ஓடி ஓடி ஓடி ஓடி உட் கலந்த ஜோதியை, நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய், வாடி வாடி வாடி வாடி வாழ்ந்து போன மாந்தர்கள், கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே 🙏 ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய🙏
@palanikumar2432 жыл бұрын
tara tamil manthiram sollungal ayya?
@kasthuri52332 жыл бұрын
My favourite line ஓம் நமசிவாய 🕉️
@shwethashwe558 Жыл бұрын
நீங்கள் கடவுளின் சத்தம் கேட்டது உண்டா
@rahimaniman57922 жыл бұрын
Omg,I found the most valuable person in this world it's you Nithilan Dandapani,what a great explanation.Very clear n simply.not all person can explain like this.Allah bless you always.
@NithilanDhandapani2 жыл бұрын
Thank you Sir ☺️🙏🏻
@rahimaniman5792 Жыл бұрын
You are most welcome
@osro33132 жыл бұрын
ஓரிருவர் புலால் சாப்பிட்டு ஞானமடைந்திருக்கலாம். பெரும்பாலும் எல்லா ஞானிகளும் புலால் உண்பதை தடுத்துள்ளனர். ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் உள்ள வித்தியாசமே இந்த வெஜ் நான் வெஜ் தான். 🦋
@singaprakash1062 жыл бұрын
5:30 to 6:15 semma I'm really impressed... independent...கடவுளை அறிய முயலும், அந்த சிந்தனையை கொடுத்ததே அந்த இறைவன் தான்...காரணத்தை ஆராய்ந்தால் அனைத்திற்கும் காரணமே அந்த சிந்தனை தான் என்பது விளங்கும்...இதற்காக எழுதிய ஒரு கவிதை...முன்பொரு பதிவில் ஏற்கனவே பதிவிட்டேன்...மீண்டும் பதிவிட விழைகிறேன்.... மெய்சிலிர்த்துப்போனேன்!!! எட்டாத உயரத்தில் இருந்து கொண்டு எண்ணினால் எட்டி விடலாம் என்ற எண்ணத்தை மனிதனுக்குக் கொடுத்துத் தேடல் உணர்வை நெஞ்சில் விதைத்தானே அந்த இறைவன்... அவனை எண்ணும் பொழுது, உண்மையில் மெய் சிலிர்த்து தான் போனேன்!!!
@yvanbador40862 жыл бұрын
வணக்கம் நித்திலன்,மிக அருமையான விளக்கம்,இந்த பதிவு மனம் ஆறுதலாக உள்ளது,எனக்கு கடவுளை இப்படிதான் வணங்கவேண்டும் என்ற ஒன்றுதான் கஷ்டம், ஏன்? என்றால் நான் செய்யும் வேலை மற்றும் நேரம் அதற்க்கு தக்கசமயத்தில் எனக்கு கிட்ப்பதில்லை.அதற்க்காக கடவுளை நினைக்காத ,வணங்காதநாலும் இல்லை . 🙇♀️🙇🙇♂️இது உங்களுடைய நாளைய பதிவிற்க்கு.நன்றி தம்பி.🙏 இவன்லஷ்மி 🍀
@indjoker2012 жыл бұрын
நிதில்லன் sir உங்கள் பதிவுகள் மூலம் இறைவன் எண்ணற்ற விளக்கம் கொடுத்துள்ளார்.....
@SanthoshKumar-re9mm2 жыл бұрын
such a unique truth அண்ணா wonderful 💖 be continue..எல்லாவற்றிலும் கடவுள் துகள்கள் உள்ளது.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் என்றும்.. எல்லா சித்தர்களின் திருவடி சரணம்..
@livingpositve59192 жыл бұрын
நல்ல பதிவு. அன்பு என்பதும் மனிதனின் ஒரு உணர்ச்சி நிலையே. அன்பும் நமக்கு ஒரு கட்டு தான். "நான்" இருக்கும் வரை மோட்சம் கிடையாது. மோட்சம் கிடைக்கும் போது "நான்" இருக்காது. பிறகு யாருக்கு மோட்சம்.
@gunasegaranmadasamy23913 ай бұрын
Beautiful explanation. You are the essence of my existence. Who am I? A mirror in your hand. I am your irresistible reflection. Nothing is Everything. Everything is Nothing. Om Namashivaya. SatChitAnanda ❤
@அந்தகூபம்2 жыл бұрын
இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனை நினைப்பவர்க்கு இறைவன் செவி சாய்ப்பான்❤🎉
@sooryarajs952 жыл бұрын
இந்த பதிவு என் மனதை லேசாக உணர வைத்தது அண்ணா
@vishnuelangovan38932 жыл бұрын
மிக பெரிய கருத்துக்களை எளிமையான முறையில் கூறியமைக்கு வாழ்த்துக்கள். வளர்க.
@NatureSounds5932 жыл бұрын
1st Step in Spirituality- God is in all of us. 2nd Step- No, no, we are all in God. 3rd Sep- Actually, there is only God. What appears as "We" or the world is Maya. Example- Gold is in the necklace or Necklace is in Gold? First we say, Gold is in the necklace. Then think, if we remove the gold, is there anything called necklace that exists separately? If you melt the gold necklace and make it into a bangle, where did the necklace go? So, in reality, only gold exists. Necklace, bangle etc are illusions. Similarly, only God exists. The world is an illusion that appears in God
@anbunilavanarumugam58082 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்களை காண்பதில் மனம் மிக்க மகிழ்ச்சி காண்கிறது🙏
@rajithav44572 жыл бұрын
நன்றி சகோதரரே வாழ்க வளமுடன்.
@MrShrivaishnavi2 жыл бұрын
OMG! GOOSEBUMPS.. Wow! Thank you.. wonderful.. No words to express my happiness.. Your explanations are crisp and clear.. Feeling more blessed...
@malarkandasamy74532 жыл бұрын
I wish the meeting point will happen soon in my life ,,,... cant wait for it and when I hear this,,, Thanks for this beautiful explanation ,,,,
@theenathayalan34602 жыл бұрын
மிக்க நன்றி சாமி மிக்க நன்றி ஓம் சிவாய ரமணா நமசிவாய நமக
@thamayanthigunasekaran30112 жыл бұрын
அருமை அருமை எளிமையான புரிதல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@shanthik28032 жыл бұрын
வணக்கம் nithilan sir 🙏🙏🙏🙏🙏🙏edai veda எளிமையாக erai தன்மை குறித்து solla முடியாது சூப்பர் thank you
@bhuvaneshwarisenthilnathan78772 жыл бұрын
Very good explanation... it's true I have realised this true love and affection with my students...Anbe sivam....😊🙏🙏
@Mohanakannan3692 жыл бұрын
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே நல்லதோர் தெளிவு பெற்றேன் அன்பே சிவம்
🙏🙏🙏idhu than bro unmai. nan apdinra indha aathama ipo ipdithan bro iruruku. Nan ella porulkitaum pesuren bro. Adhavadhu en aanma ella porul kittaum pesudhu bro 🙏🙏🙏
@vanithavani76122 жыл бұрын
Thank you for sharing your spiritual knowledge and guiding us .May the Universe bless you.🙏🙏
@திருஅறிவொளி2 жыл бұрын
நித்திலன் நண்பா ராமலிங்க சுவாமி ஆறாம் திருமுறையை துல்லியமாக 100% பகுதி பகுதியாக கூறுங்கள் ஒரு பிளே லிஸ்ட் ஆக போடுங்கள் உங்கள் சொல்லில் 100% நம்பிக்கை உடையவன் 🙏 விரைவில் உங்களிடம் ராமலிங்க சுவாமியின் ஆறாம் திருமுறை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்களில் நான்.
@shanmugavadivu67422 жыл бұрын
அன்பே சிவம் 🙏🏻🙏🏻🙏🏻
@ilamuruguramachandran96292 жыл бұрын
சொன்னதையே சொல்லிகிட்டு இருக்கற மாதிரி இருக்கு. ஆனாலும் திரும்ப திரும்ப கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு. என்ன காரணம் தெரியல. சூப்பர் 👌👌👌
@Dhurai_Raasalingam2 жыл бұрын
அதென்ன சூப்பர் ?
@preaswar2 жыл бұрын
Very good rendition out of all
@rathika53632 жыл бұрын
நன்றி தம்பி 🙏
@s.karthikeyans.karthikeyan38042 жыл бұрын
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி சார்
@sunandhaa76492 жыл бұрын
Really awesome explanation 🙏nithilan ..hat's off to you ma..
@osro33132 жыл бұрын
அன்பே கடவுள்🙏
@geethari18112 жыл бұрын
Beautiful Explanation Nithilan sir 🍀😇👌 Got goosebumps 🕉️ Thank you 😇🙏
@kugasaravanensubramaniam29902 жыл бұрын
Sir, you just hit the bulls eye. Excellent spoon-fed explanations. Hopefully in God's Grace, you must lecture Saiva Siddharntham and Siva Gynabotham 🥰🥰🥰🙏🙏🙏👍👍👍🇲🇾
@meenameena-ep7wk2 жыл бұрын
good evening sir etha video yenakgave vantha matharie iruku etha video pakga vaipu kodutha eravanuku kodie nandri eraive
@saisaranya11099 ай бұрын
Love you and thank you for your more valuable information, which has no cost value at all.
@readmesoni512 жыл бұрын
I personally feel God is true and i believe in every religion but i don't mind to give a name. You don't need to do good deeds to feel him just need to purify yourself you can feel the universe talk with you. And whatever he's telling everything is true and i personaly felt that .
@raja-jx3kk2 жыл бұрын
superb..
@hariharans64722 жыл бұрын
Kumbam rasi Pathi solunga sir pls
@shivanbakthai93562 жыл бұрын
👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏 Excellent speech 🙏🙏🙏
@sudheshj86732 жыл бұрын
அண்ணா சிவ மந்திரம் பற்றியும் வீடியோ போடுங்க அண்ணா ரொம்பவும் அருமையாக உள்ளன வீடியோ
Green tara pati inum konjam research pani podunga anna
@தமிழ்-ப9ழ2 жыл бұрын
Anna unkal kanoliyai payanpadithikollalama?
@NithilanDhandapani2 жыл бұрын
எதற்கு தம்பி
@coolbalacool2 жыл бұрын
Good morning Brother New subscriber Coimbatore All the best.
@NithilanDhandapani2 жыл бұрын
Thank you Sir ☺️🙏🏻
@vichupb Жыл бұрын
ஓம் நமசிவாய🙏😇
@surej60712 жыл бұрын
Oru doubt, pattru illatha anbu epdi athu ? Example, Ramana maharishi Amma kitte anbakavum, aanal azhuthukoopittu kooda pogamal irunthare ,athai purinjikka mudiyala. Neenga ithai epdi paarkiringa . Anbe shivam.
@gamewinners94842 жыл бұрын
அன்பும் தோல்வி அடையும் மகா பாரதம் பாரு
@renuka91362 жыл бұрын
Thank u bro🥰keep rock 🙏🥰🥰🥰
@sathyamoorthisubramaniam91822 жыл бұрын
Excellent session ji
@vanithavelumani63462 жыл бұрын
வாழ்க வளமுடன்
@SariRightOk2 жыл бұрын
சகோ சரக்கலை பற்றி விவரிக்கவும்
@MSGAMINGYT-bw4fw Жыл бұрын
Arumai
@divyasri19822 жыл бұрын
Atma Namaskaram 🙏🏻😊💐
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம்
@MuthuKumar-co4vu2 жыл бұрын
பேக்கரியில் மைதா மாவில் செய்த பலவித கேக்குகள் இருக்கும் ஆனாலும் எல்லாமே மைதா மாவு தான் அதேபோல இறைவனை நினைப்பது ஒன்றே இறைவனை அடையும் வழி அதை பல விதங்களில் பல படி சொல்லி குழப்புவது ஏன்
@Raja-nh5xj Жыл бұрын
Super and thank you sir
@sumithak382 жыл бұрын
Thank you
@palanikumar2432 жыл бұрын
tara tamil mandiram sollungal ayya?
@shriharikumarv46042 жыл бұрын
Hi bro one important question there are so many religions in world one telling about love peace and even love your enemies another one telling about same thing with warfare concept as well mono god concept. But especially in Indian subcontinent Buddha's teachings exactly matching with pattinathar teaching ( so so many many yogis) Even they lived different periodic time as well different parts of Indian subcontinent. concept is same birth karma death rebirth cycle. so other religious people who are all in different parts of world preparing to take birth in India with their current religious practices? Once they are well in their practice they may take birth in India? Like we are in PhD they are like school children with more cautious and fearful towards the concept of God?? We are keen in moksha but they are dwelling in the concept of hell and heaven ?? I need your answer sir please
அவரும் இறை நிலையை அடைவார் 😊 இறைவன் யார் என்று தேடி அவர் நிலை உணரும் பொழுது இறை நிலை அடைவார்
@deepakkumarbd2 жыл бұрын
Vazhga valamudan
@Dhurai_Raasalingam2 жыл бұрын
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@deepakkumarbd2 жыл бұрын
@@Dhurai_Raasalingam Hi 😅, I don't know tamil, thats why!
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@deepakkumarbd வணக்கம் தீபக், தயவுகூர்ந்து தமிழை நன்கு கற்று தமிழில் எழுதுங்கள், *உங்களுக்கு தமிழில் எழுத தெரியாது எனில் ஆங்கிலத்தில் எழுதலாமே....., தமிழை இழிவுபடுத்தும் தங்கிலீஷ் எதற்காக ?* *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@deepakkumarbd2 жыл бұрын
@@Dhurai_Raasalingam 🙏 vazhga valamudan
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@deepakkumarbd மீண்டும் தங்கிலீஷ் தானா, திருந்தவே மாட்டீர்களா ?
@uelangovan33652 жыл бұрын
It is true sir..
@muthukavitha76502 жыл бұрын
Anbe sivam
@Dhurai_Raasalingam2 жыл бұрын
*அன்பே சிவம்* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@Zorosenpai22 жыл бұрын
வணக்கம் அண்ணா
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் தம்பி 😊
@edgeofthemoment27672 жыл бұрын
குலதெய்வம் பற்றிய ஒரு வீடியோ போடுங்க bro confusion ah irruku
*ஓம் நமசிவய* வணக்கம் இரமணி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
@Rajak77617 Жыл бұрын
Superb
@Shajith1432 жыл бұрын
Thank you brother I'm want talk with you personal bro
@NithilanDhandapani2 жыл бұрын
You can mail me bro
@Shajith1432 жыл бұрын
@@NithilanDhandapani thank you brother
@சித்தர்கள்நமஹ6 ай бұрын
Ayyapan History details podunga ji
@dineshk.r23622 жыл бұрын
பரம் ஜோதி மகான் குறித்து தெரியவேண்டும்
@iamaravindh70212 жыл бұрын
Anna mauli sri gnaneshwara maharj patri please. Nam Tamil natil ethanai mahangalum gnanigalum bhakthimaangalum ezhundharulinaro athey pola maharashtrathilum ekkachekkamana mahangal undu. Kurippaga mauli gnaneshwar maharaj. Ivarudan pirandhavar 2 aan 1 pen. Naalvarum pirapileye gnanigal. Anal saadhiya korumaiyal Pillai pirayathile migavum kashtapattanar( though they were Brahmans) . Please do this for our subscribers that they know beyond the boundary.
@NithilanDhandapani2 жыл бұрын
அருமை. கண்டிப்பாக பதிவு செய்கிறேன் தம்பி 😊
@iamaravindh70212 жыл бұрын
@@NithilanDhandapani 🙏🏻🙏🏻😁😊
@saibaba1722 жыл бұрын
Super 💐🌹
@NithilanDhandapani2 жыл бұрын
நன்றி ஐயா
@balachandarramasamy68972 жыл бұрын
Excellent.. Thank you so much
@s.karthikeyans.karthikeyan38042 жыл бұрын
நித்திலன் தண்டபாணி சார் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் ஞானம் மார்க்கம் பற்றி பேசுகிறீர்கள் ஆனால் அசைவம் சாப்பிடுவதாக அன்றைய ஒரு பதிவில் சொன்னீர்கள் வள்ளலார் புலால் மறுத்தல் தான் தன்னுடைய முக்கிய கொள்கையாக வைத்த இருந்தா அசைவம் சாப்பிடுவதற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் உண்டா அசைவம் சாப்பிடுபவர்கள் இறைநிலையை அடைய முடியுமா என்னுடைய ஒரு சந்தேகம்தான்
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் ஐயா. யோக பயிற்சி அதாவது தவ வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பவர்கள் அசைவத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நாள் கட்டக்க அவர்கள் உணவு முழுவதையும் தவிர்க்க வேண்டும். இப்படி எந்த பயிற்சியும் செய்யாதவர்கள் தாறாமாக தங்களுக்கு வேண்டிய வண்ணம் உணவை உண்டு உயிர் வாழலாம். வள்ளலார் கூறியது எல்லா உயிர்கலிடதும் அன்பு காட்ட வேண்டும் என்பதற்காக ஐயா. மாமிச விருப்பம் இறை நிலை அடைவதை கால தாமதப் படுத்தும் ஆனால் நிறுத்தாது. அந்த கால தாமதம் கூட இருக்கக் கூடாது என்றும் எல்லா உயிர்கலிடத்து அன்பு செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்த தான் ஐயா.
@kasikasi57622 жыл бұрын
Thanks
@prasanth-j1t2 жыл бұрын
Chetta samakodangi episode cheyumoo
@venkatasubramaniann26882 жыл бұрын
Thanks🌹🌹🙏🙏
@NithilanDhandapani2 жыл бұрын
நன்றி ஐயா 😊🙏🏻
@l.ssithish81112 жыл бұрын
வணக்கம் நண்பரே
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் நன்பரே 😊🙏🏻
@samikshaaarumugam70982 жыл бұрын
Om nama shivaya💙💙💙
@Dhurai_Raasalingam2 жыл бұрын
*ஓம் நமசிவய* வணக்கம் சமிக்சா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
@gamewinners94842 жыл бұрын
அன்பா அன்பா
@karthickeyan19552 жыл бұрын
Anna I have OCD and ilaslo I have noticed that many spritual people who are known all have OCD 😭 but intha habit yennala taanga mudiyala I to get of it and irony Enna na inthu Peru OCD nu one month munadi tan teriyum chinna vayasula irunthu irukku
@NithilanDhandapani2 жыл бұрын
Use to your advantage Thambi. It can give you a perfect life 😊
@karthickeyan19552 жыл бұрын
@@NithilanDhandapani really ? But romba nariya puthu puthu pazakam kudukuthu like oru porula left hand la Totta right la Rosa sollunthu and overthinking pls nan ippo solrathu ippo nadakuthu Nan overthinking panra appo na pesura maari think panren but real la pesuna eppidi thonda valikumo athe maari valikithu pls help And anna email check pannengala pls reply pannunga adutha Sunday varaikum ennala porukka mudiyala athu yen nu teriyala cinema utkaarthu paaka kooda porumai illai yetho erichal edukuthu porumai eppai kondu varuvathu ,
@NithilanDhandapani2 жыл бұрын
@@karthickeyan1955 Who can control or change all these habits Thambi 😊
@karthickeyan19552 жыл бұрын
@@NithilanDhandapani puriyala na yennalaiye Panna mudiyum solreengala ? Or nature Ra amaiyuthu su solreengala na ?
@NithilanDhandapani2 жыл бұрын
@@karthickeyan1955 Unala than mudiyum
@gayathriganesan1832 жыл бұрын
Your best video bro...
@NithilanDhandapani2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😊🙏🏻
@prabakaranbadmanaban29572 жыл бұрын
Sema sema
@lalithan66922 жыл бұрын
Semma bro
@maranraj40012 жыл бұрын
Very good
@ravananraju14362 жыл бұрын
Om shree sairam
@manimekalaivenkat12172 жыл бұрын
வணக்கம் தம்பி
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் அம்மா 😊🙏🏻
@RameshRamesh-pg2we Жыл бұрын
🤝
@Ms.com568 Жыл бұрын
❤
@gacehero2832 жыл бұрын
Sir satheya nanregal………….
@sivakamiv19142 жыл бұрын
True
@NithilanDhandapani2 жыл бұрын
😊🙏🏻
@marriappan11232 жыл бұрын
🙏🙏🙏🌹
@NithilanDhandapani2 жыл бұрын
😊🙏🏻
@masilamanimani19992 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rajagopals16462 жыл бұрын
நித்திலன் சார். ராமாயணதீதில் வரும் ராவணனுக்கு உண்மையாகவே பத்து தலை இருக்குமா?. ஏன் இப்படி கூறுகிறார்கள்
@ns_boyang2 жыл бұрын
ஆனால் மூலநூலான வால்மீகி ராமாயணத்தில் எங்குமே ராவணனுக்கு பத்து தலைகள் இருந்ததாக சொல்லப்படவில்லை
@rajagopals16462 жыл бұрын
அந்த ஆறு சாஸ்திரம் என்ன என்று கூற முடியுமா சார்
@rajagopals16462 жыл бұрын
.நன்றி
@karpagaselvi39632 жыл бұрын
🙏🙏🙏
@pendramasamy65902 жыл бұрын
Hii anna
@Dhurai_Raasalingam2 жыл бұрын
*வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.