நன்றி.உங்களது வீடியோ பார்த்து முடித்தபின் ஒரு தெளிவு பிறக்கிறது.உங்களிடம் உங்களது வயதை மீறிய முதிர்ச்சி தெரிகிறது. உங்களது பெற்றோருக்கு பெருமையைச் சேர்க்கிறீர்கள்.வாழ்த்துகள் மகனே.
@karthikeyanp108221 күн бұрын
தனிமையில் வாழ்வின் ரகசியங்களை தேடாதீர்கள்... மனிதர்களிடையே வாழ்ந்து கொண்டுருக்கும் போது, நிகழ்வுகளை... உணர்வுகளை... கவனிக்க தொடங்குங்கள்... வாழ்வின் ரகசியம் புரியும்...
@bptcreations27043 ай бұрын
ஒரு புத்தகத்தை இந்த அளவுக்கு தெளிவாக விளக்கும் பக்குவம் இவ்வளவு சின்ன வயதில் உங்களுக்கு வந்ததை கண்டு நான் பிரம்மிக்கிறேன். உள்ளுணர்வுகளை புரிய வைக்கும் ஞானம் உங்களிடம் இருக்கிறது. புத்தகத்தை மிகத் தெளிவாக உள்வாங்கி இருந்தால் மட்டுமே இப்படி ஒரு விளக்கத்தை கொடுக்க முடியும். வாழ்க வளமுடன்
@KarkaKasadaraOfficial3 ай бұрын
😊♥️
@jsangeetha3 ай бұрын
So true. I was thinking same
@One_minutegaming.3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉@@KarkaKasadaraOfficial
@saibaba3693 ай бұрын
🎊🎉
@ssureshk3 ай бұрын
Yes , true
@anuanu43523 ай бұрын
ஜேகே பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி தம்பி . புத்தகம் படிக்கும் பழக்கம் என்னிடம் சிறுவயதிலிருந்தே உண்டு.இவரது நூல்களை மட்டும் படிக்காமல் இறந்திருந்தால் இப்பிறப்பே வீண் என உணர்ந்தேன்.எதையும் பாரபட்சமின்றி கேள்விக்குள்ளாக்கு என்ற தமிழ் தத்துவ ஞானி பெரியாரைப்போல் இவரும் நம் சுய ஆய்வில் சிந்திக்க தூண்டிய இவ்வுலகின் ஆசான்.யாதுமின்றி இவ்வுலகை என் பார்வையில் மட்டுமே காண்கிறேன்,அது ஒரு பேரின்பம்,அதன் ஆணிவேர் ஜேகேயின் சிந்தனைகளில் இருந்துதான் என்னால் கண்டுபிடிக்கமுடிந்தது.
@KarkaKasadaraOfficial3 ай бұрын
🔥🔥
@வீதிமுதல்வன்3 ай бұрын
❤
@KirubaS-po5lk3 ай бұрын
ஜெகே புத்தகம் கிடைக்குமா
@anuanu43523 ай бұрын
@@KirubaS-po5lk நர்மதா பதிப்பகத்தில்தான் அவரின் நூல்கள் மிகுதியாக கிடைக்கும் நண்பரே
@veeratheprince97723 ай бұрын
Arumai nanba
@maheshkumarp3 ай бұрын
Yov yaaruya nee...I know it is complex to understand J. Krishnamurti. I tried it once and felt that I have to become a certain person to understand his work. The way you are articulating his thoughts in our Tamil, shows yours wisdom and effort to understand an author's work and articulate it for us.....I take a bow, please continue and keep up this excellent work. I am happy to see the increase in your subscriber base.....I am one of your early subscribers and I wished you whole heartedly in your early days, that you are going to grow and my predictions have come true.... you will grow even more....My best wishes.... Vaazhga Nalamudan.....Also a note of gratitude, yesterday I was looking for a summary on Psychology of Money and have gone through many videos and none of them had the coverage and completeness as yours...it was a thorough work of yours.. Appreciate it....
