Rutracham benefits patthi sollungge. Aanmigavaathigal yen eppoluthum athai anigirargal?
@NithilanDhandapani2 ай бұрын
Already made two videos. You can watch it in our “General” playlist ☺️✨ and have references in many Q&As. You can search for it by yourself.
@avsaravanan2 ай бұрын
Please let me know when the classes will be in Chennai
@GeethaSundar-t7w2 ай бұрын
Hi Sir , while meditating in the brama mugutha time. I can feel the jyothi and it hits to my face very hard... Can you tell y it is happening?
@Ayyan_Karuppan_Thiruvadi2 ай бұрын
கொல்லிமலை பற்றி சித்தர் பாடல்கள் உள்ளதா நண்பா... கொல்லிமலை பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்
@kidsachuabispl41942 ай бұрын
அட போக சார் நீங்களே உண்மை யா சொல்ல பயப்படுரேக் யார் wrong உங்களுக்கு தெரியும் பட் சொல்ல மாற்றீக் 🫤
@AshokKumar-wx7hn2 ай бұрын
அன்பரே, தியானம் செய்யும்போது என்னை நான் மறந்த நிலையில்..! ஒரு வித பய உணர்வு வருகிறது..! அதனால் தியானம் முழுமையாக செய்ய முடியவில்லை..! எதனால் இது நடக்கிறது..???
@punithaps4156Ай бұрын
அது மாயை.... நம்ம இறவனை பாக்க தான தியானம் பண்றோம் ... நம்ம பக்கத்துல இறைவன் உக்காந்து இருக்காரு என்று முழுமையாய் நம்பி தியதில் அமருங்கள்.... அதுக்கு அப்பறம் இறைவன் கவனித்து கொள்வார். நன்றி😊😊😊😊
@Anime_make2 ай бұрын
❤🎉🎉🎉
@VennilaNaresh2 ай бұрын
எனக்கு ம் ஆரம்பத்தில் தூக்கம் வந்த து இப்போது வருவதில்லை
@gayathrigayathri10222 ай бұрын
எவ்வளவு நாளா தியானம் பன்ரிங்க
@VennilaNaresh2 ай бұрын
@@gayathrigayathri1022 2 வருடமாக
@VennilaNaresh2 ай бұрын
@@gayathrigayathri10222 வருடமாக
@iyyappansubasree43522 ай бұрын
அண்ணா எனக்கு எப்போதும் ஆழ்ந்த உறக்கம் வருகிறது அதிக நேரம் அதிகமாக தூங்குகிறேன் இதுசரியா தவறா எனக்கு விளக்கம் சொல்லுங்கள் நான் தூங்கு மூஞ்சி என்றே எனக்குத் தோன்றுகிறது
@asingleman50292 ай бұрын
இந்த பிரபஞ்சம் எதன் அடிப்படையில் இயங்குகிறது
@TamilSelvan-nt1hu2 ай бұрын
Sleeping
@sathishkumargdi2 ай бұрын
அய்யயோ மறு பிறவி பத்தி பேசிட்டீங்க...அடுத்த arrest நீங்க தான்
@satheeshkumar-o2h2 ай бұрын
Matravargal manam nogum padi pesinal jail ku tha ponum... Nithilan brother appadi pesavillaye..
@pmmagesh89322 ай бұрын
@@satheeshkumar-o2h தவறு செய்தால் தண்டனை வரும் என்ற உண்மை அவனுக்கு கசந்தால் அதற்கு யாரு பொறுப்பு? கூன் குருடு செவிடராய் பிறத்தல் அறிது - இதை பாடத்தில் ஏன் வைத்துள்ளது உங்க சமத்துவ மாடல்? இந்து என்பவன் திருடன் - என சொன்னவர்ர்ர் ஜெயிலுக்கு போனாரா? சனாதன தர்மம் ஒரு வைரஸ், டெங்கு மாதிரி நோய் கிருமி - சொன்னவர் ஜெயிலுக்கு போனாரா? இல்லை கோவில் வாசலில் இன்னும் பல பொது இடங்களில் "கடவுளை நம்புபவன் முட்டாள், அயோக்கியன்" இப்படி எழுதிய நாதாரிகள் ஜெயிலுக்கு போனார்களா? இதனால யார் மனமும் புண்படவே இல்லையா?
@jebakiruba_9_in_12 ай бұрын
.
@DeepaK-hu1lw2 ай бұрын
இதில் கொஞ்சம் நிதானமாக பேசனீங்க😢
@radhakrishnanmanickavasaga1242 ай бұрын
Please dont add pic and over edit Its distracting. We are watchung for your style and information and not like other attention retention channels 🙏
@rajeshkumars10412 ай бұрын
Shivapuranam Explaintion videos upload pls anna
@elamaransivasamy56102 ай бұрын
🙏🏾❤
@bs78saran2 ай бұрын
❤️
@asingleman50292 ай бұрын
இந்த பிரபஞ்சம் எதன் அடிப்படையில் இயங்குகிறது
@NithilanDhandapani2 ай бұрын
பிரபஞ்சம் இயங்குவது இல்லை தோழரே. இயக்கத்திருக்கு பிரபஞ்சம் இடம் கொடுத்திருக்கிறது அவ்வளவே
@asingleman50292 ай бұрын
@@NithilanDhandapani தோழரே இடம் என்றால் புரியவில்லை. நீங்கள் கூறுவது நல்லது செய்தால் நல்ல பலன் கிடைக்கும் தீமை செய்தால் தீமை நடக்கும். அது போலவ கொஞ்சம் தெளிவாக விளக்கம் தரமுடியுமா.