நிலக்கரி எடுக்க நிலம் கொடுத்த தமிழர் | இப்படிக்கு காலம் | 20/03/2022

  Рет қаралды 116,302

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

2 жыл бұрын

நிலக்கரி எடுக்க நிலம் கொடுத்த தமிழர் | இப்படிக்கு காலம் | 20/03/2022
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 257
@believersquad8264
@believersquad8264 2 жыл бұрын
தமிழன் நிலம் கொடுத்தான் வடநாட்டு ஹிந்திகாரன் வாழுரான் அத சொல்லுங்க டா
@sathiyamoorthyasathiyamoor3625
@sathiyamoorthyasathiyamoor3625 2 жыл бұрын
ஆம் மக்களே ஆம்
@mywork3752
@mywork3752 2 жыл бұрын
Evanala vada naattukkaaran than vaazharan entha mattaiyaal suththi pattu kiraamam naasamaa poocchi
@maheswari3502
@maheswari3502 Жыл бұрын
Unmai
@Nam_samugem
@Nam_samugem 2 жыл бұрын
இப்போது இதை (video) பார்க்கும் போது NLCயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என் அருமை தாத்தா என்னிடம் 18 வருடங்களுக்கு முன் சொல்லிய இந்த வரலாறு உன்மை நினைவுக்கு வந்தது.... எனக்கு ஜம்புலிங்கம் என்ற பெயரை கேட்டாலே NLC நினைவுக்கு வரும்!!! என்றுமே என் நினைவில் இருக்கும் அன்பு (கண்ணுவாப்பா ) தாத்தா miss you 😭
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 2 жыл бұрын
கைகோளர் ஜம்புலிங்கம் முதலியார் அவர்களின் புகழ் என்றென்றும் நீடித்து நிலைக்கும்
@jpjp8351
@jpjp8351 2 жыл бұрын
தமிழன் கொடுத்து . கொடுத்து தமிழனும் இழந்தான் தமிழையும் இழந்தான்.கொடுத்ததை நினைவு படுத்தியதற்க்கு நன்றி. நன்றி
@SATISFACTION-ji7kl
@SATISFACTION-ji7kl 2 жыл бұрын
😔
@vikramsivakumar2943
@vikramsivakumar2943 2 жыл бұрын
Intha marii emotional la pesi pesi thapa neraya country la dictatorship vanthurukku
@vikramsivakumar2943
@vikramsivakumar2943 2 жыл бұрын
Konjam practical la yosi
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 2 жыл бұрын
Wait pannu sago rss plan ithu
@santhanamsanthanamsanthi4753
@santhanamsanthanamsanthi4753 2 жыл бұрын
இன்னும் கொஞ்ச நாட்களில் தமிழர்களே இருக்க மாட்டார்கள்
@venkateswarans3228
@venkateswarans3228 2 жыл бұрын
Jambulinkam ,,,,, muthaliyar ,,,,, god ,,,,, super happy ,,,,, ⭐ venkat pilli
@SrinivasanMUHIS
@SrinivasanMUHIS 2 жыл бұрын
ஜம்புலிங்கம் புகழ் ஓங்குக... செங்குந்தர் வாழ்க...
@user-cx4sk8nr9p
@user-cx4sk8nr9p 2 жыл бұрын
கொடை வள்ளல் ராவ் பகதூர் ஜம்புலிங்க முதலியார் புகழ் ஓங்குக...
@maheswari3502
@maheswari3502 Жыл бұрын
Naga tha kasda paturom
@user-cx4sk8nr9p
@user-cx4sk8nr9p Жыл бұрын
@@maheswari3502 yen ena aachu ma
@maheswari3502
@maheswari3502 Жыл бұрын
@@user-cx4sk8nr9p nagalum nlc ku nilam kotuthom ana eppo egaluku v2tu kuda ellama kasda paturom
@user-cx4sk8nr9p
@user-cx4sk8nr9p Жыл бұрын
@@maheswari3502 jambulingam oda relative ah
@gokulark871
@gokulark871 2 жыл бұрын
I'm vriddhachalam sengundhar
@senthamizhselvanoomathaidu1428
@senthamizhselvanoomathaidu1428 2 жыл бұрын
வாழ்க உயத்திரு ஜம்புலிங்க செங்குந்தர் முதலியார் புகழ் ஓங்குக
@gokulark871
@gokulark871 2 жыл бұрын
Super I'm veerabhagu Navaveerargal vamsam
@AjaiAron
@AjaiAron 2 жыл бұрын
அனைத்து வெள்ளாள முதலியார்களுமே பெரும் பண்ணையாராக இருந்தனர். அவர் செங்குந்தர் அல்ல.
@senguntharkaikolamudaliyar
@senguntharkaikolamudaliyar 2 жыл бұрын
@@AjaiAron யோவ் சில்லற கூதி ஜம்புலிங்க முதலியார் செங்குந்த கைக்கோளர் சமூகம் போய் அவர் வரலாறு படி கடலூர் ல வெள்ளாட்டி முதலியார் இல்லை
@pandian6196
@pandian6196 2 жыл бұрын
@@AjaiAron முதலியார் சொன்ன போதுமே... வெள்ளாள முதலியார்னு வந்துருவங்க சில்லறைங்க 🤫🤫.. வரலாறு படி சும்மா வந்து கம்பு சுத்த கூடாது 🤬🤬
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
Great salute to you Jumbulinga mudaliyaar sir
@chithrasamayal9316
@chithrasamayal9316 2 жыл бұрын
கைகோளர் ஜம்புலிங்கம் முதலியார் புகழ் என்றென்றும் வாழ வாழ்த்துக்கள் 🙋👍
@ragulmani2952
@ragulmani2952 2 жыл бұрын
I am from Neyveli ... Jambulinga mudaliar is great ❤️❤️
@sengundhar5421
@sengundhar5421 2 жыл бұрын
எங்கள் செங்குந்தர் இனையதளத்தில் இருந்து ஜம்புலிங்க முதலியாரின் புகைப்படம் மற்றும் வரலாற்றை பயன்படுத்தியதற்க்கு நன்றி புதியதலைமுறை எங்கள் செங்குந்தர் கைக்கோள இனத்தில் பிறந்து பல சாதனைகளை செய்த பலரில் ராவ்பகதூர் ஜம்புலிங்க செங்குந்த முதலியாரும் ஒருவர் வாழ்க புகழ்
@manathinoosai4502
@manathinoosai4502 2 жыл бұрын
Adei avarum oru manithar dhan... 🤣 Enga thatha kuda dhan 100 acre koduthanga.. avaruku pathila enaku statue vachirunga 😂 100 thadava unga jathiya sollitinga 🤣
@sengundhar5421
@sengundhar5421 2 жыл бұрын
@@manathinoosai4502 அப்போ ஏன் உங்க தாதா சிலை வைக்க சொல்லலாம்ல NLC க்கு உங்க தாதா பெயரை வைக்க சொல்ல வேணடியதுதானே எதுக்கு எங்க தாதா பேர வைச்சாங்க என் ஜாதி எனக்கு பெருசுதான் நீ வேனும்னா உன் ஜாதி பேர சொல்லிக்கோ
@manathinoosai4502
@manathinoosai4502 2 жыл бұрын
@@sengundhar5421 Sila vachi dhan sollanumnu engaluku avasiyam illa... anyhow I appreciate this thatha for his generosity and wellness towards society but my question is why you are mentioning your community as well as the word "இனம் 🤣"...if you want me to say my community yes I will say that my grandfather if father of your jambu inam😂 i proud that my thatha thathu pillaingo grown like this 0 😀🤣
