இதுவரை அறிந்திராத தகவல். தாங்கள் கூறிய படி நான் கூட இந்த கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் லைனில் பார்த்து ஏன் இப்படி கட் ஆகிறது என்று யோசித்து இருக்கிறேன். தற்போது தெரிந்து கொண்டேன். நன்றி வணக்கம் ஐயா 😊
@suryastore38539 ай бұрын
நீங்கள் போட்ட பதிவு ஆச்சிரியத்தை தருகிறது! A to Z தகவல் இன்னும் எத்தனையோ... தாங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன் ஐயா...
@parthasarathy18619 ай бұрын
எல்லாமே அறிவியல் பலரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள். நன்றி. 🙏💐🌹🇮🇳
@eswaramurthys69029 ай бұрын
அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா எந்த ஒரு பொறியாளரும் கூட இவ்வளவு விளக்கம் கொடுத்திருக்க மாட்டார்கள் ஒரு ரயில ஓடும் போது எத்தனை விஷயங்கள் இது தாண்டி போகிறது நமக்கு உள்ளே பயணிக்கிற போது எதுவுமே தெரிவதில்லை உங்களைப் போல் ஒருவர் விளக்கி சொன்னால் மட்டும்தான் புரிகிறது நான் இது விஷயமாக பலமுறை யோசனை செய்தது உண்டுஇன்று உங்கள் மூலம் நல்ல பதில் கிடைத்தது நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@indruoruthagaval3609 ай бұрын
நன்றி
@saravananm38969 ай бұрын
#ஐயா பல்லவன் எக்ஸ்ப்ரஸ் ரயில் மின்சார இன்ஜினா அல்லது டீசல் இன்ஜினா தயவு கூர்ந்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்..
@gsamygsamyngovindasamy95309 ай бұрын
நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் ஏன்னா மின்சாரம் குணம் அப்படி கிராமத்தில் எலக்ட்ரானிக் கடை நடத்தும் பாமரனின் நான் நம் இண்டியன் ரயிவேயை நினைத்து பெருமை படுகிறேன் நன்றி நண்பரே ❤
@johnlalsyedkadhar14137 ай бұрын
Pplppl
@jayamoorthy89399 ай бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா
@tn72ak529 ай бұрын
உங்களுடைய அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளது
@francisxavier33729 ай бұрын
நல்ல முக்கியமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
@davidkithiyon5786 ай бұрын
அருமையான பதிவு ஐயா இந்த தகவல் எனக்கு பிடித்துள்ளது ❤
@johny43407 ай бұрын
என்ன ஒரு விளக்கம்...மிக அதிக அனுபவிக்க உங்களின் வீடியோவை காண்பது மகிழ்ச்சி.
@krishnarao2063Ай бұрын
4:56 wonder
@srinivasanav43018 ай бұрын
ஐயா, மிக நன்றாக விளக்கினீர்கள். வாழ்த்துக்கள் !
@sacsujit9 ай бұрын
Absolutely good knowledge sir. Thank you❤
@sriguruprinterstirupur4867Ай бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் பயனுள்ள தகவல் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது நன்றி . ஐயா நான் 1995ல் சாலைக்கிராமம் அரசு பள்ளியில் வணிகவியல் பயின்றேன் நீங்கள் சாலைக்கிராமத்தில் பணிபுரிந்திங்களா ஐயா பார்த்தது போன்ற நினைவு நன்றி ஐயா 🙏
@indruoruthagaval360Ай бұрын
எனது மாணவர் திரு அழகர்சாமி...வணிகவியல் ஆசிரியராக இருந்தார்.
@svr19379 ай бұрын
சூப்பர் சார், தெரியாத பல விஷயங்கள் புரிந்தது.
@senthilsenthil81819 ай бұрын
அருமையான விளக்கம்....
@pittsburghpatrika15348 ай бұрын
Very informative in easily understandable Tamil.
@BaskarKrishanan-hj5ce9 ай бұрын
Excellent explanations sir.
@ambedkarmari67989 ай бұрын
அறுமை பெரும்பாலானோருக்கு தெரியாத அறிய தகவல் நன்றி
@sriramulu.mayiladuthurai9 ай бұрын
❤நன்றி ஐயா🎉🎉🎉🎉
@டேவிட்தியாகராஜன்8 ай бұрын
ஐயா நன்றாக இருக்கிறது
@krishipalappan79489 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏 மிக தெளிவான விளக்கம் 🙏🙏🙏
@annampoorani70199 ай бұрын
அருமையானபயனுள்ள தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏
@டேவிட்தியாகராஜன்9 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது
@c.rajendranchinnasamy89299 ай бұрын
Sir , very useful and informative video ...we slowly understand the various engg.aspects of Railways working.....from your videos...
@EDI-k6k8 ай бұрын
As a electrical Engineer so usefull sir
@baranitharansundararaman76729 ай бұрын
Very nice explanation sir
@subikshacivil36399 ай бұрын
நல்ல பதிவு அய்யா 🙏🙏🙏
@dharmarajans39489 ай бұрын
தங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை.
@Ramesh_eee6669 ай бұрын
Super Sir,very useful information
@krishnamoorthysp9 ай бұрын
சூப்பர் பதிவு
@7vraman6 ай бұрын
Excellant information
@n.s.swaminathan21439 ай бұрын
Well explained
@muthukumarmuthukumar16328 ай бұрын
நல்ல தகவல்...
@sivaraman98839 ай бұрын
அருமையான தகவல்.🌹
@vasudevanavada84669 ай бұрын
Super sir🎉
@vara14999 ай бұрын
Thank you Sir, your explanation is simple to understand.
@NachimuthuS-nw1fi9 ай бұрын
Thanks for the technical information sir.
@ManiKandan-bj1no4 ай бұрын
Washermanpet - vysarpadi & near by avadi neutral section is there
@SathishKumar-wj2xs9 ай бұрын
Nice information 🙏
@vasudevankrishna27659 ай бұрын
அருமையான விளக்கம்
@saravananm38969 ай бұрын
#மிக்க நன்றிங்க ஐயா..
@balajimoorthy69439 ай бұрын
Informative video. Hats off to you sir
@varadharajanthirupathi54679 ай бұрын
Absolutely good explanation
@indruoruthagaval3609 ай бұрын
Glad it was helpful!
@All_is_well12119 ай бұрын
Yes sir I noticed fan and light will be off for some time and again some time it will on. Now only understand the reason. Thanks to let me know.
@sudharsansangameshwaransan36669 ай бұрын
Very super explanation sir thankyou 🎉🎉
@Lidehaas9 ай бұрын
Superb very informative
@heyNavathNavaNavaMoni9 ай бұрын
Good information sir..I like it..and other informations also..
@sritharank93669 ай бұрын
அருமையான பதிவு
@sujisekar14389 ай бұрын
THANK YOU SIR.
@அகரம்மூர்த்தி9 ай бұрын
Super msg
@ziondinesh33279 ай бұрын
Wow.. Super.. Good information.. sir.. Thank you sir.. 🎉🎉🎉🎉
@indruoruthagaval3609 ай бұрын
Welcome
@pkmurugeshan22019 ай бұрын
Good explanation. Thank you.
@ramsubu71559 ай бұрын
அட்டகாசம்...
@ravikishore75409 ай бұрын
Good information sir👏
@narayanamoorthymuniyappan64579 ай бұрын
Ht supply voltage drop Voltage booster transformer வைத்து volt boost up செய்து train தேவையான 22000 kv அல்லது 33000 kv .......அதற்கு மேல் dc 110volt fan light இயங்கும்
@alwayssongs51049 ай бұрын
Paampan bridge la epdi eb line pokuthu nnu sollunga sir
@srinivasank15309 ай бұрын
Good information. Thanks.
@ansansflo9 ай бұрын
Great 👏👌
@indruoruthagaval3609 ай бұрын
Thanks 😊
@MuthulakshmiPeriyasamy-g2j9 ай бұрын
Super sir Enakku oru sathekkam solar electrical train engine vanthu erukka
@AkumaresanKumaresan9 ай бұрын
Super sir.
@பாளையம்பவானி4 ай бұрын
சார் நான் மழை நேரத்துல குடை குடை பிடிச்சுக்கிட்டு போறப்ப அந்த குடையோட கம்பியில் எர்த் பாஸ் ஆகி ஷாக் அடிச்சிருக்கு சார் அதை நானே அனுபவிச்சிருக்கேன்
@indruoruthagaval3604 ай бұрын
அப்படியா.. !!
@பாளையம்பவானி3 ай бұрын
ஆமா சார்
@RamKumar-gb2ui9 ай бұрын
Sir, in 3rd AC RAC ticket are passengers not provided with separate pillow.
@TheRavisrajan9 ай бұрын
Sir in EMU s 3 or 4 pantos will be there and they are more . The distance between each panto will be 3 or 4 coach length. The EMU motor man( LP for EMU) will switch off( the switch is called DJ) and switch on after all the pantos pass. So we face powerless until all the pantos pass. In not Vande barath it is automated
@TrainsXclusive9 ай бұрын
Nice information being given about the Neutral Section in Railways. Is the pantograph is lowered in that section or not please.
@ravisrinivasan66299 ай бұрын
My many doubts cleared sir
@TheRavisrajan9 ай бұрын
EMUs have many pantos all have to pass the neutral section in DJ off position. This takes many seconds in switch off mode so we see lights and fans going off. But the condition in loco hauled train is not same. In them EOG or HOG works
@driverwithashok9 ай бұрын
Single engine mutum pokuthula 1junction iruthu inru junction why??
@santhanamssanthanan60709 ай бұрын
Super Thanks.
@indruoruthagaval3609 ай бұрын
Welcome 😊
@basheer70619 ай бұрын
Supper sir
@manivannandamodaran29779 ай бұрын
Thanks sir
@ponkarupasamy20449 ай бұрын
Arumai sir
@KumarPrabu-lq3st9 ай бұрын
மின்சார ரயிலில் இவ்வளவு வியத்தகு அனுபவங்களை தங்களின் பதிவின் மூலம் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன்.நன்றி வணக்கம்.ஒரு சிரிய சந்தேகம் மேலேயுள்ள phase line மட்டும் தான் பத்தடி தூரத்திற்கு கட்டாகுமா தண்டவாளத்தில் இருக்கும் Neutral அப்படியே தான் இருக்குமா ?
@indruoruthagaval3609 ай бұрын
தண்டவாளத்தில் ஒரு மாற்றமும் இல்லை
@KumarPrabu-lq3st9 ай бұрын
@@indruoruthagaval360 Thanks for riply sir.
@marimuthusenthilnathan44829 ай бұрын
ஐயா நமஸ்காரம்... எனக்கு 55 வயதாகிறது... இன்னமும் ரயில் எங்கு சென்றாலும் நின்று வேடிக்கை பார்ப்பேன்... ஒரு ரயில் மின்சாரப் பாதையில் செல்வதற்கு இவ்வளவு விஷயங்கள் உள்ளதா? பார்த்துவிட்டேன் அறிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன்... இன்னும் தங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்
@Locopilot-nv9lzАй бұрын
Caution ணா என்ன ஐயா Locopilot சொல்லி கேட்டு இருகேன் இதுக்கு ஒரு video போடுங்க
@SivaKumar-bg3wv8 ай бұрын
Super
@indruoruthagaval3608 ай бұрын
Thanks
@swamidosssanthosh38659 ай бұрын
Don't forget to vote tommorow..sir please put separate video for all our subscribers to vote without fail.
@indruoruthagaval3609 ай бұрын
Thanks...
@PaulRaj-81524 ай бұрын
நடுவுல எப்படி கரண்ட் கட் ஆகுதுன்னு யோசிச்சிருக்கேன்... கரண்ட் இல்லாம எப்படி ரயில் ஓடுதுன்னும் யோசிச்சிருக்கேன்😅 இப்போ புரிஞ்சிருச்சி இனிமே கரண்ட் போச்சின்னா தெரிஞ்சிக்கலாம்... ஓகே வண்டி நியூட்ரல க்ராஸ் பண்ணி போகுதுன்னு😊
@indruoruthagaval3604 ай бұрын
மகிழ்ச்சி
@thalaganesan34999 ай бұрын
Neutral section la train emergency break la stop aaita ethukku sir innoru engine...innoru pantograph ah vachu konjo move panniralam la.netrol section பத்து அடி thaana
@indruoruthagaval3609 ай бұрын
அது முறையான வழி அல்ல . Safety procedure அல்ல
@ravisrinivasan66299 ай бұрын
Sir pl make a video about the power supply to individual coaches light , fan , ac are managed by individual coaches or managed by a central system???
@manipane81229 ай бұрын
ஐயா நான் இ சேவை மையம் வைத்துள்ளேன் எனக்கு Train டிக்கட் புக்கிங் I'd வேண்டும் இதற்க்கு என்ன பன்னவேண்டும்
@திருஓட்டுக்காரன்9 ай бұрын
ஆனால் ஒரு சந்தேகம் சாதாரண என்ஜின் ஒரு பாண்டகிராம் உள்ளது அதே நேரத்தில் லோகள் ரயிலில் 9 பெட்டிகள் கொண்ட ரயிலில் 3 பாண்டகிறாம் உள்ளது எப்படி ????
@indruoruthagaval3609 ай бұрын
அவசர மாற்று ஏற்பாடு. நடுவில் உள்ளது நேரடியாக traction motar களுக்கு செல்லும். ( நடு பெட்டியின் ஒரு பகுதியில் traction motar இருக்கும்)
@sundaresan12129 ай бұрын
Nutral section engine off ஆனாலும் இன்னொரு pantograph ஐ open பண்ணி engine operate பண்ணலாம்.
@TheRavisrajan9 ай бұрын
That is not correct procedure. It has potential safety issues
லோக்கல் ரயிலில் 3 அல்லது 4 பாண்டாகிராம் இருக்கிறது அதன் காரணம் ????
@manigandann67739 ай бұрын
Local train la ovvoru panto kum ovvoru motor irukum .. idha en use pandranga na train seekrama vegam edukka.. tac tac nu nikkavum seekrama train aa speed edukavum idhu pola technology aa use pandranga
@vpalifestyleandvlog66039 ай бұрын
இந்த கேள்வி நானும் கேட்கவேண்டும் என்று இருந்தேன்..
@velayuthammariappan37419 ай бұрын
While passing the nutral section speed of the train should not be less than 30 Kmph.
@sathyarajnanjundagownder8 ай бұрын
அணுஉலையை ரயில்களில் அமைத்து விட்டால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது
@indruoruthagaval3608 ай бұрын
விரைவில் அமல் படுத்த recomand செய்வோம்...
@kannappanr40929 ай бұрын
அருமையான தகவல்
@ammanmuthuraj92709 ай бұрын
Traction motor என்றால் என்னாங்க ஐயா.எத்தனை டைப் ஆப் மோட்டார்கள் இருக்குங்க ஐயா
@indruoruthagaval3609 ай бұрын
அட சாதாரண மோட்டார் மாதிரிதான். Heavy dutyஎன்பதால் இரயில்வேயில் அதற்கு இப்படி பெயர். ஒரு செட் சக்கரங்களுக்கு ஒன்று வீதம் 4 செட்களுக்கு 4 இருக்கும்
@sandosh41099 ай бұрын
ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் ஒரு குடும்பத்துல உள்ள எல்லாருக்கும் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செஞ்சிட்ட பிறகு அதுல யாரேனும் வரலனா அந்த டிக்கெட்டுக்கு பதிலாக வேறு யாரையாவது நம்ப கூட கூட்டிக்கிட்டு போக முடியுமா
@indruoruthagaval3609 ай бұрын
Reserved Train டிக்கெட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்? kzbin.info/www/bejne/bH_bfKWdpLebmrcsi=xKqTUOOThw7xwWB3 Boarding point மாற்றிய பின் மீண்டும் ஆரம்ப ஸ்டேஷனில் ஏறலாமா? kzbin.info/www/bejne/hXfFf4h4hJalY8ksi=oLkNH4bpPx1nowpx ரயில்வே தகவல்கள் kzbin.info/aero/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2&si=YsjidGNvb-E1Vapq
@senthilrajan39088 ай бұрын
Why railways are running passenger local trains? i.e., within 200 kms. Instead if they run memu trains, they have advantages of._ cleaning, maintenance, and picking up speed.
