இம்ரான் அவர்களுக்கு! நான் இதுபோன்ற ஒரு தொழிலை தான் தேடிக் கொண்டிருந்தேன்! எனது தேடலுக்கான தீர்வு கிடைத்து விட்டது ¡ நன்றி
@fathimaasifa9922Ай бұрын
Super brother 👍 நமக்கு டென்ஷன் கம்மி! Because அவங்களே நமக்கு Shop ரெடி பண்ணி தர்றது மட்டும் இல்லாம, கரும்பையும் வெட்டி சுத்தம் பண்ணி கொடுத்துடுறாங்க! So அருமையான பிசினஸ்! யாரு வேணாலும் பண்ணலாம் எல்லா காலத்திலும் லாபம் தரும்! என்னைப்போல் பெண்களுக்கு இது ஏற்ற தொழில்! உங்கள் பணி தொடரட்டும்❤️
@harichrist2163Ай бұрын
I'm customer they are giving excellent support
@vision9953Ай бұрын
இந்தத் தொழிலைத் தொடங்க எவ்வளவு முதலீடு செய்துள்ளீர்கள்
@greaterchennai5428Ай бұрын
2 lakhs
@vision9953Ай бұрын
@@greaterchennai5428 ohk how to contact you
@FoodcentretamilАй бұрын
எந்த இடத்தில் கடை வைத்து இருக்கிறீர்கள்
@greaterchennai5428Ай бұрын
Chennai
@senthilnathan4957Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க.....
@farukbasha8677Ай бұрын
வெறிகுட் சூப்பர் பிசினஸ்
@Pioneerhouseksk20 күн бұрын
Thank you Imran sir wishes from Fujairah
@rainbow7x11Ай бұрын
இதனோடு ஜூசை centrifugal filter உபயோக படுத்தி வடிகட்டினால் தெளிவான சாறு கிடைக்கும் இதற்கு cream separator machine ஐ உபயோகப்படுத்தலாம்
Your video always useful sir hatsoff for your hardwork ❤❤❤❤❤keep doing sir❤❤❤
@TODAYTRENDINGTAMILNo1Ай бұрын
Thanks 👍
@ramprasathnarayanan959610 күн бұрын
I am one of the customer to this outlet
@santhoshravi-u9kАй бұрын
Easy to Start, Easy to Earn Women also easily handle the business Raw material supply is doorstep Nothing to worry😊
@Revathi-ep4qd2 сағат бұрын
Machine emi price la panni kudupingala
@seranseran1678Ай бұрын
இது ஒரு நல்ல ஒரு பிசினஸ். இந்தத் தொழிலைதொடங்க மொத்த செலவு எவ்வளவு ஆகும்.
@greaterchennai5428Ай бұрын
*Rs 195000/-*
@ProPLAYER-ey3ufАй бұрын
@@greaterchennai5428😮😮😮
@Divyatravels-fm3hz28 күн бұрын
Pongada....dai.....
@logasundarj78884 күн бұрын
😅😅😅😅😅😅@@Divyatravels-fm3hz
@camlightstudio2 күн бұрын
Yo😅😅😅. Veliya irunthu paakum pothu ellam inikum
@rajareddy808125 күн бұрын
திருவனந்தபுரத்ததுக்கு (கேரளா) suply panna முடியுமா bro
@greaterchennai542825 күн бұрын
Anuppalam bro
@yogam36023 күн бұрын
Sorry Don't over builup bro This is a season business,, in rain& cold weather pay shop rent&eb bill also difficult, because now i m doing this business, yearly 4 month good business 6 month below average,2 month very worst,
@greaterchennai542823 күн бұрын
It's purely depends on location u choose, from Jan to October you will get good business but peak business is February to June, November and December it will be break even....
@adinarayananvenkatasamy2414Ай бұрын
I m interested im disabled person my location Mangadu..shop poda help panamudumaa
@greaterchennai5428Ай бұрын
Yes pannalam
@duraibabu5166Ай бұрын
Sugar cane and ilaneer season ethamathiri thane business irukum, neenga per day 2,000 or 3000 soldringa
@greaterchennai5428Ай бұрын
No, the average sale is 2000 to 3000, it's not a roadside business, we can sell 12 months in a year,
@thinksofthiyak104223 күн бұрын
Door delivery available ah
@greaterchennai542823 күн бұрын
@@thinksofthiyak1042 Yes
@greaterchennai542819 күн бұрын
@@thinksofthiyak1042 Location?
@greaterchennai542819 күн бұрын
@@thinksofthiyak1042 Yes
@MuthurajHarshetКүн бұрын
Mc ரேட் சொல்லுங்க bro
@greaterchennai5428Күн бұрын
Mc?
@santhoshravi-u9kАй бұрын
Easy to Start, Easy to Earn Women also easily handle the business Raw material supply is doorstep Nothing to worry