நியூட்ரல் கியரில் ஓட்டுவதால் நல்ல மைலேஜ் கிடைக்குமா?

  Рет қаралды 28,727

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Пікірлер: 202
@karthikpichai3651
@karthikpichai3651 2 ай бұрын
கற்றது கைமன் அளவு கல்லாதது உலகளவு.. 15 வருடம் வண்டி ஓடுகிறேன்... உங்களின் பதிவுகளை பார்த்து மேலும் கற்று கொள்கிறேன்.. பாதுகாப்புக்கான ஒரு அற்புத முயற்சி இது...வாழ்த்துக்கள் சகோதரரே
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@Ravichandran-2
@Ravichandran-2 2 ай бұрын
வாழ்க்கை ஒரு பரிசோதனை கூடம் தினமும் நாம் பார்க்கும் பேசும் நடக்கும் அனைத்தும் பாடமே
@babuirnirn649
@babuirnirn649 Ай бұрын
99.9.என்றால் என்ன விபரம்
@Jyothistaple
@Jyothistaple 29 күн бұрын
கிட்டத்தட்ட 100% என்பது இதன் அர்த்தம் (ஒரு நூலிழையில்)​@@babuirnirn649
@Jyothistaple
@Jyothistaple 29 күн бұрын
கிட்டத்தட்ட 100%​@@babuirnirn649
@ramesh0407
@ramesh0407 Ай бұрын
இது பற்றி நீண்ட நாட்களாக இருந்த சந்தேகத்தை தீர்த்துவிட்டீர்கள். மிகவும் நன்றி. கொடைக்கானல் மலை உச்சியில் நான் வசிப்பதால் இந்த தகவல் மிகவும் பயன்படும்.
@smohamedlukhman3843
@smohamedlukhman3843 Ай бұрын
excellent sir... Thank you sooo much... This is a great lesson for our driving life..... Hats off for your hardwork...
@SKumar-vn6uy
@SKumar-vn6uy Ай бұрын
உபயோகமான தகவல்களை கூறுகிறீர்கள். உங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.
@mohamedhusain6903
@mohamedhusain6903 2 ай бұрын
ராஜேஷ் அண்ணாவிற்கு என் முதல் வணக்கம்.நான் ஒரு வாரம் டிரைவிங் ஸ்கூல் சென்று டிரைவிங் பழகினேன்.இருந்தாலும் உங்கள் கானொலி மூலம் மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.ஏனெற்றால் நாமக்கல் toஇராமநாதபுரம் வரை நான் டிரைவிங் செய்தேன்.என் அண்ணா என்னை பாராட்டினார்.என்னை விட மிக அழகாக வண்டி ஓட்டுகிறாய் என்று.எல்லாப் புகழும் ராஜேஷ் அண்ணாவிற்கு!!❤❤❤
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@mohamedhusain6903
@mohamedhusain6903 2 ай бұрын
வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா ❤❤
@sabari.r4707
@sabari.r4707 Ай бұрын
டிரைவிங் school வேஸ்ட் bro....
@mohamedhusain6903
@mohamedhusain6903 Ай бұрын
​@@sabari.r4707yes bro
@mohamedhusain6903
@mohamedhusain6903 19 күн бұрын
​@@sabari.r4707 yes bro
@javeedhviews6074
@javeedhviews6074 Ай бұрын
Hi Bro You saving lots of people life who not aware about such things...Not only in this video...Many videos you always warn people to not drive vehicle in neutral...Thanks a lot🙏🙏🙏
@venkatarumugam6567
@venkatarumugam6567 Ай бұрын
I watch your video was very useful points in motor vehicle are excellent sir
@silaspandian4053
@silaspandian4053 Ай бұрын
Sivakasi. No usilampatti vanthuten your vedio fullum. Supppper
@SelvaKumar-tl2gb
@SelvaKumar-tl2gb Ай бұрын
Ji what an excellent useful and unimaginable information super🎉🎉🎉
@Vinodantony4248
@Vinodantony4248 Ай бұрын
perfect example..... hats off brother
@KadaramKondanRC
@KadaramKondanRC 2 ай бұрын
ரிஸ்க் எடுத்து மக்களுக்கு இந்த விசயத்தை புரிய வைத்த தங்களுக்கு கோடி நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🙏🙏🙏
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 2 ай бұрын
Excellent sir, some trainers who claim to provide training in 3 days are teaching to drive in neutral when approaching traffic signals, in bumper to bumper traffic, etc. Now u have proved them wrong sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Sure 👍👍👍
@sivadassk3012
@sivadassk3012 Ай бұрын
அ அருமையான பதிவு மிக்க நன்றிகள் தொடரட்டும் துண்டுகள்
@KK-xd7bg
@KK-xd7bg 2 ай бұрын
அருமையான பதிவு. Your videos are very practical and knowledge enriching!
