How to prepare your Body Mind before practicing Kundalini Yogam | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 31,606

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Жыл бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #kundalini #preparation

Пікірлер: 144
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Check these Links for more interesting videos ☺🥳 1. Basics of Manthirigam | Very powerful and dangerous - kzbin.info/www/bejne/mITTgn6Kf6eNepI 2. Life and Character of Barani and Karthigai Star People - kzbin.info/www/bejne/n5-ViGWKZqmBpq8 3. This place makes miracles to People in Need | சாது சிதம்பர சுவாமிகள் - kzbin.info/www/bejne/h2KmamRuf7eMfsU
@TheLightworker369
@TheLightworker369 Жыл бұрын
தொடர்ந்து பாத்துட்டு வரேன் சகோ, நான் பயிற்சி வகுப்பு எதுவும் போகாமல், சுய தேடல் கொண்டு பயிற்சி செய்கிறேன் இதை போன்ற பதிவுகள் என்னை போன்றவர்களுக்கு வரபிரசாதம், நன்றிகள்
@ShanmuOfficial369
@ShanmuOfficial369 Ай бұрын
நீங்க சொல்றது ரொம்ப சரி ஆனா என்னால பயத்தால் என்னால பார்க்க முடியல அன்பால யுகம். மரியாதையாலும் மட்டும்தான் பார்க்க முடிகின்றது. நீங்களும் என்னோட குரு தான். 🙏🙏🙏🙏
@p.j.sarathysarathy2875
@p.j.sarathysarathy2875 11 сағат бұрын
நூறு விழுக்காடு உண்மை அனைத்தும் எனது அனுபவத்தில் நிகழ்ந்தவை
@lightinfinite7487
@lightinfinite7487 Жыл бұрын
கதவை திறந்து கார எடுக்க போனா, வண்டிய காணோம்” செம . 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நான் முழுவதும் பார்த்தேன்
@kailasam7462
@kailasam7462 Жыл бұрын
சரியான குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் பயிற்சி மேற்கொண்ட ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டதை நான் எங்கள் ஊரில் பார்த்துள்ளேன்.
@user-vj1yf4ol7u
@user-vj1yf4ol7u 3 ай бұрын
அருமையான பதிவுகள்
@muralidharank.s4443
@muralidharank.s4443 16 күн бұрын
அற்புதமான வியாக்கானம்
@ShanmuOfficial369
@ShanmuOfficial369 Ай бұрын
இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு விஷயம் காத்துட்டு இருக்கீங்க. நீங்க குருவா, சித்தரா, ஞானியா, ஆனா இந்த காலத்துக்கு ஏத்த குரு 🙏🙏🙏🙏.
@rangaraj6721
@rangaraj6721 Жыл бұрын
உண்மையான குரு கிடைக்கரது ரொம்ப கஷ்டம்.
@virudhagiriNathan
@virudhagiriNathan Жыл бұрын
நீங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈசனே குருவாக இருப்பார்.
@sivayanama3
@sivayanama3 Жыл бұрын
@@virudhagiriNathan அருமை
@rangaraj6721
@rangaraj6721 Жыл бұрын
@@virudhagiriNathan சரி அய்யா.🙏
@kumkukumku
@kumkukumku Жыл бұрын
உண்மையை தேடு நண்பா.
@kumkukumku
@kumkukumku Жыл бұрын
பிரம்ம சூத்திர குழு ராஐயோக பாடசாலை polivakkam, Chennai
@saaralmuthu6087
@saaralmuthu6087 7 ай бұрын
My experience One whole day I felt that I’m male as well female. Both my masculine and feminine energy were balanced. Physically I’m female and have 2 children’s I never had question about my gender. But during some continuous practice I felt I’m both male and female and I don’t felt I have a body whereas I am this whole existence. I felt god lord shiva was in my body and I human self stepped away.
@Mr.Thamizhar
@Mr.Thamizhar Жыл бұрын
உங்கள் காணொலிகளை எப்பொழுது பார்த்தாலும் முழுமையாகவே பார்ப்பேன் அதுவே பலன் ஆகும்.
@boscostanley2755
@boscostanley2755 Жыл бұрын
I have been practicing meditation for the past few days at 4am. Having difficulty in concentrating between eyebrows. Been ur follower for more than a year now. Afterwatching ur video on water I started using copper vessel fill up water and use to drink next day after meditation. The plus point of ur video is u make it sound like it it's actually very simple and easy which motivate a lot of people to try , I'm one such person. Pls continue and I hope and wish the subscribers will grow exponentially like ur knowledge 🙏.
@dineshk8660
@dineshk8660 Жыл бұрын
If you have a chance then try to attend foundation course in arivu thirukovil.. They will activate eyebrows center point.. Thanks
@AshokKumar-nf2jt
@AshokKumar-nf2jt Жыл бұрын
குண்டலினி பாதிப்பு பற்றிய தெளிவான விளக்கம் சொல்லுங்கள்.
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 3 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் பொருமை பொருமை பொருமை எல்லாம் நன்மைக்கே
@aarathi25
@aarathi25 14 күн бұрын
Very informative sir. Thank you 🙏
@selvisaravanan8192
@selvisaravanan8192 Жыл бұрын
பேசாமல் இருப்பது எப்படி பேச்சைக் குறைப்பது எப்படி ஏதாவது ஒரு வழி இருக்கிறதா தயவு செய்து சொல்லுங்கள்
@saravanakumarp9441
@saravanakumarp9441 Жыл бұрын
குருவே துணை
@sivakami5chandran
@sivakami5chandran Жыл бұрын
Outstanding presentation..... arumai 🙏🙏🤝💓🤝
@rajeshsharmas2250
@rajeshsharmas2250 Жыл бұрын
Hail Kanchana Mala🌹🌹🙏🙏After passing through many lives one will attain the Teacher, rather He will give the dignity of a student. Their starts the spiritual life. 👍😊
@ShanmuOfficial369
@ShanmuOfficial369 Ай бұрын
ஒரு பக்குவம் அடைந்த ஆத்மாவை தேடி குருமார்கள் வருவது சாத்தியம் தானே. அப்படி ஒரு நாள் நான் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது எனது கனவில் பாபாஜி வந்தார். செவி வழி பேசினார் அந்த நாளை இன்றும்என்னால் மறக்க முடியாது. அந்த பரவச நிலையில் நான்லயித்து போய் இருந்தேன் உரிமையோடும் திட்டினார் 😭😭😭😭🙏🙏🙏
@SudhaSudha-bq5qf
@SudhaSudha-bq5qf Жыл бұрын
நன்றி நன்றி அண்ணன்🙏🙏🧘🙏🙏நான் பயிற்ச்சி செய்துகொண்டு உள்ளேன் அண்ணன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய பிரச்சனை மாறுதல்கள் வருகிறது
@ajayajay7946
@ajayajay7946 Жыл бұрын
எனக்கும் அதே தான்
@pandisaranpandi5977
@pandisaranpandi5977 Жыл бұрын
எங்கு குண்டலினிக்கு சிறந்த பயிற்ச்சி சொல்லித்தரபடிகிறது சொல்லுங்க நண்பர்களே கற்றுக்கொள்ள ஆசையுள்ளது.
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Realistically conveyed the right thing in a right way👌👏. Awesome 👍 and Thank you very much 🙏. It’s very much refreshing in my spiritual journey 🙏
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
I have a small tricky doubt but I will ask in Sunday Q & A
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
👍🏻
@Suryaaa1000
@Suryaaa1000 Жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம்.. மிகவும் அருமையான தகவல் 🙏
@nikashspv5835
@nikashspv5835 Жыл бұрын
Brother Speak about " KARUNGALI MAALAI "
@siddharules7691
@siddharules7691 Жыл бұрын
Nanbaa nd talksa marandutiya Thozha nd talksa marandutiya Machi nd talksa marandutiya Maamu nd talksa marandutiya...
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 Жыл бұрын
Valzha valamudan 🙏 nallathea nadakum 👍
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 Жыл бұрын
Vanakkam sir..full video paarthen...nandri ....vaazhga valamudan ...
@kanakaramiah6392
@kanakaramiah6392 11 ай бұрын
❤❤Very informative, thank you and God Bless you 🙏🙏❤
@nagajothi1993
@nagajothi1993 Жыл бұрын
எளிமை, தெளிவு👌
@jayasankari7596
@jayasankari7596 Жыл бұрын
Nalla vazhikatudhalaga irudhadu nandrigal
@boscostanley2755
@boscostanley2755 Жыл бұрын
Hi bro, nowadays u r not mentioning about paattu sidhar; are u still practicing the teachings and how do u feel about it, pls let us know ur experience, it may inspire a lot. Thank you for ur effort 🙏
@meenachir3709
@meenachir3709 Жыл бұрын
Regularly follow saivam food, to activate kundalini yogam
@sudharamanujam4700
@sudharamanujam4700 Жыл бұрын
Kriya Yoga na enna ? Adu pathi oru vidéo poduga
@rathika5363
@rathika5363 Жыл бұрын
நன்றி தம்பி 🙏🙏
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@kanthan3952
@kanthan3952 6 ай бұрын
சார் நான் 25 வருடங்களுக்கு முன்பு வேதாந்திரி , மகரிஷி தியானம் கற்றேன் .அப்போது குண்டலி யோகம் கற்றேன்.அதன் பிறகு இப்போது தங்களுடைய காணொலி பார்த்த பிறகு தெளிவடைந்தேன்.
@thamassyt601
@thamassyt601 4 ай бұрын
I am watched full
@arvindd3036
@arvindd3036 3 ай бұрын
Super bro.
@MahaLakshmi-iy6sk
@MahaLakshmi-iy6sk Жыл бұрын
நான் முழுமையாக கேட்டேன் அண்ணா
@thulasimanikarupannagounde1293
@thulasimanikarupannagounde1293 Жыл бұрын
Thelivana vilakam valkavalamudan
@sridevijayakumar4130
@sridevijayakumar4130 Жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்
@100K.YOUTUBE.BROTHER
@100K.YOUTUBE.BROTHER Жыл бұрын
பாத்துக்கலாம் 😊
@abinayabeautycare6371
@abinayabeautycare6371 Жыл бұрын
Nanringa nithilan sir
@mahisflow1165
@mahisflow1165 2 ай бұрын
Ennanga oru periya manusan ipd aayiteenga. At the time when he told jala bula jang
@kavithat2694
@kavithat2694 Жыл бұрын
Thank you sir for enlightening us with amazing facts... Is there any possibility that we can check the rebirth of lost soul ....
@ganeshm8510
@ganeshm8510 Жыл бұрын
Very useful bro... thanks
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@arokyasamy4835
@arokyasamy4835 Жыл бұрын
Neenga anupavacha Explaine pannunga frst.abram class edukkalam.
@sivayanama3
@sivayanama3 Жыл бұрын
அருமை அண்ணா 🔥
@thilakang7169
@thilakang7169 Жыл бұрын
Hi ND, you mentioned there are 5 steps before Kriya Yoga, can you please explain how this is done? Maybe one video with details or step.
@user-st2lr5tf7o
@user-st2lr5tf7o Жыл бұрын
நல்ல பதிவு
@yogumforlife
@yogumforlife Жыл бұрын
வேத்தரி மகரிஷி 🙏🙏🙏
@umaj6437
@umaj6437 6 ай бұрын
Nandri🎉
@saaralmuthu6087
@saaralmuthu6087 7 ай бұрын
I like that humor of jalabulajals 😅. Fun apart informative brother!
@raamkrishna1249
@raamkrishna1249 Жыл бұрын
😊Thank youuuuuuuuuuuuuuuu ND sir 😅😊
@kathirvelshanmugam1217
@kathirvelshanmugam1217 Жыл бұрын
வணக்கம் குரு
@ratchaka8341
@ratchaka8341 3 ай бұрын
Anna neenga sonna Ellama appadiye set aguthu
@er.ajaykieshore
@er.ajaykieshore Жыл бұрын
I was practicing ..but once I got shivering in my back..like muscles automatically started to vibrate I thought it's due to cold season then I continued but still it was been there ..So from that time I stopped the meditation doing regularly . My practice is to get sulumonai then I will start to tell aum ...thought it's normal mantra why did I get it....nitilan bro solungea?
@sathyasathya3571
@sathyasathya3571 Жыл бұрын
Don't get fear when you meditating simply listen to your breath and then u automatically u know what u need and don't
@janakipriyan6297
@janakipriyan6297 9 ай бұрын
வணக்கம் திரு. நித்திலன்... மந்திரத்தின் மூலமாக குண்டலினியை எழுப்பும்போது இதய படபடப்பு வருவதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். நல்மனம் கொண்டு தயவுசெய்து இதற்கான பதிலை கூறுங்கள்... Please
@Helen-cz4qk
@Helen-cz4qk 3 ай бұрын
Enaku antha anubavam irukirsthu, 3 naatgalil nadanthathu, migavum mosamana anupavam, guru illamal seiya koodathu
@bharathirathinam9330
@bharathirathinam9330 Жыл бұрын
Anna Guru Peyarchi video podunga anna
@kathirvelk3055
@kathirvelk3055 Жыл бұрын
வணக்கம் அய்யா....எனக்கு ஒரு சந்தேகம் நடராஜர் சிலையின் கையில் மான் வைத்திருப்பது ஏன்...மேலும் மான் தோலில் தவம் செய்வது ஏன்...நன்றி,🙏🙏🙏🙏
@arokyasamy4835
@arokyasamy4835 Жыл бұрын
Kundalini is gift of god only. Enakku god athay koduthar.nan god vasam ennulley ketten vazhi kattinar anupavikkiren.ehay yaridamum sonnathillai. athanan avarkal thedinal kidaikkum
@dhandapanis1047
@dhandapanis1047 Жыл бұрын
Arumai . Arumai 🎉🎉🎉 watched very late 🥲
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
APO searching for guru is first and last step
@Tobiprice12
@Tobiprice12 Жыл бұрын
Vanakkam Anna
@yuvasri2503
@yuvasri2503 5 ай бұрын
Vanakam sir vasiyogam 10 nal panen moochu pedichiduchi aanmigathil ulla varidam ketten udane nirutha chonnar niruthitten marupadiyum pannalama
@user-wk1ll8yg5c
@user-wk1ll8yg5c 8 ай бұрын
வழிமுறைகளை காட்டியதர்க்கு நன்றி கிரியா சக்தி கற்பிக்கும் மையம் கோவையில் எங்கே உள்ளது
@aarthibhuvan3405
@aarthibhuvan3405 Жыл бұрын
Nan paatha anna ✌
@futurebanker9375
@futurebanker9375 Жыл бұрын
Guru ve illama Epdi nu sollunga sir. Guru venuna neraya selavu seiyanum. Original guru yaru duplicate yaru nu Epdi kandu pudikuradhu.
@skamatchi3951
@skamatchi3951 Жыл бұрын
Thank you universe
@srijiths6202
@srijiths6202 Жыл бұрын
AyyaAthmanamaskaram
@srijiths6202
@srijiths6202 Жыл бұрын
.sivakumar
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@venkataramanashetty9960
@venkataramanashetty9960 Жыл бұрын
Sir, can you make one video on Mambattiyan who was popularly known as Robin hood ?
@user-jv4ld5xl7u
@user-jv4ld5xl7u 10 ай бұрын
Kandipa ethu than unmai
@Mohankarunanithi505
@Mohankarunanithi505 Жыл бұрын
Watched full video bro. Kundalini activate ayduchina what are all the benefits? Pls tell
@sivagkarthikeyan6736
@sivagkarthikeyan6736 Жыл бұрын
Sir super thanks
@sudhadass09
@sudhadass09 9 ай бұрын
Anna enaku mukkiyamana kelvi onnu iruku anna...adhavadhu chakrangalin unarvukkum kundalini unarvukum idayil irukura verubadu ennanu sollunga anna please.unga badhilukaga kathirukiren.🙏
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் 🙏🙏😉👍
@gomathikaran1802
@gomathikaran1802 Жыл бұрын
Super bro
@nagarajanm7591
@nagarajanm7591 Жыл бұрын
Can anyone suggest some good kriya yoga center near Medavakkam, Chennai
@beautifulsun2307
@beautifulsun2307 Жыл бұрын
Anna oru kelvi ... Muthala sonninga intha Kundalini awakening birth by birth accumulate aagumnu sonningalea ... Athu apo athmaku samathamanatha ? Ena intha udambu intha piravikku mattumthanea athu aliyakudiyathu allava? Apo Kundalini alinjirumea, illaya? Aathma pirapo irappo allathuthanea apo Kundalini aathmaku samathamanatha? Apo udambu ean pakkuvam paduthanum? Udambu just oru vehicle thanea athan driver erangiruvarea apo vechicle ean paluthu parkanum? Illa antha vehicleah nambala nambi kudutha kadavulkitta tiruppi athanpadiyea kudukanumndrakage seiyanuma?
@RajKumar-zm6kq
@RajKumar-zm6kq Жыл бұрын
Bro yanaku future scean varuthu ana ya mindla athu eruka matiguthu
@moorthyt3547
@moorthyt3547 Жыл бұрын
Super super
@harishcurtiz666
@harishcurtiz666 Жыл бұрын
16:03 Kundalini active aagita Sakthi varum nu solreenga ena sakthi varum nu sonna nalla irukum?
@malarvizhia8569
@malarvizhia8569 Жыл бұрын
அண்ணா வீட்டிலேயே சும்மா தியானம் பண்ண கூடாதா அதற்கும் குரு வேணுமானா
@suryasr2064
@suryasr2064 Жыл бұрын
குண்டலினி விழிப்பு அடைந்து விட்டது என்பது எப்படி தெரியும் ஐயா இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. நீங்கள் சொல்லுங்க
@p.j.sarathysarathy2875
@p.j.sarathysarathy2875 10 ай бұрын
அது உனக்கே தெரிந்து விடும்
@suryasr2064
@suryasr2064 10 ай бұрын
@@p.j.sarathysarathy2875 ஐயா எனக்கு நெற்றியில் ஒரு விதமான உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது இந்த உணர்வுக்கு முன்பு நெற்றியில் தீ பிழம்பு மாதிரி இழுத்தது போல இருந்தது ஐயா
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
Energy kidaga chakra music kekalama sollugo
@17karthiks
@17karthiks Жыл бұрын
Bro, how to find our guru?
@balajee737
@balajee737 Жыл бұрын
Bro.!! Unga area la iruka SKY yoga ponga then ungalukey ellam theriya varum.!!
@arunkumarkumar930
@arunkumarkumar930 Жыл бұрын
Your inner self great guru
@arokyasamy4835
@arokyasamy4835 Жыл бұрын
Yov Nee firsrt kudalini yai nee mel ezhuppi erukiya?
@gconbg
@gconbg 10 ай бұрын
Please refer a Guru
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
Hi 🙏❤️😊🌸🌻🌺
@SivaKumar-dy9ze
@SivaKumar-dy9ze Жыл бұрын
தியானம் கைகூடுவதற்கு கண்டிப்பாக குடல் சுத்தமாக இருக்கணுமா.
@p.j.sarathysarathy2875
@p.j.sarathysarathy2875 10 ай бұрын
உடல் மனம் சுத்தமாக இருக்க வேண்டும் பயத்தினை களைந்தெறிய வேண்டும்
@bhaskaranboss3015
@bhaskaranboss3015 Жыл бұрын
@gandhimathi6822
@gandhimathi6822 Жыл бұрын
🙏🙏
@harish8081
@harish8081 Жыл бұрын
👌🙏
@vvdo794
@vvdo794 6 ай бұрын
When some one like my kid touches me during sleeping I am controlling their body skin movements by my thoughts… I learned how this universe moves But I hurt myself by confusing my own mind and body Am not letting the way it should move naturally I am disturbing it by temptation and fear In turn when some one comes near me or my childern touching me, am disturbing their body too by the extreme concentration I send to the place where they touch.. In turn I see difference in their body .. and difference in the way they breath.. I and their muscles confused relaxes because of that touch contact and gets deactivated… 😢😢 Am trying to control myself Help me what should I do .. confusing the whole nature being…
Four ways to awaken Kundalini in our Body | Nithilan Dhandapani | Tamil
16:36
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 33 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 34 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
How to Silence your Mind | PART 25 | Nithilan Dhandapani | Tamil
21:05
Nithilan Dhandapani
Рет қаралды 50 М.
Kundalini Yoga: Awakening the Shakti Within | Sadhguru's Teachings about LIFE
11:05
Shemaroo Spiritual Life
Рет қаралды 226 М.