@sengundhar5421
@sengundhar5421 2 жыл бұрын
@@manathinoosai4502 because community is must bro
@cholamandalasengundhar7063
@cholamandalasengundhar7063 2 жыл бұрын
செங்குந்தர் இனத்தின் கொடைவள்ளல், அய்யா, ஜம்புலிங்க கைக்கோளர் முதலியார் புகழ் வாழ்க, வாழ்க செங்குந்தர், வளர்க செங்குந்தர் 🔥
@kumaravelkumar1396
@kumaravelkumar1396 2 жыл бұрын
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் 💥💥
@keerthivasanr4972
@keerthivasanr4972 2 жыл бұрын
Senguntha kaikola mudaliyar 🔥
@dharanish7279
@dharanish7279 2 жыл бұрын
ஜம்புலிங்க முதலியார் செங்குந்தர் கைகொளர்
@kavibharathi1012
@kavibharathi1012 2 жыл бұрын
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் புகழ் ஓங்குக..🙏💚🔥
@minmini1989
@minmini1989 2 жыл бұрын
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் புகழ் ஓங்குக 🙏🏽
@sengunthamudaliyartn2938
@sengunthamudaliyartn2938 2 жыл бұрын
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் 👍👍🌄
@keralalotteryallbordsingle3224
@keralalotteryallbordsingle3224 2 жыл бұрын
செங்குந்தர்
@gokulark871
@gokulark871 2 жыл бұрын
நான் விருத்தாசலம் செங்குந்தர் கைக்கோளர் முதலியார் மரபினர்
@gokulark871
@gokulark871 2 жыл бұрын
நவவீரர்கள் வழித்தோன்றல்கள்
@vetrivelvetri3501
@vetrivelvetri3501 2 жыл бұрын
Nan jayankondam sengunthar
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
உங்கள் மரபுவழி தோன்றலை மறக்காதீர்கள்.
@selvarajramasamy6100
@selvarajramasamy6100 2 жыл бұрын
Great man mudaliar
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 2 жыл бұрын
நிலம் கொடுத்தவர் களின் இன்றைய நிலை பற்றி பேசவே இல்லையே...!!
@maheswari3502
@maheswari3502 Жыл бұрын
Unmaithaga
@maheswari3502
@maheswari3502 Жыл бұрын
Athil nanum oruvar
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 Жыл бұрын
@@maheswari3502 இன்று போராட்டம் நடந்தது கலந்து கொண்டிர்களா..?
@bikerspoint7129
@bikerspoint7129 2 жыл бұрын
ஜம்புலிங்க செங்குந்த முதலியார்🌟🌟
@Muthukumar-fd5xl
@Muthukumar-fd5xl 2 жыл бұрын
ஜம்புலிங்க முதலியார் புகழ் வாழ்க!!!
@gnanavelac45
@gnanavelac45 2 жыл бұрын
முதலியார் என்று சொல்ல என்ன சங்கடம்
@surendargsk788
@surendargsk788 2 жыл бұрын
அவர் ஜம்புலிங்க செங்குந்த முதலியார்
@vetrivelvetri3501
@vetrivelvetri3501 2 жыл бұрын
செங்குந்த முதலியார்🔥
@mohanarangesh2821
@mohanarangesh2821 2 жыл бұрын
He is our relative jambu linga mudaliar the great
@user-cx4sk8nr9p
@user-cx4sk8nr9p 2 жыл бұрын
I'm also.. unga mail id kedaikuma sir
@karthickkarthi2808
@karthickkarthi2808 2 жыл бұрын
Big Salute *Jambulingam mudaliyar iyya*
@MuthuKumar-xw6gl
@MuthuKumar-xw6gl 2 жыл бұрын
வாழ்க ஜம்புலிங்க முதலியார் புகழ்
@surendargsk788
@surendargsk788 2 жыл бұрын
ஜம்புலிங்க செங்குந்த கைக்கோள முதலியார் புகழ் ஓங்குக