@k.m.s.balajimuthusamy.51139 ай бұрын
ஐயா இனி இரயிலில் நாம் எந்த இருக்கை வேண்டுமோ அதை நாமே தேர்வு செய்து கொள்ளலாம் என times of india வில் ஒரு செய்தி பதிவிடப்பட்டுள்ளது.... ஏப்ரல் 18 ஆம் தேதி வந்த செய்தியில் நீங்கள் பார்க்கலாம் இது உண்மையா தயவு கூர்ந்து பதில் சொல்லவும்
@indruoruthagaval3609 ай бұрын
உண்மை. ஆனால் முந்திக்கொள்பவர்கள் யார்? விபரம் தெரிந்தவர்கள் மட்டுமே. நம்மவர்கள் முடிவு எடுப்பதற்குள் கட கட வென நிறைந்து விடும்.
@Deebdremers9 ай бұрын
என்ன சார் நீங்க இப்படி சொல்ரீங்க ,மி நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் இன்ஜினில் ஜெனரேட்டர் வைத்து கரன்ட் ரெடி பண்ணி அந்த கரன்ட்டைத்தான் பயன்படுத்துவார்கள் என்று நினைத்தேன்
@viki199109 ай бұрын
First la generator car use pannanga ippa direct ah loco la irunthu current use pannikiranga for coaches.. ICF coaches la Ella coach layu, oru dynamo wheel la connect agi irukum athula irunthu power produce aagum
@subramanirithanyaa34939 ай бұрын
அருமையான பதிவு ❤
@ChemistTNT1119 ай бұрын
I have a doubt While in booking a train ticket in RAC Status i get rac ticket and i will share the berth with other person While i book berth in available seats and i choose side lower berth preference, now other person came to my berth or not
@sankarv90629 ай бұрын
Usually side lower berth will not be allotted initially. If you get allotted definitely no other person will be sharing it
@indruoruthagaval3609 ай бұрын
நன்றி
@kasi-xl8qr9 ай бұрын
சார் dc லைனா ac லைனா இது
@sankarv90629 ай бұрын
In transmission line it will be AC. But inside engine there will be rectifier to convert it in to DC
@TheRavisrajan9 ай бұрын
It supply is ac single phase. In old locos( other than white and green locos. Wap5/7, wag9) have dc traction so ac to dc conversion happens. In new locos traction motors are ac
@indruoruthagaval3609 ай бұрын
Thanks
@knagarajan2679 ай бұрын
👌🏼👌🏼👌🏼👍🏼🎉🎉😊
@mvgprakash.79436 ай бұрын
விபத்து நேரத்தில் மின்சாரம் பெட்டிகளில் உள்ள மக்களை பாதிக்குமா? இதைப்பற்றி சொல்லுங்கள்.
@kumaresanl1649 ай бұрын
எலக்ட்ரிக் லைனில் அடிக்கடி வயர் கட்டாகி.ரயில் நின்று லேட் ஆகபயணிகள்போராட்டம்நடத்தும்நிலைஉள்தேசார்
@azadbharatiyan9 ай бұрын
Wire Cut aagi Nikkumaa Vaippe Illa adhukku fake information spread panna vendam
@POLLACHI-LIC9 ай бұрын
❤
@krishnarao2809 ай бұрын
இறக்கத்தில் ஏன் நியூட்ரல் லைன் போடக்கூடாது
@TheRavisrajan9 ай бұрын
Down hill is up hill other direction😊
@indruoruthagaval3609 ай бұрын
மலை இறக்கத்தில் கார்/பஸ் ஓட்டும்போது நியூட்ரலில் போட்டு வண்டி ஓட்டினால் என்ன ஆகும்? Driver களை கேளுங்கள்.
@msamarasam41969 ай бұрын
ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் தனித்தனியாக எஸ்எஸ்பி ( SSP)station இருக்கிறது.