Four ways to awaken Kundalini in our Body | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 54,869

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #kundalini #chakras #breathing #breathingmeditation #breathingpractice

Пікірлер: 173
@divyadevi7307
@divyadevi7307 Жыл бұрын
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக என் தன் சந்ததியெல்லாம் உன்தன் அடி பணிய இறைவா சித்தம் எல்லாம்எனக்கு சிவமயமே உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
@pvrgm6401
@pvrgm6401 9 ай бұрын
இதனை வருடங்கள் (7) ஒரு முறை கூட தங்கள் வீடியோ என் கண்ணில் பட்டது இல்லை. நேற்று இரவு தான் தங்கள் வீடியோ பார்த்தேன். அதுவும் குண்டலினி யோகம் பற்றியது.
@pvrgm6401
@pvrgm6401 9 ай бұрын
அதில் உள்ள 9 வீடியோவும் பார்த்தேன். நீங்கள் கூறிய செய்திகளில் அநேக விசயங்கள் என் செயல்பாடுகளுடன் ஒத்து போவதை உணர்கிறேன். இந்த வினாடி கூட கண்ணீர் பொங்குகிறது. காரணம் தெரியவில்லை.
@samesabel2776
@samesabel2776 10 ай бұрын
It happened to me in 22 years old completely without any issues
@saipriyha2806
@saipriyha2806 Ай бұрын
குண்டலினி? Practice பண்ணுனீங்களா?
@mrjegadeesh9534
@mrjegadeesh9534 Жыл бұрын
Yaruppa nee. Evalo paeriya visayatha .simple la sollita.. hats off. Unnai petravargal punniyam seithavargal appa.. vazhga
@shanmugasundaram9071
@shanmugasundaram9071 Жыл бұрын
❤🎉100/100 உங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது.இந்த அனுபவம் நிகழ்ந்தது கூட தெரியாமல் இருக்கலாம்....இனிமேலும் தெளிவான பாதையில் செல்ல உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.உண்மையாக வாழ்த்துக்கள் ஐயா 💐💚💐💚💐.
@pvrgm6401
@pvrgm6401 9 ай бұрын
என்னிடம் பணமோ பொருளோ இல்லை. ஆனால் அனைவருக்கும் உதவி செய்ய என்னை யாரோ தொடர்ந்து கட்டாயபடுதுவதை உணர்கிறேன். அதனால் மருத மலை முருகன் கோயில் சென்றேன். செல்லும் வழியில், முருகன் பாடல்கள் கேட்டு கொண்டே சென்றேன். என்னால் அடக்க முடியாமல் அழுகை வந்துகொண்டே இருந்தது.
@sarathtendulkar8733
@sarathtendulkar8733 Жыл бұрын
Best kundalini method vedhathiri maharishi ..sky yoga ..
@dineshk8660
@dineshk8660 Жыл бұрын
Naan first aaliyar arivu thirukovil la 5 days foundation course complete pannunea and anga aagni and thuriyam deechai vaangunea.. Second vasi yogam class attend pannunea.. Now I can feel the following benefits in my daily life 1. Yeatha patthiyum bayam illa 2. Yellathayum yenna pollavea paakarea. 3. Udambil sakthi nilai nalla therium. 4. Decision making nalla iruku.. 5. Udambula perusa nooi varathu illa.. 6. Already udambula iruntha perachanai sari ayruchu.. 7. Kovam thondrunaalum atha veli padutharathu illa.. 8. Ariva seyal patta naan ipa unarva seyal padarea.. 9. Unavu pasi kammi ayruchu.. 10. Nonveg sapdarathu easy ah kai vitutea.. 11. Yeanaku yenna veanumnu sariya yosikarea and athu kidaikuthu.. Innum neraya iruku but naan last 6 months ah tha meditation pannitu irukea.. Life nejamavea nalla iruku..
@vijaypandi7363
@vijaypandi7363 8 ай бұрын
Brother enga vasi yogam class attend paninga?? Please solunga? Nanum learn pananum
@dineshk8660
@dineshk8660 8 ай бұрын
@@vijaypandi7363 yogic insights youtube channel follow pannunga.. They will take free vasi yogam classes regularly in different different cities..
@Kingofsiddhar0123
@Kingofsiddhar0123 Жыл бұрын
வள்ளலார் புழுக்காத உணவுமுறை பற்றி 1 வீடியோ போடுங்க
@poomalar4866
@poomalar4866 7 күн бұрын
Thank you, sir Thank you, universe Today i have learnt a lot of information about 7 chakaras to help me, healing my bodies Thank you sir
@pvrgm6401
@pvrgm6401 9 ай бұрын
சரியாக 7 மாதங்களுக்கு முன்பே நான் செய்த சில தவறுகளால் பலரால் அளவு கடந்த பயம் உண்டாகி - பின்பு அதுவே சம நிலைக்கு வந்தது. இப்போது என்னிடம் பயம் என்ற உணர்வை ஏற்படுத்தும் உடல் பாகமே இல்லாதது போல் உணர்கிறேன்.
@pvrgm6401
@pvrgm6401 9 ай бұрын
22/01/24 முதல் தினமும் முருகனை பார்க்க வருகிறேன்
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Beautiful explanation 👏👌. Watching your videos helps me making progress each day in my spiritual journey 🙏. Sivaya Thirruchittramballam 🙏
@AshokKumar-pw3do
@AshokKumar-pw3do Жыл бұрын
நன்றி, நன்றி, நன்றி.அருமை விளக்கம்.எளிமை புரிதல்.நன்மை பரவுதல்.தீமை அழிதல்.ஓங்குக சைவ நீதி.விளங்குக உலமெலாம்
@brakatheswarignanasambatha4775
@brakatheswarignanasambatha4775 8 ай бұрын
தெளிவான விளக்கம். மிகவும் நன்றி
@chellakannan8465
@chellakannan8465 Жыл бұрын
எளிமையான அருமையான விளக்கம் 🕉️🕉️
@kavithavisweshwaran
@kavithavisweshwaran Жыл бұрын
Arumai!! Vedhadhiri maharishi குருவாக வழிகாட்ட இதெல்லாம் உணரும் தன்மை தியானம் செய்யும் சமயம் மட்டுமே ஏற்படுகின்றது. மூலாதாரம் , ஆக்ஞா அவ்வப்பொழுது சும்மா இருக்கும் சமயம் உணரபெரும். எதற்காக என்று குருவே அறியச்செய்வார் என்று காத்திருக்கிறேன்.
@Kingofsiddhar0123
@Kingofsiddhar0123 Жыл бұрын
அயசெந்தூரம் தங்கபஸ்பம் உட்கொள்ளும் முறை பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@palanisamyvs4417
@palanisamyvs4417 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே தாங்கள் பேச தொடங்கிய போது சாதாரணமாக நினைத்தேன் ஆனால் இந்த பதிவு மிக அருமை நன்றி.
@sriramananthakrishnan8295
@sriramananthakrishnan8295 Жыл бұрын
அருமையாக விளக்கினீர்கள் ஐயா. தெளிவு அடைந்தேன். மிக்க நன்றி.
@balamuralikrishnan4154
@balamuralikrishnan4154 Жыл бұрын
வணக்கம் நித்திலன் எளிதாக புரிந்தது நன்றி
@veerasamyelangovan4925
@veerasamyelangovan4925 Жыл бұрын
Outstanding speech and very good explination. Thanks thambi
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
அண்ணா நீங்கள் ஒரு கதைசொல்லி இருப்பீர்கள் போகர் சிங்கம் ஞானம் அடைந்த கதை அதன் முழு பொருள் இப்போது நன்றாக புரிந்தது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@sundaramsundaram258
@sundaramsundaram258 Жыл бұрын
Rompa nantry Anbu sahodhara 👉🌷👈👍🏼🔥💪🏻
@pvrgm6401
@pvrgm6401 9 ай бұрын
சரியாக 2 மாதங்களுக்கு முன்பே மது அருந்தும் எண்ணம் என்னை விட்டு நீங்கியதாக உணர்கிறேன். நானே மது அருந்தலாம் என நினைத்தாலும் எனக்கு உடன்பாடு இல்லை. சரியாக 2 வாரங்களுக்கு முன்பு தீராத வயிருபோக்கு 4 நாட்களுக்கு இருந்தது. தண்ணீர் குடித்தாலும் உடனடியாக வெளிவந்தது.
@yogijd-vo8wf
@yogijd-vo8wf Жыл бұрын
Ounmaiana villakkam unarndirukkiran niraya visayam purindhadhu nandri valdhukal valamudan
@janjamsudharani6113
@janjamsudharani6113 Жыл бұрын
Nithilan how beautiful explain about Unarve Brahmam. 💐
@bbapplesam
@bbapplesam 11 ай бұрын
Kriya yoga, eyebrow meditation, pranayamam, mahamudra, mahabedamudra. These are the steps bro is saying about.
@யுவராஜ்தேவர்பழனிச்சாமி
@யுவராஜ்தேவர்பழனிச்சாமி Жыл бұрын
சகோதரர்....வணக்கம்🙏 புருவமத்தி தியானம் செய்யும் பொழுது திடீர் திடீர் என்று உடல் முழுவதும் சிலிர்த்து ஒரு பரவச நிலை உணரமுடிகிறது இதற்கு காரணம் என்ன சகோதரர்?
@senthilisha3665
@senthilisha3665 Жыл бұрын
Goodmorning sir. Athan onum Ella nenga elltha sakthi marubadeum fullfil akuthu. Unga mind tharane la focas Panna Panna Unga muchu thanaga nekum . But daily practice 5 hours . 2 and 5 years succus. Next pratyakaram super power entha practice 5 years
@geethari1811
@geethari1811 Жыл бұрын
Beautiful Explanation Nithilan sir🥰👌 Thank you 😇🙏
@arunn9879
@arunn9879 Жыл бұрын
காகபுஜண்டர் Video பாேடுங்கா ஜயா
@zforzebra161
@zforzebra161 Жыл бұрын
Watch siddhayogi channel.
@Itachi_uchiha1906
@Itachi_uchiha1906 Жыл бұрын
Sir, some doubts about nature of souls: 1)Does our culture & gyanis have said anything about evolution like reptiles came from amphibians, we came from monkeys, etc? 2) sir, ippo krishna stories la they say that krishna & radha are one soul in 2 bodies...like this can 2 different souls become 1 soul? 3) why does souls split to multiple life? To comfort itself, to think that, I have someone for me? 4) sir, it is said that when a soul enlightens it does not depend on others... If so, then why krishna is said to fall deep in pain in absence of radha? 5) when the split souls attain mukthi & moksham...in the soul world will that soul remain as split pieces and stay together or they join back & become 1 soul again? 6)for example, 2 person born with 2 split parts of 1 soul, if one attains no rebirth but the other fails...then can that one person (half soul) become birthless? 7)A soul in soul world that has attained enlightment...can take any life form for some time and again go back to its soul state as it wishes or will that soul gets trapped in that earth life again? Sir, and a request...kadavul kathaigal (vinayagar, krishna, etc) sollungalen... Even vikramadityan matrum vedhalam nalla irundhuchu...please continue sir. Just a request, it's up to your wish sir😇....thank you
@இயல்பு-ழ3வ
@இயல்பு-ழ3வ Жыл бұрын
தானாகவே குண்டலினி மேலெழும்பி சகஸ்ராரம்- ஐ உந்தி விட்டு மேலேறி பரத்துடன் கலந்தது. Omshanthi
@latha7884
@latha7884 Жыл бұрын
திருப்பி வந்ததா
@pvrgm6401
@pvrgm6401 9 ай бұрын
திரு. அவர்களே, ஏன் 6 மாதங்கள் ஆகியும் குண்டலினி யோகம் பற்றிய ஆய்வு தொடரவில்லை. மீண்டும் தொடருங்கள்.
@paiesh8477
@paiesh8477 10 ай бұрын
நீங்க படிக்கும் புத்தகத்தின் பெயர் சொல்லுங்க
@kavitharamasamy7451
@kavitharamasamy7451 2 ай бұрын
புதுக்கோட்டை அருகில் ஆன்மிக வகுப்பு நடந்தால் சொல்லவும் 🙏
@JanakiMariyappan-i1b
@JanakiMariyappan-i1b Жыл бұрын
Eanda eppadi pantrinka kasu sampathikka pala valikal erukku anupavam ellama valkaiya seer alikkathinka mika periya kalaiya eppadi pesatinks
@havenganesh930
@havenganesh930 11 ай бұрын
குண்டலினி விழிப்படைந்து நான் அந்த பரபிரம்மம் அனுபவித்தேன்.
@RenduRaja527
@RenduRaja527 Жыл бұрын
கண்கள் எப்படி வேலைசெய்யும்?
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
உண்மையினை உண்மையாக சொன்னிர்கள்
@latha7884
@latha7884 Жыл бұрын
தலை மற்றும் நெற்றியில் கை வைத்து சாமியார் கல் செய்யும் பித்தலாட்டங்கள் உள்ள ஆன்மிகம் பற்றிய தகவல்கள் கூறுங்கள் நன்றி
@LovePrabanjam
@LovePrabanjam Жыл бұрын
Amazing explanation 👍👍👍
@ஆன்மீகம்-ழ3ந
@ஆன்மீகம்-ழ3ந Жыл бұрын
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய. குருவே சரணம்.
@manoharans6902
@manoharans6902 Жыл бұрын
அருமையான ஆன்மீகப்பதிவு
@bhuvaneswari4447
@bhuvaneswari4447 Жыл бұрын
Brother onu doubt. I am daily doing milk abhishekam for lord shiva. I get so many goosebumps in my body while chanting om nama shivaya is this good or not
@navi5314
@navi5314 Жыл бұрын
Yes good brother
@bhuvaneswari4447
@bhuvaneswari4447 Жыл бұрын
@@vikram20241 i do only little bit milk that is 1/4 glass
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Жыл бұрын
God Shiva blessing you
@selvimani9994
@selvimani9994 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி 🙏 நன்றி
@jeyasriprem
@jeyasriprem Жыл бұрын
ஒருவருக்கு குண்டலினி விழிப்படைந்துள்ளது என்று எப்படி தெரிந்துகொள்வது?
@SriDevgru
@SriDevgru Жыл бұрын
Anna vanakkam! Anna please oru pathivula, 'Kutham', 'Kujjam', ithu rendu anatomicala, exactly enga irukunu vilakki solla mudiyuma? Ithu rombavum avasiyama iruku....please anna...
@senthilisha3665
@senthilisha3665 Жыл бұрын
2minits iner ,1 mint outer pranayamam daily peratic sir .8 years sir continu
@mrunalini5858
@mrunalini5858 Жыл бұрын
"குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை. தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது
@jeyasriprem
@jeyasriprem Жыл бұрын
முக்தி என்றால் என்ன?
@pasupathisubramani
@pasupathisubramani Жыл бұрын
ஐயா வணக்கம் தியானம் செய்யும் போது உடல் அதிர்க்கிறது ஏன்
@abishekd9731
@abishekd9731 10 ай бұрын
Anna andha 2 yogam eppadi panradhu nu sollikuduga anna Andha yogam ellarukum usefulla irukum Engaluku yoga center Inga edhu kedaiyadhu anna Please please please
@shankarshankar1787
@shankarshankar1787 Жыл бұрын
Sir class eduppengala reply plz
@karpagamsundarajansundaraj1449
@karpagamsundarajansundaraj1449 Жыл бұрын
I was expecting this topic more than a year
@sumanth530
@sumanth530 6 ай бұрын
Kundalini nan seyya arambichadukku piragu ennal non veg sapittal digestion problem varudu non veg stop pannivitten enakku puriyavillai edanal yendru yaravadu vilakkam kodungal please🙏
@meenakumarimeenakumari2598
@meenakumarimeenakumari2598 Жыл бұрын
Wow nithilan sir.. wonderful explanation.. thankyou for sharing sir..
@PraveenKumar-nx9mt
@PraveenKumar-nx9mt Жыл бұрын
Anna neenga kundalini experience panirukeengala....epdi irukum....antha feel
@AjayJoy-t9b
@AjayJoy-t9b 14 күн бұрын
Can you explain how to bring back kundalini down..is it using maha mudra and maha beda mudra
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
Very well explained thanks thambi take care frm Penang
@user-ew9ey9lt1z
@user-ew9ey9lt1z 11 ай бұрын
Sulumunai இயங்குவதை எப்படி உணர்வது
@LittleButterfly23
@LittleButterfly23 8 ай бұрын
In-between nose and eyebrow, nose will get num and u can feel the energy in third eye.
@user-ew9ey9lt1z
@user-ew9ey9lt1z 8 ай бұрын
@@LittleButterfly23 thank you
@suryaj2040
@suryaj2040 Жыл бұрын
How to activate all chakras. Plz clear video
@kathirvelshanmugam1217
@kathirvelshanmugam1217 Жыл бұрын
வணக்கம் குரு ❤🎉
@Bogar-yq2vi
@Bogar-yq2vi Жыл бұрын
Y your telling all the vides pleases command your experience Y. You know about your channel comments experience. ( Your trying good keep going ).
@yuvarajayyanar3263
@yuvarajayyanar3263 Жыл бұрын
What is the difference between kundalaini and vasi
@Bkoso
@Bkoso Жыл бұрын
சகோதரர் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு குண்டலினி விழிப்படைந்துவிட்டதா. நீங்கள் எந்த stage ல் இருக்கிறீர்கள்.
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்😊🙏
@swishvijai
@swishvijai Жыл бұрын
Inum oru sandhegam sir!! Shakthi kundalini ya ajna chakra ku pogum ah ila sahasrara chakra ku poguma?? Sahasrara out of body chakra nu solranga apo epadi sir travel panum??? Apo sivam ajna chakraThula irukum ah ila sahasrara la irukuma??? Pls clear me this sir!!! Thanks in advance
@kannanarumugam4450
@kannanarumugam4450 Жыл бұрын
இந்த பயிர் ச்சியை செய்யும்போது மாமிசம் சாப்பிடலாமா
@sureshr5328
@sureshr5328 Жыл бұрын
wonderful , explanation keep growing ,all the best ,ND bro
@DineshKumar-v9p9h
@DineshKumar-v9p9h Жыл бұрын
Eanku konjam active aituku anna . 1st normal la ve eanku active aituku nu nenaikire anna . Eanku ulcer vanthuchu anna mana kulapam athigam eapaum pola sapta mutula . Athuku aparam thanakave en utampu enna solluthunu puriya thotakune anna. Morning ealuthathum thanam pannuve aparam. Yaru enna thittunakum eanku kovam vara matuthu anna . Aparam yarathu santa pota eathuku santa poturanga athu oru mathi feel akuthu anna . Ennota odampu la enna natakuthu atha eaputi control panurathu nu theriyala anna ipa last 5 days rompa happy ya irunthe anna apram thirumpa palaya nilamaiki vanthute . Antha happyness eaputi thirupa vara vaikirathu nu theriyala . Nonveg putikala anna veg mattum tha putikithu. Poi solla putikala . Yaraum eamatha thonala .
@senthilisha3665
@senthilisha3665 Жыл бұрын
Any benefit sir
@balakrishnankannan3534
@balakrishnankannan3534 Жыл бұрын
Arputamaana vilakkam mikka nandri
@saravananms7143
@saravananms7143 Жыл бұрын
En kuda irukum oruvarku kundalini awakening ah iruku Really
@rajinarasimankumar8375
@rajinarasimankumar8375 Жыл бұрын
யாராவது ஏதாவது செய்யட்டும் நம் சக்தியை பெருக்கும் வழி பார்ப்போம் அவ்வளவுதான். இவர்களை நினைத்து நம் மனதை களங்கப் படுத்தலாகாது
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
I got 😢 lot of feeling good and ...😮 .. but true all ...😊 ..now I m out of that.. Simple human being now
@Itachi_uchiha1906
@Itachi_uchiha1906 Жыл бұрын
Sir, வேப்ப மணி மாலை use pannalaama?🤔...any restrictions needed based on age, gender, personality, habits, etc...konjam sollungu sir😶...when can I start to wear it...any particular good day recommendations😀 from your side sir?...
@mahalakshmil9625
@mahalakshmil9625 Жыл бұрын
Anna, I don't have any guru. But I have seen pure Jothi once during meditation. At that time, Jothi instructed and got a promise from me that not to eat non veg and later I realised and left eating non veg. Many miracles happened Anna. It all happened without any physical Guru. I don't know in which stage I'm. Kindly guide me. I'm practicing with hope.
@bigshooots4842
@bigshooots4842 Жыл бұрын
Your in a good state please do meditation regularly and eat pranic foods ,don't have high ego,be kind ,don't judge any, have positive mindset
@mahalakshmil9625
@mahalakshmil9625 Жыл бұрын
@@bigshooots4842 Thanks a lot for your reply bro. I'm getting piles problem if I overdo meditation bro. So, I have stopped doing it for some days. Kindly guide me if you have any ideas to share.🙏
@mrunalini5858
@mrunalini5858 Жыл бұрын
நிறைய பேர் தவறா புரிந்துகொள்ள கிறார்கள். எந்தவொரு நோயும் நம் கர்மாவால் வருவதே. தியானத்தால் அல்ல.
@mahalakshmil9625
@mahalakshmil9625 Жыл бұрын
@@mrunalini5858 Thanks a lot sister.🙏
@priyankapreethi6192
@priyankapreethi6192 Жыл бұрын
நீங்க எத்தனை நாளா தியானம் பண்றீங்க
@sabapathykandasamy36
@sabapathykandasamy36 Жыл бұрын
Daily half an hour Yogasanam.For the past 45 years I am doing . My age is 69. There is a non stop sound rummmmmmmm.... in my Uchi (Sakasraram). Often I feel Kurukurppu on my Uchi. Learned yogasansm thro' books only. while sit for meditation the next minute Normal breathing stopped and inner breathing going on. I think kundalini awakened for me. Will you please clear the matter ?
@mrunalini5858
@mrunalini5858 Жыл бұрын
உங்களுக்கு குண்டலினி சக்தி மேலெழும்புகிறது. முதலில் முறையாக குண்டலினி யோகா கற்றுக் கொள்ளுங்கள்.
@p.j.sarathysarathy2875
@p.j.sarathysarathy2875 Жыл бұрын
காதுகளில் ரீங்காரம் சத்தம் எப்பொழுதும் ஒளித்துக் கொண்டே இருக்கிறது என்றால் குண்டலினி சக்தி விழிப்படைந்தால் வருவதே ஆகும் பயப்பட தேவையில்லை பயத்தினை தூக்கி எறிய வேண்டும்
@anandakumarravi3562
@anandakumarravi3562 Жыл бұрын
Next video waiting anna....
@kcnandrankcnandran1580
@kcnandrankcnandran1580 Жыл бұрын
இவ்ளோ சொன்னீங்க பிரானா ஞானம் என்னது இதை எப்படி சொல்லுங்க
@MakeshKumar007
@MakeshKumar007 Жыл бұрын
ஆண், பெண், விலங்கு, கல், மண் வித்தியாசம் எனக்கு மறைந்து 2 வருடம் ஆச்சு. 😮😊😅😂
@rajinarasimankumar8375
@rajinarasimankumar8375 Жыл бұрын
😮
@bbapplesam
@bbapplesam 11 ай бұрын
😂apdi agiruntha atha pathi engayum pesirkamateega. What you have is empathy that's it. But antha empathy ey Inga neraya peruku illangarthu than varuthathirku uriya visayam.
@MakeshKumar007
@MakeshKumar007 11 ай бұрын
@@bbapplesam சர்வம் சிவ மயம். 🙏
@kaverijeni
@kaverijeni Жыл бұрын
How to do maha veda mudra in Google all not same steps
@arunaganeshkumar1789
@arunaganeshkumar1789 Жыл бұрын
why feeling sleepy/tired (physically and mentally)after pranayama and yoga?
@mrunalini5858
@mrunalini5858 Жыл бұрын
ஆரம்ப நாட்களில் அப்படி தான் இருக்கும். காரணம் நம் செல்கள் அவற்றிற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி அமைத்துக் கொள்கின்றன அதனால் தான் இந்த தூக்கம் சோர்வு எல்லாம். நாளடைவில் படிப்படியாக சரியாகிவிடும்.
@arunaganeshkumar1789
@arunaganeshkumar1789 Жыл бұрын
Thank you
@RenduRaja527
@RenduRaja527 Жыл бұрын
Itha finish panniten
@zsooriya
@zsooriya Жыл бұрын
Kundali thandiram book where I have to buy
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 Жыл бұрын
Sema content.. thanks bro. But daily i am only simply sleeping and awakening..😂
@suryasr2064
@suryasr2064 Жыл бұрын
குண்டலி விழிப்படைந்து விட்டது என்பது எப்படி தெரியும் இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை நீங்கள் கூறமுடியுமா
@mrunalini5858
@mrunalini5858 Жыл бұрын
நான் வேதாத்திரி மகரிஷியிடம் நேரடி தீட்சை பெற்ற அவரது மாணவி. குரு இல்லாமல் எந்தவொரு வித்தையும் சித்திக்காது.தானாக எழும்பாது.இருந்தாலும் சொல்கிறேன். புருவ மத்தியில் துடிப்பு. விரல் வைத்து அழுத்தியது போல் உணர்வு ஏற்பட்டால் குண்டலினி விழிப்படைந்ததை தெரிந்து கொள்ளலாம்.
@Bogar-yq2vi
@Bogar-yq2vi Жыл бұрын
Just speaking about teachers. Y know little bit who is best teachers in human spiritual life.
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@swishvijai
@swishvijai Жыл бұрын
Sir one doubt fish maamisam la varatha or unavu la thaan varatha???
@bigshooots4842
@bigshooots4842 Жыл бұрын
Fish uh nonveg dan adu sapda kudadu cause thats not pranic and its bad for meditation
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri magilchi💙🙏💥
@duraianusiya2722
@duraianusiya2722 Жыл бұрын
🙏🙏
@daithambi8722
@daithambi8722 Жыл бұрын
Super explain good bro
@logantheranlogan2906
@logantheranlogan2906 Жыл бұрын
Super brother ❤️ ❤❤❤❤
@maruthi-ve3dt
@maruthi-ve3dt Жыл бұрын
mahamura maha veda mudra
@Mythili-g9j
@Mythili-g9j 7 ай бұрын
எனக்கு இது வரை குண்டலினி சக்தி விழிப்படைய வில்லை.
@anandhananandhan3628
@anandhananandhan3628 Жыл бұрын
Nan 2016 il Sabari maliku mali potu erundhu podhu 45 nal vindhu vitamal erundhan apo Ellam enaku tharindha dhu nataka erupadhu matrvar ninipadhu ethir kal murkalam sela ga parakaum seithan thaliku pinpuram kundalini erupadhu Pol unar erundha dhu maraka mitedhu andha niniukal epo eruka muteyala because I am married 10 nal Mela thanda muteyala Mel ezhupa muteyala vindhu va
@mrunalini5858
@mrunalini5858 Жыл бұрын
மனம் வருந்த வேண்டாம். தாம்பத்யம் இருப்பதால் எதுவும் வீண் போகாது. முறையான பயிற்சிகள் மேற்கொண்டால் அனைத்தும் சித்திக்கும்.போன பிறவியில் நீங்கள் பயிற்சி செய்திருக்கிறீர்கள். அதை இறைவன் காண்பித்துள்ளார். விட்டதை இறைவன் ஞாபகப் படுத்துகிறார்.
@aswinikanagaraj
@aswinikanagaraj Жыл бұрын
Thank you sir
@Ahila586
@Ahila586 6 ай бұрын
அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤
@sundarsam8073
@sundarsam8073 Жыл бұрын
Bro oru chinna doubt Q&A la mudinja answer panuga na romba naal ha apo apo meditation panitu eruken knjm puthu puthu anubavam kadaichi eruku ennaiku mrng na thukkingitu erukum pothu oru vayasanavara pathen pakka sidhar Mari eruntharu avaru enkita oru vaartha English and Tamil la sonaru aathu enanu purinchika mudiyala aathu kulla na ezhunthuten aathu thukkathula eruntha Mariyum Ella muzhichitu eruntha Mariyum Ella thukkathula nadanthu eruntha ezuntha vudane maranthu poi erukum but epo kuda ennaku nalla nayabagam eruku na avara patha thu and avaru enkita pesunathu ellame nayabagam eruku but avaru ena sonaru nu tha theriyala. Suppose aavaru unmaiya ve enkita contact pana try pannaru apd na Marubadium enkita pesuvara and Ela aathu naan apd ra thanmai nu solranga le aathu pess try panucha, pls answer me
@mrunalini5858
@mrunalini5858 Жыл бұрын
சித்தர் தான் உங்களை conduct பன்னிருக்கார்.
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 54 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 37 МЛН
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 16 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 54 МЛН