ஒரே நேரத்தில் பல உடல் எடுப்பது எப்படி | Our Mind creates our Body | Nithilan Dhandapani

  Рет қаралды 23,304

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- CONNECT --
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZbin - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
-- OTHER CHANNELS --
▶ ND Talks - / ndtalks
- SUPPORT --
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- Account Details --
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
#nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham #mukthi #guru #student #lordshiva #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #lifelessons #life #happiness #happy #sithargal #sithar #vasistar

Пікірлер: 158
@shantikanna9044
@shantikanna9044 2 жыл бұрын
உங்களது புரிதலும் அனுமானமும் நூறு சதம் உண்மை நிதிலன்.எங்கள் யோகா வகுப்பில் எங்கள் instructor கற்பித்த முதல் விஷயமே நமது அண்ட இயக்கத்தின் ஆதார ஸ்ருதியே(basic principle)எண்ணங்களின் வழியே சக்தி செல்லும் என்பது தான்.(Energy follows thought) ஆகையால் ஒரு ஒரு ஜீவனும் தன் அறிவு தன் புத்தி இயக்கத்தின் படி தன் அனுமானத்தில் தன் உலகை(universe) தானே உருவாக்குகிறது.எனவே லீலாவதி போன்ற ஞானமடைந்த பெண் தன் உடலைத் திரும்ப உருவாக்குவது என்பது ஆச்சர்யமான செயலே அல்ல. ஆனால் இந்த இளம் வயதில் இத்தனை புரிதலும் மனபக்குவமும் மற்றவர்களுக்குப் புரியும்படி சொல்லும் திறனும் இருப்பது வியப்புக்குறியது தம்பி.உங்களுக்கான பணியை மிக நன்றாகச் செய்கிறீர்கள்பா.உங்களைப் பெற்ற அன்னை தந்தையை பணிந்து வணங்குகிறேன்.😌🙏 Blessings child.Carry on!
@ngkrish1
@ngkrish1 2 жыл бұрын
வாழ்க்கையில் நாம் காண்பது அனைத்துமே, முன்பே இவ்வுலகத்திலிருந்து புரிந்துகொள்ளப்பட்டு மூளையின் ஒரு பகுதியில் சேர்த்து வைக்கப்பட்ட நம் எண்ணங்களின் வெளிப்பாடே . உதாரணமாக என்றோ ஒருநாள் நம் தாய் நிலவை காட்டி "இது நிலா" என்ற அறிவை புகட்டுகிறாள். அது மட்டுமல்லாமல் நம்மையும் காட்டி "இது யார் " என்று கேட்டு அதற்கு அவளே பதிலும் கூறிவிடுகிறாள் . இது கோகுல் ! சொல்லு ! என்பாள் உடனே நாமும் நம் பெயரை தப்பும் தவறுமாக உச்சரித்து பின் சரி செய்து கொளவோம். அப்போது நம்மை பற்றி அம்மாவும், இந்த சமுதாயமும் சொல்லிகொடுத்தவைகள் "எண்ணகுவியல்களாக" ஒரு பெயரோடு நம் மூளைக்குள் பதிவாகிறது. அப்போது "நாம்" என்ற ஒருவித "என்ன குவியல்கள்" நம்முள் பலம் பெறுகிறது. எப்போதெல்லாம் ஒரு பொருள் நமக்கு அந்நியப்பட்டு தெரிகிறதோ அதற்க்கு "முன்னமே புகட்டப்பட்ட" இந்த நாம் என்ற "என்ன குவியல்களே" காரணம். இந்த "என்ன குவியல்கள்" தாயால் மட்டுமன்றி சமுதாயத்தாலும் செறிவூட்டப்படுகிறது. இதை நாம் "மனம் " என்று கூறுகிறோம் . யோகா வசிட்டமும் புகட்டப்பட்ட அறிவே ! அதில் கூறப்பட்டவை நம்மால் ஒருபோதும் உணரமுடியாது ! மனதைத்தாண்டிய ஒரு இருப்பை மனதை அழிப்பதால் எப்படி உணர்ந்துகொள்ள முடியும்? மனதை தாண்டி விட்டால் நீ இல்லை, இறந்து போவாய் என்பதை வாழும்போதே உணர்ந்து கொள் !
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
வணக்கம் ஐயா . 🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏
@thehappysoul8474
@thehappysoul8474 2 жыл бұрын
Happy birthday 🎂🥳
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
@@thehappysoul8474 Nandri bro Thiruchitrambalam 🙏🙏🙏
@thehappysoul8474
@thehappysoul8474 2 жыл бұрын
Welcome 😊
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
@@RA.kaleeswari Nandri akka Thiruchitrambalam 🙏🙏🙏
@kokulavanankoshikan2807
@kokulavanankoshikan2807 2 жыл бұрын
,👭👫👬 👃👃👃😃😃😃👍👍👍
@bavanimuthusamy316
@bavanimuthusamy316 2 жыл бұрын
அருமையா இருந்தது தம்பி இது கதையா கேக்குறதை விட நீங்க சொல்ல சொல்ல அப்படியே கற்பனையாகவே ஓடுது மண்டையில கண்டிப்பா இதுக்கு கண் மூடி தூங்குறப்ப படமா வரும் நினைக்கிறேன் அந்த அளவுக்கு நீங்க விளக்கமா அவ்வளவு தீர்க்கமா சொல்றீங்க நம்ப முடியாது மேஜிக் எல்லாம் இல்ல நீங்க சொல்ற அப்ப ஏதோ ஒரு உணர்வு வந்து இருக்கலாம் ஆமா இப்படித்தான் இவங்க சொல்றது நல்ல ஆழ்ந்து கேட்க வைக்குது மனசு அதுல இருந்தே தெரியுது இதெல்லாம் கட்டுக்கதை இல்லை இதுதான் நிஜமா இருக்கும் பிரபஞ்சத்தினுடைய உண்மையான சாரமா இருக்குன்னு சொல்லிட்டு உள்ள இருக்க ஒரு உணர்வு ஏற்றுகிறது ரொம்ப நன்றி தம்பி
@baratkumar.v
@baratkumar.v 2 жыл бұрын
It’s called nirmanakaya. The ability of thought to manifest a physical form. It is said that Gautama Buddha was one such. It’s very unfortunate that we have only theoretical knowledge about this.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you very much for the information Sir.
@krishnasa8916
@krishnasa8916 2 жыл бұрын
Mahavatar Babaji also Nirmanakaya. One more interesting information, a old lady after losing her body takes a sukshma sarriera (ghost body) with spine not erect, also it keeps an imaginary stick to walk... (This was shared in recent ghost hunt)
@raajarajan9383
@raajarajan9383 2 жыл бұрын
Thank you Dr. Nithilan dhandapani Anna, your videos ( siddhar and nayanmargal) help me for TNPSC group 7b (Hindu Religion Department) , athula irunthu than niraya questions elutha useful ah irunthuchu, Thank you so much Anna
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 2 жыл бұрын
Vera level appreciation
@selva-90skids
@selva-90skids 2 жыл бұрын
Yanakku ni pesa book vanum na virrusagam rasi anum 1 pagam yannala mutiyala brother please 30 vayasu mutijathu
@Vadivel71998
@Vadivel71998 2 жыл бұрын
நான் முழு காணொளியும் பார்த்தேன் மிக நன்று.
@picasoo__ff8683
@picasoo__ff8683 2 жыл бұрын
Leelavathi may be one ,but the consiousness(duality) may be two: Human consiousness and divine consiousness
@AnbeSivam1111
@AnbeSivam1111 2 жыл бұрын
No leelavathi may be two but the consciousness is one...it is true...
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
I think today is the birthday for Harsha bro. Happy birth day bro. I guess it wasn't yesterday
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
நன்றி bro 🙏🙏🙏
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
@@RAJIYINSELVAN 🙏🏻
@selvakumars8377
@selvakumars8377 2 жыл бұрын
மிக அற்புதமான பதிவுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மிகுந்த நன்றிகள்.... நீங்கள் இந்த பதிவில் சொன்னதுபோல் என்னுடையை புரிதல் நாம் சரியாக நம் சித்- அறிவை பயன்படுத்தினால் அனைத்தும் சாத்தியம்தான் நாம் எந்த நேரத்திலும் எந்த உருவத்திலும் தோன்றாலாம் என்பதே என்னுடையை புரிதல் மிக்க நன்றிகள்
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
7:40 Today's video very helpful I'm also afraid 😁😁😁
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
நினைவுகள்+ உணர்ச்சி=அண்டம், உலகம் (மாயை) இது தான் அந்த சலசலப்பு என்று தோன்றுகிறது.... அப்போது ஆன்மாவுக்கு நினைவுக்கு உயிர் கொடுக்கும் சக்தி உண்டு அப்படி தானே அண்ணா...? எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 Жыл бұрын
24 minutes full ah patthen..you such a gem 💎 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@karthikr6136
@karthikr6136 2 жыл бұрын
நன்பா பெரும்பாலும் ஆன்மீகத்தில் ஏன் காவி உடை பயன்படுகிறது...
@marans22
@marans22 2 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. ஒரு கேள்வி..ஒரு ஆன்மா உடலில் தங்கி இருப்பதற்கு உடல் முக்கியம் என்றால் உடல் அழியாமல் இருந்தால் நீண்ட காலங்கள் உயிர் இருக்குமா? அல்லது அந்த ஆண்மாவிற்கு இவ்வளவு காலம் என்ற வரையறை இருக்கிறதா? சில நேரங்களில் குழந்தை இறந்து பிறக்கிறது..அந்த ஆண்மா ஏன் பூமியில் வாழ முடியாமல் போகிறது.. மற்றும் சித்தர்கள் எப்படி பல ஆண்டுகள் எப்படி வாழ்ந்தார்கள்... விளக்கம் தாருங்கள்.நன்றி.. 🙏🙏
@r.lakshmiiyer4468
@r.lakshmiiyer4468 2 жыл бұрын
லீலாவதி கதை நான் இன்று மட்டுமே கேட்டேன்..நடுவில் ஒன்று ரெண்டு கேட்டிருப்பேன்........ரொம்பவும் சுத்தலாகவும் புரியாமலும் இருப்பதால்.......‌மற்ற சித்தர்கள் பற்றிய வீடியோஸ் நன்றாக இருந்தது.....🙌🙌
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
Bro Christopher Nolan ku indha YOGA VASISHTAM book ah send panni indha book ah base panni oru Movie eduthu release panna solluvoam,....... Appo dhaan namaku visualise panni purinjuka easy ah irukum..!! 🤣🙌🔥
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Hahaha. Good idea
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
@@NithilanDhandapani 🤣🙌
@Sowmya.36936
@Sowmya.36936 2 жыл бұрын
I watched the full video. Very nicely explained . Thank you 🙏🏻
@kokilabalasubramanian4502
@kokilabalasubramanian4502 Жыл бұрын
Excellent very interesting and blessed to hear all of this
@gurua286
@gurua286 2 жыл бұрын
ஞான லீலா தான் அருந்ததி யா சர் ...அப்போ வசிஷ்டரும் அருந்ததியும் தான் இவ்ளோ பிறவிகள் தொடர்ந்து பிறந்தாங்களா...திருமண சடங்கில் முன்பெல்லாம் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பது இவர்களை போல் எப்பிறவியிலும் பிரியாமல் வாழத்தானா? Super la ♥
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
சிறப்பு, சிறுவயதில் மாயாஜால கதைகள் கேட்டது போல் இருந்தது👍👍👍
@sanctaflorance8398
@sanctaflorance8398 2 жыл бұрын
Interesting bro.. This is like story I heard during my younger days in the... Ambulimama story books. Thank you. Like law of attraction says you become what you think❤️
@amuthashanmugam3604
@amuthashanmugam3604 Жыл бұрын
Very very very blissful. Tqvm ❤
@HarishKumar-hg7km
@HarishKumar-hg7km 2 жыл бұрын
Bro i have heard about this concept, I guess The Padmar your referring to might be the same Padhmasambava of Tibetan monks refer too. There is a book called "The Tibetan Book Of The Dead" This book is been written by Padhmasambava who tells how a person can reincarnate, even to this day people in Tibet practice the contents of this book. Very good Topic bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you for the suggestion bro. Have ordered the book and will get it by next week 😊 Will share my thoughts after reading the book
@krishnamoorthy3855
@krishnamoorthy3855 Жыл бұрын
I agreei was staying in North East school . heard this messages And the monch will pray many months . Thanks for comments.
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Hi anna ❤️ came first and first like
@vichupb
@vichupb 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏😇
@dhanushsaravanan7104
@dhanushsaravanan7104 Жыл бұрын
Very nice God bless you
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
0:24 - LAUGHED still my stomach hurted , great humor 🤣
@marriappan1123
@marriappan1123 2 жыл бұрын
🙏🙏🙏
@m.samsudeen952
@m.samsudeen952 2 жыл бұрын
Illa.nan fulla g we pathen tambi .super ra irnda d keka we asya irkad.thank you.
@learning-3116
@learning-3116 Жыл бұрын
Excellent
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
Super 👍👍🙏🙏thankyou
@chandralaka7826
@chandralaka7826 2 жыл бұрын
அருமை முழுமையாக கேட்டால்தானே எல்லாம் புரியும் இப்படியுமா இங்கே கனடாவில் அதிகமாக முழுமையாக பிதுர் காரியம் செய்கிறார்கள் இறுதி கிரிகை உட்பட
@kamaleshwaranketheeswaran3935
@kamaleshwaranketheeswaran3935 2 жыл бұрын
I watched 24 mins brother, I love to hear saivam stories so it was very interesting to know at rite time ⏲️
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 2 жыл бұрын
Yes there is emptiness.. we need to keep our innocence, loyalty and unconditional love to explore and enjoy then experience.. இந்த பிறவி பெருங்கடல் நிதான்னா சிவாயநம என்று சிந்தனை வேண்டும்... thanks bro for this explanation...
@jayanthi2229
@jayanthi2229 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@ravananraju1436
@ravananraju1436 2 жыл бұрын
Om shree sairam
@kalyanaraman3734
@kalyanaraman3734 2 жыл бұрын
மாஹாளய பட்சம் ஆரம்பமாகும் இக்காலத்திற்கேற்ற பதிவு. நன்றி.
@kavitharavishankar4142
@kavitharavishankar4142 Жыл бұрын
Nan full video pathen bro nice 🙂👍
@guru7156
@guru7156 2 жыл бұрын
Nice
@vanithavelumani6346
@vanithavelumani6346 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@urupadamatta6347
@urupadamatta6347 2 жыл бұрын
Anna na yanna nenacha na angga erruntha antha leelavathi engga teleport aitangga nu nanacha, husband kuda errukanu appo husband ku engga uir vanthathu angga errunthu engga teleport aitangga pola nu nanacha
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 2 жыл бұрын
24 min pathen bro.. nalla video thandhadharku nandri
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Many many more happy returns of the day harsha bro🐱🍰
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
Romba Nandri bro Thiruchitrambalam 🙏🙏🙏
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
Ivaru bday 🎂 nu onaku epdi ya therium 👀!!!
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Vanakkam Anna
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 2 жыл бұрын
Yoga vasistam is mind blowing 🤯
@santhoshkumar-ei4um
@santhoshkumar-ei4um Жыл бұрын
I see the full playlist with out skip and understand 90
@elakkiyaa6653
@elakkiyaa6653 2 жыл бұрын
வணக்கம் 🙏😊
@krishnasa8916
@krishnasa8916 2 жыл бұрын
Amazing story Nithilan.. I loved it :) Ennum Pozhu Vazhkai
@vanithavelumani6346
@vanithavelumani6346 2 жыл бұрын
அருமையான பதிவு
@tohussain6642
@tohussain6642 2 жыл бұрын
Thank you bro... Great subject given by you... All the blessings
@anand2842
@anand2842 2 жыл бұрын
Next video ku waiting naaaaaa✨✨✨✨✨
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
Super 💥👌 irunthuchu ....Athalam Full ah pathuruvom 😄✌️♥️
@adhishk6186
@adhishk6186 2 жыл бұрын
Anna pls about Bogar siddhar janana sagaram
@sammyshan9193
@sammyshan9193 2 жыл бұрын
outstanding brother
@kumaronholiday
@kumaronholiday 2 жыл бұрын
Excellent Narration. Kudos to you. Been following this story closely and you made us to understand many many many things and clarified so many intricacies, Thank you from our heart. Please do continue. Can't wait to hear yet another episode
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
வணக்கம் சகோதரா
@normaltamizhan8581
@normaltamizhan8581 2 жыл бұрын
இது புரியவில்லை என்றால் யோக வஷிஷ்டம் என youtube ல் பதிவு செய்து ஞான மார்க்கம் எனும் KZbin channel ஐ பார்ககவும் எல்லாம் விளக்கமாக கூறப்பட்டுள்ளது
@ShanthiShanthi-rl1zv
@ShanthiShanthi-rl1zv Жыл бұрын
Arumai🙏
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam Nithilan, thankyou for this vidéo and informations ℹ️ i like that explications about Body et consianc. Lakshmi 🙏
@Gopalselva99
@Gopalselva99 Жыл бұрын
Good work, Nithilan !
@sujeevanthusyanthan7815
@sujeevanthusyanthan7815 2 жыл бұрын
Thanks brother ! It's really interesting
@woodapple1961
@woodapple1961 2 жыл бұрын
Though hard to comprehend, it is interesting to know more about this.
@RamKumar-qf4tj
@RamKumar-qf4tj 2 жыл бұрын
24minute na parthan bro super video bro. i dont skin any videos of you bro
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
😊😊
@nature0369
@nature0369 2 жыл бұрын
Great SIR..
@rmsundaraam
@rmsundaraam 2 жыл бұрын
Pramadhama iruku
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
Watched video fully
@vijay1982venkitesh
@vijay1982venkitesh 2 жыл бұрын
Very very thanks.
@rajaramansubramanian7414
@rajaramansubramanian7414 2 жыл бұрын
Mind-blowing information!! Bro..
@yeshwanthram9034
@yeshwanthram9034 2 жыл бұрын
Aama,mahaavatar babaji story la kuda lahari mahasayar kaga oru Golden palace a babaji second la uruvakunarunu padichirukan,avaroda mind power vechi,five elements a control panni
@ragulm4918
@ragulm4918 2 жыл бұрын
Very interesting 🤔🧐
@vishvalingam4813
@vishvalingam4813 2 жыл бұрын
Anna romba thanks anna ji 🙏
@maiyyappanhariharan9138
@maiyyappanhariharan9138 2 жыл бұрын
Unmai tan anna nam iraivanin oru tuli iraivanala enna Elham seiya mudiyumo adu anaitum nama alum seiya mudiyum but main thing we should be in full consciousness at that time, means we should forget all except that particular thing
@iamthatiam6012
@iamthatiam6012 2 жыл бұрын
Thankz❤
@prasanthm8320
@prasanthm8320 2 жыл бұрын
Amazing information bro Thanks...
@premnandakumar7368
@premnandakumar7368 2 жыл бұрын
Absolutely phenomenal
@sindhudoss3786
@sindhudoss3786 2 жыл бұрын
If you are making it a separate playlist the missed previous continuation of the story would be easy to follow. Nice to know this soul consciousness concept. Thanks
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
It is under a separate playlist called "Yoga Vasistam"
@jaiaadhithyarajakumar332
@jaiaadhithyarajakumar332 2 жыл бұрын
Very nice
@r.lakshmiiyer4468
@r.lakshmiiyer4468 2 жыл бұрын
நாரதர் போன்ற தவ வலிமை உள்ளவர்கள் மட்டுமே(கடவுள் நிலை) அவர்கள் சங்கல்பத்தால் பல வடிவங்கள் பல இடங்களில் எடுக்க கூடிய சக்தி வரும்.சாதாரண மனிதர்களால் அது முடியாது...‌‌நான் அறிந்தவரையில்.......
@karthikr6136
@karthikr6136 2 жыл бұрын
நன்பா அகோரிகள் பற்றி சொல்லுங்க.. சித்தர்கள் இவர்களை ஏதாவது சொல்லி உள்ளார்களா.....
@Saravanakumar06499
@Saravanakumar06499 7 ай бұрын
Very excellent true brother ❤
@kanakaramiah6392
@kanakaramiah6392 8 ай бұрын
🕉️🐦🕉️🐦🌺
@kazhagusundari673
@kazhagusundari673 2 жыл бұрын
Super bro
@thenmozhiashokkumar3690
@thenmozhiashokkumar3690 2 жыл бұрын
Ellam nainmakae enbathu eppadi vanthathu enbathu poriyathu
@gopinaathnaath7374
@gopinaathnaath7374 2 жыл бұрын
Kandipa bro it's possible...
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்🙂
@umayallakshminarayanan9094
@umayallakshminarayanan9094 2 жыл бұрын
Very interesting Yoga Vasistam. i liked the way you put is simple, but you are very fast in expressing, request you to talk little slowly. Thanks
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you ma'am ☺ will try to slow down 😁
@geethachandrasekaran9948
@geethachandrasekaran9948 2 жыл бұрын
👌👌👌🙏
@rajithlingam4404
@rajithlingam4404 2 жыл бұрын
Hi Anna
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
Q/A question ⁉️ for Sunday; கடுப்பா இருக்கு 👤 எதுக்கு இப்படி இருக்குனு தெரியல ~ நா கடுப்பா இருக்கனும்-னு நினைக்கல ஆனா கடுப்பா இருக்கு!! 😐ஏன்? இப்படி இருக்கு! அதுக்கு என்ன பண்ண!? 😞
@kalyanaraman3734
@kalyanaraman3734 2 жыл бұрын
உங்களுக்கு எதையெல்லாம் வேண்டுமோ அதெல்லாம் பன் மடங்கு உங்களுக்கு ஏற்கனவே கிடைத்தால் எந்த மாதிரி உணர்வு இருக்குமோ அதை கற்பனை செய்து கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு பிடித்த காமெடி வீடியோக்களை பார்த்து "மனம்" விட்டு சிரிக்கவும். இந்த தருணத்திலேயே உங்கள் கடுப்பு (கோபங்கள்) எல்லாம் காணாமல் போய்விடும்.
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
@@kalyanaraman3734 atha😄Nithilan anna video pakurenai 😂✌️
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
சாவு தான் நமக்கு நிம்மதி கொடுக்கக்கூடியது. முயற்சி செய்து பாருங்களேன் 🤘
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
@@NithilanDhandapani 😂😂athuseri .... Aala kozla~ lam nu mudivu panitingaa!!!
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
@@schoolkid1809 Neenga thananga kaduppa iruku nu soninga. So what I gave is a permanent solution. To choose or not is your wish
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx 2 жыл бұрын
வணக்கம் அண்ணா நம் கோவையில் பழங்கால தற்காப்பு கலைகளை கற்றுகொடுக்கும் பட்டி ஜிம் எங்கே இருக்கு..
@jeevapandiyan1
@jeevapandiyan1 2 жыл бұрын
First
@muralidharank.s4443
@muralidharank.s4443 28 күн бұрын
Nice one
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 2 жыл бұрын
🙏🏻❤️😊
@umaj6437
@umaj6437 3 ай бұрын
Nandri🎉
@ramprabath7352
@ramprabath7352 Жыл бұрын
Kaluthula potta Copper dollar u rope a vitu thaniya pirinjathu at night sleep. How it is even possible without any breakage to the dollar and rope wondering. Rope was double wounded too so there is no way the dollar to come out easily 😭
@chanakyamathskendra
@chanakyamathskendra 2 жыл бұрын
👌👌👌👌
@nandhinimithran3175
@nandhinimithran3175 2 жыл бұрын
First view hi anna
@surej6071
@surej6071 2 жыл бұрын
athu epdi oru atmavukku 2 Udall irukka mudiyum ? something missing.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Yes ma’am. You missed to listen carefully at the end. I’ll explain in tomo Q & A
@surej6071
@surej6071 2 жыл бұрын
Padman atma vidooran udampula poyittu, thiruppi padman udalukku vanthathu , ok, ana leelavathyoda atma inge irukumboth, anga tiruppiyum leelavathy epdi vanthanga? leelavathy gnanam adaithatharkk appuram minoru leelavathy uruvakka saadhiyam undu. soorya devan manaivi sandhya ,chayavay uruvakkinar pola. gnanam adaintha leelavathy, gnanam adaiyatha leelavathy.
What Do Buddhists Mean by "Mind"?
12:17
Hardcore Zen
Рет қаралды 231
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 5 МЛН
Dr. Joe Dispenza's Secret to Manifest Anything in Just 48 Hours
45:53