இப்ப எல்லாம் இந்த ஷோவை பார்த்தா ஒரு stress buster இருக்கு
@SandalLingam-cd6ei7 ай бұрын
Me to 😂😂😂
@Charuhashini4 ай бұрын
True😂
@Deepy_here_dp72 ай бұрын
Yes😂
@vidhyalakshmiravikumar16455 жыл бұрын
லட்சுமி அம்மா.. பிரச்சினைகளை கையாளும் விதம் அருமை... விசாரிக்கும் விதம் தெளிவு...👍
@mohank525 жыл бұрын
இந்த கீச்சை மற்றும் வெடிப்புகள் சரியாகி ஒரு சட்டமன்றத் தொகுதி உத்தரப் பிரதேச மாநிலச் செயலாளர் பிரிவு திருகோணமலை பிடித்தமான ஒன்று அல்லது பல ஊர் ஆகும் இது மற்றும் நிறுத்து என்று வேலுடையார் ஒரு ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும் போது ஒரு ஊர் ஆகும்
@nagalakshminagalakshmi38505 жыл бұрын
Ss
@saravanansathis61404 жыл бұрын
Lakshmi mind voice: Periya lampadi pombalaya iruppa polaye
@GowthamiRGowthami-mb8gw4 жыл бұрын
Sss
@Ahalyabalu8 ай бұрын
Yes
@ammukutty12 Жыл бұрын
Ramya to Surendar 👻👿🎃👽 Ramya to Lakshmi mam 😹😻💕😍
@Termsandconditions123411 ай бұрын
Emoji 😂😂😂😂
@jessicajessi967410 ай бұрын
Multi personality 😂😂😂
@mahannan534210 ай бұрын
odu
@sheiksheik75843 ай бұрын
Yes true 😊
@prabhug8480 Жыл бұрын
2023ல் இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்கள்.... 👍👍
@kajanakajana9679 Жыл бұрын
👍
@BalajiBalaji-ew2ly Жыл бұрын
😂 5year ku munnadiye paarthachu
@aneesgaming948 Жыл бұрын
Na ippa tha pakran😂
@goviselvam3177 Жыл бұрын
Me
@FarithaYasi Жыл бұрын
Nanum😅
@nasreenbanu49024 жыл бұрын
நல்ல கணவன் கிடைத்த பெண்களுக்கு அந்த கணவனுடன் சந்தோஷமாக வாழ தெரியவில்லை..... நல்ல வாழ தெரிந்த ஒழுக்கமான நல்ல பெண்மணிகளுக்கு நல்ல அன்பான பண்பான கணவன் வாய்ப்பதில்லை..... ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சினை தான் இருக்கிறது
@pappukutties90504 жыл бұрын
Ama
@sevanth964 жыл бұрын
S
@saravanakumar93643 жыл бұрын
Sex matum life illa. Unmaiyana anpu irntha than life sirappa irukkum. Epothum
@farjana5100 Жыл бұрын
Crt
@meenakshi1354 Жыл бұрын
@@saravanakumar9364super 🎉🎊
@senthilnathanayyadurai71795 жыл бұрын
தள்ளிக்கிட்டு வந்தவனுக்கே இந்த அடின்னா தாலி கட்டணவன் உயிரோட இருப்பண்ணன்னு நினைக்கிற.
@rifasfasmi73235 жыл бұрын
சிரிச்சி முடியலபா
@monica_and_her_life4 жыл бұрын
Siruchu mazhala😂🤣
@jakilabalan18414 жыл бұрын
😂😂😂😂
@ganga50924 жыл бұрын
Yosika vendiya vishiyam than... 🤔
@rajiraji63124 жыл бұрын
Semma😁
@MohamedYousuf-e6r17 күн бұрын
2025 யாராவது பாக்கிறிங்களா....
@fathimahasee61746 күн бұрын
Meee
@MohamedYousuf-e6r6 күн бұрын
@fathimahasee6174 ...Hi
@fathimahasee61746 күн бұрын
@@MohamedYousuf-e6r hi
@tentax-tu9vt6 күн бұрын
Meeeee
@H.rihanaRihana3 күн бұрын
Mm me
@rajajanet69955 жыл бұрын
கூட்டிகிட்டு வந்தவனுகே இந்த அடினா இதை கட்டனவன் இன்னும் உயிரோடு இருப்பான்.
