உண்மை அம்மா அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும். புரியும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@thirugnanasambandamsamband7812 жыл бұрын
Yes sir your views are correct, god and doctors support needs to sort out the problem, we may pray for the God to rellef her at soon 😊
@andakafunda38353 жыл бұрын
Nirmala Mam is a very nice woman... I really like her a lot😊
@uniquevideosind87363 жыл бұрын
Laxmi odi poirupa 😂😂😂
@nicenali53042 жыл бұрын
I like so much nirmala mam
@suseelaarumugam30022 жыл бұрын
@@nicenali5304 , az
@jaybala41432 жыл бұрын
@@nicenali5304 .
@malligar28512 жыл бұрын
@@uniquevideosind8736 and
@cbe321senthil52 жыл бұрын
மாலை முரசு க்கு நன்றி
@maattuvandi31783 жыл бұрын
Lakshmi mam fans anyone here....avanga eruntha handle pandra way Vera maari erukum...but 😏😏 mam ku konja nerathula allu vittuduchii
@rajbahadur6653 жыл бұрын
Mam...mokka pannitanga...bayandha goli
@linakitchen56613 жыл бұрын
This kind show only lakshmi mam only can do all this plp waste
@banumita26953 жыл бұрын
True 💯👌🏻
@chanddran67883 жыл бұрын
@@rajbahadur665 N
@keerthis67823 жыл бұрын
Everyone have their own style..no one is lower than others..nirmala mam nd lakshmi mam rendu perum iruka place la neenga one day irundhu handle pani parunga apo theriyum nama boldness level
@ramyad60052 жыл бұрын
Praise the Lord 🙏, நான் இப்போ தான் இந்த episode பார்த்தேன், இவங்களுக்கு அசுத்த ஆவி, பிசாசு ஏவல் பிரச்சனை இருக்கு. இதற்கு ஓரே தீர்வு jesus, ஒரு nalla ஆவிக்குரிய சபைக்கு போங்க, இயேசப்பா உங்களுக்கு பூரண விடுதலை தருவாங்க 🙏. நான் ஒரு ஹிந்து 2018ல எனக்கு சிலர் பொறாமை காரணமா பிசாசு ஏவி விட்டாங்க, ரொம்ப கஷ்டப்பட்டேன் எவ்ளோ பூஜை பரிகாரம் பலி, தீ மிதி, னு ரொம்ப கொடுமை அனுபவிச்சு அசிங்க பட்டேன், then நான் பாக்காத ஹாஸ்பிடல் இல்ல நெறைய ஸ்கேன் பண்ணுனேன் எல்லாமே நார்மல், மசூதி போனேன் சரியாகல,எல்லாமே ட்ரை பண்ணுனேன் Rc சர்ச்சுக்கு போனேன் சரி ஆகல இருந்த நம்பிக்கையும் போச்சு. கடைசியா ஒரு சபைக்கு போனேன் இயேசப்பா எனக்கு விடுதலை கொடுத்தாங்க, நான் இப்போ யேசப்பா என் சொந்த தெய்வமாக ஏற்றுக்கொண்டேன். நீங்களும் சபைக்கு போங்க நிச்சயமா விடுதலை கிடைக்கும், Im praying daily for you sister🙏Jesus love's you 👐god bless you 👐👐🙏🙏🙏🌟
@rasiyappant87972 жыл бұрын
இந்தம்மா வை பார்த்த மனநோய் அதாே டு நடிப்பு கொஞ்சம்...... ஆனால் பேய் ஆவி இல்லை என்று சொல்லாதிங்க இப்ப வைரஸை சாதாரன கண்களால் பார்க்கமுடியுதா.... இல்லை லென்ஸ் வச்சுதான் பார்க்கமுடியுது
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
உன்னை முதல்ல மணநள மருத்துவமனையில் சேரத்தனும்
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
இப்படியே சொல்லி மதம் மாத்தாதீங்க
@ushachaks4859 Жыл бұрын
சபைக்கு சென்றால் நிரந்தர தீர்வு கிடைக்கும்
@suntharalingamvasumathy9306 Жыл бұрын
@@rasiyappant8797 🎉
@amcschenal32643 жыл бұрын
சப்புன்னு செகுனிமேல அப்புனா அந்தம்மா normal ஆயிரும் ,,😂😂😂😂😂😂👍
@krishnamurthis9503 Жыл бұрын
S
@SmilingApron-tw1uy8 ай бұрын
P0p0😅
@cbe321senthil52 жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை உங்கள் தம்பிக்கு நன்றி
@komallam2 жыл бұрын
பேய் சேலையை சரி செய்கிறது.நல்ல நடிப்பு.
