அப்பா வணக்கம் நாங்கள் காத்திருக்ககொம் நன்றி அப்பா குருவே சரணம்,,🦚🦚🦚🦚🦚👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayapalveragopal89013 жыл бұрын
தங்களை கண்டதில் மனதில் பரவசம் அடைந்து விட்டது.நற் பதிவு.
@mathesh47763 жыл бұрын
மிக நன்றி.ஐயா.நம்பிக்கை இருக்கிறது ஐயா.ஓம் நமசிவாய.🙏🙏
@priyagopalakrishnan66783 жыл бұрын
சுவாமி பசும் சாணம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது.தெளிவுபடுத்துங்கள்.
@indumathijanarthanan71833 жыл бұрын
குருவே சரணம்🙏 மக்களின் துயரங்களை நீக்கி அருளும் மகேசனே நின் திருவடி சரணம் சரணம் 🙏
@ravichandranlakshmi43823 жыл бұрын
குருவே சரணம் அப்பா உங்களுடை ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
@vassagyj3953 жыл бұрын
Thanks a lot iyya,, நன்றி ஐயா
@kavinrs90033 жыл бұрын
🙏 🙏 குருவே.... போன வாரம் எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது அதிலந்து பங்கு கொண்டு பயன் அடையும் பாக்கியம் தந்தீர்கள் அவ பூஜை சமயத்தில் ஆசார்யர்கள் சீதளா தேவி என உச்சரிப்பதை கவனித்தேன்....இந்த சீதளா தேவி யார் என்று எனக்குள் கேள்வி எழுந்தது.. இன்று தாங்கள் போதித்தீர் என் இதயத்தில் குடிகொண்ட ஞான குருவே சரணம் 🙏 இளய குருவே சரணம் 🙏
@vassagyj3953 жыл бұрын
Unga pathivirkkaga kathukondirukirom guruji
@JothiSingu14074 ай бұрын
Appa 👩❤️👩 enga papa vukku kekkiren
@ravippireyahvasanthakumar84213 жыл бұрын
குருவே சரணம் நன்றி சுவாமி ஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@myilsamyc75793 жыл бұрын
நன்றி சுவாமிகள் அருளிய தகவல் நன்றி
@jeevigasri88592 жыл бұрын
குருவே,சரணம்☝💯
@s.v.vijaykarthickvairamani21063 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. மிக மிக நன்றி ஐயா.🙏🙏🙏
@mrsdeepachenthil3 жыл бұрын
After lighting lamp what to do with beetal leaf and pasu chanam
@tharunthomas92593 жыл бұрын
சுவாமி. தீபம் ஏற்றிய பின் த்ரி கருகி கட்டையாக எறிகிறது சுவாமி இதற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் சுவாமி இது எனக்காக மட்டும் அல்லாமல் நம் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டி சுவாமி எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றன சுவாமி நன்றிகள் சுவாமி 💐🌹
@vasanthavasantha99443 жыл бұрын
Vanakkamswameji thankyou
@indraswami87983 жыл бұрын
Samy பாதம் பணிந்து தாழ்மையுடன் கேட்கிறேன். குபேர யந்திரம் பூஜை பற்றி கூறுங்கள்.
@vasanthinykulanthavel65083 жыл бұрын
சுவாமிகள் திருப்பாதம் சரணம் ஐயா. தங்களால் தரப்பட்ட இந் நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருக்கும்பொழுது சிவலிங்கம் ஒன்று கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து ஒரு பெரிய சிவலிங்கமே கிடைத்திரு்கிறது சுவாமி. என்ன வரம். அந்த சிவபெருமானும் முருகப்பெருமானும் குருசுவாமிகளும் சேர்ந்து எமக்கு வரம் அருளினார்கள் . என்ன ஆச்சர்யம் கோலம்போட்டு நடுவில் வைக்க சிவலிங்கம் வேண்டும் என்று களியால் ஒன்று செய்து வைத்திருந்தேன். உரிய வேளையில் வைத்து வணங்க நிறைவான ஒரு லிங்கம் பூஜையில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வந்திருக்கிறது. எங்கள் சம்பந்தி மூலம் அனுப்பிவைத்திருக்கின்றீர்கள். நன்றிகள் அ்ப்பா. என்னதவம் செய்தேன். இறையருளும் குருவருளும் ஒன்றுசேர்ந்து எங்கள் மனம் குளிரவைத்திருக்கிறது. இவையெல்லாம் எல்லோராலும் செய்துவிடமுடியாது என்று சுவாமிகள் அருளிய நல்வாக்கு அது உண்மையே. விசுவாசத்துடன் செய்வதில் நிறையவே பலன் கிடைக்கிறது. நிறைவாக இலைகள் கிடைத்தன. வெண்தாமரைப்பூக்களும் கிடைத்தன. எல்லாம் அருள்மயம்தான் .நன்றிகள் சுவாமிஜீ.
