Debunk Ramayana Monkey Warriors | Who are the They ? | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 20,403

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 221
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA 4 жыл бұрын
Latest gadget use செய்து எங்க பாட்டி தான் எனக்கு திரும்ப இராமாயண mahaabharatha தச அவதார கதைகள் திரும்பவும் சொல்வது போல்,,,,, நான் அதை கேட்பதை போல இருக்கிறது. Great job.... God bless you
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
ரொம்ப நன்றிங்க ma'am 😊🙏🏻🤘🏻
@ViSuSG
@ViSuSG 3 жыл бұрын
அனுமர் வாலில் தீவைத்தது, பிறகு, அனுமன் வால் போல் நீண்டது என்பவை வால்மீகி ராமாயணத்தில் இல்லையா?
@trueorfalse7278
@trueorfalse7278 3 жыл бұрын
Kirubanatha variyar vali vatham ketu parunga bro
@rajith9710
@rajith9710 3 жыл бұрын
வானரம் நா குரங்கு நு வால்மீகி ராமாயணம் சொல்ல ஆன குரங்கு அரசன் என்று வால்மீகி கம்பர் தெளிவா சொல்றநுங்க.... குரங்கு இல்ல மனிதர் நா எதுக்கு வால்... வானரம் நா தெலுகு ல குரங்கு நூ அர்த்தம்... ஆண்மந்தி அப்டின்கிரத சுருக்கி அனுமன் நு சொல்றிங்க ... அப்டி குரங்கு போல மனிதர்களா அப்டின்னா பெண்கள் யென் குரங்கு போல இல்ல... எழுத்து வடிவம் கூட இல்லாத சமஸ்கிருதம் தமிழ் க்கு போட்டியா?.. ஒரு வேலை தனக்கு உதவி செய் பவர குரங்காக சித்தரிப்பது தர்மமா? மனு தர்மமா? இந்த ஆய்வு சரியானதா? சரி என்றால் ஆய்வு யாருக்கானது?
@srisivakumar1715
@srisivakumar1715 3 жыл бұрын
Samaskrutham padichu tholaiyean enna Prachana?? Eppa parthalum DMK mathiri oppose pannikittu??
@rajith9710
@rajith9710 3 жыл бұрын
@@srisivakumar1715 yenka yarukku sanskrit kathu kudukrinka?
@parthibanperumal8716
@parthibanperumal8716 3 жыл бұрын
தமிழும் சமஸ்கிருதமும் காலக்கெடுநிர்னயம் செய்தமுடியாத பொக்கிஷங்கள் கீழடிபோல் இன்னும் ஒரு தொல்லியல் நாகரீக நகர்கண்டுபிடிக்கப்பட்டு தோண்டினால் இன்னும்பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுந்தலாம் சிந்துசமவெளி பின்கீழடி தேவரகசியங்கள் இறைவன் சிவபெருமான் மும்மூர்த்திகள் மட்டுமே அறிந்த ரகசியம் எனவே விஞ்ஞானம் என்பது மெய்ஞானம் அல்லா ஆன்மீகத்தின் கூற்றுபடி விஞ்ஞானம் என்பது மாயசக்தி எனவே ஞானிகள் ஆழமாக அதை ஆராயமாட்டார்கள் இரண்டு மொழிகளையும் இரண்டுகண்கள் என்றே கூறவேண்டும் பிரித்து பேசுவது ஆரியர்களே ஆனாலும் நக்கீரன் வாக்கு போல் குற்றம் குற்றமே இடதுகண்பெரிதா வலது கண்பெரிதா அரியும் சிவனும் அறியாதவன் வாயில் மன்னு
@legacy1611986
@legacy1611986 4 жыл бұрын
Always your videos superb. Little worried why views not crossing 1k. I share to my groups.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
I too wonder the same. Why videos are not crossing 1I. Thanks for sharing 😊 Do support 😊🤘🏻
@gogonafih
@gogonafih 3 жыл бұрын
Now This video crossing 11k 💪
@vikramanvikramanvikr
@vikramanvikramanvikr 3 жыл бұрын
அவர்கள் மனைவிகள் ஏன் குரங்காகயில்லை
@மாத்தியோசி-ங1வ
@மாத்தியோசி-ங1வ 3 жыл бұрын
20,000ம் ஆண்டுகள் தான் நண்பரே 2 லட்சம் ஆண்டுகள் அல்ல.
@keshavrajagopal6690
@keshavrajagopal6690 3 жыл бұрын
அப்போ ஜாம்பவான் அவரும் தவறான கருத்தா கரடி இல்லையா இமயமலயில் வாழ்ந்த பனிமனிதனா அட அட கடவுலே கடவுலே
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
நிலத்தின் தன்மை கால் காட்டும் காட்டும் குலத்தின் தன்மை வாய்ச்சொல் காட்டும்
@rumoorthyy
@rumoorthyy 3 жыл бұрын
thanks for your explanation clear my lot of doubts in flowing your videos, it is very useful please do the continually
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much Sir 😊🤘
@varnikamuthurajan3437
@varnikamuthurajan3437 3 жыл бұрын
Ippo dragon man nu china la oru manidhanoda mandai odu kandupidichirukkanga.neenga solradhu adhoda match aahudhu bro 👍ur videos ellam 👌🤩
@kalaiselviselvarasu01kalai12
@kalaiselviselvarasu01kalai12 Жыл бұрын
மிக எளிதாய் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய்..... நடந்தததை பதிவு செய்யாத தும் மிகைப்படுத்தப்பட்ட காவிய வர்ணனைகலாலுமே.அற்புத மகோன்னதமான பராம்பரிய த்தை. த்தொலைத்து க்கொண்டிருக்கிறோம் அதுவும் மற்ற தேசத்தின் அங்கீகாரமே நமது மக்களுக்கு முக்கியமாய் ப் போனது.....உன்மைக்கு அருகில் இயல்பாய் உள்ளது உங்களின் பதிவு..... வாழ்த்துக்கள்.....உடல்நலத்தையு மும் கவனித்துக் கொள்ளுங்கள்...வெற்று ச் செய்திகளுக்கிடையே சின்ன ஒளிக்கீற்றாய் உங்கள் பணி....... தமிழாசிரியரான அம்மாவிற்கு வணக்கம்....
@Kannanz1607
@Kannanz1607 4 жыл бұрын
Ramar pirantha idathai agalaivu seithal atharam kidaikkalam
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Athellam panna matanga thala.
@Cryptolook
@Cryptolook 3 жыл бұрын
யாளி பற்றி சித்தர்கள் எதாவது கூறி இருந்தார்களா..
@sena3573
@sena3573 3 жыл бұрын
Dheva rahasyangalai manidhar unarvadhu kadinam
@subbuk3839
@subbuk3839 3 жыл бұрын
அண்ணா ! இப்போதும் இந்தியா அடிமையாதான் இருக்குனு சொன்னீங்க!அத பற்ரிய வீடியோ போடுங்ka
@louhihanj6781
@louhihanj6781 2 жыл бұрын
காலம் நிலையானதல்ல. பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. எனவே நேரமும் அதற்கேற்ப மாறுதலுக்கு உட்பட்டதே.
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 жыл бұрын
Yes Sir I agree with you . VANA NARA means people from forest. That is the correct interpretation. They were all people from south. Later we have given wrong interpretation.
@rosette5993
@rosette5993 3 жыл бұрын
i read a book named Tamil VEDAM ,I THINK IT WOULD BE USEFUl FOR OOU
@venkatk5349
@venkatk5349 4 жыл бұрын
Bro continousaa video podunga apa dha youtube algorithm unga videos aa promote pannum
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Sorry Bro. Kandipa today eve illa tomo eve video vanthurum
@govi8419
@govi8419 3 жыл бұрын
9:20 வானரம் என்றால் மனிதனென்றால் 'வன நரன்' என்பதற்கு என்ன அர்த்தம் சொல்வீர்.?? தவிர வானரம் என்றால் காட்டுவாசிதான் என்றால் இலங்கையில் வாலில் நெருப்பு வைத்த சம்பவம் பொய் என்று சொல்வீரா?? இல்லை மனிதனுக்கும் வால் உண்டு என்று சப்பகட்டுவீரா? வானரன் என்பது 'வால் நரன்' என்பதன் திரிபு....பிழையான இந்த பதிவை நீக்கிவிடுங்கள் அல்லது பிரைவேட்டில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்..
@spbros2497
@spbros2497 3 жыл бұрын
A great deal of evidence suggests that the appendix is a vestigial or evolutionary remnant, which means the appendix of our ancestors served a specific purpose. Charles Darwin, in his books, On the Origin of Species and The Descent of Man, makes clear references to vestigial organs in the human body that were left over as the human species evolved. According to Darwin, these evolutionary remnants represent a function that was critical for survival in the past, but became non-existent over time.
@spbros2497
@spbros2497 3 жыл бұрын
The Tailbone: Grandpa didn’t have a tail, but if you go back far enough in the family tree, your ancestors did. Other mammals find their tails useful for balance, but when humans learned to walk, the tail because useless and evolution converted it to just some fused vertebrae we call a coccyx.
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 3 жыл бұрын
வாவு என்றால் தாவுதல் என்று பொருள்........... வாவு+நரன்=வாநரன்...........
@balasubramanian63
@balasubramanian63 3 жыл бұрын
இராமயணமும், மகாபாரதமும் அவரவர்(ஜீவன்) சென்றடைய போகும் இலக்கை தகுந்தார்போல தெளிவும் புரிதலும் அந்த அந்த காலகட்டத்தில் வாழ்பவர்களுக்கு அமையும்.ஆன்ம விடுதலை அடைவதே இதன் சாரம்சமாகும்
@hemalathasugumaran5437
@hemalathasugumaran5437 2 жыл бұрын
What u say is exactly true, our enemies shrunken our history with thousands of years together, actually we're prehistoric not merely with lakhs, but with crores & crores, yuga by yuga, ,,SivaSiva
@lallimayan4050
@lallimayan4050 2 жыл бұрын
Can talk about veerakaaliamman please? From malaysia anna..pls consider..
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 жыл бұрын
Old wine in a new cup ? Interesting and debatable and thrilling new outlook on Ramayana Vaa naraa !!?!!
@RajmahendraR
@RajmahendraR 3 жыл бұрын
FYI, Do you know Srilankan History do not buy Ravana ever existed in Lanka ?? The current claimed locations are later added temples and stories.
@prabhamuthu8477
@prabhamuthu8477 4 жыл бұрын
If so please put a video about rama rajyam nithilan...... monkey or neyandadal man?, bear or ice man? Then who carried the incident which was happened before 2lakhs of time period. ? Nothing is clear nithilan. இதில் ராம ராஜ்யம் வேறு. Plus, பாலம் கட்டும்போது அணில் character வேறு. நீங்கள் அந்த அணிலை பற்றி சொல்லவில்லை. உண்மையில் அதுவும் சிறிய விலங்கா அல்லது வேறு எதாவது டைனோசர் -ஆ? ஏனென்றால் பாலம் கட்டுவதற்கு அணிலால் எப்படி உதவ முடியும்? உங்களின் இந்த பதிவின் மூலம் interpreters சரியாக அவர்கள் வேலையை செய்யவில்லை என்று தெரிகிறது...... இடைச்செருகல், புனைவு இவைகளை பற்றியும் சிந்திக்க வேண்டும். இதை சிந்தித்தாலே போதும், சண்டை போடுவதை நிறுத்தி கொள்ளலாம் என்று நினைக்கிறேன் நித்திலன். Totally trending topic today 😉.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Sure sure 😊 I'll make my research 😊
@saransaran5772
@saransaran5772 3 жыл бұрын
தங்களின் காணொலி மிகுந்த கேள்விகளுக்கு விடையாய் இருப்பதாக உள்ளது. தங்களின் கூற்று உண்மை. நாம் எந்த கால நிலைக்கு உட்பட்டு இருக்கிறோம் நம்மை நாம் கேட்டுக் கொண்டால் உங்களுக்கு தோன்றிய சிரிப்பின் உண்மை உணர்வோம். எனக்கு பதில் தரும் அளவு நம் முன்னோர் பற்றிய படிப்பினை இல்ஸை கற்கிறேன் உங்களைப் போன்றோர் வாயிலாக
@RajeshTamil2022
@RajeshTamil2022 3 жыл бұрын
Does Valmiki Ramayana speak about Hanuman having a tail? If yes, that brings a lot of questions about credibility of the epic!! Quite a bit of evolution behind to look into.
@a_common_man824
@a_common_man824 3 жыл бұрын
Sir, As per the astronomical data provided in Ramayana, the time period can be placed close to 7000 years from current time. All three astronomical events as per the recent software calculations are matching. So the time period has been concluded. So we can rule out the theory of Neanderthals and denizovens. Both the races were long gone before Ramayana events. But the descendants of denizoviens , interbred with modern humans are still existing. They have a slightly larger physique than the average man. The vanaras could be something like that with facial features resembling monkey. A lot of interpolations could have happened in the long time period. Coming to the Astra, it could be psychic in nature for which the physical arrow used only as a means to deliver the power. Exaggeration is completely allowed in poetic format. Also symbolism (10 heads of Ravana means he was that much intelligent). The question I have is, why Rama sought the help from Vanaras instead of the powerful Pandiya king. There was also a story of Ravana being defeated by a Pandiya king. If that is the cause, naturally Rama should have asked help from the Pandiya king. We can only speculate what and how things could have happened but may not be able to record a solid history like Raja Raja Cholan built the Tanjore temple. One thing I understand is that the ancients used psychic powers (not the whole mankind but some) and we use (whole mankind) scientific technology Eg some gifted with television internally, now almost all use television externally. We can go on speculate but only thing we can conclude is that we don't know or know very little.
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
mahabharathsamayathu Hanuman kodi adayalam varuthu. Jambavan mahabharatham kaluthum irkku.
@guruprasadr9308
@guruprasadr9308 Жыл бұрын
அற்புதமான விளக்கம் உபன்யாசம் செய்பவர்கள் தப்பு தப்பாக விளக்கம் அளித்துள்ளனர்
@balasubramaniamramaya6313
@balasubramaniamramaya6313 3 жыл бұрын
As i know it's Dewi Seetha who gave Lord Hanuman Cheeranjeevi, please correct me if I'm wrong, brother 🙏
@sundaramsundaram8409
@sundaramsundaram8409 3 жыл бұрын
വളരെ ശരിയാണ് നിതിൻ ദണ്ഡപാണി.റിസേർച്ച് ഹനുമാൻ മർകടൻ അല്ല കാട്ടു വാസി ആണ് ജമ്പവാൻ കരടി അല്ല മഞ്ഞ് മനുഷ്യനാണ്. വളരെ നന്ദി പറയുന്നു 🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much Sir. This is the first time to receive a comments from another language. Im so happy Sir
@கடிவாளம்-ட8ர
@கடிவாளம்-ட8ர 3 жыл бұрын
Ancient Hurrians - Today's Aryans Ancient Assurians - Syrians Sanskrit is a mixed language of Hittitis, Iranian, parsi, Tamil. Base for Sanskrit is Hittitis an Indi Europian language
@vtranscriptions
@vtranscriptions 3 жыл бұрын
Ayyya already endha myth laam break panniyachi... hanumaan engira all Mauritaniya vil irundhu Ramanan kuda poraduvadharku kondu vandhadhu... TCP Pandiyan ayya sulabamaga vilakirupaaru... Hanuman engindra Mauritaniya vin arasan Ramanudan Ravananuku edhiraka porada vandhavan... aana ennaiku avan illadha kovil illa...Raman oru psycho killer...loose kabodhi...hanuman oru terrorist ilagaiku thee vecha poramboku.
@karthikasdfgh
@karthikasdfgh 6 ай бұрын
Another chap reading ramaYanam ..
@shankaranarayanangopalan7036
@shankaranarayanangopalan7036 3 жыл бұрын
@Nithilan Dandapani I remember reading telephatic message conveyance, projection of one's message through asiriri's, fast materialization and dematerialization were possible using yogic techniques in the past. Plus many of them lived by the nature, thus any small change could be detected, they would start preparing immediately. May be you could search for any evidence of the aforementioned. Man's best tool and the most technologically advanced is his human body which he fails to recognise. The more we are closer to nature ,the more we could learn more about ourselves. Unfortunately, we are moving away from nature and in the days to come it might get more ameliorated.
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
kamba ramayanam /vaalmeeki ramayanam. ramayanam niraye irukku.
@SatheeshBabuEluru
@SatheeshBabuEluru Жыл бұрын
Yes.. Your videos always different
@d.n.shivasaravanan6540
@d.n.shivasaravanan6540 3 жыл бұрын
மகாபாரதம் முடிவில் தானே கலியுகம் ஆரம்பித்தது என்பார்கள்
@adarshkrishnan7941
@adarshkrishnan7941 4 ай бұрын
Hallo ji . There is an issue with the neanderthal being called vanaras . Because Neadrethals where very very cruel , animalistic and barbaric ...they were violent and aggressive and even ate other of their species . I think asuras maybe really Neadrethals...😅
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 ай бұрын
நீங்க எப்போ போய் அவங்கள பாத்துட்டு வந்திங்க நண்பா
@sofiajyothi6927
@sofiajyothi6927 2 жыл бұрын
Super anna ramayanam and mahabharatham and astrology and lizard pathi sollunga na
@vijayarani5257
@vijayarani5257 3 жыл бұрын
God has given u Saraswathi katakshsm winner
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
Indo Ariyans group ulla Sree raman
@kumarmohanavel1690
@kumarmohanavel1690 3 жыл бұрын
அருமை இது போல் நம்ம கலாச்சாரம் மீட்டெடுப்பு தான் நம் இன மீட்டெடுப்பு ஆகும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நிறைய பேர் இப்பொழுது வருகின்றனர் நண்பா. தமிழர் மீண்டெழும் நாள் தொலைவில் இல்லை
@gvsdecorations3062
@gvsdecorations3062 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😁😁😁😁😁
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
Hanuman swami ( chiranjeevi ) ---
@srinivasan7957
@srinivasan7957 2 жыл бұрын
nithil Anna vanaram kurangu neraya vidyasam irruku vanaram arivu undu kurangukum vanarathukum samandham illa
@saiharish3463
@saiharish3463 3 жыл бұрын
Sathya sai baba vido panuga
@abhishek2000da
@abhishek2000da 3 жыл бұрын
Anna... If hanuman was Neanderthal.. 1. How could he burn lanka with his tail 2. In mahabharat there is reference of bheema... Trying to lift hanuman tail.. Pls talk abt tht too.. I listen to ur vdos everyday night.. Thanks😍😍😍😍
@chandrasekars5888
@chandrasekars5888 3 жыл бұрын
Hanuman did with siddha sakthi.
@vigneshpedia9086
@vigneshpedia9086 4 жыл бұрын
sir iam vignesh as vignesh pedia iam your student from your class ibm
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Hi kanna
@jeyaseelanjeevanantham2232
@jeyaseelanjeevanantham2232 4 жыл бұрын
1. நீங்கள் சொன்ன முதல் மனித உருவம் கொண்ட நபர் எட்டி என படித்த ஞாபகம 2. சுப்பரமணியர் ஞானத்தில் அரணுக்கு மகனாக பிறந்தேன் உள்ளது. (அரண் என்ற உடன் பாம்பு என நினைத்தேன் நன்றி). 3. பைபிள பாம்பு ஏவளிடம் பேசியது உண்மைய இருக்கறப்ப நம்ம ஊருல விலங்குகள் பேசுறது மட்டும் எப்படி பொய்யகும். நன்றி 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
அருமை ஐயா. உண்மை தான்
@umapathyk9378
@umapathyk9378 4 жыл бұрын
சமஸ்கிருதம் தமிழ் சட்டை உண்மையை உணர்ந்து வதர்க்கு அல்ல இதை வைத்து அரசியல் செய்வதர்க்கு. நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
உண்மை
@anu6057
@anu6057 4 жыл бұрын
today's video was really interesting and makes sense if we think a little...i've been to smithsonian museum in DC and i have seen statues of early men...pls make video with english translation esp about mayan (i told you about my native american friend who is not mayan but she knows about thier culture. she is hopi) i wanna share your video with her...pls make a video on mars...seems there are evidences people with so much technology lived there...or photoshop im not sure.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Sure thing 😊 will make a video or add subtitles on this video itself.
