NITHTHAM NITHTHAM| ADIYAARKKADIYAN| A K SASIDARAN | SASHWATH KUMAR|SPS MUSIC|TAMIL DEVOTIONAL|VISHNU

  Рет қаралды 1,360

Adiyaarkkadiyaan

Adiyaarkkadiyaan

Күн бұрын

Пікірлер: 35
@vijayas8166
@vijayas8166 11 күн бұрын
ஆனந்தமாக இருக்கிறது. பாடல் வரிகள் மிக மிக அருமை.மனதுடன் குலவுகிறது.
@Suganyarc
@Suganyarc 13 күн бұрын
Arumaiyaana paadal. 🎉🎉
@jayaramanramakrishnan254
@jayaramanramakrishnan254 16 күн бұрын
அருமை ஸ்வாமி அஞ்ச இடமேது செய்யும் கடமையினை அருமையான வரிகள்
@jayalakshmiranganathan3232
@jayalakshmiranganathan3232 14 күн бұрын
Nitham nitham manayhai mayakkum isai padal kural inimai anaithum wonderful🙏🙏🙏🙏👌👌
@vasanthramadurai9035
@vasanthramadurai9035 16 күн бұрын
Wonderful, Adiyen Dāsan🙏🏼
@KrishnaLakshmanan-sp5zl
@KrishnaLakshmanan-sp5zl 14 күн бұрын
Lovely voice.. Verynice music and lyrics.. Ullam alai adanga..👌👌
@soundharyamadhavan2100
@soundharyamadhavan2100 16 күн бұрын
🙏🙏🙏👌👌👌நித்தம் நித்தம் வாழ்வில் எத்தனை அதிசயம்- அருமை, அதிசயம் இல்லை என்றால் வாழ்வில் சுவாரசியம் ஏது . பக்தி இட்டுச் செய்யும் தொழில்கள் யாவிலும் வெற்றி உண்டு- சத்தியமான வார்த்தை சிங்கன் தாள்பற்றி உள்ளம் அலைஅடங்க- தாள் பற்றினால் ஆத்மா உஜ்ஜீவனம் அடையும் பஞ்ச பூதங்களும் வாழ்வில் துணைநிற்கும் - பஞ்ச பூதங்களால் ஆன நம் சரீரமும் ஒழுங்காக இயங்கும். நோயே இல்லை. அருமையான வரிகள், இனிமையான இசையமைப்பு, வசீகரிக்கும் குரல் சிறந்த ஒலிப்பதிவு மற்றும் நேர்த்தியான படத்தொகுப்பு என ஐந்தின் கலவையோடு நம்மை ஆட்கொள்கிறது இப்பாடல். 🙏🏼🙏🏼🙏🏼
@PadmaS-vd8rn
@PadmaS-vd8rn 16 күн бұрын
ஸ்வாமி..நித்தம் நித்தம் பாடல் போட்டு அசத்தி விடுகிறீர்கள். ஆனந்தமாக உள்ளது. மிகவும் அருமை. நன்றி 🙏
@srinivasanv9980
@srinivasanv9980 16 күн бұрын
அருமை...👌👌💐💐
@dhamodharannirai8635
@dhamodharannirai8635 16 күн бұрын
Swamy arumaiyana varigal... Pramadham.. with divine blessings thanks a lot for the wonderful song
@gopalsubramaniam5568
@gopalsubramaniam5568 7 күн бұрын
Fantastic lyrics and very well sung
@lakshminarasimhan5595
@lakshminarasimhan5595 16 күн бұрын
மிக எளிமையான அர்த்தமுள்ள வரிகளில் குரல் வளத்துடன் உள்ள பாடல்.
@conysav
@conysav 16 күн бұрын
இன்றும் என்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துவது வாழ்வின் அதிசயங்கள் தான். அதை அழகாய் காட்டும் பாடல். திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்தப்பாடல். அதிசயம். Super sir🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@Venkatesan-y9e
@Venkatesan-y9e 16 күн бұрын
சூப்பர் சாரதி.
@Krishnanrajagopalachari
@Krishnanrajagopalachari 16 күн бұрын
கவி(தை) அருமை இசை அருமை குரல் அருமை ஒளி அருமை ஒலி அருமை இனிய அனுபவமாக அளித்த அனைவருக்கும் நன்றி
@chithrasudarsan9567
@chithrasudarsan9567 15 күн бұрын
Lyrics arumai. Music and voice arumai
@PrahalathanKalyanaraman
@PrahalathanKalyanaraman 16 күн бұрын
நமஸ்காரம். நித்தம் திடசித்தத்துடன் பக்தி செய்தால் வெற்றி நிதர்சனம் என்பதயே பல்லவியின் முதல் பதங்கள் உணர்த்துகின்றதோ? அருமை. 🙏
@rkrishnan4059
@rkrishnan4059 16 күн бұрын
Very good voice sahswath Kumar.god bless you all the time.
@lakshmirangarajan4240
@lakshmirangarajan4240 16 күн бұрын
Song lyrics super. Singing very nice music wow.. vediography very nice super swamy. Thanks for sharing
@srinivasankannan7652
@srinivasankannan7652 16 күн бұрын
Excellent
@nrityanjali
@nrityanjali 15 күн бұрын
Enjoyed immensely
@devakiparthasarathy2637
@devakiparthasarathy2637 16 күн бұрын
🎉wonderful voice. Lyrics Music keep going
@radharaghavan9904
@radharaghavan9904 16 күн бұрын
Simple song and music super
@govindarajan21
@govindarajan21 16 күн бұрын
Very nice
@peganaudio3743
@peganaudio3743 16 күн бұрын
Super
@dr.renganayakiv4520
@dr.renganayakiv4520 16 күн бұрын
பாடல் வரிகள் அருமை 🎉 இசை இனிமை 🎉 பாடியது அற்புதம்🎉 கண்ணுக்கினிய பெருமாள் காட்சிகள் அழகு 🎉அனைத்தும் ஆனந்தம்🎉 அதுவும் பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல, பஞ்ச பூத தலங்கள் எல்லாம் காட்டியது அமர்க்களம் 🎉🎉 தாயார் பெருமாள் திருவடிகளே சரணாகதி 🙏🏻🙏🏻
@bargaviraja7926
@bargaviraja7926 16 күн бұрын
Good lyrics, voice and music Simply superb
@vallisivakumar2494
@vallisivakumar2494 16 күн бұрын
Lyrics arumai sir
@RevathiSundararajan-fm4sb
@RevathiSundararajan-fm4sb 16 күн бұрын
அருமை இனிய இசையும் பாடல் வரிகளும் செவியையும் சிந்தையையும் நிரைத்து அதிசயம் நிகழ்த்தி தரிசனம் அளிக்கிறான். தங்களின் சேவை மேன்மேலும் சிறக்க ஸ்ரீலக்ஷ்மிந்ருஸிம்ஹன் பூரண அருள் புரிய ஸ்ரீலக்ஷ்மிந்ருஸிம்ஹனை பிரார்த்திக்கிறோம்
@srinivasankannan7652
@srinivasankannan7652 16 күн бұрын
ஓம் நமோ வேங்கடேசாய
@slnsubha7876
@slnsubha7876 16 күн бұрын
Excellent swamin Adyien Subha Narasimhan Gayathri nagar
@srinivasankannan7652
@srinivasankannan7652 16 күн бұрын
ஓம் நமோ நாராயணன
@thodoorvijay
@thodoorvijay 15 күн бұрын
கண்ணன் கூறும் வழியிலே திண்ணம் செல் பயலே எண்ணம் சொல் செயலே வண்ணக் கோலம் வாழ்விலே!
@Krishnanrajagopalachari
@Krishnanrajagopalachari 16 күн бұрын
Lyrics arumai music arumai voice arumai dhanyosmi swamy
@Sokkalinga06
@Sokkalinga06 16 күн бұрын
பாடல் மிகவும் அருமை .நித்தம் நித்தம் வாழ்வில் எத்தனை அதிசயம் .அத்தனை அதிசயங்களையும் வழங்கும் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Rama Jeyam Sri Rama Jeyam - ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
12:41
Toronto Thiruchendur Murugan Temple
Рет қаралды 268 М.