நித்தியானந்தா அதிகாரிகளுக்கு கொடுத்த தங்கம்!!! காரணம் என்ன? ACTOR RAJESH

  Рет қаралды 446,035

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 575
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 жыл бұрын
மதுரை மாயாண்டி சித்தர் இரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் சென்றுள்ளார் வெள்ளை காரன் அவரை இரயிலை விட்டு இறக்கி விட்டான் ஆனால் இரயில் போகவில்லை அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் போகவில்லை பின்னர் அவரைப்பற்றி மக்கள் எடுத்து சொல்ல வெள்ளை காரன் அவரிடம் சென்று வணங்கி மன்னிப்பு கேட்டு அவரை இரயிலில் ஏற்றிய உடனே இரயில் கிளம்பி சென்றது. ஆக அப்படி வாழ்ந்த சித்தர்கள் தன்னை கடவுள் என்று கூறியது கிடையாது. ஆனால் இன்று இருக்கும் பிக்காளிப்பயலுக அனைத்து விதமான கெட்ட பழக்கத்தையும் வைத்துக்கொண்டு வேசித்தனம் செய்து கொண்டு நானே கடவுள் என்று சொல்லும் நாய்களை என்ன செய்வது அவனுகளை நம்பி போகும் மாக்களை என்ன செய்வது.
@வள்ளலார்அருள்வைத்தியசாலை
@வள்ளலார்அருள்வைத்தியசாலை 3 жыл бұрын
வணக்கம் ஐயா, நீங்கள் சித்தர்களைப்பற்றி குறிப்பிடும் பொழுது அமானுஷ்யமானவர்கள் என்று குறிப்பிடாமல். இறையாற்றால் மிக்கவர்கள், அதிசய சக்தி மிக்கவர்கள் என்று குறிப்பிடவும். பேய், பில்லி, சூனியம், போன்ற தீயவற்றை குறிப்பிடும் பொழுது அமானுஷ்யம் என்று குறிப்பிடுங்கள்.
@viswanathankrishna202
@viswanathankrishna202 3 жыл бұрын
Very true.
@malamala5833
@malamala5833 2 жыл бұрын
L
@அன்பேதவம்
@அன்பேதவம் 2 жыл бұрын
ஆமாம் சரியா சொன்னீங்க ...
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@gkkothandan8957
@gkkothandan8957 Ай бұрын
ஆம் அதுதான் உண்மை.இவர்கள் இறை ஆற்றல் மிக்கவர்கள் தாம்!!!
@natarajangangaatharan3057
@natarajangangaatharan3057 3 жыл бұрын
நான் மாயம் மாவை நேரில் 1970-74 காலத்தில் கன்னியாகுமரியில் பார்த்திருக்கிறேன். பகவதி அம்மன் கோவில் முன்பும் கடற்கரையிலும் பார்த்திருக்கிறேன். எப்போதும் நாய்கள் புடை சூழ காணலாம். பக்தர்கள்/அபிமானிகள் உணவு கொடுப்பதையும் ஊட்ட முயற்சிப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் மாயம்மா கணடுகொள்ளவே மாட்டார். கொடுக்கும் உணவுகளை நாய்களுக்கு ஊட்டி விடுவார். இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருப்பார். அதுவும் பக்தர்களின் கைங்கர்யம்தான். அவர் நடந்து வந்தால் மக்கள் அவரவர் கடைக்கோ வீட்டுக்கோ வரவேண்டுமென்று விரும்புவார்கள். குமரியில் தபால் அலுவலர் ஒருவர் அவரது தீவிர பக்தர். அவர் மாயம்மா சமாஜம் என்ற பெயரில் கலங்கரை விளக்கம் எதிரிலா மாயம் யாவிற்கு கோவில் கட்டி இன்றுவரை வழிபாடு செய்து வருகிறார்.
@ATHIPANDIYAN3
@ATHIPANDIYAN3 3 жыл бұрын
பட்டிணத்தார் பற்றிய முழுமையான சரியான தகவல்கள் இல்லாத தங்களது இந்த காணொளி மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதற்கு அவரைப்பற்றி பேசாமலேயே கடந்து சென்றிருக்கலாம்
@manickam9811
@manickam9811 3 жыл бұрын
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட போதும் ரயில் கிளம்பாமல் போனதும் அதன் பிறகு அவரது அருமை உணர்ந்து ரயிலில் மீண்டும் ஏற்றிக்கொண்ட பிறகே ரயில் புறப்பட்டு சென்றது என்பது இங்கு நினைவுக்கு வருகிறது. மகான்களின் சக்தி அளப்பரியது என்பதை நாம் உணரவேண்டும்.
@SarguruPoojaStore555
@SarguruPoojaStore555 3 жыл бұрын
வணக்கம் சார் மதுரையில் உள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ரயிலை நிறுத்தி ஆங்கிலேயனை அதிர்ச்சி அடைய வைத்தார்
@SELVAGTI
@SELVAGTI 3 жыл бұрын
It's true story... The correct name is Mayandi Swamigal.
@sivaprakashelumalai7646
@sivaprakashelumalai7646 3 жыл бұрын
@@SELVAGTI suttukol mayandi swamigal...
