறிக்கலம் ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் இல்லை நீங்கள் இப்போது சொன்ன பண்பாட்டை அடுத்த பட்டத்தில் பயன்படுத்தி பார்க்கின்றோம் நன்றி ஐயா
@samuvelsam4188
@samuvelsam4188 3 жыл бұрын
நானும் சிவகங்கை தான் .மானாமதுரை.
@Madhavan.C369
@Madhavan.C369 7 ай бұрын
மானாமதுரை கிருஷ்ண ராஜா புரம் காலனி தான்
@machinetechtamil9625
@machinetechtamil9625 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.நல்ல கடலை...நல்ல உருட்டு....
@grmtr1632
@grmtr1632 3 жыл бұрын
அருமை
@mano2815
@mano2815 Жыл бұрын
Congratulations 🥳🥳
@karthikj7345
@karthikj7345 3 жыл бұрын
My favorite anchor 😁
@salemkannaiyan6113
@salemkannaiyan6113 3 жыл бұрын
அருமை அருமை
@tamilstatus199
@tamilstatus199 3 жыл бұрын
Super bro
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
இவரை போலவே எல்லோரும் செய்து பயனடையனும்.
@saritha5534
@saritha5534 3 жыл бұрын
Wow😍
@dhineshdhina1969
@dhineshdhina1969 3 жыл бұрын
Sirappana athigarigal.avargalai paarattavendum
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 3 жыл бұрын
Usefull information
@subakarsuba5534
@subakarsuba5534 3 жыл бұрын
Super sir
@nithyananda7434
@nithyananda7434 3 жыл бұрын
Super
@thiruseenu9012
@thiruseenu9012 3 жыл бұрын
Supper
@samshivam7025
@samshivam7025 3 жыл бұрын
Nice
@AJAY-dt8yl
@AJAY-dt8yl 3 жыл бұрын
Idhu ethanayavadhu naal la pannanum
@mrs8157
@mrs8157 3 жыл бұрын
இது பழங்கால முறைதான் , இதன் பெயர் பதியம் போடுதல் என்று எத்தனை பேருக்கு தெரியும் ?
@rameshvishwa8166
@rameshvishwa8166 3 жыл бұрын
👌👌👌👌👌anna
@ithayakaniithayakani618
@ithayakaniithayakani618 3 жыл бұрын
👍👍
@prakashraj5419
@prakashraj5419 3 жыл бұрын
,,👏👏👏👌
@mukilankutty9276
@mukilankutty9276 3 жыл бұрын
Nankalum iotithan seikirim Iyarkai Vivasayam but yarume sofort panrathilla😥
@osmiumosmium1850
@osmiumosmium1850 3 жыл бұрын
எலி தொல்லை என்ன செய்வது🤔🤔😩😩😩
@anbukarthi4049
@anbukarthi4049 3 жыл бұрын
❤️❤️❤️💯💯💯💯😍😍
@askofblackheart3832
@askofblackheart3832 3 жыл бұрын
Drum only new but technology is old 🤫 Because we have use Trukey birds🦃 in this method already
@kajendran4623
@kajendran4623 3 жыл бұрын
Sivagangai seemai yan da😎
@sevanthimatheshsevanthimat3964
@sevanthimatheshsevanthimat3964 3 жыл бұрын
Yenka oorutha yenka thoddathula thanneer Ella vivachayam Panna mudiyama eruku
@Madhavan.C369
@Madhavan.C369 7 ай бұрын
எந்த பருவத்தில் இப்படி பண்ண வேண்டும்
@madhankumar6949
@madhankumar6949 3 жыл бұрын
🤔👏👏👏
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 3 жыл бұрын
Eppo seyyavendum enbathai sollavum sedi pathikkatha vagaiyil manal mootai vaikka vendum
@smritiarmy1673
@smritiarmy1673 3 жыл бұрын
It's not new technology, It's old technology. My grandfather use this technology 50 years before.
@thivagarchellaiah2222
@thivagarchellaiah2222 2 жыл бұрын
Bro! Can you tell the process. I need to implement this in my native can you guide me to do better yeild. Pls reply .I am postively waiting for your respond.
@yashwanths5152
@yashwanths5152 3 жыл бұрын
Ingayum uruttah. Sothikathinga boss
@massparvathy153
@massparvathy153 3 жыл бұрын
Enna kalakalu. Evanungaluku peanut. Butter mattum venuma aana verkadala venama. Ennada niyayum.
@venkateshmadhan9133
@venkateshmadhan9133 3 жыл бұрын
Sir , just try on this time please fill 2-3cm fertilizer+the mud or sand in the field , so you can produce three times of the profit now
@gogreenfarm
@gogreenfarm 3 жыл бұрын
விளக்கம் தேவை bro... 🤔
@user-so2xy7gg8z
@user-so2xy7gg8z Жыл бұрын
எப்படி என்று விளக்கம் குடுங்க
@kathirvelselvaraj9997
@kathirvelselvaraj9997 3 жыл бұрын
Oru ekarku 1000kg magasul apdingarate satharana vilaichal tha.
@sowthri.k3148
@sowthri.k3148 3 жыл бұрын
Ana intha method eppo irrutho irruku
@kaleeshwaranc9039
@kaleeshwaranc9039 3 жыл бұрын
வானம் பார்த்த பூமி
@villalan_creation2307
@villalan_creation2307 3 жыл бұрын
இதற்கு ஏன் ட்ரம் மை உருட்ட வேண்டும் செடியை வாட விட்டாள் அதிகமாக விளைச்சல் கிடைக்கும்
@PRAVEEN-pg5uw
@PRAVEEN-pg5uw 3 жыл бұрын
இல்ல நண்பா இப்படி பண்ண செடிக்கு பொற உட்ட சத்து குறைந்து நிலக்கடலைக்கு போகும்
@royaljeyant4132
@royaljeyant4132 9 ай бұрын
Svg la sadhi perumai pesuravandan adhiham
@vigneshwaran8999
@vigneshwaran8999 3 жыл бұрын
Kabil mama
@vasanthakumars9928
@vasanthakumars9928 3 жыл бұрын
ஏன் திமிங்கலம்..... எப்படி...
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
தம்பி சாதிடா விவசாயி சாதிடா
@PRAVEEN-pg5uw
@PRAVEEN-pg5uw 3 жыл бұрын
இல்ல நண்பா இப்படி பண்ண செடிக்கு பொற உட்ட சத்து குறைந்து நிலக்கடலைக்கு போகும்
@prapas7233
@prapas7233 3 жыл бұрын
தெறியும்ஏற்கணவேதெறியும்
@agricultureworkyogeshpandi2718
@agricultureworkyogeshpandi2718 3 жыл бұрын
Engala 2000kg 53mootai kuli poga kedakkum Ackerku
@gayathris6228
@gayathris6228 3 жыл бұрын
Enna secret strategy follow pandringa bro
@agricultureworkyogeshpandi2718
@agricultureworkyogeshpandi2718 3 жыл бұрын
@@gayathris6228 secretla ella bro katta Kalla tha poduvom
@agricultureworkyogeshpandi2718
@agricultureworkyogeshpandi2718 3 жыл бұрын
@@gayathris6228 sorry sis
@Adv_santhosh_mani185
@Adv_santhosh_mani185 3 жыл бұрын
Sivagangai dons like her
@cvsnadarfamily.2515
@cvsnadarfamily.2515 3 жыл бұрын
இப்படி பேரல் உருட்டுவது நல்லதுதான் ஆனால் செடி மண்ணில் படும் மண்ணில் படும்இடமெல்லாம் விழுதுகள் இறங்கி செடி பிடுங்கும் போது கடினமாகிவிடும் செடி அறுந்துவிடும் பிடுங்குவது சிரமம் யோசித்து செயல்படவும் நண்பரே..
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
என்ன புருடா விடுற?
@karthik2476
@karthik2476 3 жыл бұрын
Athu eppudi mudiyum onnum puriyalaye 🙄
@engmaths4831
@engmaths4831 3 жыл бұрын
Possible bro
@gogreenfarm
@gogreenfarm 3 жыл бұрын
செடிகள் மண்ணுல சாய்றதுநல தண்டுகள் மண்ணில் புதைந்து வேர்கள் உருவாகும்.இதன் மூலமும் காய்கள் பிடிக்க வாய்ப்பு இருக்கு.bro 🤔
@rjvj97
@rjvj97 3 жыл бұрын
Vuruttu apdi....🤣
@vavuniya6685
@vavuniya6685 3 жыл бұрын
I am sir lanka enkalukku oru earkku 1600 Kg kidakkuthu
@sathiskumar7514
@sathiskumar7514 3 жыл бұрын
Epadi
@ragurr1083
@ragurr1083 3 жыл бұрын
1acer ku 1400 kg vathuruku enga thottathula....
@vasanth24
@vasanth24 3 жыл бұрын
1.5 tonnes ah😍
@ragurr1083
@ragurr1083 3 жыл бұрын
@@vasanth24 1.4 ton
@vasanth24
@vasanth24 3 жыл бұрын
@@ragurr1083 s approximately
@mohamedfauzi3131
@mohamedfauzi3131 3 жыл бұрын
Entha area?
@ragurr1083
@ragurr1083 3 жыл бұрын
@@mohamedfauzi3131 Dharapuram...
@jeyaprakashprakash1805
@jeyaprakashprakash1805 3 жыл бұрын
Old type ithu....
@prapas7233
@prapas7233 3 жыл бұрын
இந்ததவகள்ஏற்கணவேதெறியும்
@gayathris6228
@gayathris6228 3 жыл бұрын
Indha technique yethanavadhu naal pannanum
@machinetechtamil9625
@machinetechtamil9625 3 жыл бұрын
இங்கேயும் உருட்டா
@ganesangnanaprakasam135
@ganesangnanaprakasam135 9 ай бұрын
பயிறா உரிக்காத மணிலாவா? தெளிவா சொல்லாமாட்டீங்க.
@sandyofficial029
@sandyofficial029 3 жыл бұрын
Super
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 791 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
bed type வேர்க்கடலை சாகுபடி முதல் அனுபவம் Peanut | groundnut harvester machine |kadiri 1812
8:34
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН