Is taking Revenge a Good thing | What will happen if We did | PART 15 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 21,103

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 155
@krk707
@krk707 Жыл бұрын
நான் என்னுடைய மனைவியின் குடும்பத்திற்கு பொருளாதார உதவிகள் செய்திருக்கிறேன் , ஆனால் அவள் என் குடும்பத்தை எதிரியாக பார்க்கின்றாள் , குழந்தையை எங்களுடன் சேர விடவில்லை , இதனால் எங்களுக்குள் பலவித கருத்து வேறுபாடுகள் வரும். என் எண்ணம் நான் இவ்வளவு செய்து இருக்கிறேன் உன்னால் அதை புரிந்து அதற்கு நன்றியாக இருக்க முடியவில்லையே என்று. உங்கள் யோகா வசிஷ்டம் , இன்றைய வீடியோ , மேலும் பல ஜோதிடகர்களின் விடீயோக்களை பார்த்து விட்டு இதெல்லாம் விதிப்படி நடக்கிறது கோப பட கூடாது என்று எடுத்துக்கொள்கிறேன். அதே நேரம் சில சமயங்களில் கோபம் தலைக்கேறி விடுகிறது இன்னும் முன்னேற வேண்டியது நிறைய இருக்க்கிறது
@Ramani143
@Ramani143 Жыл бұрын
நீங்க என்ன நினைக்கிறீங்க ன்னு சொல்ல சொன்னீங்க நான் என்ன நினைக்கிறேனோ நிதிலன் தண்டபாணி நீண்ட ஆயுளோடு சகல சௌபாக்கியமும் வாழவேண்டும் என்று நினைக்கிறேன் நீங்க அம்மா மேலும் அதிக பாசம் வைத்துள்ளீர்கள் வாழ்க வளமுடன்
@saisaiyini1805
@saisaiyini1805 Жыл бұрын
வாழ்க்கையில் எத்தனை விடயங்களை மாற்ற வேண்டியுள்ளது.நல்ல மனிதராக வாழ்தலே பிறப்புக்கான ஒரே நோக்கம்,அது கர்மத்தினால் நம்மில் பலருக்கும் மறந்து விட்டது
@RudhraS-q9d
@RudhraS-q9d 8 ай бұрын
Enna indha kelvi kekradhuku munnadi ....neenga Padaikkumpodhu seidha karmathinal vandha pizhai idhu (male birth illama paradesam pona kooda stable ah utkara mudila )(80 yrs varaikum aayul iruku )😂😂😂....apo AW ehhh varleena ??adutha varusham adutha varusham nu vilambaram mattumeyy nadakkudhu😂😂😂.....avanglaum time kulla kondu Vara mudiama...trishul energy enna kilichtruku ?? 😡😡😡... idhula mathavangla pesi pesi enna panradhu ?? SA en uyira kapathanum ngradhukaga Aruchamy veetla iruka sollirukan ...idhula enna thappu iruku ?? Shyam kitta poi vazhazham...but sometimes mirugam maadhiri nadandhuppan...illati sonna maadhiri 5 days la sethupoiduvan...vedhish Veena poiduvan parthukradhukum yaarum illama !!!! So Nan SHM kittaum pogha mudiadhu...Apo Aruchamy veetuladhan iruka mudium ...nu sollitu ponadhula enna thappu iruku ?? 😂😂😂
@ManojKumar-e4o2c
@ManojKumar-e4o2c 5 ай бұрын
நாம் பிறருக்கு செய்யும் உதவி தானம் தர்மம் இதை நாமலே மறந்துவிடணும் அப்போது தான் கடவுள் நம்மை மன்னிப்பார் நமக்கும் புண்ணியம் சேரும் நாம் பிறருக்கு செய்த உதவி தானம் தர்மம் இதை நாமளே சொல்லிட்டே இருந்தால் நமக்கு புண்ணியமும் சேராது கடவுளும் நம்மளை மன்னிக்க மாட்டார் நமக்கு பாவம் தான் வந்து சேரும் இது கருட புராணத்திலும் வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள உண்மை இதை யாராளையும் மாற்ற முடியாது 👍🤝❤
@rajasekarsriramulu6256
@rajasekarsriramulu6256 Жыл бұрын
எனக்கும் உதவி செய்த பிறகு ஒரு கர்வம் வரும், பெருமையாக சொல்லிக்கொள்வேன், பேசுமையாக பேசுவது தப்பு என்று தெரியும், இதை பலமுறை யோசித்து இதை மாற்ற நினைத்தேன் அப்பொழுது ஒரு சிந்தனை கம்மியாக உதவி செய்யும் பொழுது அது நினைவில் இருக்கும், அதிகமாக செய்தால் நாம் அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது ஆகையால் அதிகம் உதவி செய்வோம் என்று தோணும், தெரியாதவர்களுக்கு செய்து விட்டு வந்தால் மீண்டும் பிரதீபலன் எதிர்பார்க்க மாட்டோம், இப்படி சில நம்மை நாம ஏமாற்றி உதவி செய்தால் அதன் பெருமை பேசுவது நின்று விடும் என்று தோன்றும்
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 Жыл бұрын
அடுத்தவங்க நமக்கு கெடுதல் செய்யும் பொழுது பழிவாங்கும் பதிலாக சாபம் தான் விடத் தோன்றும். அந்த சாபம் பளிக்கனும்னு ஆசை இருந்துகிட்டே இருக்கும். ஒரு வேளை அந்த சாபம் பலித்தால் பெரிய சந்தோஷம் ஏற்படும். கடவுள் இருக்காரு எனக்கு தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை குடுத்துட்டாரு. கர்மா வேலை செஞ்சிச்சினு பூரிப்பு வேற. தேவையில்லாமல் கடவுளை நம்ம இமோஷன்ல இழுக்குறது. அப்புரம் ஒரு கட்டத்தில் ஐயோ நாம் இப்படி கெட்டது நினைத்ததால் அவங்களுக்கு நம்மலால கேடு வந்திச்சேனு கஷ்டமா இருக்கும். எனக்கு அப்படி பல தடவை நடந்துருக்கு. அப்புரம்தான் என்னோட twin soul என் வாழ்க்கையில் வந்து ஒரு அம்மா மற்றும் ஒரு குரு ஸ்தானத்தில் இருந்து இந்த தீய எண்ணங்களிலிருந்து விடுபட கற்றுக் கொடுத்தார்கள். இன்னும் தீய எண்ணம் பழிதீர்க்கும் எண்ணம் , சாபம் விடும் எண்ணம் வந்து வந்து போகும். ஆனால் குரு கற்று கொடுத்த பாடம் - இந்த எண்ணங்களால் நாம் பெரிய பாவங்கள் தான் சேர்ப்போம் என்ற உண்மை உணர்ந்த தால் முடிந்த வரை மனதில் அடுத்தவர் பற்றிய தீய எண்ணங்கள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்கிறேன்.🙏🙏🙏
@selvic6578
@selvic6578 Жыл бұрын
வேற என்ன செய்வது.எனக்கும் இதுபோல் சாபம் விட தோனும்
@anithas3572
@anithas3572 Жыл бұрын
Apdi Saabam kuda vida kudathu,yedhumey kandukama buddhar madhri kandandhu poganumna Kadavul indha kaliyugathaye uruvakiruka kudathu bro...
@sritharabala895
@sritharabala895 Жыл бұрын
Ipo tha ye purusanuku sabam vitta pa 😅
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 Жыл бұрын
@@sritharabala895 ☹️😥😅
@RENUGADEVIPHD
@RENUGADEVIPHD 4 ай бұрын
Enakum kovam adigam agum....sabam viduvan....kadavul thandiparunu....endha ennatha matum enala mathika mudila...silarala naraiya kasta patu erukan....andha kovam sabama veli varum....prayers nala control panran but complete ah mudila
@MakeshKumar007
@MakeshKumar007 Жыл бұрын
உன் முயற்சி... யோக வசிஷ்டம், ஆன்மா வை பற்றி நீ விவரிக்கும் விதம்... நீ இந்த channel போட்ட அனைத்து video க்களும்... உன் எண்ணங்களை அருமையாக வெளிக்கொணர்ந்து உள்ளது.. உன்னுடைய நல்ல எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளது.. உன்னை இந்த பிறவியில் சந்தித்ததே மிக பெரிய பாக்கியம் ஆக நான் கருதுகிறேன். உன்னை இந்த பிறவியில் என்றாவது ஒரு நாள் நேரில் சந்திப்பேன். இறைவன் கிருபையால்.. அப்படி ஒரு நாள் வரும் எனில்.. அது மிக பெரிய பாக்கியமாக நான் கருதுவேன்.
@mapadas
@mapadas Жыл бұрын
நாம் நாமாக இருந்தால் போதுமானது. இதுவே நம்மை.பல விஷயங்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். நாம் இருப்போமா.
@hemalatha7043
@hemalatha7043 Жыл бұрын
எத்தனை நுணுக்கான விளக்கம் சிறப்பு வாழ்க வளமுடன்
@mlee7092
@mlee7092 5 ай бұрын
First time செய்யும் போது நம் மனித மனம் அப்படி ஒரு எண்ணத்தையை கொடுக்கும் ஒரு gath feel...அப்போது நீங்க அதை நான் செய்யல இறைவன் செய்தார் என்று அந்த எண்ணம் வரும் போது சொன்னால் அந்த feel போயிடும்...அதே போல் நாம் உதவி செய்கிற பழக்த்ஒையை நாம் பழக்கம் ஆக்கி கொண்டால் பெரிதாக அந்த gath feel வராது...அப்படி வந்துச்சுனா நான் செய்யல இறைவன் செய்தார் அந்த thought போயிடும்...எனக்கும் startingla அந்த மிதப்பு வரும் ..இதுல கொடுமை என்ன அதுல அவர்களுக்கு அவ்வளவு பெரிய திருப்தி கூட இருந்து இருக்காது ...ஆனா அதுக்கே ஒரு feel நம்ம மனசு கொடுக்க போறாங்கா நம் பலனனை கெடுக்க அதான் கொடுமை..எதுவுமே இறைவன் செயல்...அனைத்தும் நன்மையே...
@umamaheswari0601
@umamaheswari0601 Жыл бұрын
நித்திலன் தம்பி மிகவும் மகிழ்ச்சி உங்களுடைய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@NandhaIronEmpire
@NandhaIronEmpire Жыл бұрын
நான் யார் என்பதை புறியவெய்ததற்கு நன்றி அண்ணா❤❤❤
@MrINR
@MrINR Жыл бұрын
இக்காலக் கட்டத்தில் மனிதனுக்கு உதவி செய்வதை விட கடவுளிடமே ஆத்திரமாக முறையாடுகிறார்கள். இதனால் என்ன பலன் என்று சிந்திக்க யாவரும் முற்படுவதில்லை. கடவுளின் கோரிக்கை வைப்பதற்கு பதிலாக அவரிடமே தம் வாதத்தை முன் வைத்து அதை முறையாடுகிறார்கள் . சற்று வேடிக்கையாக உள்ளது. நானும் சில காலத்திற்கு முன்பு என்னுடைய சீற்றத்தை வெளிபடுத்தினோன். அதை உணர்ந்த உடன் தற்போது சூழ்நிலை மற்றும் மற்றவர்களின் மனநிலை பொறுத்து இடத்திற்கு தகுந்தவாறு அதை வெளியிடுவேன். நல்லது. நலம் நலமறிய ஆவல் நிதிலன் ஐயா.
@karthi1087
@karthi1087 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு திருமணம் கைகூடி வந்து கொண்டே இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா🌹🌹🌹🌹🌹
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
என்னதான் புத்தகம் வாங்கி படித்தாலும் குரு வழியாக விளங்கப்பெறுவது ஆத்மவிசாரனைக்கு அடிக்கோல் இடுவது போன்றதாம்.சந்திக்கலாம் . இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. சித்தர் ஆசிகள் செயல்படட்டும்🎉❤
@Geethariom18
@Geethariom18 Жыл бұрын
Only a light worker can convey a message so nicely 🥳🥳 Thank you Nithilan sir 😇🙏🕉️
@dudeslifestyle9522
@dudeslifestyle9522 Жыл бұрын
I am like a revenge person in past years, people call me good snake, bec, i am honest people who doing wrong things to me,i can't tolerate but, now I changed doing meditation and self talk,then i realise good and bad are equal, accept and move on,while seeing past things I done, it make me think , what a fool i am!!! Bec, it injured me more then I do to them, thank god, changed.
@Anabhayan
@Anabhayan 6 ай бұрын
Excellent! Thank you Nithil...
@MakeshKumar007
@MakeshKumar007 Жыл бұрын
நீ ரொம்ப சூப்பர் அஹ சொன்னே... நான் பிறந்து இந்த நாள் வரை.. நான் எனக்கு அறிந்தோ, அறியாமலோ தவறு பண்ணி இருக்கலாம்... ஆனால் ஒரு விஷயம் மட்டும் 100/100 சத்தியமான உண்மை... நான் யார் ? ஏன் இங்கே பிறந்து இருக்கிறேன்... ? கடவுள் ஏன் எனக்கு இதெல்லாம் கொடுக்கிறார்? எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ கஷ்டம் வருது? 1116 கேள்விகள் மனதில் வந்து கொண்டே இருந்தாலும் .. என்னை மீறிய ஒரு சக்தி இருக்கு... அது எல்லாவற்றையும் காப்பாத்துது.. இன்ற உண்மையை நான் சின்ன வயசில புரிஞ்சிக்கிட்டேன்... அப்படி புரிஞ்சிக்கட்ட பிறகு... அந்த சக்தி கிட்ட நான் மனப்பூர்வமாக கேட்டது எல்லாம் ஒன்னு தான்.... நீ யாரு? எனக்கு ஏன் இதெல்லாம் பன்றே... அப்படி நீ இருக்கிறது... உண்மை என்றால்... நான் உன்னை முழுசா உணரனும்... எனக்கு நீயே வழி சொல்லு.. ன்னு 15 வருஷம் முன்னே கேட்டுகிட்டேன்.. இப்பவும் பலன்கள் நிறைய கிடைச்சிருக்கு. இறைவனை நன்றி உணர்வோடு ஒவ்வொரு மூச்சிலும் வணங்கிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு நான் கடவுளை உணர்ந்து விட்டேன் .. ரொம்பவும் சந்தோசமா இருக்கேன்... ரொம்ப சந்தோஷமா இருக்கேன் .. அந்த சந்தோஷத்தை... இந்த ஒரு கணத்தில்.. என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நீ சொன்னது எல்லாம் உண்மை..
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
ஆமா அண்ணா நானும் அவ்வாறு செய்துள்ளேன் ஆனால் இப்போது மாற்றம் அடைந்து வருகிறேன் எல்லாம் நன்மைக்கே ஐயன் வள்ளுவர் படி நடக்க தொடங்கி வருகிறேன் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்" அண்ணா இந்த புத்தகம் முடிந்த பிறகு விவேகானந்தரின் life after death என்ற புத்தகம் பற்றி போடுங்க அண்ணா அதிலும் இதே போல் ஒத்த கருத்து நிறைய இருக்கிறது சின்ன புத்தகம் தான் 50 பக்கங்கள் தான் இருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி அண்ணா அன்பே சிவம்
@எழுவாய்தமிழா
@எழுவாய்தமிழா Жыл бұрын
நீங்கள் சொல்வதைப் போல் அமைதியாக இருக்கத்தான் நினைக்கிறேன்....ஆனால் இந்த சமூகத்தில் சட்டப்படி எனக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற உரிமைகள் மறுக்கப்படும் போது என்னால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை... சமூகத்துடன் இருக்கும் போது அமைதியாய் இருப்பது கடினமாகவே உள்ளது...கோபம் தான் அதிகமாக வருகிறது அண்ணா....
@Ramani143
@Ramani143 Жыл бұрын
நீங்கள் எத்தனை வயது பெண்மணி
@Yellow-lo3nc
@Yellow-lo3nc Жыл бұрын
பதிவுக்கு நன்றி அண்ணா 🙏
@kaverijeni
@kaverijeni Жыл бұрын
Neengge sonne vishiam en life leyum nadanthathu.. Naa athilenthu meendu vanthuten.. I'm happy now...
@mahalingam1731
@mahalingam1731 Жыл бұрын
Yes Nithilan sir google meet podunga sir Thankyou sir
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 Жыл бұрын
நன்றி நிதிலன் 🙏🙏🙏
@gowribala2568
@gowribala2568 26 күн бұрын
Thank you for your Informations brother 🙏🙏🙏
@MakeshKumar007
@MakeshKumar007 Жыл бұрын
என்ன பங்கு... சீக்கிரமே முடிச்சி விட்டுறலாம் முடிவு பண்ணிட்ட போல 😊.. மகிழ்ச்சி 🤗🤗🤗🤝🙏 நான் 10 பேருக்கு உன் playlist share பண்ணி இருக்கேன்.
@dhanamjayas
@dhanamjayas Жыл бұрын
Yes you're right. Exposure of bad people is important.
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
நன்றி தம்பி நானும் சிறது சிறிதாக மாற முயன்று வருகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நித்திலன்
@JustAMinute59sec
@JustAMinute59sec Жыл бұрын
After watching your videos me and father totally changed to vegitarian 😊. Now me respecting everyone equally and I am comparing others situation with me. I feel you are my spiritual guide 🥰 thanks. It's all my good karma to watch you video
@kiruthigadevasena
@kiruthigadevasena Жыл бұрын
Very enlightening.. Thank you Nithilan 🙏
@thirueditz258
@thirueditz258 Жыл бұрын
Indha playlist paathutu...ellarayum soul ah dha pakka mudiyudhu...idhe maadhiri mindla stable ah irunchunaa...easyah mayaila irundhu velila vara use aagum..adhoda dharma valilayum poga nalla push pannudhu..thanks anna❤
@Star_Wars_Fandom
@Star_Wars_Fandom Жыл бұрын
Thank you so much. You have literally pulled me out of depression ❤
@ShyamSundar-zk7gy
@ShyamSundar-zk7gy Жыл бұрын
Really fantastic ND.... Thank you so much for being a guiding light 🫰
@kanakaramiah6392
@kanakaramiah6392 10 ай бұрын
❤🎉❤🎉❤Thank you Chi. Nithilan
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Жыл бұрын
1:01 - OK.... 😁👌
@nagarajannatesh537
@nagarajannatesh537 Жыл бұрын
Very good information bro... Let me share my experiences. Earlier I used to get more anger and my words hurts others. After started with spirituality and searching myself. I started realizing everything is happening for a good cause. And everything is Maya. Emptiness is the only truth. We will always get a chance to get change our life. But whether we are noticing it and changing is the matter. Now I am in peace.