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Thank you so much 🙏
@medialogist5031
@medialogist5031 2 ай бұрын
A passionate persona....Mr.Rajesh...your videos are informative and give a message to the viewers. Your concern about the driving society is amazing. You are significantly different from other KZbinrs. Grow up buddy.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Thank you so much 🙏🙏🙏
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 2 ай бұрын
ஆச்சரியமாக இருக்கின்றது.. நல்ல தகவல் ராஜேஷ்❤️❤️🙏🙏👏👏👌👌பதிவுக்கு நன்றி நன்றி❤️❤️💐💐🤝🤝
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🤝🤝🤝👍👍❤️❤️💐💐💐🙏🙏
@vijayaKumar-qn2xe
@vijayaKumar-qn2xe 2 ай бұрын
மிகவும் பயனுள்ள ஒரு வீடியோ. இதுபோல் பல வீடியோக்கள் வரவேண்டும் தங்களின் முயற்சிக்கு பேரும் வாழ்த்துக்கள்🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🙏🙏🙏
@NareshWisdom-b2e
@NareshWisdom-b2e Ай бұрын
Hi Sir, I am a new subsriber. Loving your videos. Great effort, thank you for making such informative videos. I am a new to car driving and your videos are extremely helpful. Can you also make some videos on car maintenance and cleaning - how people should maintain their cars for long life.
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
👍👍👍
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 2 ай бұрын
Sir,Very useful information 🙏🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Thank you 🙏🙏🙏
@eswaranraju6226
@eswaranraju6226 Ай бұрын
Super anna fine explanation thank you so much
@s.p.t.gaming6766
@s.p.t.gaming6766 Ай бұрын
sir intha maathiri neengal neriya videos podanum sir i am waiting
@haarish8970
@haarish8970 2 ай бұрын
நீங்கள் கூறுவது போல் தான் அரசு போக்குவரத்து கழகத்திலும் கழகத்திலும் சொல்லித் தருகிறார்கள் நீங்கள் சொல்வது போல் தான் அரசு போக்குவரத்து கழகத்திலும் பயிற்சி கொடுக்கிறார்கள் இது நூற்றுக்கு கூடாது உங்களுடைய பணிவுடன் நிக்கக் கூடாது இது இந்த கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@Vinodantony4248
@Vinodantony4248 Ай бұрын
nice info hope it helps all drivers
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL Ай бұрын
Very nice live demo Rajesh ! Useful to everyone, practical explanations, why we should not NEUTRAL drive a vehicle. Thank you ! 🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝👍👍👍
@m.krishnandeva9901
@m.krishnandeva9901 Ай бұрын
Excellent Excellent ❤❤❤
@Thangam-Tamil
@Thangam-Tamil Ай бұрын
நன்றி நண்பரே வாழ்த்துக்கள்❤👍👌💐
@visudharaja7718
@visudharaja7718 2 ай бұрын
Well done sir. Thank you for your information ❤❤❤
@tamilvaasiprakash
@tamilvaasiprakash Ай бұрын
அருமையான பயனுள்ள விளக்கம் ....
@viswanathanarthanari1422
@viswanathanarthanari1422 Ай бұрын
V.Very useful.
