பிறவிச்சுழலை நிறுத்துவது எப்படி | Why our Birth and Death Cycle is Endless | Nithilan Dhandapani

  Рет қаралды 20,479

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Жыл бұрын

-- CONNECT --
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZbin - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
-- OTHER CHANNELS --
▶ ND Talks - / ndtalks
- SUPPORT --
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- Account Details --
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
#nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham #mukthi #guru #student #lordshiva #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #lifelessons #life #happiness #happy #sithargal #sithar #vasistar

Пікірлер: 114
@sooryarajs95
@sooryarajs95 Жыл бұрын
அண்ணா எதற்காக காகபுஜண்டர் பதிவு போடாமல் இருப்பதற்கு காரணம் என்ன கூறுங்கள்? அண்ணா
@mbswam
@mbswam Жыл бұрын
If each person’s world is manifested based on his or her thoughts then we all could be dreaming - I see you in my dream as my friend, you could see me as your enemy in your dream. We all exists in each other’s dreams in the way how each of us imagines .
@surej6071
@surej6071 Жыл бұрын
It all depends on mind, How we grasp! How we understand !How we manage ! It's all the growth of the mind,over every janma . You sharing all this is so great !Thank you!
@aadhigurus5641
@aadhigurus5641 Жыл бұрын
மறுபிறப்பு என்பது நிலையான விதி.பிறவி எடுப்பவர் எவருக்கும் மறுபிறவி உண்டு
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 Жыл бұрын
நன்றி அண்ணே 👌 3:19 குழந்தைக்கு நெருப்பு சுடும் என்று தெரியாது ஆனால் அது கை வைத்தவுடன் ஏன் அதற்கு சுடுகிறது அண்ணா?? அப்போ விஷம் என்ற ஞானம் எப்படி உருவாகியது? இது விஷம் என்று மனிதன் முன்பே அறிந்திருக்க மாட்டானே இந்த அறிவும் ஞானமும் அவனுக்கு எப்படி வந்தது???
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 Жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 Жыл бұрын
Thank you for this post. I had gone to vipassana with this understanding as base I can understand everything easily without doubt. I really thanked you from heart ❤. It's commercial youtube channel but still it's not only money, earning in correct way. Thank you sir. I like your channel. Benefit beyond words.
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
EXCELLENT EXPLANATION. Thank you brother 🙏🙏🙏
@nalinkumarmurugesan8763
@nalinkumarmurugesan8763 Жыл бұрын
If its all depends on initial decision, why one should seek enlightenment ? In that sense what is the use of enlightenment/Mukthi to anyone?
@janakiramanujam9778
@janakiramanujam9778 Жыл бұрын
Soulful Compilation. Thank u 🙏🙂
@danaeaswaran7281
@danaeaswaran7281 Жыл бұрын
அண்ணா நீங்க போகர் 7000 தில் ஒரு வீடியோ கூட போடவில்லையே ஏன்.
@balasubramaniam1776
@balasubramaniam1776 Жыл бұрын
Potrukaru thedunga 1 yr ago
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
3:29 நீங்கள் சொல்வது போல வைத்தால், ஒருவருக்கு அமிர்தம் என்று கூறி விஷம் கொடுத்தால் என்ன ஆகும் சகோ
@nirmala4918
@nirmala4918 Жыл бұрын
Each individual is special for himself. None is big or small, be it king or beggar. The world revolves around that person for him.
@nirmala4918
@nirmala4918 Жыл бұрын
If the number of births is decided during creation itself then the role of karma doesn't set in. The usual understanding is that the number of births is decided based on the good ad bad things - karma, vikarma of individuals.
@GreendragonOG
@GreendragonOG Жыл бұрын
அருமை 🔥♾️
@adhilakshmikumaresan84
@adhilakshmikumaresan84 Жыл бұрын
நிதிலன் எனக்கு இறந்தவர் கனவில் அடிக்கடி வருகின்றனர்..ஏதோ ஒன்றை குறிப்பாக உணர்துகின்றனர்....இதை பற்றி மேலும் அறிய விழைகிறேன்...வீடியோ போடுங்க
@muthuraj9769
@muthuraj9769 Жыл бұрын
காகபுஜண்டர் பதிவுகள் போடுங்க அன்னா
@om_ringsiv
@om_ringsiv Жыл бұрын
மிகவும் அருமை ஜோதிடம் கூட நம்ம அறிவு ஆன்மா மனசுக்கு தகுந்தாற்போல் நடக்குமா, 12இல் கேது இருந்தும் மறுபிறப்பு உண்டு என்பதை வசிஷ்டர் சொன்னது போல் அய்யா யோகா வசிஷ்டம் முடிந்ததா இன்னும் இருக்க சொல்லுங்கள்
@anandamoorthy730
@anandamoorthy730 Жыл бұрын
Excellent job ❤
@srinivasanselvam2974
@srinivasanselvam2974 Жыл бұрын
ஆன்மா எதற்கு இந்த மனிதன் மற்றும் அனைத்து விலங்குகளின் உடலில் இருந்து வாழ்கிறது...யார் அதனை உருவாக்கினார்கள்,யார் அதனுடைய தலைவன்...யார் அதனுடைய பிறப்பின் ஆதி மற்றும் முடிவு எதற்காக பங்களிக்கிறது...இதனால் விளையும் நன்மைகள் யாருக்கு...pls answer sir..
@Mohankarunanithi505
@Mohankarunanithi505 Жыл бұрын
Bro couple of doubts, pls try to answer in Q@A. 1. Manithana poranthathalatha marupirapunu solrangle, but nama munadi animals ah poranghirukamatoma? So animals ah poranthalum marupirapu irku thane. 2. In initial stage only one soul prabanchathila vanghrukuma from bramam? If so, antha oru anma tha ithanai kodi anmakalai uruvakinatha
@tamilselvans8609
@tamilselvans8609 Жыл бұрын
கடைசி பிறப்பினால்தான் இறைவனை அடையமுடியும் என்றால் .அப்போது எதற்கு இந்த பிறவியில் மனிதர்களுக்கு யோகம் ஆன்மீகம் ? முக்தி நிலையை நோக்கி பயனித்தல் என்பது மறுபிறவி இல்லாமல் போவதற்குதான் .ஆனால் நீங்கள் சமாதி நிலையை அடைந்தும் பிறவி தொடரும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று .
@shwethashwe558
@shwethashwe558 Жыл бұрын
Good question sago
@shwethashwe558
@shwethashwe558 Жыл бұрын
On my point of view inoru pirapu illai .....
@shwethashwe558
@shwethashwe558 Жыл бұрын
Once we born and once we die thats all lam myth tha
@thuvakman
@thuvakman Жыл бұрын
Fantastic! But depressing: who wants to come back to this cesspool…
@megalahilda1418
@megalahilda1418 6 ай бұрын
Your speech really great brother, really getting a lot of knowledge, thank you brother
@aadhigurus5641
@aadhigurus5641 Жыл бұрын
ஒரு கல்பத்தில் அதிக பச்ச பிறப்பு 84.கிருஷ்ணருக்கு 84 முடிந்தால் கல்பம் முடியும். மீண்டும் பிறப்பு புதிய கல்பத்திலும் தொடங்கும்
@Zorosenpai2
@Zorosenpai2 Жыл бұрын
Vanakkam Anna
@balasubramaniam1776
@balasubramaniam1776 Жыл бұрын
தெளிந்த முதிர்ச்சி கூடிய அறிவு .
@a.raghulnirubhan8380
@a.raghulnirubhan8380 Жыл бұрын
Anna what is your favarite tamil agarathi book? Which tamil agarathi book is used to understand siddhar padal meaning?
@India-hg9vm
@India-hg9vm Жыл бұрын
Sir, please share a video on RUDRAKSHAM 🙏🙏🙏🙏
@anandl6287
@anandl6287 Жыл бұрын
Thanks thalaiva
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
பிரம்ம ஐய்க்கியம் பெரும்பொழது பிறப்பு மரையும்
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri💙🙏💥
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 Жыл бұрын
2:55 Excellent.. it's true.. I accept it
@sivakumar-fx7zn
@sivakumar-fx7zn Жыл бұрын
Best explain bro
@calyanee
@calyanee Жыл бұрын
Thank you sir
@yeshwanthrece1687
@yeshwanthrece1687 8 ай бұрын
Tq anna 😊
@indiantrainsr1739
@indiantrainsr1739 Жыл бұрын
நேத்து என் கனவுல ஒரு trex குட்டியை மேய்ப்பது போன்றும், jet pack கொண்டு பறப்பது போன்றும் கனவு வந்தது. ரொம்ப realistic ah இருந்தது. ஆனால் முழித்து பார்த்தால் எதுவும் இல்லை. அதேபோல தான் இந்த வாழ்க்கையும் வெறும் கனவு மட்டுமே மாயையே. அறிவால் தான் இத்தனை இன்னல்கள்
@user-vz4ef1vm6d
@user-vz4ef1vm6d Жыл бұрын
அது உங்களை மாதிரி இருக்குற parallel dimension ku connect aakirukenga.... கனவுல விழிப்பா இருந்தா.. ஈஸியா access 😂
@mss3125
@mss3125 Жыл бұрын
enna vayasu aguthu ungalukku 😉
@user-vz4ef1vm6d
@user-vz4ef1vm6d Жыл бұрын
@@mss3125 எனக்கு 🤔27
@gurua286
@gurua286 Жыл бұрын
யோக வசிஷ்டத்த கவனமாய் கேட்டுவருகின்றேன்....
@umaj6437
@umaj6437 2 ай бұрын
Nandri🎉
@mkumaranlog
@mkumaranlog Жыл бұрын
Vanakam , i have a doubt, you told that if a person who didn't know about the poison, when that person think the poison as Amirtam that poison won't affect that person, how it is possible the nature of the poison is affect the human organs, whether the person knows about poison or not, i am waiting for ur reply or reply in Q & A of this week
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf Жыл бұрын
bro please give the details of book and publishers and its price
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
Namaskaram.. 🙏 Athi uttam..
@marriappan1123
@marriappan1123 Жыл бұрын
🙏🙏🙏
@karthikkarki1849
@karthikkarki1849 Жыл бұрын
Bro, mudhal salasalappuiliyae naama mudivi pannittu dhan nama pazhaya nilaya adaivom nu sonna, namma thappu pannikkittae irundhu , namma kadaisi piraviyilum kettadhu senja, naam maru pirappu dhaanae yeduppom...naama yepdi pinna pazhaya nilai adaivadhu..?
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
அண்ணா அப்ப அந்த முதல் ஆன்மா தனது கடைசி பிறப்பின் போது தான் அதன் ஞானம் முழுமை அடையும் என்று ஏற்றுக் கொள்ளலாமா அண்ணா? தெளிவு படுத்துங்கள் அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.
@geethachandrasekaran9948
@geethachandrasekaran9948 Жыл бұрын
🙏👌
@aaradhnadad7882
@aaradhnadad7882 Жыл бұрын
If already decided with what time we will go back to our real home... What's the meaning of doing sadhana Or having those good intentions.. Why all these... We can simply live and whenever our time we will go right?... Don't u feel it's discouraging
@vishvalingam4813
@vishvalingam4813 Жыл бұрын
Anna thanks Anna super 🤘
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf Жыл бұрын
bro where can i get this book
@ravananraju1436
@ravananraju1436 Жыл бұрын
Om shree sairam
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
எத்தனை பிறவிகள் என தேர்ந்தெடுக்கும் உரிமை நம் கையில் என்றால் எல்லோரும் எண்ணிக்கை குறைத்து தானே சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
Vanakkam Nithilan, thankyou for this vidéo and bicuse i had this kindof Question now i feel beter . And can you Explain plese about the Name for the Children that we give to thym .bicuse we can not give the Name from Fleur 🌸, planets,Stars, Stones, Rivers, Gods Name, Saint Name. Ok if we can not ofter we dont have lot of Choise How to Do. My first son Adhavan hi is like sun. the scond one Mayilan when hi gete Angri we have to Handel Him at Home ok, but outsaid pepoles thy dont indertesn hi is not bad Boy very Kind , caracter as a God Muruga that way this Question ❓️ for me itis to late but for Others Thankyou. Lakshmi 🙏🌺
@sathizsathish5984
@sathizsathish5984 Жыл бұрын
18 siddhargal maru piravi pathri Ena solranga nu solla mudiuma sir
@santhosh_guru
@santhosh_guru 6 ай бұрын
Pamistry pathe oru Vedio podunga bro
@a.raghulnirubhan8380
@a.raghulnirubhan8380 Жыл бұрын
Anna first view
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
Hi Bro, sorry for late reply.. Please see Dolores Cannon youtube she talks on Our earthly contract. She is a european so the way the look at things is different from our culture. However there is a slight link on her talks as this subject. Please see n explain how it is connected. Please and thank you Bro🙏
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏🏻❤️😊 nalamo
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 Жыл бұрын
Yea yes true
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 10 күн бұрын
🙏🏻
@mkumaranlog
@mkumaranlog Жыл бұрын
all our next next next birth from the 1 to last will be human only or any other birth?