@raziawahab30483 жыл бұрын
மனநோய் பேயும் இல்லை பிசாசும் இல்லை
@karnadakarnada68022 жыл бұрын
மனநல டாக்டரை பார்க்க வேண்டும் கண்டிப்பாக குணமடைந்து விடுவார்கள் இந்தக் கஷ்டம் நானும் எனக்கும் வந்து இருக்கு
@agastainj37372 жыл бұрын
அந்த அம்மா பேய் பிடித்தவர்கள் தன்னோடு நேபகம் இருக்காது ஆனால் அந்த அம்மா தன் முந்தானி விளகி உள்ளது அந்த முந்தானி சரி செய்கிறார்
@pradapsingh23882 жыл бұрын
Athai correct ah note pannirukar Ivar 😂
@rasiyappant87972 жыл бұрын
நாணும் அதை கவனித்தேன் எப்படி அதை சரி செய்கிறது என்று பார்த்தேன்.... நீங்களும் சரியா
@vijayamohan8173 Жыл бұрын
நானும் பார்த்தேன்.முந்தானை விலகுவது எப்படி பேய்க்கு தெரியும் என்று?
@ganeshgowri7053 Жыл бұрын
Athu manamulla pei pa😂😂😂😂😂😂
@gideon9772 жыл бұрын
அசுத்த ஆவிகள் உலக இரட்சகர் இயேசுவின் நாமத்திற்கு மட்டுமே பயப்படும் விடுதலை இயேசுவின் நாமத்தினாலே மட்டுமே கிடைக்கும்
@sheelagovind31413 жыл бұрын
Nirmalla mam is a soft hearted person but Lakshmi i ramkrishnan is a dare lady she is Singha penn her way of handling is different
@lizasalim50702 жыл бұрын
This is superstious. Only god or doctor can solve this programme.sorry to say this episode became like samiyar activities.
@srimathi9149 Жыл бұрын
கடவுள் நிச்சயமாக கை விடமாட்டார். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
@பொம்முராஜா3 жыл бұрын
இதற்கு தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் இவர்கள் மனதளவிலும் பாதிப்பு இருக்கிறது
39 ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கின பின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது. லூக்கா 9:39 40 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். லூக்கா 9:40 41 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். லூக்கா 9:41 42 அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். லூக்கா 9:42
@priyak63213 жыл бұрын
🤣🤣
@anbarasikanagaraj5493 жыл бұрын
Jesus Christ sugam tharuvar
@dhivyarapzlline78713 жыл бұрын
Amen
@jimelliotpremkumar87082 жыл бұрын
Amen
@devaanbu53502 жыл бұрын
Correct 💯
@barakathali42283 жыл бұрын
இந்த பெண் நடிக்கிறார்
@vennelavennela50602 жыл бұрын
👍👍👍
@senthilpoongothai44312 жыл бұрын
Semma comedy 🤣 😂 😆, that anchor madam runs at one point
@saththanasamayal13642 жыл бұрын
Yesappa va nambunga ellame marum🙏🙏
@jemimajoel12223 жыл бұрын
ஏசுவிடம் மாத்திரமே சுகம் கிடைக்கும்.
@ahilahilahilahil1763 жыл бұрын
(Bible )(மாற்கு:9; 25 to 29 ...amen) ethu mattume seinga... yesu nallavar......
@வேல்சாமி.மு3 жыл бұрын
அந்த பெண்ணுக்கு மனநோய்தான்.அதற்கான தீர்வு 1.கணவருடன் தனி குடும்பம் 2.அவர் விரும்பிய தெய்வத்தை வழிபட அனுமதிப்பது 3. மனநல மருத்துவரரிடம் தொடர்சிகிச்சை
@wendyv84972 жыл бұрын
True! It appears to be because of some guilt in forsaking her religion and Gods she had believed in. Maybe she fell in love at 17 and started experiencing such manifestations. She should be allowed to worship her Hindu God photos and Ishta Deivam which she would believe protects her. Her sub conscious believes that her Gods have forsaken her!
@அல்லாவலுசர்ப்பம்2 жыл бұрын
மன நோய் இது இல்ல. இது செய்வினை problem. இது hospitalla சரி ஆகாது
@அல்லாவலுசர்ப்பம்2 жыл бұрын
தனி குடும்பம் போனா புருஷன் ரெம்ப கஷ்டப்படுவான்
@அல்லாவலுசர்ப்பம்2 жыл бұрын
நீ வயித்து வலிக்கு மருந்து குடுக்க சொன்னா மூளை நரம்பியல் டாக்டர் ட்ட கூட்டிட்டு போவன்னு நினைக்குறேன்
@அல்லாவலுசர்ப்பம்2 жыл бұрын
இதுக்கு தேவ fire. மந்திரவாதிட்டயே solution கேட்டா சொல்லுவான். அவன் எந்த அளவுக்கு ஜெபம் பண்ணி ஏவி விடுறானோ அதே அளவு கு எதிர் தரப்புல இருந்து பண்ணா ஓடீரும். இப்படி நெறய case நாங்க பாத்தாச்சு
@gayathridevi84003 жыл бұрын
ஒரு பாம்பு எடுத்து மேல விடுங்க எல்லாம் தெளிஞ்சிடும்
@sudharshiniramamoorthy59693 жыл бұрын
🤣🤣🤣🤣🤣😂
@fibifravash5543 жыл бұрын
Crct
@Aishwarya258903 жыл бұрын
😂😂😂
@lakshmipriyapriya44993 жыл бұрын
ayyo😄😄
@ranjucs27753 жыл бұрын
Super
@kalaiselvibalakrishnan38082 жыл бұрын
Kindly take her to Pastor Geoffrey in Chennai. She can get relief from evil spirits in Jesus Christ mighty name 🙏
@itsdude98662 жыл бұрын
When Christianity says all these are superstitions and that’s why Hindus should come to Christianity how can you say to bring her before a pastor 😅😂🤣?
@JESSICA-BABY-202310 ай бұрын
Fire Glorrryy
@dorairaj9484 Жыл бұрын
Nirmala Mdm is Best hope she can handle more problem and she is the right person ❤ very polite and great person to clarify in details ❤.
@kamalasangiah9628 Жыл бұрын
I am so happy seeing Nirmala Ramasamy Madam after so long
@LakshmiVyas-b7d10 ай бұрын
Periyasamy
@sathyamoorthykaliyamoorthy82282 жыл бұрын
மிகவும் அருமையான நடிப்பு
@s.s.k_indian__tn3 жыл бұрын
சந்தான லட்சுமி ஐ பிடித்திருக்கிற பிசாசு அவர்களை விட்டு போக இன்றிலிருந்து. எல்லாரும் prayer பண்ணுங்க plz
@shanthiarulmary36313 жыл бұрын
சகோதரி நீங்கள் தவறாக இயேசுவை வழி படுகிறீர்கள் ஊதுபத்தியும் சாம்பிராணியும் போட்டால் பிசாசு நடுங்க மாட்டான் இயேசுவின் ரத்தத்திற்கு மாத்திரமே அவன் அடங்குவான் அதற்காக தான் இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி இருக்கிறார் அந்த மகளின் முடியைப் பிடித்து துன்பப்படுத்தி எல்லாம் பிசாசை துரத்த முடியாது இயேசுவின் நாமத்தினாலே மாத்திரமே துரத்த முடியும்
@theresasawaremuthu46573 жыл бұрын
Amen hallelujah
@shanthireichel76873 жыл бұрын
Amen hallelujah
@parimalaperera89233 жыл бұрын
Amen
@princyshellachakravarthi58243 жыл бұрын
Yes, absolutely correct 👏🏻
@kongunaattuqueen13463 жыл бұрын
Appadinu ungalaukku theriyou maa nga unmaya oru murai 24 mani neram chottanikkarai pooi paarungka appo purium
@subramanisubramani10882 жыл бұрын
Nirmalaperiyasami great speech supper thank you for meame
@induprabhu106073 жыл бұрын
Total acting Lakshmi mam a iruntha adakirupaanga.Did you all notice she didn't touch Nirmala mam or anyone. She tried to theeaten and didn't touch them because she is consciously aware jail a thooki poturuvaanganu.And she adjusted her saree all the time when she was making this action because she was aware of it She definitely has nervous problem go and check a proper neuro If everybody around her encourages it by believing what she is saying and acting scared of her she is using the scene.She didn't touch any human or hurt them because she knows what she is doing only throwing stuffs that too at the end as her paruppu vegala .
