சார் நீங்கள் சொல்வது உண்மையா ஏற்கனவே நிறைய வீடியோ பார்த்தேன் மெஸேஜ் செய்தேன் எந்த ஓரு பதிலும் இல்லை
@VVVSI_CAREER_GUIDELINES6 күн бұрын
மெசேஜ் செய்தால் யாரும் வேலை தர மாட்டார்கள். தொடர்பு கொண்டு பேச வேண்டும் பின் கல்வி தகுதி வயது பொருந்தி இருப்பின் நேர்முக தேர்வுக்கு வர சொல்வார்கள். நேர்முக தேர்வின் அடிப்படையிலேயே வேலை கிடைக்கும்.