@saraswathivasanthi725 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@sangamithraswaminathan33545 жыл бұрын
அவன எப்பவோ குழிக்குள்ள பொதச்சுருப்பா
@BalajiBalaji-ew2ly5 жыл бұрын
yeamadi ivla mathiri pombalaiyoda valuradhuku pesama petrol oothi koluthitu sethu poiralam, pavam ivala katuna pursan pavan, ivaloda valarpu sariya ila iva kudumbatha 1st mithikanum
@nasikabanu47165 жыл бұрын
Same doubt pa😯
@rajajanet69955 жыл бұрын
@@nasikabanu4716 🤔
@m.bakkiyammani6785 жыл бұрын
இந்த மாதிரி பொண்ணு கிடைச்சிருக்கினும் என் வீட்டுகாருக்கு அப்ப தெரியும் en அருமை... Just miss தப்பிச்சிடாரு
@dhanalakshmianandhan63265 жыл бұрын
Same feeling sis
@sniperdhamu5 жыл бұрын
😂
@civilramakrishnan5 жыл бұрын
Ha ha ha
@n.panchumittai26745 жыл бұрын
Naanum yosichean. en Hus Ku kidaichurukanum goyyala sambathikara PanAm Elam weekly once hospital polam. Ennnnnnnaaaa adiii eppa 😂😂😂😂 iva than pondati. 😂
@PriyaPriya-fz1oo5 жыл бұрын
நானும் அது தான் மா சொன்னேன் என் புருஷன்ட்ட ஆனால் அவர் இந்த மாதிரி பெண்னை கல்யாணம் பன்னிருந்தா ஒரே குத்து
@haridoss1001 Жыл бұрын
First purushan escape😂😂😂😂
@EERKAPILANS11 ай бұрын
Solvathellam unmai unmai unmai🤣😂😂
@BrindhaDD11 ай бұрын
Yena adi pa samy😂😂😂😂
@AmulG-g8f5 ай бұрын
Yessss
@SameenaZakeer-tp3fs5 ай бұрын
😂😂😂😂😂😂
@syedibu12785 жыл бұрын
Tik tok pathutu vanthavanga like podunga paa 😂😂 🤣 🤣
@pachaimuthu535 жыл бұрын
Me also 🤣
@jiyajaivarshikajaivarshika42085 жыл бұрын
S tik tok pathutu tha vandha
@vino_memes64595 жыл бұрын
Nanum tiktok pathutu than vantha 😂😂😂😂
@sathyapreethi93735 жыл бұрын
Me also
@emperoreditz89925 жыл бұрын
I am also bro
@வினோத்குமார்ஹரி5 жыл бұрын
என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் ரம்யா ஒரு ரவுடி பேபி காஞ்சனா ஒரு அமுல் பேபி டிக் டக் பாத்துட்டு வந்து இந்த நிகழ்ச்சியை பார்க்கிறவங்க ஒரு லைக் பண்ணுங்க
@sushmajesu66165 жыл бұрын
Andha Ramya love paythiyam that man is cheat
@Queen-js9fg5 жыл бұрын
Ithula enna dialogue tik tok la varuthu 🤔
@tamilantamilan65225 жыл бұрын
😍
@cyberdruglordd5 жыл бұрын
Tamilan Tamilan b
@santhoshraju48694 жыл бұрын
Tiktok link
@sriii03 Жыл бұрын
Ayioo samiii😂 ramya intro running tha vera level 😂😂
@sandhiyas2302 Жыл бұрын
😂 Insta la parthuttu yare yarellam Inga vanthinga ....😂😊
@neetumukundan302010 ай бұрын
Me me me
@santhoshramesh.s7735 жыл бұрын
என்னப்பா இந்த அடி அடி அடிக்கிறா கன்னத்திலே பளார் பிளார்னு மொரட்டு பொண்ணுப்பா லெட்சுமி அம்மாவுக்கு எங்க நம்ம மேல கைய வச்சிருவாளோனு பயம் 😂😂😂😂😂😂
@ganga50924 жыл бұрын
Yes I agree...
@goodinformation99044 жыл бұрын
🤣🤣🤣🤣 ஐய்யோ......'ஐயோ..