@ganeshmic1473 жыл бұрын
இது அசுத்த ஆவி தான் இந்த பெண்ணை அலைக்கழிக்கிறது. இயேசு கிறிஸ்து ஒருவரே விடுதலை தரமுடியும். இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் .
@shiranithewarapperuma95453 жыл бұрын
Yes this is s evil spirit
@ManiMani-tt3gw3 жыл бұрын
🤦♂️🤦♂️🧐🧐🧐🤧
@amcschenal32643 жыл бұрын
பூசாரி ஆய் போய்ட்டாரு போல இருக்கு ,;பயத்துல இவரும் கத்துறாரு பாவம் 😂😂😂😂😂
@sofiaarockiamary71252 жыл бұрын
எங்கள் வீட்டு பக்கத்தில் ஒரு அக்கா இருந்தார்கள் . நான்காவது பிள்ளை பிறந்தவுடன் மனநலம் பாதிக்கப்பட்டு குழந்தையை மிதிக்கும் அளவுக்கு சுயநினைவு இல்லை அவரின் மாமியார் அடி வாங்க முடியாமல் அக்கம் பக்கம் போய் ஒளிந்து கொள்வார் அவர் கணவருக்கு மட்டுமே பயப்படுவார் . இறுதியாக மனநல மருத்துவமனை கீழ்ப்பாக்கத்தில் அனுமதித்து பின்னர் தொடர்ந்து மாத்திரைகள் உபயோகித்து குணமானார். இறுதிவரை மாத்திரை எடுக்க வேண்டும். நிறுத்தினால் மீண்டும் பழைய நிலைதான். இந்த காலத்தில் எந்த நோய் வந்தாலும் தொடர்ந்து மாத்திரைகள் உபயோகிக்க வேண்டும். அப்படியிருக்க மனநல மாத்திரைகளை நிறுத்தவே கூடாது.
@SoundharyavathiPutthure-fx4wx Жыл бұрын
Sir Super 🙏🙏🙏
@y7primehuawei3142 жыл бұрын
இது ஏதோ ஒரு கேட்ட ஆவியின் வல்லமையால் இது போன்ற செயல் நடக்கிறது என்பதை நான் அறிவேன் இது போல இன்னும் அதிக மாநோர் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் இது உண்மைதான் உலகில் நல்ல சக்தி எப்படி உள்ளதோ அதே போல் வேறு தீய சக்தியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது நன்றி வணக்கம் மேடம் வாழ்க வளமுடன்
@y7primehuawei3142 жыл бұрын
எனக்கு ஒரு கேள்வி எழுகிறது இது ஒரு கடவுள் பிரச்சினை எழுப்புவதற்கு கூட செய்யும் பித்தளாட்டமாக கூட இருக்கலாம் ஏன் என்றால் நான் மீண்டும் ஒரு முறை அந்த நிகழ்ட்சியை பார்த்த போது அந்த பெண் ஆடைகள் களையும் போது அவரே தன் கையால் அவரது புடைவையை இழுத்து சரி செய்து கொள்கிறார் மேலும் எனக்கு ஒரு சந்தேகம் உங்களை பழி வாங்க இது யாரோ செய்யும் சதியாக கூட இருக்கலாம் மேடம் வாழ்க வளமுடன்
@saswinb43463 жыл бұрын
Lakshmi Mam mathiri yaralayum pesa mudiyathu avanga tha semmmmma my one of the fvrt
@charu44173 жыл бұрын
If it's real. Do pray Lord Jesus will help u..
@honeysview90503 жыл бұрын
Ingayum marketing ah... Mudiyala...
@sundars85083 жыл бұрын
ITHANA VARUSHAMA UNGA PRAYER ORU AANIYA PUDUNGALA
@madhumitha3903 жыл бұрын
Amen
@rejulamaryyovan68192 жыл бұрын
Sister being a Christian, same to do this.prayer and with Christ can do all things. Go to the church and ask the pastor put oil in the name of Jesus Christ.
@madhialagank96152 жыл бұрын
அந்த அம்மாவுக்கு பிடித்திருக்கும் தீயசக்தியை இறைவன் தான் தீர்க்க வேண்டும்.
@s.s.k_indian__tn3 жыл бұрын
ஏசுவின் நாமத்தில் சந்தான லட்சுமியை விட்டு போ. பிசாசு , ஆமென்
@ManiMani-tt3gw3 жыл бұрын
🧐🤦♂️🤦♂️🤦♂️😃
@RajaRaja-cr7kx3 жыл бұрын
32:24 அவங்க புடவை விளகுதுனு அவங்களே சரிபன்னிக்குராங்க. பேய்பிடித்து இருந்தா எப்படி சுய நினைவு இருக்கும். அந்த அக்காவை மருத்துவனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
@elavarasibalachandran62943 жыл бұрын
உண்மை
@World_info3603 жыл бұрын
S me also noted that, She is acting
@Marwaan7083 жыл бұрын
True serappe kalittitu sariya sairangaa super acting
@all90772 жыл бұрын
வயசுக்கோளாறினால் காதல் திருமணம் செய்துவிட்டு அதனை ஏற்காத ஆழ்மனதின் எதிர்மறை எண்ணத்தின் விளைவு.அனுபவமுள்ள மனோவைத்தியரால் சரிசெய்ய முடிந்த சாதாரண பிரச்சினை.மற்றபடி பேயும் இல்லை ஆவியும் இல்லை.
@kuttyhkutty13052 жыл бұрын
Good
@savedchristian47542 жыл бұрын
YESUVIN RATHTHAM JEYAM.
@karnadakarnada68022 жыл бұрын
சக்திவேல் திருப்பூர் மனநல டாக்டர் பெஸ்ட்
@rejulamaryyovan68192 жыл бұрын
Devil only sacred of Jesus Christ alone.
@watermelon99342 жыл бұрын
Ethu unmai than
@manikandanviswanathan2883 жыл бұрын
31:00 - NIRMALA Akka great escape
@raveeganasekaran25992 жыл бұрын
Yea😂😂😂
@mosesjoseph19742 жыл бұрын
Madam i humbly request u to send that possesed sister to the church for prayer 100 percent she be delivered by JESUS CHRIST ,let pastor of the church and its member pray with fasting
@devaanbu53502 жыл бұрын
Correct brother 💯
@adharshvprince11683 жыл бұрын
Jesus is the only solution.... Devil fears only to JESUS THE ALMIGHTY GOD.
@durgatnsridhar60023 жыл бұрын
Very nice nirmala mam. Don't compare with anyone.
@shanthiprasanna68612 жыл бұрын
Christhuvukkul mandhiramum illai...mayamum illai...KARTHARAGIYA YESU CHRISTHU ve orey thirvu🙏🏻🙏🏻
@brideofchrist43782 жыл бұрын
அந்த சகோதரியை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது தொலைக்காட்சிக்கு போனால் விடுதலை கிடைக்காது ஆண்டவராகிய இயேசு விடும் ஒரு சர்ச்சுக்கு போனால் எல்லாம் சரியாகி விடும் எனவே இதை பார்ப்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் இருந்தால் நீங்கள் இயேசு அப்பா சபைக்கு சர்ச்சுக்கு போக வேண்டும்
@jesuschannel55272 жыл бұрын
இயேசுவின் நாமத்தை சொல்லி பாருங்க அந்த அக்கா ஒரு நொடியில் சுகம் பெற்று விடுவாங்க தூத்தூகுடி இயேசு விடுவிக்கிறார் அழைத்து கொண்டு போங்க சரியாகிடுவாங்க நான் ஒரு நேரத்துல இப்படித்தான் கஷ்டபட்டேன் இயேசு உங்களுக்கு அர்ப்புதம் செய்வார்
@gopikashurthika18273 жыл бұрын
இது பிசாசு போராட்டம். நீங்கள் அந்த அம்மாவை பிசாசு துரத்தும் வல்லமையுள்ள ஊழியகாரரிடம் போங்கள் சரியாகிவிடும்.
😍Yaruku ella nirmala man pidiku ellaru like pannuga ❤️
@rinoosrinooss60673 жыл бұрын
பேயும் இல்லை பிசாசும் இல்லை, இது நடிப்பும் மன நோயும் சேர்ந்தது
@suryatj37963 жыл бұрын
Unaku vanthaa thaan therium
@preethipreethi79762 жыл бұрын
Correct
@presdj46482 жыл бұрын
@@suryatj3796 true ppl should experience paranormal to believe! Thats sad.
@Mmb21212 жыл бұрын
இந்நிலமை யாருக்கும் வரக்கூடாது உங்கள உறவினர்கள் அல்லது நட்புகளிடம் யாரவது இவ்வாறு பாதித்திருக்கிறார்களா என விசாரித்து அவர்களிடம் கேளுங்கள் அப்போது தெரியும் சகோதரா....
@selvams98502 жыл бұрын
@@suryatj3796 மனநோய்தான்
@lakshmikrishnan72863 жыл бұрын
மன நல மருத்துவர் சரிசெய்துடுவார் மேம் .🙏🙏
@arulmariadyson87343 жыл бұрын
Hi mom your advice very best very helpful heart.your work great .God bless you I like it
@ivymettilda13463 жыл бұрын
Jesus only help her.pray well.
@oorvasi78522 жыл бұрын
. இதுக்கெல்லாம் மெய்ப்பொருள் காண்பது அறிவு😂
@Bimbombambum007 Жыл бұрын
31:01 Semma comedy 😂😂😂
@ammukutty12 Жыл бұрын
Thanks for pointing out the time 😂😂😂
@civsam14372 жыл бұрын
ஆச்சரியமாக இருந்தது
@musthafalifeofdriver96302 жыл бұрын
Super scirpt........ Keep watching
@mohanchandk38893 жыл бұрын
பேய்களில் பலவகை உண்டு 1,படித்த பேய்கள் 2,படிக்காத முட்டாப் பேய்கள் 3,குடிகாரப் பேய்கள் 4,politicia பேய்கள் 5,actors பேய்கள் மேலும் உண்டு பட்டாப்பட்டி பேய்கள்,கலர் டவுசர் பேய்கள்,குழாயடி பேய்கள்,செந்தமிழ் பேய்கள்,சென்னைத் தமிழ் பேய்கள் என்று இதுகளுக்கெல்லாம் பயப்படத் தேவயில்லை,பயப்பட வேண்டியது only மனிதப் பேய்களுக்கு மட்டுமே,,,,மட்டுமே,,,,,மட்டுமே
@riyazbabu60373 жыл бұрын
Lakshmi mam iruntha vera mari irukkum...viratta vanthaver semma comedy
@kishorekumar87873 жыл бұрын
Avar full focus on his vesti, baiyam yengedaa kalandu uluvumo nu
@janofar102 жыл бұрын
@@kishorekumar8787 🤣🤣🤣
@poonkodishanshan95522 жыл бұрын
She is under great depression and disappointment. She is unhappy with family situation.
@kanagavalli75702 жыл бұрын
கமான்ட்ல நிறைய பேர் நடிப்பு. உடைலாம் சரிபண்றாங்க னு சொன்னாங்க ஆனால் நடிப்பு கிடையாது மனநோய்
@kumarikrsna5050 Жыл бұрын
Prayer God Jesus
@A.Hashini3 жыл бұрын
பூரா நடிப்பு😂அவங்க உடையை நசூக்கா சரி பண்றாங்க
@kanagavalli75702 жыл бұрын
ஆமாம் சிஸ்டர் நானும் கவனித்தேன்.
@sasikumartsk13592 жыл бұрын
சோபா ல படுக்கும் போது செருப்பை கீழ கழட்டி போட்டு படுக்குது 😄
@selvams98502 жыл бұрын
இதெல்லாம் சரிதான்.இதை இவங்கமாதிரி பலரை பாத்திருக்கேன்.அவங்களுக்கு சுய நினைவு இருக்கும் மனதளவில் இவஙாக கட்டுபாடு இருக்காது.சேலை சரிபன்னுவாங்க.கவனமா இருப்பாங்க.இவங்க மனதிலும் பாதிப்பு இருக்கு. இவங்க மனசை இவங்கே கட்டுபடுத்த முடியாது.சுய நினைவு ஆக்ரோசம் இருக்கும்.மனநல மருத்துரிடம் கூட்டி போகனும் இவங்கள.
@slsshoping41302 жыл бұрын
Yaru nanba coment matum pakavanthavanga oru like podunga dr
@Gayathrilifestyle2 жыл бұрын
இது நடிப்பு தான், பேய் பிடிச்சாலும் சரி, சாமி வந்தாலும் சரி என்ன நடக்குதுன்னு அவங்களுக்கு தெரியாது, ஆனால் இந்த அக்கா புடவை சரி பண்ணி விடுத்து,
@vennelavennela50602 жыл бұрын
S👍👍👌😀😀
@malathid3494 Жыл бұрын
ஏசுவின் நாமத்தில் இவருக்கு இலவசமாய் விடுதலைகிடைக்கும். ஆமென் ..எல்லாவற்றிமேலும் இயேசுவுக்கு அதிகாரம்முண்டு.
@anandhiammu52442 жыл бұрын
She is very clear in that situation also she adjusted her saree... Through that I see that she is acting
@raniravi59902 жыл бұрын
Sure
@0watts9462 жыл бұрын
Yes yes 😊😊
@adupukarikolangalchannel46652 жыл бұрын
Yes
@jayasrijayasri83442 жыл бұрын
Correct
@faikabanu39392 жыл бұрын
S
@mrajesh99653 жыл бұрын
என்னமா 20வயசுல தான் காதல் வரும். 30வயசுல காதல் மேல கோபம் தான் வரும்.நிர்மலாம்மா
@ruthgnanaraj16602 жыл бұрын
Delivernce prayer only with in second evil spirits gone out hel kindly do quick immediately prayer only immediately delivered
@udhayarajanm72762 жыл бұрын
Good act
@Takerselva19962 жыл бұрын
மனநலம் பாதிக்கப்பட்டவறா கூட இருக்கலாம்
@Magesh143U2 жыл бұрын
கடைசில மேடம் கூட பேய் நம்பிட்டாங்க போல
@ramananm58202 жыл бұрын
She is the first woman for the judge solvadhelam unmai after that lakshmi Rama Krishnan.
Kindly show us this lady after her proper psychiatric treatment
@YEGTravel2 жыл бұрын
Many girls/women fall prey to silent domestic/sexual violence and mental abuse. When suppresion bursts; the mind gets disturbed. This lady needs rigorous psychiatric couseling and mental health treatment along with loving & caring family support to overcome her trauma.
@helensubarathyd75372 жыл бұрын
பேய் உண்டு. மேடம் . இது எவ்வளவு புரூப் பணலாம் என்னை கூப்பிட்டு கேளுங்கள். மேடம் தெள்ள தெளிவாய நான் கூறலாம் . அந்த கணவர் பாவம் இறைவன் திட நம்பிக்கை இறைவன் கொடுப்பார் வாழ விடாமல் இப்படி தான் செய்யும் 100க்கு 100 உண்மை. நடந்த விபரீதம் சொல்லலாம .என்னை கூப்பிட்டு விசாரியுங்கள் நான் சொல்வதில் நம்பி விடுவார்கள்.
