தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று உலகிற்கே தமிழரின் அடையாளத்தை காட்டியவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.
@shanthisomasundaram5335 Жыл бұрын
ẞw😊😊😊
@vijayaprabu6669 Жыл бұрын
நல்லவேளையாக அவர் பஞ்சாபி இல்லை... அப்படி இருந்தால் மதித்து இருக்க மாட்டோம்.. நாம் தமிழர்கள்...❤❤
@MrArangulavan Жыл бұрын
@@vijayaprabu6669தமிழன்னு சொன்னா உனக்கு ஏன்டா எரியுது. தமிழர் சாதிக்கும் போது தமிழினத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடத்தான் டா செய்வார்கள் நீ ஏன்டா கதறுர😂😂😂😂😂
@vijayaprabu6669 Жыл бұрын
@@MrArangulavan சாதி வெறி மத வெறி.போல் இதை மட்டும் சொல்லி கொண்டு இருக்காமல் வேறு ஏதாவது உருப்படியாக புடுங்கு டா..
@perumalkulam Жыл бұрын
@@vijayaprabu6669yes first Indian🇮🇳🇮🇳 then thamilan...
@iamnotslave2732 Жыл бұрын
பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலும் மனிதனால் வாழ முடியாது
@novametalworks Жыл бұрын
சந்திராயன் 3 தரை இறங்கிய இடத்திற்கு அப்துல்கலாம் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும் 🎉🎉❤❤
@@balakumarbala8300non sense. Abdul Kalam is the one who is responsible for isro to be started
@Mubarakgulam1039 Жыл бұрын
@@balakumarbala8300 அறிவு கெட்ட முட்டாளே, ஐயா அப்துல் கலாம் அவர்கள் முன்னாள் குடியரசு தலைவரும் மூத்த அணு விஞ்ஞானியும் ஆவார் மறந்துட்டியா கூமுட்டை
@udayerpandian9715 Жыл бұрын
இந்தியாவில் பிறந்ததற்க்கு பெருமை படுகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳 l love my India 🇮🇳🇮🇳
@meshack4235 Жыл бұрын
Konjam over a iruku bro true a pasu manasatchi ooda pasu
@viratvalla7421 Жыл бұрын
🤣🤣🤣
@gnanasekarsekar7485 Жыл бұрын
@meshack4235 😅in😅😅😅😅😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😊😊😊😅
@Variouscartoontopic Жыл бұрын
Be proud that we have ISRO instead of being proud Indian.
@dr.haroonbashai4095 Жыл бұрын
Then y going to other country for earning money Don't go be in India or self Just my words u can say anything Practically not possible
@jesusismysaviour3360 Жыл бұрын
நமக்கு வாய்த்த அரசியல்வாதிகள் நல்லவர்களாக இருந்திருப்பார்களானால் எல்லா விதத்திலும் நம்முடைய நாடு முதன்மையான இடத்தில் இருந்திருக்கும்...... அனைத்து வளங்களும் நிறைந்த நாடு இந்தியா... அனைத்து திறமைகளும் நிறைந்தவர்கள் இந்தியர்கள்.... 👍🏻👍🏻👍🏻👍🏻
Amma illama than ivulo development agi irukom chumma
@jepasinghY Жыл бұрын
@@yogendranmani7147😮❤❤❤
@murugesanelaiyaraja5316 Жыл бұрын
Ok next real estate project started from India 😅😅😅😅
@kumarselvi7452 Жыл бұрын
மனுஷன் அமெரிக்கா காரனுகளாள ரொம்ப அவமானப்பட்டு இருப்பாரு போலயே.... ஆனாலும் இந்த தருணம் ஆனந்தமாக தான் உள்ளது... வாழ்த்துக்கள் சார் 🇮🇳🇮🇳🇮🇳
@atsgimpex595 Жыл бұрын
Thanthi tv karan poi solran. Just one day found petrol. This world soon go to green energy. Solar, wind and water
@kalaichelvialbaha6781 Жыл бұрын
அனைத்து இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@MohamedIsmail-gn8eu Жыл бұрын
ஆமாம் இங்கு பக்கத்திலிருக்கும் நாட்டின் எரிபொருளை வாங்கி அரிய விலையில் வித்து காச அள்ளுரானுக இந்த லட்சனத்துல சந்திர மண்டலத்திலிருந்து எரிபொருளாம் ரொம்ப நல்லா இருக்குய்யா உங்க யாவாரம் .