@tharajonita22824 жыл бұрын
Ha ha ha ha enna bro ipadi sollitinga . . Mam ah touch panna ponnoda kai kaal ellam odachi moolaila utkara vechiduvanga namma zee tamil solvadhellam unmai team brothers . . Ponnu rowdy ah irundha out la katatum
@meenudevikasri15204 жыл бұрын
😁😁😁😁😁😁😁
@arshatsyed27864 жыл бұрын
😃😃😃😃😃😃😃😃😃😃
@ramyajeeva320110 ай бұрын
23:42 Lakshmi mam ADA PAAVIii.. 😂😂reaction semma😂
@lavanyaramesh75495 жыл бұрын
Verithanam dialogue😁😁...... Yarla bigil movie pathuttu idha pakureenge..... Like podunga
@sakthieditz1494 Жыл бұрын
First purusan great escape 😂😅
@marismari5701 Жыл бұрын
30:40 அந்த கோபம் பட்டு்ட்டு அப்புறம் வர அந்த சிரிப்பு சிவாஜிய பாத்து இருக்ககேன் எம்ஜிஆர்ய பாத்து இருக்கேன் அந்நியன் moment
@k.santhosh9334 Жыл бұрын
Lawrence fans assemble😊
@mohamedsha2661 Жыл бұрын
😂 yes
@rajalakshmiramyakarthi-tl4gj8 ай бұрын
😂
@ஆஞ்சநேயபக்தன்-ல1ழ4 жыл бұрын
ஓரு பக்கம் ஷாலினி இன்னாரு பக்கம் அனுஷ்கா பாவம் கிரித்திக் ரோசன் என்ன தான் செய்வாரு 😂😂😂😂😂😂
@jenirafi51284 жыл бұрын
Haaaaa
@chriscristina91814 жыл бұрын
Semma👍👍😁😁😁🤣🤣🤣🤣
@anjuselvan10754 жыл бұрын
Hahahaha
@angelinsushma65644 жыл бұрын
😂😂😂
@sasivaishu23964 жыл бұрын
Ayyyooo sirika mudila paa😅🤣🤣
@saravanaperumalselvaraj Жыл бұрын
Undertaker Ramya மென்மேலும் சண்டை போட வாழ்த்துக்கள் 🤨🤨😆
@Viji672 Жыл бұрын
😂😂
@diyakiruthesh2353 Жыл бұрын
😂😂
@vinithathalapathyfan1516 Жыл бұрын
இப்ப யாரு யாருக்கூட இருக்காங்கனு தெரியல ஒரே கொழப்பம்மா இருக்கே...😂
இவன் நல்லா யூஸ் பண்ணி இருக்கான்..இவன் நல்லவன் இல்லை...2 குழந்தைங்க. .அவங்கள விட்டுட்டு வந்த பாவம்...சும்மா விடுமா..😢😢😢
@தேவிமா Жыл бұрын
2 kolandhaiga avan kolandhaiga illaye ava yerkanavey kalyanam aagi purusan kolandhaigala vittu yean iva aduthava kuda pora
@varshinijaswanth96 Жыл бұрын
@@தேவிமா antha ladya serthu thaa solra... Avana mattum solla la
@dilugaming7005 жыл бұрын
I cannot stop laughing by seeing Ramya🤣🤣🤦♀️
@Abijesus986 Жыл бұрын
18:50 Lakshmi mam great escape 🤣😂😂😂😂😂😆😆😆😆😆😆😆 19:14 again lakshmi mam bayanthutanga 😆😆😆😆😆😆😆 31:04 lakshmi mam cute smile ( kovatha adakku )😘 35:42 lakshmi mam ( adha ramya ) semmaya pesitinga mam 😆 42:21 Lakshmi mam cute smile❤️ and enaku pasi edukuthu 😆😆😆😆 mam ku insult ayiduchu 😆
@valoves2016 Жыл бұрын
😂❤
@kirubaruban1408 Жыл бұрын
@@valoves2016pllĺĺ😊9p
@Abii_20 Жыл бұрын
It's scripted that's why 😂
@Abijesus986 Жыл бұрын
@@Abii_20 😄
@Termsandconditions123411 ай бұрын
Unmai great escape.😂😂
@Logenthiran18049 күн бұрын
Velengerum...sema love story...salute
@இளமை_திரும்புதே Жыл бұрын
எல்லாரும் சிரிக்கிறிங்க ஆனா அந்த வலி என்னனு புரியல யாருக்கும் 😢😢😢😢😢 அவ்வளவு வலி