@sguruchandran4950
@sguruchandran4950 3 жыл бұрын
கட்டிக்குளம் மாயாண்டி சித்தர் ஆவார்
@sivaprakashelumalai7646
@sivaprakashelumalai7646 3 жыл бұрын
@@sguruchandran4950 thank u
@crazydon3495
@crazydon3495 3 жыл бұрын
கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் என்னோட ஊர் கட்டிக்குளம்
@jaiganeshdakshinamurthy6157
@jaiganeshdakshinamurthy6157 3 жыл бұрын
தங்களது நிகழ்ச்சிகள் அருமையாக இருக்கின்றன.
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 3 жыл бұрын
ஐய்யா வணக்கம் ஏன் இப்படி எடுத்துக்கொண்டால் என்ன ரயிலுக்கு வரவேண்டிய ஆபத்தை தடுத்து நிறுத்த மகான் இப்படி செய்திருக்கலாமல்லவா இந்த கோணத்தில் யோசிக்கவும் இது மகான்களின் திருவிளையாடல் எத்தனை உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் குருவேதுணை வெற்றிவேல் புரவிபாளையம்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@selvarajpandian9489
@selvarajpandian9489 3 жыл бұрын
பகுத்தறிவு என்பது வெங்காயத்தை உறிக்க உறிக்க கடைசியில் வெறும் சருகு தான் மிஞ்சும் வேறு ஒன்றுமில்லை என்பதா? அல்லது உறிக்கப்படும் ஒவ்வொரு தோலும், சருகும் எவ்வளவோ மதிப்புமிக்கது, மருத்துவ சக்தியுள்ளது என்பதை உணர்வதா?
@seenuseenuk6136
@seenuseenuk6136 2 жыл бұрын
😂😂😂😂😂😂. 🍷🍷🍷🍷🍷🍷
@babum5839
@babum5839 3 жыл бұрын
ஐயா, தாங்கள் கூறிய இந்த சம்பவம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சி, அந்த சித்தர் சுரைக்காய் சுவாமிகள் அவர்கள், இவர் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கட்டுவதற்கு உதவியாய், இவரது சமாதி ஆந்திர மாநிலம் நாராயணனும் என்னும் ஊரில் உள்ளது. இவர் ஏறக்குறைய சுமார் 450 ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 3 жыл бұрын
Thank you for your valuable information Aiya 🙏
@krk707
@krk707 3 жыл бұрын
kzbin.info/www/bejne/oX2Vc5yOgMmDpck
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 3 жыл бұрын
பட்டினத்தார் பாடல் முன்னை இட்ட தீ........ பின்னே ...... அன்னை........ நானும் இட்ட தீ மூள்க மூள்கவே....
@palanikumar9440
@palanikumar9440 Жыл бұрын
காரணம் இல்லாமல் அது நடக்காது ரயில் தாமதம் நன்மையை செய்திருக்க வேண்டும் இது நமக்கு புரியாது
@RAJAKUMAR-ug6td
@RAJAKUMAR-ug6td 3 жыл бұрын
சரியான நேரத்துக்கு அந்த ரயில் சென்று சேர்ந்திருக்கலாம் இல்லை எதாவது விபத்து ஏற்பட இருந்ததை தவிர்க்க அந்த மாதிரி பண்ணிருக்கலாம்
@sribalathiripurasundari8592
@sribalathiripurasundari8592 3 жыл бұрын
Fact
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aHO8d3qXnMaajKs
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@jeevanandhamc2526
@jeevanandhamc2526 2 жыл бұрын
தமிழ்ல டைப் பண்ணுங்க வெண்ணைகளா புரியவே மாட்டேங்குது
@soundararajan9477
@soundararajan9477 Жыл бұрын
சுவாமி நித்தியானந்தாவின் ஜீவசமாதி மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கணேஷ்புரி என்ற இடத்தில் இருக்கிறது.
@sureshbharaths-thenagercoi7839
@sureshbharaths-thenagercoi7839 3 жыл бұрын
பட்டினத்தார் படம் T.M.சவுந்திரராஜன் நடித்து வெளிவந்தது. தயவுசெய்து பாருங்கள்.நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.🙏
@anandasatya483
@anandasatya483 3 жыл бұрын
சினிமாகதை பார்த்துதான் கதைவிடுகிறார்... அதற்கு பதில். மூலநூல் ஏதேனும் படித்திருக்கவேண்டும்.
@kandy51721
@kandy51721 19 күн бұрын
31 மார்ச் 2013 அன்று மாலை முரசு செய்தித்தாளில் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் சாமியார் இருக்கிறார் .பீடி சிகெரெட் அதிகமாக புகைப்பார்.( பீடி பாபா ) அவர் அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்று செய்தி வந்திருந்ததை படித்து நானும் சென்றிருந்தேன். வெள்ளை உடை அணிந்த ஒருவரின் கண் பார்வைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தார்கள் கூட்டம் அலை மோதியது. ஒரு சில மாதங்கள் அவர் அங்கே இருந்தார். அவர் கருப்பாக நல்ல உயரமாக இருப்பார் . ராஜஸ்தானை சார்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளது . ஒரு சில வார்த்தைகள் ஹிந்தியில் பேசுவார். பின்னர் வீடுகளில் தங்க வைத்திருந்தார்கள். ஆகஸ்ட் 2014 வருடம். பின்னர் அவரது இருப்பிடம் பற்றிய விபரம் தெரியவில்லை . தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
@vinoths3716
@vinoths3716 4 күн бұрын
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கிறார்...
@hflipbook7251
@hflipbook7251 3 жыл бұрын
ஐயா காவேரி பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர்கள், இன்று இருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் , காவேரிபட்டினம் இருக்கும் வாணிய செட்டியார் சமுகம், பட்டினத்தார் வாணிய செட்டியார்
@NatarajanChidambaram-y3z
@NatarajanChidambaram-y3z 16 күн бұрын
Pattinathar swamigal hailing from Nagarathar samugam
@LawrenceG-p3y
@LawrenceG-p3y 23 күн бұрын
Reel veduringa topiyamma mathieri
@kartheekayen369
@kartheekayen369 3 жыл бұрын
தல வரவன் போறவன் எல்லாம் மந்திர சக்தி உள்ளவன்னு சொல்லறீங்களே உங்க கிட்ட என்ன இருக்குன்னு சொல்லுங்க தல
@sribalathiripurasundari8592
@sribalathiripurasundari8592 3 жыл бұрын
Very good question
@anbuk8173
@anbuk8173 3 жыл бұрын
பேச்சில் நிதானம், பொறுமை உள்ளது.. மிக உயர்ந்த சிந்தனை..... வாழ்க வளமுடன்🙏🙏
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@Gopipy
@Gopipy 3 жыл бұрын
வணக்கம் ஐயா மகா அவத்தார் பாபாஜி பற்றி செல்லுங்கள்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@siva.ksivakadarkarai5187
@siva.ksivakadarkarai5187 2 жыл бұрын
மும்பையில் வசிரெஷ்வரி கோவிலுக்கு சற்று தூத்தில் சுவமி நித்தியணந்தவுக்கு ஆலயம்முள்ளது அங்கு எனக்கேற்ப்பட்ட அனுபவம் சுவமியை போட்டோ எடுக்ககூடாதென்று சொன்னார்கள்( அதே கோவிலில் எடுத்த போட்டோக்கள் கோயிலை சுற்றியுள்ள கடைகளில் பார்து இது விபாரத்தந்திரம் என்று நினைத்து ) பூஜைசெய்யும் வேலையில் போட்டோ எடுத்தேன் பின் காலையில் பிலிம்மை குடுக்காலாமென்ருன்று வீட்டில் வைத்திருந்தேன் காலையில் பார்த்தபோது கேமரா முழுவதும் எண்ணை கொட்டிக்கிடக்கிறது சம்பவம் நடந்தது 14.01.1999அன்று
@AshokkumarAshokkumar-zl1gl
@AshokkumarAshokkumar-zl1gl 3 жыл бұрын
பணத்தின் மீது ஆசை கூடாது என கூறும் பெரும்பாலானவர்கள் தன் தலைமுறைக்கு தேவையான பணத்தை சேர்ந்தவர்கள். அறிவுரை பிறருக்கானது தனக்கல்ல என்பதை நன்கு உணர்ந்தவர்கள்
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
Yes please, 100% agreed bro...
@adithyaadi9683
@adithyaadi9683 3 жыл бұрын
ஆசை இருக்க கூடாது என்று உபதேசம் எல்லாம் பாமரனுக்கே
@amsnaathan1496
@amsnaathan1496 3 жыл бұрын
அக்காலத்தில் எல்லா பொருட்களும் பண்டமாற்றில் நடைபெற்றது,அன்னதான கூடங்கள் பல இருந்தன, பணம் அனைவரிடமும் குவிந்திருக்க தேவையில்லாமல் இருந்த காலத்தில் உருவான பழமொழிகள் காலத்திற்கேற்ப்ப மாறுபடும்,,
@moneytree-view264
@moneytree-view264 3 жыл бұрын
1000 percentage unmai unmai.....
@manickam9811
@manickam9811 3 жыл бұрын
நிதர்சனமான உண்மை சகோதரரே. எங்கே மற்றவர்களும் பணக்காரர்கள் ஆகி விடுவார்களோ என்ற அச்சமே இதற்கு ஒரு காரணம்.
@senthilkumaran1154
@senthilkumaran1154 21 күн бұрын
அய்யா நான் காரைக்குடி. நீங்க ஒருதரம் சுபலட்சுமி ஹோட்டல் ல டாக்டர்ஸ் மீட்டிங் ல வந்து சிறிது நேரம் காரைக்குடி யை பற்றி நல்லா பேசிட்டு போனீங்க. உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போது எனக்கு வயது 52ஆகிறது. நன்றி ஐயா. என்றும் இதுபோல பல்லாண்டு வாழ்க.
@ஈசன்குமரன்
@ஈசன்குமரன் 3 жыл бұрын
உங்கள் உரையின் மூலம் நான் தீவிர ஆன்மீகவாதியாகமாறி தேடலில் மூழ்கிவிட்டேன்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@karthikeyan-oi1fn
@karthikeyan-oi1fn Жыл бұрын
Thedi ,moozhgi ,yedhachum kedaicha yellarkum kudunga sir
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
ஐயா! ஊரில் இருக்கும் ஒரு சாமியாரையும் விடலே போல. ஆக உங்களை ஒரு தடவ பார்த்தாலே கொஞ்சம் ஈர்த்து கொள்ளலாம் போல
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@kumarjeevan5833
@kumarjeevan5833 2 жыл бұрын
நித்தியானந்தா என்றதும் கைலாசா நித்தியானந்தா என நினைத்தேன்
@neelemegam1234
@neelemegam1234 3 жыл бұрын
நித்தியனந்தா சுவாமிகள் வடகரை சுவாமி சிவனாந்த பரமஹம்சர் சீடர்
@meenulakshman
@meenulakshman 3 жыл бұрын
பட்டினத்தார் வராலரில் பிழை உள்ளது... தயவு செய்து அவர் வரலாற்றை பட்டிவிட்டு பதிவு செய்ய வேண்டுகிறேன்.. நன்றி.
@nathannathan3750
@nathannathan3750 2 жыл бұрын
அவரின் வாழ்கை வரலாறு பாடல்களையும் படித்து பார்த்து கதைக்க வேண்டும்
@saiashokan7595
@saiashokan7595 3 жыл бұрын
விசிறி சாமியார் யோகிராம்சுரத்குமார் பற்றி பேசுங்கள் ஐயா
@அன்பேதவம்
@அன்பேதவம் 2 жыл бұрын
எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களின் குருதானே இவர்
@sivachandran07
@sivachandran07 3 жыл бұрын
Hi Sir, I am from Singapore, my name is Siva. What's your take on Sathya Sai baba. Love to hear from you, be it negative or positive. Btw I am his devotee. Hope u read this comment..
@gayathrir9423
@gayathrir9423 3 жыл бұрын
I am also waiting for this topic
@truthwins1327
@truthwins1327 2 жыл бұрын
Lord of the Air படியுங்கள். இந்தியாவில் தடை செய்யப்பட்டது இந்த புஸ்தகம்.
@rathirathi2355
@rathirathi2355 2 жыл бұрын
தங்களை நேரில் சந்திக்க வேண்டும். நான் AVM STUDIO ல் மேலாளராக பணி புரிந்த S.கௌரி அவர்களது உறவினர். எனது தந்தைக்கும் , கௌரி அண்ணாவுக்கும் ஒரே மேடையில் திருணம் நடந்தது.
@sumathiv9891
@sumathiv9891 3 жыл бұрын
தவறு வருவது எல்லோருக்கும் வரக்கூடியது தான் சார். 👍
@SuriBabu-ge8dw
@SuriBabu-ge8dw 3 жыл бұрын
Jaisairam Baba blessings to you. Nice to hear something about yogi nityanandha ji. He is disciple of sivananadha pramahansha. Sivanandha pramahansa had 2 great sisyas. One is nityanandha and the other is sankarananadha who settled at courtalam 5 aruvi.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aHO8d3qXnMaajKs
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@துரை.சரவணபார்த்திபன்
@துரை.சரவணபார்த்திபன் Жыл бұрын
😢
@mjay1749
@mjay1749 3 жыл бұрын
புட்டவர்த்தி பாபா டூபாக்கூர்ன்னு சொல்றாங்களே... உண்மையா??
@dhanasowndar
@dhanasowndar 3 жыл бұрын
Ama ya
@dhanasowndar
@dhanasowndar 3 жыл бұрын
Never trust samiyars
@gracydavid5566
@gracydavid5566 Жыл бұрын
Jesus also done more like this
@vmdchannel3414
@vmdchannel3414 17 күн бұрын
ஐயா இவர்கள் எல்லாம் பல வருடங்கள் முன்பு ஆனால் மழை பெய்வித்தல் இறந்தவரை எழுப்புதல் செங்கல்லை தங்கமாக மாற்றி சத்திரம் திருச்யில் அதாவது இப்போது சத்திரம் bustand தான் 60வருடங்களுக்கு முன்பு சத் திரமாக இருந்தது திருச்சி வெல்லனூறில் மண்ணுகடியில் இறந்து விட்டார் என்று சொன்ன டாக்டர் மற்றும் துறை மத்தியில் 7 நாள் மண்ணுகடியில் வைக்கப்பட்ட அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து திருவாநைகாவில் நீரிக்கு அடியில் 10 நாட்கள் தவம் செய்தது வள்ளல் பெருமானை போல் பல அற்புந்தங்கள் செய்தது தாழ்த பட்ட மக்களுக்ளை 1900 காலங்களில் ஆலய பிரேவேசம் செய்ய வைத்து எல்லோரும் கடவுள் முன்பு சமம் என்று சம பந்தி அண்ணா தானம் செய்ய வைத்து சொல்லி முடியாது சொல்லில் அடங்காத ஒரு அற்புத மகான் சத்குரு மற்றவர்களுக்கு எல்லாம் இறந்தால் சமதினுண்டு இவருக்கும் வள்ளலாரும் இரவா நிலை பெற்றவர் இவர்களுக்கு சமாதி இல்லை மரணத்தை வென்ற மகான் இவரை மக்கள் மற்றும் நீங்கள் அறியாதது உங்கள் புண்ணியம் செய்யவில்லையே ஒரு வேலை இவரை பற்றி நீங்கள் video போடுவதாக இருந்தால் தனியாக போடுங்கள் ஏன் என்றால் இவர் இளம் வயது உடையவர் சத்குரு இவரின் அற்புதங்கள் எல்லாம் நீண்டு கொண்டே போகும் இவர் வள்ளல் பெருமான் போன்றே தனது உடலை கை கால் தலை முதலிய பாகங்களை பிரித்து தவம் செய்பவர் மறுபடியும் ஒன்று சேர்க்க வல்லவர் இவர் வள்ளலாரை போல் மிக உயர்ந்த எனது குரு நாதர்
@ராஜாபாதர்
@ராஜாபாதர் 21 күн бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவதெல்லாம் நன்றாக தான் இருக்கிறது ஆனால் சித்தர்களை மாற்றி மாற்றி கூறுகிறீர்கள் நித்யானந்தா சுவாமிகள் கேரளத்து சார்ந்தவர் அவர் கணேஷ் பூரி என்னும் இடத்தில் சமாதி ஆகி உள்ளார் ரயிலைப் பற்றி சொன்னதெல்லாம் உண்மை அடுத்தபடியாக கூறியது சதாசிவ பிரம்மேந்திர அவரைப் பற்றி கூறிய உள்ளீர்கள் நன்றி
@KarthikKarthik-vd5nz
@KarthikKarthik-vd5nz 2 жыл бұрын
Yen life il nomattrem. 26 11 1965. 2 42.pm. Covai dt p.karthikeyan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please please
@MKZola-t2v
@MKZola-t2v 9 күн бұрын
Mr.Rajesh your understanding of the Sudhar is wrong. He would never be a disturbance to others. It is the Divine intervention for the devotee that halted the train and it is definitely not the act of the Sudhar you are referring to
@yuvi7812
@yuvi7812 Жыл бұрын
ஐயா தவறு... திருவொற்றியூர் கதையை கேளுங்கள்... அவர் இந்த பூலோகத்திலிருந்து விடுபட வேண்டும் என்று முக்தியின் வாசலில் இருந்த போது சிறார்களோடு அவருடைய சமாதியை மூடுவதற்காக செய்த சித்து அது..
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 20 күн бұрын
Sir that dialogue was in a picture calledThooku thooki. Divji gabesan acted
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 20 күн бұрын
Sir it is not Sani Bhagwan. It is,Yama Dhatmaraja responsible for death. Jay
@r.sureshraj66
@r.sureshraj66 2 жыл бұрын
நித்தியானந்த சுவாமி அவர்களின் இயற்பெயர் ராமன். கேரளாவில் பிறந்தவர். காஞ்சன்கோடு என்ற இடத்தில் அவரின் ஆசிரமம் இன்றும் உள்ளது. அந்த ஆசிரமத்தை கட்டும் போது நடந்த நிகழ்வு தான் லங்கோட்டில் இருந்து பணம் எடுத்து கட்டுமான பணியில் உள்ளவர்களின் தினக்கூலி கொடுத்தது. கேரளாவில் வடகரை சுவாமி சிவானந்த பரமஹம்சரால் அவரின் சிறுவயதில் சித்தவித்தை தீட்சை வழங்கப்பட்டு பெறு நிலை அடைந்தவர். சித்தவேதம் எனும் புத்தகத்தில் அவர் தம் குருநாதரின் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் உள்ளது. பின்னாளில் அவர் புனே கனேஷ்புரியில் பிரபலாமானார். 🙏
@sathishs2558
@sathishs2558 Жыл бұрын
வன௧்௧ம் ஜயா கேரளாவில் வடகரையில் ஜீவ சமாதியில் இ௫க்கும் சுவாமி சிவானந்த பரமஹம்ஸாிடம் சிறுவயதில் வாசி தீட்சை பெற்று 48நாள்சித்தி பெற்றார்
@lakshmis5491
@lakshmis5491 3 жыл бұрын
வரட்டீயில் வைரம் வைத்து கொண்டு வந்தது அவருடைய மகன் தவறாக சொல்ல வேண்டாம்
@arulraja2828
@arulraja2828 3 жыл бұрын
அப்பவே கடத்தல் நடந்திருக்கு
@viswamithrank2509
@viswamithrank2509 3 жыл бұрын
*பட்டனத்தாரின் மகன் மதன்முறையாக, வியாபாரத்திற்கு கப்பல்பயணம் செய்து திரும்பும்போது,மற்றவர்கள்போல் பொன்னும்பொருளும் கொண்டுவராமல் சாதாரண விரட்டிகளையே மூட்டைமூட்டையாக கொண்டுவந்தார். அன்னையிடம் தந்தை வந்தால் கொடுப்பதற்கு சிறு பெட்டியையும் கொடுத்துவிட்டுசெனௌறார். தந்தையான பட்டனத்தார் சாதாரண விரட்டிகளைப்பார்த்து கடும் கோபம்கொண்டு தூக்கியெறிந்தார்.அதனுள் வைரங்களை கொட்டியது.பிரமித்துப்போனார்.மேலும்,தனக்கு கொடுக்கப்பட்ட சிறு பெட்டியை திறந்துப்பார்த்தார்.அதனுள் இருந்ததுதான்,காதற்ற ஊசி.
@viswamithrank2509
@viswamithrank2509 3 жыл бұрын
@@arulraja2828 *இது தவறான பதிவு.எந்த கடத்தலும் நடக்கவில்லை.
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
@@arulraja2828 nee kandipaga Hindu vaga eruikamudiyathu.....
@shanmugapriya5911
@shanmugapriya5911 3 жыл бұрын
Patinathar than varatiyil vairam vaithu Kondu vanthar
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 3 жыл бұрын
ஐயா. மஹா அவதார் பாபாஜி வரலாற்றை கூறுங்கள். 🙏
@vpsjag
@vpsjag 2 жыл бұрын
மூடநம்பிக்கையின் மொத்த உருவமாக ராஜேஷ் அவர்கள் மாறிவிட்டார்கள்
@mahniyshashri2759
@mahniyshashri2759 3 жыл бұрын
Langkodu is best under Weare for man's if they don't circumcise mans penis Ananda marga guru from Calcutta ask his man devotees wear lungota he is great guru also but pass away in 1990 itseem he is netajis sisters son if iya write about Ananda marga guru from calcutta it's good also
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 2 жыл бұрын
ஒரு வேளை ரயில் விபத்து ஏற்பட்டு பல உயிர் இழப்பு, பொருள் இழப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்த , அவர் ரயிலை நிருத்தி இருக்கலாம் அல்லவா?
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 3 жыл бұрын
நீங்க குறிப்பிட்ட சித்தர்கள் போல நபர்களால் காலதமதமோ கஷ்ட நஷ்டங்களோ என்றுமே ஏற்படாது ஐயா
@Vel_Murga
@Vel_Murga 3 жыл бұрын
ஐயா அன்று புகைவண்டி புறப்பிட்டிருந்தால் அது மோசமான விபத்தை எதிர் நோக்கியிருக்கும். அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்!
@Sk.Mannan
@Sk.Mannan 2 жыл бұрын
Great replied ..hat's off
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@venkateshsrinivasan6218
@venkateshsrinivasan6218 3 жыл бұрын
பேச்சில் பக்தி இல்லை ஏளனம் அதிகமாக உள்ளது. அவர்கள் அனைவரும் ஞானத்தில் உச்ச நிலை அடைந்தவர்கள்.
@gokularamanas7914
@gokularamanas7914 3 жыл бұрын
தவறான பல செய்திகளையும் கூறுகிறார்.
@sribalathiripurasundari8592
@sribalathiripurasundari8592 3 жыл бұрын
Very. true bro
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@stalinvanangamudi7972
@stalinvanangamudi7972 2 жыл бұрын
உங்கள் பதிவு நீங்கள் எத்தனை பெரிய அதிஅடக்கமுடையவர் என்பதை விளக்குகிறது
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Appadi illai anubavuchu solraaru andha inbathil sirikkirar enakkum indha anubavam enakkum undu
@s.gopalakrishnan5425
@s.gopalakrishnan5425 3 жыл бұрын
தனக்கு எதுவம் தரவில்லை என்பதார்காக இல்லை. அவர்களும் செல்வந்தர்கள் தான். இவர் கொவனத்துடன் ஞானம் வேண்டி நீண்ட தடி உடல் நாலிந்து பிச்சை எடுத்து உண்டு வந்தாது பிடிக்கமால் விஷம் வைத்து கொள்ள என்னினர்.
@ganeshramakrishnan380
@ganeshramakrishnan380 2 жыл бұрын
Sir, sadasiva brahmendrar (of karur) and visiri samiyar (ram surat kumar of tiruvannamalai) have both performed similar miracles. Whichever shop they visited and threw some of items away, that shop would make hefty sale and profit that day
@krishnamurthyts4425
@krishnamurthyts4425 2 жыл бұрын
God only knows who are sithar and who are hypocrite .
@dsvasan1
@dsvasan1 Жыл бұрын
What exactly is "slip of the tongue"! Not tongue slip.
@sherwinravindran
@sherwinravindran 3 жыл бұрын
Sir Can you enlighten us on your interaction and experience on Kodisamiyar.
@Chithramuthuchamy
@Chithramuthuchamy 3 жыл бұрын
I was shocking when you spoke about nithyandha. Ofcourse sidhars know premonition but they don't want to show anything. But when they did miracles it had been done for any particular strong reason. And also they can change one person's fate but generally they don't want to against nature's law or cosmic law. Still now you didnot speak like this I mean at any cost. If anything wrong I am saying, sorry because you are most knowledgeable and highly intellectual person in our lifetime.
@lawyerrekha1991
@lawyerrekha1991 Жыл бұрын
Sir, don't tell, he delayed the train. Nearly 5 hours late every day longer days journey train.
@pandithurai1737
@pandithurai1737 2 жыл бұрын
இதை பற்றி படிக்கவும் உணரவும் என் நினைவுகள் அதை நோக்கி செல்கிறது...
@aadhiaadhi2710
@aadhiaadhi2710 20 күн бұрын
Ithellaam solluvaar ,sithargal yaarai pinpatrinargal yentru therinthum, piragu alloluya yenpaar
@v.r.mahavishnu7982
@v.r.mahavishnu7982 3 жыл бұрын
Sir. Sither will be always correct.sither stopped the train for ten minutes there will be good reason for it. So U pl don't blame about it .
@atozproduction9349
@atozproduction9349 2 жыл бұрын
சார் பாடகர் ஜேசுதாஸ் அவர்கள் பாடியே கோயில் கதவை திறந்தார் என்பது உண்மையா முடியுமா
@SriGuruDrSivakumar
@SriGuruDrSivakumar Жыл бұрын
கன்னியாகுமரி மாயம்மா சித்தரை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் கன்னியாகுமரி மாவட்டம் காணிமடத்தில் யோகி பொன்காமராஜ் என்ற ஒருவர் இருக்கிறார்.. அவர் மாயம்மாவோடு அதிக நாட்கள் இருந்தவர்.. அவரை தொடர்புகொள்ளவும்
@saseendranvelappan8106
@saseendranvelappan8106 3 жыл бұрын
தங்களை எப்படி தொடர்பு கொள்வது.
@AkbarAli-gv2mn
@AkbarAli-gv2mn 2 жыл бұрын
பட்டிணத்தாருக்கு.தங்கைஅல்ல.அக்காமட்டுமே.இருந்தார்.
@murugesansivagangai8436
@murugesansivagangai8436 Жыл бұрын
Suttukoll mayandi stthar Sivagami district idayamelur vanga
@s.gopalakrishnan5425
@s.gopalakrishnan5425 3 жыл бұрын
தங்க கூறும் தீ பற்றி நிகழ்வு அவர் அக்காவிற்கு நிகழ்ந்து தங்கையில்லை.
@suba8158
@suba8158 3 жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் பதிவுகள் மிகவு‌ம் அருமை. எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து விளக்கம் தரவும். நன்றி. ஜோதிடம் முதன் முதலில் எங்கு தோன்றியது. ஜாதகம் பார்ப்பது தவறு என்று கூறப்பட்டுள்ளது பைபிளில் கூட ஜாதகர்கள், வானசாஸ்திரிகள் பற்றிய குறிப்புக்கள் உள்ளனவே. இதன் தொடக்கம் எங்கே?
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 3 жыл бұрын
சகாதேவன் நல்ல சோதிடன். துரியோதனன் வெற்றிபெற போருக்கான நாளை குறித்து தந்த குறிப்பு உண்டு. இராமாயணத்தில்.
@vtranscriptions
@vtranscriptions 3 жыл бұрын
U r talking about Nithyananda who was born in Kerala and attained Mahasamadhi in Kerala, but roamed all over India. Everyone surrounded him for wealth, but he worried that no one wanted to learn the truth before attaining Mahasamadhi.
@sabariraja4417
@sabariraja4417 3 жыл бұрын
குலதெய்வம் தெரியாதவர்களுக்குதெரிந்துகொள்ளவழிகூறவும்
@nandakumarcheiro
@nandakumarcheiro 3 жыл бұрын
Dear sir kindly collect ESP powered people available at present and conduct it through TV and let us all enjoy this through you.
@narendaranm6143
@narendaranm6143 3 жыл бұрын
Sir. நித்யாணந்தாவை அடக்கிய அந்த சித்தர் யார்?.சுவாமி சிவாநந்த பரஹம்சர் .சித்த சமாஜம்.
@substrav
@substrav 3 жыл бұрын
Kerala samy endru covai il solluvaragal avar than Nithiyanatharin guru swami sivananthar Keralavil vadakarail aasiramam irukkirathu Sidda samajam niruviyavar
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 жыл бұрын
சார் நாஸ்டர்டாமஸ்
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 2 жыл бұрын
Excellent Sir. Don't want stop listening. Automatically mind is going towards Anmigam or Gyaan. Vanakkam.
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 3 жыл бұрын
Thanks a lot sir 🙏🙏🙏🙏
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 2 жыл бұрын
Netrikan thirappinum kutram kutrame😀😀😀😀😀
@MohanMohan-qh3rj
@MohanMohan-qh3rj 2 жыл бұрын
Hello sir samy enbathu illai arivu mattum unmai yaravadhu ennidam kaata thayara soullunga Aden moolam manithargalai ematrum samyarkalidam irundhu kaapatralam open challenge
@kalaipalanikumarsanthimuth6291
@kalaipalanikumarsanthimuth6291 3 жыл бұрын
Sir I am from Chinnamnur 1969 SSLC.classmate of your brother Samson.Why do you speak about wonders around Chinnamanur.
@sancoenterprises3768
@sancoenterprises3768 Жыл бұрын
If Isha can why not Nithiyanda. Jai Nithiyanda.
@mallikaramesh5833
@mallikaramesh5833 3 жыл бұрын
ஆன்மீகத் தொண்டாற்றும் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aHO8d3qXnMaajKs
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@S.Gkrishna
@S.Gkrishna 3 жыл бұрын
15நிமிடம் தாமதமாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்க பட்டு இருக்கலாம்
@noormancanopus8594
@noormancanopus8594 2 жыл бұрын
No profuse for this story and full off superstitious
@dhayalanrajagopal2551
@dhayalanrajagopal2551 2 жыл бұрын
ஐயா நான் உங்கள் ரசிகன் எனக்கு நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்ப்பேன். சுரக்காய் சித்தரை பற்றி பதிவு செய்தால் நன்றாக இருக்கும். சுரைகாய சித்தர் அதிசயங்கள். ஐயா . நான் நேரில் கண்ட அதிசயங்கள்:- 1.குடும்பத்தில் அமைதியும் மனதில் நிம்மதியும் கிடைக்கிறது. 2.செய்யும் தொழிலில் சிக்கலின்றி மன நிறைவு கொடுக்கிறார். 3.பல வருடங்களாக பிள்ளை பேரு இல்லாதவருக்கு பிள்ளை பாக்யம் கிடைக்கிறது. 4.மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய் போக்குகிறார். 5.நடக்காது என்று நினைத்த காரியம் சிரமம் இன்றி நடக்கும்படி அருள் பாலிக்கிறார். 6.விரோதிகளும் நண்பர்களாய் பழகும் அதிசயம் நடக்கிறது. 7.மலையே புரண்டாலும் கலங்காத மனோதிடம் கொடுக்கிறார். 8. கல்வி கற்பவர்களுக்கு அறிவு செல்வம் கிடைக்கிறது. 9.கைவிட்டுப்போன பொருள் கிடைக்க செய்யும் அதிசயம் நடக்கிறது. 10.வீட்டிலும் தொழிலிளும் அமைதி இல்லாதவருக்கு மன உளச்சலை போக்குகிறார். 11.கோர்ட் , கேஸ் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கிறார். 12.பலவித சிக்கல்களிலிருந்து விடுதலை கிடைக்காதா? என்று ஏங்க்கும் நிலை போக்குகிறார். 13.திருமணம் ஆகவில்லையே என்று பெருமூச்சு விடுபவர்களுக்கு தடையின்றி நடக்கிறது. 14.8கணவன் மனைவிக்குள் வேற்றுமை நீக்கி ஒற்றுமையான வாழ்வை அளிக்கிறார். 15.கடன் தொல்லைகளால் அவதியுரும் அன்பு நெஞ்சங்களுக்கு விடுதலை அளிக்கிறார். 16.உயிர் கொல்லும் தீயபழக்கங்களி லிருந்து திருந்தும் மனோ பலம் அளிக்கிறார். 17.யாரோமுகமறியாத நபர் மூலம் நம்மை நேரில் சந்தித்து நம் நலனில் அக்கரை காட்டுகிறார். 18.நாட்டிலுள்ள தீயவர்களால் ஏவிவிடப்படும் தீயசக்திகளாகிய பில்லி சூன்யம் மந்திரம் செய்வினை போன்றவைகள் விட்டு விலகவும் மந்திரங்கள் பயனற்றுபோகவும் செய்கிறார். நினைத்த மாத்திரத்தில் என்றும் நம்முடன் இருந்து பாதுகாப்பு கவசமாக விளங்குகிறார். வல்லமையுள்ள சுமைதாங்கி ஸ்ரீமத் சுரைகாய் சித்தரை நம் சித்தத்தில் நிலை நிருத்தி நம் நற்பலன்களை பெற சுரைமா முனிவரின் ஆலயத்திற்கு வருகை தந்து மேற்கண்ட பலன்களை அனைவரும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டுமென அனைத்துஅன்புநெஞ்சங்களையும் கேட்டுக்கொள்கிறேன். தயாளன்பார்வதி .
@Kattumaram339
@Kattumaram339 Жыл бұрын
அவரை எங்கு தரிசிக்கணும்ன்னு சொல்லலியே
@rameshbabu9520
@rameshbabu9520 2 жыл бұрын
Thiruvannanalai seshatri swamigal ithe mathiri traina stop pannathaha thagaval irukku
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl 3 жыл бұрын
சூப்பர் சித்தர்களை பற்றி பேசுகிறீர்கள் அருமை வரவேற்க வேண்டிய விஷயம் மேலும் சித்தர்கள் வீடியோ போடுங்க
@specificman7113
@specificman7113 2 жыл бұрын
Athelam onnum ila sir tongue slip thaane neengal Thodarnthu pesungal
@anbubas756
@anbubas756 Жыл бұрын
Train late adhrthu sonnega sir antha train accident agama avar stop paniruper sir
@sivakulandaiveluvelu2242
@sivakulandaiveluvelu2242 3 жыл бұрын
ஒருபாதிப்பும் இல்லை அரைமணி நேரம் தொடர்வண்டி நிற்பதால்
@sidheshwaran4412
@sidheshwaran4412 3 жыл бұрын
புத்தர் வரலாறு பற்றி பேசுங்கள் சார்..... நன்றி
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 19 күн бұрын
ஒரு வேளை அந்த 15 நிமிடத்தில் ரெயில் சென்று விபத்து நடந்தது என்றால் மனிதநேயம் எப்படி?
@sarandev37
@sarandev37 3 жыл бұрын
Theika kuta souru Ellya Nee alei ya
@karthikeyannlk
@karthikeyannlk 3 жыл бұрын
Thavarai otrukolkigirirgal... Ungaluku vanakkangal
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aaibcpatjNGUo6s
@ramalingamk9152
@ramalingamk9152 2 жыл бұрын
Pattinatharukku akkathan thangai ille ayya pattinathar kathaiya nalla padinga ayya
@sundarrajan846
@sundarrajan846 Жыл бұрын
All are only hear- say stories..tall claims
@mavieindienneenfrance6001
@mavieindienneenfrance6001 2 жыл бұрын
For Nithiyananada, Happily you said, it's Pattinatthaar swamikal. In begining, i thaught you speake about NITHI Mama! 🤔
@jeevajee6647
@jeevajee6647 Жыл бұрын
May be he prevent future accident
@krk707
@krk707 3 жыл бұрын
sir if i think suddenly about a movie they will telecast it in tv and if i think somebody may contact me they speak with me in somedays is it some kind of inutution
@vidhyasrinivasan7316
@vidhyasrinivasan7316 3 жыл бұрын
11:44 செரியாக சொன்னிர்கள்.... ஜாதகம் பலம் இருந்தால் மட்டுமே கோடிஸ்வரன் ஆகமுடியும்.... எனக்கு அனுபவம் உள்ளது.
@v.muthumadasamy5755
@v.muthumadasamy5755 2 жыл бұрын
Aayitingala
@astrologyphoenix161
@astrologyphoenix161 2 жыл бұрын
Over ad varudhu da chaii👽 nalaiku avane 2mani ku call pannuran sollirhan
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 3 жыл бұрын
இது போல் மதுரைக்கு பக்கத்தில் சிறுகூடல்மலையில் சமாதி ஆகி இருக்கும் கட்டிகுளம் மாயாண்டி சாமிகளும் இரயிலை நிறுத்தியதாக சொல்லுவார்கள்
@arulraja2828
@arulraja2828 3 жыл бұрын
கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள்
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН