நம்மால் சித்தர் ஆக முடியுமா | திருமூலர் கூறும் ரகசியம் | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 67,133

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

3 жыл бұрын

This video talks about how we can become a Sithar and how to become a Sithar by Sithar Thirumoolar
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #thirumoolar #திருமூலர்

Пікірлер: 415
@gopalathappan5949
@gopalathappan5949 3 жыл бұрын
அனைத்ததும்,நாம்அறிதவர்இல்லை,ஆனால்,இந்தவயதில்,இதுபற்றிபேசுவதுசிந்திபது,இறைவனக்கு,ஒப்பானாது,நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. நான் என்று இல்லை. எல்லாமே குருவான சித்தர்கள் செயல் தான்
@koshikanuthyakumar6387
@koshikanuthyakumar6387 2 жыл бұрын
ஓம் அண்ணா
@dhyanavedham1954
@dhyanavedham1954 3 жыл бұрын
காடு என்பது நமக்குள் இருப்பது...சுடுகாடு ன்னா என்..சுடும் காடு..நமக்குள்ள சுடம்இடம் ஒண்ணு இருக்கு ..சுட்டபழம் வேணுமா சுடாத பழம் வேணுமா கதை இங்க தான் வருது...திருமூலர் சொன்னது இறைவனை தேடுபவனுக்கு மட்டுமே இது சாத்தியம் என்பதை தான் காட்டுக்கு போறவன் என்கிறார்..உனக்குள்ளே இருக்கும் காட்டுக்கு போறவனுக்கு இதெல்லாம் சித்திக்கும்..உலகநாட்டம் உள்ளவனுக்கு கிட்டாது என்கிறார்..
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
🤔🤷🏻‍♂️
@user-jc6gb5qy3q
@user-jc6gb5qy3q 10 ай бұрын
திருமூலர் அவர்கள் கர்ப்பம் உண்ண வேண்டும் என்று சொல்வதாக சொல்கிறீர்கள், கர்ப்பம் என்பது வாயில் போட்டு உண்ணக்கூடிய திடப்பொருளா,,,? அல்லது வாசியோக பயிற்சியின் ஒரு செயல்பாட,,,? இதை சற்று விரிவாக சொல்லவும்.
@mdmforever5021
@mdmforever5021 9 ай бұрын
​@@user-jc6gb5qy3qவாசி தான்
@velmuruganramamurthy7401
@velmuruganramamurthy7401 9 ай бұрын
Just now I start watching your video.
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 7 ай бұрын
​@@user-jc6gb5qy3qகற்பம் என்பது பல வை மூலிகை களை தகுந்த சமயம் உண்பது,பலவகைகள் இருக்கிறது உதா,மிளகு கற்பம் எளிமையானது பத்தியம் அவசியம்,,
@user-fm8tn5ew8o
@user-fm8tn5ew8o Жыл бұрын
தான் என்ற தானே தான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும் போதே நான் என்று கருப்பிடித்துக் கொண்டு வந்த உண்மையை உணர்ந்த யாவருமே சிவம் எனும் பரப்பிரம்மம் ஆவான் . தங்களுக்கு எம் குரு பிரான் திரு மூலர் அருள் புரியட்டும் என மனதார வாழ்த்துகிறேன் .
@patchirajank1880
@patchirajank1880 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய அன்பேசிவம் வாழைத்தாய் பாதம் போற்றி போற்றி சித் த ர்கள் ஆக நாம் செய்ய வேண்டியது ஒழுக்கம் இறைபக்தி வேண்டும அன்பேசிவம் விந்து சக்தி வெளியே போகாது12ஆண்டு பாதுகாத்தால் சித்த ர்கள் ஆக முதல் படி காவிகட்டிகாடுமலை சுற்றி னாலும் விந்து சக்தி வெளியே பொனால் சித்த ர்கள் ஆக முடியாது பூரணம் என்பது 12ஆண்டுகளுக்கு விந்து சக்தியை பாதுகாத்தால் அதுதான் பூரணம் ஓம்நமசிவாய அன்பேசிவம்
@arivarivazhagan114
@arivarivazhagan114 3 жыл бұрын
ஆவதும் பரத்திலே அழிவதும் பரத்திலே.அதுவே உண்மை பரம்பொருள். அனைத்துமே அதனுள் அடக்கம்.
@patchirajank1880
@patchirajank1880 3 жыл бұрын
ஓம்நமசிவாய அன்பேசிவம் பழனி சார் உங்கள் பதிவு நன்றாக உள்ளது சித்த ர்கள் ஆக நாம் செய்ய வேண்டியது விந்தை நாம் 12வருடம் நம் உடலில் விந்து வெழி யேறாமல் பாதுகாக்க வேண்டும் அப்படி விந்தை பாதுகாப்பவன் தான்சித்தர்கள் 18சித்தர்கள் அடிபோற்றி இல்லறத்தில் இருந்தாலும் விந்து ஜெயம்செய்தால் அதாவது இந்திரியம் வெளியே போகாது பாதுகாத்தால் அட்டமாசித்திபெறலாம் விந்து சக்தியை காப்பவனேசித்தர் ஓம்நமசிவாய அன்பேசிவம்
@jksview5744
@jksview5744 3 жыл бұрын
ஓம் சக்கரவர்த்தி தவ ராச சிவ யோகி வீரசேன மகாராச இடையர் குல மூலன் திருவானைக்கா ஜம்பு மாதவ மகரிஷி ஜம்புகேச சிவமுனி சித்தசன் ஆதி சுந்தரத் திருமூல தேவ நாயனார் இருபத நிழலே எல்லோர்க்கும் எப்போதும் முப்போதும் காப்பு காப்பு 🧎‍♂️🙏🙏🙏🙏🙏 மகான் திருமூலர் பாதம் போற்றி போற்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
🙏🏻
@ParthibanGnanavelu
@ParthibanGnanavelu 3 жыл бұрын
In my perspective, you are already on the right track by yourself without anyone recommending/distracting you. So, please keep it up! You have been posting QUALITY contents and delivering them with quality. I've learnt a lot from you which I couldn't spend time to learn myself. My sincere appreciations and thanks to you!
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you Sir 😊✌
@KannanKannan-il8hy
@KannanKannan-il8hy 3 жыл бұрын
முன்பதிவில் ஏழு இலட்சம் என்று சொன்னீர்கள்.
@whatif2393
@whatif2393 2 жыл бұрын
Uruttu apdi
@kanagamanitips2471
@kanagamanitips2471 2 жыл бұрын
Vazhga valamudan Sir... Amazing information..All videos r awesome..Keep Going.. Thank you
@sasirekhav3232
@sasirekhav3232 3 жыл бұрын
Most awaited one. Hats off
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you 😊🤘
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
ஐயா சித்தர்கள் பத்தி இனனும் சொல்லுங்கள்💕🙏💕🙏💕🙏💕🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பாக ஐயா. தொடர்ந்து வெளியிடலாம் 😊🤘
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 3 жыл бұрын
Thank you..Very difficult SUBJECT matter..with Very great effort..well..explained ..in simplicity
@manicselva7117
@manicselva7117 2 жыл бұрын
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைகிறான் ஞானதங்கேமே
@mdmforever5021
@mdmforever5021 9 ай бұрын
டேய் கிழவா
@apexglobal2476
@apexglobal2476 3 жыл бұрын
மிக சிறப்பு
@sujjanna
@sujjanna 3 жыл бұрын
Really good Work. amazed by your talent of reading these books amd giving us the gist for us. Keep it up. looking for more
@sathishalli3586
@sathishalli3586 Жыл бұрын
Karpagam means plz any one explaine
@ArunKumar-kq3ez
@ArunKumar-kq3ez 3 жыл бұрын
Super bro👍 most waited topic bro 💯 neraya videos la puriya vaikka try panraanga but neenga exactaa puriya vaikiringa bro hats off keep continuing your work bro🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much bro 😊🤘 avanga sollranga naama pandrom 😊
@anban158
@anban158 3 жыл бұрын
Udalil ulla ovvoru sakkaramum iyakka nilaiku varumbothu ennenna matrangal therium endru sollungal.
@karthikdon5
@karthikdon5 3 жыл бұрын
சனிக்கிழமை சாயங்காலமா அப்படியே சாப்டு முடுசுட்டு நிதிலா உன் விழியத்தை பார்த்தா அப்படியே இந்த நாளும் அருமையா முடியுது....😀😜 சூப்பர் பதிவு நண்பா ;)
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நெகிழ்வான பதிவு 🤩 நன்றி நன்றி ❤🔥🤘
@sivanssp1846
@sivanssp1846 3 жыл бұрын
Superb brother ..your explanation...keep it up...what u tell all is truth...tqsm 🙏🙏🙏
@shanmusanthosh7070
@shanmusanthosh7070 3 жыл бұрын
Elixir are all having in which book bro
@meenumeenu-mu2jf
@meenumeenu-mu2jf 3 жыл бұрын
Thanks for your spiritual videos 🙏
@RanjithKumar-bd4qe
@RanjithKumar-bd4qe 3 жыл бұрын
Sir,Where I can get Boghar7000 Spiritual book.
