நிலக்கடலை ல டிரம் உருட்டினா இவ்வளவு பிரச்சினை வரும்! யாரு என்ன சொன்னாலும் கேட்காதிங்க

  Рет қаралды 6,864

Youtube vivasayi

Youtube vivasayi

Күн бұрын

subscribe our new channel
/ @pachathunduoffcial4175
மேலும் தகவல் பெற visit on
www.pachathundu.in Website
To download our mobile application
play.google.co...
யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
To join our telegram group t.me/joinchat/...
To joint our youtube vvivasayi farmers whats app group link available here
chat.whatsapp....
வாட்ஸ் அப் help Line :
8220150757(only what's app
#agriculture
#tomatoes
#vegatable
#tomatoratetoday
#விவசாயி
#tomatopricetoday
#thrips
#pestcontrol
#pesticides
#pestaflores
#flowers
#rose
#flowercultivation
#விவசாயி
#விவசாயி
#fertilizer
#fertility
#nutrients
#agrochemicals
#tata
#tatachemicalshare
#tatapower
#rallisindia
#tata
#paddy
#paddy159
#paddycuttingmachine
#herbicides
#weedicides
#smallonion
#todayonionprice
#onionratetoday
#onion_price_today
#onion_rate_today

Пікірлер: 20
@heeraamurugan7394
@heeraamurugan7394 5 ай бұрын
நன்றி
@pgraj3906
@pgraj3906 2 жыл бұрын
நான் பல வருடங்களாக கடலை விவசாயம் செய்கிறேன்.நான் இது வரை டிரம்கொன்டு உருட்டியது இல்லை.ஆனால் மண் அனைப்பது மூலமாக கொஞ்சம் அதிகம் காய்பிடிப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன் ஏன்என்றால் ஒரே வயலில் பாதி இடம் மண்அனைத்தும் பாதி இடம் மண்அனைக்காமலும் பார்த்தேன் மண் அனைத்தஇடத்தில் அதிகம் காய்பிடித்துள்ளது.சரியான நெரத்தில் அனைக்கவேன்டும். இதற்க்கு ஆள்கூலி அதிகமாக செல்கிறது என்பது உண்மை.நன்றி
@9710021316
@9710021316 2 жыл бұрын
Well Said 👌👌👌
@gthiru7255
@gthiru7255 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@infinitour
@infinitour 2 жыл бұрын
Your words are truth bro
@vpmgopi63
@vpmgopi63 2 жыл бұрын
Plastic mulching sheet video podugaa ...
@தமிழ்தமிழன்-ற7ஞ
@தமிழ்தமிழன்-ற7ஞ 2 жыл бұрын
Syngenta cultar வேர்கடலை காட்டிற்க்கு பயன்படுத்துவதற்க்கு சரியான வழிகாட்டல் தேவை வீடியோ போடுங்க
@padmanabanarumugam9888
@padmanabanarumugam9888 2 жыл бұрын
It's true bro
@Thiru5thiru
@Thiru5thiru 2 жыл бұрын
Sir வெற்றிலை விவசாயம் சார்ந்த நோய்களுக்கு மருந்து சொல்லுங்கள்
@DARKCAN776
@DARKCAN776 2 жыл бұрын
Sir 70days kadalai la thuru dieses vanthu eruku ena panum sare aka please reply sir
@Harish.775-art
@Harish.775-art 10 ай бұрын
ரெம்ப சரியா சொன்னிங்க சார்
@Sathyasrinivasan93
@Sathyasrinivasan93 2 жыл бұрын
களத்தில் வந்து விவசாயம் செய்து பாருங்கள், தெரியும்
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 2 жыл бұрын
உங்க வாய் உங்க உருட்டு நீங்க உருட்டுங்க
@svenkatesanchemistryteache460
@svenkatesanchemistryteache460 4 ай бұрын
Sarath sir சொல்வது உண்மை. நீங்கள் சிறிய அளவில் விவசாயம் செய்து விட்டு அவரை குறை கூற வேண்டாம்
@Karthik-rj6xy
@Karthik-rj6xy 2 жыл бұрын
Sir சிலர் குவாட்டர் பயிர்களுக்கு தெளித்தால் மகசூல் அதிகரிக்கிறது என்று சொல்கிறார்களே உண்மையா.?
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 2 жыл бұрын
அதற்கு ஒரு ஆராய்ச்சி பண்ணிடலாம்
@heeraamurugan7394
@heeraamurugan7394 5 ай бұрын
😂
@heeraamurugan7394
@heeraamurugan7394 5 ай бұрын
​@😅KZbinVivasayi
@johns1281
@johns1281 2 жыл бұрын
பேரள் உருட்டும் முறை வடிகட்டிய முட்டாள்தனம்...
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
WEConversations | Unpacking the year of elections
57:42
World Employment Confederation
Рет қаралды 11 М.
Full - 90 Days Growing Peanut - Time Lapse - Seed to Peanuts
3:08
Amazing Tube
Рет қаралды 396 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН