அப்துல்கலாம் / மயில்சாமி அணலணாதுரை/ சிவன்/ முத்துவேல் வீரமுத்து எல்லாம் தமிழர்..தமிழ் வழி கல்வி கற்றவர்கள்
@kumarganesan1839 Жыл бұрын
நம்மை தவிர்த்தால் தான் நாம் சொந்த காலில் எழுந்து நின்றோம்.அதனால் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும்.
@k.prabakaran9986 Жыл бұрын
Correct word.
@maskman988 Жыл бұрын
Appo solli koduthadhu yaaru
@haridasv2417 Жыл бұрын
@@k.prabakaran9986then tntnttnttt
@sureshp742 Жыл бұрын
😅
@kumarganesan1839 Жыл бұрын
@@maskman988 திப்புசுல்தானே
@manilearnseasy4131 Жыл бұрын
இன்னும் இந்தியா பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்...👍👍ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳👍
@selvakumarhari4807 Жыл бұрын
இந்த மகத்தான சாதனையை புரிந்த நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 🎉
@kannanpappa4090 Жыл бұрын
வெல்க இந்தியா மேன்மேலும்
@catherinesebastian9837 Жыл бұрын
முயற்சி திருவினையாக்கியது.இந்தியன்என்பதில்பெருமிதம் கொள்கிறேன்.இஸ்ரோவிஞ்ஞானிகளுக்குப்பாராட்டுகள்.வந்தேமாதரம்
@shanmughams5406 Жыл бұрын
இனி வரும் காலங்களில் உலகின் நிரந்தரமான வல்லரசு நாடாக நாம் இருப்போம்
@clandestine3165 Жыл бұрын
Vaipu illa
@sf6757 Жыл бұрын
No chance bro, vallarasu nadaga maranum na namma kitta oil irukanum, Nam ur pathi seithu matra nadugaluku irakumathi Seiyanum. Ithu rendu nadaka povathillai. Nama dollar kuduthu tha petrol vangitu irukom Athu Arai America than vallarasu nadaga irukum.
@lam12018 Жыл бұрын
என்னதான் கதறினாலும் அடுத்த பிரதமர் மோடிஜி ஐயா 🙏இந்தியா வல்லரசு நாடு என்ற பெருமை இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் 🇮🇳வாழ்கபாரதம் 🇮🇳வளர்க இந்தியா 🇮🇳🇮🇳
@catlover965 Жыл бұрын
@@sf6757bai now we are moving solar and other way of alternative
@clandestine3165 Жыл бұрын
@Mainar007_Official etho onnu la victory agitu ellame nanga tha nu solranga parunga atha , poi other countries research pathi parunga itha Vita 1000 % perusa panni irukanga - namma country la verum vai mattum tha
@ramasamyrajamani2716 Жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் என்பதை நிருபித்து காட்டி விட்டது மற்றவரின் ஏளனம் நமது வெற்றியின் படிகட்டுகள் வாழ்க பாரதம் .
@FathNaska Жыл бұрын
I'm Sri Lankan but, i love india country❤ i saw india news, movies, seriels, short movies, songs and all i love India❤ i'm very proud of INDIA❤❤❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Enga school la assembly la scientifical facts la ISRO Pathi sonnanga😊 and, enga history book la india voda pazhaya arasargal patriya neraya vishayangal irukku❤❤❤
@ferliexstanislaus5593 Жыл бұрын
இந்தியாவும் தற்போது ஒரு வல்லரசுதான். ஜனத்தொகை 1.4 பில்லியனிர்க்கு மேல் என்பதால் வல்லரசு தன்மை மிளிர சில காலம் தேவை. ஆயினும் அதற்கான அடிப்படை 🇮🇳🌕🇮🇳 தன்மைகள் தென்பட தொடங்கி விட்டன
@muthurajmuthuraj7121 Жыл бұрын
😊😊
@அழகன்ஆசீவகர் Жыл бұрын
பேச்சில்தான் நல்லஅரசாஇருந்தால்போதும் நமக்கு வல்லரசுதேவையில்லை
@Music-Addict123 Жыл бұрын
@@sivaSiva-sg9mwpoda gotha
@Vidhyasfashion Жыл бұрын
வல்லரசு 😂😂😂 வாய்ப்பில்லை ராஜா
@mayilvaagana Жыл бұрын
அப்துல்கலாம் அய்யாவின் கனவுகள் பலித்தது..பலிக்கிறது.. பலிக்கும். இளைஞர்களை கனவுகானச் சொன்னார் அவர்.. நாமும் கனவுகள் பலிக்க கனவு கான்போம்.. பாரதம் உயர்ந்த நிலையில் எட்ட பாடுபடுவோம். ஜெய்ஹிந்த்! வாழ்க பாரதம்!
@moongilisai1809 Жыл бұрын
இந்தியர் என்பதில் பெருமிதம் வாழ்க இந்தியா
@balamurugesanvelusamy5649 Жыл бұрын
Wow. Our scientists overcome all the hurdles. Hats off. Very proud moment 👏👏👏🙏🙏🙏
@parthasarathikasirajan3697 Жыл бұрын
மிகவும் சிறப்பு, அற்புதம்..தனக்கு தெரிந்ததை கூறினால் எங்கே அவன் முன்னேறி விடுவானோ என்று இருந்தவர்களுக்கு இன்று நம்மிடம் கற்று கொடுக்க சொல்லும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள் நம் விஞ்ஞாணிகள்..❤
@s.seetharaman99 Жыл бұрын
இந்தியா திரு நாடு வளர்ந்து வரும் நாம் விஞ்ஞானிகளின் விண்வெளி துறையில் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@gokultspsales4733 Жыл бұрын
Congratulations India ! And Proud to be an Indian! We appreciate team ISRO! 🇮🇳
@deviuthaman1624 Жыл бұрын
I literally cried ,when I was watching this …. Goosebumps 🔥🔥🔥🔥Proud to be an Indian. But , I live in America 😢
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
விண்வெளி 🚀🚀🚀ரேஸில் இந்தியா. சூப்பர். இன்னும் எதிர்பார்க்கிறோம். பல்வேறு ஆராய்ச்சிகள். செய்ய வேண்டும்
@RajNiva Жыл бұрын
ithu than India சூப்பர் வாழ்த்துகள் குழு ISRO
@raaja369 Жыл бұрын
இந்த சமயத்தில் ஐயா அப்துல் கலாம் இல்லாதது மிக வருத்தமளிக்கிறது. ஜெய் ஹிந்த் 🇮🇳
@Jayaprakash1962-vr6lo Жыл бұрын
தடைகளை கடந்து வெற்றிகளை குவிக்கும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்
@ElavarasiEla-x8s Жыл бұрын
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என்னுடைய குடும்பம் சார்பில் வாழ்த்துகிறேன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..❤
@selvarajashok8540 Жыл бұрын
இது போன்ற நல்ல செய்திகளை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.விவாதங்கள் கூட சர்வதேச நிகழ்வுகளாக இருக்க வேண்டியது அவசியம்.அரசியல் விவாதங்கள் குழாயடி சண்டைபோல் உள்ளது தவிர்க்கவும்.
@manikandan4690 Жыл бұрын
நதி நீர் இணைப்பு திட்டம் மூலம் விவசாயம் பெருகும் நாடு நலம் பெரும்
@vijayaprabu6669 Жыл бұрын
முட்டாள் தனமான idea
@Tamilan674 Жыл бұрын
@@vijayaprabu6669நீதான்டா முட்டாள்.. அப்துல் கலாம் ஐயா கனவை முட்டாள்னு சொன்னா!! கண்டிப்பா நீ கருணாநிதி வீட்டு கொத்தடிமையா தான் இருப்ப..😅 செருப்பால அடிக்குறதுக்குள்ள ஓடிப்போயிரு..
@praveenpraveen370 Жыл бұрын
@@vijayaprabu6669நிலாவுல போர் போட்டு இந்தியாவுக்கு தண்ணீர் கொண்டு வருவது புத்திசாலித்தனமான ஐடியாவா😂
@theman6096 Жыл бұрын
முதலில் எல்லா நதிகளிலும் கலகப்பட்டுள்ள ஆலை கழிவுகளை களக்காமல் செய்யுங்கள் பார்ப்போம்............ வீனாக கடலில் கலக்கும் தண்ணீர்ரை தடுப்பனை கொண்டு தடுங்க............. இதில் 60 வருட திராவிடம் செய்தது என்ன???????
@jona208 Жыл бұрын
நதிநீர் இணைப்பு முடிந்து நீரை வினியோகம் செய்யும் உரிமையை தனியாருக்கு கொடுத்தால் தனியாரிடம் காசு கொடுத்து தான் நீரை வாங்க முடியும்.
@shanmuganandamt4513 Жыл бұрын
in this video you mentioned first slide "புதையலாக கொட்டி கிடக்கும் எரிபொருள்" , I gone through the entire video... I didn't hear about single message about that topic.. hope you understand what am trying to communicate.
@carlokrish1779 Жыл бұрын
ivanuga views varanum nu ipadi poduvanuga lusu pu ga 😅
@Katyt-ho1uo Жыл бұрын
Moon la South pole ah water iruku.Rocket fuel can be made out of water.There are water propulsion rockets.
@Katyt-ho1uo Жыл бұрын
@@moonlite3675Dai soriyan kothuadimai,Unakku science pathi enna da theriyum ?Orama poi kadaru da😂
@shanmuganandamt4513 Жыл бұрын
@@Katyt-ho1uo I agreed your point, but they didn't speak about this point too in that video
@Katyt-ho1uo Жыл бұрын
@@shanmuganandamt4513 Yup they labelled it but didn't talk about it.
@Pazha13 Жыл бұрын
உயிரி எரிபொருள் (Bio fuel) மரங்கள் செடிகள் வளர்ந்து இருந்தால் தான் சாத்தியம். பிரளயம் ஏற்பட்டு மரம் செடி கொடிகள் உயிரினங்கள் புதைந்து போனால் மட்டுமே குரூட் ஆயில், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்றவை உருவாக வாய்ப்பு. மற்ற கனிமங்கள் பூமியில் உள்ளது போலவே இருக்கலாம் மேலும் பல தனிமங்கள் இருக்கலாம்.
@arunkumarm_ Жыл бұрын
Chances are there for the prsence of nuclear chemicals like uranium plutonium
@kkabeer016 Жыл бұрын
உணர்ச்சி பெருக்கெடுக்கிறது, உங்களது உரையும், இந்திய ISRO வின் திட திட்டமிடலும்...
@sivakumars737 Жыл бұрын
Amen halleluyah thankyou so much jesus Appa peedava ya challa Appa peedava
@ThenaaliRaaman Жыл бұрын
Cryogenic - நம்பி நாராயணன் எடுத்த பெரும் முயற்சியும் அதனால் அவர் அனுபவித்த சித்ரவதைகள் நினைவுக்கு வருகிறது 😢. திரவ எரிபொருள் (liquid engine) vikas sai வடிவமைத்ததும் அவர்தான்🙏
@ViolinCineMusic Жыл бұрын
Nambi narayananin saadhanai idhu
@radhasenthil4975 Жыл бұрын
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ....🇮🇳🇮🇳🇮🇳
@chandranadaikkalam4642 Жыл бұрын
பாரதி கண்ட கனவினை வென்ற பார்புகழ் விஞ்ஞானி இந்தியா! கடினம்நிறைந்த நிலவின்தென் பகுதி கடின உழைப்பால் கண்டனர் வெற்றி அப்துல்கலா மெனும் அணு விஞ்ஞானியும் அப்போதைய்ய பிரதமர் வாஜ்பாயியும் வரலாற்றுசரித்திரம்புரிந்தனரே மதிநுட்பநிறை மயில்சாமி அண்ணாதுரை சிறப்புடன் செயல்பட்ட சிவன் விழுப்புரம்தந்த விஞ்ஞானியும் தமிழ்நாடு தந்த விஞ்ஞானி களாம் வெற்றிநடையும் விவேகமும் நிறைந்த நம்பாரதபிரதமர் மோடிஜியும் வரலாற்றுசிறப் பின்நாய கன்களே வரலாற்று சிறப்பில் வல்லரசு இந்தியா வந்தேமாதரம் என்றுரைப்போம் வல்லரசு இந்தியா வென சூழுரைப்போம் வாழ்க பாரதம் வளர்க மணித்திருநாடு
@selvakumarr9500 Жыл бұрын
ஒருவர் நம்மை புறக்கணிக்கும் போது ஏற்படும் அனுபவம் நம்மை சாதிக்க தூண்டும்.. வாழ்க வளர்க பாரதம்..
@appischakra Жыл бұрын
1922. Ap. பிறந்த என் தந்தையார் ... பூர்வீகம் ...pio. மலேசியா குடிமகனாக. வாழ்கின்றோம் ... பெருமை கொள்கின்றோம் இந்த சாதனையை மனமார வாழ்த்துகிறோம் 🎉🎉🎉🎉
@srivatsanece4760 Жыл бұрын
We are proved Indian jai hind ❤❤❤❤
@sarosubramanian4733 Жыл бұрын
❤❤❤❤We are proved fo India ❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😘😘😘😘😘👏👏👏Jai hind ❤❤❤❤
@keeshnu5143 Жыл бұрын
Jai sree Ram இது மோடி அரசின் சாதனை எல்லா நாடும் வாய் அடைத்து போக வைத்த மோடி அரசு 2024 வெற்றி பெறும்
@selvarajashok8540 Жыл бұрын
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
@sathiyaprabhu8566 Жыл бұрын
நிலவில் கால் பதித்தது மிகவும் சந்தோசம் நாம் இந்தியா என்பதில் பெருமிதம் கொள்வோம். அதே சமயம் இந்த பாரத பிரதமர் மோடி மணிப்பூரில் கால் வைக்க ஏன் முடியவில்லை?
@ragumani3648 Жыл бұрын
உலகில் மூத்தவன் தமிழன். தமிழனின் அறிவு தான் அறிவியல். தமிழனின் உழைப்பால் இந்தியா தலை நிமிர்ந்தது.
@mukundanv7741 Жыл бұрын
நேருவின் மிக ஆழமான சிந்தனை இன்று செயல் வடிவம் பெற்றது.
@hardluck112 Жыл бұрын
🇮🇳 🤝 🇷🇺 best friends forever
@reachDeepNeuron Жыл бұрын
Goosebumping moment....India should soon become a powerful nation
@sundar2358 Жыл бұрын
உலகில் அறிவியலின் மகான் தமிழன் வாழ்க தமிழ் தமிழ் எங்கள் உயிர்மூச்சு
@hhh334 Жыл бұрын
🤝🙏👏👏👍❤india otrumaiyaha irukka Allah vidam duva seyhiren 🤲
@SolomonrajDSMUSIC Жыл бұрын
Isro வாழ்த்துக்கள்.....🎉
@resirdr4054 Жыл бұрын
I'm Proud of indian 🇮🇳🥰😘 The world future only indian hands 🔥🔥🔥😎
@vishnup6309 Жыл бұрын
மோடி வாழ்க ❤ ஜெய் ஹிந்த் 🇮🇳
@HorticultureSalem Жыл бұрын
வாழ்க வளர்க நம் தேசம்
@jaisingraja2743 Жыл бұрын
🎉😮😮😊😊😊😊super 👌
@udayanpushbavalli8711 Жыл бұрын
Waw.....! Congratulation proud of my India ❤🤝👍🌕🌖🌗🌘💪💪💪💪👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🤝👍🌹🌹🌹🌺🌺🌷🌷💐💐😀
@ManiM-tt2ny Жыл бұрын
நம் நாடு மேலும் முன்னேற வாத்துக்கள் ஜெய்ஹிந்த்
@sashasash2200 Жыл бұрын
Proud of india gdp increased, economy is excellent, ISRO had achieved, countries are fighting to join brics to join hands with india its a big achievement
@gunasekaran4851 Жыл бұрын
Great leader in the world mgr PM modji Jai Hind
@palanishiva4139 Жыл бұрын
Great job.thanks God. ஜெய் ஹிந்த்
@rahuleswaran7102 Жыл бұрын
That is My India 🇮🇳
@Uma-fd3bh Жыл бұрын
India eppome mass 🇮🇳 Romba perumiya irukku naan India gudimagan sollikka naam vallarasu adishidom super I love my India
@kumarvel8150 Жыл бұрын
இந்தியா👌👍💪🙏💯
@manimurugan1416 Жыл бұрын
விண்வெளி ஆராய்ச்சியில் நேருவால் ஆரம்பிக்கப்பட்டதுதான் விக்ரம் சாராபாய் அப்படின்னு சொல்றாங்க இன்னும் நிறைய பேர் பேரை சொல்றாங்க இந்தியாவில் இருக்கும் மத வண்ணம் பிடித்த எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு பெயரைக் கூற மறந்து விட்டார்கள் கூர மறந்த முட்டாள்கள் யாருமே அவரை நினைவு கூறவில்லை இன்றைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் இந்த அணு விஞ்ஞானி குழுவை ஒருங்கிணைந்து முன்னின்று நடத்தியவர் முன் நின்று நடத்தியவர் ஐயா அப்துல் கலாம் இதை இரண்டு மாதத்தில் இருப்பவர்களும் மறந்துவிட்டு மதவெறி பிடித்து திரிகிறார்கள்
@MushutFacts Жыл бұрын
Indian Intelligence has put the so called developed countries hands down in the space race. Cost effective success is our mantra and no one in this world could even reach near us in this aspect. JAIHIND!!!
@karunakarannishakaran3686 Жыл бұрын
வல்லரசாகி....... தன்னிறைவு அடைந்தாலே போதும்...
@Divine_world87 Жыл бұрын
Hats off ISRO
@anthonyxavier6781 Жыл бұрын
Today, India stands alone as a unique country in the world both in terms of military strength and science
@saisai4464 Жыл бұрын
வல்லரசு நாடு சொல்வதைவிட லொல்லரசு சொல்லாம். முயற்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பது ஸ்ரோ விஞ்ஞானிகள் நமக்கு கற்றுகொடுத்த பாடம்.
@salai.k.thanabal. Жыл бұрын
விண்வெளி ஆய்வில் ISRO பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. இந்த பிரபஞ்சத்தில் ஈரேழு பதினான்கு உலகங்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அவை அனைத்தையும் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு ISRO வுக்கு வழங்குகிறேன். வாழ்த்துக்கள் இஸ்ரோ 👍 Best of luck 👍
@sheikdawood4183 Жыл бұрын
நாசா நீ லேசா நினைக்காதே! எங்க நாட்டு இஸ்ரோவை.
@ahamedbegumms4874 Жыл бұрын
But we should not forget that we took help from NASA and other ESA to monitor spacecrafts health. The countries that helped us also deserve appreciation. ---- From Hindu website ---- Since the launch of the Chandrayaan-3 mission on July 14, the ground stations of the National Aeronautics and Space Administration (NASA) and the European Space Agency (ESA) have been supporting Indian Space Research Organisation (ISRO) to monitor the spacecraft's health.
@gandhi2866 Жыл бұрын
நம் இந்திய நாட்டை வல்லரசு நாடு என்றே குறிப்பிட வேண்டும் ஊடகம்
@jollycliptamilchannel4313 Жыл бұрын
நம்பி sir 😢😢
@chanru5856 Жыл бұрын
Goosebumps......🫡🧡🤍💚
@meneshrop1880 Жыл бұрын
வாழ்க பாரதம் ஜெய்கிந்த்
@MathiN-fw4wk Жыл бұрын
India epozhuthum mass enbathai katiya em scientists athanai prukum nandri kalandha vanakathai therivithu kolkirom nandri
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
சந்திரயான 3 ன் வெற்றியை கண்டு இங்கிலாந்து வயிறெரிவது என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. இஸ்ரோ இன்னும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தி இங்கிலாந்தை வாயடக்கச் செய்யவேண்டும்..
@devanathanm7028 Жыл бұрын
, ஜெய்ஹிந்த். வெல்க இந்தியா
@shanmuganandamt4513 Жыл бұрын
comments on the first slid not related to the video. we have some trust on the thanti tv. but now a day you provide the heading create the hype for the video but its not related to the video. it getting affected your credibility. hope you understand and future provide the appropriate or related heading ....
@Mahesh22862 Жыл бұрын
Proud to be an Indian 🎉
@N.R.P.K Жыл бұрын
I proud of my country......... ❤
@rajeshrajesh-ef7uc Жыл бұрын
ஓர் இந்தியனாக பெருமைப்படுகிறேன்
@shanmuganathans693 Жыл бұрын
விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள் அவர்கள் உழைப்பை கெடுக்காதீர்கள் இந்த கண்டுபிடிப்பு அரசியல் ஆக்கவேண்டாம்.
@eswaraneswaran1022 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் இன்னும் நிறைய சாதனை செய்ய வேண்டும் நன்றி
@shivasfactory8388 Жыл бұрын
🔥இந்தியா ❤என்பது ஒரு சரித்திரம்
@SenthilKumar-eh9kl Жыл бұрын
Aways 🇮🇳india🇮🇳 is 👍💪no one 🇮🇳population no one democracy India's no one in future🔮🇮🇳 is waiting⏳ for 🇮🇳india🇮🇳 jai hind
@bikedoubtstamil Жыл бұрын
தொகுப்பாளர் அவர்களுக்கு நன்றி❤❤❤
@skumarskumar2735 Жыл бұрын
வாழ்த்துக்கள் இந்தியா இஸ்ரோ விஞ்ஞானிகள் வாழ்த்துக்கள்
@ShivaVasudeva-nw2ki Жыл бұрын
Be proud as Indian
@nagalingamkesavan5443 Жыл бұрын
கடவுள் துணை இருப்பார் இந்தியாவிற்கு.😅😅😅😅😅
@kathira4460 Жыл бұрын
நிலவில் உலவும் இந்திய இதயம்
@chandruchandru7096 Жыл бұрын
இந்தியா வல்லரசு தான் இனி அதனை சொல்ல பழகுங்கள்
@wahith2901 Жыл бұрын
வல்லரசு நாடு ஒரு மையிருக்கும் பிரயோஜனம் இல்லை jai hind🇮🇳🙋
@loziefernando8798 Жыл бұрын
விண்வெளி சாதனைக்கு என் வாழ்த்துகள் ஆனால் மண்ணில் மகள் வாழ அதை பயன்படுத்த முயற்ச்சி பண்ணினாள் நாடு வள்ளரசஆக மாறும்
@@lakshmiviyas7980ஒரு கிமீ ரோட்டுக்கு 250 கோடி ஊழல் பண்ணுன சாணி மோடிய கேளுடா சங்கி நாயே..
@saivarshaproducts4306 Жыл бұрын
உங்களுக்கு கண்ணு தெரியாதா தம்பி. நாடெங்கும் நான்கு வழி சாலைகள் போடப்பட்டு கொண்டிருக்கின்றன பல இடங்களில் நான்கு வழிச்சாலையில் வேலை முடிந்து விட்டன. நீங்கள் வெளியூரில் சென்றதில்லையா இப்பொழுது அகலமான ரோடுகள் வேலை நடந்து கொண்டிருக்கிறது பார்க்கிறீர்களா இல்லையா. தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை ரோடுகள் போடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் குகைகளை குடைந்து நான்வழிச் சாலைகள் போடப்பட்டு இருக்கின்றன இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா ..ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக வயிற்றெரிச்சலுடன் குறை சொல்லக்கூடாது. சரிரோடு இல்லை என்பதற்காக எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டாம்..வீட்டில் படுத்து தூங்கலாம் என்கிறீர்களா அல்லது எதற்கெடுத்தாலும் வல்லரசு நாடுகள் பிச்சை எடுக்கலாம் என்கிறீர்களா. என்ன ஒரு சிந்தனை. முதலில் பாராட்டக் கூடிய விஷயங்களை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். எப்பொழுது எப்படிடா குறை சொல்வது என்று குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். அனைத்திலும் குறை சொன்னால் நம் வாழ்வும் குறைவாகவே போய்விடும்.
@rukmanikrishnaaenterkrishn5794 Жыл бұрын
தனிப்பட்ட மனித முயற்சிகள் மிக மிக முக்கியமான செயல் அதுவே கூட்டு முயற்சியல் பசி பட்டினியால் வேறருக்க முடியும் உதாரணம் நிலவி லும் நமது முயற்சி இன்றைய ஏழ்மை, மாற ஒரு மனிதன் ( படிப்பை விட) அயராத focused உழைப்பு வேண்டும் 100 வேலை க்கு செல்வதை தவிர்க்க வேண்டும்
@MathsLove1 Жыл бұрын
@@saivarshaproducts4306 வாங்க ஆப்பீசர். 2024-ல உங்க போலி பிம்பம் உடைக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரோடு போடுவதற்க்கு முக்கிய காரணமே 40% கமிஷன் தான். ஓரமா போ. 💦
@sundarrajann-uj1rt Жыл бұрын
இறைவன் படைப்பில் நிலா நிலா தான் சூரியன் சூரியன் தான் பூமி பூமிதான்
@JeyaBalan-sy8rn Жыл бұрын
Ne lusu punda than
@sundarrajann-uj1rt Жыл бұрын
@@JeyaBalan-sy8rn 🐈 A
@tamilselvam135 Жыл бұрын
பூமியை நாசம் பண்ணிட்டானுங்க அடுத்து சந்திரனா.இந்த பேய்களுக்கு வேலையே இதான்
@dksaya Жыл бұрын
நீங்க எப்படி வேண்டுமானாலும் செய்திதொகுப்பை தயாரித்து வழங்குங்கள் சொந்தங்களே அதில் ஒரு வரியேனும் நமது அய்யா அபதுல்கலாம் அவர்களை நினைவுபடுத்துங்கள்
@vivekanbalagan7476 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤proud to an indian😎💪🇮🇳
@VeluVishwakarma Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சூப்பர் 🎉
@kavithaikoodal7418 Жыл бұрын
அங்க எல்லா இடத்திலும் இருந்து இயக்கும் முக்கிய அறிவாளிகள் இந்தியர்கள்....இந்தியர்கள் உண்மையிலேயே ஞானிகள்...பில்கேட்ஸ் சும்மா சொல்லல...இந்தியாவிற்கு செல்வேன் என்று...
@amalandosm8480 Жыл бұрын
நம்முடைய விஞ்ஞானிகள் வெற்றி.
@sasitaran2028 Жыл бұрын
Salute Isro scienstist
@santhamurthi1103 Жыл бұрын
Gradual improvements our country😎🤠😎
@tamil_tamilian Жыл бұрын
ரஷ்யா நம் பெரியண்ணன். அண்ணன் தம்பிக்குள் பிரச்சினை வரும் போகும். அதை பெரிதாக காமித்தால் மூன்றாம் நபர்கள் எல்லாரும் உள்ளே புகுந்து நாசம் செய்வார்கள்.