@karthikkallis9460 Жыл бұрын
தெரியாது இது நடக்காத வரைக்கும் யாருக்குமே.. நாங்க எல்லாம் லைவா பார்த்து இருக்கோம் மேடம் அந்த கேரக்டர் என்னென்ன எல்லாம் பண்ணனும்னு நடக்கிற வரைக்கும் நமக்கு அது ஒரு மூடநம்பிக்கை அவங்க அவங்களுக்கு நடந்து அது
@rejulamaryyovan68192 жыл бұрын
As a Christian sister you should take to church and pray pastor. Jesus can cure such problems. Non of the man heal her.
@lenigeorge36302 жыл бұрын
Ma'am doing best your care so loving.
@vijaydaniel52073 жыл бұрын
பேயின் உரு மாற்றத்தை காண வந்தவர்கள் நேராக 30:37 செல்லவும்
@shivanyaalokesh11073 жыл бұрын
Thank you 🙏
@jamunastalin3 жыл бұрын
thank u
@nirmalat38783 жыл бұрын
நன்றி
@nishajothi63253 жыл бұрын
😂😂
@kmkani20463 жыл бұрын
Thx bro
@prabhug36643 жыл бұрын
It usually happens for non-brahmin girls and women, but this does not happen to brahmin girls and women how how?
@samsongladys93772 жыл бұрын
அதுவும் நல்லா நடிகுது அதை ஒட்ட வந்த ஆளும் நல்ல நடிக்கிறார்
@பிரித்திவிஷகிபிரித்திவிஷகி2 жыл бұрын
செம நடிப்பு
@renugarenuga31693 жыл бұрын
jesus is the only way.ttake her to the church geoffery ministry. she willbe delivered .
@anbeysivam-vg1ji Жыл бұрын
God sakthi undu
@vijayarani98112 жыл бұрын
அங்க ஏமாத்துறாங்க இது மட்டும் நல்லா தெளிவா தெரியுது அதாவது பார்த்தீங்கன்னா பேய் பிடித்தவர்களுக்கு ம் சாமி ஆடுபவர்கள் துணி விளங்குவது தெரியாத தான் இருப்பாங்க ஆனா அந்த அம்மாவை நல்லா கவனிச்சு பாருங்க கேமராவை ஜூம் பண்ணி பாருங்க துணி விளங்குவதை அந்த அம்மா எடுத்து விடுறாங்க அப்ப நா அவங்க நடிக்கிறாங்க அதாவது அவங்க குடும்பத்தை ஏமாத்துறாங்க இதலசாமியார் வேற அந்த சாமியாருக்கு கூடவா தெரியல அவங்க நடிக்கிறாங்க அப்படி என்ன பேய் இருக்கா இல்லையா அதுவே மூட நம்பிக்கைதான் நம்மளோட பிரம்ம தான் வேற ஒண்ணுமே கிடையாது சாமியாருக்கு இது கூட தெரியாமல் ஒக்காரு எந்திரி அப்படின்னு சொல்றாரு நீங்க பொறுமையா பேசுவதற்கு ரொம்ப நன்றி மேடம் வாழ்க வளமுடன் மேடம் இன்னும் நிறைய நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக உங்களுக்கு பாராட்டு வழங்கப்படும் இன்னும் நிறைய உண்மைகளை வெளியே கொண்டு வரணும் நிறைய வீடியோ உள்ள வாழ்த்த வயதில்லை எனக்கு இருந்தாலும் வாழ்த்துகின்றேன் வாழ்க வளமுடன் மேடம் 🤝💐
@ruthgnanaraj16602 жыл бұрын
Watch Sathiyam TV saturday sunday evening 7 pm to 9.30 pm kindly watch sandhanalakshmi sister madam kindly watch Sathiyam quick information told him madam