@MASTER-zr4vl
@MASTER-zr4vl 2 жыл бұрын
ஜம்புலிங்க செங்குந்த முதலியார் புகழ் ஓங்குக
@durairaj4324
@durairaj4324 2 жыл бұрын
I am from Neyveli ♥️
@pravinsmart
@pravinsmart 2 жыл бұрын
Neyvelians hit like! 👍
@guruvyaas6504
@guruvyaas6504 2 жыл бұрын
@@pravinsmart vidunga bro avan yaravadhu kudikaranuku porandhavana irupaan athaan ninga sonnathuu avanuku puriyala naa neyveli thaa like paniten 👍
@budgetspot9101
@budgetspot9101 2 жыл бұрын
🙏ஜம்புலிங்க முதலியார் 👏👏👏👏👏👏👍
@vetrivelvetri3501
@vetrivelvetri3501 2 жыл бұрын
முதலியார்🔥❤️
@status6767
@status6767 2 жыл бұрын
முதலியார் டா
@umahari5826
@umahari5826 2 жыл бұрын
Neenga mudhaliyaraa
@vetrivelvetri3501
@vetrivelvetri3501 2 жыл бұрын
@@umahari5826 mm ama
@budgetspot9101
@budgetspot9101 2 жыл бұрын
@@umahari5826 s
@donyaction2.o81
@donyaction2.o81 2 жыл бұрын
Very useful video, thank you🙏🌹🌹
@manonk2942
@manonk2942 2 жыл бұрын
ஜம்புலிங்கம் செங்குந்த முதலியார் புகழ் ஓங்குக
@arulsurya7
@arulsurya7 2 жыл бұрын
ஜம்புலிங்கம் முதலியார் புகழ் ஓங்குக
@pandian6196
@pandian6196 2 жыл бұрын
கொடைவள்ளல் அய்யா.ஜம்புலிங்கம் முதலியார் புகழ் வாழ்க🙏🙏🙏
@nandacoumarselvam2153
@nandacoumarselvam2153 2 жыл бұрын
Impressive Nlc history.valga Rav bahadur vallal jambu linga mudaliyar pugash.
@ws3824
@ws3824 2 жыл бұрын
ஜம்புலிங்கம் செங்குந்தர் முதலியார் புகழ் ஓங்குக முதலியார் டா
@shanmugamvachani5860
@shanmugamvachani5860 2 жыл бұрын
ஜம்புலிங்க செங்குந்த முதலியாரின் தமிழரின் தானம் வட நாட்டினரால் அனுபவிக்க படுகிறது. பலன் தமிழனுக்கு கிடைக்க வேண்டும்.செங்குந்தர் களுக்கு கிடைக்க வேண்டும்
@SANTHOSHKUMAR-eb2cy
@SANTHOSHKUMAR-eb2cy 2 жыл бұрын
நிலம் குடுத்த ஊரில் எங்கள் ஊரும் ஒன்று வெண்ணைகுழி
@muthaliyarmedia
@muthaliyarmedia 2 жыл бұрын
NLC தந்தை அய்யா.ஜம்புலிங்க முதலியார் 🔥💪🙏
@madeswaranvarudappan6934
@madeswaranvarudappan6934 2 жыл бұрын
வளர்ச்சியும், தேய்வும் !
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 2 жыл бұрын
வரலாறு இவ்வாராக இருக்க..! இன்று நிலம் கொடுத்த தமிழ் மக்கள் தின கூலிகளாக இங்கே வாழ்கிறார்கள். வட இந்தியன் இங்கே வளமுடன் வாழ்கிரான்.
@maheswari3502
@maheswari3502 Жыл бұрын
உண்மை
@pramya559
@pramya559 2 жыл бұрын
Lots of information gained from this video 💐💐💐👏👏👍👍🔥👏
@pravinsmart
@pravinsmart 2 жыл бұрын
But still there's a lot of wrong information like NLC gave just 5 cent plot and 2 acres land for each family that too with Condition patta which means you can't sell it to anyone.
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
சாகுபுரம் வேதியியல் தொழிற்சாலை அமைய எங்கள் முன்னோர் 14&14 ஏக்கர் மொத்தம் 28 ஏக்கர் அளித்தார்கள்.திரு.ராமசாமி & முனுசாமி குடும்பம்.இந்த உண்மையை நாங்கள் உரக்கக் கூறினாலும் கடவுளைத்தவிர யாரும் நம்பப் போவதில்லை.
