அய்யா எனக்கு முடக்கு வாதம் இருக்கு அதனால ரெண்டு மூட்டும் தேய்மானம் ஆகிடுச்சு இது சரியாக மருத்துவம் சொல்லுங்க அய்யா
@damodarank5277 Жыл бұрын
குருவே சரணம் குருவின் திருவடி சரணம்
@gunavathim8675 Жыл бұрын
ஆத்ம வணக்கம் அப்பா 🙏 மிகவும் நன்றி அப்பா கண்டிப்பாக இந்த குழந்தை கடவுளை பெற்று தாங்கள் கூறியது போல் வழிபாடு செய்து பயன் அடைகிறோம் அப்பா 🙏
@Opmlyt_555 Жыл бұрын
குருவே சரணம், குருவே சரணம் ஐயா
@gopaalsenthil9151 Жыл бұрын
குருவே வணக்கம்
@sasikala6407 Жыл бұрын
அப்பா வணக்கம் நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🦚🦚🦚🙏🏻🙏🏻
@Ramu-ef4ek Жыл бұрын
நன்றி தாத்தா
@renukaramajayam5414 Жыл бұрын
வணக்கம் குருவே சரணம் ஐயா 🙏 மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது அனைவருக்கும் பயன் தரும் வகையில் இருக்கிறது பசியரிந்து அமுது ஊட்டும் தந்தைக்குமிக்க நன்றிகள் பல கோயில்கள் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@gnanavasanjana9165 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙇 ஓம் ஞான குருவே மக்களின் நலனுக்காக தங்களின் படைப்புகள் அனைத்தும் அற்புதம் ஒவ்வொன்றும் பலபல பலன்களை தருவதில் இன்னும் ஒரு படைப்பு வருவதில் மிகவும் மகிழ்ச்சி குருவே ஓம் ஞான குருவே போற்றி 🌺🌺 சற்குருவே சரணாகதி 🙏🌺🙇
@kamalhasan6913 Жыл бұрын
குருவே சரணம் குருவே துணை
@duraiselvivelsamy9224 Жыл бұрын
Om pampan swamigale potri...potri...potri...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmi8515 Жыл бұрын
நன்றி சுவாமிஜி
@tamiltirumala388 Жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் தங்களின் புனிதமான கைகள் மூலம் பூஜை செய்த குபேர பகவான் எனக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி குருவே
My name chitra poosam kadakam Astami Sani viidu katroom intha veedu nagukattieingal sontha veeituku sella vazithu kuurraum
@annamalaik880 Жыл бұрын
என் தந்தையான குருவே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 தங்கள் பொற்பாதங்கள் சரணம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏 நாளைய அகண்டபாராயணத்தில் உங்களால் அறுளப் பெற்ற இந்த குபேர பகவானை அனைவரது வீட்டிலும் அருளச் செய்ய ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@roopikanandakumar8537 Жыл бұрын
Nandri Swamiji 🙏
@SenthilKumar-nm3spАй бұрын
எவ்வளவு பணம் வந்தாலும் நிலைத்து இருக்கவில்லை ஏன்
@vasanthavasantha4028 Жыл бұрын
Guruve saranam,,,,,,,,,
@sabarirajangovindasamy9668 Жыл бұрын
How much sir🙏🙏🙏
@N9J9 Жыл бұрын
I want to buy
@SelvamSelvam-up9md Жыл бұрын
நீங்க சொன்ன வழிமுறைகளை பின்பற்றி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது ஐயா வணக்கம் வணக்கம் நன்றி நன்றி
ஐயா வணக்கம் நான் நவநீத கிருஷ்ணன் ஈரோடு வயது 52 திருமணம் ஆகவில்லை எனது தந்தை காலமாகி 30 வருடம் ஆகிறது என்னுடைய உடன் பிறந்த மூத்த தங்கையின் கணவர் அன்று 11.4.23 இறந்து விட்டார் . நான் அரசு வங்கியில் கிளார்க்காக பணியாற்றி வரும் போது 2012 ல் ஒரு நயவஞ்சகரால் சதியால் செய்து என்னுடைய வேலையை இழந்து சம்பளமும் இல்லாமல் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து போராட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் எனது தாயாருடன் அவருடைய மாத ராணுவ குடும்ப பென்சனில் எங்கள் வாழ்க்கை காலம் செல்கிறது ரூபாய் பத்து லட்சம் வரை கடனில் பிரச்சினையில் நானும் என் தங்கையின் குடும்பமும் எப்படி மீண்டு வருவது என்று தெரியாமல் வழி தெரியவில்லை ஐயா எனக்கு நல்ல வழியை சொல்லுங்கள் ஐயா கருணையுடன் உதவுங்கள் ஐயா என் குலதெய்வம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் துணை 26.7.23