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 3 жыл бұрын
you are on Right track..on..topics..ol continue
@balac2464
@balac2464 3 жыл бұрын
Is the Parkadal kadaithal varum Amirtham one n the same Sir. ?
@gurunathar
@gurunathar Жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு தொடர்ந்து நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன்
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
அருமை அருமையான விளக்கம் நன்றி take care thambi
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😊 take care Amma
@timetraveller22
@timetraveller22 2 жыл бұрын
Amazing info. Pls do keep sharing 🇲🇾
@donzami
@donzami 5 ай бұрын
Quality content. In today’s world of materialism and cheap dopamine, this kind of information is pure gold. Keep up the good work buddy.
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 жыл бұрын
Great job 🙏🙏🙏🙏🙏
@r.sureshraj66
@r.sureshraj66 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@bktamila4589
@bktamila4589 3 жыл бұрын
Kuligaikum karpathukum enna vithiyaasam?
@shreevarmayogam3700
@shreevarmayogam3700 7 ай бұрын
what is mean by karpam
@dineshg9220
@dineshg9220 Жыл бұрын
Dear nithilan dhandapani I like your speech this video covers me a lot" om iim um sree bhoga siththa swamigale potri potri " boghar moola mandram.i don't have ego after listening to your video's my mind and soul fill with purity, happiness and peaceful thankyou from DineshGnanasekaran @ DineshG
@funtamizhan2770
@funtamizhan2770 Жыл бұрын
Moochu kaatha epidi puruvamathiku kondu varuvathu..¿
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
மிக நன்று👍🙏
@vijayexplorernew
@vijayexplorernew 2 жыл бұрын
சிறப்பு.
@ajaysinghvj5812
@ajaysinghvj5812 3 жыл бұрын
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காய கல்பங்கள் பற்றிய தகவல் தொடர் இடுங்கள் நண்பா ♥️
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பா
@SaranSaranasith
@SaranSaranasith Ай бұрын
நாம் இந்த மனித பிறவி பலனை அடைய ஞானமடைவதோ யோகியாகவதோ ஆனால் தன்னை அறிய தனக்கு ஓர் கெடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்த பின் தன்னை தானே அர்ச்சிக்க உற்றானே
@mapadas
@mapadas 2 жыл бұрын
வணக்கம் நண்பர்களே சித்தர் தரிசனம் (அருள்) நமக்கு கிடைத்தால் இவை எல்லாம் தேவை இல்லையே. அவர் அருள் ஒன்றே நம்மை மேல்நிலைக்கு கொண்டு சென்று விடும்.
@muraleedharan5422
@muraleedharan5422 3 жыл бұрын
Helpful for Hindus who were in ignorance
@Godzilla-hh8ip
@Godzilla-hh8ip Жыл бұрын
This is a beautiful video. I always wanted to learn about siddhars and our ancient Tamil spiritual practices. This could be a series “uncovering mysteries of Tamil siddhars” I practice Isha yoga for last 8 years and I can say many regular practitioners can relate to what you described in the video. Also your reference to DMT is interesting.
@si499
@si499 3 жыл бұрын
Thank you Great service.🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you 😊✌
@maghi7033
@maghi7033 Жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏
@selvip9023
@selvip9023 2 ай бұрын
Endless nandri
@srinivasan7957
@srinivasan7957 2 жыл бұрын
My fav channel ur reached 100k subscribers keep rock nithil bro stay safe live long
@ssn9072
@ssn9072 2 жыл бұрын
Mummurthy kadavul than Protons, Neutrons & Electrons ???
@jksview5744
@jksview5744 3 жыл бұрын
சிறந்த பதிவு
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி ஐயா 😊🤘
@shanmusanthosh7070
@shanmusanthosh7070 3 жыл бұрын
Thirumoolar books name
@rajyaso8831
@rajyaso8831 3 жыл бұрын
Amazing 👏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you 😊🤘
@udayakumar2909
@udayakumar2909 3 жыл бұрын
What is karbakam. Sir
@praveenkumar7422
@praveenkumar7422 3 жыл бұрын
Anna ...arunagiri naathara ... tirupughazal ......subramanyana pathi pesuvoma
@baluchithra2416
@baluchithra2416 2 жыл бұрын
ஐயா வணக்கம். சித்தர்கள் சொன்ன காயகற்பங்கள், அவற்றை உட்கொள்ளும் முறை பற்றி விரிவாக கூறுங்கள். நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Please watch these video Sir 1. கற்பம் உண்ண போகர் கூறும் பத்தியம் - kzbin.info/www/bejne/pWW3mYOrrLhlg5o 2. What is Karpam and Kuligai | Uses and Usage - kzbin.info/www/bejne/bn2whIGpf8qbeKc 3. Elixir | அழியாத உடல் கொடுக்கும் மருந்து - kzbin.info/www/bejne/Z5SmYpRqeK2VZ9E 4. அழியாத உடல் கொடுக்கும் மருந்து செய்முறை - kzbin.info/www/bejne/Y5rFooF7etCJhcU
@mamsrocks1
@mamsrocks1 3 жыл бұрын
அருமையான பதிவு
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி 😊🤘
@camilusfernando17
@camilusfernando17 3 жыл бұрын
மிகவும் அருமை
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🤘
@brightlliigghhtt9407
@brightlliigghhtt9407 2 жыл бұрын
Bro please consolidate the meditation technique share by vallalar,tirumoolar,korakkar and bogar for moksha
@kavis7072
@kavis7072 3 жыл бұрын
Superb😊
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you 😊🤘
@user-tm7hj8iv1c
@user-tm7hj8iv1c 5 ай бұрын
,பினியல் gland normal person ku activate la இருக்காதா?sir
@ranganathan9101994
@ranganathan9101994 3 жыл бұрын
Intha mari books collection enga kedaikum..athum namaku puriura mari explanation la books enga kedaikum..ena ena mari books lam Nama vachurukanum..itha pathi thamiya oru video podunga anna..
@dreamisbing9614
@dreamisbing9614 3 жыл бұрын
Super anna,😍
@shanmusanthosh7070
@shanmusanthosh7070 3 жыл бұрын
That books are having ware bro piles tell bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Buy from Thamarai Noolagam bro
@sudhirkallingil7456
@sudhirkallingil7456 2 жыл бұрын
@Nithilan Dhandapani When we talk about Sidhars..we talk about aham brahmasmi, thathuva masi etc.. which is more scientific but finally all Sidhars leads to Sivan which is mythology.. He gave all the knowledge which all Sidhars have. How do you see this?
@sendhuraasendhuraa5747
@sendhuraasendhuraa5747 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐய்யா 🙏🙏🙏🙏🙏
@kumaraveldeva7527
@kumaraveldeva7527 Жыл бұрын
Arumai iyya 👍, will you please deliver the Sri Thirumoolar chakkaras in the future episode s in DETAIL 🙏
@user-ue1bu9pv2n
@user-ue1bu9pv2n 3 жыл бұрын
Arumai
@Mr.Thamizhar
@Mr.Thamizhar 2 жыл бұрын
உங்கள் மூலம் எனக்குள் இருந்த ஆண்மீகம் வெளியே வருகிறது...
@aganesanvarunachalam593
@aganesanvarunachalam593 3 жыл бұрын
All thirumoolar books pdf link and please
@dhanasekarchennai
@dhanasekarchennai 3 жыл бұрын
அருமை
@akilajani2840
@akilajani2840 3 жыл бұрын
Bro naanga ena mathiriaana books lam padikalamnu oru list video podunga
@mohamedismail2096
@mohamedismail2096 3 жыл бұрын
Bohar7000 urai engu kidaikum
@sofiajyothi6927
@sofiajyothi6927 2 жыл бұрын
Super anna
@sakthiveljj7761
@sakthiveljj7761 Жыл бұрын
Super அண்ணா
@rajagopalable
@rajagopalable 2 жыл бұрын
Nithilan sir எனக்கு நான் சீத்த புருஷானாக வேண்டும் ஆவல், போகரே இது குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வராது என தெளிவாக கூறி விட்டார், atleast இந்த ஜென்மத்தில் சிறிய முயற்சி எடுக்கிறேன். கடவுள் கிருபை வேண்டும்
@_TITUS-NIRMAL_
@_TITUS-NIRMAL_ 3 жыл бұрын
Bro ethuvu purila ana enaku siththar pathi keka thanuthu enaku en neega solurathu en purila soluga
@NirmalKumar-ot6iq
@NirmalKumar-ot6iq 3 жыл бұрын
Sir shiridi sai and akolkot maharaj oru kanoli podungal
@santhanammoorthy1102
@santhanammoorthy1102 2 жыл бұрын
Super bro
@gobalkrishnan.v
@gobalkrishnan.v 6 ай бұрын
Thirumoolar mantra explaination all
@vijisminikitchen8565
@vijisminikitchen8565 3 жыл бұрын
Oh oh vehru vali ellaiya kadu poiyu thaan aganumma sithar arul irunthal mudiyatha
@ramyas8970
@ramyas8970 Жыл бұрын
Manidha thanmaiyudan irupadhu epdi nu video podunga bro ipo irukura nilamaiyila manidhathanmai azhilndhu varugiradhu
@sakthyfromerode
@sakthyfromerode 3 жыл бұрын
Gud... namathu guruvai theaduvathu or namathu guruvai adaivathu eppothunu oru video podalamey... manathil sivanai manasega guru va ettru sidhargal anavargal yevar yevar?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Kandipaga Iya. Oru video panalam
@SanthoshSanthosh-hs4sg
@SanthoshSanthosh-hs4sg 3 жыл бұрын
சித்தர்களை பற்றி கூறும் போது அவர்களின் வழிபாட்டு முறையையும் கூறுங்கள் நன்றி
@M.kumaran1987
@M.kumaran1987 3 ай бұрын
சிவ சிவ சித்தம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@lakshanthamilz8419
@lakshanthamilz8419 3 жыл бұрын
Migavum nalla Chanel subscribe pannittan 🇱🇰💪❤
@manoranjitham8830
@manoranjitham8830 2 жыл бұрын
Super
@senthilk4214
@senthilk4214 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@SaravanaSaravana-qp9og
@SaravanaSaravana-qp9og 2 жыл бұрын
Nandri ayya
@janakiraman7636
@janakiraman7636 Жыл бұрын
❤️ thanku
@vishalnawinks7759
@vishalnawinks7759 3 жыл бұрын
Anna What a video❤️😍😘,You Are Blessed Person,I think You are that Immortal Ruler... Respect and Love Lot and Lot...Murugan peruman arul ungaluku paripoorana iruku,Anna Ungaluku Suggestion kudukara alavuku yenaku arivu Iruka therila, Siddhargal paththi Podunga,then Tamil Mantras pathi oru video pls Podunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Romba thanks thambi 😊❤🔥 seekiram oru video varum 🔥❤😊🤘
@vishalnawinks7759
@vishalnawinks7759 3 жыл бұрын
@@NithilanDhandapani nanri anna
@shanmusanthosh7070
@shanmusanthosh7070 3 жыл бұрын
Thanks 💐🌸🏵🌹🥀🌺🌻🌼🌷⚘🍁🙂
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you 😊🤘
@hobby6989
@hobby6989 3 жыл бұрын
I find the way to find God anna. I am going to find God in me👍❤️❤️thank you❤️
@baskarpc
@baskarpc 3 жыл бұрын
குருவின் அடிபணிந்து கூடுபவர் அல்லார்க்கு அருவமாய் நிர்க்கும் சிவம்.
@udaysankar2802
@udaysankar2802 3 жыл бұрын
Super sir
@pslpsl5533
@pslpsl5533 3 жыл бұрын
நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி 😊
@balasubramaniyan9256
@balasubramaniyan9256 Жыл бұрын
❤️🙏❤️🙏 ஒன்னும் பேசவே முடியல என்ன பண்றதுன்னு தெரியல நீங்க சொன்ன அத்தனை வீடியோவும் பார்த்த கடைசி போட்டிங்க காயப்படுத்தி காடு போனால் சாத்தியப்படும். ரொம்ப வருத்தமா இருக்கு ஓகே நம்ம சரி நம்மளும் முயன்று பாப்போம் ஒரு படியாக தொட முடியுமா என்று..😭
@chitrakarthic5019
@chitrakarthic5019 3 жыл бұрын
Super brother
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you Sis 😊🤘
@gsk2965
@gsk2965 3 жыл бұрын
Jai Jai nithilaa 👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Nandri Sir 😁🤘
@paarameswarankanapathipill6447
@paarameswarankanapathipill6447 3 жыл бұрын
Thank you sir merci beaucoup 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி ஐயா 😊🤘
@rkraja3380
@rkraja3380 3 жыл бұрын
Sir, nenga oru chitthar aha vonga 3rd eye open aha erukurathu theriuthu
@sarikadevi1207
@sarikadevi1207 3 жыл бұрын
Thirumoolar sitharai pola machamuni sithar pattrium athigalavilana thagaval tharungal
@vinothvino8971
@vinothvino8971 3 жыл бұрын
Vallalaar kaadu pogavillai aanal unnadha nilai adaindhaar.. so it is possible here also..
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 30 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
What is Beeja Manthiram ??? | Nithilan Dhandapani | Tamil
12:52
Nithilan Dhandapani
Рет қаралды 62 М.
When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil
18:37
Nithilan Dhandapani
Рет қаралды 54 М.
What is Karpam and Kuligai | Uses and Usage | Nithilan Dhandapani | Tamil
14:59
Why Sithargal wanted to Destroy Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
14:22
Nithilan Dhandapani
Рет қаралды 176 М.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 30 МЛН