Sunday Special - Reply to Your Comment | 10.07.2022| Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 17,690

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 150
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
"இறைவன் எல்லாமாக அனேகத்துவமாக இருப்பின் பிறகு மொழிகள், மதங்கள், சடங்குகளில் வேறுபாடு கண்டு என்ன பயன்" 😌இது எமது தனிப்பட்ட கருத்து. எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
பஞ்சபூதங்கள் நிறைந்த இவ்வுலகில் ஒவ்வொரு இடத்திலும் பஞ்சபூதங்களின் ஒவ்வொரு குணாதிசயங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் உதாரணமாக ஒரு இடத்தில் நெருப்பு தாக்கமும் வேறொரு இடத்தில் நீரின் தாக்கம் மற்றொரு இடத்தில் காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும் எனவே அவர்களின் இருப்பு வாழ்வியல் முறைகள் உடைகள் அதற்கு ஏற்ற கடவுள்கள் மாறுபடும் சடங்குகளும் மாறுபடும் கலாச்சார அணுகுமுறைகளும் மாறுபடும் இதுவே மாற்றத்திற்கான காரணம் யாவரும் ஒரே மாதிரியாக இருப்பது அல்ல கடவுள் கூட உருவமாக ஒரே மாதிரி அல்ல ஆனால் அருவமாக அவர் ஒருவரே ஆவார்...
@perpetprabhu1033
@perpetprabhu1033 2 жыл бұрын
Fantastic answers.... We see ur maturity...........
@mahadevanpadmavathy2342
@mahadevanpadmavathy2342 2 жыл бұрын
நன்றி நித்திலன்...உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்... முடிந்தால் கன்டமல்லய வீரபிரம்மேந்திர சாமிகள் பற்றியும்/திரைலிங்க சாமிகள் பற்றியும் மக்களுக்கு தெரியப்படுத்தவும்... தங்கள் சேவைக்கு நன்றியுடன் மகாதேவன்...
@RANJITHKUMAR.6
@RANJITHKUMAR.6 2 жыл бұрын
குருவின் அருளாள் எல்லோரும் இறை நிலை அடையட்டும் 1.அகத்தீசனார் ஞானசைதனியம்51 2. திருமூலர் ஞானக்குரி30 குருவேசரணம்🔯
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Thanks sir
@RANJITHKUMAR.6
@RANJITHKUMAR.6 2 жыл бұрын
குருவே சரணம்
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
கடவுள் கற்பனை ஆக இருப்பின் காவியமாக இருப்பார் உண்மையாக இருப்பின் உயிராக இருப்பார் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 தவறாக இருந்தால் மன்னிக்கவும்🙏🙏
@auronisolarenergy471
@auronisolarenergy471 2 жыл бұрын
சிறந்த பதில்கள் தருகிறீர்கள் நித்திலன்.
@auronisolarenergy471
@auronisolarenergy471 2 жыл бұрын
நாம் பக்குவம் அடையவே கடவுளுக்கு உருவம் கொடுத்து உள்ளார்கள்.என்பது எனக்குள் தோன்றிய கருத்து.
@MadanMadan-lc5vp
@MadanMadan-lc5vp 2 жыл бұрын
தேவனை தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பரலோகத்தில் இருந்து மனுபுத்திறனை கண்னோக்குகிறார் பூமியின் எல்லை எங்கும்முள்ளவர்களே என்னை நோக்கி பாருங்கள் அப்பொழுது இரட்சிக்கபடுவீர்கள் நானே தேவன் வேறொருவரும் இல்லை முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும் நாவுகள் யாவும் என்னை முன்னிட்டு ஆனையிடும் நானே கர்த்தர் என்னை தவிர வேறே தேவன் இல்லை. பைபிள்.