@jalalm3072
@jalalm3072 Ай бұрын
மிகவும் சிறப்பு சார்
@manidhan8414
@manidhan8414 Ай бұрын
Anna super na,enaku oru doubt . Na zen 1 lit petrol model 2004 vechu iruken . Recent ah zen and i20 asta petrol model 2019 ,indha rendu car l Ooty Ponom .but uphills la i20 andha alavuku performance panala 2 nd and 1st gear la poda vendi irundhuchu but zen la 3 rd la hair pin bend eh climb achu .so ena kekaranaa andha alavuku torque ah ilayaa and frds ta ketaa rpm rise pani drive pana solranga .can u plz give any answers
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
Extra acceleration is the reason
@tuplight3007
@tuplight3007 2 ай бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நீங்க சொல்லும் போது எனக்கு கார் ஓட்ட கத்துக்கும் ரொம்ப ஆசையா இருக்கு
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
💐💐💐
@ravichandrana2380
@ravichandrana2380 Ай бұрын
❤❤❤ good video points r all very nice
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝👍👍
@shaiekabdullah2077
@shaiekabdullah2077 Ай бұрын
Very nice. Good lesson ❤
@bharathiPetalingJaya17
@bharathiPetalingJaya17 Ай бұрын
நான் மிகவும் விரும்பி வாங்கிய முதல் கார் ஹோண்டா அமேஸ் கற்றுக் கொள்ளும் போது நிறைய உங்கள் வீடியோ பார்த்திருக்கிறேன்.
@Senthil_Arun_Kumar
@Senthil_Arun_Kumar Ай бұрын
Down hill driving should be done in 2nd or 3rd gear depending upon the drive slope to utilise the engine braking much effectively. Definitely not in the 5th gear. In most of the cars the top gear is the over drive gear and it gives only less engine braking effect.
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
kzbin.info/www/bejne/iH6WkGihhs2qrJosi=F7M8UsBVa9yrZK-6
@mani6678
@mani6678 Ай бұрын
அப்படியே கொஞ்சம் கார் மெக்கானிசம் பற்றியும் ஒவ்வொன்றாக வீடியோ போடுங்கள் சார்....
@johndavid7528
@johndavid7528 Ай бұрын
Sir. Please make video for HYRYDER Automatic drive video.
@vasanths3025
@vasanths3025 2 ай бұрын
Very Useful information .Thank you. Also request you to Do one video if car not started how to push and start.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Sure 👍
@praveen8396
@praveen8396 2 ай бұрын
Normal driving classes, elarum panra athey boring concept lam pannama vithiyasam ha concept panra ungal ideas nalla irukku bro vazhthukkal
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Thank you 🤝🤝🤝
@selvarajs7658
@selvarajs7658 Ай бұрын
❤❤nice details, thank u....
@karthikeyanv9551
@karthikeyanv9551 Ай бұрын
நன்றி உங்கள் எக்ஸ்பிரிமெண்ட் அருமை
@kamesvarg285
@kamesvarg285 Ай бұрын
Really good information ❤️
@ezhil2323
@ezhil2323 2 ай бұрын
Nice,informative video.Thank you so much.
@raptor9298
@raptor9298 Ай бұрын
thank you anna, anna big 3 wiring pathi video podunga na please, athu pandrathu nallatha kettatha, eantha type car la atha panalam, sedan, suv, hatchback. please 🙏 🙏
@Nonamechannel9966
@Nonamechannel9966 Ай бұрын
அண்ணா நீங்க வேற லெவல்..
@muralim2588
@muralim2588 Ай бұрын
Inum sila per ena panranga gear la potu clutch press nu downhill panranga. Engine braking epudi nu clear solunga bro. Neeinga sona inum reach aagum.
@aanandlancer8306
@aanandlancer8306 2 ай бұрын
You really did a great work sir😊😊 Thank you so much sir 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Thank you 🙏🙏🙏
@hotelpolur
@hotelpolur 2 ай бұрын
அருமை சகோ நல்ல பதிவு
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
மிக்க நன்றி 🙏
@Kongushivakovai
@Kongushivakovai Ай бұрын
அருமை ராஜேஷ்
@walkwithvicky
@walkwithvicky 2 ай бұрын
long time doubt clear bro. thanks.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@aanandlancer8306
@aanandlancer8306 2 ай бұрын
I'm following all your videos sir😊😊
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@maheshmaheshwari9268
@maheshmaheshwari9268 2 ай бұрын
Hi Brotherநன் கர் ஒட்டி பல கைவிட்டேன் உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே நன்றி🙏💕
@silaspandian4053
@silaspandian4053 Ай бұрын
Suppper
@sridev890
@sridev890 2 ай бұрын
Hi bro na mar**i s*z*ki driving school la training edutha down hill or slope driving la pogum pothu neutral potu neenga polam vera antha instructor sonaru. But you have cleared my doubt.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
👍👍👍
@MPVijayKhanna
@MPVijayKhanna Ай бұрын
Arumai...
@BlueSkyAquaSolution
@BlueSkyAquaSolution Ай бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. வளத்துடன் வாழ்க.
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@skumar7050
@skumar7050 Ай бұрын
Super super
@timepassingzone5298
@timepassingzone5298 Ай бұрын
Venune nline car vangalama anna reply panunga 0ls
@simondassa9269
@simondassa9269 Ай бұрын
Nice video bro 🎉❤
@SMSfamily-h1z
@SMSfamily-h1z 2 ай бұрын
அண்ணா உங்கள் சேவை எங்களுக்கு தேவை ரொம்ப நன்றி நண்பரே
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🤝🤝🙏🙏
@rajasamdani1874
@rajasamdani1874 Ай бұрын
மிகபயனுள்ள பதிவு அண்ணா
@SAKTHISSTARTUP
@SAKTHISSTARTUP 2 ай бұрын
அருமையான பதிவு அண்ணா 🤝
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Wow, மகராசா நீங்களா?
@aravindhu2382
@aravindhu2382 Ай бұрын
Vankkam anna one day drive video upload thoppur kanvai
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
👍👍👍
@kmsyedabuthahir7621
@kmsyedabuthahir7621 Ай бұрын
Thanks a lot
@karthikeyanv6840
@karthikeyanv6840 Ай бұрын
நன்றி அண்ணா
@venkatesans7796
@venkatesans7796 2 ай бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🎉🎉.
@Thaman93
@Thaman93 Ай бұрын
Sir Automatic car லயும் இதே போலத்தான் milage கிட்டுமா? இல்லை வேறுபடுமா? As usual good content.
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
இதே போலத்தான் ஆட்டோமேட்டிக் காரிலும் கிடைக்கும்
@RajKumar-dw4yy
@RajKumar-dw4yy 2 ай бұрын
Fine bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🤝🤝🤝
@pradeepkumar521
@pradeepkumar521 Ай бұрын
கார் AC போட்டு மயிலேஜ் டெஸ்ட் பண்ணுங்க, windows இறக்கிட்டு மயிலேஜ் டெஸ்ட் பண்ணுங்க சார். Comparison video podunga.
@praveenv3048
@praveenv3048 Ай бұрын
Very nice demo sir..
@MadhiAzhagu-r8z
@MadhiAzhagu-r8z 2 ай бұрын
Good massage
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Thank you 🤝🤝🤝
@medialogist5031
@medialogist5031 2 ай бұрын
Mr.Rajesh never massaged any one.
@sakthivelramachandran6064
@sakthivelramachandran6064 Ай бұрын
எல்லாத்துக்கும் மேல Safety First. I experienced, Neutral-ல இறங்கும் போது பிரேக் தாக்கு பிடிக்காது. கதி கலங்கிய அனுபவம் எனக்கு உண்டு 😮😮😮 so, neutral உயிரை கொள்ளும். சிக்கனம் தராது.
@PrakashNagaraj1993
@PrakashNagaraj1993 Ай бұрын
But distance travelled is long while Driving in neutral... If we drive in gear without acceleration, we have to hit the gas at some point to cover the distance..
@srraguraman
@srraguraman Ай бұрын
So useful information sir
@salmanahmed2830
@salmanahmed2830 Ай бұрын
Sir please reply . My i10 gives only 8kmpl mileage . I drive light foot .. i need to know genuine mechanic who can fix this
@தமிழ்-ச2ந
@தமிழ்-ச2ந Ай бұрын
Bro speed breaks ஏறி இறங்கும் போது மட்டும் நியூட்ரல் போடலாமா?
@bala4757
@bala4757 2 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து கடந்த வாரம் 250km ஒட்டி வந்தேன் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐⭐⭐⭐
@rajeshselvam3900
@rajeshselvam3900 2 ай бұрын
Good experiment bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Thank you 🤝🤝🤝
@DhanapalThangavel-dw3vk
@DhanapalThangavel-dw3vk 2 ай бұрын
சூப்பர் அண்ணா வணக்கம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🙏🙏🙏
@DhanapalThangavel-dw3vk
@DhanapalThangavel-dw3vk Ай бұрын
@@Rajeshinnovations தங்கள் கருத்து அனைத்தும் பொது நலனுக்காக உள்ளதுடன் உதவும் வகையில் உள்ளன அண்ணா தம்பி வாழ்த்துக்கள்
@chillirofan8680
@chillirofan8680 2 ай бұрын
💯 உண்மை
@ramkumarmathew968
@ramkumarmathew968 Ай бұрын
அண்ணா கிளட்ச் மட்டும் மிதித்து இறங்கலாமா
@MegaKumar55
@MegaKumar55 Ай бұрын
வணக்கம், தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஓர் வாகனத்தை ஒரு ஏற்றத்தில் எந்த கியரில் இலகுவாக இயக்கிச்செல்ல முடிகின்றதோ அதே கியரில் தான் கீழிறங்கவேண்டும். ஆட்டோமெடிக் வண்டியாயின் S , L , D 3, 2 என மாறிக்கொள்ள வேண்டும். நன்றி.
@sakilbasha984
@sakilbasha984 2 ай бұрын
Bro வணக்கம் நான் ertiga petrol 2013 model வைத்திருக்கிறேன். என் car 80 kms speed போகும் போது 2.5 RPM reach ஆகிடுது இந்த speed கு இந்த RPM correct ஆ Bro illa வண்டியில எதாவது problem இருக்கா bro konjam சொல்லுங்க milage 14 to 15 தான் கிடைக்குது இது கரெக்டான milage சொல்லுங்க bro please
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 Ай бұрын
Nice
@anandmalligai4231
@anandmalligai4231 Ай бұрын
யாரும் பதிவிடாத அரிய பதிவு 👍
@anandakumar8244
@anandakumar8244 Ай бұрын
🎉 அருமை 👍
@karthickkarthi5697
@karthickkarthi5697 Ай бұрын
I booked both brezza lxi CNG (because of milage )(on road 9.98L) and fronx sigma (on road 8.10L) , i still having confusion which one suit for hills and normal usage . My family mostly all 5.6 height above , me and my friends 6ft . i cant pick correct one, i need to expert advice .Both variant i have CSD offer .
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
Brezza Better
@karthickkarthi5697
@karthickkarthi5697 Ай бұрын
@@Rajeshinnovations Sir Petrol or Cng , weekly 100KM only my usage , monthly 500 to 1000Km max .
@karthickkarthi5697
@karthickkarthi5697 Ай бұрын
@@Rajeshinnovations I booked Lxi petrol , but i have dilemma, please reply sir
@selvautube
@selvautube Ай бұрын
மிக பயனுள்ள வீடியோ.. மலைபாங்கான இடங்களில் ஏதோ ஒரு கியலில் கார் ஓட்டக் கூடாது. ஒரு ஏற்றத்தில் எந்த கியரில் எறினீர்களோ, அதே ஏற்றத்தில் இறங்கும் போதும் அதே கியரில் தான் இறங்க வேண்டும். இது பொதுவாக பின்பற்றவேண்டிய ஒரு முக்கிய வழிகாட்டுதல். அப்படி ஓட்டினால் தான் கடினமாக பிரேக் பிடிக்க வேண்டிய தேவையை குறைக்க முடியும். அதனால், பிரேக் சூடாவதை தடுக்கவும், பிரேகிக்கின் நம்பகத்தன்மையையும் உறுதிபடுத்தவும் முடியும்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝⭐⭐⭐
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 2 ай бұрын
Good morning bro 🌅
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Good morning 🌞
@vimalventhan7138
@vimalventhan7138 2 ай бұрын
Thala Nan Vilathikulam ​@@Rajeshinnovations
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 2 ай бұрын
@@vimalventhan7138 hi
@ramsan34
@ramsan34 Ай бұрын
Bro hybrid car review panuga
@raviravi-tc3oh
@raviravi-tc3oh 2 ай бұрын
ரவி தருமபுரி நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝
@mani6678
@mani6678 Ай бұрын
உங்களது வீடியோக்கள் ஒன்றைப் பார்த்தே எனது மகன் சமீபத்தில் கார் வாங்கி இன்றைக்கு டிராவல் பிஸ்னஸ் செய்துகொண்டிருக்கிறான் என்றால் உங்களது வீடியோக்கள்தான் காரணம். அதற்கு மிக்க நன்றி சார். ஆனால் இந்த ஒரு வீடியோவில் எனக்குப் போதுமான திருப்தியில்லை என்பது எனது கருத்து அவ்வளவே. நன்றி.......
@Rajeshinnovations
@Rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@sarathkumar5567
@sarathkumar5567 2 ай бұрын
Bro.usually this car gives a mileage of 18-19 KM/L ..what does it meant by 99.9 KM/L..please explain..
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
The mileage is very high when the car is doing more kilometers without fuel consumption, but there should be a certain limit to this car with a maximum reading of 99.9km/l, while some other cars show a maximum of 50 km/l. That means the engine uses very little fuel. எரிபொருள் உபயோகப்படுத்தப்படாத பட்சத்தில் அதிக கிலோ மீட்டர்கள் கார் சென்று கொண்டிருக்கும்போது மைலேஜ் என்பது மிக அதிகமாக இருக்கும், இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வரையறை இருக்க வேண்டும் என்பதற்காக அதிகபட்சம் 99.9km/l என்ற அளவோடு இந்த ஹோண்டா அமேஸ் காரில் காட்டுகிறது, அதே சமயத்தில் வேறு சில கார்களில் அதிகபட்சம் 50 km/l என்ற அளவில் காட்டும். அப்படி என்றால் எரிபொருளை மிக மிகக் குறைவாக எஞ்சின் பயன்படுத்துகிறது என்று அர்த்தம்.
@sarathkumar5567
@sarathkumar5567 Ай бұрын
@@Rajeshinnovations Thank you for detailed explanation..
@freefireupdateff
@freefireupdateff 2 ай бұрын
🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🤝🤝
@VaseeharanJohnM
@VaseeharanJohnM 2 ай бұрын
மலைப்பகுதியில் தூத்துக்குடியை சார்ந்த டூரிஸ்ட் பஸ் ஆசிரியர்களை அழைத்து வரும் பொழுது நியூட்ரல் போட்டு வந்து ஆக்சிடென்ட் ஆகி அனைவரும் தப்பியது பெரும் ஆச்சரியம்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🥺🥺🥺
@s.moorthy3835
@s.moorthy3835 2 ай бұрын
Bro make video to check oil and basic things 😮
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
kzbin.info/www/bejne/b3vXcod9lpyjjKMsi=JlNtVMP0umpnVUde
@advganesh8002
@advganesh8002 2 ай бұрын
good to see some unknown behavior on practical test, but Please also explain the logical theory behind this, how technically engine consuming less fuel in gear than in neutral?
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
If we have to explain the technical stuff behind it, we need to make a new video of more than 20 minutes. Will try soon
@advganesh8002
@advganesh8002 2 ай бұрын
@@Rajeshinnovations ok thanks
@advganesh8002
@advganesh8002 2 ай бұрын
@@Rajeshinnovations In Maruti high end cars, you can also see real time fuel consumption data as horizontal varying bar, you can make a video from that instead of checking avg value, that can confirm if this is same for all cars
@munsifahamed
@munsifahamed Ай бұрын
​@@Rajeshinnovations yah. Pls make it
@giribodipatti4241
@giribodipatti4241 2 ай бұрын
Super
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
Thank you 🤝🤝🤝
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 18 МЛН
Mia Boyka х Карен Акопян | ЧТО БЫЛО ДАЛЬШЕ?
1:21:14
Что было дальше?
Рет қаралды 10 МЛН