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Жыл бұрын
Vanakam sago 🙏. Na nereya peruku ethum ethir pakame nereya help panren. Ana avanga enkita konja nal kalichu pesarathu ellai. Athu enaku manasu kastama eruku sagothara. Enna panrathu . Athu na help pananu nu erundu eruku paninen nu sometimes ninaikiren. Avanga entha karanamu solame engita pesarathu ellai. Na avanga kita enda help katathu ellai. Ennu antha mathiri help panitu eruken. Na panra help le avanga santhosa padarathu paatha romba romba happy a eruku. Na enna comments potalum reply poda mateenga theriyum . It's ok enda video pathu comments podanu thonuchu poten.thank you sagothara 🙏
@aaradhnadad7882
@aaradhnadad7882 Жыл бұрын
Dear nithilan... I always follow one thing when I do good things and the evil thought of pride rising up... Can we be proud offering someone's things to others .. No... So when those thought of pride arise I think that belongs to God and he has done through me and nothing to get pride and forgot it... Not only a materialistic things this for everything like me giving a idea or advice anything for that matter... We should consider that belongs to God given to them through us... Same way we also should think of the moment that we receive from others and be grateful
@aaradhnadad7882
@aaradhnadad7882 Жыл бұрын
As u said... We all are progressing... Yes... Especially after listening to the soul world and this series.. My concious has changed slightly.. My action and thoughts not only for the future of this life but for the soul world too... Also quite interesting when iam at home I feel plane 6 and 7 and at work like 4 and sometimes while travelling 2 and 3...like this I can feel all these planes here itself on this planet and I understand all with this mind.. It's enlightening.. U r doing great work... God bless u...
@shanthi6081
@shanthi6081 Жыл бұрын
அருமையான பதிவு... நன்றி
@sritharabala895
@sritharabala895 Жыл бұрын
Aana onnu sir indha olagathula vaalradhu kastam. Amadhiya irundhalum trigger panraga senjadhuku badhil seiya venam atleast nambala kasta paduthama irukalam la 😢
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri Magilchi💙🙏💥
@a.saravanansaravanan9218
@a.saravanansaravanan9218 2 ай бұрын
Nice statement
@kamalamletchumanan7627
@kamalamletchumanan7627 Жыл бұрын
Good timely informed information for this worldly people tqvm
@shankarr2908
@shankarr2908 4 ай бұрын
Nanum pala Nala ipdithan irunthen... Enakku thunpam kuduthavaga kasta padum pothu unekku theva than santhosa paduven... En thavara unarthuten..Ine atha mathikaren ...
@ANU-pc3yo
@ANU-pc3yo Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@sangeethav1729
@sangeethav1729 Жыл бұрын
Yes Nithilan google meet podunga..
@brindhagopi8760
@brindhagopi8760 Жыл бұрын
Hai anna.... yenga amma unga video daily pakkageaa.... her birthday tomorrow 30.04.2023 usha..... please make a wish anna....
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
உஷாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்❤ அன்புடன் உஷா
@janani2507
@janani2507 Жыл бұрын
Very meaningful message and indeed good words thank u sir !! God bless u more
@Yokanand3
@Yokanand3 2 ай бұрын
Enna ikku nallatha life change aaitu iruku ❤anna
@saravanansaravanan-ge8oc
@saravanansaravanan-ge8oc Жыл бұрын
சரி சந்திக்கலாம் எனக்கும் அந்த லிங்கை அனுப்புங்கள் நன்றி
@janathramya777
@janathramya777 Жыл бұрын
Really big relief watching
@deepakpandi3857
@deepakpandi3857 Жыл бұрын
Please explain about celibacy and spiritual vital energy
@sandhiyaanju2568
@sandhiyaanju2568 Жыл бұрын
Yes we can meet virtually😊😊
@sujanib267
@sujanib267 Жыл бұрын
Yes, nithilan would love to join the g. Meet
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Жыл бұрын
உண்மை சார் 🙏🏻🙏🏻🙏🏻
@umaj6437
@umaj6437 11 ай бұрын
Nandri🎉
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
நன்றி
@parameswariravi4719
@parameswariravi4719 Жыл бұрын
Chanced missed late a vedio partha pala Joom meetingaaaa
@arulrajee6283
@arulrajee6283 Жыл бұрын
Neenga solratha patha tv serial heroine na iruntha maddum than mudiyum
@sangeethav1729
@sangeethav1729 Жыл бұрын
Before listening ur videos i was afraid of ppl who has loud voice... Avanga thappu pannalum avanga louda pesi atha othuka matanga.. But ippo enaku oru thelivu vandhuduchu avanga kita i am telling politely no u r doing wrong things plz come out that nu.. Apram yaravathu enna ethavadhu sonnangana udane kovam varum.... But ippo athelam oru vishyamave theriyala... Bcz i feel life is very easy and light... Namathan romba complicate pannitom... When they will come to know about the real godliness and life... Def they will change.... So ethukum perusa react panrathe illa bro jolly ah iruken... And i feel i am very much aware of my thoghts and words bro after listening yogvasishtam, journey of soul and law of spirit world videos.. Automatically it the awareness came.. Don't know how.. Thanks Nithilan 🥰... Yah forget to tell, now a days i am sitting silently many times.. Many things become very clear bro..