@natarajanponnusaamy9246
@natarajanponnusaamy9246 2 жыл бұрын
Essential message to everyone to know about the origin and current activities of the great NLC Thank🌹 you very much for uploading this great video
@sempaiyan.subramaniyan.4322
@sempaiyan.subramaniyan.4322 2 жыл бұрын
சிறப்பான தகவல்கள் நன்றி...
@muralidharanj5795
@muralidharanj5795 2 жыл бұрын
Tamilan given the property. But the job requirement given to all north Indians. In the recent requirement only 7 south Indian candidates selected..REST ALL FROM NORTH INDIANS ROUGHLY 1082 FROM NORTH INDIANS. THE DECISION FROM CENTRAL GOVT. WHY THIA PARCILIATY. THE TOP LEVEL OFFICIALS SITTING AND DIRECTING AND RECEMMEND. THERE ARE MORE AND MORE SOTH SIDE CANDIDATES SITTING IDLE. EVERY WHERE NIRTH SIDE PEOPLE GETTING JOBS IN SIUTH SIDE. THE CALL TO BE TAKEN VERY SERIOUSLY AND SUPPORT SOTH SIDE CANDIDATES.
@sriramkani5462
@sriramkani5462 2 жыл бұрын
எனக்கு வயது 31 .... எங்கள் ஊர் வடலூர்... எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் பணபயிர் என்று சொல்லப்படும் பீன்ஸ் கோஸ் போன்ற காய் கனி வகைகள் இப்போது இல்லை.... NLC-IL க்கு நிலம் கொடுக்காமல் இருந்தால் நல்ல முறையில் விவசாயம் செய்து மரியாதை ஆக வாழ்ந்து இருப்போம்.... அதுவும் போனது..... நிலம் கொடுத்த மக்களுக்கு வேளை என்றார்கள் ... இன்றும் அணைத்து தகுதிகள் இருந்தும்... வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் PAP (project affected person ) in NLC-IL... நிலம் கொடுத்த மக்களுக்கு......😰😰😰🖕🖕🖕
@rajamaniy5705
@rajamaniy5705 2 жыл бұрын
🌹
@rajendraprasads6388
@rajendraprasads6388 2 жыл бұрын
My age 36 bro, land give bro but no response from them for job. Now I was self-employed,
@sezhiyanselvarasu7088
@sezhiyanselvarasu7088 2 жыл бұрын
Umadhaan thevdiya paya nlc nu aaramichi vivasayatha azhichittanunga
@farmerplus5529
@farmerplus5529 2 жыл бұрын
இவரின் பேத்தி திருமதி சுடர்விழி ஜெயம்கொண்டம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2021 வெறும் 250 வாக்குகள் மட்டுமே பெற்றார்.😔😔😔
@budgetspot9101
@budgetspot9101 2 жыл бұрын
மிகவும் வருத்தம் அளிக்கிறது அவர் எந்த கட்சியில் போட்டியிட்ட என்று தெரிந்தால் கமெண்ட் செய்யவும்
@middleclassmanithan
@middleclassmanithan 2 жыл бұрын
Ethutan India
@sempaiyan.subramaniyan.4322
@sempaiyan.subramaniyan.4322 2 жыл бұрын
நல்லவர்கள் எப்போது ஜெயித்துள்ளார்கள்...
@farmerplus5529
@farmerplus5529 2 жыл бұрын
@@budgetspot9101 சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.
@MARUTHU_1801
@MARUTHU_1801 2 жыл бұрын
@@farmerplus5529 அந்தக் காலத்திலேயே லட்சாதிபதி குடும்பத்தில் பிறந்த வவுசி தனது உடைமைகள் முழுவதையும் நாட்டிற்காக தியாகம் செய்தார். அவரையே இறுதி நாட்களில் துன்பப்படுத்திய வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம். இதற்கு ஜம்புலிங்க முதலியார் என்ன விதிவிலக்கா??
@user-kb9ht1sl5c
@user-kb9ht1sl5c 2 жыл бұрын
இப்போது இருக்கும் நிலக்கரி நிறுவனத்தால் எடுக்கப்பட்ட கிராமம் விருத்தாச்சலம் to உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் உள்ளது எங்கள் ஊர் விஜய மாநகரம்
@rajagopal9113
@rajagopal9113 2 жыл бұрын
ஜம்புலிங்க முதலியார் 🔥🔥🔥
@ramganesh4527
@ramganesh4527 2 жыл бұрын
Aana ipo velaseirathu fulla Hindi karanunga😔😔
@rajamaniy5705
@rajamaniy5705 2 жыл бұрын
தமிழர்களை ஏமாற்றி விட்டாரகள்
@somuj8542
@somuj8542 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@rajamaniy5705
@rajamaniy5705 2 жыл бұрын
🌹
@dhanarajparamasivam1100
@dhanarajparamasivam1100 2 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை
@3kfamily186
@3kfamily186 2 жыл бұрын
Nanum Neyveli thaan
@GaneshRam-lb4qk
@GaneshRam-lb4qk 2 жыл бұрын
Naanum tha
@jawaharsurya386
@jawaharsurya386 2 жыл бұрын
13:16 Mistake....Power illa coal....
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank u for the video
@gmbprojects6185
@gmbprojects6185 2 жыл бұрын
ஜம்புலிங்க முதலியார் புகழ் ஓங்குக
@mohamedathil1427
@mohamedathil1427 2 жыл бұрын
I am living in neyveli township
@pravinsmart
@pravinsmart 2 жыл бұрын
Which block bro?
@brilliantpaul6741
@brilliantpaul6741 2 жыл бұрын
எல்லா உயிரினமும் அளிக்கப்பட்டது ஒரு குடும்ப மாத்திரம் ஜோடி ஜோடி விலங்குகள் ஜோடி ஜோடி பறவைகள் ஒரு கப்பலில் காப்பாற்றப் பட்ட விலங்குகள் பறவைகள் மனிதர்கள் அந்த சந்ததியோடு பெயர் நோவா உலகத்தில் இருக்கிற அத்தனை மனிதர்களும் நோவாவின் சந்ததி பிள்ளைகளே அந்தக் கப்பலில் இருந்த விலங்குகள் அந்தக் கப்பலில் இருந்து பறவைகள் இத்தனை விலங்குகளும் பறவைகளும் இப்ப இருக்கின்ற அந்தக் கப்பலில் இருந்த விலங்குகள் உற்பத்தி ஆயின மீதி இருக்கிற உயிரினம் இப்பொழுது பெட்ரோல் டீசல் நிலக்கரி நமக்கு கிடைக்கிறது
@kcvinoth864
@kcvinoth864 2 жыл бұрын
valuable
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 2 жыл бұрын
இத எங்களுக்கு சொல்லி கொடுத்தது நாம் தமிழர் கட்சி "சீமான்"
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 2 жыл бұрын
சீமான் வெற்றி பெறவிட்டாலும் அவன் வீசிய விதை ஒருநாள் முளைக்கும்.
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 жыл бұрын
நிலம் கொடுத்தவர் தமிழர் ஆனால் இன்று தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. சிந்தியுங்கள் மக்களே.
@maheswari3502
@maheswari3502 Жыл бұрын
உண்மை
@rajamaniy5705
@rajamaniy5705 2 жыл бұрын
🌹
@raghumahadik9513
@raghumahadik9513 2 жыл бұрын
நல்ல செய்தி வெளியிட்டு திமுக வின் அடி வருடி இல்லை என்று நிரூபிக்க வேண்டும்
@gksforyou7148
@gksforyou7148 2 жыл бұрын
I'M FROM NEYVELI
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Please give jobs to Tamilians only TN Government should do this take severe action to give jobs to Tamilians immediately
@praveen2211
@praveen2211 2 жыл бұрын
Proud to be an neyvelian
@bharathayyappa3871
@bharathayyappa3871 2 жыл бұрын
Not blasting Lignite Blocks, But cuddalore sand stones are blasted using Industrial explosives
@asokans8642
@asokans8642 2 жыл бұрын
Success man, maamanithar,
@arambikalamaa5301
@arambikalamaa5301 2 жыл бұрын
Nlc makkal ku help pannunga pls 😭😭😭
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
We salute jambulingam mudaliar.
@ariaplays8
@ariaplays8 2 жыл бұрын
👍👍👍👍
@peterprakash3602
@peterprakash3602 2 жыл бұрын
நெய்வேலி தமிழ் நாட்ல இருக்கு ஆனால் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கு...இது தமிழக அரசு நிறுவனமாக மாற்ற முடியாதா???????
@devakanideva1213
@devakanideva1213 2 жыл бұрын
Enga ooru panruti
@sabapathyarulsamy7699
@sabapathyarulsamy7699 2 жыл бұрын
Kindly find out the family members and central govt. May kindly help
@arunprasads5678
@arunprasads5678 2 жыл бұрын
Not all the information in the video is true. but great effort by the team. First thermal power plant in india is in kolkatta, first thermal power plant after independence was Bokaro power plant. The photo u showed is C. jambulinga muthaliyar. NLC ku land kuduthadhu T.M Jambulinga muthaliyar. I am neyvelian, so i am sure about this. yaarukum theriyadhunu adichu vittutingalo. lol.
@senguntharkaikolamudaliyar
@senguntharkaikolamudaliyar 2 жыл бұрын
1st photo is C Jambulinga Mudaliar. 2nd and statue photo is TM. Jambulinga Mudaliar
@arunprasads5678
@arunprasads5678 2 жыл бұрын
@@senguntharkaikolamudaliyar yes. C. Jambulinga mudhaliyar doesn't have anything to do with NLC
@muthukumaranit
@muthukumaranit 2 жыл бұрын
Millions of farmers give there land to NLC including jambulingam mudhaliar , most of lost their livelihood due to replacement like Chennai slum clearance and housing board, we should respect them, atleast save the electricity...now they are working as labours...
@maheswari3502
@maheswari3502 Жыл бұрын
Unmai
@prabunarayanan4475
@prabunarayanan4475 2 жыл бұрын
solar is best
@indianfreegreenenergy4330
@indianfreegreenenergy4330 2 жыл бұрын
நிலக்கரி எடுப்பதை குறைக்க வேண்டும் எனது கண்டுப்பிடிப்பை பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கலாம் குறைந்த இடத்தில் அதிக மின்சாரம் உருப்பதி பண்ணமுடியும் my free green energy project
@baranitnpsc5654
@baranitnpsc5654 2 жыл бұрын
Jambulinga mudhaliyar entru sollu .athuennada jambulingam?
@brilliantpaul6741
@brilliantpaul6741 2 жыл бұрын
உலகத்தின் முதல் அளிவு இதுவே
@madhan.s8298
@madhan.s8298 2 жыл бұрын
I am neyvelian
@jaiganeshdineshj2552
@jaiganeshdineshj2552 2 жыл бұрын
Jambulingam soldriyea avar enna caste nu sonniya ennam pudichavangala
@vk6860
@vk6860 2 жыл бұрын
15:53 enna da india map la kashmir la mathitinga 😯
@sathamusain6271
@sathamusain6271 2 жыл бұрын
அப்பொ தமிழ்நாடு க்கு முன்மாதிரியாக இருக்க இதுந்த முன்மாதிரி இப்பொதெரிகிரது..
@sadamgeorge2378
@sadamgeorge2378 2 жыл бұрын
Neyveli Sadaam
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
More poor people given the lands are not compensated as promised by government.