@asodakrishnan8110
@asodakrishnan8110 4 жыл бұрын
Good information thanks Thambi take care
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Thank you ma. Take care 😊
@அன்பேசிவம்-ய7ன
@அன்பேசிவம்-ய7ன 4 жыл бұрын
முருகப்பொருமான் அருளிய சுப்ரமணியர் ஞானம் 25.. சீரான உலகத்தோர் மயங்கவேதான் சிறப்பாக வேதமென்றும் புராணமென்றும் நேராகக் கட்டிவைத்தான் பலநூலெல்லாம் நினைவதுவும் மயங்கியவர் நிசமென்றெண்ண மாரான வாறாகப் பொய்யைச் சொன்னான் வகையாக வேதவியாசன் தானப்பா வீரான திருமூர்த்தி யுத்தாரத்தால் விதவிதமாய் சாத்திரங்கள் பாடினானே... நான்கு வேதங்கள்,புராண இதிகாசங்கள்,சாத்திரங்கள் அனைத்தும் பொய்யே...! மக்கள் சிந்தையில் மயக்கத்தை ஏற்படுத்தவே இவை அனைத்தும் இயற்றப்பட்டன... கற்றதெல்லாம் பொய்யே.....!!!!!!!!!!! இது வள்ளல் பெருமான் வாக்கு... 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
உண்மை. கோரக்கர் சந்திரரேகை, போகர் ஜனன சாகரம், சுப்பிரமணியர் ஞானம் இவை நான் படித்த நூட்கள். இவை மூன்றிலும் புராணங்கள் பொய் என்றே கூறியுள்ளது அல்ல மாற்றி எழுதப்பட்டது என்று கூறியுள்ளது. நாம் பார்த்து, கேட்டு, படித்து நம்பும் அனைத்தும் முற்றிலும் உண்மை இல்லை. புனைவுகளே
@meditationisspiritualpower1855
@meditationisspiritualpower1855 2 жыл бұрын
bro we are homos apiens.....no neandrathal ....not me, science said
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
I didn’t say we are neandrathals bro. It’s me only saying that I didn’t say such
@vijayanp660
@vijayanp660 3 жыл бұрын
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரியரிக்கும் கருணை செய்தானே அவிழ்கின்றவாறும் அதுகட்டுமாறும் சிமிழ்தலைப் பட்டுயிர் போகின்றவாறும் தமிழ்ச் சொல் வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலும் ஆமே திருமந்திரம் ஆன்மாக்கள் பந்த பாசப் பிடிப்பில் இருந்து விடுபடுகிற முறையும், அந்த உயிர்கள் அந்தப் பாசத் தளைகளில் சிக்கிக் கொள்கிற விதமும், உடல் கூட்டுக்குள் புகுந்த உயிர், அதை விட்டுப் பறந்து போகிற தன்மையும் ஆகிய இவை அனைத்தையும் அறியத் தமிழ், வடமொழி என்னும் இவ்விரண்டையும் அறியச் செய்த பரம்பொருள் அருளைப் பெற, அவனை உணர, ஆகம அறிவு மட்டும் போதாது அவனை உணர்ந்து பக்தி செய்யும் மனம் வேண்டும்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
அருமை அருமை. இதைத் தான் நன் இன்று கூறியிருக்கிறேன் நண்பரே
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
Gengatic oruvam ulla manthar thaan Vaanarar.
@dylandylanmorgan2642
@dylandylanmorgan2642 3 жыл бұрын
Sankrit mythes are a pure humbug, pls do ur analysis better bcos Sanskrit is the youngest language it came out of india
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 3 жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லி உள்ள என்று சொல்லி உள்ள சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி உள்ளார். தமிழன் இந்து இல்லை என்றால் உலகில் வேறு யாரும் இந்து இல்லை................. தமிழன் இந்து இல்லை இந்து மதம் இல்லை என்று சொல்லி கொண்டு உள்ள திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான்,திருமா வளவன் எல்லாம் தமிழன் வரலாறு தமிழ் வரலாறு அறியா அந்நிய மத கைக்கூலிகள்................... சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... இந்தியாவின் 18 மொழிகளையும் படித்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி இந்தியாவின் 18 மொழிகளையும் சிவன் சொல்லியது 18 மொழிகளையும் படிக்க வேண்டும் என்று சித்தர் திருமூலர் சொல்லுகிறார்....தமிழ் ....தமிழ் என்று சொல்லி மொழி வெறி பிடித்து இரு என்று சொல்ல இல்லை..... திருமூலர் மேலும் பழங்கால தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது என்று சொல்லி உள்ளார். சித்தர் திருமூலர் இதை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்து வடிவில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஆதி காலத்தில் தமிழில் ஷ ஹ ஸ போன்ற எழுத்து வடிவம் எல்லாம் இருந்தன...... நல்ல தமிழ் அறிவும் மலையாள அறிவும் உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் மொழி செந்தமிழ் மொழிக்கு முன்பு இருந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும்.... ஞான சம்பந்தர்" மந்தி போல் திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ் பயன் அறியாகிலார் அந்தகர்"..... என்று தேவாரத்தில் சொல்லி உள்ளார்.... அந்தகர் என்றால் குருடர் என்று பொருள். சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் அறியாதவர் குருடர் என்று சொல்லி உள்ளார் ஞான சம்பந்தர்... தமிழர்கள் மலையாளம் சம்ஸ்கிருதம் உட்பட மற்ற இந்திய மொழிகளை படித்து இருந்தால் இந்திய வரலாறு எப்பொழுதோ தெற்கில் இருந்து வடக்கு நோக்கி எழுதப்பட்டு இருக்கும்.... மற்ற இந்திய மொழிகளை படித்தால் தான் தமிழ் வளரும்...... இங்குள்ள பெரும்பாலான தமிழனுக்கு திருட்டு திராவிடக்கூட்ட்ம் ,சீமான் போன்ற கூமுட்டைகளுக்கு ண ன ர ற ல ள ழ என்று சொல்லி தமிழ் எழுத்துகளை தக்கப்படி வேறுபடுத்தி உச்சரிக்க கூட தெரியாது.... சும்மா.... தமிழ்.... தமிழ்... தமிழன்டா பித்தளை அண்டா அலுமினிய குண்டா என்று பம்மாத்து...... தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாகிறது. வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு...
@dylandylanmorgan2642
@dylandylanmorgan2642 3 жыл бұрын
@@saththiyambharathiyan8175 still u believe in flat Earth theory, the word Hindu never ever seen in any Vedas litretures, it's was coined by Britishers , and Sanskrit was not at all spoken language ,nagar tamils are the ancient ethnic society who were spreed all over india, ( don't spew venom) pls go and ask in bhihar, up, mp and impose Tamil for example , u ll be dead next minute 😆
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 3 жыл бұрын
@@dylandylanmorgan2642 வெள்ளைக்காரன் கதையை இங்கு விட வேண்டாம்........ போய் சித்தர் திருமூலர் எழுதி வைத்து உள்ள திருமந்திரம் படியும்.....
@dylandylanmorgan2642
@dylandylanmorgan2642 3 жыл бұрын
@@saththiyambharathiyan8175 adhulla hindhnu solli irrukkha??? Vada naatanukku velakku pudikkura velaiya vidumoi,
@pakirathanvijayendran6912
@pakirathanvijayendran6912 3 жыл бұрын
Neenka anjaneyroda vaal patti ean pesala
@ekh-a-live7433
@ekh-a-live7433 3 жыл бұрын
Good one bro.. But it's not our problem... The sculptors,artist from those days and current Book publications problem.. They all portraited as monkey figure, Bear figure.. The artist painted like that..for marketing purpose?.. Visual impression is very powerful.. It starts from children pictorial books,stage dramas,from tv serials,movies.. One is easily attracted and composed to those figures,,so even if one who read the books at older age,without pictures,,we visuals them as monkeys and bear... Do really a man have a 10 heads.. But still if one think about ravana..automatically we visual him as 10 headed man... Even now we can see some products Advertisment film ravana with 10 heads... As you said they may be forest tribes... Those days first each tribes had one identification...wearing a LION HEAD and SKIN,, DEER HEAD AND SKIN.. BEAR HEAD AND SKIN.. GORILA HEAD AND SKIN.. The tribal king might av encounters with lion or elephant or bear ,he might killed so he might hv wear for his bravery.... It is the people those days did drama of ramayana,and afterwards painters,then,pictorial book publications,film makers,tv serials.. Gave us strong image... May be it's my view.. I may be wrong... Lord rama and ayodhya will civilized people, Ravana too much technologists.. But NEANDERTHAL men are there... Very much confusion... ஒரே குழப்பமா இருக்குல...😂😂😂😂
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
வான் அறப்படை... வான் அறவியல் கொள்கை
@murugan_kudi
@murugan_kudi Ай бұрын
Ama la unmaitha sanda podurathukku karanamae illama podurom 🫤🫤🫤🫤🫤
@rams1735
@rams1735 3 жыл бұрын
Oru naal ulagame unga channel thedi varum anna
@thatindianbirder
@thatindianbirder 3 жыл бұрын
Yetis are from Himalayas. Not from Europe as you are claiming. The objective of Ramayana is to let know people of good moral values. If we keep digging about it, it will be confusing. Ingge kude neengge proper proof kodukkale.
@srinivasabalajisoundararaj129
@srinivasabalajisoundararaj129 3 жыл бұрын
It is vana naran
@dhamodharan2214
@dhamodharan2214 3 жыл бұрын
Anuman vamsam ingiye irukanga
@balaoneten
@balaoneten 3 жыл бұрын
Thought provoking.... Your questions are genuine Hope the fighting ends About ancestors...i think every life form until now are our ancestors...possible that i maybe wrong...
@tharantharan7063
@tharantharan7063 Жыл бұрын
👍👌❤bro
@VasuDevan-vh4rn
@VasuDevan-vh4rn 3 жыл бұрын
Referring it to the Neaderthals is way off Nikihilan. It's much too old. The yeti too is too thin a theory. Unless, valmiki is referring certain individual characteristics. The characters referred to are at best "author's visualization".
@sapvision8976
@sapvision8976 4 жыл бұрын
Vazhga Valamudan 👍🙌👏🙏 It's very useful, Thank you 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Thank you 😊🤘🏻
@Rtztips4u
@Rtztips4u 3 жыл бұрын
Yes they used old version whatsapp for communication
@Davey1022
@Davey1022 3 жыл бұрын
I think you should rewrite it with modern terms ... believe me ... I want to . Probably James Cameron will film it like avatar. It would be fascinating .
@kevinpillai4474
@kevinpillai4474 2 жыл бұрын
Sir i have a doubt. In ramayana characters like anjeneyar and vibeshana belongs to tamil race?
@donaldlo2320
@donaldlo2320 3 жыл бұрын
Vannakam. Good theory. But just imagine if during that Yuga, there were only 1 continent and the size of the character you mentioned above triple the current size of average human. That would make lots of things easy i suppose. Appreciate your postings, keep it up :-)
@srinivasabalajisoundararaj129
@srinivasabalajisoundararaj129 3 жыл бұрын
You are certainly right Ramayana must be 2.5 lakhs year old
@aru2279
@aru2279 3 жыл бұрын
That is the reason why people need to learn other languages rather than sticking to own language.( On reason not knowing Sanskrit to study ancient scriptures).Regarding high technology used by people in Ramayana era, there is a belief that Ravana's vehicle are aided by alien technology.
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
Rama met sugreeva in Khishikintha ( karanataka). chiranjeevi Hanuman birth place in Hampi area karanataka.
@praveendayalan3437
@praveendayalan3437 3 жыл бұрын
Voice nala iruku face expression patha nalla illa better do only voice over
@muthusamykalimuthu3872
@muthusamykalimuthu3872 3 жыл бұрын
நண்பா,தெரியாத செய்தி இது,நல்ல ஒரு விளக்கம் கூட,அருமை,,,
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 4 жыл бұрын
Anna yogathil irukkum yogigalalum palangala arasargalidamum oru siddu iruku exambel ku solren hosure raya kottaiyil vedhadhri maha risi nanbhar sada kobanandha swamygal deetchai kodutha murai vidyasamanadham sidder boomi you tube chenalla kavanagar oruthar pesiruppar adhai parungal anna adhi kalai 4to5maniku endhiruchu ungalukku puducha yaro orutharai konja neram dyanam panittu manasila avungala elundhirikka sollunga avunga elundhirippanga epidi tv redio vuku frequency irukku adhe madhiri manidhanukkum frequency irukku adhay vachu oru seydhiya anuppalam peralam unavu murai iyarkkai yodu ottiya valkai murai dhavam irundhal edhuvum seyyalam pili suniyam sey vinai inge irundhu seydhal engeyo iruppavarai thakku giradhe adhu pol dhan idhuvum karuvurar varalaru matrum pullan sadhu endra sidder varalatril oru sambavam 2lum ore madhiri varum thanga nagavigragam seyya sonnal sembu kalandhu senjiruvar appo arasar silaya sodhichitu sembu iruppadhala angirundhavargalukku dhandanai kodukka pogum bodhu karuvurar dhan indha silaya senjarnu solvanga avar pera sonnadhu dhan mayam oru nodiyil varuvar adhu pola pulan sadhu swamygal bakthar manaiviku ankulandhai pirakum num appo than angiruppenum solvar adhu polave andha baktharoda manaivikku prasava vali varum appodhu swamy thinail utkarndhiruppar adhu pola edhavadhu irukkalam
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Kandipa irukalam
@simhayali1920
@simhayali1920 4 жыл бұрын
ji super message . appadina 4 lakh years appuram than kalki varuvara? . Avolo varudam kalichi manitha innam irrukuma. Very interesting. Ji entha video comment podumothu vishal and santhana ramar and hanumana comedy scene sun tv la potanga what a coincident.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
4 lakh years nu namma sollrom ji. Aana namaloda periyavanga years calculation entha meaning la sonanga namma epadi atha understand panitom nu theriyala. Ramayanam eppo nadanthuthu Valmiki eppo atha eluthunar nu ethume puriyala. Interesting nd surprising ah iruku ji
@vishalnawinks7759
@vishalnawinks7759 4 жыл бұрын
Valakkam pola Sema Video,Take Care Of Health Anna...
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Thank you thambi 😊 u too take care 😊
@vishalnawinks7759
@vishalnawinks7759 4 жыл бұрын
@@NithilanDhandapani ❤️❤️❤️
@pushpasrinivasn1172
@pushpasrinivasn1172 3 жыл бұрын
Yes .I also felt the same. When i first saw Neanderthal Men in Europe in one of the videos long ago . Good my beliefs are confirmed. Excellent. I feel our people might have twisted the facts with imagination to make the story interesting.
@mrm8464
@mrm8464 4 жыл бұрын
"ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே" இது சித்தர் பாடல். இன்றைய விஞ்ஞானிகள் சொல்வது அண்டம் பெருவெடிப்பு மூலம் தோன்றியது என்பதாகும். ஆனால் பெருவெடிப்பு நிகழும் முன் என்ன என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. மனிதன் இன்றுவரை கண்டு பிடித்ததாக கூறும் எந்த ஒரு அறிவியலின் கூறும் மனிதனால் உருவாக்க முடியாதது. உதாரணத்திற்கு புவி ஈர்ப்புவிசை நியூட்டன் கண்டுபிடிக்கும் முன்பே இயற்கை(கடவுள்) படைத்தது. இதுபோல் எந்த ஒன்றும் "இதுவரையும் இனியும் யாராலும் இல்லாத ஒன்றை படைக்க முடியாது." பட்டினத்தார் பாடல் வரிகளில் "மூலம் அறியேன் முடியும் முடிவு அறியேன் ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா" என்பது நான் ஏற்ற வாழும் நெறி. "அடிமுடி காண முடியாதவன் இறைவன்" என்பதே உண்மை. நாம் படும் துன்பம் அனைத்தும் நம் விருப்பங்களால் நிகழ்வது ஆகும். எந்த ஒரு மொழியோ, மதமோ, சாதியோ, இனமோ, நாடோ ஏன் இன்னும் பல உலகம் முதல் அதில் வாழும் உயிர்கள் அனைத்தும் அவன்(உண்மையில் பாலற்றது) (அதன்)படைப்பு. "ஒன்றானவன் உருவில் இரண்டானவன் குருவான செந்தமிழில் மூன்றானவன்..." எனும் வடிவானவன். இன்னும் எத்தனை காலம் அளந்தாலும் இந்த அண்டத்தின் அளவுதான் காணமுடியும். இந்த அண்டம் முதலான கோடான கோடி அண்டங்களை அடக்கிய வெளியின் அளவு அறிய முடியாது. அதுபோல இன்னும் எவ்வளவு தோண்டினால் கூட மூலத்தினை அறிய முடியாது. இன்றைய அறிவியலின் நிலை "சிறிது காலம் முன் அனைத்தும் அணுவால் ஆனது. பின் அணு எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான் மூலம் ஆனது. பின் நியூட்ரான் மற்றும் புரோட்டான் இடையே இணைப்பிற்கு குவார்க்ஸ். பின் இருந்தும் புரோட்டான் எடை காரணம் வேறு ஒரு துகள். அதன் பெயர் ஹிக்ஸ்(Higgs). இன்னும் கொஞ்ச காலம் சென்றால் வேறு ஒன்று. வேதியியலில் ஒரு அணுவை இன்னொரு அணுவாக மாற்ற வேண்டுமானால் அதன் அணு அமைப்பை மாற்றாமல் மற்றொரு அணுவாக மாற்ற முடியாது. செம்பினை பொன்னாக மாற்ற அதன் அணு அமைப்பை மாற்றாமல் இந்த அறிவியல் எதுவும் செய்ய முடியாது. அது வல்லவன் வகுத்தது. "அவன் அன்றி அணுவும் அசையாது". ஆனதெல்லாம் அவனே. திரு. சுகிசிவம் அவர்களின் பேச்சில் பிடித்தது. "எந்த ஒரு காலத்திலும் மனித இனம் இப்போது போல நாகரீகம் அடையவில்லை என்று நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை அவ்வாறு இல்லை என்று சொல்ல முடியாது. இதற்கு முன்பும் மனித இனம் நாகரீக வளர்ச்சி கண்டிருக்கும். ஆனால் அவை தலைகணத்தால் ஒழுக்கம் இழந்ததால் வேறு யாரும் எதிரி இல்லாமலே தானே அழிந்து போயிருக்கும். அதுபோலவே இன்று நாமும் முன்னேறி விட்டோம் என்று ஒழுக்கம் இழந்தால் விரைவில் நாம் நம்மாலே அழிவோம்." அறமற்ற அறிவியல், கல்வி அழிவையே தரும். அதனால் நான் கடைசியாக சொல்ல விரும்புவது பட்டினத்தார் பாடலான "ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு. உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு". ஆனால் செல்வம் வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. உழைத்து தானும் சுற்றி இருப்போரும் வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே என் எண்ணம். நன்றி.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
மிக்க அருமை ஐயா. தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நம்மை அழிப்பது நாம் தான்
@mrm8464
@mrm8464 4 жыл бұрын
@@NithilanDhandapani செயற்கை நுண்ணறிவு பற்றி பதிவு இடுமாறு கேட்டேன். முடிந்தவரை விரைவாக தரவும். அது பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
கண்டிப்பாக ஐயா
@rubanrajkumarkandhasamy8245
@rubanrajkumarkandhasamy8245 3 жыл бұрын
அண்ணா எனக்கு காலங்கிநாதர் நூட்களைப் பற்றிய தொகுப்பு காணொளி(லி) பதிவிடவும்
@raghavenderan
@raghavenderan 3 жыл бұрын
Now Dragon man found in china are likely to be this.
@funtime-io2ts
@funtime-io2ts 3 жыл бұрын
Bro neega sollurath ellam correct, both great epic of India. But game of thrones story is also happen
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 4 жыл бұрын
agasthiyar visvamithrarum ramayanam maha baradhathilum valndhullanar appadina babaji2000 varusam iruppadhu unmaidhan
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Sithargal alivattra nilai pettravargal thambi
@hemalathasugumaran5437
@hemalathasugumaran5437 2 жыл бұрын
Sanskrit is father & Thamzhil is mother in language, so later formed languages were their descendents only,, both play equal role, controversy no need, SivaSiva
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Lol. It still cam be made controversial 😄 Tamil is Father, Saskrit is Mother. Not the other way around
@arunkumar-dg4sp
@arunkumar-dg4sp 3 жыл бұрын
Add a video,on thamizh and sanskrit language
@balamurli5207
@balamurli5207 3 жыл бұрын
Very good analysis. Pls debate with scholars
@AnbuAnbu-kn6gi
@AnbuAnbu-kn6gi 3 жыл бұрын
Ramayanam patri sonneergal raavaniyam patri ungalal solla mudiyuma???
@narayananpanickerkrishnaku8474
@narayananpanickerkrishnaku8474 3 жыл бұрын
Sir vyasa muni when there is war he transmitter to the king so there is technology
@jayarajkrish8353
@jayarajkrish8353 3 жыл бұрын
I had a doubt that monks I got the answer by This video Thanks sir
@gv3148
@gv3148 3 жыл бұрын
really great... tel us about ravana's vimaan...
@venkatk5349
@venkatk5349 4 жыл бұрын
Anna new video podunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
2 days thambi. Sunday podaren
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 102 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Time Travel - Science and Hinduism | Nithilan Dhandapani | Tamil
17:37
Nithilan Dhandapani
Рет қаралды 43 М.
Just Keep Calm and become a Sithar | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
13:59
Why Sithargal wanted to Destroy Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
14:22
Nithilan Dhandapani
Рет қаралды 178 М.