@gowriv6238
@gowriv6238 Жыл бұрын
I am having the same experience. Also attracted to lord Muruga.
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
என்னுடைய வார்த்தைகள் போலவே இருந்தது.❤
@sangeethav1729
@sangeethav1729 Жыл бұрын
Thank you
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙂🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Nalla karuthukal ayya mikka nandri ayya 🙏 👍
@Athifshow
@Athifshow Жыл бұрын
One more doubt; ippo lam think pandra appo namba edukra mudivu crt ah namba ulla manasu idhan thonutha ilati namba moola manasu mari yosikutha ipdi lam thonuthu bro 😮‍💨
@gunalankutty1691
@gunalankutty1691 Жыл бұрын
Bro unka speech nalla irukku...
@subanitharanstatuscreattam4892
@subanitharanstatuscreattam4892 4 ай бұрын
Kandipaga marum❤
@Daiva-Anugraha
@Daiva-Anugraha Жыл бұрын
Fantastic Nithilan! Loved part 13 and 14 too. I feel this book concentrates on a particular religion. In journey of souls, it was told us souls could see all of their lifetimes. If so, why is vispi talking from a particular religion point of view... He could have shared situations based on other religions too . Am not against any religion but am wondering how soul world would be from an Indian Hindu or Buddhist or Jain or any other religion would look like... Wish to know your opinion Nithilan...
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 Жыл бұрын
பூமியில் இருக்கும் பொழுதே ஆறு அல்லது ஏழாவது படி நிலைக்கு செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்.
@sivaraman7515
@sivaraman7515 Жыл бұрын
Yogam,karunai,annathaanam
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 Жыл бұрын
நன்றி சிவ ராமன்
@tamizhanmachi1760
@tamizhanmachi1760 Жыл бұрын
Jothidam kathukka free class sollunga please anna
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@barathkumarbv549
@barathkumarbv549 Жыл бұрын
Excellent thanks God bless ❤
@gshankar82
@gshankar82 Жыл бұрын
Your videos are very insightful and eye opener in many ways. just discuss about 12 laws of universe. i know our tamil scholars and siddhas have provided knowledge of every bits and pieces of the universe. but still this wil be useful to many, thats my humble suggestion. when i see in future about the topic of Laws of universe surely you have taken words :) Gowri shankar
@santhakumariv8542
@santhakumariv8542 Жыл бұрын
Really very nice speech.Thank you
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கம் நண்பரே
@theavidass1985
@theavidass1985 Жыл бұрын
Very true. Tq so much🙏🙏🙏
@Anbusumathi1996
@Anbusumathi1996 Жыл бұрын
Ok anna Google meet la meet pannalam
@raamkrishna1249
@raamkrishna1249 Жыл бұрын
Anna Zoom meeting arrange panna mudiyatha ?
@revathis3199
@revathis3199 Жыл бұрын
Yes we two r interested in this..
@vgbala93
@vgbala93 Жыл бұрын
Aiya zoom la nariya peru join panalam
@maheswarir2600
@maheswarir2600 Жыл бұрын
Thanks. Nice message
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@vibethkumar6750
@vibethkumar6750 Жыл бұрын
Om shanti ❤
@திருஅறிவொளி
@திருஅறிவொளி Жыл бұрын
ஓம் சிவாய நம்🙏🪔
@Anumye
@Anumye Жыл бұрын
Excellent message
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் கூகுள் மீட் போடுங்க நிதிலன். ஆனா எனக்கு அதில எப்படி ஜாய்ன் பண்றதுன்னு தெரியாது. கத்துகுவேன், கண்டிப்பா கத்துகுவேன். நாளை எதிர்பார்கிறேன். அன்புடன் உஷா
@durgesnk1durgesnk763
@durgesnk1durgesnk763 Жыл бұрын
Yes Anna i change my mind Anna
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf Жыл бұрын
My guru
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍🙏
@kertiedits244
@kertiedits244 Жыл бұрын
Spirit communication pathi oru video podunka bro
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
This entire series is about spirit communication bro.
@sivasaravanans1836
@sivasaravanans1836 Жыл бұрын
@@NithilanDhandapani 😂😂😂
@kertiedits244
@kertiedits244 Жыл бұрын
@@NithilanDhandapani ok bro
@devikanna2334
@devikanna2334 Жыл бұрын
@@NithilanDhandapanitrue🎉
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
Namaskaram Pothuvaagaveh punniyam seirom endra yennam nallathe.. Athu panni² thaanaagaveh palagipoirom, uuriya piragu punniya kaariyam endril irunthu, etho ennaal mudinthathu endru tannadakkamum vanthuvidum.. Puniyam seiren manathodeh irukkum varaiyil thaan intha maatram adaiyum... Aanal, palar pottruvaar, naan seithen, endru kuuvi² solvathu, tambattham adippathu endrendraikkum kanakkil sehraathu.. Same goes to neeyum kadavul, unukkul athai tehdu endru pol.. Tehdi² parthu illai.. Pinbu..? Kadavul endraal yennaa..? Antha thanmaiyai vithaiyaa vithaikavum, athai andraadum tehvaiyaane thanni, athu ithunu pottu valarkavum... Iraivan thanmaiyudan valarum, oru naal maaramaai maarum.. Maratthin thanmai, mannai vehraal ilutthu pudipathu, palam, kaaigal, etho palar sapiduvaargal, nilal kudukkum, insects birds kudiyirukkum.. Silamaram, paal maram, sila maram thanni maramagavum undu.. Olai or papers, furnitures, houses, boating, etc usages .. Parasites livings, antha maram bumiyil saainthe pinbhum saambalaagum varai mattha uyirananggalku sevvai kodukkum, athurku entha paarattum, anggigaaram yethirpaaraamal.. Athuveh irai thanmaiyaagum... Maram illaiyanil naammaal swasikkavum iyalaathu, athuve irai thanmai.. Aaanaaallllll.... Athurku, yeppothum saathu maatrum pothaathu.. Silanerangalil, kotta² guniyaa kuudaathu, maram pol gambiramum vendum, oruh kilaiyaal athigaam pannubavarai odainthu ulunthaalum tappu illai.. Yennam rombeh avasiyam... Vaathi i agree with your idea zoom meet/google meet.. But i will be working tomorrow, Malaysia still going on Eid Mubarak, still cover dury those went for holidays.. I will try my level best to come, your 10am, here will be 12.30 noon.. Just put your id, will try to join you and your followers..❤
@raamkrishna1249
@raamkrishna1249 Жыл бұрын
Anna google meet pannalam anna 🙋
@SureshKumar-do6qk
@SureshKumar-do6qk Жыл бұрын
Thanks
@venkateshbabu5170
@venkateshbabu5170 Жыл бұрын
Google meet podunga
@Cookingofveni
@Cookingofveni Жыл бұрын
Om namah shivaya
@kirthika6262
@kirthika6262 Жыл бұрын
Yes bro google meet panalam
@ramasamy3235
@ramasamy3235 Жыл бұрын
Thank u so much sir
@sharthevashartheva627
@sharthevashartheva627 Жыл бұрын
Hai vanakam sir😍 frm malaysia
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Жыл бұрын
0:30 - anna who is the teacher naa, Namma varka chakram Astro Sakthivel sir ah ? Coz i don't see the teacher's name in these posters or i don't find any results while searching for VCJV astro in KZbin 🤔
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
How to activate your Subconscious Mind | PART 9 | Nithilan Dhandapani | Tamil
23:59