Ninaivaale - HD Video Song | நினைவாலே சிலை செய்து| Andaman Kadhali | Sivaji Ganesan | Sujatha | MSV

  Рет қаралды 210,158

Ayngaran

Ayngaran

Күн бұрын

Andaman Kadhali is a Tamil film, directed by Muktha Srinivasan,produced by Muktha Ramaswamy and written by A.S.Prakasam.The film stars Sivaji Ganesan,Sujatha,Chandra Mohan and Thengai Srinivasan.
Song Credits:
Ninaivaale
Singer: Vani Jairam, K. J. Yesudas
Music: M. S. Viswanathan
Lyrics: Kannadasan
Movie Credits :-
Directed by Muktha Srinivasan
Written by A.S.Prakasam
Produced by Muktha Ramaswamy
Starring Sivaji Ganesan
Sujatha
Chandra Mohan
Thengai Srinivasan
Kavitha
Seema
Cinematography: R.Sampath
Editing: V.P.Krishnan
Music: M.S.Viswanathan
Production Company: Muktha Films
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - / ayngaran

Пікірлер: 25
@prapaprapa9563
@prapaprapa9563 Ай бұрын
வயது கடந்து வருகிற காதலை என்னமா கண் முன் நிறுத்தியிருக்கிறார் நடிகர் திலகம்!!!!
@குமார்-ம8ட
@குமார்-ம8ட 12 күн бұрын
சூப்பர் மூவி .. எனக்கு மிகவும் பிடித்த படம் 😂😂😂😂🎉 இந்த படத்தில் பாடல்கள் நன்றாக பிடிக்கும் 🎉🎉🎉🎉🎉😢😢😢
@HariHaran-t7b
@HariHaran-t7b 2 ай бұрын
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி செவ்வானம் ஆ னேன் உன்னை தேடி தேடி திருக்கோயிலே ஓடிவா ஆ ஆ ஆ சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vignesh-vc7zf
@vignesh-vc7zf Ай бұрын
மனதை வருடும் பாடல் படத்துக்கு வயதானாலும் பாடல் இளமை இனிமையோடும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு காலத்தால் மறக்க முடியாதது
@RamasamySubramaniyam-b2h
@RamasamySubramaniyam-b2h 16 сағат бұрын
ANDA MAN KADA LI 1:36 Best Picther Very Happy 3:09
@fuwad10.72
@fuwad10.72 2 ай бұрын
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் சம்சார தேரில் நான் ஏறி வந்தேன் திருக்கோவிலே ஓடி வா நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா
@muthuramligam9200
@muthuramligam9200 21 күн бұрын
Super,song,thankou
@SanjhaiR
@SanjhaiR 8 ай бұрын
Lyrics location super
@kanishkaangel121
@kanishkaangel121 8 ай бұрын
Awesome 👏 😊
@thangaraj7955
@thangaraj7955 16 күн бұрын
பாவம் அந்த யானைகள் 😢😢
@marimuthur7598
@marimuthur7598 Ай бұрын
சூப்பர்
@Raja-g3n1z
@Raja-g3n1z Ай бұрын
Vayathaana Thotrathilum kaathalai velipatuthum Alaku nadigar thilagam mattumee mutiyum.
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 8 ай бұрын
Hi AMMU நான் யாரை நினைக்கிறது என் உயிர் காதலி அம்மு மட்டுமே. என் நினைவில்.. உனக்காக நான் எப்போது சிலை செய்யப் போகிறேன் தெரியவில்லை..... நான் உனக்கு சிலை செஞ்சே ஆகணும்...
@navalove
@navalove 8 ай бұрын
sometimes Thiru Koyila, sometimes Theru Koyile 0:15
@shamshuddinshamshu3401
@shamshuddinshamshu3401 23 күн бұрын
Azhagaana poruthamaana jodi.
@nithyasubramanian8874
@nithyasubramanian8874 3 ай бұрын
Thanks to one and all👍🙏🙏🙏💕 Vazhga vaiyagam 🇮🇳❤️🌍
@Sundharavelsvijaya
@Sundharavelsvijaya Ай бұрын
எவவளவுஅழகாஎலிதிருக்கங்கபழயபாடல்இருந்தாலும்சுப்பராஇருக்கு 2:44
@GuruSandirasegaram
@GuruSandirasegaram 23 күн бұрын
This is only actress I helped her when she was a penury but she refused to take my money. Then I wrote a letter to chief minister of Tamil Nadu to help her . Which she did . She get very good pension every month .
@visukumaran5023
@visukumaran5023 Ай бұрын
பிரபு பாட்டுக்கு நன்றாக வாயசைப்பார் சிவாஜி மாதிரி இல்லாவிட்டாலும் பரவாயில்லை
@jayaseelanp1618
@jayaseelanp1618 Ай бұрын
KANNADHASAN. IS. GOD. BUT. SIVAJI. NALLAVAN. IN MGR ORU. AYYOKKIYAN. KETTAVAN. POMBALAI PORRUKKI. KOOLAIYALI. KOOLLUPPU. RAVUDI
@SivapragasampalaniPalani
@SivapragasampalaniPalani 3 күн бұрын
Fai
@SanthaKumar-s1f
@SanthaKumar-s1f 2 ай бұрын
சிவாஜி கணேசன், கமல்ஹாசன் இரண்டு பேர் தவிர வேறு எந்த கூத்தாடி யும் .... இது போன்ற 👄👄👄 வாய் அசைக்க முடியாது
@syedhussain2064
@syedhussain2064 2 ай бұрын
சிவாஜிகூத்தாடியா?
@vethasundarsingh5126
@vethasundarsingh5126 17 күн бұрын
கூத்தாடி வார்த்தை தவிர்க்கவும்
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 13 күн бұрын
கமல்ஹாசனா