@iyppansamy6214 Жыл бұрын
😅😢😢
@rajanbose1 Жыл бұрын
😂😂
@idrishibusaath19325 жыл бұрын
Na summa Comment padikka tha vantha😂😂
@anusha81584 жыл бұрын
Nanum dhaa
@iswarishakthi81884 жыл бұрын
Me too
@thilgalijin21464 жыл бұрын
naanum than 😀😆
@sainithi57854 жыл бұрын
Nanum tha
@KarthiKeyan-if2iy4 жыл бұрын
Nanum
@manasha317 Жыл бұрын
Yerulam 2024 la pakkuringa like pannunga....😂😂
@sivagirivinoth36415 жыл бұрын
WWE ennada WWE ethan sema 😂😂
@anandhiyes71474 жыл бұрын
Yes wwe kuda apramtha
@gsarathasaratha73884 жыл бұрын
Yes super
@poovizhij95724 жыл бұрын
🤭🤭🤭ama
@goodinformation99044 жыл бұрын
யப்பா சாமி...... முடியல.... நமக்கு வர்ரவ எப்படி இருப்பான்னு தெரியலேயே நல்லா பொண்டாட்டியா காட்டுடா என் தெய்வமே காட்டுமுத்து
@tharajonita22824 жыл бұрын
Ha ha ha ha ha kandipa kidaipanga dont wory
@thirutk894 жыл бұрын
Evala maari wife irundha unga life naila irukum bro
That guy made her like that..seeing his reaction can know he clearly played double game..that girl has no other hope after 1st husband left and depended too much on him..ramya's only mistake was not finalising her divorce 1st before going for another life.
@Arumugan-xy1ed8 ай бұрын
ரம்யா கிட்ட நிறைய அடி வாங்கி இருப்பார் போல அவ கடைசியில் கூப்பிடும் போது கண்களில் எவ்வளவு பயம் 😮
@Nivetha-c3w4 ай бұрын
😂
@mahalakshmivelan2730 Жыл бұрын
அய்யோ ஒன்று புரியவில்லை😅😅 யாருக்கு இது புரியவில்லை என்பவர்கள் மட்டும் லைக் போடுங்க😅😅😅😊😊😊😅😊😅
@ThenmozhiSuresh-f7m Жыл бұрын
எனக்கு ஒன்னுமே புரியலை இதுக கதை கேட்ட நமக்கு குழப்பமா இருக்கு யார் கூட யார் இருக்க
@vijayalakshmi2426 Жыл бұрын
😮😂
@Karthiga.T11 ай бұрын
😂
@sathis_priya4 жыл бұрын
Lakshmi: enakku pasikkudhuma That girl: neenga vena ponga mam🤣🤣🤣
@overthinkingaboutfuture Жыл бұрын
ஆரம்பமே வேர level entry😂 jolly
@Hethish2009 Жыл бұрын
இவன் முதல்ல இருக்கானானு தேடுங்கய்யா😂😂
@anishaanisha20385 жыл бұрын
2nd HuS ku Evlo AdiNa .....anTha 1st Hus Oda Kathi ........Ennuma Uyir oda ErukaN
@alexbernice60204 жыл бұрын
😂😂😂😂😂
@samuthrakumar05 күн бұрын
Bore adikuthunu 2025 la yaru pa pakringa 😂😂
@queenofsouthindian65405 жыл бұрын
Avan than kanchana kuda vaaluren vaaluren nu solran la. Thirumba thirumba idhaye ketu ketu avana maatividringale madam ramya ta😂😂
@gayathridadlovegirl99805 жыл бұрын
😂😂😂😂😂
@Karthiga.T11 ай бұрын
😅😅😅😅😅
@chithrachithrachithrachith34045 жыл бұрын
Mam அழகா sirikiringa
@rangaramesh66324 жыл бұрын
Supra sirikiringa mam
@kulfikutty39554 жыл бұрын
Ama bro ☺☺
@ArumugamArumugam-n8y Жыл бұрын
ரம்யா குரங்குக்கும் பேயிக்கும் பிறந்தப் பெண்!
@kalpanadevisakthikumar603511 ай бұрын
Hahahahahhshhshs
@kangamani32556 ай бұрын
😂😂😂😂
@Jeevanlohith5 жыл бұрын
Comments Padikka padikka sirippu thanga mudila
@divyasathish29454 жыл бұрын
Yes bro
@sangamithraswaminathan33545 жыл бұрын
அடி சும்மா இடி மாதிரி இருக்கு..லட்சுமி மேடம் க்கு ஒரே குதூகலம் மனசுக்குள்ள 😂
@manikanimozhi50355 жыл бұрын
SANGAMITHRA SWAMINATHAN 😁😁
@dhonidhoni19725 жыл бұрын
😀😀😀
@sushmajesu66165 жыл бұрын
Mamku adika poranga vetuku ponga
@JackSon-pc2yu5 жыл бұрын
Hahaha
@rajsmart7875 жыл бұрын
Sema adi pola
@abiramishrisairam7230 Жыл бұрын
Lakshmi ramky laugh like and went... iru ramya yava ulla anuparen😂😂
@ha_bi558 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@selvielangovan95364 жыл бұрын
Helo app பாத்துட்டு வந்து இந்த ப்ரோக் ராம் பாத்தேன்
@keerthikumar1042 Жыл бұрын
31:26 Sirichana nee romba alaga irukka don movie dialogue😅😂Andre kanitharr Ramya 😅😂
@anthonyleon345610 ай бұрын
Really I like the way you speaking and explain the situation.
@madagaskar72 Жыл бұрын
Aprm enna pa next namma ramya akka va search panni interview eduka start panunga😂😂 evlo naal dan Lawrence content ah otuvingaa😂this yr for ramya🎉🎉
@indhu-fj6qz Жыл бұрын
Yes bro 😂😂😂😂
@sahayalivihaliviha Жыл бұрын
😂
@rdhtheempire20 Жыл бұрын
Last but least "Aal watchi konuduven" semma #Ramiya
@RemyaViji1510 ай бұрын
Remya entry 😂😂😂😂😂
@srinivasansakthi65055 жыл бұрын
சின்ன சபலம் வாழ்கையே புரட்டி போடும்.
@srinivasansakthi65054 жыл бұрын
Don't worry brother. God blessing you.
@lavanyarajkumar98634 жыл бұрын
Love nu slli torture pandranga... Ithuku love ha ashinga paduthuranga
@DeepaDeepa-hc8dh4 жыл бұрын
Kanchana so cute..can smile so sweetly after all this
@ShahulHameed-oo7ct11 ай бұрын
I have watched this entire episode. Ramya is the innocent women, she deals with truth, her anger and stable conversation confirms the truth. I think she shoudl be leading a happy life with her husband and children.
@jessyjane44659 ай бұрын
Ramya is a rowdy. A woman who betrays deserves no sympathy or empathy
@mohamedyousuf79725 жыл бұрын
அனபேல்லா பேயி பாத்திருக்கேன் காஞ்சூரிங் பேயி பாத்திருக்கேன் அட காஞ்சானா பேயி கூட பாத்திருகேன் இப்பத்தான்டா இந்த ரம்யா பேய ப்குறேன்
@balajisamson76645 жыл бұрын
Blue saree cunning, ramya idiot, useless.
@rajiraji63124 жыл бұрын
Semma 😁😁😁😁
@GayathriGayathri-bi9rv4 жыл бұрын
Semma
@sumithra53584 жыл бұрын
😂
@surentharganapathy8324 Жыл бұрын
இந்த மூஞ்சிங்கள free ah குடுத்தா கூட படுக்க முடியாது... பாத்தாலே வாட அடிக்கிது 🤣
@thilaganadesan8452 Жыл бұрын
Avane pathalum kandraviya irukku
@Juniorcitizenking Жыл бұрын
😅Avan moonjiku antha ponnuga rompa athigam....
@mariselvam2827 ай бұрын
லெட்சுமி மேடத்துக்கு ஒரே ஜாலி 😂😂😂😂
@Silver-pl7ht Жыл бұрын
Lakshmi eh ramya ku bayandhadha lakshmi kannula pathen through out the show😂
@archanasivanya882 Жыл бұрын
திமிரு movie villi😂😂
@baladarsha44713 жыл бұрын
Comments paathutu Ramya character entry kaga wait panitu irundhen...yebbaaa entry ey terror ah irukuuuuu😨😨😨😨😨😨😨
@aadhirasworlds99305 жыл бұрын
Ipadiya vanmurai pandrathu 😂😂😄😄ultimate lakshmi mam..Jackiejohn thangachiya erupa pola aathi😋😋😋