@samrajvoorhees
@samrajvoorhees 2 жыл бұрын
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு
@s.senthilkumar4554
@s.senthilkumar4554 2 жыл бұрын
Nila tha koduthu veliai illa vivasayam panna nilam illamal maasu pata thannir katru eppadi anaithirkum pathika patta makkal nangal ethanal nal labam parkum kootam matroru paguthi Eppadiku bathika pata pattathari ilangan 😥🤐
@sivasankara6728
@sivasankara6728 2 жыл бұрын
620 acre with a single person.. Epadi da nadu urupudum
@santhoshrider7348
@santhoshrider7348 2 жыл бұрын
Now it belongs to Indian govt not to any single person.
@sivasankara6728
@sivasankara6728 2 жыл бұрын
@@santhoshrider7348 I know it's now in the hands of central government. What I told was before the land acquisition 620 acres was under a single person that's what I saying....
@santhoshrider7348
@santhoshrider7348 2 жыл бұрын
@@sivasankara6728 so what?? He didn't keep them in his pocket like today's politicians and businessmen. Fortunately, this Jambulinga Mudaliar gave the land to govt for the welfare of people for free. No businessmen of today will do it and even if they do it then the plant will be a private property not the public one.
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 2 жыл бұрын
@@santhoshrider7348 Well said
@manojkumarkandhan2340
@manojkumarkandhan2340 2 жыл бұрын
ஜம்புலிங்க முதலியார் கடலூர் மாவட்ட ஜமீன்தார் ஆவார் தென்னிந்தியாவிற்க்கு மின்சாரம் கிடைக்க தனது 620 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார் நெல்லிக்குப்பம் பேரூராட்சி தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலை முழுமூச்சாக கொண்டு வந்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது. புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட தனது சொந்த செலவில் முழு முனைப்புடன் ஈடுபட்டு அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்காக பாலத்தை கட்டி கொடுத்தார். சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க இவர் அரசிடம் பல வழியில் அணுகியபோது அரசு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தினமும் 50 நபர்கள் கடலூர் சேலம் பேருந்து போக்குவரத்தில் இருந்தால்தான் சேலம் கடலூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி விட்டது. சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை உருவானால் இரு மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்று கருதிய ஜம்புலிங்க முதலியார் தனது தோட்டத்தில் வேலை செய்யும் 50 நபர்களை சொந்த செலவில் ஒரு வருடத்திற்கு தினமும் சேலம் கடலூர் பாதையில் பேருந்துகளில் பயணிக்க வைத்து சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை திட்டத்தை பெற்றுத்தந்தார் குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மதுரை பிரமலைக் கள்ளர் மக்களை தென்னார்க்காடு மாவட்டத்தில் அசிஸ் நகர் செட்டிலெமென்ட் என்று உருவாக்கி ஆங்கிலேய அரசு இந்த மக்களை கொடுமைப்படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கைதாகி அசிஸ் நகர் செட்டிலெமென்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் ஜம்புலிங்கம் முதலியார் அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார். தென் ஆற்காடு மாவட்ட படையாட்சி வன்னியர் சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி இந்த சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார் வரலாறுகளை தெரிந்து கொள்ளவும் இப்படிக்கு நெய்வேலியன்
@exports4755
@exports4755 2 жыл бұрын
I am neyvli near 4 km but not benifit
@KBC1123RAJARAJACHOZHAN
@KBC1123RAJARAJACHOZHAN 2 жыл бұрын
I support russian 👍💯🇮🇳🇷🇺❤️👍
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
மொத்தத்தில் நாடு நாசமா போனதின் ஆரம்பம்
@grraja778
@grraja778 2 жыл бұрын
Kodukama erunthuruntha than nadu naasama poirukkum
@pandian6196
@pandian6196 2 жыл бұрын
யாருடா நீ ... லூசு *** தானமாக பேசிட்டு இருக்கா...
@maheswari3502
@maheswari3502 Жыл бұрын
உண்மை
@ranjithparamashivam1795
@ranjithparamashivam1795 2 жыл бұрын
Aana innnaiku work ku vadakan aa veikaringa
@arambikalamaa5301
@arambikalamaa5301 2 жыл бұрын
Nlc makkal ...lank kudtha makkal ..help pannunga
The Noodle Picture Secret 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 30 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 23 МЛН