நிலத்தடி நீரைப் பெருக்க புது முயற்சி | 60 கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு

  Рет қаралды 402,703

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

நிலத்தடி நீரைப் பெருக்க புது முயற்சி | 60 கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு
Subscribe➤ bitly.com/Subs...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 405
@Venkat_Raja
@Venkat_Raja 5 жыл бұрын
எவனையும் நம்பாமல் நாமே களத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.
@kajaking232
@kajaking232 5 жыл бұрын
கண்டிப்பாக...
@akaskakash7s833
@akaskakash7s833 5 жыл бұрын
Vagga Sir pogalam
@akaskakash7s833
@akaskakash7s833 5 жыл бұрын
My contact number 9025210637
@antosibin4027
@antosibin4027 5 жыл бұрын
உண்மைதான்..
@anbarasanmuthu7995
@anbarasanmuthu7995 5 жыл бұрын
அப்பறம் வரி‌ எதற்கு கட்டவேண்டும்?? மக்களே! அரசியல் கட்சிகளை இவற்றையெல்லாம் செய்ய‌ வைக்க வேண்டும். அதுதான் சரியான அரசியல் படுத்துதல்.
@sweetniyas85
@sweetniyas85 5 жыл бұрын
Ivaru than jallikattu hero .... Jallikattu issues kaga mudhalil kural kuduthavar
@praveenempire5557
@praveenempire5557 5 жыл бұрын
Ama neenga solli thaan niyabagam varuthu...
@sweetniyas85
@sweetniyas85 5 жыл бұрын
@@praveenempire5557 Yes...
@Ppprasathhh
@Ppprasathhh 5 жыл бұрын
ஆனால் இறுதியில் அவப்பெயரே கிடைத்தது....
@buddhsoftechindia9635
@buddhsoftechindia9635 5 жыл бұрын
அருமையான யோசனை. எல்லோரும் செயல் பட வேண்டும்.
@balastance
@balastance 5 жыл бұрын
Dei ivar thanda(ayya senathipathy)jallikatukum muthal kural koduthavaru.. Vazhthukal ayya...
@dhivakarravichandran7745
@dhivakarravichandran7745 5 жыл бұрын
ivlodhan pa iyarkkai solradhu...idha vittutu kadalneera kudinerakkuradhu..panaineerai paayasam aakuradhulam panndheenga Govt..
@dreeam_
@dreeam_ 5 жыл бұрын
😂😂
@harshithapriya9539
@harshithapriya9539 5 жыл бұрын
😆😆😆
@franklinjones5649
@franklinjones5649 5 жыл бұрын
👍
@kamesh9162
@kamesh9162 5 жыл бұрын
Hahahaha
@nocompulsioninlove2148
@nocompulsioninlove2148 5 жыл бұрын
Israel la irunthu vara desalination plant la irunthu commission adikurathu oru group waiting la iruku. Avanungaluku iyarkai avathu manankatiavathu.
@logulogu4175
@logulogu4175 5 жыл бұрын
இவர் காங்கேயம் பகுதியில் நாட்டு மாடுகளின் காவலனாக திகழ்ந்து வருகிறார்
@SenthilKumar-lf7hp
@SenthilKumar-lf7hp 5 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து விட்டு unlike போட்டானுங்க பாருங்க அவனுங்கள என்ன செய்வது தோழர்களே????
@wisdomcinetech4997
@wisdomcinetech4997 5 жыл бұрын
அன்லைக் போட்வனுக அரசியல்வாதியத்தான் இருப்பானுக
@alwayshappy9549
@alwayshappy9549 5 жыл бұрын
நட்ட நடு ரோட்டுல நிறுத்தி வச்சு சுடலாம்.