@latha7884
@latha7884 Жыл бұрын
Count how much types of religion all are humans
@punithap1897
@punithap1897 Жыл бұрын
உங்களுடைய பதிவு எல்லாமே பார்த்து இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு சார்
@daneshkumar4765
@daneshkumar4765 2 жыл бұрын
I become your great fan cause of the way you express the reality.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி 😂 தொடர்ந்து இனைந்திருங்கள் ☺️🙏🏻
@narayanana2891
@narayanana2891 2 жыл бұрын
இறைவன் இருக்கின்றான் என்பதும் ஒரு நம்பிக்கை. இல்லை என்பதும் ஒரு நம்பிக்கை. இதில் என்நம்பிக்கைதான் நல்ல நம்பிக்கை. உன்நம்பிக்கை மூடநம்பிக்கை என்பதுதான் தவறு. இறை நம்பிக்கை பலருக்கு பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறது. அதை ஏன் மற்றவர்கள் கெடுக்கவேண்டும்?
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
வணக்கம் அய்யா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
@ageelanm.mathivanan5595
@ageelanm.mathivanan5595 2 жыл бұрын
Cave of Hira 4:00...the place where Nabi SAW meditated and got enlightenment or revelation
@krishnasa8916
@krishnasa8916 2 жыл бұрын
Nithilan, We want Ponniyan Selvan Story from you 🙂
@dawn76744
@dawn76744 2 жыл бұрын
Yes please
@selvamshanmuga1449
@selvamshanmuga1449 2 жыл бұрын
@@dawn76744 ⁰¹
@dhandapanis1047
@dhandapanis1047 2 жыл бұрын
+1. Nithilian is a best story teller .
@badrinathsj5152
@badrinathsj5152 2 жыл бұрын
Sir, if possible pls talk about vedhathri maharishi...
@vivianrichard3032
@vivianrichard3032 2 жыл бұрын
Great work Nithilan 🙏 Waiting for more bogar 7000 videos
@KarthiKeyan-xu1ub
@KarthiKeyan-xu1ub 2 жыл бұрын
anna , Unga videos lam rmmmba interesting aavum and so many informative aavum irukku same time Unga Q & A session nalla Informative nalla Live la pesra level ku irukku & thank You for the efforts for that making answers for our quetions ,
@chiragviveksarma647
@chiragviveksarma647 2 жыл бұрын
Wow sema 😆 too gud too gud answers. Naa thaane bathil solrathu mathri irnthuthu . Chanceless clarity man. Keep up 🎉
@VivekG30
@VivekG30 2 жыл бұрын
Vanakkam Astro Nithalan Ji..👍🥰👌👌
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@r.santhoshkumarr.santhoshk8249
@r.santhoshkumarr.santhoshk8249 2 жыл бұрын
நீங்கள் எல்லாம் கடவுள் என்பவர் எங்கோ இருக்கின்றார் என்ற கர்ப்பணையிலேயே இருக்கின்றீர்கள் கோவிலில் உள்ள சிலை அனைத்தும் கலையே ஆனால் கடவுளின் உருவம் மறைந்துள்ளது அது என்னவென்று தேடுங்கள் அதை விட்டுவிட்டு சொன்ன கட்டுகதையே சொல்லவேண்டாம் எத்தனை காலம் யாமர்விற்கள் உண்மை உங்களக்கு புரிந்து விட்டால் அப்பொழுது தெரியும் நாம் வணங்கும் கடவுள் எல்லோர்க்கும் சொந்தம் என்று
@shylashreesanthoshkumar5476
@shylashreesanthoshkumar5476 2 жыл бұрын
Nadi jothidam true or false, pl talk on this topic
@kasankarthi1923
@kasankarthi1923 2 жыл бұрын
Waiting for the vlog🔥
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
🙏🙏தாமரை புத்தக நிலையம் முகவரி வேணும் . நேரில் தான் வாங்க முடூயுமா? விளக்கம் தாருங்கள் 🙏
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 2 жыл бұрын
வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்
@RANJITHKUMAR.6
@RANJITHKUMAR.6 2 жыл бұрын
அண்ணா வணக்கம் .. ஒரு வேண்டுகொல். யோகம் பற்றி தெளிவாக சொல்ல ஒரு நூல் இருக்கு அண்ணா எனக்கு தெரிஞ்சு 2 நூல் தெரியாம நிரைய இருக்கலாம் 1.அகத்தீசனார் ஞான சைதனியம் 51 2.திருமூலர் ஞானக்குறி இந்த 2 நூல்களையும் படித்து ஒரு viedio போடுங்க அண்ணா......🔯
@AR-jd3wm
@AR-jd3wm 11 ай бұрын
Thank you Sir for all the videos : )
@subashrukmani6340
@subashrukmani6340 2 жыл бұрын
excellent reply thadampuralvathu😄😄😄😄🌷🌷
@sundarbala999
@sundarbala999 2 жыл бұрын
Thanks brother
@2007visa
@2007visa 2 жыл бұрын
Thank u for giving answers for my comments
@prasanth-j1t
@prasanth-j1t 2 жыл бұрын
ചേട്ടാ ഗരുഡപുരണം എപ്പിസോഡ് ചെയ്യുമോ
@ManiInTube
@ManiInTube 2 жыл бұрын
Many thanks Nithi 🙏
@karthikraj1074
@karthikraj1074 2 жыл бұрын
I loved your replies
@mastercollections-fx2pz
@mastercollections-fx2pz 2 жыл бұрын
அப்துல் காதர் கே எஸ் எச் அவர்களே நபிகள் நாயகம் வாழ்க்கையில் தவ வாழ்வை மேற்கொள்ளவில்லையா பதில் கூறுங்கள்
@billa5676
@billa5676 2 жыл бұрын
Nokkuvarmam paththi sollunga anna 😊
@latha7884
@latha7884 Жыл бұрын
In prufud think like god's memories thought 🤔🧐💐
@prakashp6346
@prakashp6346 2 жыл бұрын
26:45 sec chidambaram natraj temple ku vanga super erukum
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
Thank you 😇🙏
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Vanakkam Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@sarishriappureva3479
@sarishriappureva3479 2 жыл бұрын
Hai Nithilan , after seeing ur videos of sitthargal.My point of view of life change in to calm and not over reacting for many things in life
@Dhivakar-h6r
@Dhivakar-h6r 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏🙏🙏 நான் 5 வருடமாக குண்டலினி தியானம் செய்து வருகிறேன்... நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது... ஆனால் உடல் சூடு அதிகமாக ஏற்படுகிறது வாய் நாக்கு புண் வருகிறது... சித்தர்கள் முறைப்படி தீர்வு சொல்லுங்கள் நண்பரே... 🙏🙏🙏
@latha7884
@latha7884 Жыл бұрын
Give leave for few days for requare Don't be alone Take Good foods Have more rest
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Kakabujandar perunool ondru erukirathu..pls give some info.
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
12:57 Thug life 😂😎😎
@saravanakumarp9441
@saravanakumarp9441 2 жыл бұрын
அனைத்தும்உண்மை
@shalini366
@shalini366 2 жыл бұрын
You really speak science!!
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 2 жыл бұрын
It's very correct almost 90 percent waiting for magara rasi
@si48690
@si48690 2 жыл бұрын
Hi bro! Can you share the link/name to(of) the video where you mentioned about Siddhargal destroying a soul?
@Nangalum_Yosipom_La
@Nangalum_Yosipom_La 2 жыл бұрын
அண்ணா குலதெய்வம் அப்டின்னா நம்மோட குலத்துல பிறந்த சிறந்த ஞானம் அடைந்த முன்னோர் அப்படின்னு சொன்னீங்க தூத்துக்குடி மாவட்டம் பக்கம் சுடலைமாடன் சுவாமி இருக்கு இது பார்வதி தேவி தவம் இருந்து சிவபெருமான் கொடுத்ததா கதை இருக்கு நீங்க இதுக்கு கொஞ்சம் விடியோ இல்ல ஏதாவது சொன்னால் நல்லா இருக்கும் உங்களோட தம்பி தூத்துக்குடி ல இருந்து ❣️
@dineshp9383
@dineshp9383 2 жыл бұрын
Practical message bro
@jayamurugan4316
@jayamurugan4316 2 жыл бұрын
Today my rasi thulam varum ninachen but today Sunday nu maranthuiten 😁
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நாளை வரும் தம்பி 😊
@sajeesh1667
@sajeesh1667 2 жыл бұрын
Wat u said abt visiting temple now a day is absolute true.. Now it has become business.
@joshuaakash6949
@joshuaakash6949 2 жыл бұрын
what is ur though about Isha foundation and Sadhguru..?? is it is a good place to learn yoga??
@latha7884
@latha7884 Жыл бұрын
Happy and satisfaction with your family members is right placement
@sivagkarthikeyan6736
@sivagkarthikeyan6736 Жыл бұрын
Sir thanks
@sivakumaranbazhagan1672
@sivakumaranbazhagan1672 2 жыл бұрын
ji, neenga sonna vaniga reethiya kovilgal eyanguthu ndrathu 100 % unnmai. Akashadar yellam marivitargal yellam vanigam mayam.
@Agamudaiyar_Nanda
@Agamudaiyar_Nanda 2 жыл бұрын
Bro we want GAYATHRI n SARASWATHI manthiram in TAMIL pls upload it bro 🙏🙏🙏🙏🙏🙏🙏
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 2 жыл бұрын
🙏🏻❤️😊
@sreevidhyaa
@sreevidhyaa 2 жыл бұрын
Hi Nithilan , Can you please tell about Black magic ..? Those things are true ? Like Pilli , soonyam.. eval ? R those exist .. please tell in detail .. Thanks & Best wishes
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Yes all true. You can see multiple videos regarding it in our General and Sithargal playlist
@sreevidhyaa
@sreevidhyaa 2 жыл бұрын
@@NithilanDhandapani Ok sure . Thanks
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖👌
@monika5681
@monika5681 2 жыл бұрын
Daily oru video podhuga siddhar videos
@whitewolf869
@whitewolf869 2 жыл бұрын
#TeamVirichigam
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Valga valamudan Anna🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@sureshp2128
@sureshp2128 2 жыл бұрын
What is Beeja mantiram.
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
சித்தர்கள் 👥 நமக்கு அருளிய சரவித்தை-மாதிரி வேற எதாவது இருக்கா!? bro ~ 🧐 Daily um Follow panna Try pannuven
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
யோகவசிஷ்டம் புத்தகம் எவ்வளவு ? Pls reply தாமரை பதிப்பகத்தில் கிடைக்குமா?
@veeramani5124
@veeramani5124 2 жыл бұрын
KZbin audio book irukku
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
செந்தமிழ் சேர் பதினெட்டு சித்தர்கள் அவ்வளவு தான்
@vanidharmarajan4934
@vanidharmarajan4934 2 жыл бұрын
Who is originally god..you told
@mkrk2015
@mkrk2015 2 жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
Shambavi Mahamudra Isha yoga vil கற்று தருகிறார்கள். KZbin மற்றும் இன்டர்நெட் இல் சில பேர் அதை பதிவு செய்திருக்கிறார்கள். நன்றாக தேடி பார்த்தால் உங்களுக்கு கிடைக்கும்.. சாம்பவி Mahamudra வேறு சாம்பவி mudra veru.
@anandabhi6159
@anandabhi6159 2 жыл бұрын
வணக்கம்🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம்🙏
@veerabiopower2250
@veerabiopower2250 2 жыл бұрын
Bro good job thank you . As you said Jathakkam is just reference i do agree But my question we don't create our taught. Taught is created by so many variables. That we don't have control on it . All I understand is we just slaves for something . Based on taught action happening. That action is God or bad for us ,or good or bad for somebody. That we called as pavam and புண்ணியம். As per my understanding to run the world engine I mean balance world . Something is created us and all .and implemented super software in us to run . So just try live happy . Nothing is everything and everything is nothing . Thanks again. Keep doing
@sritharrajagopal8651
@sritharrajagopal8651 2 жыл бұрын
Bro nice reply
@punithap1897
@punithap1897 Жыл бұрын
சார் வணக்கம் நோய் தீர்க்கும் பிராணாயமும் நர்மதா பதிப்பகம் அந்த புக்கை பத்தி கொஞ்சம் விளக்கமா படிச்சு சொல்லுங்க சார் தேங்க்யூ சார்
@jebersonsajin1001
@jebersonsajin1001 2 жыл бұрын
Naaga thosam ethanal varukirathu anna
@jothi.m6472
@jothi.m6472 2 жыл бұрын
அண்ணா. நவக்கிரகம் இருக்க. ஜாதகம் கணித்தல் உண்மையா, பொய்யா அண்ணா ple பதில் அளிக்க வேண்டும் அண்ணா
@latha7884
@latha7884 Жыл бұрын
All are money 🤑 making business tricks for believing 🧠 lifestyle 🤔🫵
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
தமிழுக்கு தமிழ் அகராதி தான் பொருந்தும் 😁😁😁😁
@Dhivakar-h6r
@Dhivakar-h6r 2 жыл бұрын
3 வாரமாக என்னுடைய கமெண்ட் க்கு பதில் வரல 🤨🤨🤨
@a.banukumarbanukumar2466
@a.banukumarbanukumar2466 2 жыл бұрын
God is love
@chithraJ1990
@chithraJ1990 2 жыл бұрын
Hi sir En peru manochithra Adhenna sir Hare krishna Hare rama soldravanga kitta irundhu vilagidunga nu soldringa Apdi enna paavam
@smarthr4405
@smarthr4405 2 жыл бұрын
God or God state is beyond all man made social and psychological structure.
@saisuren6488
@saisuren6488 2 жыл бұрын
Good
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
பெரிய கடவுள் ராஜதுரை அது தெரியுமா 😁 😁😁😁😁😁
@m.suriyaraman7321
@m.suriyaraman7321 Жыл бұрын
15:45 😂
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்🙂
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வாங்க வணக்கம்
@m.sundaravelvel7865
@m.sundaravelvel7865 2 жыл бұрын
வணக்கம் நண்பா....
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் நண்பா
@subashrukmani6340
@subashrukmani6340 2 жыл бұрын
nithi bro. innum deivam nammodathan irukaanganu orutharum purinjukalainu nenekaren
@latha7884
@latha7884 Жыл бұрын
Yes
@VinothKumar-te1wk
@VinothKumar-te1wk 2 жыл бұрын
Put an video about the book of tamil murugan 😜😜😜
@saranikiprajith3170
@saranikiprajith3170 2 жыл бұрын
👍
@vasanthakumar9090
@vasanthakumar9090 2 жыл бұрын
கருட புராணம் உண்மையா?
@karnakarna9479
@karnakarna9479 2 жыл бұрын
Were nice
@2007visa
@2007visa 2 жыл бұрын
The life and teachings of saakkiyars leads to atheist?
@எழுவாய்தமிழா
@எழுவாய்தமிழா 2 жыл бұрын
திருப்பதி கோவிலில் உள்ள சிலை திருமாலின்(ஆண்) சிலை இல்லை என்றும் அது துர்க்கை(பெண்) என்ற‌ பெண் சிலை என்றும் அந்த சிலையை M.S.சுப்புலட்சுமி தொடும் போது அதில் நீண்ட கூந்தல் இருந்ததாகவும் கேள்விப்பட்டுருக்கிறேன் இது உண்மையா....நம் பண்பாட்டில் ஆண் தெய்வ வழிபாடு இல்லை என்றும் பெண் தெய்வ வழிபாடுதான் இருந்தது எனவே திருப்பதியில் தமிழர்கள் ஆண்ட காலத்தில் துர்க்கை என்ற பெண் சிலையை நிறுவி வழிபாடு நடத்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.... இது உண்மையா அண்ணா.....
@subhashinis7211
@subhashinis7211 2 жыл бұрын
அது முருகன் என்று தானே கேள்விப்பட்டிருக்கிறேன்
@veeramani5124
@veeramani5124 2 жыл бұрын
1st comment Anna😁😁
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வாங்க வணக்கம்
@chithraJ1990
@chithraJ1990 2 жыл бұрын
Pls konjam sollunga
@dineshp9383
@dineshp9383 2 жыл бұрын
👆👆👆👆👏👏👏👌👌👌👌🙏🙏🙏
@lahirichrist7269
@lahirichrist7269 2 жыл бұрын
Mr. Dandhapani. I wonder everytime when I see your videos particularly Q&A sessions, the way you challenge others' views and claim that what you say is only right. I don't know if you realise that your views are also based on texts that you read. How do you vouch that the texts that you read are true? For eg., have you been with Vashishtar or Bogar when they wrote all the books? Or can you even confidently say that those books were written by them? It's your belief and some readers' belief on what you say. In the same logic, others might believe in what they read. It is important and basic etiquette to respect others' beliefs. Just because you haven't heard or believed certain things, what others say can't be wrong. I hope you will take this feedback in the right spirit and introspect. Finally, your videos are good and hats off to the time and effort you put in for it. Whether it's right or not is not for me to judge. It's for the viewers to believe or not. At the end of the day it's all about belief to begin with. Even if we reach higher states, we can't say we have mastered it as we don't know what's the highest state. So, better to have an open mind.
@geethanathan8903
@geethanathan8903 2 жыл бұрын
That's his reply.he has a right to it.everyone got their own opinion.no one is 100 % correct.up to you to believe what you want
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Really is that the way you feel hearing me ? Huh. What you say is true Sir. We cant believe anything unless we see it, but we can believe it through experience. These 2 things can't be applied for everything. Certain things we have to see certain can be felt. This knowledge of differentiating comes by practice. Have you seen me vouch for anything. I have never done that. To respect other believes, answer me why would I do that ? I can't keep running to respect everyone and their words, eventually i'll end up loosing myself. Since you have commented, why haven't you given respect to my words and respect my believes ? Why have you asked so many questions ? It's the same what I do but it feels wrong when I do it. To talk and debate is nothing wrong. At the end one wins and the other either loses or accepts or denies their loss. This is a normal human life, what has respect to do anything here ? If you had an open mind you wouldn't have comments and I wouldn't have replied too Sir 😊 Its funny how we comment on other and fail to see when we do the same 😊
@lahirichrist7269
@lahirichrist7269 2 жыл бұрын
Mr Dhandapani Thanks for your immediate reply! To be being respectful and debating on others' views are totally different. We can be respectful and still have a constructive debate. A healthy debate will be based on facts and will not have sarcasm or personal attacks. Having said, it's your channel and you can run it the way you want to. Therefore, I'll stop sharing my views. I've always respected your posts which is why I've subscribed to your channel. I'm also open for debates and I'm confident of the outcome 😉. But I'm not comfortable with the manner in which the so called debates are conducted. For instance, if someone questions my post, I'll politely ask for the data and keep an open mind instead of shutting them with strong words. I always believe that we are still learning new things and therefore, there's nothing wrong in listening to others' point of views. Again it's your channel and you are free to conduct in the manner you like. I'll leave you with these thoughts and you can choose to ignore if you want.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
@@lahirichrist7269 You view in respect and my view on it is entirely different Sir ☺️ I never called is as my channel ever. But anyway I wish good luck for your confidence, unfortunately I don’t have time or need for it right now ☺️ Sometime or someday we may talk elaborately ☺️ let’s travel together until then ☺️ all the best for your bright future Sir ☺️🙏🏻
@sumirabirabi1683
@sumirabirabi1683 2 жыл бұрын
Islam told about sidder is named Sufi.
@2007visa
@2007visa 2 жыл бұрын
If u are accepting God is a imaginary character,then how can u define Sivan
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
It’s our soul Sir. Clearly defined in Thirumanthiram
@saravananrajca
@saravananrajca 2 жыл бұрын
நீங்கள் கூறியது உண்மை தான் அண்ணா. பிரபஞ்சத்தில் கடவுள் என்று ஒருவர் இல்லை என்பதை மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது. ஏனென்றால் இனம் புரியாத பயம் ஆட்கொள்கிறது. கடவுள் என்பவர் இல்லை என்றால் நம்மை யார் வழி நடந்துவார்கள். என்பது போன்ற பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இருந்தாலும் உண்மையை ஏற்றுகொள்ளதான் வேண்டும். அதே நேரத்தில் ஞான தேடலில் ஈடுபடும் போது சித்தர்கள் சூட்சம ரூபத்தில் என்னை வழிநடத்துவதாக உணர்கிறேன் அண்ணா. ஞானத்தை தேடுபவர்களுக்கு சித்தர்கள் சூட்சம ரூபத்தில் நமக்கு குருவாக வந்து வழிநடத்துவார்கள். அதற்கு நாம் செய்யவேண்டியது சரணாகதி. மட்டுமே.