@vetripriya9436 Жыл бұрын
1 ltr 3000rs irukum pola
@atratr1602 Жыл бұрын
😂😂😂 your anti Indian இப்ப உங்களை கழுவி ஊத்த ஒரு குருப் வரும் பாருங்கள் 😂
@pruthivirajanchidambaranat4331 Жыл бұрын
இந்திய விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@chummaoruchanel3578 Жыл бұрын
உங்கள் சேவை உலகின் தேவை.. மருத்துவத்தில் மாயை அழகிய பாவை...
@rajajig7649 Жыл бұрын
இதில் தமிழனின் திறமையை உலகில் கொண்டாடவேண்டும்
@vijayaprabu6669 Жыл бұрын
நல்லவேளையாக அவர் பஞ்சாபி இல்லை... அப்படி இருந்தால் மதித்து இருக்க மாட்டோம்.. நாம் தமிழர்கள்...❤❤
@azhagiriazhagiri9588 Жыл бұрын
9ஞ9மயஞனஞ8ஞஞமபஞழ. ஸளபண90ழழ
@loserthaughts5038 Жыл бұрын
Nama tamilan ila bro travida model
@loserthaughts5038 Жыл бұрын
Thiravida model nama ellam
@YuvaRaj-g3v Жыл бұрын
Appo gujarathi model best ah
@deenul099 Жыл бұрын
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை தேடிக்கொடுத்தவர் வாழ்த்துக்கள்
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Жыл бұрын
இந்தியா வல்லரசு ஆகிவிட்டது ஜெய்ஹிந்த்
@sivasankarisathish9138 Жыл бұрын
மணிப்பூர் மாதிரியா? அறிவாளிகள் ஆராய்சிகூடத்தில் இருக்கிறார்கள்..வெற்றிபெருகிறார்கள்...முட்டாள்ஆட்சியாளராக இருப்பதால்..மணிப்பூர்போல் பலமாநிலங்கள் மத இன கலவரங்களால்..பற்றிஎரிகிறது
@sudalimani09 Жыл бұрын
🤣🤣🤣
@beast-bz2fi Жыл бұрын
🤔ஐயோ கடவுளே இங்கிருந்து பெட்ரோல் எடுத்து வரும் போது 105 க்கு நிலாவிலிருந்து எடுத்து வரும் செலவு எல்லாம் கணக்கு இல்லையா 😂😂😂😂😂😂😂. இது நிலவில் இருந்து கொண்டுவந்த பெட்ரோல் என்பதால் ஓரு லிட்டர் 10,000 ரூபாய் 😂😂😂😂😂😂
@sivag2032 Жыл бұрын
Nilavukku thaneer edukum pogum selvai adigam
@donkey8206 Жыл бұрын
Sir muttal mari pesathinga Inga petrol rate Arab and US Control la iruku namba fuel edutha cheap ah thana irukum
பக்கத்து வீட்டில் பெரிய 🤴🏻கோடீஸ்வரன், அவர் வீட்டில் இல்லாத பொருட்களே இல்லை . பக்கத்து வீடு அதுதான் என் 🌎 இந்தியா, கோடீஸ்வர நபர் , ஒரு 2000 நபர்கள். அந்தப் பொருள் நிலவு 🌙கோடீஸ்வரனின் பக்கத்து வீட்டுக்கார ஏழை 👨🏼🦽🧍🏻♂️👨🏼🦯 நபர்கள் 120 கோடி நபர்கள், இப்போது பயன் அந்த 2000 நபர்களுக்கா , இல்லை 120 கோடி நபர்களுக்கா . நிற்கின்ற தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு, பறக்கின்ற தேவைகளை சரி செய்யுங்கள். வாழ்த்துக்கள் சந்திராயன் 3...💐💐💐
@balam9057 Жыл бұрын
Super thala 😅
@Chandramathi-eq1wg Жыл бұрын
Unmai nanpa
@baskarbaskar3482 Жыл бұрын
நிலாவா காப்பாத்த யாரு வர போறாங்கன்னு தெரியல பூமிய ஒரு வழி பண்ணிட்டாங்க அடுத்து நிலா வா 👍👍👍
@BalajiB-m1c Жыл бұрын
சந்திராயன் 3 வெற்றிக்கு வாழ்த்துக்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனா அங்க இருந்து எண்ணெய் எடுப்பேன் என்பது கூட ஏதோ மலை கிள்ளி எலி பிடிக்கும் வேலை போல. ஆனா நாம மட்டும் எண்ணெய் எடுக்க நிலா என்ன நம்ம பட்டா பூமியா????
@BalajiXiaomi Жыл бұрын
எல்லா புகழும் டாக்டர் ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கே சேரும் 💞✌🏻 🎊 🎉 🌍💪 💐💐💐🇮🇳
@ABCsssssXYZ Жыл бұрын
அப்போ கொஞ்ச நாளிலே நிலாவ தோண்டி எடுத்துருவங்க.. 😢 போர்ணமி நாள் ல கூட பாதி நிலா தான் தெரியுமோ 😮😮
@kurinjinaadan Жыл бұрын
அபாரமான கற்பனை. நமது அரசியல்வாதிகள் அதை சாதித்துக் காட்டுவார்கள்.
@positivity2success503 Жыл бұрын
😃😃😃😃😃
@ABCsssssXYZ Жыл бұрын
@@kurinjinaadan 🙏😀
@atratr1602 Жыл бұрын
Your anti Indian 😂😂
@mohamedalthafbasha6875 Жыл бұрын
👍🏻👌🌹
@sangeethakanish1157 Жыл бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது ஐயா. பெருமைப் பட இந்தியர்கள் ஒன்று சேர்ந்தால் போதாது. களைந்து தூக்கி எறிய வேண்டியது நிறைய உள்ளது. அதற்கும் ஒன்றினைய வேண்டும் ஐயா..
@unpredictabledecision Жыл бұрын
வரவிருக்கும் செய்தி: "அதானி டேங்கர் லாரி சர்வீஸ்" என்ற புதிய நிறுவனம் தொடக்கம்! மக்கள்: ஓஹோ! கதை அப்படி போகுதோ!
@senlee5170 Жыл бұрын
ISRO❤❤❤ Indian Scientists 🔥💯👍👌👏 Proud to be INDIANS 🇮🇳🇮🇳🇮🇳
@pillaai1968 Жыл бұрын
Being Tamilian very proud
@Lakshitjain464 Жыл бұрын
@@pillaai1968Yes ! But Tamilians are also Indians and we are all proud of our Tamil Scientists.
@vishnup6309 Жыл бұрын
@@pillaai1968டேய் கொத்தடிமை....முதலில் இந்தியன் 🇮🇳
@musicgodilaiyaraja4135 Жыл бұрын
இதனால் எந்த ஏழைக்கும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை, பாவம் இங்கிருக்கும் நிலங்களை பட்டா போட்டு விற்றகி விட்டது,, ஏரி குளங்களை முடியாசி,,,, நிலவையும் கார்பரேட் விற்க முடிவு
@Katyt-ho1uo Жыл бұрын
Cringe nadhari😂
@யாழினிவிஜய் Жыл бұрын
ஐயா அந்த ஏழாவது வயசான பாட்டி கால நீட்டி உட்கார்ந்து வடை சுடுவது பார்த்தீர்களா ஏன்னா எனக்கு சின்ன வயசுல இருந்து பாட்டி வடை சுடு தண்ணீர் சொல்லித்தான் நான் கேள்விப்பட்டு வளர்ந்தேன்
@DivyaBharathTamilNovelArasi Жыл бұрын
ஆமாம்ல அப்பவே அங்க எண்ணெய் இருக்குனு சொல்லிட்டாங்க தான? அப்புறம் எப்படி வடை சுட முடியும்?😂😂
@saraswathiramiah3623 Жыл бұрын
Media hype is too much! No single person can be given full credit for such a historic feat. It's always team effort and especially in this case several teams are involved.
@perumalkulam Жыл бұрын
Yes u r telling true.But in Tamilnadu many loosu is there.. They are always divide... Without India as a tamilin can't do to 0:01 anything. In Tamilnadu many corrupted politician except karajar..(Media is run by corrupted politician so like that only)
@jayakavya3036 Жыл бұрын
இருக்குற கிரகத்தைக் கெடுத்தது போதாது.... இனி பக்கத்து கிரகத்தையும் கெடுக்குற வேலை ஆரம்பமாகிடிச்சி.
Special thanks to Tata group for main sponsor for this mission
@abdullatheef4909 Жыл бұрын
Very first im hearing this, what is the source of your news?
@R_F_R_F Жыл бұрын
50 வருடங்களுக்கு மேலாக இந்தியா அதிக பணம் அரபு நாடுகளில் இருந்து தான் பெற்றுள்ளோம். நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. - திருவள்ளுவர்.
@ayshasabika9819 Жыл бұрын
இருப்பதை விட்டுவிட்டு பறந்து போய் இல்லாததை தேடும் ஆசை மனிதர்கள்..
@balakumarbala8300 Жыл бұрын
Oombu thulukachi
@saraswathiramiah3623 Жыл бұрын
😂
@kanapathipillaikarnan Жыл бұрын
எந்த நாளும். இட்லியும். தோசையும். சாப்பிட்டாலும் இடையில். பீட்சா. சாப்பிடுகிற மாதரித்தாப்பா
@mnarayanan2940 Жыл бұрын
வய தெறிசல் 😀😀😀
@parthiban51643 Жыл бұрын
Ok சாத்தான்
@viswanathank.viswanathan3166 Жыл бұрын
Vanakkam sri mayil samy annadurai for his great success. Jai hind har har maha dev
@manokaranv662 Жыл бұрын
நன்றிவணக்கம்
@யாழினிவிஜய் Жыл бұрын
ஐயா அங்க ஏதாவது பாட்டி கால நீட்டி உட்கார்ந்து வடை சுடுதுங்களா
@MuhammadRiyas-pi9gq Жыл бұрын
Perassai..
@songivikumarsongivi338 Жыл бұрын
விவசாயம் தான் உண்மையான அறிவியல்
@ravimp3111 Жыл бұрын
நிலவே உன்னை அறிவேன், அங்கே நேரே ஓர் நாள் வருவேன், மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனிப்போல் நானும் மறைவேன் 🎶🎧🎤🎷
@muruganandhamkamarasu2731 Жыл бұрын
👏
@mageshwaran007 Жыл бұрын
👏👏👏👏
@aamhicdeena3202 Жыл бұрын
Ellam OK than...next America satellite vitta enna pandrathu...area problem varum...land survey pannanum
@duraisamydurai6268 Жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 ஜெய் ஹிந்த்
@vijayav9180 Жыл бұрын
Pls encourage Agriculture is our backbone...
@meershad6 Жыл бұрын
இதெல்லாம் ரொம்ப ஓவர்.. குடிக்க இங்கே பூமியில் தண்ணீர் இல்லை... நிலா பயணம் தகவல் தொழில் நுட்ப வளர்வதற்கும் மட்டுமே...
@beast-bz2fi Жыл бұрын
🤔ஒரு காலத்தில் மலை மலையா தங்கம் இருக்குன்னு சொன்னாங்க. அப்புறம் அது கொலை கொலையா முந்திரிகா நரிய நரிய சுத்திவான்னு சொல்லி கதைனு சொல்லி அதை அப்படியே பேசப்படாமல் முடித்து விட்டார்கள்.😂😂😂😂😂😂😂😂😂
@lifetoday-vo5xc Жыл бұрын
சொல்வதற்கும் கேட்பதற்கும் பெருமையாகத்தான் இருக்கிறது நடைமுறை சாத்தியமா இயற்கை விதித்த நியதி மீறி செயல்பட இயலாது சர்க்கரை என்று சொன்னால் வாய் இனிக்காது நம் இந்திய நிலத்திலேயே எண்ணெய் வளமும் நிறைய இருக்கிறது தண்ணீர் வளமும் வீன் ஆக்கப்படுகிறது முதலில் நாம் இதை சரி செய்ய வேண்டும்
@rahulsanjai776 Жыл бұрын
எப்படி கொண்டு வருவது
@dariyaltalks7221 Жыл бұрын
எண்ணெய் வளம் நிலாவுல இருக்குது ன்னா அங்க அதற்கு மூலாதாரமான மரங்கள் ஆர்கானிக் மேட்டர்கள் அதீத வெப்பம் மற்றும் புவியில் தற்போது இருந்து வந்த சூழல்கள் இருந்தாக வேண்டுமே.. என்டா இது. புது உருட்டா இருக்கு.. அப்போ நிலாவுல உயினங்கள் இருக்குதா?
@ALIYYILA Жыл бұрын
So, next moon tour Athani and....?
@funwithfriends7211 Жыл бұрын
Ok...eri porul epdi eduthutu varuvinga
@JosephRaj-qo3rx Жыл бұрын
Congratulations to ISRO entire team 🙏🙏🙏 proud of India 🇮🇳🇮🇳🇮🇳 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@manickarajselvaraj257 Жыл бұрын
PETROL PRICE....?????
@atratr1602 Жыл бұрын
நிலவுக்கு ராக்கெட் அனுப்பியது மிக்க மகிழ்ச்சி இதுக்கும் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாட்டுக்கும் என்ன சம்பந்தம் சார் ( லேசா சங்கி வாடை வருது ( Mr மயில்சாமி அண்ணாதுரை )
@ricky513131 Жыл бұрын
Ithu naala enna use sollunga vallarasu naadu na first antha country people ellarum nalla irukanaum.athu thaa vallarasu. Naa rocket vitta bomb vitta nu solrathu illa.
@சுத்த_சிவ_சன்மார்க்கம் Жыл бұрын
வெறி குட் ❤
@nagarajeshwaranrajesh792 Жыл бұрын
Helium 3 extract panna it will take many years.athukulla arabiaviku aappu nu title poduranga
@arjunaprince5281 Жыл бұрын
MooN🌙 : அட பாவிகளா நா பாட்டுக்கு பல பலனு இருக்குற, என்கிட்ட அது இருக்கு இது இருக்கு சொல்லி அவன் அவன் வந்து என்ன என்ன பண்ண போறானோ🥺 கடைசியா என்ன 🌎பூமி மாதிரி கூறு போட்டுடுவானுகளோ 🤧
@selvib4318 Жыл бұрын
😂😂😂😂👌
@onlinefriend5465 Жыл бұрын
Avar correct ta suthanathan nama safe
@crazymaddy07 Жыл бұрын
ஏதோ பெருசா பண்ணப்போறாங்க புரிஞ்சிப்போச்சு 😂😂😂
@murugesanramasamy1635 Жыл бұрын
வாழ்த்துக்கள் இஸ்ரோ 🎉🎉🎉🎉🎉 ஜெய் ஹிந்த்
@Staypositive2489 Жыл бұрын
Appo nilavum sikiram azhikka poringa unga aartchi nallathukaga than irukkanum natural la azhikka kudathu
@jayasuryajmech730 Жыл бұрын
தப்பு......ISRO வின் முன்னால் விஞ்ஞானி 💐 A.B.J அப்துல் கலாம் ஐயா 🙏
@sheelasheela4176 Жыл бұрын
😂😂ஐயா இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்கையா😂😂வாய் திறந்தா பொய் பொய்யா சொல்லிக்கிட்டு திரியிரா😂😂
@logeswaranm5307 Жыл бұрын
Super ji
@arvindtwin1920 Жыл бұрын
Bro already they find more alternative for example current, Bio gas, Hydrogen gas , but it's all cost more than crude oil that's why we still depends on crude oil, even they find fuel moon it's cost 200 times greater than crude oils, only after crude oil finish over in the world,the world fully moves to other sources
@SathishKumar-ln3ux Жыл бұрын
Pratical la ethavathu pesuga. Nilla irunthu petrol diesel nu sollitu
Will they give pipe connection from moon to India.... Wow
@neethiraja-mc9vl Жыл бұрын
பூமிக்கு தேவையான அனைத்து கனிமங்களும் இருப்பது சந்திரனில் இதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்போகும் இந்தியா
@devanand4857 Жыл бұрын
வெளிச்சம் போட்டுக் காட்டி என்ன செய்வது? எடுத்துட்டு வர முடியுமா? எண்ணெய் வளம் இருந்தால் எண்ணெய் எரிய ஆக்ஸிஜன் வேண்டும்... இதெல்லாம் மயில் சாமி ஐயா யோசிக்க வேண்டும். எடுத்துவருவது சாத்தியமா? உயிர்கள் தோன்றுவதற்கு சாத்தியமான அம்சங்கள் இருந்தால் இந்த நேரம் உயிரினங்கள் வாழ்ந்திருக்கும்... சும்மா கேட்பதற்கு ஆள் இருந்தா கதை அளக்காதீங்க...
@benben4768 Жыл бұрын
😂
@JV-zq3dh Жыл бұрын
👌👌👌👌👌👌
@VeluVishwakarma Жыл бұрын
மிகவும் நல்ல தகவல் நன்றி
@skssathya4707 Жыл бұрын
Un thumbnail la kolli vekkaa🤡🤦🏻♂️
@perumalkuttiyappanperumalk835 Жыл бұрын
அருமை 👌👍🙏🇮🇳🇮🇳🇮🇳💪
@jesuramesh8308 Жыл бұрын
Pangu apdiye namakku 2 Acer book panidunga , 1 Acer 1000 vachu 2000 kuduthudalam anga poiyavathu vivasayam pani polachukalam
@Faslan-ue3vo Жыл бұрын
நிலவில் விண்கலத்தை தரையிறக்கியது பாராட்டுக்குரிய விடயம்தான் ...👏👍 அதற்காக வாய்க்கு வந்த படி எல்லாம் உறுட்டக்கூடாது 🤣
Ivara mari nama pullainga pala per genies ah varanum
@anand_TechIdeas Жыл бұрын
Kandupudichii la santhosam tha enaku Enna na irukarathu Kali panitu ankayum kalipanidathinghaaa.....
@Gwu7219 Жыл бұрын
கதிர் வீச்சு மிக அதிகம் உள்ள வளிமண்டலம் இல்லாத இடத்திற்கு சென்று எரிபொருளை எடுப்பது என்பது வீணான கனவு.
@Iniyalreview Жыл бұрын
நிலாவ சுரண்டி நிலா இல்லாம பன்னிடாதிங்க
@rjsubramaniamsurendar8082 Жыл бұрын
அது சரி நிலா பாவம் அங்கே உள்ள எரிபொருளை விட்டு விடலாமே.
@vigneshdhanapal5405 Жыл бұрын
Ipo than da kastama eruku ,earth venakunathu pothatha da ,moon ku adithala potutinga ,ithan pin vilaivu romba adhigama erukum future la
@sampathsam4104 Жыл бұрын
நீண்டகால ஆய்வு செய்வதற்கு நிரந்தர ஆய்வுக்கூடம் அமைப்பதற்கான சாத்தியகூறுகள் இருப்பின் இந்தியா வருங்காலத்திற்கான முன்நடவடிக்கையை விரைவில் தொடங்க வேண்டியது அரசின் திட்டமாக இருக்கவேண்டும் என தோண்றுகிறது.......வாழ்த்துக்கள் இஸ்ரோ& இந்தியாவின் நம்பிக்கை தூண்களாக இருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும்..நன்றி
@drskb2934 Жыл бұрын
சுற்றி கொண்டு இருக்கும் நிலவையும்!! சுற்ற விடாமல் செய்ய போரான் மனிதன்!!
@jothi3902 Жыл бұрын
crct
@SivaSiva-wp9os Жыл бұрын
கேரட்டை சொன்னிங்க அண்ணா
@SivaSiva-wp9os Жыл бұрын
கரட்டா
@samvelgsammurugang7888 Жыл бұрын
Thumbnail nalla vaikiringa
@hemachandran0908 Жыл бұрын
Ada ponga. Nila la irundhu epdi avlo fuels eduthutu vara mudiyum? Idhuku badila vera energy source ahhh uruvaka muyarchikalam.