@yadeeshwarans1021
@yadeeshwarans1021 Жыл бұрын
How to meet siddar
@ashwini6642
@ashwini6642 Жыл бұрын
Kadagam and simmam rasi or laganam is the last birth . Is this true or not
@hariramF5
@hariramF5 Жыл бұрын
👍🏼
@dhinakaranr1121
@dhinakaranr1121 Жыл бұрын
இதை ஏற்றுக்கொள்ள முடியாது... கறந்த பால்... மீண்டும்..முலை புகா... ஜீவசமாதி ஆனவர்... மீண்டும்.. பிறப்பதில்லை... தன் கர்மத்தை தியானத்தால்... எரித்தவர்... மீண்டும்.. எப்படி பிறப்பார்... அப்படி பிறப்பதாக இருந்தால்.. இப்பிறப்பில்.. ஏன் தியானம்.. சமாதி சாதிக்க முற்படவேண்டும்... எண்ணமில்லா நிலை நிர்விகற்ப நிலை.... அதில் லயித்தவன் பிறப்புக்கு வர வாய்பில்லை... ஆசை... திருப்தியில்லா வாழ்வு... இதனோடு இறந்தவனே.. மீண்டும்..பிறப்பான்... திருப்தியாக சாப்பிட்டவன்... சாப்பிட தந்தால்.. போதும் என்பான்... அதுபோல போதும்..போதும்... என்றளவுக்கு வாழ்ந்தவனும்.. தன்னையறிந்து தன்னுள் இறையை உணர்ந்தவன்.. மீண்டும்.. வர வாய்ப்பில்லை ....🌏🌟✨⭐🌗🌘🌒🌹🌷💐🌹💐💐🌹🌷🌹💐💐
@prasanthm8320
@prasanthm8320 Жыл бұрын
Bro god kubera pari oru video podunga and please explain the reason about kubera statue
@agmurugesan2659
@agmurugesan2659 Жыл бұрын
Why no regular videos in ND talks
@marris4156
@marris4156 Жыл бұрын
Once you attain Gnanam you need finish this prarabdham and then you will attain moksha and no rebirth further. Unless if there are any specific necessity needed from your jeevan u will birth again with Gnanam. Aatma will not calculate the No of birth it’s again ur thoughts.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
🌷💐👍
@Ashokkumar-iu8qj
@Ashokkumar-iu8qj Жыл бұрын
hi brother
@user-yw2yj1wm7j
@user-yw2yj1wm7j Жыл бұрын
அண்ணா கரிசாலை நெய் பத்தி உணவுமுறை சொல்லுங்க அண்ணா
@aadhigurus5641
@aadhigurus5641 Жыл бұрын
ஒரு கல்பம் 5040+60=ஆண்டுகள்
@karthickeyan1955
@karthickeyan1955 Жыл бұрын
Bro kaathu kuthanum so traditional or gun shot. ? And yentha material maatanum ? Age 20 mithuna raasi thiruvanthirai please sollunga last two Sunday session solalla And if no one belongs to anyone what is something called aanama bantham and jenma bantham ?
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
Vanakam Karti.. Ethule kaatu kuttanumnu.ketkaringgale, ithu nyaayamaa..? 😂 20 vayasaachina shot pannungge bro.. Mullule kuttunaa unggenaale thaangge mudiyumaa, kutti ottai podanum.. Anthaporumai irukumaa..? Yenn pa yenn..? Ungge akka tanggachi ka..? Kulanthaiku patter vechi mullule kaathu kuttanum, I did that for my son when he was 10 months age, both ears pierced.. He still wears until now.. Antha kaalattil kulanthaigalku narambugal uruvairkaathu, seekiramum kaanjirum, rattham varaathu.. 20 years age, narambugal uruvagirkum, tavarthal naganthumna, edemaari kuttitta, rattam varum, salam veikum piragu.. So, gun pierce is better choice..
@karthickeyan1955
@karthickeyan1955 Жыл бұрын
@@UshaCosmicoSanatanaDharma thank you bro yentha material use pannanum mean gold or silver ??
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
@@karthickeyan1955 bro usually shoot one they use carrots type 1st then after the ear healed, can change to silver or gold.. BUT, can request to shoot use ones favourite material, hence not all jewellery shop provide it.. Kuttunathu kuttana maari irukenum kaltaamenu nenicha, konjam tehdi alainum shop pai.. They will have same pattern as covering ear ring in gold too, to fit in the gun..
@karthickeyan1955
@karthickeyan1955 Жыл бұрын
@@UshaCosmicoSanatanaDharma ok bro tnq kuthuna rendu kaathu kuthanuma ? Because all say left la mattum kuthuna taan maass
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
@@karthickeyan1955 mass kaagenaa 1 ear enough.. Saanggiyam peregaaramna both side shud.. Both side podungge, handsome maa irupingge besides following the real ritual of ear piercing.. We shud balance everything we do.. People are imbalance in emotions, energies, many things because do the work half way only.. Do both ears and experience the differences after & before changes in a long time period, minimum 3 months of time.. U examine it..
@saisuren6488
@saisuren6488 Жыл бұрын
Bro nerthu doubt keatean inaiku video
@vallarkovilsingaravelan4366
@vallarkovilsingaravelan4366 Жыл бұрын
Ammam brother unmai than samadhi pinum pirapu oondu
@elavarasan8077
@elavarasan8077 Жыл бұрын
Hi
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
Bro by the way i want to know what book you use for yoga vashitham?????? please tell us bro
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
I have answered in the last Yoga Vasistam or in the last Q & A bro
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
@@NithilanDhandapani not got bro can you type and say
@comalisrasigan3352
@comalisrasigan3352 Жыл бұрын
@@Sriramana_077_ Sunday special 11.9.2022 video la 19.13 timing la paaruunga bro unga question ku answer solirukaru. Author name: SV Ganapathy
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
@@comalisrasigan3352 TQ so much
@prabhum1382
@prabhum1382 9 ай бұрын
MURUGAN , THIRUMOOLAR , AGATHIYAR ETC ARE TAMIL SIDHARS ...THEY ALL ATTAINED MUKTHI OR GOD STATE..
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 Жыл бұрын
வேதாத்ரி மகறிஷி அவர்கள் பற்றி கூறவும்
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
Bro i have send link and photos on rama nama mantra in ur email id i hope you have seen it ....
@nakshatrar1502
@nakshatrar1502 Жыл бұрын
ஐயா மாந்தி பற்றி சொல்லுங்கள்
@dashodhranm5346
@dashodhranm5346 24 күн бұрын
BadiilT happu
@annamalai6140
@annamalai6140 Жыл бұрын
போகர் 14,000 புத்தகம் வேண்டும் ஐயா
@Vadivel71998
@Vadivel71998 Жыл бұрын
குழந்தைகளுக்கு ஏதும் தெரியாது தானே..
@rahulprasanth1954
@rahulprasanth1954 Жыл бұрын
Neenga soleradhallam vacchu patha after all yoga vasistam...parts... At last everything is pre planned...
@manikandane7114
@manikandane7114 Жыл бұрын
2023 நல்லதாக
@vivekviki3858
@vivekviki3858 Жыл бұрын
But ur subscribe rs rate is very late bro
@karunamattress9767
@karunamattress9767 Жыл бұрын
அண்ணா தப்பாக நினைக்க வேண்டாம் மனதில் பட்டதை கேட்கின்றேன் எனக்கு இப்படி மனதில் ஒரு கேள்வி தோன்றியது பிறந்த ஒரு மாத குழந்தையை பாம்பூ தீன்டினால் அதற்கு என்ன தெறியும் தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்யம் புராணம் என்றும் இயலான ரசந்தனில் ஈப்புகுந்தாற் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறென்றே தான் வயலான பயன்பெறவே வியாசர் தாமும் மாட்டினார் சிவனார் உத்தரவினாலே 4 உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல் கதை உண்டாக்கி கர்த்தாவைத் தானென்று தோண ஒட்டாக் கபட நாடகம் மாகம் வேதம் சேர்த்துச் சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடிப் பத்தாகச் சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே
@Subramania_Shiva
@Subramania_Shiva Жыл бұрын
மனதில்
@karunamattress9767
@karunamattress9767 Жыл бұрын
@@Subramania_Shiva அண்ணா தப்பாக நினைக்க வேண்டாம் அகத்தியர் பாடலைப் பற்றி எதுவும் கூறவில்லைபே
@karunamattress9767
@karunamattress9767 Жыл бұрын
அண்ணா எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டுகிறார்கள் ஆனால் கேள்விக்கு பதில் இல்லையே
@aadhigurus5641
@aadhigurus5641 Жыл бұрын
மோட்சம் என்பது இல்லை
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН