குரோதி ஓம் விஷ்ணு பகவான் நமோ நமோ ஓம் கிருஷ்ணன் நமோ நம
@kaliammalchandrasekar46909 ай бұрын
நாராயணா உங்களுடைய விஷ்ணுசகஸ்கரநாமம் கேட்போர்கள் எல்லோரும் ஆரோக்கியத்துடன் எல்லாநலமும் பெற்று வாழவைக்க வேண்டுகிறேன் ஐயனே
@Singaravelan-wi8tq8 ай бұрын
நன்றி
@selvarajc15798 ай бұрын
ஓம் நம் நாராயணா போற்றி பூரண நலம் பெற வேண்டுமென்று உடல்
@navamanidevi28777 ай бұрын
🙏👍👏💥👌❤🍫🦋🌷
@ranihhamadi4 ай бұрын
வாழ்க வளமுடன் ❤
@kaliammalchandrasekar469017 күн бұрын
நன்றி ஐயனே@@ranihhamadi
@srinivasanr88794 ай бұрын
சமஸ்கிருதம் புரியாத வர்களுக்கு இந்த தமிழ் விஷ்ணுசஹஸ்ரநாமம் ஓர் வரபரஸாதம் நன்றி Jayasree
@mrsseetharaman12177 ай бұрын
6 மாதமாக தினமும் காலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறேன்..என் ஐயன் விஷ்ணு பெருமாள் 4 வருடமாக உடலில் உள்ள நோயிலருந்து என்னை காப்பாற்றி விட்டார் என் ஐயன் பெருமாள்.. உங்களுக்கு கோடி நன்றிகள் சாமி🙏🙏🙏 நம்பிவர்களை கை விடுவதில்லை என் ஐயன்🙏🙏
தமிழில் விஷ்ணு சகஸ்கரநாமம் மிகவும் அருமை சிறந்த மொழிபெயர்ப்பு.
@srivi20channel834 жыл бұрын
SKANDA ACHYUTHA ADHRUTA -- SEE kzbin.info/www/bejne/g6TCnX2knp12oLc
@divyadharshinia.p3232 жыл бұрын
@@srivi20channel83 p
@srivi20channel832 жыл бұрын
@@divyadharshinia.p323 *2
@pillayarmuruga802310 ай бұрын
🙏🙏
@RamaSamy-n6l Жыл бұрын
எனக்கு விசா கிடைக்க உன் கருணை வேண்டும் விஸ்ணு பாகவனே
@kasthuriarul883 Жыл бұрын
You will get
@subramaniannarayanannair83943 жыл бұрын
தேடினேன் கிடைத்தது, மிக்க நன்றி
@RamaSamy-n6l Жыл бұрын
நான் வெளிநாடு செல்ல அருள் வேண்டும்....
@parimalaramaniyogaraja1119 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா! இப் பொக்கிஷத்தை பாடிய அடியவருக்கும் அதை ஒலிப்பதிவு செய்தவர்களுக்கு ம் எம்மைச் செவிமடுக்க வழிகாட்டியோருக்கும் நாரயணனருள் கிடைக்கட்டும். மிகவும் மனநிறைவு கிட்டியது. அனைவரும் வாழ்க வளமுடன் என்றும்! ஓம் நமோ நாராயணா!
@subramanyavivekanandan5891 Жыл бұрын
தமிழில் கேட்கும் போது பொருள் விளங்குகிறது. நன்றி
@kannanveeramarthandan60405 ай бұрын
No religious texts or slogans can be translated. The original may have a different meaning. The translator may not fathom the real meaning.
@ramasamyrajasekaran66572 жыл бұрын
எல்லோரும் நலமாக வாழ நாராயணனின் நாமங்கள் பாரயாணம் சொல்லவேண்டும்
@balaambigai39103 ай бұрын
என் மகனுக்கு உயர் கல்வி, நல்ல வேலை, நல்ல ஆரோக்யம், நல்ல வாழ்க்கை துணை, பதினாறும் பெற்று பேறு வாழ்வு பெற நீர் அருள் புரியவேண்டும் 🙏🙏🙏
@mallikaramesh58339 ай бұрын
விஷ்ணு பகவானே என் மகளின் உடல் நலம் சரியாக வேண்டும் சாமி.
@kaliammalchandrasekar46906 ай бұрын
தினமும் விஷ்ணு சகஸ்கர நாமம் கேளுங்கள் சரியாகிவிடும்
@vijayarani96213 күн бұрын
Om நமோ நாராயணாய 🙏🙏🙏
@lathapandi34922 ай бұрын
என் மகள் கல்யாண நாள். விஷ்ணு pakavaanai அருள் புரிய vaindum.. 🙏🙏
@vasanthamuthuswamy24703 жыл бұрын
நமோ நாராயணா மிகவும் அருமை உலகெங்கும் ஒலிக்கட்டும் அனைவரும் உடல் ஆரோக்கியத்தோடு நலமுடன் வாழ பகவான் அருள் புரியட்டும்👐👐👐
@manomurugesan2620 Жыл бұрын
😊
@manomurugesan2620 Жыл бұрын
😊
@manomurugesan2620 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@vinothb320 Жыл бұрын
@@manomurugesan2620xxé
@kiremshitkkiremshitk9633 Жыл бұрын
ஐயனே ..🙏🙏..எப்போவும் நல்லதே நடக்க அருள் செய்யுங்க 🙏 நமோ நாராயண 🙏
@preethipreethi1767 Жыл бұрын
ஓம் விஷ்ணு சகஸ்ரநாம் நாமம் சொல்லும் கதைகள் அப்பா அம்மா நீ துணை குழந்தை பராமரிப்பு குழந்தை கல்வி மகள் படிக்கவும் 🕉️🕉️🕉️🙏😭 😭😭🙏🙏😭😭
@pazhania7225 Жыл бұрын
மிகவும் சக்தி வாய்ந்த விஷ்ணு பாடல் இப்பாடல் கேட்கும் அனைவருக்கும் இறைவன் அருள் கிட்டும் பாடல் வெளியிட்டு அதற்கு மிக்க நன்றி
@vellathuraikrishnan61911 ай бұрын
@MeenaMeena-ss7qv11 ай бұрын
Namo narayana
@deepika702411 ай бұрын
இது கேட்டதுல இருந்து எனக்கு மிகவும் நன்மைகள் கிடைக்கிரது
ஓம் நமோ நாராயணா எப்போவும் நல்லதே நடக்க அருள் செய்யுங்கள் ஐயனே
@omsakthishashikala50722 жыл бұрын
என் மகனின் பிறந்த நாள் என் மகன் அபிஷேக் ஆசீர்வதிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.rcraft79839 ай бұрын
Happy Birthday to you
@meenakumariselvaraju42238 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@KannanS-qq9zd8 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉🎉🎉
@narayananv59772 жыл бұрын
முழு சகஸ்ரநாமமும் புத்தகத்தில் பார்த்து.. தமிழில் You Tube ல் கேட்டேன். நல்ல அர்த்தமுள்ள தாகவே இருந்தது. நன்றி. Save செய்து வைத்துள்ளேன். 🙏🙏🙏
@chidambaramg10822 жыл бұрын
விஷ்ணு பகவானே நீதான் பயன் குடும்பத்துக்கு துணையாக இருக்க வேண்டும். என் பெரிய மகன் அவனுக்கு பிடித்த பெண்ணே மனைவியாக வரவேண்டும் விஷ்ணு 🙏🌹 நரேந்திரன் ஜெயந்தி இரண்டு பேருக்கும் திருமணம் சிறப்பாக நடக்க மீண்டும் விஷ்ணு பகவானே உங்க அருளால் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@sandranmani97913 күн бұрын
ஆண்டவா என் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கைஅமைத்துக் கொடு நாராயணா
@advbanu764817 күн бұрын
என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற வேண்டும் மற்றும்என் கடன் பிரச்சினை முழுதும் தீர வேண்டும் விஷ்ணுவே 🙏
@thirumalaisrinivasan7468 Жыл бұрын
தமிழிலே கேட்க்க வகைசெய்தமைக்கு பபக😊வான் அருள் பொருள் அருள்வார் காரணமானோர்அனைவரு
@ramanins4436 Жыл бұрын
தமிழும்,சமஸ்கிருதமும் பகவானின் கண்கள்;இரண்டிலுமே எனக்கு ஆனந்தமே!!காலையில் கேட்டுக்கொண்டே நடப்பேன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!!உய்யஒரேவழி உடையவர்திருவடி!!!
@RamaSamy-n6l Жыл бұрын
ஆண்டவா என் கடன் தீர நீ தான் அருள் புரிவாய்
@deepika702411 ай бұрын
டெய்லி கேளுங்க அதுக்கான வழி உன்டாகும்
@venkadesang507911 ай бұрын
😊😊@@deepika7024
@poomalaikavi6856Ай бұрын
ஆண்டவா என் கடன் தீர நீ தான் அருள் புரிவாய் கடவுலே
@arulselvi636622 күн бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ மஹா விஷ்ணுவே நமஹ லஷ்மி நாராயணா தங்களின் பேரருள் எனக்கும் என் குடும்பத்தில் அனைவருக்கும் வேண்டும் 🙏🙏🙏
@jayalalitham.d.76877 ай бұрын
என் பிள்ளைகள் 16செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வழி வகுத்தது தரவேண்டும் இறைவா
@user-qi8po1zs2c11 ай бұрын
ஓம் நமோ நாராயண வாழ்க வளமுடன் நல்லது நடக்கட்டும் ஓம் சக்தி அம்மா அனைத்து தெய்வங்களையும் வணங்குகிறேன் ❤️❤️❤️
@ranihhamadi3 ай бұрын
நமோ நாராயணா இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் கூர்ந்து ஆசீர்வதியுங்கள் ஈசனே ஹரி கிருஷ்ணா பரமாத்மா வாசுதேவா உங்கள் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி 🪔💐🙏🏻 நன்றிகள்
@renukarenuka267911 күн бұрын
விஷ்ணு பகவானை எனக்கு எப்பொழுதும் துணை இருந்து நான் நினைக்கும் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று முடித்துக் கொள்கிறேன் ஓம் நமோ நாராயணாய
தமிழில் கேட்கும் அனைவரும் எழுதி இருப்பது ஆங்கிலம். அருமை.
@saradhaiyer6412 жыл бұрын
தமிழில் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.மிகவும் நன்றிக்கள்.நமஸ்காரம் 🙏🙏
@manjulaashok74128 ай бұрын
Avargalukku Tamil fond download seivathil problem. Understand others too
@bamasrikrish55392 жыл бұрын
மக்கள் எல்லோரும் சமாதானமும் சாந்தமாகவும் நின்மதியாக வாழ் இறைவா அருள்புரிவாராக
@vijayanand77852 жыл бұрын
Iam
@vijayanand77852 жыл бұрын
This
@vijayanand77852 жыл бұрын
OK OK or or or
@grsharini219221 күн бұрын
ஓம் விஸ்ணு பகவான் போற்றி என் மகன் மகள் இருவரும் நலமாக இருக்க அருள் புரியவும் என் மகனுக்கு நல்ல கேம்பஸ் கிடைக்க வேண்டும் என் மகள் நல்ல மார்க் எடுத்து டாப்பர் லிஸ்ட்டில் வரவேண்டும் இருவருக்கும் நல்ல ஆயுள் வணங்கிவேண்டும் என் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@shanmugalakshmisivakumar8927 Жыл бұрын
சகஸ்ரகோடி நன்றிகள் இதை தினமும் கேட்கும் புண்ணியம் வேண்டினேன் நாரயணரிடம் கோவிந்தா ராமா கிருஷ்ணா 🙏🙏🙏
@nirmalasriram13552 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய!!! மகளின் பிரச்சனைகள் தீர வேண்டும் . அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்!!!!
@muthukumaranmuthu69662 жыл бұрын
Kadavul arulaal nallathu nadakkum
@SivayogamPeriyathambi Жыл бұрын
தமிழில் விஷ்ணு சகஸ்ரநாமம் தந்ததர்கு நன்றி டவுண்லோட் செய்தால் மிக்க நன்றி
@sarithasaritha70689 ай бұрын
ஓம் நமோ நாராயணாய!!! என் கடன் பிரச்சனை திறனும் நாராயணா
@swaminathanall8 ай бұрын
Mudhal mudhal தமிழில் கேட்கின்றேன் மிக்க மகிழ்ச்சி பெருமாளே
@MSK369349 ай бұрын
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏
@sihirider88075 ай бұрын
என்னுடைய கடமைகளை நல்லபடியாக நடத்த உங்கள் ஆசியும் அருளும் வேண்டும் நாராயணா....என் மகளையும் மருமகனையும் பேரக்குழந்தையையும் எங்கள் அனைவரையும் நீங்கள் ஆசிர்வதித்து அருள வேண்டும் அப்பா
@parthiparthiban503 Жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் நமது இனிய தமிழ் மொழியில் கேட்பது மகிழ்ச்சி
@SanthoshS-vs9fs2 жыл бұрын
ஆம் இந்த பாடலை கேட்ட உடன் எனக்கும் நான் எதிர் பார்த்த ஒரு நல்ல செய்தி வந்தது ஓம் நமோ நாராயணன்.
@anitha12423 жыл бұрын
தமிழில் இனிய குரலில் கேட்கும் போழுது அருமை இதில் ஈடுபட்டுள்ளோர் அணைவருக்கும் நன்றிகள்
@meenatchimeenatchi43593 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@VGBabu-te4wn3 жыл бұрын
Om noma Narina
@jaikrishna79293 жыл бұрын
Q
@rajakumarirajan74143 жыл бұрын
@@meenatchimeenatchi4359 k
@jayagaya48383 жыл бұрын
Abayam Narayana
@prahanyam39735 ай бұрын
இறைவா என் மகள்கள் நன்றாக படித்து வாழ்வில் பல வெற்றிகளை அடைய அருள் புரி நாராயணா 🙏.
@narayanannatesan36117 ай бұрын
பகவானே என் பேரன் விகிர்தன் உடல் ஆரோக்கியம் அடைந்து அவன் எழுந்து நடந்து விளையாட அவனுக்கு அருள் புரிவாய் அவனை காத்தருள்வாய் அய்யனே 🙏🙏🙏
@kaliammalchandrasekar46906 ай бұрын
கவலைப்படாதீர்கள் விஷ்ணு காக்கும் கடவுள் உங்களை பேரனை சீக்கிரம் எழுந்து நடக்க வைப்பார் விஷ்ணு சகஸ்கர நாமம் தினமும் கேளுங்கள் நிச்சயமாக நடக்கும் இது உண்மை
அருமை அருமை. இனிக்கும் அமிழ்த என் தாய் தமிழில்.இனிய குரலில்.உடல் சிலிர்க்கிறது.
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
மிக்க நன்றி
@ayyanarayyanar5803 жыл бұрын
Vijay musical ❤️❤️❤️😘😘😘love u toooo
@premchandran45052 жыл бұрын
லெ.பிரேம்சந்திரன், மயிலாடுதுறை. மகாவிஷ்ணுவின் திருவுளம், இன்று முதல்முறையாக இப்பதிவை கேட்டேன். வார்த்தைகள் அனைத்தும் புரிந்து தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்ட இந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தை கேட்ட உள்ளம் பரவசமடைந்தது. நிச்சயம் பாமரர்களையும் சென்றடையும். பொருள் புரிந்து தியானம் செய்வார்கள். சிரத்தையோடு பாடிய சகோதரி, பொருத்தமான வாரத்தைகளை கோர்வையாக்கி இப்பாடலை எழுதிய சகோதரர், இசைசேர்த்த, ஒலிஒளி பதிவு செய்த சகோதரர், இந்த ஊடகத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி. 💐🙏
@akasirajan44822 жыл бұрын
உலகையே காப்பவன்.நம்மையும் காப்பான்.எல்லா வளமும் அருள்வான்.ஓம் நமோநாராயணா .அம்மா உங்கள் குரல் வளம் அருமை. வாழ்க பல்லாண்டு.
@rajasekaranr78102 жыл бұрын
Om Namo Narayana
@srinivasgamg64892 жыл бұрын
@@rajasekaranr7810 3r re ee 3r333³rrrr33³³¾³33³rrrrééeeeeérréè⁴44ééee ee dr red r reader d
@preethipreethi1767 Жыл бұрын
ஓம் விஷ்ணு சகஸ்ரநாம் நாமம் சொல்லும் ஓம் விஷ்ணு அப்பா நான் உங்களை இருக்கிறது 🙏🙏😭😭😭🙏🌸🌺🌺🌺🌺🌷🌸🌸🌺
@kalavathijayabal72433 жыл бұрын
உலக மக்கள் அனைவரும் நலமோடு வாழ உங்கள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் இறைவா ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏
நல்ல இனிமையான குரலில் விஷ்ணு பகவான் பாடல் கேட்கும் போது மனதில் பக்தி மணம் தவழ்ந்து நிம்மதி கிடைக்கிறது
@marydrapeau37103 жыл бұрын
WWWWWWWWWWWWWWWWwwww
@pushparaj75923 жыл бұрын
0
@pushparaj75923 жыл бұрын
0
@pushparaj75923 жыл бұрын
L
@pushparaj75923 жыл бұрын
0
@sarithasaritha70688 ай бұрын
என் கடன் பிரச்சினை திறனும் பாகவனே
@AARAJCB3605 ай бұрын
தினம் தினம் விஷ்ணு சகாஸ்கர நாமம் கேளுங்கள் கடன் பனி போல் கரைந்து போகும் ஓம் நமோநாராயணாய நமக 🌼🌹🌹
@sasirekathirunavukkarasu4516 Жыл бұрын
First-time I'm hearing sahasranamam in tamil....mikka nandri❤
@rathihakk1741 Жыл бұрын
அற்புதமாக கேட்க மனதுக்கு சாந்தியாக உள்ளது.இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்து.மிக்க நன்றி
@MuthulakshmiMurugesan-m4u5 ай бұрын
எனக்கு எலும்பு முறிவுவலிசீக்கிரம்குணமடைய வேண்டும் ஐயனே நன்றி வாழ்கவளமுடன்.
@vijayikalakala50803 жыл бұрын
ஓம் ஸ்ரீகிருஷ்ணர் போற்றி போற்றி 🌺🌸🌷🙏🙏🙏🙏🌼 ஓம் ஸ்ரீ கிருஷ்ணர் போற்றி போற்றி 🌺🌺🌸🌷🌷🌷🙏🌻🌷🙏🙏🙏 மிகவும் சிறப்பு நன்றி.....
@JayakumarDuraiswamy-k4q10 ай бұрын
விஷ்ணு பகவானே என் கால்வலி குணமாக வேண்டும் இறைவா🙏
@harinip36199 ай бұрын
V
@KamaliPinkyАй бұрын
ஆண்டவனே என் அப்பா பணம் துளசி கிட்ட இருந்து முழுவதுமாக பணம் எங்களை வந்து சேரனும் ஆண்டவனே நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🔱
@Seetha-h7p9 ай бұрын
Govinda govintha Narayana ❤❤❤❤❤
@kandeshkathirvel99802 жыл бұрын
ராமா ஹரி கிருஷ்ணா ஹரி கோவிந்தாஹரி ஜெய்ஸ்ரீராம் என்றுமே எம்மை காபபவரே 🙏🏽🙏🏽🙏🏽❤
@ponmudisivgnanam42352 жыл бұрын
Eevvreevreehiooßbadel
@ponmudisivgnanam42352 жыл бұрын
Goodñalasoingßsamartean
@sundharambaby50172 жыл бұрын
God is Love
@karthiajith66302 жыл бұрын
தமிழ்க்கு நன்றி ஓம் நமோ நாராயணா 🙏
@shanbagavalliramesh19197 ай бұрын
என்னக்கு வாரிசுவர வேண்டும் கிருஷ்ணா சீக்கிரம் வா என் மகளுக்கு விரைவில் திருமண ம் நடக்க அருள்புரிகநாராயணா
@vasantham21152 жыл бұрын
பக்தர்களை காப்பான் பிரளயம் வரும்பொழுது. Perumal en life la piralayam varum pothu ennai kapathinar
@bhavadharanisivapavithra65233 жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🪔 🪔🪔🪔🪔..... தமிழ் மொழி பெயர்ப்புக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 💐💐💐💐💐.....
@rajasekaran71953 жыл бұрын
⁰0⁰
@narayananganesh73892 жыл бұрын
ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி. ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி.. ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி... ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி.... ஓம் ஹரி ஓம் மகாலெட்சுமி நாராயணா போற்றி..... ஏன் குடும்பத்தினர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார கண்ணீர் மல்க வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றிகள்...
@rajagopalr7551 Жыл бұрын
Eeeeee3e
@tamilkumaransampath2555 Жыл бұрын
கடவுள் அருளால் கண்டிப்பாக நீங்கள் நினைத்தது நடக்கும் ஐயா.
@ravichandranravichandran70694 жыл бұрын
நல்ல தமிழில் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vijaymusicalsdevotionalsongs4 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@srivi20channel834 жыл бұрын
SKANDA ACHYUTHA ADHRUTA -- SEE kzbin.info/www/bejne/g6TCnX2knp12oLc
@itsmeharsha77403 жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs .in
@chitravenkat32452 ай бұрын
Vishnu bhagavanae ennai ithai paaraayanam seiya arulinaar.this is quite true in my life❤
@rvelavanrvelavan7531 Жыл бұрын
🙏🙏🙏🙏 நன்றியுடன் வணங்குகிறேன் சகோதரி.
@suganthibalasubramani9114 жыл бұрын
தமிழில் விஷ்ணு சகஸ்கரநாமம் மிகவும் அருமை 🙏🙏
@srivi20channel834 жыл бұрын
SKANDA ACHYUTHA ADHRUTA -- SEE kzbin.info/www/bejne/g6TCnX2knp12oLc
@sakthivel-be6vi4 жыл бұрын
Super suganthi mam
@kdgaming85924 жыл бұрын
இந்தப்பாடல் எனக்கு பதிவாகும்
@susimamijayaraman2323 жыл бұрын
@@srivi20channel83 ககககநன்றி.ண
@devibalraj87683 жыл бұрын
@@sakthivel-be6vi ०
@srivari4741 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் தமிழ் அருமை குரல் வளம் சிறப்பு
@kvasantha42945 жыл бұрын
நம் மனதை ஒருமுகப்படுத்தி திருமாலின் திரு வடிக்கு நமை ஈர்க்கும் அற்புத விஷ்ணு சகஸ்ரநாமம் இன்றுதான் கேட்க்கும் பாக்கியம் பெற்றேன் அற்புதமான தமிழாக்கம்...அற்புதமானஇசை....அற்புதமானகுரல்....சிறப்பான உம்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்...