@manishasolomi41603 жыл бұрын
Thank you Swamiji for sharing your knowledge 🙏🏼
@DrivingDreamLovers3 жыл бұрын
Guruvavare guruvavare antha padal full song video podunga sswamy
18சித்தர்களின் ஓர் உருவம் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் மறு உருவம் தவதிரு திருமுருக.டாக்டர்.....சஞ்சீவி ராஜா சுவாமிகள்🙏🙏🙏குருவே சரணம் சரணம் சரணம். (சூலக்கல் மணிவண்ணன்)
Villaku entha time yatra vendum yarvenalum yatralama I mean widows
@susibalan65083 жыл бұрын
🙏🙏 குருவே சரணம்🌹🌹 வணக்கம் ஸ்வாமிஜி ❤❤🙏
@nirmala563 жыл бұрын
குருவெ சரணம் சரணம்
@Gnanavasan3 жыл бұрын
குருவே சரணம் மிகவும் மகிழ்ச்சி சுவாமி
@gnanavasanjana91653 жыл бұрын
குருவே சரணம்🙏 சற்குருவே சரணாகதி🌸🙇
@GayuKarthickNU73 жыл бұрын
Om guruve saranam
@mohbabu36662 жыл бұрын
🙏🙏 ayya.
@மருதஹாசன்மருதஹாசன்3 жыл бұрын
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி
@ramachandra44523 жыл бұрын
சுவாமிஜிக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.பல வருடங்களுக்கு முன்பு அம்மன் கோயிலில் அமர்ந்திருக்கும் சமயம் ஒரு வயதான தோற்றத்தில் வெண்மையாண புடவை அணிந்திருந்த பெண்மணி ஒருவர் என்னருகில் வந்தமர்ந்து வீட்டல் என்ன எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுகின்றாய் என கேட்டார் அதற்கு நல்லெண்ணெய் என்று கூறினேன்.அவர் வேப்பெண்ணெய்யால் தீபம்ஏற்றிபார் என்றுகூறினார்.ஏற்றலாமா?கூடாதா ? என மனசஞ்சலத்தில் நான் ஏற்றவில்லை.இதற்கு சுவாமிஜி அவர்கள் விளக்கம் கூறினால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.நன்றாக வாழ்ந்த குடும்பம்இன்று மிகுந்த சிரமத்தில் உள்ளது.நன்றி.
@nivethikacholarajan423 жыл бұрын
சாமி மேற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன் சாமி படம் மற்றும் விளக்கு மேற்கு திசை பார்த்து ஏற்றலாமா
Appa vikram maya vangi matti irukken...vadagaiku veedu rompa nala parthom.ippa amainthathu.....pala nal pesama iruntha vargaludan pesa nernthathu...rompa nandri......inium nallathey nadakumena nampikaiudan irukiren....
@rsaquarium14463 жыл бұрын
Sis how much
@reenadevi45073 жыл бұрын
Nandri appa, can everyone do this how many weeks can be done and along with mud lamp can we light kamakshi Amman lamp. Please reply
@perararasanperarasan61513 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏
@gunavathim86753 жыл бұрын
வணக்கம் அப்பா 🙏💐
@arunadithya44283 жыл бұрын
Thanks Ayaa
@anupriyapriya12313 жыл бұрын
Mika nanri appa
@thillaithillai57723 жыл бұрын
நன்றி அய்யா
@punithasiva19503 жыл бұрын
நன்றி ஐயா
@vassagyj3953 жыл бұрын
Vanakkam guruji
@SivaSiva-ic1lk3 жыл бұрын
Nanri Appa ungal magal Sivaranjani.
@a.senthilkumar64393 жыл бұрын
Guruve Saranam 🙏🙏 guruve Saranam 🙏🙏🕉️🕉️🔯🔯
@dellibabu53873 жыл бұрын
Time soluga aiya Morning or evening ?
@SusiSusi-wp7wt3 жыл бұрын
ஆசிகளுக்கு நன்றி ஐயா... எந்த நேரம் விளக்கு ஏற்ற வேண்டும் ஐயா, அமர்ந்து மட்டுமே செய்ய வேண்டுமா ஐயா, நின்று விளக்கு ஏற்றவோ அல்லது மந்திரமும் அமர்ந்து மட்டுமே சொல்ல வேண்டுமா?
@sumithas59023 жыл бұрын
Nanrigal Swamiji 🙏🙏🙏🙏
@subramanyabalaji97773 жыл бұрын
ஐயா தீபங்கள் வைத்த முரை ஒரு படத்தில் காட்டவும் 🙏🙏
@ezhilbharathi99223 жыл бұрын
Guruve saranam thangal asirvatham en gudumbathinarkku tharungal thangal batham banigindrom