@KarkaKasadaraOfficial3 ай бұрын
Thanks for your support 😊♥️
@diMO19333 ай бұрын
You should become certain person to understand JK that's where you failed to understand him 😢😢😢.. be nothing so you understand
@pezhil17663 ай бұрын
தொடர்ந்து உங்கள் தத்துவ பதிவுகளை பாத்து வருகின்றேன் தற்பொழுது வாழ்க்கை இலகுவாக உள்ளது அன்றாட பிரச்சனைகளை இலகுவாக கையால்கின்றேன் நன்றி🎉
@KarkaKasadaraOfficial3 ай бұрын
😊♥️
@anuanu43523 ай бұрын
சாக்ரடீஸ் ஸ்டுடியோ சேனல் பாருங்க.பேராசிரியர் முரளி அய்யா எல்லா தத்துவ ஞானிகளின் தத்துவ விளக்கங்களை தருகிறார் விருப்பமிருந்தால் காணலாம்.
@dhanuskodir249121 күн бұрын
இந்த வேலை பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்.
@ganesancsg18 күн бұрын
ஜெ கே புத்தகங்கள் அருமையான எண்ணங்கள் பற்றி தெளிவாக விளக்குகிறது உங்கள் சேவை. நன்றி
@ZEROON1E3 ай бұрын
Thank you for sharing such an important life lesson❤
@KarkaKasadaraOfficial3 ай бұрын
Thanks for the super thanks ♥️
@mahendran28143 ай бұрын
One of the purest soul lived in the world - JK. He lived as he said. Thank you for this❤
@KarkaKasadaraOfficial3 ай бұрын
💯💯
@ENERGYKITCHENEQUIPMENTS-pp5oz3 ай бұрын
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் இந்த புத்தக விளக்கம் ரொம்ப அற்புதமாக எனக்குள் இருந்த அற்புதமான தெளிவையும், ஞானத்தையும் அன்பையும், சுதந்திரத்தையும் அடையாளம் காண முடிந்தது. என்னுள் தான் எல்லா உண்மையும் இருக்கிறது வெளியில் இல்லை தேட வேண்டியது, ஆய்வு செய்ய வேண்டியது, ஆய்வு செய்து கண்டு உணர வேண்டியது எனக்குள் தான் என்பதை உணர முடிந்தது. மிகவும் நன்றி... நல்வாழ்த்துக்கள்...
@magicsmilee50623 ай бұрын
Every time When saw a video, getting new knowledge, grateful for you
@KarkaKasadaraOfficial3 ай бұрын
😊😊
@Mala12-u7k3 ай бұрын
இவருடைய புத்தகத்த படிங்கன்னு நிறைய பேர் சொல்லிருக்காங்க... ஆனா நான் படித்ததில்லை. உங்க வீடியோவாக இருந்தது சரி கேட்போமே அப்படி என்ன தான் சொல்லிருக்காருன்னு கேட்டேன். உண்மையிலே புதுமை, உண்மை இருந்தது. இன்பத்திற்கும் பயத்திற்கும் வன்முறைக்கும் நமக்குமான தொடர்பை மிக அழகாக சொல்லிருக்காரு. நன்றி.
@sundararajanr7030Ай бұрын
நன்றி நீங்கள் செய்வது முக்கியமான சேவை.
@velmurugan-rh9cy3 ай бұрын
உங்கள் வீடியோ காண்பித்த பிரபஞ்சத்திற்கு என் கோடான கோடி நன்றி 🙏🙏😊😊
@KarkaKasadaraOfficial3 ай бұрын
♥️♥️
@mohanbhat14873 ай бұрын
நண்பரே சில மாதங்களாக உங்களுடைய வீடியோக்களை தொடர்ந்து பார்த்து பயனடைந்து வருகிறேன். உங்களுடைய தமிழ் உச்சரிப்பு தங்குதடையின்றி புரியும் வகையில் கதை சொல்லும் திறமை வியக்க வைக்கிறது. மிக்க நன்றி. I request you to cover a topic on Emotional Expenditure also. Because many people who work in abroad or other States find it challenging as it drains their savings. Coverage of this topic, may benefit many. ❤🎉
@ShahulHameed-js3cg3 ай бұрын
அறிந்ததினின்றும் விடுதலை என்ற தலைப்பில் தமிழில் கிடைக்கிறது. நர்மதா பதிப்பகம். மிகவும் அருமையான புத்தகம். ஒருமுறையேனும் வாசியுங்கள்.
@DhanaLakshmi-xy1ym2 ай бұрын
An amazing excellent video pa Universe blessings ku Nandrigal kodi
@ramamalini74213 ай бұрын
Excellent narrative! This book is one of my favourite of JK.
@MOOKKAMMALP-b3h2 ай бұрын
என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வைத்துள்ளீர்கள்,மிக்க நன்றி,வணக்கம்!❤
@Craftedcomforts6253 ай бұрын
OMG , unga audio books ellam romba varushama ,kettutu irkiraen , kaeka ,kaeka, ullukulla,oru nyanam pirakira maadhri oru feeling varudhu!. Beyond words ng thambi !!Superb!!
@வீதிமுதல்வன்3 ай бұрын
வாரந்தோறும் தொடர்கிறேன்-தங்கள் வாசிப்புத் திறன் கண்டு மகிழ்கிறேன். அதன்வழி பெரும்பயன் பெறுகிறேன். உயரிய நற்பணிக்கு உளம் நிறைந்த நன்றி. 💐💐💐💐💐💐
@KarkaKasadaraOfficial3 ай бұрын
😊♥️
@vijayaranik40503 ай бұрын
மிக மிக மிக சிறப்பாக உள்ளது படிக்க நேரம் இல்லாதவர்களுக்கு படிக்க பொறுமை இல்லாதவர்களுக்கு விருப்பமாக ஆர்வமாக கண்ணிமைக்காமல் பார்க்கும் படம் போல மிகவும் சிறப்பான முறையில் வழங்கியதற்கு வணங்குவதுடன் வாழ்த்துக்கள் தம்பி நன்றிகள் நன்றிகள் நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉,,
@vijayalakshmithiyagarajan25703 ай бұрын
ரொம்ப அழகா தெளிவா புரியறமாதிரி சொன்னதுக்கு நன்றி sir.👍👍really wellversed.
@salaikavitha28303 ай бұрын
Very clear look about jk's teachings. Whatever I realised for the past five years from within myself through jk exactly explained by you.superb
@rschandrasekaran2 ай бұрын
பற்றற்ற வாழ்வை பற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும், வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற கருத்தையும் பறைசாற்றும் பதிவுக்கு நன்றி!
@ShadowHijackersGaming2 ай бұрын
I saw your more than 70% of the videos, this one liked very much
@lord_darthvader3 ай бұрын
My first ever book. Completely changed the way I see and perceive the world. Thank you for this ❤️❤️
@salalasa953 ай бұрын
ThankYou for opening up to new learnings... Excellent choice of books...
@KarkaKasadaraOfficial3 ай бұрын
♥️♥️
@jsangeetha3 ай бұрын
I’d love to give this video 100 likes! Listening to it feels like meditation; I always discover something new about myself. Your narration of the book is outstanding. Thank you for sharing!
@aakashyuganeswaran93252 ай бұрын
கதை எதார்த்தம் அருமையான பதிவு...வாழ்க வளர்க
@ramkumarveerappan66883 ай бұрын
மிகச் சிறந்த விளக்கம், மெய்யான கருத்துக்கள், வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉.
Must watch video for every single person on earth ❤❤❤
@shanthyramasamy38593 ай бұрын
Thank you so much! It’s such a pleasure to hear what JK has said. I’m a big fan of his, but sometimes his deep sense of knowledge can be a bit tricky to grasp. And there you are! You’ve got it all sorted out!
@VeerappanP-s5l3 ай бұрын
என் மனதினை திருடிய பதிவு Super
@saranyakumandur7096Ай бұрын
Very nice explanation brother.. I have taken notes from this.. Thankyou so much 🙏🏾
@rithikkumar41783 ай бұрын
Happy to see videos about books and teaching of Jiddu krishnamurthi in tamil, good job 👏💯 carry on and do more videos about JK
@Ritz05-vg6py2 ай бұрын
நிம்மதி யாருக்கும் நிலையானது அல்ல ... கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி .... தெருகொடியாக இருந்தாலும் சரி ...💯
@rajalakshminarayanan33453 ай бұрын
First like and comment. Just to show how eagerly we are waiting for your video.
@KarkaKasadaraOfficial3 ай бұрын
Thanks for the support 😊
@gunasekaraneluthachan42433 ай бұрын
Great commentary. Great research. Very useful tips for everyday life.
@jenijose3 ай бұрын
Eye opening…. Actually, I never read books but your audios are so perfectly done ( at least for me ) …. Can’t thank you enough ….
@KarkaKasadaraOfficial3 ай бұрын
♥️♥️
@sivaprakash.wellnesscoach3 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி❤
@arumugamthirunavukkarasu66523 ай бұрын
Your calm speech and contents are excellent. Definitely everyone should listen all your videos. Wishing for your continued service
@dwaithadharshanadeshishtha32172 ай бұрын
Hi. Very curious to know about your spiritual journey.. May be you are soon becoming enlightened. Wonderful...Clapped my hands .. though you could not hear, Wonderful man. thankful to you.
@lakshmiindiran89093 ай бұрын
Well planned clear narration. Thank you so much. An eye opener video. Well done
@rammurthy30753 ай бұрын
No words to prise this video... best content and full of truth...
@NaveenNaveen-jw1nr3 ай бұрын
2 or 3 times paarunga appo than clear ah puriyum because this video has deep meaningful video ❤
@shantikris98522 ай бұрын
Amazing, superb👏👏👏
@balamurugesh98873 ай бұрын
புக் ரீடிங் பண்ணுன கூட மனசுல பதில உங்க vido பாத்த போதும் நல்லா purckuka முடியுது உங்க எல்லா vido மிஸ் பண்ணாம பாத்துறுவன் 🎉🎉
@govindarajuluvenkataswamy49533 ай бұрын
தங்களைப் பற்றி அறிந்து கொள்ள விழைகிறேன்.
@VelMurugan-b5s5e3 ай бұрын
And intha maari video pootura ungaluku thanks bro
@KarkaKasadaraOfficial3 ай бұрын
♥️♥️
@subramanianramasami40143 ай бұрын
🎉vanakkam. All are good. Very useful. கற்றல் கேட்டல் நன்று. நீங்கள் கற்று நாங்கள் படிக்கிறோம். இயற்கை மகா சக்திக்கும் நன்றி. ❤😅😊🎉
@rajalaxmim.a85503 ай бұрын
Congratulation for 1L subscribers bro🎉 You deserve more 🔥 All the best 👍
Hi Bro, I have become a fan of your work and explanation skills. I was looking for a person who can explain like psychology in Tamil Jithendra and you are equally good. I admire your wisdom and the dedication to books inspite of your regular work, it's a huge commitment. Pls continue your good work. I have query out of curiosity, as you are well knowledged with stoicism, jk and so many philosophical clarity how effectively it's to apply in our day to day life? Will you be able to think through all this and act/react in a given moment when facing the situation like us in a normal day?
@shanthishyju33443 ай бұрын
Dont know if i am right, but in a nutshell, this book seems to explain what is "anbe shivam". Thanks for sharing 😊
@KarkaKasadaraOfficial3 ай бұрын
💯💯
@mahilistens2 ай бұрын
Sir,,, the flow of the speech the way it goes is excellent... Really... But sir.... When you talk to the general public.... Am just asking is this easy to capture at your speed. Also sir is this ,a accumulated knowledge, a power of grasping, a talent, a super power of yr exclusive capacity,?
@Aphini23022 ай бұрын
Nalla irukku ellam all videos❤🎉
@nishaa99993 ай бұрын
Great explanation
@chemguy3 ай бұрын
Super bro, became your fan. Thank you for all your efforts.
@ssureshk3 ай бұрын
Excellent explanation brother ,thank you so much
@thulasig70683 ай бұрын
அருமை அருமை அருமை தம்பி நன்றி நன்றி நன்றி
@KarkaKasadaraOfficial3 ай бұрын
😊♥️
@sabaresanrp17263 ай бұрын
Sir every week I am learning new stuff with different pov,thanks sir❤.
@mohanapriya625324 күн бұрын
Excellent 👌
@-databee1913 ай бұрын
Thanks for your valuable information bro ❤
@thamizhthendraltvk62663 ай бұрын
Excellent brother... Its very very useful. Im that book pathi oru video podunga
@bovasmathew70083 ай бұрын
Important ❤❤❤ reapect value🎉😊
@AcepearlАй бұрын
Nandri selvame
@Tamilselvi-ph2xg3 ай бұрын
மிகுந்த நன்றிகள்❤😊
@Swathyindia-gc3jc3 ай бұрын
Hi anna...your videos are so good.... I saw all ur book summary it was so clear and good ..I have one suggestion.. can u pls make an video about self control ...it will be so useful for everyone ...it may be a book about self control or your tips about it....anything is welcome....😊
@Priya_30053 ай бұрын
Congratulations for 100k subscribers!!! I watching your channel regularly. Recently last few days growth was exponential!! Happy for you!! Keep up the good work!!
@KarkaKasadaraOfficial3 ай бұрын
Thanks for your support 😊
@getharagowria29613 ай бұрын
Great👏👏👍
@InduPs-tv3rm3 ай бұрын
Rompa rompa 👌👌👌👌pudichirukku🤝Exxcellent EFFORT 💯
@devadeva3543 ай бұрын
நன்றி ப்ரோ
@KarkaKasadaraOfficial3 ай бұрын
♥️♥️
@InduPs-tv3rm3 ай бұрын
One of your GREATEST VIDEO❤❤❤❤vanmuraikku...anpukku...vaazhkkaikkee 👌👌👌👌maatrukkaruthu🙏🏻🤝🤝🤝🤝🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DhanaLakshmi-xy1ym2 ай бұрын
Vaazhga Valamudan
@fareedilyas3 ай бұрын
I am not think about anything and I live a happy life 😊😊😊😊😊😊❤❤❤
@drkalakarthigirh8473 ай бұрын
Nice presentaion 👍👍🙏🙏
@chakrapanikarikalan89053 ай бұрын
தகவல்களுக்கு நன்றி...🎉🎉🎉
@ctamilselvan81943 ай бұрын
Great summary with your point of view.❤
@Gowri910 күн бұрын
Arumai bro thank you
@Book-KKN3 ай бұрын
Mind blowing❤ Thanks a lot
@banusenthil3 ай бұрын
Love the content❤
@kobaby60673 ай бұрын
Good work
@meena97osho973 ай бұрын
அருமை நண்பரே 👍
@sureshj2413 ай бұрын
The truth resaid.
@KarkaKasadaraOfficial3 ай бұрын
♥️
@Sai-id6vq3 ай бұрын
Thank you for this video😊
@KarkaKasadaraOfficial3 ай бұрын
♥️♥️
@ramyas-wf9pn3 ай бұрын
You are special anna❤
@KarkaKasadaraOfficial3 ай бұрын
So is everyone
@josarijesinthamary.j7543 ай бұрын
நன்றி🎉
@Kanchzz3 ай бұрын
Bro naa unge videos ellam paathuttu varen ellame rombe nalla irruku, ellame oru oru vithathulle knowledge tharuthu so neenge spotify le podcast araambikelaame drive pannambothu unge podcast kettute pona nalla irrukum so pls oru podcast arambingele❤