@nithyanandakrsnadas1223
@nithyanandakrsnadas1223 2 жыл бұрын
Who grew the tree on TOP of the man Head sorry not me
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Is there any point on this comment ?
@SakthiVel-fi6rk
@SakthiVel-fi6rk 2 жыл бұрын
Bro since is good in sithgarl Style is not to understand some humanities
@saravananrajca
@saravananrajca 2 жыл бұрын
கடவுளின் உருவங்களிலும், புராணங்களிலும் கூற பட்டவை அனைத்தும் சூட்சமாக நமக்கு உணர்த்துவதற்காகவே. அதில் உள்ள சூட்சமத்தை நானும் சிறிது சிறிதாக புரிந்தது கொள்ள முயற்சி செய்கிறேன் அண்ணா. நீங்களும் உங்களுடைய புரிதல்களை பகிருங்கள் அண்ணா. உதாரணமாக, சிவபெருமான் உருவகம், முருகன், அம்மன், உருவகம் பற்றி நீங்கள் புரிந்துகொண்டது பற்றியும், இராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், சூரசம்ஹாரம், போன்ற புராணங்களில் மறைபொருளாக உள்ள சூட்சமம் பற்றியும் கூறுங்கள் அண்ணா.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கண்டிப்பாக தம்பி
@arunbharathi111
@arunbharathi111 2 жыл бұрын
Hi nithilan, 6.30 appo neega sonniga jadhagam pathi. Athula yennoda karuthu Enna na orutharuku avagaloda munadi piravi karmavinnaigala poruthu than avagaluku intha piravi jadhagam ammaiyum. Neram kaalam lam apadi than varum. Aprm Vidhi ya vella lam mudiyathu. Yara la mudiyum na siddha nilaya adajavalala matum than mudiyum.
@palanimathi4493
@palanimathi4493 2 жыл бұрын
ஈசனார் அவர்கள் போகருக்கு சில வேலைகளை செய்ய சொன்னார் என்று கடந்த பதிவில் சொன்னீர்கள், அதற்கான காரணம் என்ன என்று சொல்லவில்லை நீங்கள், இது மக்களை காக்கும் எண்ணமாக இருக்கலாம் அல்லவா, ஆக ஈசனார் மக்களை காக்கத்தானே இருந்திருக்கிறார். அப்படி இருக்க மக்கள் கடவுள் இருக்கிறார் என்று சொல்வது சரிதானே, நீங்கள் கடவுள் இல்லை என்கிறீர், கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது. அதேபோல போகர் பலமுறை இப்பூவுலகில் பிறக்க என்ன காரணம், அதுவும் மக்களுக்குத்தானே. இங்கு மக்களுக்கு கடவுள் ஒருவர் உள்ளார் அவர் உங்களை காப்பது மட்டுமில்லாமல் தவறு செய்தால் தண்டிப்பார் என்பதால் பலர் தவறு செய்வதில்லை, அப்படியிருக்க இங்கு தன்னுடைய ஆற்றல் மூலம் வாழுங்கள் என்று கூறுவதால் அது உலக வாழ்க்கையை பலம் உள்ளவரிடம் சமர்ப்பிப்பது போன்று உள்ளது, இது அழிவிற்கு வழிவகுக்கலாம்.
@baskarankrishnaswamy2352
@baskarankrishnaswamy2352 2 жыл бұрын
Before we worship jeevasamadhi,we should give up sex atleast, as was said in thiruvasagam. The saint will give you the reply from the the mouth of one sleeping by your side.. please don't discourage worshipers of jeevasamadhi. I have personal experience.
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 16 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 137 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Russia withdrawing troops? / Navy leaving bases in Syria
12:49
NEXTA Live
Рет қаралды 682 М.
МУЛЬТИВСЕЛЕННЫЕ И ПАРАЛЛЕЛЬНЫЕ МИРЫ
3:01:09
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 16 МЛН