@hariharan-si1ic
@hariharan-si1ic 5 жыл бұрын
அடுக்கு மாடிக் குடியிருப்புகள்,மது தயாரிப்பு ‌ஆலை மற்றும் குளிர்பான தயாரிப்பு ‌ஆலை இருக்கும் வரை தண்ணீர் ‌தட்டுப்பாடு அதிகரிக்கும். 50% குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள், நீர்த்தேக்க குளங்கள் மற்றும் ‌விளைச்சல் நிலங்கள் கொண்டதாக ஊரின் அமைப்பு ‌இருக்கவேண்டும். இன்றைய ஊரின் அமைப்பு வாழத் தகாதது.
@sreemani5417
@sreemani5417 5 жыл бұрын
Bro 100% correct
@hariharan-si1ic
@hariharan-si1ic 5 жыл бұрын
@@sreemani5417 Namma practical la indha life Ku vaazha pazhaguna dhan future la survival Panna mudiyum.ipo irukura atmosphere Ku nammala somberi vaazhkaiku train pantaanunga
@SKCRFofficial
@SKCRFofficial 5 жыл бұрын
சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்!
@govindarajgovindaraja2482
@govindarajgovindaraja2482 5 жыл бұрын
அருமையான பதிவு. இது போன்ற நீர்நிலைகளை தமிழகம் முழுவதும் அமைத்தால் மழைநீர் வீணாவதை தவிர்க்கலாம். நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.
@SenthilKumar-lf7hp
@SenthilKumar-lf7hp 5 жыл бұрын
இது எவ்வளவு பெரிய விஷயம் அருமை ஐயா,உங்களை வாழ்த்த வயதில்லை வணங்கிகுறோம்....
@9659564594
@9659564594 5 жыл бұрын
இது எங்க ஊரு வெள்ளகோவில்..... வெள்ளகோவில் guys லா லைக் போடுங்க
@perumaalr2677
@perumaalr2677 5 жыл бұрын
Super இந்த கருத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வரை அதிகமாக பகிரவும்
@selvasella70
@selvasella70 5 жыл бұрын
இதை விட முக்கியம் மரம் வளர்ப்பது , ஏனென்றால் மழை பெய்ய வைப்பதும் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாப்பதும் மரங்களே.
@madhavanr2694
@madhavanr2694 5 жыл бұрын
முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இருக்கவில்லை, நவீன பகுத்தறிவு மூடநம்பிக்கையை பரப்பாதீர்கள்.
@பாளையம்கருப்பண்ணன்
@பாளையம்கருப்பண்ணன் 5 жыл бұрын
If water is here plants grow well
@selvasella70
@selvasella70 5 жыл бұрын
@@madhavanr2694 ok , u will see the effects of deforestation in future 🙄
@selvasella70
@selvasella70 5 жыл бұрын
@@madhavanr2694 மரம் தான் நிலத்தடி நீரை பிடித்து வைக்கிறது.
@selvasella70
@selvasella70 5 жыл бұрын
@@madhavanr2694 நீங்கள் சுற்றுசூழல் பற்றி படித்து அறிந்து கொள்ளுங்கள்.
@anandn6905
@anandn6905 5 жыл бұрын
அருமையான முயற்சி... பாராட்டுக்கள்
@sssbznzn
@sssbznzn 5 жыл бұрын
2:09 evlo azhaga iruku scene pudichirundha like panunga
@TalkPolitics007
@TalkPolitics007 5 жыл бұрын
எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் மக்களிடத்தில் உண்மையான செய்தியை சேகரிக்காத ஊடகமும் ஒரு காரணம். நீங்க தவறு செய்தவர்களைச் சுட்டிக்காட்டியிருந்தா எங்களுக்கு இவ்வளவு பஞ்சம் வருமா?😢😢😢😢😢
@pgk5073
@pgk5073 5 жыл бұрын
This is the way our ancestor Tamils built ponds around and harvested rain water - excellent water management technique....
@karthipriya1895
@karthipriya1895 5 жыл бұрын
Arumai thayavuseithu ivarkalai parthu namum pinpatruvom intha news a makkaluku theriyapaduthuna news 7 ku thanks yaraiyum kurai sollamal naama namma iyarkaivalangalai pathukappom
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 5 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@noorunnisa5497
@noorunnisa5497 5 жыл бұрын
Super paarkavay azaga iruku😍
@aaminaakbar2496
@aaminaakbar2496 5 жыл бұрын
Salutes to him.
@blacklight1795
@blacklight1795 5 жыл бұрын
மிகச்சறந்த பொதுவியல் சிந்தணை. வாழ்க‌ நீங்களும் உங்கள் சேவையும்
@தமிழ்குடிமகன்-ய1த
@தமிழ்குடிமகன்-ய1த 5 жыл бұрын
அருமையான செயல் இதனுடன் மரமும் சேர்த்து வளர்க்க சிந்தியுங்கள் அய்யா
@vinodhiliban
@vinodhiliban 5 жыл бұрын
Karthikeya Siva senathibathi sir you are always great starting from jallikatu,working for the resource protection
@kumaresanmariyappan6947
@kumaresanmariyappan6947 5 жыл бұрын
உங்களின் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்
@ashokraja2420
@ashokraja2420 5 жыл бұрын
நன்றி கார்த்தி ஐயா நீங்கள் மிகவும் சிறந்த மனிதர்
@starkarthi6990
@starkarthi6990 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ranjithranjithkumar1623
@ranjithranjithkumar1623 5 жыл бұрын
சிறப்பான செய்தி
@manikingam8499
@manikingam8499 5 жыл бұрын
Very good sir Nanum try panura
@MrRaja199
@MrRaja199 5 жыл бұрын
Super salute you sir..take him as role model instead of some anti Indian's...lots of respect from kongu belt sir
@PrakashPrakash-nc7bp
@PrakashPrakash-nc7bp 5 жыл бұрын
அருமையான செயல்வாழ்த்துக்கள்ஐயா
@senthilks4058
@senthilks4058 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவ சேனாதிபதி சார்🌳🌳🌳🌴🌴💐💐
@ajcreations7119
@ajcreations7119 5 жыл бұрын
Ayya sivasanathi avargal jallikattu arvalarum kuda....arumai ayya
@manitimes4671
@manitimes4671 5 жыл бұрын
ஒவ் ஓரு கோவிலும் ஒவ் ஓரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் கோவில் கிணறுகலும் வற்றது குடி நீர் பற்றா குரையும் இருக்கது விழித்து கொள்வோம் நம் சங்கதிகள் வாழ...
@jothibasu2206
@jothibasu2206 5 жыл бұрын
good plan
@sowmyadevi3661
@sowmyadevi3661 5 жыл бұрын
நல்ல திட்டம் 👍🏻👍🏻அருமை 💐💐
@exploreyourselfaruna689
@exploreyourselfaruna689 5 жыл бұрын
Save rain water ...Its ... Good idea ... Congratulations
@abhifashion6462
@abhifashion6462 5 жыл бұрын
Sir neengala... Great sir.. Fantastic effort
@mohamedrajasulthan5932
@mohamedrajasulthan5932 5 жыл бұрын
இயற்கையாக கடல்நீரை சுத்திகரிப்பு செய்து மழையாக தருகிறது அதை சேமித்து வைக்க திட்டம் மழைநீர் சேமிப்பு மானியம் இந்த மாதிரி செய்யல்படுத்தலாம் கடல் நீரை சுத்திகரிப்பு மழை பெய்த நாடுகளுக்கு இங்க புயல் வெள்ளம் வரும் பூமி
@ahameds6921
@ahameds6921 5 жыл бұрын
Congratulations sir 👏👏👏👏👌👌 ungalala makkaluku 🥘 unavu kidaika idhu periya padhaiyaga ulladhu. 🙏🙏 Nanri Ayya.
@goldenthalapathysquad8143
@goldenthalapathysquad8143 5 жыл бұрын
Super✌✌✌✌✌
@syed101951
@syed101951 5 жыл бұрын
அந்த காலத்தில் விஞ்ஞான அறிவு குறைவாக இருந்தாலும் மெய்ஞான , அறிவு கொண்டு , சிந்தித்து பலவிதமான உத்திகளை கையாண்டு சாதனைகள் படைத் துள்ளனர் . இந்த வீடியோவில் இவர் கூறுகின்ற தகவல்கள்‌ நாம் மறந்து போனதால் அவைகள் சுவடுகள் இல்லாமல் மறைந்து விட்டன எனலாம் . இயற்கையின் பழமையை மறந்தாலும் , அலட்சிய படுத்தினாலும் நாம் துன்பப் பட வேண்டும் - - நிச்சயமாக !!!
@arunkumar-qh2tb
@arunkumar-qh2tb 5 жыл бұрын
AWESOME, This man's idea should be implemented all over India & he should be given an Award
@kishorevinay3644
@kishorevinay3644 5 жыл бұрын
Salute sir congratulations
@prasanna4984
@prasanna4984 5 жыл бұрын
அருமை, வணங்குகிறேன்
@thamaraiselvanme3222
@thamaraiselvanme3222 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி வந்தால் தான் இது போன்ற திட்டங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தபடும்
@vinothkumarj7488
@vinothkumarj7488 5 жыл бұрын
ஊருக்கு இந்த மாதிரி ஒருத்தன் இருந்தா போதும்
@cricvideos1262
@cricvideos1262 5 жыл бұрын
Super sir🙋🙋
@velankannip6128
@velankannip6128 5 жыл бұрын
Super
@santhosh8498
@santhosh8498 5 жыл бұрын
Pakkurathukkae kannukku kulirchiya irukku 😍😍😍 💧 💧
@RamRam-sc9ob
@RamRam-sc9ob 5 жыл бұрын
Super , congratulations
@socialactivist9270
@socialactivist9270 5 жыл бұрын
Fantastic job brother.....Salute to you
@TechnoTamizhaTamilYoutuber
@TechnoTamizhaTamilYoutuber 5 жыл бұрын
Vera level
@poornachandran5031
@poornachandran5031 5 жыл бұрын
Super சேனாபதி அண்ணா...
@gafoor9460
@gafoor9460 5 жыл бұрын
இவருக்கு நல்ல குரல்வளம்! சின்னத்திரை-வெள்ளித்திரை பின்னணி குரலுக்கு முயற்சிக்கலாம்.
@gomathi.agomathi.a25
@gomathi.agomathi.a25 5 жыл бұрын
Good information. Thank you
@mrpenciltalk8949
@mrpenciltalk8949 5 жыл бұрын
Great work real legant
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 5 жыл бұрын
Great plan and agriculture role model.
@AbrahamSathya
@AbrahamSathya 5 жыл бұрын
Edhuna ana thaan namba alungalugaku booithi vaaruthu....nice bro🙏👏👏
@sdsrsp
@sdsrsp 5 жыл бұрын
சிறப்பு, வரவேட்கிறேன். ஆனால் குலத்துக்குள்ளும் , அருகிலும் ஆணி வேர் உள்ள , பெரிய வகை மரங்களை நாட்டவேண்டும். உதாரணம் : அரசமரம் , வேங்கை etc..
@praveenkumarkathirvel4197
@praveenkumarkathirvel4197 5 жыл бұрын
Super initiative sir...everyone must follow this idea..
@ghariharan3419
@ghariharan3419 5 жыл бұрын
SUPER MAKKALAE PARATA VARATHAIGAL ILLAI ARUMAI 😘😘😘😍😍😍 THANNIR
@alwayshappy9549
@alwayshappy9549 5 жыл бұрын
Fantastic job. One town in one district follows this that itself will make wonders.
@vasancricket2263
@vasancricket2263 5 жыл бұрын
Intha news kekka romba Santhoshama irukuppa
@srisai1574
@srisai1574 5 жыл бұрын
Well done 👍
@Suresh-oz8vu
@Suresh-oz8vu 5 жыл бұрын
Pls Follow all Farmers great solution for water 💧 we support tamilnadu Govt...
@sameerasherin6867
@sameerasherin6867 5 жыл бұрын
He deserve to be a good role model
@thamizharasan2768
@thamizharasan2768 5 жыл бұрын
Great👍👍
@dunkirk8134
@dunkirk8134 5 жыл бұрын
You are one of the best channel shows the good and create factfull awarenesd
@vijayalakshmiv7725
@vijayalakshmiv7725 5 жыл бұрын
அந்த அளவுக்கு மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை போதும் போதும் என்ற அளவுக்கு அனுபவித்து விட்டார்கள் எனவே நாமே தான் இனி முயற்சி செய்ய வேண்டும் என்று உணர்ந்த பின்னர் ஒரு நாளும் இனிமேல் இத்தகைய கஷ்டம் திரும்பவும் வராது ஏனென்றால் நமது மக்கள் இளைஞர்கள் கடும் உழைப்புடன் செயலாற்றி வருகிறார்கள் நன்றி வணக்கம்
@dineshbabu3306
@dineshbabu3306 5 жыл бұрын
Enna arumaiyaana saaiyal. 😘
@jimmyco6230
@jimmyco6230 5 жыл бұрын
எல்லா ஊர்களிலும் மக்கள் தானாக முன்வந்து இதுபோல் செயல்படுத்தவேண்டும்... இந்த அரசு எக்காரணம் கொண்டும் செய்யாது
@rajeshkanna8020
@rajeshkanna8020 5 жыл бұрын
அருமையான முயற்சி
@tpccdm2268
@tpccdm2268 5 жыл бұрын
Enga ooru adhu tharumaru💪💪💪😎😎
@rmssurya2622
@rmssurya2622 5 жыл бұрын
Nama save pannura itha rain water a la nammaloda Pala generation & animals plants Uyir vazhum
@viratintamilworld9066
@viratintamilworld9066 5 жыл бұрын
அய்யா நீங்கள் தான் அடுத்த ராஜாராஜா சோழன்
@rmssurya2622
@rmssurya2622 5 жыл бұрын
Itha ella district makkalum seithal Tamilnattula ethu thaneer panjam ellarum mazhai neera save pannunga plz 🙏🙏🙏
@sdsrsp
@sdsrsp 5 жыл бұрын
I think great importance should be given to save top soil while we harvest rain water. At any cost top soil should never get into underground, or it should never get flushed away to river. Retaining grasses on soil surface holds the soil, and it reduces the soil erosion - so stop using herbicides. Don't see weeds as weeds, most of them are herbs. From my point of view, modification required to most of the Rain water harvesting methods commonly followed/implemented. Water should flow through grass, plants and it should get filtered naturally, before it gets into ground water. Just sand and stone filter alone not sufficient. If more and more mud(top soil) enters into ground water it blocks the underground water path ways, and most importantly we loose our precious top soil. It is not a problem for now in few years time. But if everyone continue to do such method it will have negative consequences later after many years. Top soil is more precious than water. So consider to do few modifications and make sure no soil particles, mud enters into borewell/River/Lakes or into any RWH pits. You may consider some of the steps listed below. 1. Create small ponds or pits where ever you prefer in your farm. 2. create the ponds near existing big trees in your farm or plant trees near ponds you created. Note : this should be on upper side of the slope. 3. make a drain(வாய்க்கால்) from pond to borewell pit. 4. Plant something which can filter water - example : Vettiver, aloe vera !! if you know any other plant which can filter water, please post. ? 5. fill the pit next to the borewell with sand, or as mentioned in the video. 6. Don't let muddy water enter into ground water, it may create problem later. 7. More important, mulch the whole farm where ever possible. earth warm activity will make the land porous, so that lot of rain water gets collected in entire area of your farm. Plant more legumes family plants for live mulching to increase soil fertility, specifically soil nitrogen level. 8. Request neighbouring farmers to implement, at least 7th point(mulching - dry and live mulching). 9. avoid any cement structures, stones, and sand to filter the water - even avoid creating more lakes and ponds if it is not naturally formed lake. Why this method : If lot of water accumulated near borewell, mud can go inside, so you may want to consider the points listed above. Another important point, never close any borewell, even if you don't get water, - recharge it, or just leave it - If it gets recharged naturally - you can try to get water from it later some point in time. Cover it nicely and leave it, else rats, and small kids can fall into borewell. Remember - Planting trees and plants are the best way to harvest rain and it is the only natural way.
@nickynickynicky6202
@nickynickynicky6202 5 жыл бұрын
Super anna ungalamari.ellaru irurha water prob varathu tq ........good awarness
@shalinigopi3423
@shalinigopi3423 5 жыл бұрын
👏👏👏👏👏
@Mohamedyasar1234
@Mohamedyasar1234 5 жыл бұрын
Super.etha mathiri yallarum seivom.
@Ibrahimibrahim-wm1zw
@Ibrahimibrahim-wm1zw 5 жыл бұрын
Super ji
@thamilanagethu
@thamilanagethu 5 жыл бұрын
நாமும் பின்பற்றுவோம்
@karthibanathan
@karthibanathan 5 жыл бұрын
Thank you Aiya 🙏🏻 and Team works
@sathishkumar-vg1us
@sathishkumar-vg1us 5 жыл бұрын
நன்றி ஐயா
@arunpandian4246
@arunpandian4246 5 жыл бұрын
proud of you Sir
@omsai2067
@omsai2067 5 жыл бұрын
Nice idea
@jkarthikeyan3427
@jkarthikeyan3427 5 жыл бұрын
சூப்பர் சார்
@velmurugang256
@velmurugang256 5 жыл бұрын
நல்ல முயற்சி
@sritharan8932
@sritharan8932 5 жыл бұрын
அருமை
@harshithapriya9539
@harshithapriya9539 5 жыл бұрын
Digging borewell is not a feasible method for any purpose. It is like ripping open the earth just because we finished all the natural sources of water
@renuchandartv7782
@renuchandartv7782 5 жыл бұрын
Agro forest technology
@MoorthyMoorthy-lr3tp
@MoorthyMoorthy-lr3tp 5 жыл бұрын
Grate thalaivaa
@GopiRaj.1623
@GopiRaj.1623 5 жыл бұрын
You are pro...💪💪💪💪
@sundarammahendran
@sundarammahendran 5 жыл бұрын
இதேபோல் நிலத்தடி நீர் நிலையை உயர்த்த எல்லா மாவட்டத்திலும் அரசாங்கம் முன்னெடுத்து நடத்த வேண்டும்
@தினேஷ்தினேஷ்-ழ8த
@தினேஷ்தினேஷ்-ழ8த 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@SuryaSurya-rv6jz
@SuryaSurya-rv6jz 5 жыл бұрын
I'm proud in stay tiruppur
@sambathkumars3953
@sambathkumars3953 5 жыл бұрын
Sirantha muyarchi super sir
@rameshd5228
@rameshd5228 5 жыл бұрын
Very correct Do do this is way Immediately do want this is India full Vazhga valamudan TV news, paper company vaithtirukkira neegkathan ethai makkalukku adikkadi vidamal eaduthhuchcholli vizippunarvu seiyavendum neegka ellarum ninaiththal edu ellam udane nadakkum, Please, thayavuseidu makkalukku thodarndu ethaippondru,neer semippu muraikalai oliparappugkal Vazhga valamudan you are all Vazhga vazhga Good do always This is good always our life is good!
@kajaking232
@kajaking232 5 жыл бұрын
இவரை பார்த்தாவது கத்துக்கங்கயா...👍👍👍
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 62 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 60 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 62 МЛН