Nilavil Oli Vesum - Sathgurunatha Iyappa - Veeramani Raju - Prasad Ganesh - Tamil Devotional Song

  Рет қаралды 1,075,169

Times Music Bhakthi

Times Music Bhakthi

Күн бұрын

Sathgurunatha Iyappa a Tamil devotional Album on Lord Ayyappa rendered by Veeramani Raju.
Music by Prasad Ganesh
Lyrics by Jagadesan, Pavalan Rajesh, Aavadi Radhakrishnan, Prasad
Enjoy and stay connected with us!!
►Subscribe us on KZbin:
►Like us: on. 1JM72Nf
►Follow us: bit.ly/1jkVDxg
►Circle us: bit.ly/1N5n48y
SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:
►For Kannada Songs & Videos: bit.ly/1WmC9H2
►For Tamil Songs & Videos: bit.ly/1Z2vfsO
►For South Devotional Songs: bit.ly/1VD5kc0
© 2016 Times Music

Пікірлер: 201
@keerthanamarthan6517
@keerthanamarthan6517 11 ай бұрын
நிலாவின் ஒளி வீசும் உன் ஆடை நீலவானமய்யா உலகில் அனைவரையும் ஒன்றாக்கும் உனது நாமமய்யா சபரிகிரிநாதா என் ஐயனே சரணம் சரணமய்யா ஸ்ரீ தர்ம சாஸ்தாவே என் ஐயனே சரணம் சரணமய்யா மலைகள் ஏறி வந்தோம் என் ஐயனே மனம் இரங்காயோ அலையும் மனதினிலே எனக்கு நீ - அமைதி தாராயோ ------- சபரிகிரிநாதா நியமம் ஒன்றறியேன் - நின்னடியார் நிழலில் நின்றறியேன் கயவன் நானெனினும் எனக்கு நீ கருணை செய்திவாயோ ------- சபரிகிரிநாதா மீண்டும் இந்திரனை - விண்ணவரின் வேந்தனாக்கி வைத்தாய் வேண்டும் பொழுதெல்லாம் வில்லுடனே தோன்றி வரம் தருவாய் ------- சபரிகிரிநாதா மதுரமதி வதனா என் ஐயனே மதன மோகனனே வணங்கும் குறு முனிவன் - தன் மொழியால் மகிழும் மணிகண்டா ------- சபரிகிரிநாதா(2)
@madasamysanthanamariappan9364
@madasamysanthanamariappan9364 Ай бұрын
நன்றி
@selvankalai4519
@selvankalai4519 3 жыл бұрын
இப்படி பாடினால் ஐயன் மலையில் இருக்க மாட்டார் பாடல் பதிவு செய்யும் இடத்திற்கு வந்து விடுவார் அருமையான பாடல்
@kuganraja3216
@kuganraja3216 Жыл бұрын
💕🙏💕
@jayamoorthijayamoorthi5962
@jayamoorthijayamoorthi5962 6 ай бұрын
இந்த வரிகள் அனைத்தும் மெய்சிலூர்கின்றது 🙏🙏🙏அய்யனின் அருல் கிடைத்துள்ளது போல் நான் உணர்கிறேன் 💐💐💐💐
@Relax81
@Relax81 2 жыл бұрын
நமஸ்காரம் குரு💐💐💐 நியமம் ஒன்ரறியேன் நின் அடியார் நிழலில் நின்றறியேன் கயவன் நான் எனினும் கருணை புரியாயோ என்பது எந்த விதத்தில் சரியாகும் கயவன் நான் அறியேன் கருணை புரியாயோ என்று குருசாமிகளால் பாடப்பட்டதை ஏற்று பின்பற்ற மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@vinochelvan8485
@vinochelvan8485 4 жыл бұрын
Nilaavin Oli Veesum Ninnudaiya Neela Vaanamaiyaa Indha Ulagil Anaivaraiyum Ondraakkum Undhan Naamam Ayyaa. (Ni). Malaigal Kadandhu Vandhohm Ayyappaa Manamirangi Varuvaai Alaiyum Manadhinilae Ayyappaa Amaidhiyai Thaaraayoh. (Ni). Niyamam Ondrariyaen Ayyappaa Nin Adiyaar Nizhal Ariyaen Kayavan Naanariyaen Ayyappaa Karunai Puriyaayoh. (Ni). Vanangal Kadandhu Vandhohm Ayyappaa Maargam Arulaayoh Mana Irul Agatridavae Yen Vaazhvil Inbham Thaaraayoh. (Ni). Ayyappa Dheivamaiyaa Yengalai Aadharikkum Dheivamaiyaa Kaliyuga Varadhanaiyaa Avan Kankanda Dheivamaiyaa. (Ni)
@Relax81
@Relax81 2 жыл бұрын
ௐ சாமியே சரணம் ஐயப்பா
@chansuresh-o9c
@chansuresh-o9c 6 ай бұрын
Love❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manisrini1093
@manisrini1093 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் என் கண்களில் நீர் வருகிறது 😭மீண்டும் இந்திரனை விண்ணவரின் வேந்தன் ஆக்கிவைத்தாய் வேண்டும் பொழுதெல்லாம் வில்லுடனே தோன்றி வரம் தருவாய் சபரி கிரிநாத என் ஐயனே சரணம் சரணம் ஐயா ஸ்ரீ தர்ம சாஸ்தாவே என் ஐயனே சரணம் சரணம் ஐயா😭😭😭
@rammohanbalagopal1180
@rammohanbalagopal1180 4 жыл бұрын
Iam a malayalam speaking bhakta, I could understand only the opening lines, the rest I could not follow the meaning, but the song kept me spell bound, I could feel Ayyappan's presence near me.... Ayyappa, you are the truth. 🙏🙏🙏
@dhstory3595
@dhstory3595 3 жыл бұрын
Ggh
@sjiloshan
@sjiloshan 2 жыл бұрын
Nice
@saraswathy7064
@saraswathy7064 11 ай бұрын
😅ooookopoopoooooppolopooooooowqpwwwwpplopopokn​@@sjiloshan
@saraswathy7064
@saraswathy7064 11 ай бұрын
Laski😊ppppiljioup#
@ravichandran-bs8mc
@ravichandran-bs8mc 5 жыл бұрын
சபரி கிரி நாதனே என் ஐயனே சரணம் சரணம் ஐயப்பா
@poovupoovarasan7579
@poovupoovarasan7579 4 жыл бұрын
இந்த பாடலின் இசை கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது
@எங்களின்அரசியல்ஆசான்சீமான்
@எங்களின்அரசியல்ஆசான்சீமான் 29 күн бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@skselvam3811
@skselvam3811 Жыл бұрын
இந்த பாடலை எப்படி எவளோ நாள் கேக்காம இருந்தேன் 🙏 என் அய்யனய்
@SivaYogaraja-eb2yh
@SivaYogaraja-eb2yh Жыл бұрын
சுவாமிசரணம் சாமி ஐயப்பன் அருள் எல்லோருக்கும் கிட்டும்
@alagarsamyramaiah8573
@alagarsamyramaiah8573 6 жыл бұрын
Gurusamy veeramaniraju is giving pakthi manam in all sri ayyappan devotees. samiye saram ayyappa!
@LingaGuru
@LingaGuru Ай бұрын
Inthe padalai 9/10/24- 10/10/24 netrum indrum kureinthu 100 tadavai kettiruppen.. Tears on my eyes, superb ayyan song.. God bless u all of team members..
@HM-mf3ie
@HM-mf3ie 5 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@manikandann.k4286
@manikandann.k4286 5 жыл бұрын
Nice ragam nice music.... Thanks veeramani Raju ayya for this melody
@karthikv3877
@karthikv3877 6 жыл бұрын
Swamiye Saranam Ayyappa!!! Guruvin Guruve Saranam Ayyappa!!! Kondu Poi Kondu Varanum Bagavane Saranam Ayyappa!!!
@ayyappanb1444
@ayyappanb1444 6 жыл бұрын
அருமையான பாடல் அழகிய வரிகள்
@scribblings4944
@scribblings4944 10 сағат бұрын
Swamy Saranam🙏
@SARAVANAKUMARVLION
@SARAVANAKUMARVLION 5 жыл бұрын
ஹரி ஹர சுதனே சுவாமியே சரணம் ஐயப்பா
@massgirlhari3486
@massgirlhari3486 4 жыл бұрын
இனிமையான பாடல் நன்றி இந்த பாடலை தந்தமைக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇
@Dharmasastha
@Dharmasastha 4 жыл бұрын
Swami saranam
@rubakumar7902
@rubakumar7902 Жыл бұрын
Nilavil oli veesum un aadai Nile vaanam aiya, ulagil anaivereyum ondrakum unathe namam aiya - x2 Sabari girinatha, yen aiyaney Saranamx2 aiya, Sri tharma sasthavey yen aiyaney saranamx2 aiya Malaigal yeari vanthom yen aiyaney, Manam ireyago, alayum manathiniley yeanake nee amaithi tharayo - x2 Sabari girinatha yen aiyaney - repeat Niyamam ondrariyen nin adiyar Nilalai nin ariyen, kayaven naanginilum yeanaku nee karunai seivayo - x2 Sabari girinatha yen aiyaney - repeat Meendum indireney vinavarin venthen akivaithai, veadum poluthelam ninudaney thondri varam tharuvai - x2 Sabari girinatha yen aiyaney - repeat Madure mathivathena yen aiyaney Mathane mogananey vanagum gurumunivan tham moliyal magilum manikanda - x2 Sabari girinatha yen aiyaney - repeat
@அழகர்ஐஸ்07
@அழகர்ஐஸ்07 Жыл бұрын
ஓம் ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா
@hinduhari9749
@hinduhari9749 5 жыл бұрын
நல்ல பாடல் கூட்டு பஜனையில் இன்னும் அருமையாக இருக்கும் சுவாமி சரணம்
@jayanthis5079
@jayanthis5079 3 жыл бұрын
Good
@sasisasidharan860
@sasisasidharan860 2 жыл бұрын
Shelf sass
@DayalanDayaDayalanDaya
@DayalanDayaDayalanDaya 11 ай бұрын
RePfIes
@umamaheswarip3807
@umamaheswarip3807 10 ай бұрын
Yes 25 years before itself I heard this song in bajanai
@chansuresh-o9c
@chansuresh-o9c 6 ай бұрын
@sugumaransugumaran2534
@sugumaransugumaran2534 5 жыл бұрын
Samy Saranam Ayyappan 🙏🙏🙏🙏11/11/2019
@mohanahana9074
@mohanahana9074 2 жыл бұрын
How they take like this song.... Very awesome.
@batumalay2573
@batumalay2573 4 жыл бұрын
Om Swamiyee Saranam Ayyappa my god song Samy saranam
@yogeswarankathrayan9090
@yogeswarankathrayan9090 7 жыл бұрын
nice. Swamiye Saranam Ayyapa
@marudhachalam9145
@marudhachalam9145 7 жыл бұрын
NICE SONG SAMYE SARANAM IYYAPPA
@arunsuresh9186
@arunsuresh9186 Жыл бұрын
Romba Nala padhal Ayyappan kuputha odana varuvaru indha padhala
@ManikandanManikandan-gh2kb
@ManikandanManikandan-gh2kb 7 жыл бұрын
unmaiyana anandham ...superb song
@sathivelvel5255
@sathivelvel5255 4 жыл бұрын
Kavin iyappan 🌺🌺🌺🌼🌼🌼🌼🐆🐆🐆🐆🐆🙏🙏🙏🙏🙏
@poovupoovarasan7579
@poovupoovarasan7579 4 жыл бұрын
My favourite song
@moneyyoutubechannel316
@moneyyoutubechannel316 4 жыл бұрын
En swamiyae saranam ayyappa
@alcatelpixi2460
@alcatelpixi2460 5 жыл бұрын
Really super ayyappan song Swamiye saranam ayyapa
@Bharathindian-m3o
@Bharathindian-m3o 4 жыл бұрын
Iyyavin padal anaithum arumai ah irukum Swamy saranam 🙏🙏
@Dharmasastha
@Dharmasastha 4 жыл бұрын
True... Swami saranam
@vijaymeenameena821
@vijaymeenameena821 14 күн бұрын
❤, swamy saranam
@rajmohanm808
@rajmohanm808 6 жыл бұрын
God small but power.... Appadiya padi iruntha innum suupper
@ashwiniashwini9576
@ashwiniashwini9576 5 жыл бұрын
Super song
@jacnesh
@jacnesh 3 жыл бұрын
Swamiye Saranam Ayyapaa to all Swami....🙏
@kamalasivanesan6091
@kamalasivanesan6091 5 жыл бұрын
Super song and nice voice
@josaphsarath9775
@josaphsarath9775 6 жыл бұрын
Samiya saranam aiyappa
@divagarpsm8202
@divagarpsm8202 5 жыл бұрын
சுவாமி சரணம் ஐய்யப்பா
@MurugesanMurugesan-lc6ch
@MurugesanMurugesan-lc6ch 7 жыл бұрын
Superb song
@jeeven3430
@jeeven3430 5 жыл бұрын
Om Swamiye Saranam Ayyapa
@baskaranpalani4340
@baskaranpalani4340 5 жыл бұрын
Super ayappa song
@muthurajd6632
@muthurajd6632 4 жыл бұрын
Swamiye saranam iyyappa super sang
@rajkamalrajkamal5407
@rajkamalrajkamal5407 5 жыл бұрын
இந்த பாடல் வரிகள் அனைத்து வரிகளும் இனிமையாக ஊள்ளாதூ இதநுடை எழுத்து வரிகள் கிடைக்கும ஐயா
@rabbitmac8159
@rabbitmac8159 4 жыл бұрын
Saranam ayyapaa
@meenaraman1055
@meenaraman1055 7 жыл бұрын
very nice song...
@vellapandia5360
@vellapandia5360 2 жыл бұрын
🙏Swamiyai saranam Ayappa
@sithradevisithradevi6957
@sithradevisithradevi6957 5 жыл бұрын
Good song
@chansuresh-o9c
@chansuresh-o9c 8 ай бұрын
Ayya
@devigamanikandan9897
@devigamanikandan9897 Жыл бұрын
Mokiniyai vandavano song vendum
@Viji-lt8zm
@Viji-lt8zm Жыл бұрын
Varalevelvoice
@karaidevotional5915
@karaidevotional5915 3 жыл бұрын
ஐய்யனிருக்க---------ஐய்யமில்லை
@harithilakfashion6320
@harithilakfashion6320 Жыл бұрын
En manam niraintha manikandanukku saranam 🙏🙏🙏
@josaphsarath9775
@josaphsarath9775 6 жыл бұрын
Aiyan aiyappan thunai
@ditheshthanu1300
@ditheshthanu1300 Жыл бұрын
OmSwamiyaSaranam ayyappa
@a.esopathanrau7627
@a.esopathanrau7627 7 жыл бұрын
swamiye saranam ayyappa
@Mithankumar-tl3qu
@Mithankumar-tl3qu 5 ай бұрын
ஐயப்பாசரணம்🐆🌷🌹
@vijayvelan5767
@vijayvelan5767 3 жыл бұрын
ஐயப்பா துணை
@arumugamsixface8067
@arumugamsixface8067 11 ай бұрын
Nice song ❤
@mahachellam7004
@mahachellam7004 6 жыл бұрын
Swamy saranam
@Lingamanikandan4007
@Lingamanikandan4007 Жыл бұрын
வீரமணி இன்னும் இருந்திருந்தால் இன்னும் நிறைய பாடல் படித்துருப்பார்
@kalaivani6322
@kalaivani6322 5 жыл бұрын
2019-like 2020-comment
@alagarkuttyalagarkutty5298
@alagarkuttyalagarkutty5298 6 жыл бұрын
super songs
@shanmugamvel2236
@shanmugamvel2236 3 жыл бұрын
Iruttividum iratchipakkum nilavoli
@vinothsudha11
@vinothsudha11 9 ай бұрын
param paporule ayya neeye sarvam
@duraies6878
@duraies6878 5 жыл бұрын
Super
@karthickvsubramaniyan7794
@karthickvsubramaniyan7794 4 жыл бұрын
நிலாவின் ஒலி வீசம் நின்னுதையா நீலா வனமையா இந்தா உலகில் அனைவரையம் ஒன்ட்ராகம் உந்தன் நாமாம் அய்யா. (நி). மலைகல் கடண்டு வந்தோஹம் அய்யப்பா மனமிரங்கி வருவாய் அலையம் மனாதினிலே அய்யப்பா அமிதியாய் தாராயோ. (நி). நியாமம் ஒன்ட்ரியன் அய்யப்பா நின் ஆதியார் நிஜால் அரியேன் கயவன் நானாரியென் அய்யப்பா கருணாய் பூரியாயோ. (நி). வனங்கல் கடண்டு வந்தோஹம் அய்யப்பா மார்கம் அருலாயோ மனா இருல் அகத்ரிடவா யென் வாஸ்வில் இன்பம் தாராயோ. (நி). அய்யப்பா தெய்வாமையா யெங்கலை ஆதாரிக்கம் தெய்வாமையா கலியுக வரதனைய அவான் கங்கந்தா தெய்வாமையா. (நி)
@allimuthuac3235
@allimuthuac3235 2 жыл бұрын
மிகவும் அருமை
@ramakrishnan1459
@ramakrishnan1459 3 ай бұрын
Samy avargalai aenge othaila padara mathiri erukku !
@sachinsudhakar1968
@sachinsudhakar1968 2 жыл бұрын
Melting 😍
@hariharanhariharan2194
@hariharanhariharan2194 3 жыл бұрын
Samay a samya saranam ayyappa
@ravichandran5296
@ravichandran5296 4 жыл бұрын
My favourit singer and song
@vikneshraoamurthalingam5794
@vikneshraoamurthalingam5794 3 жыл бұрын
Swamiye Saranam Ayyappa🙏🙏🙏🙏🙏
@chansuresh-o9c
@chansuresh-o9c 6 ай бұрын
Love ❤❤❤❤😢🎉😊😊😊😊😊😊😊😮😮😮😮
@vanithamunusamy2521
@vanithamunusamy2521 5 жыл бұрын
Super l like song good song
@dineshpdinesh8632
@dineshpdinesh8632 5 жыл бұрын
Swami saranam Ayypan Hariaran Sudan saranam Ayypan
@devandevan4959
@devandevan4959 3 жыл бұрын
Supper song🦄
@saishamala3638
@saishamala3638 7 жыл бұрын
Omsairamsupersongsaiiyaappaom
@saranyamanju1200
@saranyamanju1200 3 жыл бұрын
Very nice song
@lrslrs9911
@lrslrs9911 6 жыл бұрын
nice
@kumarkp7848
@kumarkp7848 6 жыл бұрын
happy songs
@SaravanaKumar-dh9ol
@SaravanaKumar-dh9ol 10 ай бұрын
@sarobalan5776
@sarobalan5776 4 ай бұрын
Ayypp. Sami
@dineshpdinesh8632
@dineshpdinesh8632 5 жыл бұрын
Ayypan Power full God
@nishanth9665
@nishanth9665 3 жыл бұрын
True 💯💯
@karunaiuppai1163
@karunaiuppai1163 5 ай бұрын
❤❤❤
@acting_lover_185
@acting_lover_185 3 жыл бұрын
❤️❤️❤️
@hariharasubramanian1938
@hariharasubramanian1938 2 жыл бұрын
Super Super
@saravananchelliah2536
@saravananchelliah2536 2 жыл бұрын
Samy saranam ayyappa
@batumalay2573
@batumalay2573 5 жыл бұрын
Samy saranam
@alakeshalakes5301
@alakeshalakes5301 3 жыл бұрын
🙏♥╣[saranam ayyappa_-]╠♥🙏
@ramandevi6752
@ramandevi6752 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@rajasparimuthu6678
@rajasparimuthu6678 3 жыл бұрын
👍👌
@shanmugamvel2236
@shanmugamvel2236 3 жыл бұрын
Pagalin asaivirku iravil or iyakkam iravin aakathitkku pagalil or angam
@YogaYogendran
@YogaYogendran Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@perryranger1117
@perryranger1117 8 жыл бұрын
saranam ayyappa
@ganthisoorya8044
@ganthisoorya8044 8 жыл бұрын
Kugapreiya
@chansuresh-o9c
@chansuresh-o9c 8 ай бұрын
😢😊❤
@ariharansathya9522
@ariharansathya9522 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@SureshKumar-nz7hb
@SureshKumar-nz7hb 3 жыл бұрын
thrakka thigatta thirakka
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 98 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 84 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 34 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Ayyappa devotional songs Sarana Gosham
19:55
mps 3 stars
Рет қаралды 1,3 МЛН
SCUMBAGZ - Termination (Full Album 2024)
23:53
SCUMBAGZ
Рет қаралды 4,7 М.
Sabarimalai vallum ayyapaa - Hariz // Official Music Video 2012
6:59
H.I Production
Рет қаралды 66 М.
Ponal Sabari Malai
5:51
Veeramani Raju - Topic
Рет қаралды 448 М.
Guruveh guruvin guruve saranam ayappa|ayyappan songs|sabarimalai song
6:01
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 98 МЛН