Рет қаралды 2,614
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொஞ்சம் தனித்துவம் வாய்ந்தவர். தொடர்ந்து அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர், நீண்ட காலம் பணியாற்றிய முதல் பெண் நிதியமைச்சர் என பல சாதனைகளை அவர் தன் வசம் வைத்துள்ளார்.
#nirmalasitharaman #nirmalasitharamanspeech #nirmala #finance #financeministernirmalasitharaman #financeministerofindia #India